மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார் பழ.கருப்பையா -மீண்டும் காங்கிரஸ் | Nerukku Ner | Sathiyam Tv

  Рет қаралды 483,776

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 1 400
@sethuramramamoorthy6630
@sethuramramamoorthy6630 2 жыл бұрын
இனி பா ஜ பா, நா த க, விசிக தான் பாக்கி
@yogah2305
@yogah2305 2 жыл бұрын
அடுத்த இலக்கு அந்த கட்சிகள்தான்.
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Check with him where he is . Morning VCK Afternoon PMK Evening NTK Night MDMK BJP will never accept him.
@sethuramramamoorthy6630
@sethuramramamoorthy6630 2 жыл бұрын
@@chandrasekar7784 You are right. BJP will readily accept persons with criminal record. This fellow dont have such credentials
@mohanraosapbi
@mohanraosapbi 2 жыл бұрын
Well spoke
@rev.christopher1684
@rev.christopher1684 2 жыл бұрын
அருமை பதிவு
@YuvaRaj-zo6oo
@YuvaRaj-zo6oo 2 жыл бұрын
மிக சிறப்பான முதிர்ச்சியான அரசியல் கருத்துக்கள்
@vthulasi1137
@vthulasi1137 2 жыл бұрын
சிறப்பு ஐயா. அருமை.
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 2 жыл бұрын
சூப்பர் அருமை ஐயா நீதி யை பற்றி அருமையாக சொன்னீர்கள்
@மருதுமக்கள்
@மருதுமக்கள் 2 жыл бұрын
சிறப்பு அய்யா மிகச்சிறப்பாக உண்மையை உடைத்து சொன்னீர்கள் நமது நாட்டு அரசியல் தலைவர்களைப்பற்றி
@ramachandra7549
@ramachandra7549 2 жыл бұрын
Ayya very very good pathu👌👌👌💪💪💪 🌹
@tirupathiprakash6937
@tirupathiprakash6937 2 жыл бұрын
சூப்பர் அருமையான பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா .. இந்த நெறியாளர் முகத்தில் கரியைப் பூசி விட்ட மாதிரி தங்களின் பதில் ஒவ்வொன்றும் துப்பாக்கியில் இருந்து வரக்கூடிய தோட்டாவை மாதிரி இருந்தது தாங்கள் பதில் அருமை மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது நன்றி ஐயா
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 жыл бұрын
மலம் உதாரணம் மிக மிக மிக அருமை
@pichandik9614
@pichandik9614 2 жыл бұрын
ஐயா, " என் பயணம் மாறாதது என் இலக்கு மாறாதது குதிரைகளை மட்டும் மாற்றிக் கொள்வேன்" என்ற உங்களது கருத்துரைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடரட்டும் நேர்மையை நோக்கிய உங்கள் பயணம். உங்களை போன்றோர் எங்களது இளைய தலைமுறை வழிகாட்டிகள்.இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை நீண்ட ஆயுளை வழங்க வேண்டும்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
குதிரைகளை இவர் மாற்றினாரா? குதிரைகள் இவரை தள்ளி விட்டதா?
@ravichandran4856
@ravichandran4856 2 жыл бұрын
உதாவகரை
@sshavikumar612
@sshavikumar612 2 жыл бұрын
நேர்மை 😂😂😂
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
எந்த கொள்கையும் இல்லாமல் குரங்கு போல் பல கட்சி தாவும் ஈன பிழைப்புக்கு இப்படி ஒரு வியாக்கியானமா? கடுகளவு கூட வெட்கம் மானம் இல்லையோ?
@vadivel4846
@vadivel4846 2 жыл бұрын
Whenever I feel sad, I read the above comment.. both father and son looking for money..
@utthamanperan9698
@utthamanperan9698 2 жыл бұрын
Real man in politics
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 2 жыл бұрын
அருமையான நேர்காணல்.
@அஜித்ராஜேஷ்
@அஜித்ராஜேஷ் 2 жыл бұрын
அருமையான நேர்காணல் தெறிக்கவிட்ட பேச்சு உண்மை பதிவு ...
@parasuramakrishnamoorthy7784
@parasuramakrishnamoorthy7784 2 жыл бұрын
கருப்பையா ஐயா அவர்களே இது வரை தாங்கள் இருந்து வந்த கட்சிகள் எத்தனை ஒவ்வொன்றிலும் எத்தனை காலம் இருந்திரூப்பீர்கள். தயவு செய்து அட்டவணை வெளியீடுங்கள்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
அவரே மறந்திருப்பார்.
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 2 жыл бұрын
Romba varudam agum thayar seiya.. Parava illaya..
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
வெட்கம் மானம் கூச்சம் சிறிதும் இல்லாதவன்.
@sanchanarejith2619
@sanchanarejith2619 2 жыл бұрын
CALL TAX CALLED PAZHA KARUPIAH WHICHEVER PARTY WANTS TO HIRE HIM DURING ELECTION (LIKE MUSIC ORCHESTRA FOR FUNCTIONS) HE WILL COME AND TALK ...HE GETS APPROXIMATELY AROUND 10 LAKH PER DAY FOR HIRING THIS TALKATIVE LEADERS...NO IDEOLGY NOTHING.. NOW HE IS DEVELOPING HIS SON...HOW FAR HE SUCEEEDS ....
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Even his spouse do not know in which he is now. He will be in a party in the night and in another party in the evening. Please ignore his speech. Let him go.
@ramaneesh83
@ramaneesh83 2 жыл бұрын
Excellent speech
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 2 жыл бұрын
ஐயா அவர்கள் வணக்கம் 🙏 தாங்கள் இனிமேல் எந்தக் கட்சியிலும், தயவு செய்து சேராதீர்கள். நன்றி
@ashoknachimuthu9224
@ashoknachimuthu9224 2 жыл бұрын
😄😁😁😁😁
@boopathyethiraj5846
@boopathyethiraj5846 2 жыл бұрын
Super ayya
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 2 жыл бұрын
ஐயா அவர்கள் விலகியது சரியானது தான். கமல் ஹாசன்கூட கட்சியிலிருந்து விலகினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. கட்சி எங்கே இருக்கிறது?
@jagatheshrajaa9567
@jagatheshrajaa9567 2 жыл бұрын
Kamal pogurathuku lam vaaippe illai . . . . Avaroda cinema carrier life therinjavangaluku therium
@jagatheshrajaa9567
@jagatheshrajaa9567 2 жыл бұрын
Kamal pogurathuku lam vaaippe illai . . . . Avaroda cinema carrier life therinjavangaluku therium
@tsrajappan6540
@tsrajappan6540 2 жыл бұрын
Super karu ,talk8ng qbout singapore leader comments.very good.correct speach
@dhanasekar9306
@dhanasekar9306 2 жыл бұрын
அமைதியா வீட்டில் இருந்து பேரன் பேத்திகளோடு கொஞ்சி மகிழ்ந்நு காலத்தை கழியுங்க அய்யா.
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
🙏
@natchander4488
@natchander4488 2 жыл бұрын
Dhana sekar Athu eppadi mudiyum ? Pazha sir n Son palsniappan Oru drunkard D m k sombu Anti hindu.. Kadanaliyum kooda !
@abhyabhy
@abhyabhy 2 жыл бұрын
yes brother, you are right, along with his stupid and brainless son
@ambethrajan3270
@ambethrajan3270 2 жыл бұрын
Not required
@kabilankannan8441
@kabilankannan8441 2 жыл бұрын
@@natchander4488 எருமாட்டு கோமியத்த குடிச்சா ஒருத்தர குடிகாரன், திமுக சொம்பு, Anti இந்து, கடளானின்னு ஏடாகூடமா பேசனுமாடா.... முதல்ல "இந்து" அப்படின்னா யாருன்னு தெளிவா தெரிஞ்சிகிட்டு, ஒருத்தர Anti Hindu னு சொல்லுங்க... அவன் கடனாளியா? செட்டியார் பரம்பர உங்கப்பனுக்கே அவன் கடன் கொடுப்பான்டா... லூசுத்தனமா இங்க வந்து கருத்துங்ற பேர்ல எழுதிகிட்டு....
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 2 жыл бұрын
அன்பு உரிமையுடன் அழகான கேள்விகள்..... ஆணவம் இல்லா அன்புடன் ஆழ்ந்த பதில்கள.....
@JohnJohn-vo6md
@JohnJohn-vo6md 2 жыл бұрын
கட்சி மாருவதில் மின்னல்⚡ வேகத்தில் இருக்றீர்கள் ஐயா.
@gunanadar6265
@gunanadar6265 2 жыл бұрын
Correct
@samsudeencholan8224
@samsudeencholan8224 2 жыл бұрын
அறிவு ஜீவிகள் எந்த கட்சியிலும் இருக்க முடியாது. அவர்களின். சிந்தனையை கட்சி என்ற குடுவையில் அடைக்கும் போது எகிரி வெளியேறிவிடும் அறிவு கட்சிகள் எல்லாம் அறிவை முன் நிறுத்தினால் தான்.அறிவு ஜீவிகலாள் தொடர முடியும்
@kuppusamytrnedunkadu8976
@kuppusamytrnedunkadu8976 2 жыл бұрын
@@samsudeencholan8224 தங்களின் கூற்று உண்மையே
@abilashakilan2450
@abilashakilan2450 2 жыл бұрын
👏👏👏🤣😂😅🤙
@dineshvkl12
@dineshvkl12 2 жыл бұрын
உண்மை சந்தர்ப்பாவதி..
@ayipkan5045
@ayipkan5045 2 жыл бұрын
Super speech
@தயாநந்தன்தனிநாயகம்
@தயாநந்தன்தனிநாயகம் 2 жыл бұрын
மிக மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய பழ கருப்பையா அவர்களே உலகத்தமிழர்கள் உங்களில் நன் மதிப்பு வைத்திருக்கிறார்கள் நீங்கள் தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்க தமிழின கட்சி ஒன்றில் சேர்ந்து வழி நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 2 жыл бұрын
NTK valarvathu pidikavillaiya.. Intha aal vanthal.. Antha katchi kanamal pogum.. Thiruduvathu ondruthan ivar kolkai..
@viswamplogam7411
@viswamplogam7411 2 жыл бұрын
நல்ல நேர்மையான மனிதர். அது தான் இவர் பிரச்சினையே
@mohanapriya6990
@mohanapriya6990 2 жыл бұрын
Great leader next ma po si speech
@tamilanand4937
@tamilanand4937 2 жыл бұрын
இந்த ஆளுதான் உண்மையாண அரசியல்வாதி
@SureshKumar-yq3gk
@SureshKumar-yq3gk 2 жыл бұрын
Sir super
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 2 жыл бұрын
தொடக்கம்முதல் முடிக்கும்வரையிலும் விறுவிறுப்பான - கலகலப்பான நேர்காணல்.எத்தனைமுறை பார்த்தாலும் சளைக்காமல் கவனிக்கவைக்கும் அருமையான பதிவு. 👍
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 2 жыл бұрын
இந்த நேரம் போனதே தெரியவில்லை. அருமையான பதிவு. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே 👌👏👏👍🙏🏻
@sajibharathi
@sajibharathi 2 жыл бұрын
Fine
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 жыл бұрын
அரசியலே தெரியாமல், நிகழ்கால சமூக சூழல் தெரியாமல் " நேர்மை, நேர்மை" என்று பேசினால் யார் இருப்பார்கள். மக்கள் ஊழல் செய்வதை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. அவர்கள் ஓட்டு இன் விலையை தான் 500 இல் இருந்து 8000 ஆக உயர்த்தி இருக்கிறார்கள்.
@kannusamy3258
@kannusamy3258 2 жыл бұрын
Naalla interview
@stephendoss5103
@stephendoss5103 2 жыл бұрын
மக்களை இப்படியே வைத்திருப்பதுதானே அரசியலவாதியின் வெற்றி.. இதுதானே இந்த மக்களுகீகு புரிய மறுக்கிறது...
@priyanprasath0
@priyanprasath0 2 жыл бұрын
தமிழ் தேசிய தலத்தில் தாங்கள் பயணிக்க வேண்டும் மூத்தவரே
@raa245
@raa245 2 жыл бұрын
இவ்வளவு காலம் தம்பி
@ramesh16476
@ramesh16476 2 жыл бұрын
Vera level speech
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 2 жыл бұрын
பலகருப்பையா கருத்து நல்ல கருத்து, இது போல நபர்களால் தான் நாடு நலம் பெறும் நாம் தமிழர்
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk 2 жыл бұрын
Super appu
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
அரசியல் வியாபாரியோடு என்ன பேச்சு. நெறியாளரின் தரம்தான் குறைகிறது. நன்றி.
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 2 жыл бұрын
ஐயா இவர் எவருக்கும் வெஞ்சாரம் வீசமாட்டார்
@annadurain6078
@annadurain6078 2 жыл бұрын
நண்பா அரசியல் படியுங்கள்.
@ayyanark9012
@ayyanark9012 2 жыл бұрын
Ayya super
@vampires75
@vampires75 2 жыл бұрын
தமிழில் ஆற்றல் மிக்கவர். அரசியல் இவருக்கு தேவையற்றது.
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
100℅ correct sir
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 2 жыл бұрын
@@jafarjaman8514 appanum pullayum keduketta janmangal
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
200%உண்மை
@soundaramrm4507
@soundaramrm4507 2 жыл бұрын
True.
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 2 жыл бұрын
#அரசியல்நல்லதுநினைப்பவர்களுக்குமக்கள்நலம்பேணவாக்குகொடுத்தால்நிறைவேற்றவேண்டும்என்றுநினைப்பவர்களுக்கு_மோடிபோன்ற_ஏமாற்றுப்பேர்வழிகளுக்குமுன்னால்எடுபடாது மோடிதன்ஏமாற்றுவேலையைமாநிலகட்சிகள்தலையெடுக்காதஅளவுசெய்துகொண்டிருப்பார்இன்னும்சிறிதுகாலம் மோசடிமோடியின்ஒரேபலம்இவிஎம்எந்திரம்அதைஒழித்துவாக்குசீட்டுமுறைதேர்தல்வைத்தால்_மோடியைபொதுவெளியில்விட்டுசெருப்பால்பொதுமக்கள்அடிக்கும்நிலைக்குகொண்டுவரவேண்டும்_பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்
@ammudhaammudha9500
@ammudhaammudha9500 2 жыл бұрын
Sir vanakkam எப்படி இருக்கீங்க
@manimmani8123
@manimmani8123 2 жыл бұрын
அய்யா உங்கள் லட்சியம் நேர்மை என்றால் நாம்தமிழரில் இணைந்து செயல்படுங்கள்
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 Жыл бұрын
பழ கருப்பையா மாதிரியான ஆட்கள் ஆட்சியில் அமரவேண்டும்
@anbumalargale9230
@anbumalargale9230 2 жыл бұрын
சரியான கேள்வி..130 கோடி மக்களில் 500 யோக்கியர்கள் கிடைக்க வில்லையா... எல்லோரும் கட்சி சார்பற்று சிந்திக்க வேண்டிய ஒன்று..
@gameram4744
@gameram4744 Жыл бұрын
Ithu makkalin thavare yosithu parunga
@devarasa4478
@devarasa4478 2 жыл бұрын
நேர்மையான ஒருவருக்கு நேர்மையான கட்சி தேவை ஆனால் தமிழ்நாட்டில் இருப்பதெல்லாம் கொள்கையற்ற கொள்ளைக்கட்சிகள். உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் உரையாடலுக்கும் நன்றி. உங்கள் திறமைக்கும் நன்றி. வெள்ளை உள்ளம்கொண்ட க. ஐயாவுக்கும் thank you
@ramakrishnan4182
@ramakrishnan4182 2 жыл бұрын
இன்றைய அரசியல் தன்மையில் எந்த கட்சியிலும் இவரால் ஒட்ட முடியவில்லை.. இவரின் சுயநல தேவைக்காக கட்சி மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 2 жыл бұрын
Changing for money, his son also, your are heaven, just wake up
@saranrajr9414
@saranrajr9414 2 жыл бұрын
அருமையான பேச்சு.
@shankarr3830
@shankarr3830 2 жыл бұрын
இவர் எதையோ எதிர்ப்பார்த்து பல கட்சிக்கு தாவுகிறார் தாவி தாவி கதை முடியும்
@pkm534
@pkm534 2 жыл бұрын
சூப்பர் பேட்டி நல்ல விளக்கம்
@mncbabu
@mncbabu 2 жыл бұрын
Awesome and thoughtful speech, as always 👏
@mohammedriyas285
@mohammedriyas285 2 жыл бұрын
சோறு கண்ட இடமே சொர்க்கம்.
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
திரு பழ கருப்பையா அவர்கள் வீரத்திற்கும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் 👍👍
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
தூ.....
@ramaswamisrinivasan6711
@ramaswamisrinivasan6711 Жыл бұрын
Sathyam anchor IA an anti MODI IDIOT.Nonsense.He inserting words in to karuppaiah.Un necessary comme nuts
@udexpresschannel
@udexpresschannel 2 жыл бұрын
ஐயா உங்கள் நேர்மை உங்கள் மகனுக்கு இல்லை
@lotus5295
@lotus5295 2 жыл бұрын
இவர் இத்தனை நாட்கள் அங்குதான் இருந்தாரா?
@abdulkayoom825
@abdulkayoom825 2 жыл бұрын
👍really super speech
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 2 жыл бұрын
அக்கறை கொண்டஆற்றல் பேச்சு 👌👌👌👌👌👍👍ஐயா அருமை
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 2 жыл бұрын
Good interview
@a.gnanaprakasamacharya2457
@a.gnanaprakasamacharya2457 2 жыл бұрын
ஐயா வணக்கம்! நீங்கள் நேர்மையாளர். இன்றைய அரசியல் -அரசியல் வாதிகள் ஆட்சி எதுவுமே நேர்மையனவையல்ல. இனி எந்த அரசியல் கட்சியிலும் சேரவேண்டாம். விமர்சனம் மட்டுமே சிறந்த நேர்மை அதுவே தொடரட்டும்.
@tariqahmed9096
@tariqahmed9096 2 жыл бұрын
👌👌👌👌👌
@sebasd2895
@sebasd2895 2 жыл бұрын
அரசியல் மாமா
@balasubramanian2705
@balasubramanian2705 2 жыл бұрын
கமல் பட பாடல் எத்தனை மலர் கள் தாவும் பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சிக்கு ஆயுள் கம்மி
@bhavaniramji
@bhavaniramji 2 жыл бұрын
Good interview particularly his viewpoint of Singapore premier's comment 100% true
@tamiltamiltamil3172
@tamiltamiltamil3172 2 жыл бұрын
Payment சரியாக வரவில்லை.
@raajac2720
@raajac2720 2 жыл бұрын
MR pazha karuppiah are most versatile spoke person, good enough knowledge all political and social matter, unfortunately politics not support his wish.
@Ve.for.victory.
@Ve.for.victory. 2 жыл бұрын
Romba arunaiyama kealvi keattinga😇 keatoteay iruka thonuchi avaru peasurathu... Thirumbavum avaraa kupidunga avara peasa vainga😇 nandri
@vib4777
@vib4777 2 жыл бұрын
அடுத்து எந்த கட்சிக்கு தாவப் போறீங்க....
@pandiyankannaiyan7353
@pandiyankannaiyan7353 2 жыл бұрын
அடுத்து நா த க கட்சியில் இணைவார் என நம்புவோம்.
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 2 жыл бұрын
தீர்க்கமான பேச்சு! கூட்டணிகட்சிகள் கிளைக்கட்சிகளாக மாறிப்போயின என்று குறிப்பிட்டபிறகாவது சுதாரித்து வெளியேறி தனித்தன்மையை நிலைநிறுத்திக்கொண்டால் வரவேற்புக்குரியது. 🙏
@sarangapaniv8364
@sarangapaniv8364 2 жыл бұрын
"வாடிய மரத்தை விட்டு பழு மரம் நாடி பறந்து கொண்டேயிருக்கும் பறவை திரு பழ . கருப்பையா அவர்கள்!"
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
👏👍
@i.ramarramar1872
@i.ramarramar1872 2 жыл бұрын
😂😂நல்ல உவமை
@ilangonagasundaram965
@ilangonagasundaram965 2 жыл бұрын
குஜூப்பு மாதிரி இருக்கே இவர் செய்யல், கொள்கை இவருக்கு இருக்க முதலில், காங்கிரஸ் ஊழல் இல்லை என்று சொல்லதே, அவன் கள் பண்ணைகாரன், நிலசுவான்கள் மிராசுகள் விவசாயின் நிலத்தை ஏமாற்றியாவன் காங்கிரஸ்காரன் கொள்ளை அடித்தது வெளியே தெரியவில்லை, ஆனால் தி. மு. க. காரன் ஏழை ஊழல் செய்தான் வெளியே தெரிந்தது, ஆகவே இந்த யோக்கியன் முதலில் யோக்கியனா நடக்க சொல், சினிமாவில் இவன் வாங்கிய உண்மை சம்பளம் எவ்ளோ சொல்ல சொல், அடுத்து விரைவில் பீ ஜெ. பீயியில் ஐஐக்கியம், கொள்கை வேறு,கட்சி வேறு, செட்டியார் இனத்திற்கு இவன் ஒரு இழுக்கு, சும்மா அந்த காலம் பற்றி கூற வேண்டாம், நீ உன் அப்பா விற்கு பயந்து மரியாதை கொடுத்த மாதிரி இப்ப இப்ப மகன்கள் உள்ளனரா சொல், பழைய கதைய சொல்லி புருடா விடாதே, உலகமே ஊழல் மய்யம், நீ பசோந்தி, அரசியலில் இது எல்லாம் சகசம் அப்பா, முதலில் பழ. நீ திருந்துங்க, அப்புறம் அட்வைஸ் பண்ணலாம் 😜😄👎
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
@@ilangonagasundaram965 👏👏👏👍
@jassy1843
@jassy1843 2 жыл бұрын
ப.ழ கருப்பையா இல்லை பச்சோந்தி ஐயா....
@anandrengasamy1298
@anandrengasamy1298 2 жыл бұрын
திருவோடுவிற்கு வேலை வந்துவிட்டதா மறுபடியும்...
@ambosamy3453
@ambosamy3453 2 жыл бұрын
நல்ல நேர்மையான அரசியல்வாதிகள் தேடி தேடி பயணிக்கிறார் நம் ஐயா....! ஒருத்தனும் ஒழுங்காக இல்லை...! 😀😀😀😀😀😀 நாம் தமிழர் .
@vasiyogatantra3916
@vasiyogatantra3916 2 жыл бұрын
ஐயா, நாட்டு நலன் கருதி தாங்கள் வரப்போகின்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய கட்சியில் சேர்ந்து புனிதமான தங்கள் பணி சிறக்க பணியாற்ற வேண்டுகிறோம்
@bhaskarji9200
@bhaskarji9200 2 жыл бұрын
செட்டியார் அய்யா கடைசி வரை ஒரே கட்சியில் இருங்கள். மரத்துக்கு மரம் தாவ வேண்டாம். நல்ல பேச்சாளர். தமிழ் இலக்கியவாதி .வெற்றியே தோல்வியே ஒரே நிலைப்பாடு எடுங்கள் ..
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Monkey politics.
@rangarajanthirumalai1829
@rangarajanthirumalai1829 2 жыл бұрын
Super and convincing answers sir
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
தெளிவான அறிவான பேச்சு... இவரது விளக்கமும் சுவாரசியமாக இருந்தது... நன்றி அய்யா 🙏🙏
@jpind9018
@jpind9018 2 жыл бұрын
கமல் தான் சம்பளம் வழங்கவில்லை என்ன செய்வது இந்த ஏழை
@sukumaranvenkatachalam9782
@sukumaranvenkatachalam9782 2 жыл бұрын
இவரும் நெல்லை கண்ணணும் ஒரேமாதிரி..இலக்கியத்துடன் நின்றிருக்கலாம். இருவரும் தரம் தாழ்ந்து விட்டார்கள்.
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Nollai Kannan and this person are saili ng in the same boat.
@negamiamoses5736
@negamiamoses5736 2 жыл бұрын
அருமையான தரமான பதிலைக் கொடுத்தீர்கள் ஐயா
@saravanavenkatakrishnan1237
@saravanavenkatakrishnan1237 2 жыл бұрын
Worth listening. He is talking about lot of facts.
@saipreetha3742
@saipreetha3742 2 жыл бұрын
Ethanai kacthiku maruvaa
@indian19729
@indian19729 2 жыл бұрын
தைரியமான பேச்சு ஐயா அப்பட்டமான உண்மை
@astrohun813
@astrohun813 2 жыл бұрын
Superb interview. Standing ovatiion and respects to Thiru.Pazha.Karuppiah 🙏🙏🙏
@Dreemitspositive
@Dreemitspositive 2 жыл бұрын
அருமை யானா பேச்சு பழ கருப்பையா அவர்கள் மிக சரியாக பேசுக்கிறார்
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
இன்னும் எத்தனை கட்சி மாறப்போகிறீர்கள் என்று தெரியவில்லை உங்கள் அறிவுக்கு நீங்கள் தேவையில்லாமல் அசிங்கப்படுவது உறுதி
@sivamanian5726
@sivamanian5726 2 жыл бұрын
Amanda pappan irukkiravan varai marikittu irukkira varai appadithan irukkum
@நீவிர்வாழ்க
@நீவிர்வாழ்க 2 жыл бұрын
நான் ஏறுகிற குதிரைகள்.....ஏண்டா எத்தனைகட்சிதான் மாறுவாய்....த்தூ....
@gunasundari240
@gunasundari240 2 жыл бұрын
நேருக்கு நேர் நெத்தியடி பேச்சு ஐயா👏👏👏
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 2 жыл бұрын
குதிரைகள் மாற்றலாம் ஆனால் நற் பயணங்கள் மட்டும் மாறக்கூடாது
@sundaresankrishnamurthy1041
@sundaresankrishnamurthy1041 2 жыл бұрын
நல்லதோச்சி பெற்ற கிழக் குரங்கு ஆனால் நல்ல Jump பண்ணும் வெட்கம், சூடு, சொரனை எதும் இல்லா ஓர் ஐந்து
@valliyappanap4529
@valliyappanap4529 2 жыл бұрын
குரங்கு அடிக்கடி செய்யும் ஓர் செயலை உண்மையில் செய்துகொண்டிருக்கும் மெத்தப்படித்த திருட்டுப்பெருச்சாலி.😁😁😁
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 2 жыл бұрын
யார் யாருக்கு என்ன வேஷமோ இங்கே யார் யாருக்கு எந்த மேடையோ.
@jaindeen4769
@jaindeen4769 2 жыл бұрын
ஐயா, உங்களை போன்று , அறிவாற்றல் மிக்கவர்கள் இன்னும் நிறைய வெளிவர வேண்டும், நாடு நலம் பெற.
@RadhaKrishna-tj7vy
@RadhaKrishna-tj7vy 2 жыл бұрын
ஆஹா! Super sir!!!
@marimuthuk1743
@marimuthuk1743 2 жыл бұрын
அரசியல் வாதிகள் கொள்கை இல்லை கொள்ளை அடிக்கதான் கட்சி மாறுகிறாகள்
@palanisamyps7093
@palanisamyps7093 2 жыл бұрын
இவன் பேச்சை அவரே கேட்க மாட்டார் மாபெரும் திருடன் அரசியல்வாதி அத்தனைபேரும் திருடன்
@jothij897
@jothij897 2 жыл бұрын
@@palanisamyps7093 உ
@sivag22
@sivag22 2 жыл бұрын
Excellent Aiya …
@vanarajanm6997
@vanarajanm6997 2 жыл бұрын
வாக்குக்கு பணம் தராமல் பெறாமல் பெறும் வெற்றி கோடி வெற்றிக்கு நிகரானது NTK👍🙏 நன்றி
@somasundarammuthaiyan4179
@somasundarammuthaiyan4179 2 жыл бұрын
முடிஞ்சது காங்கிரஸ்
@burhandeen2077
@burhandeen2077 2 жыл бұрын
அய்யா உங்களுக்கு நாக்கில் சனி இருக்கிறது. உங்களின் கூடு விட்டு கூடு பாயும் அரசியலுக்கு வாழ்த்துக்கள்💐
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
He can start coaching centre to teach how to jump from one place to another. Super majician.
@dw-vq4qc
@dw-vq4qc 2 жыл бұрын
விலகுவதே இவருடைய பழக்கம்
@SasiSasi-rs2yn
@SasiSasi-rs2yn 2 жыл бұрын
இவன் எத்தனை கட்சி மாறுவான்
@sivaramansivaraman7248
@sivaramansivaraman7248 2 жыл бұрын
Ayya.ninga.naam.tamiler.katchi.ungalukku.sariyana.katchi.sariyana.thanaivan.seeman.annan
@v.r.saranathancharu3548
@v.r.saranathancharu3548 2 жыл бұрын
Excellent excerpts from Pazha.Karuppiah in this sathyam interview. He is no doubts a level headed person and an exemplary evaluator of the ongoing politics. Why persons of Pazha Karuppiah's calibre are not given opportunities to become MLAs & MPs to speak the needy subjects of people is mysterious.
@vijaybabu9279
@vijaybabu9279 2 жыл бұрын
I think money....
@neithalisai4089
@neithalisai4089 2 жыл бұрын
இவர் போகாத கட்சியே இல்லை எனலாம் மெத்தப் படித்தவர்கள் இப்படித் தடம் மாறி என்னதான் சாதிக்கப்போகறார்கள்
@sdm3237
@sdm3237 2 жыл бұрын
Super ஐயா
@franklindaniel370
@franklindaniel370 2 жыл бұрын
One of the best interviews
@murugesana6366
@murugesana6366 2 жыл бұрын
Super🇮🇳
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 3,3 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 144 МЛН
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 3,3 МЛН