குரலிசைக்காரருக்கு தான் மூச்சு விடாமல் பாட முடியுமா இசைக்கருவிக்கும்'' மூச்சு விடாமல் பாடுவதைப் போல் பாட முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் மிகவும் நன்றாக இருந்தது
@gmmurali42194 жыл бұрын
அட அட அட என்ன ஒரு அற்புதமான இசை அப்படியே உறைந்து விட்டேன் போங்க செம வேர லெவல்
@jjs38923 жыл бұрын
ஜே.ஜே.எஸ்...சென்னை. இவர் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்ந்து அவர் இசை கேட்கும் நல்வாய்ப்பு நேரிடையாக பெற்றோம் என்பது நாம் பெற்ற வரமாகும்.
@vijethcm6 жыл бұрын
The best part of this great legend is how he made music available to the common man!
@vamsipriyatham9 ай бұрын
😍😍No words 🙏🙏🙏🙏🙏🙏🙏 This is why they are called legends ❤ Last 50 seconds next level 🫶🫶🫶🫶🫶🫶🫶
@sinclairs7304 Жыл бұрын
Violin Mastro...Kunnakkudi sir
@BharathiGDr5 жыл бұрын
He is one of the Great Gifts we got from god
@sbsajibsb249711 ай бұрын
I am from Bangladesh. Great playing
@venkateshdevaraj92853 жыл бұрын
legends are always legends ....... hats off.....
@tulsiraman623519 күн бұрын
இனி இது போன்ற கலைஞர்கள் பிறப்பது அரிது அவர் இல்லை என்றாலும் அவர் இசை வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்
@vadirajes3 жыл бұрын
You are the best violinist, wonderful talented energetic human. I salute and remember all my life time and introduce your music to my kids and family, still enjoyable