மகான் அகத்தியர் சித்தர் ஞானம் பகுதி : 1/MAHAN AGATHIYAR SIDDHAR GNANAM PART : 1/SIDDHAR PADALGAL

  Рет қаралды 13,637

Aanmeega pokkisham

Aanmeega pokkisham

Жыл бұрын

அகத்திய பெருமான் ஞானப் பாடல்களை இந்த பதிவில் இருந்து பார்த்து நாம் அனைவரும் யோகத்தின் ஒழுக்கங்களை தெரிந்து கொள்வோம்
காகபுஜண்டர் பெருநூல் காவியம், 1000. ஞானப் பாடல்களை லிங்க்கில் கொடுத்துள்ளோம்
1) • காகபுஜண்டர் ஞானம்/kag...
2) • காகபுஜண்டர் சித்தர் கூ...
3) • காகபுஜண்டர் சித்தர் ஞா...
4) • காகபுஜண்டர் வசிஷ்டருக்...
திருமூலர் திருமந்திரத்தில் இருந்து ஞானப் பாடல்கள்.
1) • திருமூலர் திருமந்திரம்...
2) • சிவனின் வழிகாட்டுதல் ம...
3) • மனிதன் வாழ்க்கையின் மி...
பட்டினத்தார் மெய்யான தத்துவப்பாடல்
1) • இறைவழி பாட்டின் போது இ...
2) • இப்படிப்பட்ட மனிதர்களி...
சித்தர்கள் கண்ட விஞ்ஞானமும் தத்துவமும்.
1) • மனிதனின் அடுத்த கட்ட ப...
2) • மனிதன் கடவுளாக முடியும...
3) • சித்தர்கள் என்றால் யார...
ஆன்மிகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு முழு விளக்கம் தந்த சித்தர்கள்.
1) • What is spirituality e...
#AGATHYAR #SIDDHARGAL #AANMEEGA POKKISHAM #
#மகான் அகத்தியர் சித்தர் ஞானம்

Пікірлер: 33
@swathiselvam1067
@swathiselvam1067 Жыл бұрын
ஓம்
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
🙏🙏🙏
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
அருமையான பதிவு இந்த பிறவியை கடந்து செல்ல இறைவனை வேண்டுகிறேன்
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 11 ай бұрын
மிகவும் அருமை விளக்கம்
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham 11 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
I saw agathiyar in 2020 Aug .. diractly..yes true.. 56 th days deep meditation. 4 to 6 am 6 7 pm
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நான் நல்ல தெளிவு பெற்றேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Kotti Namaskarangals 🙏 for the Arumayana Devine vishayangals and villakkangals 🙏. Sivaya Thirruchittramballam, Thillaiamballam Ponnamballam🙏.
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@dhayalananitha6597
@dhayalananitha6597 Жыл бұрын
Ok சூப்பர் ஹிட் ஆகும்
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா உண்மையாக மிக மிக மிக அருமையான பதிவு உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@mkramesh9954
@mkramesh9954 Жыл бұрын
❤அற்புதம்❤
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@inoino1976
@inoino1976 Жыл бұрын
அய்யா நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளலாம் 🙏 எல்லா சித்தர்களும் பாரபரம் கண்ட பின்னர் நடக்கும் செயல்கள் பற்றி எங்கும் சொல்லவில்லை 🥰🙏 பராபரம் என்பது தன்னை அறிவது 🙏 அதன் பின்னரும் படிநிலைகள் உள்ளன 🙏 அகத்தியர் அப்பா கூட சொல்லாதே திறந்திட்டேனே என்று என்கிறார் ❤🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
முதலில் நாம் அனைவரும் யோக சாதனத்தில் பயின்று நல்ல நிலையை எழுத வேண்டும் சமாதிக்கு பிறகு குருமார்களே நம்மை சூட்சுமமாய் வழிநடத்திச் செல்வார்கள் அந்த நிலைகளுக்கான வழிகாட்டியாக பரபரமே இருக்கும் அதை உணர மட்டுமே முடியும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லி விட முடியாது நன்றி வாழ்க வளமுடன் 🙏
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 Жыл бұрын
Vanakam Ayyah. Very clear explanation❤
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@G_B_R
@G_B_R Жыл бұрын
🙏🙏🙏
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Samaskirutham piramanan kalawadiya moli.
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
போங்கையாதமிழ்கடவூளாக.கருனாநிதிதானாயா.உடன்க்ஷஸ்டாலீன்கடவுள்தான்
@SaravanasaravanaSaravana-op2nf
@SaravanasaravanaSaravana-op2nf Жыл бұрын
வாசி கற்றுக்கொள்ள தீட்சை பெற்றுக் கொள்ள நாங்கள் என்ன செய்ய வேண்டும் தட்சணை காணிக்கை என்று ஏதோ ஒன்று இருக்குமே
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham Жыл бұрын
அவசியமில்லை சித்த வித்தை தீட்சை எங்கே கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு தான் சென்று தீட்சை பெற்றுக் கொள்ளலாம் நன்றி வாழ்க வளமுடன்
@Aanmeegapokkisham
@Aanmeegapokkisham 11 ай бұрын
No: 603,S4,S5, second floor,Arvind tower,Central Avenue,Korattur-80,Chennai 9094864905 +91-7358281931 9940217973 மேலும் தகவலுக்கு கொடுத்துள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அவர்களிடம் விபரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு முறையாக தீட்சை வாங்க வேண்டும் தீட்சை பெறுவதற்கு தகுதி ஆறு மாத காலம் மாமிசம் சாப்பிடாமல் மது போதை பழக்கங்கள் இருந்தால் அது எதுவும் இல்லாமல் ஆறு மாத காலம் விட்டிருக்க வேண்டும் முழுமையாக சித்த வேதம் சித்த வித்யார்த்தி நடவடிக்கை கிரமங்களை படித்து புரிந்து இருக்க வேண்டும் அதன் பிறகு தீட்சை கொடுப்பார்கள் 🙏 நன்றி வாழ்க வளமுடன்
@rogerspillay4910
@rogerspillay4910 Жыл бұрын
Some lies please study 4 Vedas reveal content , thamil Vedas is what agathiar spoke of not Sanskrit Vedas which is aram porul inbum vedu. Stop confusing us thamils , it's seems as though you have studied the Vedas , thamils are awake and will not fall for fake bramin teachings through the name of grate saint agathiar. Please study four Vedas .
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 2,7 МЛН
Притворилась БЕРЕМЕННОЙ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 4,4 МЛН
Во сколько смотришь? Заливаю в 10-22😉
0:36
Юлия Смирнова
Рет қаралды 1,8 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 7 МЛН