சிறந்த விழிப்புணர்வு பேச்சு!! கிறிஸ்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்தி!!! Thank you Pastor Glory to God!!
@மது.A2 жыл бұрын
WHATSAPPயில் வருவதுதான் வரலாறு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, உண்மையான வரலாற்றை KZbin மூலமாக சொன்ன தங்களின் இந்தப் பதிவு பாராட்டுக்குரியது. எல்லா புகழும் தேவனுக்கே. 🙏
@devakumar57052 жыл бұрын
மதிப்பிற்குரிய கால்டு வெல் ஐயாவைக் குறித்து இன்றைக்குதான் முதல் முறை தெரிந்து கொண்டேன்....நன்றி பாஸ்டர்....தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...!!!
@immansam94942 жыл бұрын
போப் மற்றும் கால்டுவெல் அவர்கள் உருவாக்கின கல்வி மற்றும் கல்லூரிகள் நிறுவனங்கள் நிறைய பேர் பயன்படுத்தி நல்ல நிலையில் உள்ளனர் ♥️🤩
@1969bharath2 жыл бұрын
இயேசுவுக்கே மகிமை, மிகவும் அருமையான பதிவு பிரதர் அவ்வப்பொழுது உங்களுடைய பதிவு சமூகத்தைப் பற்றியும் இருக்கின்றன மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று, நல்ல பதிவு, கர்த்தர் உங்களைத் தொடர்ந்து அவருடைய நாமம் மகிமைக்கென பயன்படுத்துவராக, ஆமென் ஆமென்
@mathiazakanm1062 жыл бұрын
கால்டுவெல் சேவை மகத்தானது போற்றி புகழத்தக்கவர் தமிழகம் என்றும் நன்றி உணர்வை காட்டவேண்டும்.நன்றி
@kaniappansrly97442 жыл бұрын
இப்போதைக்குஇது தேவையான விளக்கம் நன்றி பிரதர்
@indianchurchesnetwork2 жыл бұрын
மிக முக்கியமான செய்தி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மை. தமிழுக்கு பெருமை சேர்த்தவர் Robert Caldwell
@prabapraba40492 жыл бұрын
மிஷனரிகளை குறித்து அருமையாக விவரித்து செய்தி போடுகிறீர்கள். மிகவும் பிரயோஜனமானது.
@joejonnypetname88352 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு
@immanuelthangarajan90142 жыл бұрын
தற்காலத்திற்கு மிகவும் பிரயோஜனமானது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்களும் கூட. நன்றி
@refugemission2 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை! சிறந்த முயற்சி! உண்மையை உரக்க சொல்வோம்! Glory to God! Great effort! Let's speak the truth! No fear! பயமில்லை! Truth alone triumphs! வாய்மையே வெல்லும்!
@chittibabuchitti82532 жыл бұрын
மிக மிக அருமையான முக்கியமான தகவலை கொடுத்தீர்கள் நன்றி
@fshs19492 жыл бұрын
தமிழின் சிறப்பை கால்ட்வெல் மூலமாக. எங்களுக்கு எடுத்துச்சொன்ன உங்களுக்கு நன்றி.
@jesustalkingwithyou30302 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
@joshuagnanasekar2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே!
@venkataramanmari23932 жыл бұрын
அன்புள்ள சகோதரர் சாலமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! *இறைத் தொண்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்களது அரும்பணிகளைக்குறித்து அறியாதவர்களும் அறிந்துகொள்வதற்காகவே திரு H.RAJA , சீமான் போன்றோரை இறைவனே அனுமதிக்கிறார் என்று நினைக்கிறேன். *தாங்கள் Robert Caldwell அவர்களின் அரும்பணிகளைத் தெளிவாக எடுத்துரைக்கவும், அறியாத நான் அறிந்துகொள்ளவும் அநேகருக்கு அறிமுகப்படுத்தவும் காரணமாயிருக்கும் திரு.H.ராசா, திரு.சீமான் போன்றோருக்காக வேண்டுதல் செய்வோம்! * தாவீதைப் பயன்படுத்த, தேவனே கோலியாத்தை அனுமதித்தார்! * சவுலையேப் பவுலாக மாற்றியவர் நம் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இயேசுவே! * " பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று ஜெபித்த ஆண்டவர் இயேசுவின் ஜெபத்தால் நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறினதுபோல, திரு.H.இராசா, திரு.சீமான் போன்றோரும் தேவ இரக்கத்தைப்பெற வேண்டுதல் செய்வோம்!
@vanithasolomon43368 ай бұрын
நன்றி ஐயா மிகவும் அருமை 🎉
@baskerl83972 жыл бұрын
Thank you brother God bless you and your ministry
@மகரந்தமலர்2 жыл бұрын
அண்ணா நல்ல பதிவு இன்னும் பல புதிய பதிவுகள் போடவும் அண்ணா மற்றவர்கள் பேசவேண்டாம் நாம் நம் மிஸ்னரிகளை போற்றுவோம்
@ebinesarjwe80132 жыл бұрын
அருமையான பதிவு brother God bless you
@marieviolaaroulmarianadin69552 жыл бұрын
Praise de Lord brother….!!!!🙌 What a open talk brother….!!!! Missionaries are done soooo much good things for our Nation They are not only preached the gospel but also they are very helpfull….!!! I thank GOD for your wonderful missionary Glory to our Almighty GOD🙌🙌
@xavierhena99412 жыл бұрын
Excellent explanation brother god bless you abundantly brother
@stellapackiaraj71032 жыл бұрын
சகோதரனே சிறப்பான விழிப்புணர்வு செய்தி.நன்றி. மிஷனெரிகள் கிறிஸ்தவ சமூதாயத்தின் தியாகிகள்.
@stanleykpraisethelordgodal60472 жыл бұрын
Excellent Answer at the Right Time Praise the lord God Almighty
@bhakyavijaya14862 жыл бұрын
Amen.Truth wil set US free.John 8:32
@ambujamramiah49732 жыл бұрын
Well explained. Thank you.
@valsajeevan30632 жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் மக்களின் கண்களை திறந்த சிறந்தோர் விளக்கம்
@MsPrin272 жыл бұрын
Nailed it…beautiful tribute to Late Mr Caldwell
@gandhidass14222 жыл бұрын
புரிந்தவர் திருந்துவார் ஆமென்
@lillyrohini99162 жыл бұрын
All the glory to be Jesus Christ. Well said thank you brother God bless you.🙏🏻
@maniannamalai65012 жыл бұрын
A wonderful worthy speeches of Thozhar. I personally salute Thiru Robert Caldwell. What a great man he was. Thank you very much.
@Justin-mu4fu2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரரே.... தங்களது விளக்கமும் தொகுப்பும் மிக மிக அருமை.... இதை அனைத்து சபை சகோதர சகோதரிகளும் குறிப்பாக அனைத்து கிறிஸ்தவர்களும் தெரிந்து கொள்வது மிக மிக (கட்டாயம்) சிறப்பாக இருக்கும்
@durairaj53552 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரரே🙏🙏🙏
@florenceprabhavathi97732 жыл бұрын
Much needed information.thank you brother.
@SudhaS-t5c8 ай бұрын
Super ayya nanri.Praise the lord.
@samuvel.ndurai90532 жыл бұрын
கால்டுவெல் மீதான பாஜக வின் பார்வை வேறு, நாம் தமிழரின் பார்வை வேறு.
@arundavid25132 жыл бұрын
Very useful information for Christian people
@jayarajsamuelraj5962 жыл бұрын
very good reference, may god bless you, and as you said the speaker's of christian and the church must remember the Machinerys, and talk about them , pray for their service rendered towards our INDIA.
@bosgoodhope2 жыл бұрын
Super 👌 congrats 👏 for the awareness you created. God bless 🙏
@truelitemelodies2 жыл бұрын
Excellent! God bless!
@moseschristopher60862 жыл бұрын
Great explanation 💐💐God bless
@joshuasundararaj17252 жыл бұрын
God bless you and your family also ministry.
@brunoJayan2 жыл бұрын
Praise The Lord GOD Bless You Ayya....
@vijae772 жыл бұрын
ஸூப்பர் சகோதரரே. LORD bless you.
@Sobana_Paulson2 жыл бұрын
Thank you for this information 👏🏻
@raveenar86402 жыл бұрын
அருமையான பதிவு... உங்களின் பணி தொடரட்டும்.👌👌
@iemtindia2 жыл бұрын
மிஷனரி பணிகளை பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் உங்கள் முயற்சி மிக சிறப்பு...தொடருங்கள் தேவ பெலத்துடன்....
@ebenezerjebaraj2 жыл бұрын
Very informative and it is new to me. Thank you Brother for sharing this history
@rajkumarsoundararajan3742 жыл бұрын
மிக மிக தெளிவாக சொன்னீர்கள் சகோதரரே இன்னும் அனேக பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் கர்த்தர் உங்கள் ஊழியத்தை மிகவும் பலுகி பெருக ஆசீர்வதிப்பாராக ஆமென்...
@gideonshirtsdesigncorner41162 жыл бұрын
மிஷனரிகளின் பின்னணியை தெளிவாக விவரித்ததிற்க்கு நன்றி 🙏🙏🙏
@evergreensong5058 ай бұрын
4000nth like 🎉❤ It Mee 😊
@s.manickam6232 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார். பணி தொடரட்டும் மேலும் சிறக்கட்டும்.
@bobaprakash89052 жыл бұрын
Exactly. Seeman is also telling the same thing.
@antxaveace2 жыл бұрын
உங்கள் காணொளி பார்த்த பிறகுதான் Robert Caldwell Jr. எழுதிய அந்த 814 பக்கங்கள் கொண்ட அப் புத்தகத்திற்கு order செய்துள்ளோம், மிக்க நன்றி.
@abovenbeyond20212 жыл бұрын
Thank you for sharing the information brother.
@MAMLMPhil2 жыл бұрын
Fantastic marvelous super Brother
@DP-gz4ku2 жыл бұрын
Parattukall.vallthukal.
@gunasekaransekaran18498 ай бұрын
Supper iyya nandri......
@Chumma_pesalam_vangaa2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@arokkiathangamani45282 жыл бұрын
Very useful message. Thank you brother praise the Lord Jesus Christ
@sundar23322 жыл бұрын
Arumaiyana vilakkam
@daniel79212 жыл бұрын
Waiting for next video ஜி.யு.போப்
@ramiahc7522 жыл бұрын
Very usrful history.Everybdy, we should know.
@sundarkani26492 жыл бұрын
நன்றி அப்பா
@samsinclair12162 жыл бұрын
சகோதரர் அவர்களின் பதிவுக்கு நன்றி..God bless you sir..
@danyk71612 жыл бұрын
Praise God wonderful explanation 🌹 God bless you 🙏 Nammudaiya Kalacharaththa Devan evlavaga mathichirukkaru our God so Great ❤️✝️
@tamilselvi24022 жыл бұрын
Fantastic and clear information brother
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
🙏💐🙏 சத்தியமுள்ள பிதாவே சத்தியமுள்ள இயேசுவே சத்தியமுள்ள ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏💐🙏
@mohmaedhajithmohmaedhajith47822 жыл бұрын
Super brother nice explain.. Actually nama rasa ku nandri solanum.. Ilana.. Avara pathi namaku theriyama poirukum
@mariyamariya25692 жыл бұрын
Jasuvitka nandry goad bles you
@jamesdaneil33002 жыл бұрын
Uncle, நீங்களும் ஒரு மிஷனரி போன்று ஊழியாதிலும் ,சமூக அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறீர்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏
@tamilselvi97482 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the valuable information Anna. All the videos about our Missionaries are very useful. Best wishes for your future ministries.
@thivanthivan23972 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@anandarajahvellasamy50042 жыл бұрын
Thank you Brother. God bless you.
@bymsamuel2 жыл бұрын
நன்றி சகோதரரே கவிஞர் வைரமுத்து கால்டுவெல் குறித்து நெடுங்கட்டுரை எழுதி அது தமிழ் இந்து நாளேட்டில் வெளிவந்தது
@gnanakumar30962 жыл бұрын
Excellent brother God bless ur ministry
@suniledwindodo2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர்ரே. இப்படிப்பட்ட விளக்கம் அளிக்கிற பல KZbin channel நமக்கு வேண்டும்.
@JohnPeter-sb1ix2 жыл бұрын
Nice explain about Tamil important
@aprchristumas32112 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@sivakumar-ut1fw2 жыл бұрын
Good news thank you
@johngeevarghese13542 жыл бұрын
Fantastic God bless you.
@janakiraman27242 жыл бұрын
Super bro Vera level explanation Roombave useful la eruku 👌👌👌👌👍👍👍👍
@gunasekaransekaran18492 жыл бұрын
Thank you paster. So nice 👍👍👍👍
@chandra42802 жыл бұрын
God bless you pastor💐💐🙏🙏
@hentryjosepha65882 жыл бұрын
Praise the lord brother
@vasantharaj31932 жыл бұрын
Praise the lord brother, thank you so much for this video ❤️
@augustinv20862 жыл бұрын
Praise the lord
@DevarajRaja-g6g2 жыл бұрын
Bro இதில் சீமான் கால்டுவெல்லுக்கு எதிலும் எதிராக பேசவில்லை யே
@aruchamyaruch40972 жыл бұрын
Thankyou bro
@c.dhayanithithelordsflame30592 жыл бұрын
Aahaa 👏good eye opener
@saravanansaravana26052 жыл бұрын
இன்னும் அனேக மிஷினரிகள் வரலாற்றை மிக எளிய முறையில் சொல்லுங்கள் சகோதரா
@leninsamuelm61432 жыл бұрын
Nice. Praise the lord.
@puviarasu74192 жыл бұрын
Thanks🙏
@sajithsivakumar16512 жыл бұрын
நல்லது அண்ணா
@charlesponnaiyan25242 жыл бұрын
மிக அருமையான பதிவு. தெரிந்துகொள்ள வேண்டிய தகவல். நன்றி சகோ.