கடல் கடந்து போர் செய்த முருகன்! | Director V. Sekhar | Documentary 'Maamannan Murugan' : PART 2 |

  Рет қаралды 56,994

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

கடல் கடந்து போர் செய்த முருகன்! | பகுதி #2 | மலேசியா, சிங்கப்பூரில் நடந்த அதிசயம் | Lord Murugan
#karthickmaayakumar #murugan #shiva
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 147
@murugann7286
@murugann7286 Жыл бұрын
முருகனுக்கு அரோஹரா 🙏 கந்தனுக்கு அரோஹரா 🙏 வேலைனுக்கு அரோஹரா 💝💝💝💝💝💝💝💝💝🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 Жыл бұрын
முருகனை பற்றி இவர் கூறுவதும், மலேசியா இந்தோனீசியாவில் இட அடையாளங்களை கூறுவதும் ஒருவகையில் சரியா தான் படுது. மரத்தாண்டவர் காடு, மலேசிய தலைநகரில் செந்தூல்(செந்தூர்) என்ற இடத்தில் முருகன் கோயில், இந்தோனீசியாவில் கால் பாதம் சரிதான். இந்தோனீசியாவில் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் மலை சார்ந்த காடுகளுக்கு பெயர் இன்றும் குறிஞ்சி ( அவர்கள் அதை Kerinchi என்கிறார்கள் மேலும் மலேசியாவிலும் Kerinchi என்ற பெயருடன் இடம் உள்ளது). தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஆதி சிவனும் தமிழன் தான் குமரி கண்டம் தொட்டு சிவனின் தொல் வரலாறு உள்ளது. கயிலாயம் என்பது தென்னாடுடைய சிவனின் மருவிய அடையாமே அன்றி சிவன் தோன்றிய இடமல்ல கயிலை. மேலும் சிவனும், முருகனும் வெவ்வேறு காலகட்டதில் தோன்றியவர்கள் அப்பன், மகன் என்பது எல்லாம் காலப்போக்கில் வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் சித்தரிக்கப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
@srigoldensteels2918
@srigoldensteels2918 11 ай бұрын
அருமையான தகவல்கள் ஆனல் ஒரு சிரிய முரன்பாடு தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் சிவனை வழிபடுவது சிவன் தெற்க்கு நிலப்பரப்பை பூர்வீகமாக கொண்டவர் என்ற வரலாற்றை தக்கவைப்பதற்காக இருக்கலாம். சிவனும் முருகனும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்களாக இருக்லாம்
@elakkiyanthasan7438
@elakkiyanthasan7438 Жыл бұрын
முருகா...🙏🙏🙏
@vaithilingam6852
@vaithilingam6852 Жыл бұрын
அய்யா சிவனின் காலம் வேறு முருகனின் காலம் வேறு
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
Yes. It is true. He talks 40 % truth and 60 % no truth. He has to watch Tamil Chinthanaiyaler Pandian videos before talking about Tamil Lord Siva and Lord Murugar. Professor Pandayan did lots of research about Tamil Lord Siva and Murugar than anybody in our societies.
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
சிவனுக்கு 10,000 ஆண்டுகள் பின்பு வந்தவர் முருகன்
@sas6499
@sas6499 11 ай бұрын
Wrong person to interview😢
@arulkumaran2089
@arulkumaran2089 11 ай бұрын
Unmai velivarum kaalam.. konjam konjam maga unmaiyin alavu athigarikkum..
@arulkumaran2089
@arulkumaran2089 11 ай бұрын
​@@selvabluemoon432 unmaithaan ayya..
@M.NAVEEN.
@M.NAVEEN. Жыл бұрын
முருகனே சரணம் முருகா போற்றி அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அர அர அரோகரா😢😢😢❤❤❤😊😊😊😊😊😢😢😢😢
@angie_2001
@angie_2001 Жыл бұрын
Part 1 link ?
@M.NAVEEN.
@M.NAVEEN. Жыл бұрын
@@angie_2001 don't understand
@andals8343
@andals8343 4 ай бұрын
முருகன் வரலாறு கேட்க கேட்க ஆச்சர்யமாகவும் இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாகவும் இருக்கிறது. இயக்குனர் சேகருக்கும் தங்களுக்கும் நன்றி நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கு
@velu988
@velu988 11 ай бұрын
சிவனை ஆதி சிவன் என்று சொல்லுவார்கள் , சிவன் , முருகன் இருவருமே 9000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ( அரசர்கள் ) மனிதர்கள் .
@ManiInTube
@ManiInTube 11 ай бұрын
Dear Karthick many thanks for Lord murugan documentary series. I love your channel and all videos. Really appreciate your excellent work on exploring Siddhar lineage. 🙏🙏🙏
@Travelwithdk
@Travelwithdk Жыл бұрын
Vetrivel muruganukku pottri🙏
@muralitharan2385
@muralitharan2385 Жыл бұрын
அடுத்த பதிவை எதிர்பார்த்து
@uthiran4377
@uthiran4377 Жыл бұрын
அருமையான பதிவுகள் சகோதரரே வாழ்த்துக்கள்
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
ஒம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@umamaheswariselvakumar3155
@umamaheswariselvakumar3155 Жыл бұрын
Super..Om muruga
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Yes murugan is all rounder before itself
@annaduraipanneerselvam9093
@annaduraipanneerselvam9093 Жыл бұрын
புது..கதை..
@Rathnaraj2007
@Rathnaraj2007 Жыл бұрын
இந்த பிரபஞ்சம், பஞ்ச பூதசக்திகள், இயற்க்கை,சித்தர்கள், ரிஷிகள், ஏனைய தெய்வங்கள், நவகிரகங்கள், மனிதன், பூமியில் வாழும் அனைத்து உயிரினங்கள், இவற்றிக்கு எல்லாம் அப்பார்ப்பட்ட ஒரு சக்தி, ஆற்றல் அந்த சக்தி உலகை இயக்குகின்றது.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Жыл бұрын
அது எது? மனித இனம் முடிவிற்கு வருவதற்குள் கண்டுபிடித்து விடுமா?
@Rathnaraj2007
@Rathnaraj2007 Жыл бұрын
@@prabhakaranprabu8901 இயற்க்கை க்கு மிஞ்சிய (அப்பார்ப்பட்ட) சக்தி அறிந்தவர் உண்டோ ? ஆனால் நம்மை வழிநடத்தும் ஒரு சக்தி உள்ளது. அது அவரவர் மதத்தினாலே நம்பப்படுகின்றது. சைவம், வைணவம், இயேசு, முஸ்லீம், முருகர், காளி, குலதெய்வம் என்று ஏதோ ஒரு சக்தியின் மீது நம்பிக்கை. எல்லாம் அவன் செயல்.
@user-yz5so5si9c
@user-yz5so5si9c 11 ай бұрын
அதைத்தான் ஆதிசக்தி என்கிறோம்
@valasaivarun111
@valasaivarun111 Жыл бұрын
நிறைய videos முருகன் pattri podunga, pls
@agalya3259
@agalya3259 11 ай бұрын
Thanks for the video ❤
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 9 ай бұрын
Fans of Directors Shekhar sir
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 Жыл бұрын
🙏🙏முருகா🙏🙏.
@ammu2708
@ammu2708 Жыл бұрын
Super 👍😉
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
Vanakkam OM saravana bava potre ,potre. Arogara OM Muruga potre ,potre. OM sanmugathugarasa potre, potre ⭐⭐⭐⭐⭐⭐🙏🙏🙏
@astrology3730
@astrology3730 5 ай бұрын
mass info thanks a lot for the effort , bring more info to life
@ravichandarank7521
@ravichandarank7521 Жыл бұрын
Super 💚💥👍🙏🙏🙏
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Жыл бұрын
Nice
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Om Muruga Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naganathan17
@naganathan17 Жыл бұрын
🙏❤✨
@rayogara1062
@rayogara1062 Жыл бұрын
Most Murugan temple i Eelam. Ilangai
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Both of you are great knowledge of lord muruga
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
He talks 40 % truth and 60 % no truth ( lies ). He has to watch Tamil Chinthanaiyaler Pandian videos before talking about Tamil Lord Siva and Lord Murugar. Professor Pandayan did lots of research about Tamil Lord Siva and Murugar than anybody in our societies
@luckyhomes3609
@luckyhomes3609 Жыл бұрын
Mr .Karthick sir super job i am ur no 1 fan ur voice is best and ur doing best for public
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
He talks 40 % truth and 60 % no truth ( lies ). He has to watch Tamil Chinthanaiyaler Pandian videos before talking about Tamil Lord Siva and Lord Murugar. Professor Pandayan did lots of research about Tamil Lord Siva and Lord Murugar than anybody in our societies
@uklogithmusics4799
@uklogithmusics4799 Жыл бұрын
First like comment viwes like pooduga karthik anna
@Healigmusicdoctor
@Healigmusicdoctor 4 ай бұрын
Omm saravana bava🙏🙏🙏🙏
@jayashreej5200
@jayashreej5200 Жыл бұрын
Om saravanabhavaya namaha🙏🙏🙏
@smmoorthismmoorthi5777
@smmoorthismmoorthi5777 Жыл бұрын
🙏🙏🙏
@venkateshganesan6219
@venkateshganesan6219 Жыл бұрын
Murugan pathi neria information podunga
@RaviRajini123
@RaviRajini123 9 ай бұрын
Om muruga 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@foxchan9316
@foxchan9316 Жыл бұрын
Bro குமரன் பாதம்.இந்தோ நேசியாவில் எங்கு உள்ளது என சொல்ல முடியுமா? சிங்கப்பூரில் இருந்து கிட்டே தான்
@shankararumugam2499
@shankararumugam2499 Жыл бұрын
Mikka nandri ayya
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
He talks 40 % truth and 60 % no truth ( lies ). He has to watch Tamil Chinthanaiyaler Pandian videos before talking about Tamil Lord Siva and Lord Murugar. Professor Pandayan did lots of research about Tamil Lord Siva and Murugar than anybody in our societies
@shankararumugam2499
@shankararumugam2499 Жыл бұрын
@@selvabluemoon432 Thanks bro. Please share the link if you have it. Just for knowledge purpose
@user-mt1jo1bs4t
@user-mt1jo1bs4t Жыл бұрын
NeoMax Nidhi Company Problem video Podunga Sir
@dktamilansasi
@dktamilansasi Жыл бұрын
😮
@shivajerry8985
@shivajerry8985 Жыл бұрын
Plz do explain the killers of flowers moon backdrop Osage story(Di caprio & mortin Scorsese upcoming movie)
@hllmuthu
@hllmuthu Жыл бұрын
மாமன்னன் முருகன் அற்புதம்
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
தயவு செய்து கடவுளை மனிதனாக்காதீர்
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
He talks 40 % truth and 60 % no truth ( lies ). He has to watch Tamil Chinthanaiyaler Pandian videos before talking about Tamil Lord Siva and Lord Murugar. Professor Pandayan did lots of research about Tamil Lord Siva and Murugar than anybody in our societies
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
@@selvabluemoon432 அந்தப் பாண்டியன் ஒரு கச்சை ,சில்ர புரளி பரப்பி பய.அவன் என்ன ஃபிரஃபசர்.டவ்சர் இல்லாத கிறுக்கன்.
@prasanthsky1998
@prasanthsky1998 Жыл бұрын
​@@kumaravelk4837Good persons ah ...namma tamil culture la ippdi tha potruvanga .....
@EashwarasStudio
@EashwarasStudio 5 ай бұрын
Hi Karthik. I am from Sri Lanka muruganukum Sri Lanka la Ulla kadhirgaamathukum Enna link
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Sivanin netri kan vali vanthavargal irandu per Lord khali 2nd Lord murugan 🌹🙏🌹🇲🇾🌹🤲🌹🙏🌹
@user-gm9cm6lx2v
@user-gm9cm6lx2v Жыл бұрын
Bro Pls say about chatrapathi sivaji history sollungana
@harivignesh.k3335
@harivignesh.k3335 Жыл бұрын
இன்றும் முருகன் பக்தன் 🦚🦚🦚
@karthikeyan-rq4sd
@karthikeyan-rq4sd 11 ай бұрын
Director avarey story nalla ready panni soltraru
@vijayarajtn2863
@vijayarajtn2863 4 ай бұрын
ஓம் ஐயம் ரிம் வேல் காக்கா காக்கா
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Wat brother. Father shiva and mother sakthi told who round the world first they will getmangoe so hes great always
@ammuta2474
@ammuta2474 6 күн бұрын
Neeinga pesarathu enakku pidikka villai araaitchinu ellathaiyum seiya mudiyathu murugar neeinga araaitchi seiyara alavukku innum yaaru pirakka villai
@ammuta2474
@ammuta2474 6 күн бұрын
Murugar sivan magan manidhanaga pirakka villai
@astrology3730
@astrology3730 5 ай бұрын
முருக
@RadharameshRamesh-lq7cc
@RadharameshRamesh-lq7cc 9 ай бұрын
evanallam pesavaichu tu maiyam pera ketukathinga pl bro
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@Mahesh-cd1un
@Mahesh-cd1un Жыл бұрын
Sivan next part?
@user-kb6tx9vc5v
@user-kb6tx9vc5v Жыл бұрын
I will tell full detail
@krakfjunction7397
@krakfjunction7397 Жыл бұрын
MY V3 ADS Bro
@kumar-vp8ut
@kumar-vp8ut Жыл бұрын
Who r all watching this video in 2050
@mariselvi4774
@mariselvi4774 11 ай бұрын
தொடர்கதையை முழுமையாக கூறவும்
@tamildass4908
@tamildass4908 Жыл бұрын
Evaar soluvathil ennaku nambikai illai..
@ammuta2474
@ammuta2474 6 күн бұрын
Murugar anbai unara miyartchi seithu irunthal avar unga kooda pesuvathai unaralam
@emptyandseephotos7858
@emptyandseephotos7858 10 ай бұрын
Hindi muruga means seval
@astrology3730
@astrology3730 5 ай бұрын
no music please very disturbing , spoils the mood , vibrationof spiritual feeling
@devensarasdeven5743
@devensarasdeven5743 11 ай бұрын
🇲🇾🥰🥰🥰🇮🇳🥰🥰🥰🌹
@gtechgowtham
@gtechgowtham Жыл бұрын
Anna ithu mutrilum thavaru
@mahenletchumanan1312
@mahenletchumanan1312 11 ай бұрын
Sentul kaliamman temple is famous.not Murugan temple...dnw how he noe all and dnw he tell the Truth or just wat his prediction
@user-it3hu3fz2j
@user-it3hu3fz2j Жыл бұрын
MALAYSIA Tamils🙋‍♂️❤🙏
@mariselvi4774
@mariselvi4774 11 ай бұрын
மலைகுறவனே மலை களின் வேந்தனே முருகன் தமிழ் கடவுள் முருகன் சிவன் தமிழ் கடவுள் அல்ல
@jeyasuthan1439
@jeyasuthan1439 Жыл бұрын
Sivan thamilar kadavul. Neengal kurippiduvathu ?????
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
He talks 40 % truth and 60 % no truth ( lies ). He has to watch Tamil Chinthanaiyaler Pandian videos before talking about Tamil Lord Siva and Lord Murugar. Professor Pandayan did lots of research about Tamil Lord Siva and Murugar than anybody in our societies
@tamiltsairam2191
@tamiltsairam2191 Жыл бұрын
💪😎🦚🚩🐓
@munisamy7729
@munisamy7729 Жыл бұрын
america California earthquake 9.3to 9.6 will be south west August 4 Friday stay safe
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
. How do you know? Can you please tell me. Thanks.
@emptyandseephotos7858
@emptyandseephotos7858 10 ай бұрын
Soorapadman Kodi seval than North Hindi padi murugan logic correcta many from sekar go ahead bro but what happened to sooraran Kodi kambam
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Kar thick pls taje astro mariemuth for interview. He still the true hes thiruvallur astro ppls take in you r channel he tells correct very thing happen tell kamala amma told
@opalinfocom
@opalinfocom Жыл бұрын
Ramar pillai enna ஆனர் bro அடுத்த updates பண்ணுங்க
@gentlemanmenswear7492
@gentlemanmenswear7492 Жыл бұрын
"Tamil Chinthanaiyalar Peravai" vdo parunga... Inthaal summa alampuraan...
@saravananvista227
@saravananvista227 11 ай бұрын
சினிமா கதை ௐமுருகாபோற்றி
@vasanthrajamohan8583
@vasanthrajamohan8583 10 ай бұрын
உருட்டுகள் பலவிதம் அவற்றில் இது ஒரு விதம்........
@orashionseis
@orashionseis Жыл бұрын
To the victors goes history.. historically how true is this? That begs the question.
@victorraj3411
@victorraj3411 Жыл бұрын
if your making video make a proof of God's History.....don't make a fault story.....god can married.please confirm.......
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
சிவன் , முருகனுக்கு திருமணம் நடக்கவில்லை மனைவியும் இல்லை குழந்தையும் இல்லை என்பதே உண்மை
@perfectlyimperfect1733
@perfectlyimperfect1733 Жыл бұрын
Sivan epadi vada naatavar aanaru? Aprm edhuku avar Thennaadu udaiya sivane potri nu thuthikirom? Nalla kozhappurengale...
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
சிவன் வாழ்ந்த மேரு மலை குமரிக்கண்டத்தில் இருந்தது , தென்னாடுடைய சிவனே போற்றி , எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் கூறப்பட்ட இடம் இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை சிவன் கோவிலில் , இந்த இடத்திலிருந்து தென்திசையில் இருந்த இடமே குமரிக்கண்டம் , சிவன் இமயமலையில் வாழ்ந்தார் என்பது உலகமகா உருட்டு
@perfectlyimperfect1733
@perfectlyimperfect1733 Жыл бұрын
@@saravanan6586 aama bro... 😐 Innum enna enna kadhaiyellaam maaththi solla poraangalo...
@sivarasa7527
@sivarasa7527 4 ай бұрын
முருகன் சூரனுடன் சண்டையிட்ட இடம் கதிர்காமம் என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது நீங்கள் என்ன வரலாற்றை மாற்றுகிறீர்கள்
@savvysshares
@savvysshares 11 ай бұрын
"தாத்தா முருகன் கடவுளா மனிதனா? " சுட்ட பழமா? சுடாத பழமா? ஞாபகம் வருகிறது! இறைசெயல்!🙏🙏🙏 முருகன் இறைவன் இல்லையெனில் உண்மை தானே கடவுள்?! உண்மை உலகறியும் நேரம் வருகிறது! The great awakening!
@karthickkarthick0618
@karthickkarthick0618 Жыл бұрын
கடவுளே ஆய்வு செய்வது தவறு.......😢
@rajakumare3315
@rajakumare3315 4 ай бұрын
Not true.... there is no foot print in Singapore. Singapore was only came in 1819. B3fore tat no one here it's a island for fisherman from Malaysia or Indonesia. Singapore was called Malaya then
@mahenletchumanan1312
@mahenletchumanan1312 11 ай бұрын
Wat he say about maranthandavar Murugan like wrong..here the history is different....maratha andavar that's y that temple name maranthandavar Murugan...
@dhanushmani3876
@dhanushmani3876 11 ай бұрын
Totally history wrong
@haribabuhari3046
@haribabuhari3046 11 ай бұрын
No god bro only father, mother is a god
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 Жыл бұрын
sivan very murukan veru iruvarum tamil mannarkal thaan
@arumuganathanvelu9965
@arumuganathanvelu9965 Жыл бұрын
சிவனுக்கும் முந்திய காலத்தில் வாழ்ந்தவர் முருகன்..
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
சிவனுக்கு 10,000 வருடம் பின்பு வந்தவர் முருகன்
@mahakaleshmahakalesh273
@mahakaleshmahakalesh273 Жыл бұрын
நண்பரே திரியாமல் பேச வேண்டாம்.. சிவன் தோன்றி 20000. வருடம் முருகன் . பின் 10000. ஆண்டு.. உங்களை குழப்பும் சன்னல்களை கான வேண்டாம்.. முனைவர் பாண்டியன் ஐயா அவர்கள். தமிழ் ஆசிவகம.. சன்னல் பாருங்கள் முழு தமிழர் வரலாறும். உலக அரசியல் புறியம்
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
He talks 40 % truth and 60 % no truth ( lies ). He has to watch Tamil Chinthanaiyaler Pandian videos before talking about Tamil Lord Siva and Lord Murugar. Professor Pandayan did lots of research about Tamil Lord Siva and Lord Murugan than anybody in our societies
@gentlemanmenswear7492
@gentlemanmenswear7492 Жыл бұрын
"Tamil Chinthanaiyalar Peravai" vdo parunga... Inthaal summa alampuraan...
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 11 ай бұрын
​@@saravanan6586ஆம்
@anojan001
@anojan001 Жыл бұрын
Lol murugan bone in kathirgamam fake story. Sivan not father
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
முருகன் வாழ்ந்த மட்டுமே கதிர்காமம் , அவர் பிறந்தது குமரிக்கண்டத்தில் , அந்தக்கண்ட அழிவிலிருந்து தனது மக்களை காத்து கதிர்காமம் வந்தார் முரகன்
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 11 ай бұрын
​@@saravanan6586ஆம்
@victorraj3411
@victorraj3411 Жыл бұрын
beautiful story ......but where is the proof .....brother karthick mayya kumar brother. make all religious god interviews.....y only hindu brother don't do like this we are watching ur channel....what ur making proof on this video...??????
@user-kb6tx9vc5v
@user-kb6tx9vc5v Жыл бұрын
Wrong information
@user-it3hu3fz2j
@user-it3hu3fz2j Жыл бұрын
U bloody sangi😂😂 rss fucker
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
He talks 40 % truth and 60 % no truth ( lies ). He has to watch Tamil Chinthanaiyaler Pandian videos before talking about Tamil Lord Siva and Lord Murugar. Professor Pandayan did lots of research about Tamil Lord Siva and Murugar than anybody in our societies
@mahenletchumanan1312
@mahenletchumanan1312 11 ай бұрын
About Malaysia Murugan also he give wrong information
@mahi-ve7em
@mahi-ve7em 4 ай бұрын
Where is the record officially.
@cu-lt
@cu-lt Жыл бұрын
Kadavul ☕🤣
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН