Nanka tommorrow first time alagar kovil porom neenka potta video remba use fulla irunthuchu bro thank you
@Ravi_With_Ram10 ай бұрын
Thanks For Your Valuable Feedback Sister 🙏🙏🤝
@Saiteam2013Ай бұрын
🎉
@Ravi_With_RamАй бұрын
@@Saiteam2013 🙏🙏
@murugesansupi5 ай бұрын
மகிழ்ச்சி நண்பரே நான் இந்த கோவில் வந்துள்ளேன் ஆனால் இந்த வரலாறு
@Ravi_With_Ram5 ай бұрын
நன்றி நண்பரே!!!... 😍🙏🙏
@user1313-ro5zc8 ай бұрын
Brother, 1st ,last bus timing pls solluga
@Ravi_With_Ram8 ай бұрын
சகோ, காலை 04.30 மணி முதல் இரவு 9.15 மணி வரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
@user1313-ro5zc7 ай бұрын
Thanks brother
@madhusri39052 ай бұрын
Thanks brother...
@Ravi_With_Ram2 ай бұрын
@@madhusri3905 😍🙏🙏
@ram.ram.72918 ай бұрын
Mendum saraniyavidan sertnthu vara vendum Sri kal alagar. naangal sernthu ongalai charisanam seiya vendumma.. 🤲🤲🤲
@Ravi_With_Ram8 ай бұрын
தங்கள் வேண்டுதல் கைகூடும்!!🙏
@n.harish2d824 ай бұрын
பொங்கல் வைக்க இடம் உண்டா
@Ravi_With_Ram4 ай бұрын
@@n.harish2d82 கோவிலுக்கு வெளியே இடம் உள்ளது சகோ....👍
@n.harish2d824 ай бұрын
@@Ravi_With_Ram நன்றி இன்னொரு சந்தேகம் நாங்கள் முதல்முறையா கருப்பசாமிக்கு சேவல் பூஜை கொடுக்கபோகிறோம் படையல்பூஜை எல்லாம் அனுமதி உண்டா எங்களுக்கு தெரியவில்லை கூறுங்கள்