முருகப்பெருமான் உயிரோடு வாழ்கிறாரா? | கந்த சஷ்டி சூரசம்ஹாரம் | Kanda Sasti Soorasamharam | Murugan |

  Рет қаралды 126,129

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

7 ай бұрын

The only clan deity of Tamils ​​in the world | Lord Murugan | முருகப்பெருமான் இன்றும் உயிரோடு வாழ்கிறாரா? | கந்த சஷ்டி சூரசம்ஹாரம் | Karthick MaayaKumar | Big Topic | Episode 2393 |
#கந்தசஷ்டி #LordMurugan #சூரசம்ஹாரம்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 247
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 7 ай бұрын
Please Follow Our Facebook Page : MaayaM Trends
@santhosh-h
@santhosh-h 7 ай бұрын
Hi thala
@ksnazim
@ksnazim 7 ай бұрын
Thanks for your hard work & interest shown to the awareness for the People to know the facts. Great job Please keep going🎉❤
@ragavaragava8390
@ragavaragava8390 7 ай бұрын
Etha. Thottu pakka. Nir enna. Punniyam sayjiro,,,,,,,muruga,,,,,,,,,,,
@thiyagushyamvlogs8306
@thiyagushyamvlogs8306 6 ай бұрын
Om muruga saranam muruga potri om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathaa2082
@rathaa2082 7 ай бұрын
யாரெல்லாம் "முருகன்" பக்தர்கள் 💯💪👍 "ௐ சரகணபவ ௐ🌹🙏🏽"
@spot-uh165
@spot-uh165 7 ай бұрын
மூடுடா தேவிடியா
@harishharish-qg1hw
@harishharish-qg1hw 7 ай бұрын
Me
@xsotica
@xsotica 7 ай бұрын
Arogara🙏
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e 7 ай бұрын
ஓம் முருகா ஓம்
@megala-kumar3398
@megala-kumar3398 6 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🏻
@NaveenKumar-gq3zk
@NaveenKumar-gq3zk 7 ай бұрын
🌺வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@pkskathir8484
@pkskathir8484 7 ай бұрын
🙏🙏🙏செந்தூர் ஆண்டவனே போற்றி ஓம் முருகா 🙏🙏🙏
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 7 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻. திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. முருகப்பெருமானின் பெருமைகளையும் ஐய்யனின் அருள் ஆற்றலையும் ஆறுபடை வீடுகளின் அரசன் ஆறுமுக பெருமானின் திருவருள் திருநாமங்களையும் உங்கள் அருமையான தமிழில் தமிழ் கடவுளை பற்றிய செய்தி தகவல்களை அள்ளி எடுத்து எங்களுக்கு தந்தமைக்கு மிக மிக நன்றி கார்த்திக் முருகப்பெருமானின் பெயர் சூடியிருக்கும் உங்களுக்கு அப் பெயர் போல் உங்களின் வாழ்க்கையும் கார்த்திகை நட்சத்திரம் போல் ஐய்யனின் அருளோடு ஜொலிக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நண்பனே என்றும் எப்பொழுதும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
@balaganesh2339
@balaganesh2339 7 ай бұрын
மிக்க நன்றி அண்ணா...இந்த மாறி அறிய தகவல்கள் தொகுத்துக்கொடுத்தற்கு...ஓம் முருகா போற்றி
@balaiswarya4379
@balaiswarya4379 7 ай бұрын
முருகன் துணை... முருகன் இன்றும் இருக்கிறார்... ஒவ்வொரு கந்தசஷ்டி விழா முடிந்த பிறகும் திருச்செந்தூரரில் மழை பெய்யும் முருகன் அருளால்...
@sudhakarvishwa7622
@sudhakarvishwa7622 7 ай бұрын
ஏனோ தானோ என்று தகவல் கூறாமல் நவ பாசனம் திரிசங்கு ஓலை சுவடி நீங்கள் தரிசித்து மட்டும் அல்லாமல் எங்களையும் கான வைத்ததற்கு நன்றி அந்த திருமுருகனின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@viveks6586
@viveks6586 6 ай бұрын
அண்ணா நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் ரொம்ப நன்றி அண்ணா
@pranavmalar4265
@pranavmalar4265 7 ай бұрын
கந்தா முருகா குமரா என் அப்பனே முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjinithayarangan1588
@ranjinithayarangan1588 7 ай бұрын
முருகக்கடவுள் பையனாக வாழுகிறார்,இலங்கையில்,அவருக்கு குளிப்பது ரொம்ப பிடிக்கும்,இரண்டு முறை என் கனவில் அவருக்கு தாயாக தூக்கி வைத்திருந்தேன்😊அவர் அந்த வேல்லை இறுக்கி பிடித்து இருந்தார்,நான் கார்த்திகை பெண்களில் ஒருவராக இருந்திருப்பேனோ
@mani24raj
@mani24raj 5 ай бұрын
Maybe
@geniuskidscraftgkc9089
@geniuskidscraftgkc9089 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோ அரோகரா
@manigandanm3362
@manigandanm3362 7 ай бұрын
தமிழனாகபிறப்பதற்கு பலஜென்மபுண்ணியம் செய்து இருக்கவேண்டும் தமிழ் கடவுள் பெயர்களை தங்கள் குழந்தைக்கு வையுங்கள் சிந்துசமவெளிமக்களே முருகனை ஆமுவான்(அழகன்) என்ற பெயரில் வழிபட்டு இருக்கின்றனர்.2000 வருடத்திற்குமுன்.நீங்களும் நாமும் தமிழ்நாட்டினர் தமிழர்கள் 2000வருடத்துக்கு முற்பட்ட சமூகம் நம் பண்பாடு காப்போம் நண்பரே நன்றி.🙏
@karthickk4528
@karthickk4528 7 ай бұрын
என் அப்பன்....முருகன் 🙏🛐என்றுமே துணை ♥️🙏ஓம் சரவணபவ சண்முகா ♥️🛐
@sujathas6822
@sujathas6822 7 ай бұрын
பழனி நாயகனே என் உயிர்....மூச்சு உள்ள மட்டும் அவனின் வேலைக்காரி.
@TT-xg7qd
@TT-xg7qd 7 ай бұрын
ஓம் முருகா 🔥🔥🦚🦚🐓🐓
@redwingsrajraj8756
@redwingsrajraj8756 6 ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி....
@akshataa6646
@akshataa6646 7 ай бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி..✍️👌🙏ௐ முருகா ❤🙏...
@priyankaSS05
@priyankaSS05 7 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@uthayanvadivelu7957
@uthayanvadivelu7957 7 ай бұрын
ஓம் முருகா போற்றி
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 7 ай бұрын
😭😭😭😭😭..அருமை பா.. தம்பி..நல்ல பதிவு.. சென்னையில் இருந்து...சென்று.. என் இரண்டு மகன்களுக்காக. சஷ்டி 6 நாளும்..இருந்து. திருக்கல்யாணம்..பார்க்க.. காத்திருக்கிறேன்.. இந்த பதிவை திருச்செந்தூர் மண்ணில் ..இருந்து பார்க்கிறேன்..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...
@alageshwarank3354
@alageshwarank3354 6 ай бұрын
ஓம் முருகா 🎉🎉
@manojprabhakaran9096
@manojprabhakaran9096 7 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@PaariSathya
@PaariSathya 7 ай бұрын
ஓம் சரவணபவ 🦚🙏🙏🙏🙏🙏🙏என் அப்பன் முருகப்பெருமான் பற்றிய காணொளி கொடுத்தமைக்கு மிகவும் நன்றி அண்ணா 👍👍 இதைப்போல் நிறைய காணொளி பதிவிடுங்கள் அண்ணா .ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@dharmalingamdharmalingam
@dharmalingamdharmalingam 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@balaguru3014
@balaguru3014 7 ай бұрын
அய்யனே ! குருவே முருகரே
@kamaliniramesh2211
@kamaliniramesh2211 7 ай бұрын
ஓம் சரவணபவ! எங்கள் குல தெய்வமே நீதானய்யா, கந்தா கடம்பா கார்த்திகை மைத்தா இடும்பாந்தனை அழித்த இனிய வேல் முருகா! அரோகரா!
@msathishmurali5411
@msathishmurali5411 7 ай бұрын
அருமையான பனி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள❤💓🙏👏
@jayborn2win
@jayborn2win 7 ай бұрын
ஓம் சரவணபவ ஓம்
@pkskathir8484
@pkskathir8484 7 ай бұрын
பிரம்மன் எழுதிய தலையைழுத்த மாத்தகூடிய சக்தி திருச்செந்தூர் முருகனுக்கு உண்டு 🔥
@user-gc4ee9mf2q
@user-gc4ee9mf2q 6 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏
@sunjaiyharish1680
@sunjaiyharish1680 7 ай бұрын
En appane Muruga .❤🎉
@anbuanbu4982
@anbuanbu4982 7 ай бұрын
ஓம் சரவண பவ வெற்றி வேல் வீற வேல்
@lavanyagowtham7056
@lavanyagowtham7056 7 ай бұрын
Etha pakkave muruganoda arul venu romba nandri entha ariya porutkalai parkka,🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💕🙏
@Prabakaran-7
@Prabakaran-7 7 ай бұрын
ஓம் சரவணபவ முருகா போற்றி ❤
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 7 ай бұрын
இக்காலத்தில் இப்படி ஒரு தகவலை தந்திருக்க நன்றி
@gokulviews4855
@gokulviews4855 7 ай бұрын
ஓம் சரவண பவ🙏🏻🙏🏻😍
@ilagvs
@ilagvs 7 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@deepasubbu5493
@deepasubbu5493 7 ай бұрын
ஓம் சரவணபவ. நன்றி சகோதரரே.
@POOVARASANPS-tm4pg
@POOVARASANPS-tm4pg 7 ай бұрын
❤எல்லாபுகழும்முருகனுக்கே❤ 💯🌟🔱⚜️🔱🌟💯
@shakthi5751
@shakthi5751 6 ай бұрын
ஓம் முருகா
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 7 ай бұрын
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Super bro.🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐. Congratulations 👏👏👏👏👏👏
@xtreme6998
@xtreme6998 6 ай бұрын
Appanae muruga 🙏🥹
@sathishm2675
@sathishm2675 7 ай бұрын
Murugaaaaaaaaas💥💥
@suriyarajv4520
@suriyarajv4520 7 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏முருகா காப் பாத்து பா குழந்தை வரம் கொடுப்பா 🙏🙏
@bijuputhiyakavil
@bijuputhiyakavil 7 ай бұрын
அம்மா, பழநி முருகனை வழிபடவும்.
@MurukanMurukan-ck2cr
@MurukanMurukan-ck2cr 3 ай бұрын
Neega Vara level speech unga speechuku na adimai❤🎉
@user-qn7in6pu1s
@user-qn7in6pu1s 7 ай бұрын
😘😘😘😘😘😘சரவணபவ❤😍😍😍😍😍😍😍😍😍
@govinSanthoshmca
@govinSanthoshmca 7 ай бұрын
அரோகரா
@Bala-my1yg
@Bala-my1yg 7 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது
@sivaguru9974
@sivaguru9974 7 ай бұрын
Swamimalai aaandavar❤ thunai
@dravitdravit9622
@dravitdravit9622 7 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகாஓம் சரவண பவ
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 7 ай бұрын
ஓம் சரவணபவ 😇🙏👍
@kaaviyasuvadugal2438
@kaaviyasuvadugal2438 7 ай бұрын
Ungalukku eppo endha topic podanumnu nalla theriyudhu.... unga channel Leo videos irundhuthan paakura.. now shastikku murugar videos... sooper👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் காவிய சுவடுகள், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@anandraj962
@anandraj962 7 ай бұрын
ஓம் சரவணபவ. ஓம் முருகா போற்றி போற்றி பற்றி. 🙏🙏🙏
@gowrigexy9204
@gowrigexy9204 7 ай бұрын
Thank u for sharing blessings 🙌
@vanithajayaram3115
@vanithajayaram3115 7 ай бұрын
Murugan 🙏🙏
@dhiyaeditz620
@dhiyaeditz620 7 ай бұрын
Om Saravana pava ❤
@murthyk1120
@murthyk1120 7 ай бұрын
OM ❤❤❤❤❤❤
@kamalaa3007
@kamalaa3007 7 ай бұрын
I love my lord muruga because he saved my life in many ways my neighbour want me to kill for our property past 20 yrs sakthi family and now lord saving me they crying watt all they doing for us all failure because iam true bakthi of lord muruga my marriage in vada palani temple only till now iam faced lot of promblem
@abiabi4877
@abiabi4877 7 ай бұрын
ஓம் சரவண பவ 🙇💯✨🌿🦚♥️🙏
@saradhas6048
@saradhas6048 7 ай бұрын
என் தாத்தா ..இலங்கைல கதிர்காம கோயில் சென்ற போது...சிறுவனை சந்திக்க...அவர் பெயர் கதிர்வேல் என்றானாம்....முருகா...நான் உன் அடிமை.
@8dbruh793
@8dbruh793 7 ай бұрын
ஓம் முருகா 🙏
@Cizbuvax
@Cizbuvax 7 ай бұрын
Murugaa ❤❤❤❤
@thiyagushyamvlogs8306
@thiyagushyamvlogs8306 6 ай бұрын
Om muruga saranam
@anbudansri87
@anbudansri87 7 ай бұрын
Veetri vel Veera vel Omm Saravana bhava pootri pootri❤
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 7 ай бұрын
Om saravanabava. Muruga Muruga Muruga Muruga Muruga poteii , potei.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் கிருட்டிணகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@suganpavi65
@suganpavi65 7 ай бұрын
நன்றி அண்ணா
@murugansong8187
@murugansong8187 7 ай бұрын
Om muruga
@G.a7
@G.a7 7 ай бұрын
ஓம் சரவணபவ
@shanmugamsunn2038
@shanmugamsunn2038 7 ай бұрын
ஓம் சரவண பவா
@dhanarajd5511
@dhanarajd5511 6 ай бұрын
SUPER SUPER ANNA...
@umayalsekar9754
@umayalsekar9754 7 ай бұрын
Thanks for sharing
@sarannataraj2761
@sarannataraj2761 7 ай бұрын
Thank you so much... Om muruga🙏
@kannankousy
@kannankousy 6 ай бұрын
Om muruga❤❤
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 6 ай бұрын
அப்பனே முருகா
@jothinethrasriram5775
@jothinethrasriram5775 7 ай бұрын
ஓம் சரவணபவ,நல்ல பதிவை தந்ததற்கு நன்றி மிகவும் அரிதான பதிவு
@singingstarshamicksha284
@singingstarshamicksha284 7 ай бұрын
Om Saravanabava🙏
@DrJanaa
@DrJanaa 7 ай бұрын
கதிர்காமத்தில் வேடுவகுடியினரால் தினையும் மான் இரத்தமும் குழைத்து படைப்பர்.
@ramyasindhu1633
@ramyasindhu1633 7 ай бұрын
Goosebumps aa irundhuchu anna
@gunasekaransekar9900
@gunasekaransekar9900 4 ай бұрын
🔱
@nagarajanramaswamy4778
@nagarajanramaswamy4778 7 ай бұрын
அருமையான தகவல்கள் நன்றி.
@jithanjithan4049
@jithanjithan4049 7 ай бұрын
Vetrivel muruga
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*வெற்றிவேல் முருகா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@rajeshraj6611
@rajeshraj6611 7 ай бұрын
Super very good
@anandramamoorthi3730
@anandramamoorthi3730 7 ай бұрын
Om muruga potri🙏
@qupe372
@qupe372 7 ай бұрын
Om muruga sarana👃👃👃👃
@revathirbrevathirb427
@revathirbrevathirb427 7 ай бұрын
Om Sarvana pava 🙏🙏🙏🙏🙏
@chitradevi1764
@chitradevi1764 7 ай бұрын
Vera level bro🎉 oom muruga ❤
@thalabady.k
@thalabady.k 7 ай бұрын
OmSaravanabhava potri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🏵️🏵️🌺🏵️🌹🌻🌹🌹🌹🌹🌹🌹🌹
@vanajakavendappan8233
@vanajakavendappan8233 7 ай бұрын
Great job
@jayaprabagaran3711
@jayaprabagaran3711 7 ай бұрын
Yen appan muruga peruman...🙏🙏🙏🙏🙏 I love you muruga...
@sumathiravi5036
@sumathiravi5036 7 ай бұрын
Nandri sir. Murugar is our commando. Lird muruga is great. Tq info. I am from malaysia
@jeyalakshmibaskaran1860
@jeyalakshmibaskaran1860 7 ай бұрын
Om saravana bhava🙏
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 7 ай бұрын
Murugan ❤
@ManiInTube
@ManiInTube 7 ай бұрын
Many thanks Karthick
@Anbutamil123
@Anbutamil123 7 ай бұрын
சரவணபவ ஓம்🙏🙏🙏
@AnvikaPriya
@AnvikaPriya 7 ай бұрын
Om Saravana bava 🙏💐🦚💐🙏
@raga1842
@raga1842 7 ай бұрын
Romba nandri ... engalukkum enda ariya olai chuvadi a parkka mudindadu...😊
@Minikitchen12
@Minikitchen12 7 ай бұрын
Om muruga 🙏🙏🙏🙏
@plakshmananjayan5599
@plakshmananjayan5599 7 ай бұрын
Appane MURUGA❤
@VannanVel-xf5dd
@VannanVel-xf5dd 7 ай бұрын
En uyir vetriivel muruga pootti.vanakkam en anbu nanba,sir.en peyar manivannan.enakku murugan entraal remba remba remba remba remba remba pidikkum.murugan entraal, anbu, irakkam, thunivu neermai, thannambikkai, vidaamuyatschsi.entru porul.intha ulagin oree Thalai sivan uruvaakkiya, aaru (6) Thalai en murugan.nantri nanba,Sir
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 7 ай бұрын
🙏🙏🙏🙏
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 32 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН