டிரம் சீடர் விற்பனை செய்யும் இடம் போன் நம்பர் கூறுங்கள்.
@satulagam89973 жыл бұрын
உழவு செய்ய வேண்டிய நிலை பற்றி விரிவாக கூறவும் இந்த முறையில் பயிர்யிட்டால்?
@samyvm5442 жыл бұрын
ரோட்டோர பட் கருவியை பற்றி விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
@jagadheesan6934 Жыл бұрын
😮😮 n9😮😮😮9😮wautfwetaw😂ooponm kl go look ouiipdkaaw
@jagadheesan6934 Жыл бұрын
😅
@malaiibm4 жыл бұрын
Wonderful...
@murugaiyan31493 ай бұрын
இதன் விலை எவ்வளவு எனக்கு தேவைஎங்குகிடைக்கும்
@bnm37583 жыл бұрын
இந்த இயந்திரம் எவ்வளவு
@manimanikandan30582 жыл бұрын
இதில் கோனோவெட்டர் பயன்படுத்த முடியுமா. என் ? பதில் அளியுங்கள் தோழரே.
@saranrjsaran54693 жыл бұрын
உரம் இடும் முறை தெளிவுபடுத்தவும்
@palanie7883 жыл бұрын
ஆடிப் பட்டத்தில் Drum seedar மூலம் எந்த ரக நெல் விதை , விதைக்கலாம் தெளிவு படுத்துங்கள் சார்
@chokkalingam.m80683 жыл бұрын
களை அதிகமா உள்ளன களைக்கொள்ளி அடித்தாலும் கட்டுபடுத்தமுடியவில்லை 1.5 ஏக்கருக்கு 43 ஆள் களை எடுத்தனர்
@ksnathan27182 жыл бұрын
@@chokkalingam.m8068 ரசாயன களை கொல்லி அடித்தாலும் களைகள் கட்டுக்குள் வராது, எனவே மாட்டுகோமியம் நீர் கலக்க கூடாது, சமையல் உப்பு(10லிட்டர் கோமியத்திற்கு 3கிலோ உப்பு )எலுமிச்சை பழம் 5 ஆகியவற்றை கோமியத்துடன் கலந்து உழவுக்கு முன்பு தெளித்திருந்தால் அதிகமா களை வந்திருக்காது. முயற்சி செய்து பாருங்க.