தமிழ்நாட்டின் விவசாய நிலங்கள் , மலைகள் , காடுகள் , ஆறுகள் , ஏரிகள் , குளங்கள் , குட்டைகள் எங்கே போனது ??
@Travelbites38623 күн бұрын
Adhaanikitta poivittadhu.,
@vimalathithan200723 күн бұрын
Atchi alarkal Flat pottu vitthachu bro
@SivaKumar-il7bk23 күн бұрын
சைமன் செக் வாங்கிய விவி வைகுண்டராஜன் நாடாரிடம் கேட்க வேண்டும்
@Riceandtaste22 күн бұрын
சித்தப்பாகிட்ட போய் டுச்சி 😂😂😂
@raghavanraghvan230523 күн бұрын
அரசியலில் யாரும் சீண்டவில்லை. சீமான் வளரந்துவிட்டானே கோடி ஜனம் கவணிக்கிறதே என்ற பொறாமை. பாவம்.
@karthiktamil477823 күн бұрын
Super congratulations 👏❤😊
@arumugamchandrasekar688623 күн бұрын
அருமையான விளக்கமான உரை நாஞ்சில் சம்பத் அண்ணன் ஸ்டாலின் சாதனம் என்ன என்ன என்று பட்டியலிடுவது சிறப்பு பாராட்டு
@radhakrishananswaminathan266823 күн бұрын
Vankina kasukku koovavendama?
@manikandan38523 күн бұрын
Murattu muttu uruttu merattu...😂😂😂
@livelikeaboss46722 күн бұрын
த்தூ...
@sanchiran779423 күн бұрын
ஐயா நாஞ்சில் அவருடைய நேர்மையான பேச்சும் சிந்தனையும் மற்றும் எந்த சமரசத்திர்க்கும் இடம் கொடுக்காமல் நடைபோடும் பெரியார்
@KrishnaKrishna-zu6ni21 күн бұрын
Mr. Karthick sir 💪
@smk58023 күн бұрын
மானத்தமிழர்களுக்கு மலையாளத்தானின் அன்பு வணக்கம்😂
@cchakkar22 күн бұрын
தீம்கா தமிழனை மலையாளி என்றும் தெலுங்கனை தமிழர் என்றும் பொய் சொல்லும். இந்த கட்டுகதைகளை நம்பாதீர்கள். கேரளாவில் யாரும் செந்தமிழன் என்று பெயர் வைப்பதில்லை. ஆனால் ஓங்கோலில் தட்சிணாமூர்த்தி என்று பெயர் வைக்கிறார்கள் 😂
@SaravananM-i6s22 күн бұрын
ரொம்ப முக்குறீங்க நீங்கள் இருக்க வேண்டிய இடம் கழிவறை 😂😂😂
@selvaperia851223 күн бұрын
விஜய் ஒரு வடி கட்டிய கஞ்சன். இவரை விட சிறு நடிகர்கள் கூட மழை, வெள்ளம், பேரிடர் வந்த போது பல லட்சங்களை கொடுத்து உதவினார்கள். விஜய் ஒரு பைசா கொடுத்ததில்லை. கொஞ்ச வருடங்களாக அரசியலில் நுழைய, வெற்றி பெட்ரா மாணவர்களை அழைத்து எதோ பிசிறு தொகையை, செர்டிபிகேட் கொடுத்து விளம்பரம் தேடினார். அடிப்படை அரசியல் அறிவு இல்லாத, மக்கள் வாழ்க்கையில், விவசாயிகள் பிரச்சனை, நீட்டுக்கு, ஜி எஸ் டி ........எதிராக போராடாமல் திடீர் முதல்வர் கனவில் மிதக்கும் விஜய் ஒரு நடிகர் என்று 100% மேடையில் ஆர் எஸ் எஸ், பாஜக எழுதி கொடுத்த வசனத்தை அரைவேக்காட்டு தனத்துடன் வாந்தி வன்மம் எடுத்துள்ளார்.
@shakespearea650023 күн бұрын
Mukki mukki azhungada
@aarirose607223 күн бұрын
நான் தம்பி விஜய் ரசிகன் கிடையாது ஆனால் அவர் செய்த உதவிகளை என்னால் மறக்காமல் இருக்க முடியாது பலமுறை பல உதவிகள் செய்திருக்கிறார் ஒருவேளை நீங்கள் கோமாவில் இருந்தீர்களா என்று தெரியவில்லை அவரைப் பற்றி அறிந்து கொள்ள யூடியூபில் தேடிப் பாருங்கள் தெரியும் திராவிடர்களுக்கு புதியவர்களை வரவேற்க மனது இருக்காது நீங்களும் தெலுங்கு திராவிடர் என்று நினைக்கின்றேன்
@selvaperia851223 күн бұрын
@ திமுக 12 க்கு மேலான அரசியல் தலைவர்கலை எம் ஜி ஆர் முதல், விஜய் வரை கண்டுள்ளது. ஆனால் விஜய்யை போல் பாஜகவின் ஆர் எஸ் எஸ் ன் காவி போர்த்திய திராவிடனாக வரவில்லை. விஜய்க்கு என்று ஒரு கொள்கை இல்லை. எதை எல்லாம் பாசிச பஜக வை எதிர்த்து திமுக போராடி வருகிறதோ அதை ஒதுக்கி, பாஜகவின் பாசிச கொள்கையை தன் கட்சி கொள்கையாக அவர்கள் எழுதி கொடுத்ததை சினிமா பாணியில் வசனம் பேசி விட்டு சென்றுள்ளார். விஜய்க்கு வேறு வழியில்லை, பாஜகவை எதிர்க்க துணிச்சல் இல்லை. காரணம், தான் வாங்கும்ஒரு படத்துக்கு 150 - 200 கோடி க்கு 60-80 வரை வருமான வரி கட்டவில்லை. ஒரு மானமுள்ள தமிழனாக இருந்திருந்தால் வரியை கட்டி தலை நிமிர்ந்து திராவிட தமிழனாக கட்சியை தொடங்கி இருந்தால் தமிழ்நாடே வரவேற்கும். அவர் 50 நிமிடங்கள் பேசிய பேச்சில் ஒன்று கூட அவருடையாது, தமிஸ்நாட்டின் வளர்ச்சிக்கு இல்லை. மொத்தமும் பாசிச பாஜகவின் எழுத்து, இயக்கம், ஷூட்டிங். தமிழ்நாட்டை காத்தது, காத்து வருவது திமுக. பாஜகவிற்கு அடி படிந்தவர்கள் வாழ்க்கையை பாருங்கள், படு பரிதாபத்தில் முடிந்துள்ளது.
@thamilhumanity32423 күн бұрын
Arivalayam eppadida ottu thinee muttuboys group
@Elnthenral23 күн бұрын
@@aarirose6072விஜய் நிறையவே செய்திருக்கிறார் மக்களுக்கு. விளம்பரம் தேடியதில்லை. அவரது ரசிகர்களுக்கு இயக்கத்தினருக்கு நன்றாகவே தெரியும். அந்தந்த பகுதி பொது மக்களுக்கும் தெரியும். அரசியலுக்கு பொதுமக்களுக்கு தொண்டு செய்ய ...சேவை செய்ய... யார் வேண்டுமானாலும் வரட்டும். அவர்கள் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். இன்றைய அரசியல் கட்சிகளின் நிலை என்ன என்று கவனியுங்கள். மெய்யாகத்தான் சொல்கிறார்கள்... என்றால், அவர்களுக்கு வாக்களியுங்கள் .
@SivakumarSachin-yd8kx23 күн бұрын
பத்து கட்சி தலைவர் சம்பத் அவர்களே
@chandrasekaransivanaiah493223 күн бұрын
அழகு தமிழில் அருமையான பேச்சு
@prabhu918923 күн бұрын
தமிழ் அழகு தான். ஆனால் சம்பத் பேசுவது முழுதும் பொய் தானே. பொய் எப்போதும் அழகு ஆகாது..
@MohamedHussain-sw7rz23 күн бұрын
@@prabhu9189சீமானை விட குறைவாக பேசுகிறார் அதுதான் என் ஆதங்கம்
@தேல்பத்ரிசிங்23 күн бұрын
@@prabhu9189அனைத்தும் பொய் என்றால், எது உண்மை என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
@paulrabi.c.744623 күн бұрын
தமிழ் அழகானது தான்! ஆனால் த்ராவிடம் இவனது வயிற்றை யும் கழிவறையையும் நிரப்பியிருக்கிறது.
@sairammrksai214423 күн бұрын
இந்திய வரலாற்றில் முந்திக் கொண்டு இருப்பது கயவன் குடும்பம் தானே அதை சில ஆண்டுகளுக்கு முன்பே தாங்கள் சொன்னது தான் அண்ணா ஆனால் இப்படி இருக்கக்கூடாது
@kspdpm630923 күн бұрын
இன்னோவா சொம்பத் நீ என்ன கூவினாலும் ஒன்னும் நடக்காது.😂 அதிமுக வில் இன்னோவா வாங்கிய பிறகு தீம்காவை நீ பேசாத பேச்சா.மறக்கமுடியுமா
@lingadurai771523 күн бұрын
நாம் தமிழர் ❤️❤️கட்சி 👍
@Muthamizhan-xp9ex23 күн бұрын
குடும்ப வாரிசு என்றால் அனைவரும் தான் விஜய் மட்டும் என்ன அவர் அப்பா சினிமாவில் இருந்தார் அதன் வாரிசாக சினிமாவில் வந்தார்!
@aarirose607223 күн бұрын
திரைப்படம் அரசியலும் ஒன்றா திரைப்படம் கனவு உலகம் அரிசியில் வாழ்க்கை திரைப்படத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் அரசியல் என்பது ஒருமுறை தேர்வு ஆனால் ஐந்து வருடங்கள் ஆச்சு திரைப்படத்தில் முட்டாள்கள் கூட கதாநாயகனாக நடிக்கலாம் அதைப் பார்ப்பவர் நமக்கு ஒரு கெட்டதும் நடக்காது ஆனால் அரசியலில் நல்லது செய்தால் நல்லது நடக்கும் காமராஜர் ஐயாவுக்கு பிறகு ஒரு நல்லவனை தேடுகின்றோம் கிடைக்கவில்லை விஜய் வந்தால் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை அவ்வளவுதான் இல்லை உங்களுக்கு தெலுங்கர்கள் ஆட்சி வேண்டுமென்றால் உதயநிதிக்கு வாக்களியுங்கள்
அவர் சொந்த முயற்சியில் தான் மேல் நிலைக்கு வந்தார்.அப்பா இயக்குனர் அப்ப்டினு அவர்க்கு வாய்ப்பு எளிதாக கிடைத்ததான் பேசுரிங்கள் ஆனா அவர் வெற்றி தோல்வி மாரி , மாரி பார்த்தவர். உதயநிதி மாதிரி அப்பா முதல்வர் அதனால் நான் துணை முதல்வர் அப்ப்டினு வல்ல.
@SivaKiruthika-eg6ft23 күн бұрын
நீங்கள் எந்த கட்சியில் நெடுங்காலம் இருந்தீர்கள்?
@kaalbairav894423 күн бұрын
ஒரு நாளைக்கு ஒரு கட்சியல் இருக்கும் தேவடியா மகன் அவன் ; உடலை விற்று பிழைக்கும் வேசியைவிட தரம் தாழ்ந்த பன்றி சம்பத்
@Kaliyamoorthykarthikeyan22 күн бұрын
அருமையான பேச்சு.புதைந்து கிடக்கும் செய்திகள் பல.. நன்றி....
@amananer536520 күн бұрын
இடும்பவனம் கார்த்திக் உடனே நல்ல கட்சியில் சேர்
@RanjithKumar-u2s16 күн бұрын
😂
@jayasankar534523 күн бұрын
அரசியலில் ஒரே யோக்கியதையான மனிதர் அன்னன் நாஞ்சில் சம்பத் மட்டும்தான்.....
@logeshlovely699223 күн бұрын
கடந்தகால வரலாற்றை திருப்பிப் பார்த்தால் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு அன்னை இந்திரா காந்தி அவர்கள் பாரத மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரதமராக பதவி ஏற்றபோது இந்தியாவில் என்ன மன்னராட்சி நடக்கிறது என்று கடுமையாக எதிர்த்தும் எழுதியும் பல கூட்டங்களில் பேசினர் அன்றைய திமுக தலைவர் ஆனால் காலங்கள் மாறியது காட்சியும் மாறியது தமிழகமும் மன்னராட்சியை ஏற்றுக் கொண்டது திராவிட நாடு போல் மன்னராட்சி என்ற தத்துவமும் கைவிடப்பட்டது
@etelgobi237721 күн бұрын
கோமாவில் இருந்து விழித்துக் கொண்ட நாஞ்சில் சம்பத்😂😂
@ThenseemaiThenseemai23 күн бұрын
மக்கள் மன்றத்தில் போட்டியிட்டு வாக்குகள் பெற்று -- ஜெயித்துவிட்டால் அதைக் குடும்ப அரசியல் என்று சொல்ல முடியாது 🙄🙄👌👌!! நியமனப் பதவி பெற்றால் மட்டுமே -- குடும்ப அரசியல் என்று சொல்ல முடியும் இதை அனைவரும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் 👌👌👌😅😅😅!!
கடந்த காலத்தில் நேருவுக்குப் பிறகு இந்திரா வந்தபோது இதே திமுக தலைவர் இந்தியா என்ன மன்னர் ஆட்சியா என்று பக்கம் பக்கமாக எழுதினார் கூட்டம் கூட்டமாக பேசினார் ஆனால் இன்று அதே மன்னராட்சி தமிழகத்தில் தொடர்கிறது
@kesavarkumar910523 күн бұрын
Super super
@NethranBharathi23 күн бұрын
@@logeshlovely6992சிறப்பு
@edwardkg81021 күн бұрын
குடும்ப அரசியல் MGR ஜானகி ஜெயலலிதா சசிகலா தீபா TTV ops ரவிந்திரநாத் ராஜா சரவணன். ராமதாஸ் அன்புமணி மனைவி...சினிமா வாரிசு சந்திரசேகர் விஜய்....
Jeyalalitha amma mathiri innoru scorpio vijay koduthaa summa iruppa. 😂😂😂😂
@RMAHESWARAN-r5l20 күн бұрын
தற்பொழுது தமிழ்நாட்டின் மலைகளை உடைத்து கேரளாவுக்கு கொண்டு போக செல்கிறார்களே அதைப் பற்றி பேசுங்கள் சம்பத் அவர்களே
@MohanrajMohanraj-mx5ui23 күн бұрын
கார்த்தி திரும்ப சம்பவம் செய்தார் 😂
@deepan-dj1423 күн бұрын
Kari kanji avargal nalla imbinar😂😂
@SelvaKumar-ve2cy23 күн бұрын
உண்மை தான் ஆனா கார்த்திக் க்கு சீமான் சம்பவம் செய்யாமல் இருந்தால் சரி
@francisiraj731523 күн бұрын
இந்திய நாட்டில் என்றுமே தமிழ் நாடு தான் முதலிடம்.இரண்டாம் இடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
@sivakumarannadesan571623 күн бұрын
Dream
@J.m.zafarulla23 күн бұрын
ஆமாம் ஊழலில் முதலிடம் திராவக ஆட்சியில் உண்மைதான்
@thamilhumanity32423 күн бұрын
Yes India highest borrowed money 9 lakhs crores from world bank today thamilnadu paying interest every day 11crores.
@திராவிடன்-ப6த22 күн бұрын
என்ன ஊழல் சொல்லுடா பார்க்கலாம்.... எழுத வருதுன்னு ஏதாவது வாந்தி எடுக்காதே @@J.m.zafarulla
@mathiyan99923 күн бұрын
மாடல் என்று சொல்வதால் ஒரு மாடலா பார்க்குறோம் கொல்டி மாடல்.தமிழ் நாட்டிலேயே தமிழ் தேசிய ஆட்சியில்லை சுரணையற்று வாழ்கிறான் தமிழன்.
@BALABABU-d3j23 күн бұрын
Nanjil Sir 🙏🙏🙏😊😊😊👍👍❤️❤️❤️❤️👌👌🔥💯🤝
@KrishnaKrishna-zu6ni21 күн бұрын
Mr. Sampath 🤑
@mahizhanmovies266422 күн бұрын
கட்சி மாறலாம் ஆனால் கொள்கை ஒன்றே.... வாழ்க தமிழகம்
@ashokthangasamy312222 күн бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்.... சம்பத் பேச்சு ரசிக்கத்தக்கது...பேச்சுகலை வல்லுநர்....இவரது வாய் வீச்சு முன் வைகோவின் கர்ஜனை பேச்சு தோற்றுப் போனதால் தான்.. மதிமுகவில் இவரை தக்க வைக்க இயலவில்லை....
@manikandanmani555723 күн бұрын
ஐயா வயதில் மூத்தவர் திட்ட வார்த்தையில்லை
@ShakilaShakila-mc5fu23 күн бұрын
Super Thalaiva sariya souniga. Kudumbam endru irundhal vaarisu irukum. ❤ Naanjil sambath sir. Speech super ❤🎉🎉🎉🎉🎉
@Shanmugam-jk4hn23 күн бұрын
சம்பத் அவர்களே உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகா தான் இருக்கிறது ஆனால் நீங்கள் இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர் இருக்க வேண்டும்
@Villageboy-s7u21 күн бұрын
அண்ணா சம்பத் அண்ணா சொல்றதெல்லாம் உண்மைதான் இதுக்கு முன்னாடி எந்தெந்த கட்சியில் இருந்து வந்தீங்கன்னு தெரியும் இதே இது போல ஒரு மீட்டிங்ல போரூர் காரம் பக்கத்துல கலைஞர் கருணாநிதியை என்னன்னா வசை போட முடியுமோ அந்த அளவுக்கு வசைபாடி திட்டிங்க அந்த மீட்டிங் நான் கேட்டேன் ஆனா
நாஞ்சில் சம்பத்தில் பேச்சு எப்போதும் சூப்பராக இருக்கும்.
@viswanathan79623 күн бұрын
ஆனால் துப்பினால் துடைத்துக் கொள்வான்
@aarirose607223 күн бұрын
சிறப்பாக பேசுவார் ஆனால் அனைத்து கட்சியிலும் நீந்துவர் வாய்ப்பு கிடைத்தால் யாரை பாராட்டி பேசுகிறாரோ அவர்களே நாளையும் காரியம் துப்புவார்
@RajKumar-tf2lu23 күн бұрын
அந்த சூப்பரை வைத்து சூப்ப வேண்டியதுதான்.அதற்குதான் அந்த சூப்பர் லாயக்கு.
@logicalbrain433823 күн бұрын
@@shanmugam3991 அங்கு சிரிபவர்கள் இவங்க காசு கொடுத்தா சொந்த இனத்திற்கு துரோகம் செய்ய தயங்கதவர்கள் நம்ம மாநிலத்தில் உள்ளே விட்டால் நமக்கு துரோகம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் சொல்லி சிரிக்கிறார்கள்
@ragavansundaram344123 күн бұрын
காரி துப்பினால் துடைத்து கொள்ளும் மாவீரன் நாஞ்சில் சம்பத்
@MrNHK23 күн бұрын
அதற்கு அப்பறம் சம்பத் காமெடியனா மாறுநரே 😂😂😂😂
@AnandAntom23 күн бұрын
தமிழ் நாட்டின் கடன் 8.5லட்சம் கோடி .இதன் திராவிட மாடல்.
@MrJeganje22 күн бұрын
Super nanjil sampath
@iyyappang-334523 күн бұрын
சம்பத் அவர்களே சரியான பதிலடி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்😂😂
@logicalbrain433823 күн бұрын
நாம் தமிழர் எங்கு போனாலும் தமிழன் சொல்லுவார்கள் இவர் எண்ண சொல்லுவார்
@athisivans694123 күн бұрын
@@logicalbrain4338நீ நானெல்லாம் திராவிடர்கள்தான் டா தற்குறி தமிழ் உன் மொழியின் அடையாளம் இனம் என்றால் நீயும் நானும் திராவிடர் இனம்டா தற்குறி இதற்குத்தான் பெரியாரின் புஸ்கத்தை படியுங்கள் என்கிறோம் இனியாவது படிக்க முற்படு
@skk540523 күн бұрын
Sari boomer uncle
@crimmanuvel994723 күн бұрын
இவன வணங்கும் நீ எப்டி ஆள்
@manikandan38523 күн бұрын
@@skk5405 neee daaan dhadhi kootathoda poi iruka
@sekar316222 күн бұрын
ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்...
@KrishnaMoorthi-li6mm23 күн бұрын
மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ,கேரளா எல்லாம் ஒன்றாக திராவிடநாடாக இருந்தது
@jeevananthams987910 күн бұрын
கை தட்டுவதற்கென்றே காசு கொடுத்து கூட்டிட்டு வந்துருக்கானுங்க போல..
@ananthganapathy863323 күн бұрын
Nanchil sampath, he sale his mouth for any work 😂
@Riceandtaste22 күн бұрын
சாமான் வாய்
@ananthganapathy863322 күн бұрын
@Riceandtaste vijay vic mattaiyan
@sivakumarsiva18222 күн бұрын
நாஞ்சில் சம்பத் : விவாத அரங்குகளுக்கு போவதில் உடன்படில்லை சீமான் தம்பி : அப்போ என்ன மைத்துக்கு நீர் இங்க வந்தீரு 😂😅😂😅😂😅
@SivaSivakumaran-fm7yh22 күн бұрын
அடுத்தக்கணமே.........ஒ.சி சம்பத் எங்கு போகலாம் என அவர் மனம் வெதிம்பிக் கொண்டிருக்கும்.......... அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கிருப்பான் எழும்புத்துண்டு சம்பத்........
@ravichandran67518 күн бұрын
100% சதவிகித உண்மை.
@ramuv236523 күн бұрын
தலைவா எவ்வளவு நாம் முன்னேறினால் உம் நாம் வரி மூலம் ஏமாற்றபடுகிறோம்.
@raphaeljohnson399922 күн бұрын
நாஞ்சில் sirஇப்போது எந்த கட்சியில் இருக்கிறீர்கள் 😊
@vairamuthuramasamy940723 күн бұрын
அரிச்சந்திரன் சொல்லிட்டாரு
@karthikeyansasikala342220 күн бұрын
நாம் தமிழரே தீர்வு
@RDuraiDurai-m3h22 күн бұрын
நீ துப்பினா தொடக்கிறவன் தானே .😅😅😅
@Tenthfail21 күн бұрын
நாம் தமிழர் 🐅🔥🔥🔥🐅
@prakashgmd-b9g23 күн бұрын
அருமை🎉🎉🎉
@KaliappanKaliappan-i8m23 күн бұрын
Ayya unova sampath super
@துக்கைரஜ்23 күн бұрын
யாண்டா... நீ வாங்கி தீங்காத இடம் இருக்கா???? அது நாம் தமிழர்...தான்
@babus800823 күн бұрын
இவனெல்லாம் பேசுறானே!
@vijayviji256323 күн бұрын
😂😂😂😂😂😂😂😂சம்பத் (எ)சா்பத்😂
@wilsonbaskar142020 күн бұрын
Great speech sir
@rgopi520922 күн бұрын
In TN, Tasmac sales target is fixed for all festivals.... Fantastic growth Nanjilaare
@sureshpandiyan372023 күн бұрын
குடும்பம் என்றால் வாரிசு இருக்கும் 😂😂😂😂😂😂 தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வச்சு அங்கயே உக்காந்துக்க . குடும்பம் என்றால் வாரிசு இருக்கதான் செய்யும். வாரிசு அரசியல் சொல்ல முடியல .வாடகை வாய் என்ற முறையில் பயிற்சி வகுப்பு நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் தங்களை போல் வாடகைக்கு வாய் விட்டு பிழைத்து கொள்வீர்கள் ஆகையால் தங்களுக்கு வாடகை வாயன் சம்பத் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள் 😂😂😂😂😂
@balasundara22 күн бұрын
Thuppinal thodachukuven 😂
@karthiktamil477823 күн бұрын
Good 👍 speech 👏 sir
@Sathees202423 күн бұрын
நாஞ்சில் ஒரு எச்சில்
@siddikDeen23 күн бұрын
நீ ஒரு சாணி
@மூன்றாவதுகண்-ப6ர23 күн бұрын
அவர் எச்சில்னா நீ எச்சபொருக்கி யாடா 😂😂😂😂
@Kathir8723 күн бұрын
Excellent sir🎉🎉🎉🎉🎉
@MubarakaliMubarakali-me6ix23 күн бұрын
வணக்கம் சம்பட் அவர்களே
@sababathisababathi262623 күн бұрын
சினிமா வாரிசுகள் அரசியலுக்கு வரலாமா
@sami4456623 күн бұрын
Yen unakku mgr jeya karuna Stalin uthaya sarakku rowdyism vanthaal unakku nalla irukkum daa unakku
@sureshcivil690023 күн бұрын
என்னங்கையா பேசுறீங்க ஐயா சம்பத்து பேசுனத கேட்டு தான் ஸ்டாலினை வெறுத்த மக்கள் அதிகம்...
@rgopalakrishnan277923 күн бұрын
ஐயா குடும்பத்துக்கு தான் வாரிசு தேவை அரசியலுக்கு வாரிசு தேவை இல்லையே
@jeyakodiperiyakanathevar62722 күн бұрын
பேசி பேசி என்ன பிறையோசனம் அதர்மத்திற்கு விளக்கு பிடிக்கிறார் நஞ்சில் சம்பத்.
@alagara691822 күн бұрын
ஐயா அழுக்கு மிட்டாய் இப்ப எந்த கட்சியில் இருக்கீங்க
@sakthivelsakthivel410020 күн бұрын
தமிழக மாடல் என்றால் சரியாக இருக்குமா? அதிலும் மாடல் என்று வருகிறதே. என்னசெய்ய?
@VijayVijay-qq1kk17 күн бұрын
தமிழ் தேசியம் தில் வரும் தேசியம் கூட வட மொழி தான்
@darknighttruth322123 күн бұрын
இவர் சொன்ன புள்ளி விபரங்களை தயவு செய்து சரி பாருங்கள், இவர் எடுத்த புள்ளி விபரங்களின் source மிக முக்கியம்.