Ooty Varai Uravu Tamil Movie Songs | Poo Malayil Video Song | Sivaji Ganesan | KR Vijaya

  Рет қаралды 18,902,350

Mango Music Tamil

Mango Music Tamil

Күн бұрын

Пікірлер: 1 900
@santhanamv2607
@santhanamv2607 5 ай бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. உயிரோட்டமான இசை
@kalugasalathevan647
@kalugasalathevan647 Жыл бұрын
சிவாஜிகணேசன், அவர்களின் அற்புதமான முகபாவனையில்,அவரது கண்களும் புருவங்களும் நடித்திருப்பதை பார்க்கமுடிகிறது.Tms அவர்களின் ஆரம்ப ராக ஆலாபனை மனதை இலகுவாக்குகிறது .நடிகர்திலகம் அவருக்கு இணையாக அவரே பிறந்து வரவேண்டும் .முதல்பாராவில் இரண்டாவதாக பூமாலையில் என்றுசிவாஜி அவர்கள்பாடும்போது குளோஸ்அப்பில் அவர்முகம் காட்டப்படும் ஒவ்வொரு அசைவுக்கும் அவரது கண்புருவங்கள் அசைவை கவனியுங்கள் இவரைத்தவிர வேறு எவரும் செய்யமுடியுமா என்பது சந்தேகம்தான்.
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 8 ай бұрын
உண்மை. Closeup காட்சிகள் சிவாஜிக்காகவே பிறந்தன.
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
அழகான😍💓 பாடல்
@subadrasankaran4148
@subadrasankaran4148 7 ай бұрын
B g m tabla no words to say
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
@@subadrasankaran4148 சூப்பர்🌹🙏🙋
@sankaranrajagopalalan5408
@sankaranrajagopalalan5408 3 жыл бұрын
என்ன ஒரு ஆரம்ப ஆலாபனை, ராகம், நடை, நடிப்பு. உண்மையான காதலர்கள் பார்த்தாலே பொறாமையுடன் ஆனந்தத்துடன் ரசிக்கும் காட்சி. பரவசம். கண்களுக்கு குளுமை இலவசம். வசீகரம். Gracious style. MSV, TMS, Suseela what a team with the only great கவிஞர் கண்ணதாசன்.
@ordiyes5837
@ordiyes5837 Жыл бұрын
இயக்குனர் ஸ்ரீதரை மறந்து விட்டீர்களே.
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 7 ай бұрын
Super yes real lover's they sing like
@haranm587
@haranm587 3 жыл бұрын
இப்படியொரு பாடலை இன்று வாயசைப்பு காட்சியமைப்பு என முடியுமா? மறைந்தும் மறையாது வாழும் கலைஞர்களே வாழியவே!
@PusparajaPusparaja-mh4vt
@PusparajaPusparaja-mh4vt 3 ай бұрын
கலைஞர் : சரிப்பா ok
@jramakrishnan9186
@jramakrishnan9186 Ай бұрын
Memorable song.
@muruganr8676
@muruganr8676 3 жыл бұрын
அந்த சரணங்களை கேட்கும்போது நம்மை அறியாமலேயே நாம் எங்கோ சென்று விட்டது போல் தோன்றுகிறது
@Realmei-rb6xg
@Realmei-rb6xg Жыл бұрын
தமிழ் உள்ளவரை இந்த தமிழனின் புகழ் மறையாது, ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்
@VenkateshNaidu-xm9ol
@VenkateshNaidu-xm9ol Ай бұрын
R. V. Naidu
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
பழைய பாடல்களை நமக்கு கொடுத்த மேதைகள்,,,!இவர்களுக்கு நாம் எந்த விதத்திலும் கைமாறு செய்ய இயலாது,,,,!
@subramaniams1863
@subramaniams1863 Жыл бұрын
அருமை
@Admin-pz9ei
@Admin-pz9ei Жыл бұрын
🤗😚😅😉😃🙂
@jayaseelan3766
@jayaseelan3766 6 ай бұрын
Semma
@balasubramanian5001
@balasubramanian5001 5 ай бұрын
உண்மை
@ravichandranb.m7103
@ravichandranb.m7103 Жыл бұрын
உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லையும் தட்டி எழுப்பி சந்தோசத்தை,சம மனநிலையை, எத்தனை முறை கேட்டாலும் ஆனந்தத்தை தரும் அற்புத பாடல் ...இயற்கை அன்னை இருக்கும் வரை இது போன்று பாடல்கள் இருக்கும்...நன்றிகள்
@sekaranayyasami5776
@sekaranayyasami5776 Жыл бұрын
0:23
@usharangaswamy7661
@usharangaswamy7661 Жыл бұрын
🎉 ,c 2t
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
ஏஸ்😃👍🙏
@ranjithkiaan1466
@ranjithkiaan1466 8 ай бұрын
Amaam amaam 😍
@santhaveeran2665
@santhaveeran2665 2 ай бұрын
Outstanding..
@Balu-h9m
@Balu-h9m 3 ай бұрын
இந்தப் பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நடிப்புக்கு ஈடில்லை யாரும்
@rajpress1958
@rajpress1958 7 ай бұрын
அணு அணு வாக கேட்டு ரசித்த பாடல். ஒரு கோடி முறை கேட்டாலும் salikkatha பாடல். Sivaji K R விஜயா ஜோடி அற்புதம்.
@chinnarajc3983
@chinnarajc3983 5 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுது இப்பாடல் பாருள்ளவரை பாரில் மனிதஜென்மம் இருக்கும்வரை தமிழ்மொழி யின் புகழ் பேசும் இனிமை யான பாடல்
@meenamballesambangi5538
@meenamballesambangi5538 2 жыл бұрын
அருமை பெருமை சேர்க்கும் வகையில் paadal Ullathu
@puchikanna140
@puchikanna140 3 жыл бұрын
என்ன இனிமையான பாடல் முதுமையிலும் இளமை கால தினைவுகள் கண் முன் நிழலாடுகிறது
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் தமிழரின் நிரந்தர முதல்வர்
@jayaseelan3766
@jayaseelan3766 4 жыл бұрын
இனிமையான பாடல். சிறந்த பாடல் வரிகள். புலவரின் தமிழ்ப்புலமை, வரிகள் அருமை. பாடகர் T.M.சௌந்தர்ராஜன் , பாடகி P.சுசீலா இருவரின் குரல்வளம் அற்புதம். இசையமைப்பாளர் M.S.விஸ்வநாதன் இசையமைத்து இருப்பது அருமை. சிவாஜி, K.R.விஜயா அவர்களின் நடிப்பு, நடனம், முகபாவனை, நடை, உடை அருமை. இவர்களின் நடிப்பு பாட்டிற்கு கூடுதல் பலம். இயற்கை காட்சி அற்புதம். சின்ன வயதில் கேட்ட பாடல். எங்கள் வீட்டில் இசை நாடாவில் (Audio caset) கேட்டு இருக்கிறோம். வாழ்த்துக்கள்.
@AnaAna-kt2je
@AnaAna-kt2je Жыл бұрын
A
@patgunanm7240
@patgunanm7240 5 жыл бұрын
இது போன்ற பாடல்களைக் கேட்பதற்காகவே நீண்ட காலம் வாழத் தோன்றுகிறது. T M S /சுசீலா அவர்களின் குரல் இனிமை MSV ன் இசை சிவாஜி கணேசன் /KR விஜயா அவர்களின் நடிப்பும் என்றும் மறக்க முடியாது. இதை ரசிக்க தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.
@seturamathilagan6043
@seturamathilagan6043 2 жыл бұрын
AAGA*ARP
@ordiyes5837
@ordiyes5837 Жыл бұрын
ஆமாம்.
@SankarNarayan-wf1xv
@SankarNarayan-wf1xv 10 ай бұрын
அய்யா அய்யா என்ன சொல்ல சூப்பர் 🎉❤
@ananthanachary5153
@ananthanachary5153 7 ай бұрын
π§€¢£$+
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
"Poo Maalayil Ore Malligai, NAan Thaan Thaen Endrathu".. Number 1 duet of Thamizh Cinema, by TM Soundera Rajan and Susila. Long live the memories of Singers, Music directors, Director and Actors in the ❤💞 of millions of " Thamizh idhayangal"
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Жыл бұрын
TMS அய்யாவின் ஹம்மிங் ஒன்றே எட்டாத உயரத்திற்கு இப் பாடலை கொண்டு சென்று விட்டது
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
உண்மை. பாடலின் இனிமை அங்கேயே தொடங்க ஆரம்பித்து கடைசிவரை நம்மை அந்த இன்ப லாகிரியில் மூழ்கடித்து விடுகிறது.
@ravisankars3096
@ravisankars3096 Жыл бұрын
ஆம் ஆம் ஆம்...
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 7 ай бұрын
Absolutely
@sathishp3182
@sathishp3182 6 ай бұрын
1:43 ​@@ravisankars3096
@sairaman4268
@sairaman4268 6 ай бұрын
❤🎉 Arumai , unmai. Nandri Bro😮😮😮😮❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ளது சூப்பரான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 Жыл бұрын
MSV இந்த மெட்டெல்லாம் எப்படி கண்டு பிடித்தீர் இப்போது போடுரானுக அரபி குத்து மெட்டு
@johnstephan8786
@johnstephan8786 2 жыл бұрын
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் அதன் பிறகு வரும் ஆஆஆஆஆஆஆஆஆஆ என்ற இளுத்து பாடும் சுசீலாஅம்மாவின் ரிங்காரம் என்னா ஒரு சுவை
@maniprabha
@maniprabha 3 жыл бұрын
கொட்டும் மழையில் இப்பாடலின் சாரல் மனதை நனைக்கிறது.. ❤️❤️❤️
@aalvarr8967
@aalvarr8967 3 жыл бұрын
என்றென்றும் மனதில் இருந்து நீங்காத மறக்கமுடியாத மிகவும் அருமையான பாடல்.
@alagarrajm9880
@alagarrajm9880 Жыл бұрын
அருமை அருமை! தித்திப்பு இனிப்பு திகட்டாத இனிப்பு! என்னவென்று சொல்வது! கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் இவர்களின் கூட்டணியில் உருவான பாடலில் சிவாஜியின் நடிப்பு ம் புண்ணிய கரசியின் கண்களால் பேசு மாய வித்தையும் , இளம் காளைகளின் இரவே பகலாகும் அறியும் பருவும், என்னவென்று சொல்வது! காலங்கள் இருக்கும் வரை நீ பாடலும் நிலைத்திருக்கும் என்பது மாற்றம் இல்லை,
@நீர்மரம்மழை
@நீர்மரம்மழை 4 ай бұрын
இது போன்ற பாடல்களை கேட்பதற்காகவே நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது
@maheswari3375
@maheswari3375 2 ай бұрын
Yes
@Elavarasan-th2jp
@Elavarasan-th2jp 3 ай бұрын
எப்போதுமே இந்த பாடல் கேட்க தோன்றும்❤❤❤❤❤❤
@ravid6329
@ravid6329 3 жыл бұрын
இப்பொழுதும் எப்பொழுதும் மனம் ஒரு துள்ளல் போடுகிறது. வாழ்க இப் பாடலை படைத்தவர்கள் புகழ்..
@jothikalaiarasi6642
@jothikalaiarasi6642 11 ай бұрын
தமிழ் மண் இருக்கும் வரை கேட்க கூடிய காலத்தினால் அழிக்க முடியாத உன்னத படைப்பு நான் தினமும் கேட்டுக் கொண்டே இருக்கும் அற்புத பாடல்
@rajavelsomu3857
@rajavelsomu3857 4 жыл бұрын
உலக அளவில் தமிழனுக்கு பெருமை சேர்த்தவர் சிவாஜி
@pitchaimanichinnaiyan7698
@pitchaimanichinnaiyan7698 4 жыл бұрын
கவியரசரின் அற்புதமான பாடலிது தேனாக இனிக்கும். நாளெல்லாம் கேட்டாலும் சலிக்காது.
@venkatdamodarannaidu5114
@venkatdamodarannaidu5114 Жыл бұрын
கோயம்புத்தூர் கோவை செழியன் அவர்கள்களின் தயாரிப்பு இந்த படம் 5 வருடங்கள் படபிடிப்பு நின்ற நிலையில் மீண்டும் படப்பிடிப்பு முடிந்து வெளிவந்த படமும் என்ற சிறப்பையும் வெற்றியை தேடி அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஓகோ
@ezhilgeetham5343
@ezhilgeetham5343 2 ай бұрын
இந்தப்பாடலை எப்போது கேட்டாலும் சலிப்பு தட்டாது...... இப்பவெல்லாம் பாட்டா வருது....... நாதாரிப்பயலுக நாரடிக்கின்றானுங்க....❤
@bobbymobil3576
@bobbymobil3576 Жыл бұрын
TMS and PS ! What an excellent combination !!!
@mukill4281
@mukill4281 5 жыл бұрын
சிவாஜிகணேசன் உடைய நடிப்பு சொல்லித் தெரிவதில்லை ஆனால் அந்த குரலுக்குச் சொந்தக்காரரான டிஎம்எஸ் மனிதர்களில் நான் பார்க்கின்ற தெய்வம் தெளிவான உச்சரிப்பு அந்த இசைக்கு ஏற்ற பாடல் உடைய உறுதித்தன்மை உண்மையில் இத்தகைய இளம் வயதில் நான் பரவசமடைகிறேன் என்றாள் கண்ணதாசன் பாடலும் tms சேர்ந்த இனிமை அதில் கணேசனும் சேர்ந்து கொண்டதால் மறுபடியும் ஜென்மம் எடுத்தாக வேண்டும் இத்தகைய பாடல்களை கேட்க எடுத்தாக வேண்டும். வி. லட்சுமணன். எளையாம்பாளையம்
@npanneerselvam6181
@npanneerselvam6181 2 жыл бұрын
மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்.. மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரல்.. .இளமை அழகின் இயற்கை வடிவம்... முதல் இரவை.,.. இதைவிட யாரும் கவித்துவமாக சொல்லி விட முடியாது. கண்ணதாசன் கண்ணதாசன் தான்...
@sucilasubramanian3036
@sucilasubramanian3036 2 жыл бұрын
D oo bs
@svijayalakshmi3312
@svijayalakshmi3312 Жыл бұрын
0
@svijayalakshmi3312
@svijayalakshmi3312 Жыл бұрын
0
@svijayalakshmi3312
@svijayalakshmi3312 Жыл бұрын
0
@svijayalakshmi3312
@svijayalakshmi3312 Жыл бұрын
0
@thamizhthamizhan4169
@thamizhthamizhan4169 3 жыл бұрын
அனந்த கோடி வணக்கங்கள் ..நன்றிகள்... எம் எஸ் விஸ்வநாதன் ஐயாவுக்கும் அவரை நமக்காக படைத்த இறைவனுக்கும்
@sivaramakrishnana3463
@sivaramakrishnana3463 3 жыл бұрын
@tharanikuppusamy6338
@tharanikuppusamy6338 2 жыл бұрын
கரும்போ? கனியோ கவிதைச் சுவையோ? கண்ணதாசனின் கவிதைச் சுவை கரும்போ கனியோ விருந்தோ அத்தனையும் தான்
@balakrishnanp5328
@balakrishnanp5328 8 ай бұрын
Always TMS is only the best to GOD'S GIFT SINGER
@kajapathynadarajan2994
@kajapathynadarajan2994 6 жыл бұрын
மனதை மயக்கும் பாடல் , என்றும் இனியவை. பல முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்
@RamachandranKumarasamy
@RamachandranKumarasamy 11 ай бұрын
இந்த பாடல் எத்தனை கோடி முறை கேட்டாலும் நான் முதுமை அடைந்த பிறகும் இளமையுடன் இருக்கச் ஓர் உணர்வு கேட்பதற்குஇறைவன் அதிக ஆயுள் தரவேண்டும்.
@gunasundari7415
@gunasundari7415 6 ай бұрын
Innum
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 7 күн бұрын
எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது என்ன ஒரு குதூகலம் பாடலை கேட்கும்போது. சிவாஜி சிவாஜிதாண்டா சிவாஜி..க.ராதா கிருஷ்ணன்
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
ஆஹா...! ஆஹா...! என்று கேட்டாலும் எப்போது கேட்டாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்கத் தூண்டும் தேனமுது! M S V ...The great musical genius!!
@mohamedismail1600
@mohamedismail1600 3 жыл бұрын
Unarchiya katupatuthu 🤣🤣🤣
@jayanthimary7081
@jayanthimary7081 2 жыл бұрын
A great legendary sridhar sir.
@shanmugama9224
@shanmugama9224 3 жыл бұрын
❤️ இதயத்தை மகிழ்ச்சி அடைகிறது 🙏❤️
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
11.10.2021. இன்று இந்த பாடல் கேட்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் எழுதிய கருத்திற்கு ஒருவர் கூட விரும்பவில்லை. இருந்தாலும். இந்த பாடல் என் ஊரின் நினைவுகள். கவிஞரின் வரிகள். திலகத்தின் படம். ரசித்தேன் சிரித்தேன் அழகான பெண் கூட நான் ஆடுவது போன்ற உணர்வில். அருமையான பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு பாடல் அருமை பாராட்டுக்கள் நன்றிகள்.
@sksjaminpallavaramchennai4783
@sksjaminpallavaramchennai4783 2 жыл бұрын
Sivaaj is a great very beautiful song But am a M G. R pupil ever by S K S
@nithyananthamg8104
@nithyananthamg8104 2 жыл бұрын
இன்று 22-4-2022 ல் இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
29.04.2022 at 7.22 pm. 👍
@radhakrishnanvenkatraman521
@radhakrishnanvenkatraman521 2 жыл бұрын
@@nithyananthamg8104 sivajiganesan my Heart
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
@@sksjaminpallavaramchennai4783 Yen Avarathu annan Amarar MGR avargal padamkalai NAAM parattugirome! Avargalaipponra INIYA sagotharargalaik kaanbathu arithu!
@vedhagirin3188
@vedhagirin3188 4 жыл бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே ரசிக்கலாம். படிக்காத மனித னும் வார்த்தை வர்ணனை சுவைக்கலாம்.
@astromillennium3023
@astromillennium3023 3 жыл бұрын
Good good good
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 жыл бұрын
மிக அற்புதமான விமர்சனம். நன்றி.
@mohanasundarishanmugam4499
@mohanasundarishanmugam4499 2 жыл бұрын
@@easwaramurthys3822 ko by cr Ni by cr
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
உண்மை...... உண்மை.......
@dhakshinamoorthym1547
@dhakshinamoorthym1547 6 ай бұрын
​@@nivascr754😢😮😅😊😂❤
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
இனிமை. சிவாஜி. ஸ்டைல். கே.ஆர்.விஜயா.அழகு.மற்றும்.டி.எம்.எஸ்.சுசீலா..... இசையமைப்பு. அருமை. 💙💚💛🧡❤💜💞💕
@padmasubash7691
@padmasubash7691 Жыл бұрын
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் பாடல் ❤❤
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது கவலைகள் அனைத்தும் பறந்து போய் விடுகிறது. பாடல் சம்பந்தப்பட்ட அனைவருமக்கும் நன்றி நன்றி நன்றி.
@bussidgameplay5090
@bussidgameplay5090 2 жыл бұрын
Uh uh
@SasiKumar-qx2jm
@SasiKumar-qx2jm 2 жыл бұрын
@@bussidgameplay5090 .
@jivarattinam5388
@jivarattinam5388 3 жыл бұрын
பாடல் வரிகளாகட்டும், இசையாகட்டும், பாடலை பாடியவர்களாகட்டும், நடிகர் திலகம், K. R. விஜயா நடிப்பாகட்டும், கேமரா கோணமாகட்டும், இயக்கமாகட்டும், ஆஹா இந்த பாடல் எதிலுமே குறை இல்லை.
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Жыл бұрын
Irukka vendiya DANCE movement suthama illa. This song was not for walking. This song demand excellent dance movements.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
​@@ekambarampachaiyappan3181இதை வேறு எப்படி எடுத்திருந்தாலும் ரசித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு choreography perfection.
@chellsravi
@chellsravi Ай бұрын
திரு TMS. இந்த பாடலை ஆரம்பிக்கும் விதம்.... என்ன‌ ஒரு பாடகர் அப்பப்பா
@raashidahamed8925
@raashidahamed8925 2 жыл бұрын
1 கோடியே முப்பது லட்சம் முறை பார்க்கப்பட்ட பாடல் ! ஆகா நல்ல தேனமுதை ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள் !
@pazhaniyammalsivabalan6028
@pazhaniyammalsivabalan6028 Жыл бұрын
Vg4 nee. CD ve rr QA hn Dr XD CT ft 4e1 Rd
@santhoshsk6155
@santhoshsk6155 Жыл бұрын
Etthanai kodi murai kettalum salikkada padal.andha humming super o superrr
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
Yethanai yethanai kodi murai parthalum aahaaaaa❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌷🤩🤩😍😍😍🥰🥰🥰🥰
@selvamani8541
@selvamani8541 Жыл бұрын
@@santhoshsk6155 a
@vikasng
@vikasng 10 ай бұрын
I'm crying listening this, what a song and voice ❤ Language is no barrier for emotins, though I am kannadiga and didn't get the lyrics I'm enjoying this❤ long live susheelamma ❤❤
@halimnoor5508
@halimnoor5508 2 жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்த m s v அய்யாவுக்கு கோடியோ கோடி நன்றி அவர்களை நமக்காக படைத்த இறைவனுக்
@padmakrishnasamy3669
@padmakrishnasamy3669 2 жыл бұрын
Yes correct sir......
@kajanajmudeen7582
@kajanajmudeen7582 2 жыл бұрын
Grateful
@skvkaruppusamy4750
@skvkaruppusamy4750 Жыл бұрын
Yes
@Rajendiran-ju4zg
@Rajendiran-ju4zg Жыл бұрын
@@kajanajmudeen7582 theneysaiyel... Oru.. The yvagansm.. Rajendiran tneb vananavilnagar Df
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
1000வருடங்கள் இன்பம் தரும் பாடல்,,,,,,,!
@MahaLakshmi-st3nr
@MahaLakshmi-st3nr 5 ай бұрын
நான் 1967 ல் பிறந்தாலும் நான் சிவாஜி கணேசன் ரசிகை இவர் படம் பார்க்காமல் விடுபட்ட படங்கள் ஒன்று இரண்டு இருக்கலாம்
@Sinceexperiment
@Sinceexperiment 4 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்
@NaganNavaratnam
@NaganNavaratnam 4 ай бұрын
​@@Sinceexperiment😂
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 ай бұрын
உங்களை வணங்குகிறேன் தாயே
@JunaideenMuhajireen
@JunaideenMuhajireen Ай бұрын
M😂 too.
@arifsyed2769
@arifsyed2769 27 күн бұрын
1963 அதே போலத்தான் நானும்.......
@raghavanramiakrishnamachar4697
@raghavanramiakrishnamachar4697 5 жыл бұрын
இந்த மாதிரி காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள் இப்போது வருவதில்லை !
@mpgsekaran624
@mpgsekaran624 3 жыл бұрын
super song any time
@ananthakrishnans8494
@ananthakrishnans8494 3 жыл бұрын
In future not come this type.of. Sweet padal.
@lotus5295
@lotus5295 2 жыл бұрын
30 வருடமாகவே இல்லை.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
முப்பது வருடம் இல்லை!இந்த ஜென்மத்தில் வாய்பில்லை,,,!
@sooriyakumar2394
@sooriyakumar2394 Жыл бұрын
மி-௫கநியிலும்நாயேஇந்தயக்கமும்வராதேநீயாரரையுப்என்ரை கண்ணில்மைக்ஷிக்கவும் லேண்டாம்எங்கபைவீட்பு தெனைமரய்யில்இ௫க்க வேண்டாம்பேஈஉதவக்கரை பெஈறுக்கி
@chandragandhanramamoorthy5917
@chandragandhanramamoorthy5917 3 жыл бұрын
ஊட்டி வரை உறவு.சிவாஜி..விஜயா இருவரும் அழகு.பாட்டு இனிமை.ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது.🔥🙏🎉💐🌹
@jayabharathip3452
@jayabharathip3452 3 жыл бұрын
பாடல்வரிகள்
@nasirahamed9490
@nasirahamed9490 2 жыл бұрын
Sridhar sarai maranthuviteergale
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 2 жыл бұрын
YES YES
@pakkirmohammad8979
@pakkirmohammad8979 Жыл бұрын
,
@winkathir
@winkathir Жыл бұрын
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் ஆ.. சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் ஆ… சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் கரும்போ கனியோ கவிதைச் சுவையோ கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம் ஆ… மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ஆ… இளமை அழகின் இயற்கை வடிவம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவைப் பகலாய் அறியும் பருவம் இரவைப் பகலாய் அறியும் பருவம் பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது இன்னும் வேண்டுமா என்றது
@kanakarajmuthuswamy1596
@kanakarajmuthuswamy1596 10 ай бұрын
Marakkamudiyatha msv andtms susilsa
@rangayanmanogaran8302
@rangayanmanogaran8302 2 ай бұрын
Thanks!
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவா என்ன நடை எவரும் நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி தலைவர் அழகு தமிழ் மகன் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்
@natarajanp7374
@natarajanp7374 2 жыл бұрын
Every,person,always,,enjoy,these,,song s
@ramanirajagobal7866
@ramanirajagobal7866 4 жыл бұрын
இறை அருள் பெற்றவர்கள் இது போன்ற காலத்தால் அழியாத பாடல்களை ஏற்ற முடியும்.நான் நிறந்தரமானவன் என்றும் அழிவதில்லை...கண்ணதாசன்...
@kuppankuppan120
@kuppankuppan120 2 жыл бұрын
Very verysupergoodsonsg
@kumarn455
@kumarn455 6 ай бұрын
அருமையான பாடல் வரிகளுக்கு நடிகர் திலகம் அருமையான முக பாவனை.... மீண்டும் இது போல் தமிழ் திரை உலகில் வருமா என்பது சந்தேகமே....
@Vijayakumar-s5c
@Vijayakumar-s5c 3 ай бұрын
சிவாஜி - KR.விஜயா இயல்பான ஜோடி அருமை
@vedanayagamsLn
@vedanayagamsLn Жыл бұрын
பாதிபெருமை டைரக்டர் ஸ்ரீதரை சேரும்
@Rawuttan
@Rawuttan 2 жыл бұрын
Never saw the film, but heard this song many times during school years during rainy sunset evenings ...come from a village ceremony in far away through greeny paddy fields ... now in London listening superb nostalgic item amidst modern tall rise buildings.. very emotional, lonely and tear rolling down as I lost all those but memories....
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 7 ай бұрын
Keep those beautiful times alive it will sooth you're boredom
@ShanguChakraGadhaPadmam
@ShanguChakraGadhaPadmam 6 жыл бұрын
TMS-P Susheela, Rafi-Lata Mangeshkar - the "Distinguished, Illustrious & Celebrated" Duet Pairs of The Indian Celluloid!
@cjayapal3346
@cjayapal3346 2 жыл бұрын
Evergreen song. Sivaji and K.R. Vijaya a natural pair and the best pair.
@MarsName-qx4vl
@MarsName-qx4vl Жыл бұрын
இந்த படம் பார்க்கும் ஜோடிகள் அதிகம் அந்தக்காலத்தில் புது மண தாம்பத்திகள் ஈர்த்த படம்
@johnbrittoj2619
@johnbrittoj2619 Жыл бұрын
ஸ்டைலான நடை
@chandrukarthick2217
@chandrukarthick2217 6 жыл бұрын
கடவுளே என்ன ஒரு படைப்பு உமது இப் பூவுலகில்.TMS& SUSILA.WHAT A BEAUTIFUL VOICE.AMAZING AMAZING.
@narayans1582
@narayans1582 6 жыл бұрын
Chandru Karthick ty
@k.ckannan5470
@k.ckannan5470 5 жыл бұрын
கே.சி.கண்ணன். கே.நாகுலச்சுமி. கே.ஜானகிராமன். கே.எஸ்.திருமலைவாசன். கே.எஸ்.வாசுதேவகிருஷ்ணன்.பாடல்கள் அருமை
@kumarmegavarnan102
@kumarmegavarnan102 5 жыл бұрын
M..KK KK KKK Kumar
@venkatesan.d9270
@venkatesan.d9270 4 жыл бұрын
ஆம் ஆம். என்ன ஒரு குரல் அப்பப்பா அப்படியே மயக்குகிறது.
@muralitharank1736
@muralitharank1736 5 жыл бұрын
A musical pearl from Melody King MSV.Kannadasan,TMS ,Susheela have magnified the beauty of this song by their grand contribution.
@prathapsnr8277
@prathapsnr8277 3 жыл бұрын
. Lppookkm..I mom
@lenink690
@lenink690 3 жыл бұрын
காதலை தலைவன் முக பாவனையில் வெளிப்படுத்துவதும், காதலி நாணத்தால் பதில் சொல்வதும் அற்பதம்.a masterpiece of tamil romantic songs.. இசை மட்டும் இல்லையென்றால் பலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்
@saravananpavadai1871
@saravananpavadai1871 Жыл бұрын
Tmmmmsss kaduvel ❤❤❤❤❤
@sulaxshsulaxshan8410
@sulaxshsulaxshan8410 6 ай бұрын
2024நாளில் யாரெல்லாம் இந்த பாட்டை ரசித்து ருசித்து கேக்குரிங்க
@PusparajaPusparaja-mh4vt
@PusparajaPusparaja-mh4vt 3 ай бұрын
Naaan illlaaa 😂
@PusparajaPusparaja-mh4vt
@PusparajaPusparaja-mh4vt 3 ай бұрын
ரசித்து ருசித்து எல்லாம் கேட்க முடியாது காதால் தான் கேட்க முடியும் டா 😂
@rajansg2031
@rajansg2031 2 ай бұрын
Melodious song. Present day songs can't compete.❤
@elayakumar-jn5pn
@elayakumar-jn5pn 2 ай бұрын
Yes naanum
@rmeera3434
@rmeera3434 2 ай бұрын
😂
@foju9365
@foju9365 Жыл бұрын
Kannadasan's lyrics, MSV's music and TM Soundararajan and P Suseela ...arpudam.
@sivasiva3511
@sivasiva3511 3 ай бұрын
மறுபடியும் மறுபடியும் கேட்டேன் அருமையான அமிர்தம் இந்த பாடல்
@imkiyassyedmohammed5618
@imkiyassyedmohammed5618 4 жыл бұрын
புன்னகை அரசியின் முகபாவனை கவனியுங்கள், இப்போதுள்ள சினிமா வில் இந்த முக பாவனைகள் பார்க்க முடியவில்லை. ஒரு பெண் இப்படி கொஞ்சலாக நடந்து கொண்டால் எந்த ஆண் தான் மயங்க மாட்டார்? ஆஹா சூப்பர்
@beardraskal9207
@beardraskal9207 4 жыл бұрын
Correct
@rajeshalagar2968
@rajeshalagar2968 Жыл бұрын
2023...........சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்.....😍
@seidevikarumutti5959
@seidevikarumutti5959 8 ай бұрын
சென்றேன் இல்லை செந்தேன்
@vkdmedia3734
@vkdmedia3734 8 ай бұрын
​@@seidevikarumutti5959சென்றேன் என்பதுதான் சரி, நீ ஒரு தற்குறி 😂😂😂 (கூகுளில் பார்க்கவும்)
@Mr.Divine_poet
@Mr.Divine_poet 8 ай бұрын
​@@seidevikarumutti5959 சென்றேன் தான் சொல்றாங்க பாட்டுல
@gunasundari7415
@gunasundari7415 6 ай бұрын
​@@Mr.Divine_poetChendren enbadhudhan sariyanadhu.sendhen illai.
@Mr.Divine_poet
@Mr.Divine_poet 6 ай бұрын
@@gunasundari7415 atha dan naanum soldren 🙄 en cmnt ozunga padikalaya neenga?
@chaithrakp5477
@chaithrakp5477 Жыл бұрын
I can't understand this lyrics.............. Bt music is outstanding...... I like shivaji sir vijaya mam love you from karnataka
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 6 жыл бұрын
இசை பாடிய இனிமை .. இசை இவ்வளவு இனிமையானதா ?... "பூமாலையில் ஓர் மல்லிகை நான்தான் தேன் என்றது .." .. என்ற இசைத்தேன் இசைத்த இன்னிசை மன்னர் .. ஆஹா .. "சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் .." ஆம் சுசீலாவின் இதழ்களில் வழிந்த அந்த கவிஞரின் தேன் தமிழ் ... ஸ்வரம் பாடிய சௌந்தர்ராஜன் .. ஊட்டியின் குளிரை உணரச்செய்த இருகுரல் இசை ...
@MOHANRAJ-tw7wj
@MOHANRAJ-tw7wj 5 жыл бұрын
ஒவ்வொரு பாடலையும் நன்கு ரசித்து கேட்பிர்கள் போல். வர்ணித்த விதம் அருமை. மோகன்ராஜ் மணி தேவனாங்குறிச்சி.
@meenakshisundram5091
@meenakshisundram5091 5 жыл бұрын
Thanksgiving
@aruls5291
@aruls5291 5 жыл бұрын
Aruljayasankar
@kandhasamic2926
@kandhasamic2926 3 жыл бұрын
கோபம் வருகின்ற நேரத்திலும் மனதிற்கு கஷ்டமான சூழ்நிலையிலும் இதுபோன்ற பாடல்களை கேட்டால் மனம் நிம்மதி அடையும் இதை அனைவரும் கடைபிடியுங்கள் இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே கங்காபுரம் சித்தோடு ஈரோடு
@meenakshi8464
@meenakshi8464 Жыл бұрын
Latharavi im
@meenakshi8464
@meenakshi8464 Жыл бұрын
Latharavi im
@meenakshi8464
@meenakshi8464 Жыл бұрын
Near you
@meenakshi8464
@meenakshi8464 Жыл бұрын
Near you
@surajssubramanian7327
@surajssubramanian7327 6 жыл бұрын
Vaazhga thalaivar, kaviarasar ,Msv ,TMS-SUSEELA ,Sridhar, Vincent.
@bharathanp2824
@bharathanp2824 5 жыл бұрын
Bguy
@narayanaswamys8786
@narayanaswamys8786 Ай бұрын
MS Visvanathan has proved as "Music Supremo".. in each and every song of " Ooty Varai Uravu" with the help of TMS & Susila madem.. Along with PB Srinivas and LR Easwari..
@shahnanda8564
@shahnanda8564 2 жыл бұрын
I’m a punjabi whom has been mesmerised by the legendary singers & actors of yesteryear such as TMS, PBS, MGR, Sivaji. Amazingly The movies & songs of the 60s & 70s are the golden time capsules embedded in our hearts.
@rajahsudhakar3153
@rajahsudhakar3153 2 жыл бұрын
True
@saranpatel1114
@saranpatel1114 2 жыл бұрын
Wow. Did u grow up/live in TN!?
@KKRaj-oc9wc
@KKRaj-oc9wc 2 жыл бұрын
Music has no language barrier
@eeshwar_7727
@eeshwar_7727 2 жыл бұрын
You know. Tn. People not knowing.
@hai77077
@hai77077 Жыл бұрын
Nice to read your comment.
@pandiank14
@pandiank14 21 күн бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் எங்கள் இசை தெய்வம் TMS அய்யாவின் புதல்வன் அவர்களை பார்த்ததும் பரவசம் அடைந்தேன் அருமையாக பாடினர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐🙏🎂
@yasararafathyasar8757
@yasararafathyasar8757 3 жыл бұрын
பாட்டும் இசையும் அருமை எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது
@kuppanmari4470
@kuppanmari4470 Жыл бұрын
Tms msv & ramamurthy p susila kannadasan their all legent in tamil film & music must consider award of indian most populer of bharath rathna award
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 Жыл бұрын
What a magnetic and magnificent voice TMS Sir
@ravinadasen1156
@ravinadasen1156 Жыл бұрын
Beautiful song. Starting humming super ooooooo super
@rajshekhar8202
@rajshekhar8202 2 жыл бұрын
Great MSV, Great TMS and great Suseela. Superb. You need not see movie to enjoy the song.
@bas3995
@bas3995 5 жыл бұрын
எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இது போன்ற பாடல்களுக்கு ஈடாகுமா? மன்னரின் அற்புதக் கைவண்ணம். இராகம் பீம்பிளாஸ் என்று நினைக்கிறேன். பாடல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 நொடிகள் கழிந்து தபேலா நர்த்தனம் ஆரம்பிக்கும். விரல்கள் என்னமா விளையாடி இருக்கின்றன. வெண்பட்டு சேலையில் காதலியின் அழகிய தோற்றம், சிவப்பு அரைக்கை சட்டையில் சிவாஜி இளம் வாலிபனாக தோற்றம். எத்தனை மென்மையாக தொட்டு நடித்து இருக்கிறார். இரண்டாம் சரணம் ஆரம்பிக்கும் முன் வாத்தியங்கள் சற்றே அடங்கி பின் நாதஸ்வரம் உயர்ந்த தொனியில் ஆரம்பித்து வீணையின் தந்திகள் நரம்பை சுண்டி இழுக்கும் வண்ணம் ஒலி கொடுத்து முடிக்க மீண்டும் சரணம் இடைவெளி சிறிதும் இன்றி சுருதி பிசகாது ஆரம்பிக்கும் விதம், ஆஹா அற்புதம். எந்த ஒரு பாடகரும் இதை தொட்டுப் பார்க்கவும் முடியாது. காலத்தால் அழியாத உன்னத காதல் பாடல்
@Coltvikk
@Coltvikk 4 жыл бұрын
raagam is abheri in carnatic.bhimpalasi in hindustani.u r correct sir
@KannanKannan-pj7sd
@KannanKannan-pj7sd 4 жыл бұрын
K
@nagarathinamkreddy3072
@nagarathinamkreddy3072 4 жыл бұрын
Super song
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 Жыл бұрын
வர்ணனை என்ன சொல்ல
@bas3995
@bas3995 Жыл бұрын
@@veerakumarcvs9292 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
@anbuk5453
@anbuk5453 5 жыл бұрын
அழகான, ஆர்ப்பாட்டமான ஓர் அறுசுவை விருந்து இந்த பாடல் 🍡🍭🍹
@madhanpm1816
@madhanpm1816 2 жыл бұрын
என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்
@chandrukarthick2217
@chandrukarthick2217 6 жыл бұрын
what a amazing composition Iya MSV LEGEND
@ushakanniappan5130
@ushakanniappan5130 3 жыл бұрын
:-C
@j.s.vidhyasagar4235
@j.s.vidhyasagar4235 5 ай бұрын
இரவு நேரத்தில் தான் தினசரி இப்பாடலை கேட்டு மகிழ்ந்த நாட்கள் பல.
@sivagnanam3969
@sivagnanam3969 6 жыл бұрын
மிக அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@selvamoorthy9322
@selvamoorthy9322 4 жыл бұрын
Apart from the combo of Kavignar, MSV, TMS, PS, Sivaji & Vijaya, add the photographer, editor on technical grounds and the person amalgamated the talents of all these legends Sridhar.. no words to decribe
@nothingserious721
@nothingserious721 3 жыл бұрын
Your vision is deeper Sir!! got it. Sridhar struggled to make his debut and after a movie 'kalyana parisu' - Chitralayaa born.
@abdulrahim2290
@abdulrahim2290 6 жыл бұрын
பல்லவியும் மெல்லிசையும் ஓடிவந்து தொடங்கும் பாடல் தெவிட்டாத தேன் அமுதம் இது போன்ற கீதத்தை யாரும் தரமுடியாது
@manogarana5521
@manogarana5521 4 жыл бұрын
Muttal
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Ippadi kanthakuralon t.m.s parthu karvathin ilakkanam I'll raja unakku padatheriya villai enrar
@SekarA-q2e
@SekarA-q2e 28 күн бұрын
எங்கள் ஊர் இரட்டனையில் மார்கழியில் முருகன் கோவிலில் முதல் பாடல் தில்லானா மோகனாம்பாள் நாதஸ்வர இசையும் கடைசியில் இந்த ஓம் முருகா ஒரு முருகா பாடல் இசை இசைப்ப்பது வழக்கம். நன்றி
@ramachandran6219
@ramachandran6219 4 жыл бұрын
ஐயா MSV மறைந்தாலும் . அவர் இசை அமைத்த பாடல்கள் என்றும் மறையாது. அதற்கு ஓர் உதாரணம் இப் பாடல்.
@amirdhalayam6558
@amirdhalayam6558 Жыл бұрын
பூரண இறையருள் பெற்றவர்களால் மட்டுமே இந்த மன மகிழ்ச்சியை அளிக்க முடியும்.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
இறையருள் நமக்கு கிடைத்தால்தான்,பாடலை. அனுபவிக்க முடியும்,!இல்லையென்றால்,வசதி. வாய்ப்புக்கள் இருந்தால் நேரம் கிடைக்காது,அல்லது. நேரம் இருந்தால்,கேட்பதற்கு. பொருளாதார வசதி இருக்காது,!
@shevishevi6822
@shevishevi6822 2 жыл бұрын
Background instruments sounds appapppa..... ... Melting..... Ketute irukalam
@abdullafazly6083
@abdullafazly6083 6 жыл бұрын
I'm just 18 yrs.. but I'm addicted to this song that much.. specially for that beginning humming portion..
@Oppo-zl9fe
@Oppo-zl9fe 5 жыл бұрын
Me too. I am 19. I love this song very much
@SubramaniSR5612
@SubramaniSR5612 4 жыл бұрын
Longlive yr musical taste Faizly. Bring more and more of friends to this taste. 1000s of old movie songs are there.
@bgk6421
@bgk6421 4 жыл бұрын
Great observation from your side
@padsv
@padsv 4 жыл бұрын
understand the lyrics, you will come to know why Kanndasan songs all time hits
@padsv
@padsv 4 жыл бұрын
@@Oppo-zl9fe understand the lyrics, you will come to know why Kanndasan songs all time hits
@narasimhakumar3757
@narasimhakumar3757 Жыл бұрын
TMS & Susheelamma duets will be very melodious and unparallel
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,5 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 33 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 35 МЛН
Thannanthaniyaga Naan Vantha Pothu Gemini ganesan K R Vijaya  Sangamam
4:15
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,5 МЛН