No video

மற்றவர்களின் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் எனக்கு உண்டா?

  Рет қаралды 26,849

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

நாம் மற்ற மனிதர்களின் பாவத்தை மன்னிக்க முடியுமா? அந்த அதிகாரம் நமக்கு உள்ளதா? பாவத்தை மன்னிக்கிற அதிகாரம் தேவனிடத்தில்தான் உண்டு என நாம் அறிவோம், அப்படியிருக்க இவ்வசனத்தின் சரியான விளக்கம்தான் என்ன?
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்
சாலமன் திருப்பூர்

Пікірлер: 188
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
அனேக நாட்களாக இந்த வசனங்களுக்கு என்ன தான் விளக்கம் ் என்று கடந்து சென்று இருக்கிறேன் ,எவ்வளவு அழகான தெளிவான விளக்கத்தை உங்களைக் கொண்டு கொடுத்து இருக்கிறார் சகோதரரே நன்றி
@jesuspaul3927
@jesuspaul3927 20 күн бұрын
Thank you Pastor, God has explained the verse that I did not understand for a long time through you.❤❤❤
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 Жыл бұрын
நன்றி ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
@srimurugan5459
@srimurugan5459 4 жыл бұрын
Dear bro. அருமையா சொன்னீங்க சிலர் தேவனை பொம்மைபோல நினைக்கிரார்கள் தேவன் மனதின் ஆழங்களை அறிந்தவர் நம் உதடுகளில் வார்தை வருமுன்னே அதையும் அறிந்தவர் உங்கள் பணியை தொடருங்கள் தேவன் உங்களுக்கு உதவி செய்வார் god bless you
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@srimurugan5459
@srimurugan5459 4 жыл бұрын
ஒருவர் நமக்கு செய்த குற்றத்தை நாம் மண்ணிப்பது அவருக்கு பாவமன்னிப்பு இல்லை நம் மனதில் அனபும் தாழ்மையும் சமாதானமும் வரவேண்டும் என்று தேவன் சொன்னது இது நீங்கள் சொன்னது சரிதான் பிரதர்
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
நல்ல புரிதல்
@Chennai_girl_
@Chennai_girl_ Жыл бұрын
Excellent explanation! ✔️✔️✔️💯💯💯✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻
@tamilselvitamilselvi184
@tamilselvitamilselvi184 2 жыл бұрын
Amen
@navaneethaneethu7005
@navaneethaneethu7005 3 жыл бұрын
Amen hallelujah s,lord jesus
@akshal1439
@akshal1439 3 жыл бұрын
🙏👍Anna unga video yellame parthuruken.yellame nalla explain panni sollirukinga....thank u so much bro🙏
@MaryMary-ij4bf
@MaryMary-ij4bf 3 жыл бұрын
உலக காரியங்களில் பற்றாக இருந்து கொண்டு, வசனத்தை தியானிக்கும் உங்களுக்கு அந்த வசனத்தின் அர்த்தம் தெரியும் என்றால்........தன் சொந்த விருப்பு, வெறுப்புகளை துறந்து கிறிஸ்துவுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்து வசனத்தை தியானிக்கும் அவர்களுக்கு தெரியாதா??????.....மேலோட்டமாக ,father பாவங்களை மன்னிக்கிறார் என்று கூறாதீர்கள்.......முதலில் ஒரு குருவானவரிடம் சென்று எந்த அதிகாரதில் மற்றவர்கள் பாவங்களை மன்னிக்கிறீர்கள் என்று கேளுங்கள்......உங்களுக்கு சரியான பதிலை அவர்கள் கொடுப்பார்கள்....... பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமானால் அங்கே அதற்கு முன்பு என்ன என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா????? உண்மையில் பாவசங்கீர்த்தனம் என்றால் என்ன???? ஒருவர் நேரடியாக father ரிடம் சென்று பாவங்களை சொல்லி விட முடியுமா????? அப்படி அங்கு என்ன தான் நடக்கிறது என்று தெரிந்து கொண்டு......மாற்றவர்களுக்கு உபதேசம் சொல்ல வேண்டும்......சும்மா எடுத்தோம், கவுத்தோம் என்று பேச கூடாது.......நீங்கள் உண்மையில் தேவனுக்கு ஊழியம் செய்ய வந்தீர்கள் என்றால், உங்கள் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு, உங்களுக்கு உண்டான அனைத்தையும் விற்று, ஏழைகளுக்கு கொடுத்து விட்டு, காலில் செருப்பு இல்லாமல், ஊரு ஊராக சென்று சுவிசேத்தை அறிவியுங்கள்.......அன்றன்றைக்கு கிடைக்கும் உணவை உண்ணுங்கள்......இப்படி தான் நற்செய்தியை பறை சாற்றனும் என்று இயேசு, சீடர்களிடம் கூற வில்லையா????? அது உங்களுக்கும் பொருந்துமே.......ஏன்??? அப்படி ஒரு ஊழியத்தை உங்களால் செய்ய முடியவில்லை?????..... ஏன் என்றால் நாங்கள் தான் சரியாக இருக்கீறோம் என்ற இறுமாப்பு உங்களிடம் அதிகம் காண முடிகிறது.......இருந்த இடத்தில் வசதியாக, உங்களுக்கு பிடித்த விதத்தில் church என்ற பெயரில் உங்களுக்கு சொந்தமாக ஒரு கூடாரத்தை கட்டி விட்டு, அங்கே பாவ பட்ட மக்களை, இயேசு உங்களுக்கு சொத்து தருவார், சுகம் தருவார் என்று ஆசை வார்த்தை கூறி வரவழைத்து, ஆராதனை என்ற பெயரில், மற்றவர்களை குறை கூறி கொண்டு இருக்கிறீர்கள்......சரி அதை விடுங்கள் brother.....உங்கள் அனைத்து வீடியோவையும் நான் பார்ப்பது உண்டு......அதில் எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.......உங்கள் பேச்சில் ஒரு இறுமாப்பு இருக்கிறது, நான் சொல்வது மாற்றவர்களுக்கு பாடம் புகட்டுவதுபோல் இருக்கும் என்ற திமிரு தெரிகிறது.......அன்னை தெரசா தெரியுமா brother......உங்களை மாதிரி எது சரி, எது தவறு என்று யாரையும் பைபிள் வசனங்களை கொண்டு சுட்டி காட்டி பேச வில்லை, மாறாக கிறிஸ்துவை போல வாழ்ந்து காட்டினார்கள்.......நீங்க என்ன நினைக்கிறீங்க.....அன்னை தெரசா பரலோகத்தில் இருப்பாங்களா???? இல்லை நரகத்தில் இருப்பாங்களா?????...... சரி ok.....கத்தோலிக்க திருச்சபை அன்னை தெரசா அவர்களுக்கு புனிதர் பட்டம் கொடுத்து இருக்காங்க.......இதை நீங்க எப்படி பார்க்கிறீங்க......அது சரியா? தவறா??? அதற்கும் ஒரு வீடியோ போடுங்களேன்........
@blesswineditz.1904
@blesswineditz.1904 4 жыл бұрын
எனது சந்தேகத்திற்கு சரியான பதில் கிடைத்து விட்டது.
@yovanjohn5572
@yovanjohn5572 2 жыл бұрын
Wonderful message super
@tamilmano1
@tamilmano1 4 жыл бұрын
Interpretation about that Bible verse is true, well explained brother, God bless you
@abishekjebin2299
@abishekjebin2299 2 жыл бұрын
Yes it's ture thank god
@prabhupraise776
@prabhupraise776 4 жыл бұрын
அருமை சகோதரரே.. மிகவும் பொருத்தமான தெளிவான விளக்கம் தந்தீர்கள்.. தொடரட்டும் உங்கள் பணி.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
SUPER explanation, jesus using us spread the gospel, it's God's will in our life. I understood lot from this message, thank you so much. AMEN.
@jebavitty4144
@jebavitty4144 4 жыл бұрын
Amen Alleluia praise the Lord, Glory to Jesus Christ, God bless you brother, thanks for wonderful message
@meenalmeenal5614
@meenalmeenal5614 4 жыл бұрын
Praise the Lord.Amen.
@divyasusen6939
@divyasusen6939 4 жыл бұрын
Thank God.God bless you.
@prabuchandran6391
@prabuchandran6391 4 жыл бұрын
Praise the lord amen
@vidhyasagarg870
@vidhyasagarg870 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம், தேவ வசனம் தங்கள் மூலம் விளக்கப்பட்ட கிருபைக்காக , கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@jebarajdhinakaran1952
@jebarajdhinakaran1952 4 жыл бұрын
Arumaiyana vilakam.god bless you brother.
@buvanraj9542
@buvanraj9542 3 жыл бұрын
பல நாள் சந்தேகம். விரிவான விளக்கம். நன்றி அய்யா
@donrickjoshua8581
@donrickjoshua8581 3 жыл бұрын
Thank you brother 🙏🏻may God bless you continually and abundantly 💐
@ambethkarsathya9439
@ambethkarsathya9439 3 жыл бұрын
Thanks a lot brother. I have struggled much to understand these words since my childhood. Now cleared. Only few pastors/preachers are there to explain the gods word exactly. 99% of them are preaching about only offerings and tidth. Almost materialism being preached everywhere. Thanks again Brother
@jehovahworld
@jehovahworld Жыл бұрын
இந்த வசனங்கள் நீங்கள் கூறும் கருத்துக்கு சற்று மாறுபடுகிறதே!! 2 கொரிந்தியர் 2:10 எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். யாக்கோபு 5:14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
@kalaijaanu9764
@kalaijaanu9764 3 жыл бұрын
👏
@angu3775
@angu3775 3 жыл бұрын
Superb and clear explanation brother.May the lord Jesus Christ bless u abundantly and do mighty things through u🙏🙏🙏.
@nishababu3341
@nishababu3341 2 жыл бұрын
Praise the lord 🙏🏻
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
ஆமென்! அல்லேலூயா!!
@ishumaish2862
@ishumaish2862 4 жыл бұрын
God bless you jesus brother super explanation brother
@aarthi3179
@aarthi3179 4 жыл бұрын
Your explanation was super..innum neraya explanations expect pandrom.neraya therunjukiten super ..thank you
@craftmaster4281
@craftmaster4281 4 жыл бұрын
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். மத்தேயு 6:12 நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். மாற்கு 11:25 நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். மாற்கு 11:26
@jamesmiranda1821
@jamesmiranda1821 4 жыл бұрын
நன்றி, என் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. தெளிவு பெற்றேன்.
@vinothselvam219
@vinothselvam219 4 жыл бұрын
Thank u brother. Now i have clarified that words.
@gracesons
@gracesons 4 жыл бұрын
To all who are here, I encourage everyone to strive enough to practice reading "The Word" systematically. Read again and again till reading Bible becomes a subconscious habit of your life and "The Word" stone-printed in your memory. (He will glorify Me, for He will take of what is Mine and declare to you. John 16:14). It is then you will see the Working of The Holy Spirit. Things of heaven can only be interpreted by The Grace of The One who made us sit in heavenly places in Christ Jesus. When you inculcate this habit of reading "The Word" in your life, you will pass it on to your children and they will to theirs. God Bless you all.
@jesurajrajendram4856
@jesurajrajendram4856 3 жыл бұрын
I was a born Catholic. But I don’t believe that the fathers have got the authority from Christ to forgive sins of others. I agree with you that man doesn’t have the authority to forgive sins. But there must be something more than what you have explained.
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Mannikka kirubai thaarum yesuvay Amen
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 4 жыл бұрын
மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி.
@dineshpaul361
@dineshpaul361 4 жыл бұрын
Praise God good explanation
@markumark4618
@markumark4618 2 жыл бұрын
Super brother
@mails2Saranyan
@mails2Saranyan 4 жыл бұрын
Praise God!
@dr.jayaprahashc1067
@dr.jayaprahashc1067 4 жыл бұрын
PRAISE THE LORD BROTHER
@ranisrinivas9949
@ranisrinivas9949 2 жыл бұрын
praise the lord brother..
@paneerbabu6406
@paneerbabu6406 4 жыл бұрын
தேவ.வசனத்தை புரியவைத்துல்லீர் புரிந்துக்கோண்டோம் இயேசுகே. புகழ்
@ajiesmary3798
@ajiesmary3798 4 жыл бұрын
👍🏻
@paulraj7116
@paulraj7116 3 жыл бұрын
Welcome
@yooci26
@yooci26 3 жыл бұрын
சரியான சத்தியம். ஆமென் 👌
@josephsundari303
@josephsundari303 3 жыл бұрын
அருமையான விளக்கம். ஐயா..
@durai1337
@durai1337 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@aprchristumas3211
@aprchristumas3211 4 жыл бұрын
Wonderful explanation.......
@maslj7935
@maslj7935 4 жыл бұрын
நன்றி பாஸ்டர், என் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது thank you Jesus.
@maharajan9352
@maharajan9352 4 жыл бұрын
சுவிசேஷம் கொண்டு செல்வதல்ல. நமக்கு விரோதமாக ஒருவர் செய்த பாவத்தை மன்னிப்பது தான்.
@you_and_me_official
@you_and_me_official 4 жыл бұрын
Clear teaching sir
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 4 жыл бұрын
சுவிசேஷத்தின் மூலம் அப் 2:36-37-38 இருதயத்தில் குத்தப்பட்டு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்க பேதுரு நீங்கள் மனம்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இ கி நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுககொள்ளுங்கள். சுவிசேஷம் கேட்கும்போதே வசனம் நாம் பாவியென்று உனர்த்தும். எபி 9:22 வ
@ratnamphilippe3490
@ratnamphilippe3490 3 жыл бұрын
அதிகம் செல்லவேண்டிய அவசியமில்லை ,இயேசு எங்கள் பாவத்திக்கா இறந்தாா் என்பதை இதயபூர்வமான ஏற்கத்தயாராக எப்போதும் இருக்க வேண்டும்
@joelshadrach6738
@joelshadrach6738 3 жыл бұрын
God bless you brother
@josephjoseph6510
@josephjoseph6510 3 жыл бұрын
Brother thivanai vesuvackanuma katharai vesuvackanuma please reply paduga
@josephjoseph6510
@josephjoseph6510 3 жыл бұрын
Please reply padugga brother
@rajk.dharumraj9979
@rajk.dharumraj9979 4 жыл бұрын
Best...!
@leonsep1589
@leonsep1589 4 жыл бұрын
God bless you pr
@karusamuel2771
@karusamuel2771 3 жыл бұрын
Excellent 👌
@jacob1319
@jacob1319 4 жыл бұрын
பிரதா் எனக்கு ஒரு கேள்வி? யோவான்:20:17, 27. இயேசு மாியாளை பாா்த்து என்னை தொடாதே என்று சொன்னவா், ஆனால் தோமாவை பாா்த்து என்னை தொட்டுப்பாா் என்று எப்படி சொல்லலாம்?
@sahayageorge2403
@sahayageorge2403 3 жыл бұрын
கடவுள் மனிதன் காவியம் புத்தகத்தைப் படித்தால் தெளிவான பதில் கிடைக்கும்
@saveethamahesh3836
@saveethamahesh3836 4 жыл бұрын
Super bro Amen
@sethuramannallasivan2987
@sethuramannallasivan2987 3 жыл бұрын
Ok. Now i pray to one person to god. Pl forgive him. Will he forgive. Or only if they ask. Those persons are away from my location Is it possible. Pl tell me.
@yethirajthangappan7024
@yethirajthangappan7024 3 жыл бұрын
ஆமேன் நல்ல விளக்கம்
@sethuramannallasivan2987
@sethuramannallasivan2987 3 жыл бұрын
You for their children he prayed fortheir friends.will it be forgiven.
@devasangeetham8040
@devasangeetham8040 4 жыл бұрын
Good brother ❤️ the
@lathajohnl7969
@lathajohnl7969 4 жыл бұрын
Gud message
@masilamanij4632
@masilamanij4632 4 жыл бұрын
வசனத்தின் உண்மை அர்த்தம் இதுதான்
@ytld10ny
@ytld10ny 4 жыл бұрын
Good one Brother
@christopherjp4765
@christopherjp4765 4 жыл бұрын
Thank you Pastor ✍️
@marimuthu9010
@marimuthu9010 4 жыл бұрын
Sir , I'm also a tirupur person sir.how I contact you sir ?
@thushyanthymohanathaasan9891
@thushyanthymohanathaasan9891 3 жыл бұрын
Hi I heard about meaning this words. If l for give others and then God forgive me. If l don't forgive others God never forgive me. Is that true or false. Please explain those words. But you explain different meanings. It's really confused. God bless you
@benabraham8607
@benabraham8607 4 жыл бұрын
what about mercy petition of Indian president ? though we forgiven the state will not forgive them
@antonirajamicael8426
@antonirajamicael8426 4 жыл бұрын
Dear Solomon, You have all the freedom to speak wharever looks good to you. But when you refer catholic church, please talk to any Authorised person from church and then share your comments. My understanding is that Jesus wanted to empower the mankind and live with them as a friend. Catholicism embrace that. Unfortunately many preachers keep him separate. This is 100% apposite to jesus teachings.
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 4 жыл бұрын
நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம். ஒருவன் உங்களுக்கு விரோதமாக பாவம் செய்தால் அந்த பாவத்தை குறித்து அவன் உங்களிடம் மன்னிப்பு கேட்டால் அதை நீங்கள் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் .இந்த இடத்தில் பரலோகம் போவதை குறித்து எதையும் சொல்லவில்லை .ஒருவன் செய்த பாவங்கள் அனைத்திற்கும் நீங்கள் மன்னிப்பு கொடுக்க முடியாது. ஆனால் அவன் உங்களுக்கு விரோதமாக பாவம் செய்தால் அந்த பாவத்தை மன்னிக்க மட்டும் அதிகாரம் உங்களுக்கு உண்டு. அவன் தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டால் அவர் நீங்க மண்ணிக்கா விட்டாலும் கூட தேவன் மன்னிக்க முடியும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவனுக்கு சொல்லபடுகிறது மன்னிப்பு கொடுக்க உங்களுக்கு சொல்லப்படுகிறது. தேவன் சொன்னதை செய்பவர்கள் தேவனுக்கு முன்பாக தகுதி உள்ள மனிதர்கள் ஆவார்கள் உங்கள் பிதா உங்களுக்கு மண்ணிப்பதுபோல மன்னியுங்கள் பிதாவின் குணம் உங்களுக்கு வரவேண்டும் என்று பைபிள் சொல்கிறது 7373381581
@jayasinghraj8971
@jayasinghraj8971 4 жыл бұрын
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever kzbin.info/www/bejne/mGaYmqmPnKmZY7s
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 4 жыл бұрын
@@jayasinghraj8971 16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 தீமோத்தேயு 6 இது அத்தனையும் இயேசுவுக்கு பெருந்துமானால் நான் இயேசுவை கடவுள் என்பேன். இயேசு சாவாமை உள்ளவரா? இயேசு மரித்தார்.தேவனால் உயிர்த்து எழுப்ப பட்டவர் 11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் ரோமர் 8:11 17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், எபேசியர் 1:17 இயேசு கிறிஸ்து வின் தேவன் என்று இருக்கிறது,தேவனுக்கு மேல தேவன் இது எப்படி சாத்தியம் உள்ளது. 19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 1:19 இயேசு தானாக உயித்து எழுந்து வரவில்லை தேவனே ஏலுப்பினார் இயேசு காண கூடாதவரர் இல்லையே அவரை பார்க்க முடியுமே. 7 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1 16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். 1 தீமோத்தேயு 3 இப்பொழுது ஒரு கேள்வி? தேவன் மாம்சமானாறா? அல்லது தேவன் maamsaththil வெளிப்பட்டார் ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியுதா? தேவன் மாமிசமாக மாட்டார்.ஆனால் maamsaththil வெளிப்பட செய்வார் தேவன் செய்ய நினைத்தது என்ன? தனக்கு விரோதமாக சென்ற சத்தனாக மாறிய கேரூப் அவனை அவனிலும் சிரியவனாக உண்டாக்கப்பட்ட மனிதனை வைத்து ஜெயிக்க வேண்டும். 5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர், மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். சங்கீதம் 8:5 அதனால் ஆதாம் உண்டக்கப்பட்டு ஆதாம் தோற்றுப்போன பின்பு அவன் இழந்ததை மனுக்குலத்திர்க்கு மீட்டு கொடுக்க பிந்தின ஆதாம் ஏசுவை தேவன் அனுப்பினார்.தேவன் இயேசுவோடு கூட இருந்து ஏசுவை நடத்தினார் (அதாவது குமாரனாகிய தேவன் இருந்து நடத்தினார்) இயேசு மரியாளின் கர்ப்பத்தில் இருக்கும் போது குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு உள்ளே வரவில்லை.இயேசு பிறந்த உடனே இயேசுவுக்கு உள்ளே குமாரனாகிய தேவன் வந்தார். 6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார். எபிரேயர் 1:6 சரியாக கவனிக்க வேண்டும். தேவ தூதர்கள் எப்பொழுது பணிந்துகொள்ள வந்தார்கள் இயேசு மரியாளின் கர்ப்பத்தில் இருக்கும் போது வரவில்லை.இயேசு பிறந்த உடனே இயேசுவுக்கு உள்ளே குமாரனாகிய தேவன் வந்தார் அவரை பனிந்துகொள்ள தூதர்கள் வந்தார்கள். இயேசு பிறந்த உடனே வந்த குமாரனாகிய தேவன் இயேசு உயிர் விடும் முன்பாக அதுவரை இயேசுவுக்கு உள்ளே இருந்து ஏசுவை நடத்தியவர் ஏசுவை விட்டு வெளியே போகிறார் அதைத்தான் இயேசு என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கதறினார்.7373381581
@jayasinghraj8971
@jayasinghraj8971 4 жыл бұрын
@@mathewparamasivam9412 நான்தான் தேவன் என்று இயேசு சொன்னாரா? kzbin.info/www/bejne/l16qfaCoapqharM
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 4 жыл бұрын
@@jayasinghraj8971 Yesu கடவுள் என்று நான் சொல்லவில்லை. பைபிள் ஏசுவை கடவுள் என்று சொல்லவில்லை 7373381581
@jayasinghraj8971
@jayasinghraj8971 4 жыл бұрын
@@mathewparamasivam9412 நீங்கள் அவரை யாரென்று சொல்கிறீர்கள்? அவருக்கு உங்கள் கணிப்பின் படி எந்த இடம்? கிறிஸ்தவத்திற்குள் தேவன் நம்பர்-1, தேவன் நம்பர்-2, தேவன் நம்பர்-3 என்கிற விக்கிரக வழிபாடு எப்படி? kzbin.info/www/bejne/gnOkhpWFfrh0fJY
@emmanuelkovai
@emmanuelkovai 3 жыл бұрын
More than authority, this passage is talking about acceptance. You rightly said that this passage is mission oriented passage. Jesus said if the disciples forgave and accept the gentiles and Jews (who killed Jesus), they will be forgiven by God be hearing the gospel, which leads them to believe in Christ. If the disciples didn't forgive and accept the gentiles and Jews they will might not share the gospel, that will lead them not to put trust in Christ, since they didn't hear about Gospel. In that, if the disciples forgive them, they will be forgiven, if they didn't, they won't be forgiven.
@soosaimaria9791
@soosaimaria9791 4 жыл бұрын
You seem to be discovering new New things. Next I expect you to post a new discovery that you found the fig leaf underpants Adam and Eve used. keep discovering. you are very interesting. your voice is good
@paulraj7116
@paulraj7116 3 жыл бұрын
Welcome
@debroahk2493
@debroahk2493 4 жыл бұрын
Divorce why happening in Christian marriage? Is this right or wrong? Remarriage right or wrong in Christian family? Plz give explanation... I have to give reply for my friends
@suganthis8141
@suganthis8141 3 жыл бұрын
Thank you bro🙏 what about matthew 18; 35.plz.
@jaswaterdispenser
@jaswaterdispenser 4 жыл бұрын
Bro i have one question for you.... Then why in old testement god asking to give sacrifice to Abraham, David, Jacob
@shobanamala2007
@shobanamala2007 3 жыл бұрын
PPoooooooo o8{n88
@manimaran8475
@manimaran8475 4 жыл бұрын
Anna enakku Oru santhegam yovan snanaganidam ellarum pava arikaiyitu nanasnam eduthangale athu enakku puriyala sollunga pavathai yaridam solla vendum
@arularul900
@arularul900 3 жыл бұрын
மன்னிப்பு விசயத்தில் உன்னுடைய சபைக்கு ஏற்ற மாதிரி சமாளிக்ர
@jonathanisaacrajr9139
@jonathanisaacrajr9139 4 жыл бұрын
Good explanation bro 👌. Waiting for video on miracles and tongues.
@hephzibahbeula7878
@hephzibahbeula7878 4 жыл бұрын
Correct explanation brother, 👍
@stephenraj4100
@stephenraj4100 4 жыл бұрын
Manithan pavathai mannikkamutiyathu aanal jesus kurukkalukku aathikaram kutuhu irukkirar thirutthutharpanikal 19.18
@immanuelsdiary2401
@immanuelsdiary2401 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@vijayjc2000
@vijayjc2000 4 жыл бұрын
Recently, u spoke about CPM church, that is wrong, first plz understand we are the body of Christ, Christ is head, each and every church is not church, part of bodyofchrist. the body,if
@antonirajamicael8426
@antonirajamicael8426 4 жыл бұрын
When people say they dont belongs to any denomination. If that is the case why dont they use Tamil bible (common translation) instead they use protestant bible (Sanskrit + Tamil).
@truthwins1327
@truthwins1327 4 жыл бұрын
அழகான விளக்கம்!!
@stephenraj4100
@stephenraj4100 4 жыл бұрын
Pavangalai kurukkal mannikka mutium Abirayer 5 1to 5
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 4 жыл бұрын
சூப்பர் பிரதர்
@anthonycruz9662
@anthonycruz9662 4 жыл бұрын
Good message
@maslj7935
@maslj7935 4 жыл бұрын
Thank you pastor
@d.thomas837
@d.thomas837 4 жыл бұрын
Karther pesinar, karther sonnar enru pothikirargalea unmieya?
@soosaimaria9791
@soosaimaria9791 4 жыл бұрын
It is extremely bad that around 2000 years of wisdom and knowledge and the belief is and a man just few days back red the Bible and claiming to understand everything and the church which is of Christ is wrong 😂🤣🤣🐱 Quoting from here and there from the Bible like devil did to Jesus in the temptations at the mountain. Your devilish irrelevant quotation Is not going to work
@kingslinchristopher8676
@kingslinchristopher8676 2 жыл бұрын
Please look back once again in history your catholic fathers killed many missionaries because of they preach bible in a correct way,they think their understanding is correct and perfect instead of asking god,so Don't show ur idiotic knowledge of bible to show off 😂mam
@alexraj5292
@alexraj5292 4 жыл бұрын
Nice
@cumbumisrael2833
@cumbumisrael2833 4 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@amarinnelson
@amarinnelson 4 жыл бұрын
Good explanation
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
Well explanation bro sema...... 💛✌🤞
@juliejulie9728
@juliejulie9728 4 жыл бұрын
Brother neenga orutharudia pavatha mannichingana ungaludia pavangal mannikapadum adhan antha vasanathinudia meaning.
@witnessforchrist3530
@witnessforchrist3530 4 жыл бұрын
Good
@sujaritamontfort9950
@sujaritamontfort9950 4 жыл бұрын
Don't forgive god knows but don't blame anyone then who are you to preach you also human you are not god
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 4 жыл бұрын
.o எவரின் பாவமும் மன்னிக்கும்படி இல்லை. செல்வத்தை விரும்புபவனும் குழந்தை மனம் இல்லாதவனும் பரமண்டலம் செல்லமுடியாது. நரகம் தான்..... ஏசு
@natarajan859
@natarajan859 4 жыл бұрын
Bro why r u misinterpret the teachings of Roman Catholic church It is not the priest who forgive the sins it is Jesus through the priest who forgives one's sins. And God demand us to forgive others if they plead to us for the sins committed against us.
@christisalive7988
@christisalive7988 4 жыл бұрын
Brother, i am also a Roman Catholic. Most of the teachings of Roman Catholic are wrong. Bible clearly says that a person who is appointed as a leader of church should be married, but are we following this rule? No one is born without sin except Jesus Christ, are we following this? Bible says we must pray through the name of Jesus, are we following this? Bible says once we confess our sins God forgives us, meditate on the meaning of Hail Mary prayer which tells indirectly that we are sinners forever. Read Bible and compare brother, too many misleadings and wrong teachings.
@natarajan859
@natarajan859 4 жыл бұрын
@@christisalive7988 if the leader of the church should get married then first person to get married is Jesus only. Why are u interpreting to our convenience . What logic u r taking about sin? U mean to say that a person once saved would never commit sin. This is utmost stupidity. Men tend to fall for sin and each time we ask for forgiveness we are saved . It is not a one time activity
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 77 МЛН
மிஞ்சின நீதிமானாயிராதே?
7:45
Theos Gospel Hall
Рет қаралды 58 М.