Рет қаралды 18,417
பிரபஞ்ச இசை மையம் இசைஞானி பத்மவிபூஷண் இளையராஜா ஐயா அவர்கள் வகுளாபரணம் ராகத்தில் வகை வகையாக வடித்துச் செதுக்கிய வர்ணஜாலப் பாடல்களின் தொகுப்பு. அரேபிய இசையை முழுமையாகப் பிரதிபலிக்கும் இந்த ராகத்தில் பல்வேறு உணர்வுகளுக்கான பாடல்களையும் அரேபிய இசையின் உன்னதமான படைப்புகளையும் நமக்காக படைத்தளித்திருக்கிறார் இசைஞானி ஐயா அவர்கள்