இயேசு தசமபாகம் கொடுக்க சொன்னாரா? | Did Jesus Command us to give Tithe

  Рет қаралды 170,748

Theos Gospel Hall

Theos Gospel Hall

4 жыл бұрын

#Tithe #SalamanTirupur #TheosGospelHall
தசமபாகம் கொடுக்க வேண்டும் என இயேசு போதித்ததின் நோக்கம் என்ன அதை எப்படி விளங்கிக் கொள்ளலாம்..
இந்த வீடியோவில் இதற்கான விடை கிடைக்கும் என நம்புகிறேன்
சாலமன் திருப்பூர் | 9363207478
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Пікірлер: 801
@pracillajill7317
@pracillajill7317 2 жыл бұрын
நன்றி brother என் கணவர் வருமானத்திலிருந்து சில நேரம் தசமபாகம் கொடுப்பேன் ஆனால் சில நேரங்களில் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும் அப்போது என் மனம் கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய காரியத்தில் உண்மையில்லாமல் இருப்பது போல நான் கவலைப்படுவேன். பாரத்தோடும், கவலையோடு இருந்த எனக்கு ஒரு இளைப்பாறுதலை உங்கள் மூலம் எனக்கு போதித்து தந்தார்.🙏 கர்த்தருக்கே மகிமை ❤️
@mohank3896
@mohank3896 3 жыл бұрын
அருமை.என்ன ஒரு தெளிவு!!!.இது போன்ற வியாக்கியானங்களை கேட்பது மிகவும் அரிது. சத்தியத்தின் தேவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக. அன்பான வாழ்த்துக்கள்.
@praisejesus2169
@praisejesus2169 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@parameshwarir4292
@parameshwarir4292 3 жыл бұрын
Nee bible padi theriyum
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 3 жыл бұрын
@@praisejesus2169 : பாஸ்டர் கொடுத்த செய்திக்கும் - உங்கள் வீடியோவுக்கும் சம்பந்தம் இல்லையே. நன்றி.
@stellashanthi6743
@stellashanthi6743 2 жыл бұрын
@@praisejesus2169 aq aa
@AAROKIADOSS-nu1dy
@AAROKIADOSS-nu1dy 20 күн бұрын
இவர்கள் அனைத்தும் யாருக்கும் தெரியாத சத்தியம் இவைகள் அனைத்தையும் போதித்து சத்தியத்திலே நடத்துகிற உங்களை தேவன் அபரிவிதமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் சகோதரரே
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
Correct teaching about Bible. It's a privilege to hear your Sermon. May God Bless your Ministry.
@philipprabu-springsofsalva7756
@philipprabu-springsofsalva7756 3 жыл бұрын
perfectly explained truth...may God use you more and more
@vt8500
@vt8500 4 жыл бұрын
Thank you lord for this revelation for my doubt, praise the lord for he answers all prayers and speaks through his children.
@divinekl5584
@divinekl5584 3 жыл бұрын
Jesus was born under the moses law but after jesus crucification, moses law were cancelled and newtestament started, the tithe, animal sacrifice, and festivals also cancelled, tithe was a tax system in OT period, So the tithe is not mentioned in newtestament. Apostles never talk about the tithe... But today's pastors are asking the tithe... why ???
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@divinekl5584
@divinekl5584 3 жыл бұрын
@@jeevanadhiministry Tithe is not mentioned in new testament. Galatians 6:6, Their is not mentioned the amount of share, Share according to our wish, It is not compulsory,, That is told about bible teacher not pastor, Tamil and malayalam bible translation is wrong on this bible words.. So pls, Read english bible translation.. A Beliver can advice or teach another beliver, Can you agree to share your money to another beliver....
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 жыл бұрын
Your teaching is backed up with scriptures. Thanks
@sarathkumar8645
@sarathkumar8645 3 жыл бұрын
பிதா உங்களுக்கு அருளியுள்ள மெய்ஞானத்தை எண்ணி நித்தம் நித்தம் வியக்கிறேன் அண்ணா, உங்களது ஒவ்வொரு பதிவும் பாதுகாக்க படவேண்டியவைகள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
@mjebakumar3778
@mjebakumar3778 3 жыл бұрын
amen
@SelvarajuCharlesPaul
@SelvarajuCharlesPaul 4 жыл бұрын
Indeed clear explanation even an simple person could understand. Solomon , person like you is really a need of this last hour. Stop not the continuation of your reformative messages which actually needs courageous wisdom that could be achieved only through the power of the Spirit of Grace. God bless you abundantly. Sincere prayers for you and your work.
@jeevanadhiministry
@jeevanadhiministry 4 жыл бұрын
16 கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். ஏசாயா 34
@selvandennis4667
@selvandennis4667 2 жыл бұрын
Perfect! One will have to realize that there is a dispensation from the time that Lord Jesus started His ministry, until He was taken up (Messianic dispensation). From then on, the dispensation of Grace commences.
@dhana505
@dhana505 3 жыл бұрын
Dear Theo I live in Canada since 1977, I have watched some of your teachings, very sound and right to word of God. Few minutes ago, I watched Melkisadik tithe, yes Abraham gave tithe out of war spoils not our of his income. Lots of so called God's servant demand money using this example, you are right on tithes but Abraham gave tithes after winning the war and took lots of enemies possessions ( spoil), he gave tithe out of that, you missed it in your teaching. Keep up the good work. God bless you. Paul Dhanaraj
@alexanderg8928
@alexanderg8928 3 жыл бұрын
Well Explanation Bro. Jesus always with you Bro
@sreenivasant6006
@sreenivasant6006 3 жыл бұрын
Excellent explanation brother! May God bless you, brother.
@shanmugamravishanker3699
@shanmugamravishanker3699 3 жыл бұрын
Thank you brother. God bless your ministry.
@praisejesus2169
@praisejesus2169 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@sundaravallimdu
@sundaravallimdu 3 жыл бұрын
சகோதரே,இன்றைய நிலையில் காணிக்கைகளை வாங்குகிற ஊழியகார்களின் நிலை எப்படி இருந்தாலும், தேவனுக்கு மனமகிழ்ச்சியுடன் செய்யப்படும் எந்த காணிக்கையும் அவர் ஏற்றுக்கொள்வார்.அதற்குரிய பலன் தேவ பிள்ளைகளுக்கு உண்டு.🙏🏻
@chandrans7984
@chandrans7984 3 жыл бұрын
உண்மைதான்
@eliyathambygnanapragasam9114
@eliyathambygnanapragasam9114 2 жыл бұрын
Yes
@segtha7389
@segtha7389 2 жыл бұрын
Even after all the wonderful way of brother explaining you are not understanding the point he is driving at..
@prabahari22
@prabahari22 2 жыл бұрын
It is wrong. If u take one law then u need to follow the all law. Otherwise u will be failed
@cynthiadaniel8234
@cynthiadaniel8234 4 жыл бұрын
Perfect explanation.... May God bless you
@samuelcharles128
@samuelcharles128 3 жыл бұрын
Excellent explanation about tieth as per word of God. God bless you pastor
@SelvaRani-wu2hg
@SelvaRani-wu2hg 2 жыл бұрын
Very beautyful and truthful explanation. God (JESUS) Bless u bro.
@johnrdaniel3445
@johnrdaniel3445 3 жыл бұрын
Very clear teaching. Christians today are more of traditionalists than Biblical. They have not and they are not ready to be guided by the Spirit of God through all divine Truths. And therefore they are not yet free. Congratulations, brother; Keep going. God Bless you
@kanasuresh1289
@kanasuresh1289 3 жыл бұрын
well teaching brother [ from London ] , Thank You.
@praisejesus2169
@praisejesus2169 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@Alexalex-xr6ce
@Alexalex-xr6ce 3 жыл бұрын
Dear Friend Salaman, I greet you in the Holy name of our Lord JESUS CHRIST. Thank you for explanation on tithes.
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@godsgift8211
@godsgift8211 3 жыл бұрын
சகோதரர், சரியான போதனை . ஆமென்
@israelarulmozhi6743
@israelarulmozhi6743 4 жыл бұрын
Very good 👍 message for All Christian
@KalaiVani-xi7oo
@KalaiVani-xi7oo 3 жыл бұрын
Naanum believer aagi 8 varsham Anna maraivagathan irukirane niraya kulApam ungaludaya arivippu nallathu .thankyou.
@DM19871
@DM19871 3 жыл бұрын
Wonderful explanation bro .God bless you
@srinivasanthulasiraman2734
@srinivasanthulasiraman2734 2 жыл бұрын
Wonderful message brother Thank you
@karththarudaiyapattayam3874
@karththarudaiyapattayam3874 9 ай бұрын
Thank you so much brother..for the truth revealed
@calebramesh4236
@calebramesh4236 3 жыл бұрын
Amen praise the lord jesus
@prabhakaran4513
@prabhakaran4513 4 жыл бұрын
Wonderful explanation
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@ushakaruppasamy7626
@ushakaruppasamy7626 3 жыл бұрын
Praise the lord... well said brother...
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
Greetings to you in the name of our lord Jesus Christ. The whole Bible is about fellowship. TITHE is an acknowledgment that our lord is creater, any benefit that leads us to salvation, may be offered to our lord.. If this is so only then we would acknowledge fellowman to be part of our lord's first blessing as given in Genesis 1;28.
@redrose6538
@redrose6538 2 жыл бұрын
Amen Praise the Lord
@mrs7537
@mrs7537 3 жыл бұрын
Good explanation. Thanks! Brother.
@vaishalivaishali994
@vaishalivaishali994 4 жыл бұрын
Super message brother
@josephinenavamani488
@josephinenavamani488 3 жыл бұрын
Like your excellent teachings thambi
@vinothjannat9016
@vinothjannat9016 3 жыл бұрын
Praise the Lord Jesus
@sharenshajin184
@sharenshajin184 2 жыл бұрын
பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று பைபிளில் சொல்லியதாக ஞாபகம்
@v.persis6690
@v.persis6690 3 жыл бұрын
Bro, Your answer about taith is right as per Bible . God bless you
@johnvincentp7754
@johnvincentp7754 2 жыл бұрын
சூப்பர் தெளிவான விளக்கம் அழகான விழிப்புணர்வு இதை கேட்டு இன்றைய பாஸ்டர்கள் மனம் மாற வேண்டும் வாழ்த்துக்கள். சகோ God bless you
@36yovan
@36yovan 3 жыл бұрын
*God loves a cheerful giver! கர்த்தர் நம்மை மீட்கும் பொருட்டு தனது ஜீவனையே தந்தவருகு வருமானவரி கணக்கு போல தசம பாகம் செலுத்த யெப்படி ரட்சிக்க பட்டவர்கள் நினைக்கவே கூடாது. தேவ அன்பினால் எவப்பட்டு மனமுவந்து சந்தோசத்துடன் தாராளமாய் கொடுக்கவேண்டும்.! இதைதான் கர்த்தர் விரும்புகிறார் பிரியமானவர்களே.!
@jeffreysHistoryTamil
@jeffreysHistoryTamil 2 жыл бұрын
Praise the Lord Amen
@akanksh296
@akanksh296 4 жыл бұрын
God bless you sir
@sarosalomy3217
@sarosalomy3217 3 жыл бұрын
Ennoda thinking athuthan romba nala kulappam clear thanks bro
@solomonsamuel1652
@solomonsamuel1652 3 жыл бұрын
God bless you.
@nandagopalan9094
@nandagopalan9094 3 жыл бұрын
The one and only real pastor of this universe is our Lord Jesus. Follow him everyone until your end of your life. Amen.
@praisejesus2169
@praisejesus2169 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@user-lm6so8xf8u
@user-lm6so8xf8u Ай бұрын
நன்றி ஐயா. ❤❤❤❤
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Nice explanation bro 👌 god bless you bro 🙏
@jhero0074
@jhero0074 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் சகோ.
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
Please watch this video also and come to a conclusion. kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@user-du1eb6jq5u
@user-du1eb6jq5u 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மையும், தெளிவான விளக்கம் bro..!!!! God bless you.!
@parameswariparameswari6854
@parameswariparameswari6854 4 жыл бұрын
Thank you Brother
@dominicsavio6937
@dominicsavio6937 3 жыл бұрын
Nice Brother. God bless you.
@selvama6592
@selvama6592 3 жыл бұрын
Super explain brother. God bless you.
@praisejesus2169
@praisejesus2169 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@jeyaprasad2944
@jeyaprasad2944 3 жыл бұрын
அருமை நல்லா விளக்கம்
@maniantonydcruz4475
@maniantonydcruz4475 4 жыл бұрын
Good. Thank you.
@MrJGSK
@MrJGSK 3 жыл бұрын
Thanks Bro, For beautiful explanation, I have a question,not for "debate" but only for understanding! Probably silly, anyhow, our Lord Jesus was under the law,So He accepted and practiced all old testament rule, Now we are under grace, no more under law, so we dont need to tithe but give according to our will, if so why we need to practice sabbath (seventh day) like old testaments, I mean sunday worship? yes i understand some says saturday,we can do any days right?
@digitaldrives5699
@digitaldrives5699 4 жыл бұрын
Thank you sir
@alwindevelopers8507
@alwindevelopers8507 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@blessymeena661
@blessymeena661 3 жыл бұрын
God bless you brother
@vijipadmanabhan1055
@vijipadmanabhan1055 2 жыл бұрын
When jesus talked about offering, he was still alive.now we are living in his grace.
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 4 жыл бұрын
Amen. Glory to God.
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
Please watch this video also and come to a conclusion. kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@divinekl5584
@divinekl5584 3 жыл бұрын
@@jeevanadhiministry Tithe is not mentioned in new testament. Galatians 6:6, Their is not mentioned the amount of share, Share according to our wish, It is not compulsory,, That is told about bible teacher not pastor, Tamil and malayalam bible translation is wrong on this bible words.. So pls, Read english bible translation.. A Beliver can advice or teach another beliver, Can you agree to share your money to another beliver....
@user-np6yu1lq1j
@user-np6yu1lq1j 4 жыл бұрын
Exactly correct brother.Praise the Lord.
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
Please watch this video also and come to a conclusion. kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@brovijayjrichstaar2618
@brovijayjrichstaar2618 4 жыл бұрын
Nice Message 👍...
@sujithkumar8669
@sujithkumar8669 5 ай бұрын
Great pastor!! All pastor are earning money only this way
@beenapremalatha7
@beenapremalatha7 3 жыл бұрын
நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை சகோதரன்....
@samzion7564
@samzion7564 3 жыл бұрын
Who has appointed you as an advocate to all the anointed pastors around the world? Did jesus gave you this kind of ministry to serve him. Stop all this nonsense and serve God with fear and trembling. You are too judgemental, I guess you were an intellect in the worldly affairs before you got saved.
@sntvl961
@sntvl961 4 жыл бұрын
Good explanation...Churches should be corrected....this is a warning period for all pastors and believers...
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
Please watch this video also and come to a conclusion. kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@jeyamalinisellathurai7455
@jeyamalinisellathurai7455 5 ай бұрын
Thank you pastor 🙏
@infantkumarg2957
@infantkumarg2957 3 жыл бұрын
Nalla Seithi Brother... Ungalai patri yaaravathu thavaraga pesinal kavalai pada Vendam, Avargal kangal innum thirakka villai.. en kangal thiranthu vittathu... Waiting for more videos...
@kumaresanyru4693
@kumaresanyru4693 3 жыл бұрын
True
@selviyovel8463
@selviyovel8463 4 жыл бұрын
Praise the lord .it's true
@arokiasamystephen3417
@arokiasamystephen3417 4 жыл бұрын
Praise the LORD.
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
Please watch this video also and come to a conclusion. kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@devasangeetham8040
@devasangeetham8040 3 жыл бұрын
Very clear ♥️♥️ brother
@sherlalazar8591
@sherlalazar8591 4 жыл бұрын
The Judgment of the Nations 31 “When the Son of Man comes in his glory and all the angels are with him, he will sit on his glorious throne. 32 All the nations will be assembled in front of him, and he will cull them out, one from another, like a shepherd separates sheep from goats. 33 He will put the sheep on his right but the goats on his left. 34 “Then the king will say to those on his right, ‘Come, you who have been blessed by my Father! Inherit the kingdom prepared for you from the foundation of the world, 35 because I was hungry, and you gave me something to eat. I was thirsty, and you gave me something to drink. I was a stranger, and you welcomed me. 36 I was naked, and you clothed me. I was sick, and you took care of me. I was in prison, and you visited me.’ 37 “Then the righteous will say to him, ‘Lord, when did we see you hungry and give you something to eat, or thirsty and give you something to drink? 38 When did we see you as a stranger and welcome you, or see you naked and clothe you? 39 When did we see you sick or in prison, and visit you?’ 40 The king will answer them, ‘I tell all of you with certainty, since you did it for one of the least important of these brothers of mine, you did it for me.’ 41 “Then he will say to those on his left, ‘Get away from me, you who are accursed, into the eternal fire that has been prepared for the devil and his angels! 42 Here’s why: I was hungry, and you gave me nothing to eat. I was thirsty, and you gave me nothing to drink. 43 I was a stranger, and you didn’t welcome me. I was naked, and you didn’t clothe me. I was sick and in prison, and you didn’t visit me.’ 44 “Then they will reply, ‘Lord, when did we see you hungry or thirsty or as a stranger or naked or sick or in prison and didn’t help you?’ 45 Then he will say to them, ‘I tell all of you with certainty, since you didn’t do it for one of the least important of these, you didn’t do it for me.’ 46 These people will go away into eternal punishment, but the righteous will go into eternal life.”
@JebaTravelVideos
@JebaTravelVideos 3 жыл бұрын
Nice explanation brother
@ajithandrew6796
@ajithandrew6796 3 жыл бұрын
Bro neenga super bro பரிசுத்த ஆவியானவர் உங்க கூட இருக்காரு bro graceful explain
@vetrislife5337
@vetrislife5337 4 жыл бұрын
Praise the Lord
@premaprema6716
@premaprema6716 3 жыл бұрын
Rompa thanks sir
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 3 жыл бұрын
Esuven anbu beriyathu amen
@sekarsekar-hk4jk
@sekarsekar-hk4jk 2 ай бұрын
God bless you
@vincenta1329
@vincenta1329 3 жыл бұрын
Nice explanation....
@beulalalli8809
@beulalalli8809 4 жыл бұрын
Arumai msg ayya
@kalaitamil8725
@kalaitamil8725 2 жыл бұрын
Thank you Jesus
@delsisamkeyan4451
@delsisamkeyan4451 4 жыл бұрын
Nandri Brother ungal video very useful
@justusmanoharadoss2804
@justusmanoharadoss2804 4 жыл бұрын
Engĺish
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
Please watch this video also and come to a conclusion. kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@divinekl5584
@divinekl5584 3 жыл бұрын
Tithe is not mentioned in new testament. Galatians 6:6, Their is not mentioned the amount of share, Share according to our wish, It is not compulsory,, That is told about bible teacher not pastor, Tamil and malayalam bible translation is wrong on this bible words.. So pls, Read english bible translation.. A Beliver can advice or teach another beliver, Can you agree to share your money to another beliver....
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 4 жыл бұрын
(Two tithes and one tithe once in three years to the Levite’s)Tithe is a Isreal state and temple tax (this is required as per old covenant). Jesus Christ’s comment about tithe is addressed to the Pharisees and Jews. We are under new covenant. The Gospel gives us the mode of giving contributions to the Church. St.Paul addresses this in 1Cor16:1-4 and 2Cor chapters 8,9. Also Galatians 6:6. Yes we are expected to give more than tithe ( to the Church and to the poor and needy ).
@simisur9404
@simisur9404 4 жыл бұрын
Giving to the church dos days were to help the poor only.. but now pastors dnt do dat atall.. instead build dier own castles and use up the money for their comforts. None of the apostles of God lived a luxourios life.
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 4 жыл бұрын
simi sur ! Very true.
@jasminedeepa5912
@jasminedeepa5912 4 жыл бұрын
So thithes kodukakudadha
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 4 жыл бұрын
Jasmine Deepa , தசம்பாகம் என்ற பெயரில் திருச்சபைக்கு காணிக்கை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தசமபாகம் கொடுப்பது தவறில்லை. நியாப்பிரமாணத்தை மேற்கோள் காட்டி தசம்பாகம் கேட்பது தவறு. முதல்தலைமுறை எருசலேம் ஏழை கிறிஸ்தவர்களுக்காக, பரிசுத்த பவுல் அடிகள் கொரிந்து சபை விசுவாசிகளிடம் ‘தர்ம பணம்’ வாரத்தின் முதலாம் நாள் சேர்த்து வைக்கும்படி கூறுகிறார்; (1கொரி16:1-3)இதை திருச்சபை ஞாயிற்றுகிழமை காணிக்கையாக கருதலாம்; திருச்சபைக்கு காணிக்கை அளிப்பதைப் பற்றி 2கொரி 9:7 இல் விளக்கி கூறுகிறார். மேலும் பவுல் அவர்கள் ஊழியர்கள் தேவைகளை விசுவாசிகள் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் 2கொரி8,9 அதிகாரங்களில் விளக்குகிறார்; (‘தேவைகளை’ கோடிட்டுக் கொள்ளவும்) மேலும் பவுல் அவர்கள் கொரிந்து சபையினரிடமிருந்து தனது தேவகளுக்கு பணம்பெறவில்லை என்பதை 2கொரி 11 அதிகாரத்தில் வாசிக்கலாம். எனவே 2கொரி 8,9,10,11 அதிகாரங்களை முழுமையாக வாசிக்கவும்.
@searchthescriptures2214
@searchthescriptures2214 3 жыл бұрын
2 corinthians 8,9 & 1 corinthians 16:1-4 the context is helping the poor not to directly support Gospel work or church building or other things.
@user-gy5th2fz9n
@user-gy5th2fz9n 4 жыл бұрын
தெளிவான உபதேசம், அருமையான பதிவு
@jeevanadhiministry
@jeevanadhiministry 4 жыл бұрын
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். ஏசாயா 34:16 இப்படி பட்ட உபதேசங்களுக்கு எச்சரிக்கை
@divinekl5584
@divinekl5584 3 жыл бұрын
Tithe is not mentioned in new testament. Galatians 6:6, Their is not mentioned the amount of share, Share according to our wish, It is not compulsory,, That is told about bible teacher not pastor, Tamil and malayalam bible translation is wrong on this bible words.. So pls, Read english bible translation.. A Beliver can advice or teach another beliver, Can you agree to share your money to another beliver....
@user-rn7kx5fo7u
@user-rn7kx5fo7u 3 жыл бұрын
Very good truth bro.
@ganesanv6681
@ganesanv6681 3 жыл бұрын
அருமை சகோதரா
@DhanamTailor
@DhanamTailor 2 жыл бұрын
நல்ல விளக்கம்🙏
@ishumaish2862
@ishumaish2862 4 жыл бұрын
Super brother
@p.satheesh2122
@p.satheesh2122 4 жыл бұрын
Good foundation
@SureshKumar-pu1zk
@SureshKumar-pu1zk 4 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றீ
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
Please watch this video also and come to a conclusion. kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@rajeshmohan6432
@rajeshmohan6432 3 жыл бұрын
Siraarkal otherwise siriyavarkal means pastor's ah brother, they are telling in Mathew chapter 25 Jesus said like them and give all, is it correct that.
@gbhanumathy5289
@gbhanumathy5289 2 жыл бұрын
ஆமாம் நாம் மனிதர்களை பார்க்க வேண்டாம் தேவனை நோக்கி காத்திருப்போம் நம்மை பரிசுத்தமாக்கிக்கொள்வோம் ஆமென் அல்லெ லூயா ..
@helent7406
@helent7406 4 жыл бұрын
Really this is end time revival message, God bless you
@jeevanadhiministry
@jeevanadhiministry 4 жыл бұрын
16 கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். ஏசாயா 34
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@davidrajkumar606
@davidrajkumar606 3 жыл бұрын
Please take up the issue of compulsory donation demanded in CSI churches, especially to buy burial ground and church infrastructure, modification and / or development. They are not requesting but demanding that puts many in a disadvantage position
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை.
@blessybennymoses
@blessybennymoses 4 жыл бұрын
அருமையான விளக்கம்....வேதத்தின் படி God Bless you Brother
@jeevanadhiministry
@jeevanadhiministry 3 жыл бұрын
Please watch this video also and come to a conclusion. kzbin.info/www/bejne/fauldaaIpMumqa8
@sureshpeter5197
@sureshpeter5197 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா உங்கள் கண்களையும் சித்தையையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு வேதத்தை📖 வாசியுங்கள் இது கதை புஸ்தகம் இல்லை 2 நீதியின் 🤴 ராஜாவுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். இவனுடைய முதற்பேராகிய (மெல்கிசேதேக்கு) என்பதற்கு (நீதியின் ராஜா) என்றும், பின்பு (சாலேமின் ராஜா) என்பதற்குச் (சமாதானத்தின் ராஜா) என்றும் அருத்தமாம். 3 நீதியின் ராஜா 🤴தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன் (இவன்)? நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 4(சமாதானத்தின் 🤴 ராஜா) எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள். கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் (சாலேமின் ராஜாவுக்கு🤴தசமபாகம்) கொடுத்தான். 6 ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய (இவன்)? ஆபிரகாமின் கையிலே தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். 7 சிறியவன் (பெரியவனாலே)? ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை. 8 அன்றியும், (இங்கே,)...? மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள். அங்கேயோ, (பிழைத்திருக்கிறான்)? என்று சாட்சிபெற்றவன் வாங்கினான். 21 ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, 23 அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். எபிரேயர் 7:23 🪔🪔🪔🪔🪔🪔🪔 🍎🍇🍋🥥🍖👑👼🏻 Jesus coming ministry இயேசு வருகிறார் ஊழியம் 💫💫💫💫💫💫💫
@revivaltoournation2472
@revivaltoournation2472 3 жыл бұрын
Correct Explanation
@maheswari7203
@maheswari7203 2 жыл бұрын
GodblessYou 🙏🙏🙏
@godson4115
@godson4115 4 жыл бұрын
நல்ல விளக்கம் பாஸ்டர். கர்த்தர் உங்களை ஆசீர்வவதிப்பாராக!
@REALGODOFJESUS.
@REALGODOFJESUS. 2 жыл бұрын
விளக்கம் அருமை
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 55 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 30 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
Tithing is Not a Christian Doctrine
2:00:06
A Bible Student
Рет қаралды 161 М.
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47