மனத்தை கட்டும் இடம் எது? | தியானத்திற்கு சிறந்தது புருவமத்தியா? மூக்கின் நுனியா?

  Рет қаралды 71,010

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

3 жыл бұрын

தியானத்திற்கு சிறந்தது புருவமத்தியா? மூக்கின் நுனியா? மனத்தை கட்டும் இடம் எது?
அருளாளர்களின் சில பாடல்கள் புருவமத்தியையும் சில பாடல்கள் மூக்கின் நுனியையும் குறிப்பிடுகின்றனவே தியானத்திற்கு சிறந்தது எது மூக்கின் நுனியா புருவமத்தியா?
புருமத்தி என்று எதை சொல்கிறார்கள்? மூக்கின் நுனி என்று எதை சொல்கிறார்கள்? இந்தக் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்தப் பதிவு நல்ல தெளிவை உண்டாக்கும். மனத்தைக் கட்டும் இடத்தை சரியாக காட்டும்
மரணமிலாப் பெருவாழ்விற்கு வள்ளற்பெருமான் அருளிய ஒழுக்கங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகின்றோம்.
அந்த வரிசையில் மனத்தை சிற்சபை என்னும் அறிவாக்கிருதி ஆக்கல் முதலில் புருவமத்தியில் நிற்கச் செய்தல் என்னும் ஒழுக்கத்தைப் பற்றி சிந்தித்து வருகின்றோம்.
கட்டுக் கடங்கா மனப் பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்துஎன்
மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
எட்டுக் கிசைந்த இரண்டும் எனக் கிசைவித்து எல்லா இன்னமுதும்
அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
இந்திரிய ஒழுக்கங்கள்: • இந்திரிய ஒழுக்கங்கள்
கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
வள்ளலார் தியானம்
• தியானம் முழுமையான விளக...
விந்துஸ்தானம், அறிவிடம், லலாடம், முச்சுடரிடம், முச்சந்திமூலம், நெற்றிக்கண், மஹாமேரு, சித்சபா - புருவமத்தி
how to meditate?
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
***************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 87
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb இந்திரிய ஒழுக்கங்கள்: kzbin.info/aero/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6 கரண ஒழுக்கங்கள்: kzbin.info/aero/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA வள்ளலார் தியானம் kzbin.info/aero/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is
@karthikgovindaraj
@karthikgovindaraj 3 жыл бұрын
Rríeie89rd8fiiyi8tt8t88t9ß8⁸
@rmsvinayagar3579
@rmsvinayagar3579 3 жыл бұрын
Q
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக்க நன்றி குருவே சரணம் ஓம் ஸ்ரீ அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க.
@appuprasanth5798
@appuprasanth5798 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 அருட்பெருஞ்ஜோதி...!!! ❤️ அருட்பெருஞ்ஜோதி...!!! 👑 தனிப்பெருங்கருணை...!!! 🔥 அருட்பெருஞ்ஜோதி...!!! 🙏🏻🙏🏻🙏🏻
@desamangarkarasisumithara98
@desamangarkarasisumithara98 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருகருனை அருட்பெரும் ஜோதி.
@vasusrini1959
@vasusrini1959 3 жыл бұрын
Arutperumjothi 🙏🙏🙏
@mathumkp9371
@mathumkp9371 3 жыл бұрын
வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
@aartis6279
@aartis6279 3 жыл бұрын
Happy to hear your discourse. 🙏😊🙏🙏
@marimuthuperiasamy2861
@marimuthuperiasamy2861 3 жыл бұрын
அருமை இப்பொழது புரிந்தது புருவமத்தி மூக்கின் நுனி
@georgereego5308
@georgereego5308 3 жыл бұрын
மிக சரியாக விளக்கம். நன்றி ஐயா.
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Valgha vaiyagam vaalga valamudan 🙏 arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri potri 🙏
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி. வள்ளலார் புகழ் வளர்க.
@udalinmozhiyoga1466
@udalinmozhiyoga1466 3 жыл бұрын
நல்லா பயனுள்ள தகவலாக இருந்தது அய்யா... நன்றி..
@kumareshbabu2709
@kumareshbabu2709 3 жыл бұрын
Nalla vilakkathukku migavum nantri
@thiru786
@thiru786 3 жыл бұрын
Nandri valga valamudan
@RAVI_MALA
@RAVI_MALA 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி.
@sheranhjgvi3391
@sheranhjgvi3391 3 жыл бұрын
நன்றி ஐயா தகவல்
@arivazhaganarivazhagan5124
@arivazhaganarivazhagan5124 3 жыл бұрын
Very good Explanation thanks for video samy
@raja-eh5ti
@raja-eh5ti 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. மிக்க நன்றி அய்யா.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
You are a blessing to mankind
@manippstribol2709
@manippstribol2709 Жыл бұрын
ஓம் சிவ சிவ
@sasikumarj3634
@sasikumarj3634 3 жыл бұрын
My doubt clear ayya...nandri ayya...
@bkgovindhanomshantiom7041
@bkgovindhanomshantiom7041 3 жыл бұрын
Om Shanti Om Shanti Om Shanti 🎆
@vedamurthya4693
@vedamurthya4693 3 жыл бұрын
Swamy, I accept your explanation which are true. Only those, who have had the Real experience accept all.
@bkgovindhanomshantiom7041
@bkgovindhanomshantiom7041 3 жыл бұрын
God is light 🏵️
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Priceless message.waiting for the next
@sahulroyalking7696
@sahulroyalking7696 3 жыл бұрын
Nandri ayya 🙏
@kesavankarnan5658
@kesavankarnan5658 3 жыл бұрын
நன்றி
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏼
@anandhanbk3661
@anandhanbk3661 3 жыл бұрын
நன்றி ஐயா.
@nelsona-bm2tj
@nelsona-bm2tj 3 жыл бұрын
வள்ளல் பெருமான் “கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” (நடுக்கண் புருவபூட்டு ) ?
@Dhamucaterig
@Dhamucaterig Жыл бұрын
Nalla vilakkam ayya mikka nandri
@Pinkdragonqueen
@Pinkdragonqueen 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!!
@endraveloo2817
@endraveloo2817 3 жыл бұрын
அருமை
@gnanagiris4377
@gnanagiris4377 3 жыл бұрын
அருமை அருமை அருமை 🔥🔥🔥
@ibrahimshai7414
@ibrahimshai7414 3 жыл бұрын
அருமை அருமை
@vijayans4629
@vijayans4629 3 жыл бұрын
Super 😊😊
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Nature given you two ears, one mouth, it means listen more and talk less. By listening you learn new things, by talking you are saying already known things.😁 Good Morning have a nice day😃
@a2v245zzrf
@a2v245zzrf 3 жыл бұрын
Who will talk to you to listen?. If everyone listens as per your statement.
@anandthanandth5793
@anandthanandth5793 3 жыл бұрын
வணக்கம் அய்யா அருமை உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் ஜோதி கண்டேன்
@rejithaero
@rejithaero 3 жыл бұрын
Even i had these doubt and thanks for the explanation
@kogilajeyak7114
@kogilajeyak7114 3 жыл бұрын
Aiya nenggal vazlgha valammudan...
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
Thank you.
@Selvakumarnp
@Selvakumarnp 3 жыл бұрын
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும் சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர் நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும் வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி. 6/101. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் ------- Can you please share your view on this song ?
@PraveenKumar-tv9et
@PraveenKumar-tv9et 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@mathivanants935
@mathivanants935 3 жыл бұрын
Super
@calyanee
@calyanee Жыл бұрын
Thank you
@gowdhamk9407
@gowdhamk9407 2 жыл бұрын
Thank you 😊
@kumareshbabu2709
@kumareshbabu2709 3 жыл бұрын
Miga super
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 3 жыл бұрын
‌🙏💐💐💐💐💐🙏
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தணிபெரும் கருனை அருட்பெரும்ஜோதி
@uthirakalyanasundaram736
@uthirakalyanasundaram736 3 жыл бұрын
Namaskarams 🙏
@user-yw7hz9sc6o
@user-yw7hz9sc6o 3 жыл бұрын
🙏🙏🙏
@vegankrishnanlovenature250
@vegankrishnanlovenature250 2 жыл бұрын
🙏💥
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
Vallalar Thiruvadikale Saranam🙏
@balajichandrasekaran7864
@balajichandrasekaran7864 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@user-cu6kp5xj5v
@user-cu6kp5xj5v 3 жыл бұрын
❤️
@desamangarkarasisumithara98
@desamangarkarasisumithara98 3 жыл бұрын
1s coment
@kasimuthukrishnan135
@kasimuthukrishnan135 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 2 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் மலேசியா வாழும் தமிழ் பெண்... எனக்கு நீங்கள் காணொளி துவங்கும் போது சொல்வது சரியாக அர்த்தம் புரியவில்லை...விளக்கம் தர முடியுமா, ஐயா??? * சிறு வயதில் வசதி குறைவால் அருகில் இருந்த மலாய் பள்ளியில் பயின்றேன்... ஆனால் தமிழ் எழுத, படிக்க கற்றுக்கொண்டேன்... நான் அன்றாடம் கண் விழித்தாதும் முதலில் கேட்பது உங்கள் பதிவுகளை தான்... எனக்கு வயது 61... நான் உணர்வால் உணர்ந்து கேட்பதும் உங்கள் பதிவுகளையே... ஆனால் இதற்கு தெளிவான அர்த்தம் புரியவேண்டும்.... என்னுடை இயற்கை யாவையும், பொன்னுடை விடை நோய் பொறுத்து கொண்டு.. நின் தன்னுடை அன்பர் தம் சங்கம் சார்ந்து.. நான் என்னுடை புகழ் தனை நிகழ்த்த செய்கவே. தயவுகூர்ந்து இதன் விளக்கத்தை எனக்கு தாருங்கள் ஐயா 🙏🙏🙏
@creativekid05
@creativekid05 3 жыл бұрын
Nanba apadi meditation panumbodhu it creates some kind of strong sensation is that normal, because that feel is so heavy bit worried. Help me with this. 🙏💥
@vel3263
@vel3263 3 жыл бұрын
தியானத்தின் போது புருவமத்தியில் ஒருவித உணர்வு ஏற்படுவது இயல்பு தான். ஆனால் தொடர்ந்து புருவ மத்தியில் வைத்து தவம் செய்வதனால் உடல்சூடு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனவே வாரம் ஒருநாள் மட்டும் சாந்தி(மூலாதார) தவம் செய்வது நல்லது. முடிந்தால் அருகிலுள்ள வேதாந்திரி மகரிஷி Sky yoga மையத்தில் பயிற்சி பெறுங்கள்...
@kaleeswaribalakrishnan113
@kaleeswaribalakrishnan113 3 жыл бұрын
Arudperumjothi
@maruthi-ve3dt
@maruthi-ve3dt 2 жыл бұрын
Laladam vindustanam tiru mullam,natri kanu mahameru =👁️eye brow center Manthai kattu eddam mana source of mind centre of head
@marzzz1680
@marzzz1680 3 жыл бұрын
Yen thalayil moodi kondu irukeereergal sago.. Yaradhu vilakam tharavum.. Vanakam
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qGLOeKmqhMqNi68 உங்களுக்கான பதில் இதில் உள்ளது.
@marzzz1680
@marzzz1680 3 жыл бұрын
@@Sathiyadeepam nanri
@midurshanpragasham302
@midurshanpragasham302 3 жыл бұрын
Puruva maththi
@manoranjan8427
@manoranjan8427 3 жыл бұрын
Maasi matham poovasam date
@jayakumaranmanivannan799
@jayakumaranmanivannan799 3 жыл бұрын
எந்த இடத்தில் வேண்டுமானாலும் பண்ணலாம். எண்ணமற்ற, மனமற்ற நிலைக்கு செல்ல வேண்டும். அதுதான் முக்கியம். Place is not important. There should be no thought and mind should be blank. That is important.
@muruganvelayutham8415
@muruganvelayutham8415 2 жыл бұрын
தம்பி இது மறனமில்லா பெருவாழ்வுபெற இறைவன் அருளி ய தியானமுறை நம் வள்லளை[திருஇராமலிங்கம் ஐயா அவர்களை] முழுமையாக அறிந்துகொள்ளவது நன்று...
@yogeswari6177
@yogeswari6177 2 жыл бұрын
Epdi tiyanam seivathu.... Solli taarungal
@devkumarjiffrey3537
@devkumarjiffrey3537 3 жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் ஆனால் நெற்றிக்கண் எங்களுக்கு பெற வழி யாது.
@siamduaug4446
@siamduaug4446 3 жыл бұрын
அனைவரிடமும் நெற்றிக்கண் உள்ளது... அதனை உணர முடியும்... அதற்கு மனஅமைதி தேவை... நமக்குள் சாட்சியாக உள்ளது
@arunkumarg1696
@arunkumarg1696 3 жыл бұрын
ஐயா எனக்கு 25 வயதாக்கிறது என்னால் என்னுடைய மனதை கட்ட முடியுமால் தவிக்கிறேன் எனக்கு இந்த உலக சுக போகமே கண்ணை மூடினாள் தெரிகிறது எனக்கு தாங்கள் உதவினால் நானும் வள்ளலார் சொன்னதை போலவே தியானம் செய்து முக்தி அடைவேன்
@muruganvelayutham8415
@muruganvelayutham8415 2 жыл бұрын
இறைவனை போற்றுங்கள் உள்ளிருந்து உணர்த்தவார் ...
@gopalakrishnana9226
@gopalakrishnana9226 3 жыл бұрын
முட்டை சைவமா இல்ல அசைவமா தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்
@nelsona-bm2tj
@nelsona-bm2tj 3 жыл бұрын
Asaivam
@muruganvelayutham8415
@muruganvelayutham8415 2 жыл бұрын
உயிரின் சத்தியம் அறிந்து உணருங்கள் உண்மை தானே விளங்கும்
@user-cf6ug9lb8h
@user-cf6ug9lb8h Жыл бұрын
முட்டையை நெருங்கும் போது தாய் கோழியின் உணர்வு நிலை எப்படி உள்ளது? உயிர் கருவை பாதுகாக்க இறைவன் அதை எப்படி அமைத்துள்ளார்? சிறிய ஜீவனின் உணர்வு எப்படி இருக்கும்? முட்டையை அழிப்பது மிகவும் கொடுமை. அதுவே உச்ச கட்ட கொடுமை. அதன் தாய் உள்ளத்தின் உணர்வில் இருந்து பாருங்கள் அய்யா.
@universesexraghu8078
@universesexraghu8078 2 жыл бұрын
Nandri iyya
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН
தீய எண்ணகளிலிருந்து விடுதலைப் பெற வள்ளலார் சொன்ன பயிற்சி
12:14
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
The Supreme Secret of OM  | Vallalar |  ஓம் எனும் மந்திர இரகசியம் | Sathiyadeepam sivaguru | Tamil
12:42
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 14 М.
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН