நம் குறைகள் அனைத்தையும் நாமே நீக்கிக்கொள்ள வள்ளலார் சொன்ன பயிற்சி

  Рет қаралды 145,168

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

3 жыл бұрын

இந்தப் பதிவில் நம் குறைகள் அனைத்தையும் நாமே நீக்கிக்கொள்ள வள்ளலார் சொன்ன பயிற்சி பற்றி பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு அழகான குட்டி கதையும் பார்க்கப்போகின்றோம். இந்தப் பயிற்சியை செய்தால் நாம் இருக்கும் இடத்தில் எல்லாச் செல்வமும் நிலைத்திருக்கும். நாம் சேர்த்த செல்வத்தை பிறவிதோறும் நம்மோடு எடுத்துச் செல்லவும் முடியும்.
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
ஞானேந்திரிய ஒழுக்கங்கள் • ஞானேந்திரிய ஒழுக்கங்கள்
கன்மேந்திரிய ஒழுக்கங்கள் • கன்மேந்திரிய ஒழுக்கங்கள்
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 162
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb ஞானேந்திரிய ஒழுக்கங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8 கன்மேந்திரிய ஒழுக்கங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn-
@anandaselvamn535
@anandaselvamn535 3 жыл бұрын
இந்த சிறிய வயதில் இவ்வளவு தெளிவாக உறைக்கும் நீங்கள் ஒரு வரப்பிரசாதம்தான் வணங்குகிறேன் 🙏🙏
@brindhabrindha7101
@brindhabrindha7101 3 жыл бұрын
என் மனதை பக்குவப்படுத்தி நான் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன்.🤲
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
இதற்கு தியானம் தவம் எதுவுமே தேவையில்லை நாம் எங்கிருந்து செயல்பட்டாலும் அதை நன்கு கவனித்து நல் கருணை உள்ளத்தோடும் அன்பு உள்ளத்தோடும் இருந்தாலே போதும் அந்த ஒழுக்கமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சென்றடைய வைக்கும் 🧘🙏 ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பிரகாச வள்ளல் பெருமான் மலடிகள் வாழ்க வாழ்க🧘🙏🔥
@rajapandianp4822
@rajapandianp4822 Жыл бұрын
Malaradikal endru maattravum.
@rajakaliappan5421
@rajakaliappan5421 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@aramdasramdas5375
@aramdasramdas5375 3 жыл бұрын
வள்ளலார் அவர்கள் இவ்வுலகின் ஒளியாக இருக்கிறார்!
@nature-yr4wj
@nature-yr4wj 2 жыл бұрын
True indeed 🙏🙏🙏🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக மிக அற்புதம் அற்புதம் அற்புதம் மிக்க நன்றி குருவே சரணம்
@Hariharan-xr7bf
@Hariharan-xr7bf 3 жыл бұрын
நன்றி அண்ணா உண்மை வாழ்க்கை இதுமட்டுமே நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@mangaikalyani6009
@mangaikalyani6009 3 жыл бұрын
பிற்பகல் செய்த உதவி முற்பகல் விளையும் 🙏🙏🙏
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 Жыл бұрын
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை அருட்பொருஞ்சோதி
@user-gn8db5bf2v
@user-gn8db5bf2v 8 ай бұрын
நல்ல விளக்கம் என்னால் முடிந்தவரை பிறர்க்கு கொடுக்கிறேன் ஐயா. வாழ்க வளமுடன்
@AleakVilla
@AleakVilla 2 ай бұрын
எல்லா உயிர்களும் உங்களால் இன்புற்று நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@MuthuMuneeswaran
@MuthuMuneeswaran 9 ай бұрын
மிக மிக அருமை
@karthikeyanpalani4258
@karthikeyanpalani4258 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ❤️❤️❤️🙏🙏🙏
@mgopi6833
@mgopi6833 3 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம்
@ravichandran.vravichandran3513
@ravichandran.vravichandran3513 3 жыл бұрын
அருமையான ப‌திவு. 🙏🙏🙏
@viyalaranganathan7160
@viyalaranganathan7160 3 жыл бұрын
அருமையான கருத்து ஐயா...
@nanthakr8378
@nanthakr8378 3 жыл бұрын
Sir, your thejas is increasing steadily. your face looks brighter than before
@rajakavi8148
@rajakavi8148 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇 கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@mohansubramaniam4105
@mohansubramaniam4105 3 жыл бұрын
அருமையான பதிவுகள் ஐயா. நீங்கள் சொல்லும் திருக்குறளையும் வள்ளலாரின் கருத்துக்களை எழுத்து வடிவில் உங்கள் பதிவில் காண்பித்தால் அதிக அளவில் நலன் பயக்கும் ஐயா. உங்களுக்கு நன்றி ஐயா
@vdhakshana
@vdhakshana 2 жыл бұрын
வள்ளலாரின் கருத்துகள், அனைவருக்கும் தேவையான தகவல்கள் கொண்டவை, இதனை தெளிவாக கேட்கும் வகையில் எடுத்துக்கூறும் தாங்கள் நீண்ட ஆயுள் உடன் வாழ்ந்து தொடர்ந்து இந்த சேவையினை செய்வதற்கு ஆண்டவன் அருள் புரியுமாரு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி அய்யா!!
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
சாக்க்ஷாத் பகவத் உபதேசம். வாழ்க வளமுடன். மகன்களின் அறிவுரைகள் தங்க முத்துக்கள். முக்திக்கு வித்திடும் உயர்ந்த உபதேசங்கள்.
@malathisangamesh1748
@malathisangamesh1748 3 жыл бұрын
மிக சிறப்பு ஐயா வாழ்க வளமுடன்
@sathishmanickam4256
@sathishmanickam4256 3 жыл бұрын
வணங்குகிறேன் வள்ளலே
@lg4016
@lg4016 3 жыл бұрын
அருமை 👏👏👏🙏
@elaiyaraja5852
@elaiyaraja5852 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏻🙏🏻
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Arutperum jothi Arutperum jothi Thani perum karunai Arumperum jothi om namasivaya namaga Om 💚❤❤🌺🙏🏻💞💖💖💖
@sarojinidhanasekaran2621
@sarojinidhanasekaran2621 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@ramasubramaniarajakumar9634
@ramasubramaniarajakumar9634 3 жыл бұрын
Arumai sir .I get infinity of love
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 2 жыл бұрын
Migavum nandri anna
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@jayasudhap529
@jayasudhap529 3 жыл бұрын
Arumai ayya nanrikal ayya payannulla pathivu nanrikal ayya 🔥🔥🙏🙏🙏arutperunjothi Arutperunjothi thaniperungkunai Arutperunjothi 🙏🙏🙏🙏
@balasankar5285
@balasankar5285 3 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@suganthia6261
@suganthia6261 3 жыл бұрын
அருமை
@thajudheen.d1927
@thajudheen.d1927 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 3 жыл бұрын
ஆத்ம வண௧்௧ம் சுவாமி
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop covid viruse Stop Global Warming stop pollution
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 2 жыл бұрын
Namaskaaram
@Yaadumure
@Yaadumure Жыл бұрын
அருமையான பதிவு ஐயா! மிக்க நன்றி 🙏🙏
@saranyakuppusamy6840
@saranyakuppusamy6840 3 жыл бұрын
An eye opener...... Thanks for your great service...
@vinideep7974
@vinideep7974 3 жыл бұрын
Anna ennidam varthaigal illai ennai nanneri paduthuvatharku ungal videos romba helpful a iruku 🙏🙏
@veeramohan4805
@veeramohan4805 3 жыл бұрын
சிறப்பு😘😘😘
@ramachanthirans2949
@ramachanthirans2949 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா
@bmmurugan5
@bmmurugan5 3 жыл бұрын
Super 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@nithaviz7874
@nithaviz7874 3 жыл бұрын
Arumaiyana karutu, Arutperum jothi arutperum jothi taniperum karunai arutperum jothi 🙏🙏
@sujathaamutha9831
@sujathaamutha9831 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி😌🙏
@gopinathguru8319
@gopinathguru8319 3 жыл бұрын
Valga Valamudan...🙏🙏🙏
@seetalaxmi9776
@seetalaxmi9776 3 жыл бұрын
Om nama shivaya om
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
கருணை பதிவு அருமை ஐயா நன்றி
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@virginiaarthur5648
@virginiaarthur5648 2 жыл бұрын
ஐயா !இரு கரம் கூப்பி நன்றி சொல்கிறேன்.
@peramthurai9133
@peramthurai9133 3 жыл бұрын
நன்று தம்பி
@nagalakshmi3753
@nagalakshmi3753 3 жыл бұрын
Nanri sagothararea
@sangamamdhasssingdanceismy7650
@sangamamdhasssingdanceismy7650 3 жыл бұрын
சிறப்பான கருத்து ஓம் நமச்சிவாய.தாவர உணவு சாப்படுகிறோம் அதுவும் உயிர்தானே பாவம்சேருமா சேராது.கொன்றாள் பாவம் தின்றால் போச்சு . ஓர்உயிர் உணவுக்காக மற்ற உயிரை அடித்து சாப்பிட்டால் பாவம் ஆகாது.இது இயற்க்கையின் நியதி
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
தாவரங்களில் உயிர் இல்லையா kzbin.info/www/bejne/a3jFqXtjlsyGlcU கொன்னால் பாவம் தின்னால் போச்சா? kzbin.info/www/bejne/aZC8p3yQj7R8l5I
@aramdasramdas5375
@aramdasramdas5375 3 жыл бұрын
இதே கருத்தை நிறைய பேர் கூறுகின்றனர்.தாவரங்கள் உண்மையில் உயிரினங்கள் உண்பதற்கு இயற்கையான உணவு ஆகும்.
@durkasomasundaram4518
@durkasomasundaram4518 3 жыл бұрын
ரத்தம் சிந்தும் உயிரகள் அசைவம் என கொள்ளலாம் அதே போல் பசுக்கள் பால் வடியும் தாவரங்களை சாப்பிடாது உதாரணமாக எருக்கன் அரளி செடிகள் என மனதில் தோன்றியது சரியா தம்பி
@karthimaduraimuthu7572
@karthimaduraimuthu7572 3 жыл бұрын
ஒம்நமசிவய
@karthickrathinakumar696
@karthickrathinakumar696 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா !!
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 9 ай бұрын
Vini. Anna. Praplam eanaku. Praarthanipanungal. Anna. Kapaatunga. Anna. Tunpam. Varamal. Prarthana . Panungal. Anna. Kappatungal. Anna. Valal. Appav. Kappatungal. Appa
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 2 жыл бұрын
Guruve saranam
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
🙏💕🙏💕🙏குருஜி🙏💕🙏💕🙏
@gowric1568
@gowric1568 3 жыл бұрын
நன்றி
@dilipkumarkumar2089
@dilipkumarkumar2089 Жыл бұрын
Thankyou sir
@arulmozhidevan4952
@arulmozhidevan4952 3 жыл бұрын
Arumaiyana speech...
@thiru786
@thiru786 3 жыл бұрын
Nandri valga valamudan
@m.senthilraja5759
@m.senthilraja5759 2 жыл бұрын
Thanks for your valuable message 👍
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 2 жыл бұрын
Thanks you Anna
@shansidhamanjuyashree9583
@shansidhamanjuyashree9583 Жыл бұрын
Anna,arumai anna, Nandri anna...Nan karunai yai elloridamum irukka muyandru kondu irukirean...iyya...kandippa mariduvean...iyya
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
அரும்பெருஜோதி அரும்பெரும் ஜோதி தனிப்பெருக்கருணை அரும்பெரும் ஜோதி💥💥💥
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 3 жыл бұрын
அரும்பெரும்ஜோதி இந்த எழுத்துக்கள் தவறு பொருள் மாறிவிடும் அருட்பெருஞ்ஜோதி என்பதுதான் சரியான எழுத்துக்கள் நண்பரே
@muniratnamannamalai172
@muniratnamannamalai172 Жыл бұрын
GROUND REALLITY.
@leelavathimohan7372
@leelavathimohan7372 3 жыл бұрын
Very very good message. Nandri aiyya
@gabrialraja2917
@gabrialraja2917 3 жыл бұрын
Super.....its very true...
@aradhana41
@aradhana41 2 жыл бұрын
Very nice
@rvpandian4606
@rvpandian4606 3 жыл бұрын
தயவுடன் நன்றி
@vigneshs9336
@vigneshs9336 Жыл бұрын
Thanks!
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@managunanr3855
@managunanr3855 3 жыл бұрын
Super speech brother
@NPSi
@NPSi 3 жыл бұрын
Romba Nandri, Ungal peir Yenna tambi 🙏🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
sathiyadeepam sivaguru🙏🙏
@kspattulingam4271
@kspattulingam4271 3 жыл бұрын
நன்று
@venkatesandsc6604
@venkatesandsc6604 3 жыл бұрын
Excellent sir
@vijayakumarga
@vijayakumarga 3 жыл бұрын
உங்கள் சொற்பொழிவின் எழுத்து வடிவை (blog) இனைத்தால் இன்னும் சிறப்பு சேர்க்கும்
@malathiarun9349
@malathiarun9349 3 жыл бұрын
Super ayya
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
wonderfull channel valha valamudan anna
@nachiappans9949
@nachiappans9949 3 жыл бұрын
Thanks sir🙏
@upakaaramsumathi6424
@upakaaramsumathi6424 3 жыл бұрын
Super paa.
@sowndars1357
@sowndars1357 3 жыл бұрын
Nice video ayya
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 9 ай бұрын
Vini. Anna. Naan. Sathel. Maatekondean. Eanakum. Yaarum. Elly. Naan. Eana. Tavaru. Seithean. Eantu. Theryavelly. Anna. Neengal. Valal. Appaven. Maru. Perveyaaga. Tearugrathu. Anna. Ungal. Thanky. Kaapatunga. Anna. Asengathel. Vedupada. Viyungal. Anna. Ean. Pen. Kulantygal. Karuni. Kaatungal. Anna.. Ungal. Agakani. Teranthu. Parungal. Anna. Unagal. Thangi. Vini. Vini
@kannapan2647
@kannapan2647 2 жыл бұрын
உமது பேச்சு மிகவும் தெளிவாக புரிகிறது
@tkbijupanoor1823
@tkbijupanoor1823 3 жыл бұрын
Vanakam🙏
@ramakrishnanramadass9811
@ramakrishnanramadass9811 2 жыл бұрын
மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது மாற முயற்சி செய்கிறேன் ஐயா
@kumarkhiro7312
@kumarkhiro7312 Жыл бұрын
🙏🙏🙏
@arasiarasi6853
@arasiarasi6853 3 жыл бұрын
Sir saptu kurai sollranvangalukku vallalar enna solli erukar?
@anandkumar-pq6eb
@anandkumar-pq6eb 3 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER Жыл бұрын
🙏
@rameshmani376
@rameshmani376 3 жыл бұрын
Super
@SankarDHANALAKSHMiSSankarDERAi
@SankarDHANALAKSHMiSSankarDERAi 3 жыл бұрын
🌇🙏🌈🌳💐
@bamasugan2158
@bamasugan2158 3 жыл бұрын
அய்யா வள்ளலார் கருத்துகளை நீங்கள் மிகவு‌ம் அழகாக பேசுகிறீர்கள் vazgha valamudan
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 3 жыл бұрын
🙏💐💐💐💐💐🙏
@mkfamily8393
@mkfamily8393 3 жыл бұрын
Vannkam aiya
@sritharsrithar5872
@sritharsrithar5872 3 жыл бұрын
💐💐💐💐🙏
@powlinpowlin4636
@powlinpowlin4636 3 жыл бұрын
Nanru thambi
@shakthivel1580
@shakthivel1580 Жыл бұрын
🙏🌷🙏
@elavarasipugazhendhi5446
@elavarasipugazhendhi5446 Жыл бұрын
Vasthira dhanathai patri kurrungal ayya.
@kselvam4763
@kselvam4763 3 жыл бұрын
🕉️🕉️🕉️🕉️❤️❤️❤️✔️
@pabhuvellaiyan1503
@pabhuvellaiyan1503 3 жыл бұрын
👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐🌞🌞🌞
வள்ளலார் சொன்ன மூலாங்கப் பிரணவத் தியானம்
16:12
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 53 М.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 14 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 62 МЛН
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
வள்ளலார் அமைத்த திரையில் பிரபஞ்ச சக்தி| Cosmic energy | vallalar | Sathiyadeepam Sivaguru |
17:21
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 14 МЛН