fantastic amazing excellent super wonderful beautiful
@MelodyRecording6 жыл бұрын
Thanks! Mohanraj Ramu. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. kzbin.info/door/018dEurG3MjiNpuNW5zFkA?view_as=subscriber
@sakerrajasekar13415 жыл бұрын
The world's is a Tamilanda RuthRa
@veerapachayappan12964 жыл бұрын
@@MelodyRecording 0⁰00⁰
@haridhassn60724 жыл бұрын
0
@RadhaKrishnan-en1qt4 жыл бұрын
Rks
@lathaananthakrishnan82248 ай бұрын
மிகவும் மன நிம்மதி இப்பாடல் கேட்கும் போதெல்லாம்
@dharmaraj41546 ай бұрын
supar
@mramachandran63143 ай бұрын
தாயியே என்னை என் குடும்பம் நன்றாக அருள் புரிவாயாக தாயே
@gandhisaravanan40252 жыл бұрын
தாயே சோட்டாணி கரை பகவதி அம்மா என்குடும்பத்தையும் எல்லா மக்களையும் காப்பாற்ற வேண்டும் தாயே
@karthickviljay1469 Жыл бұрын
என் தாய் சோட்டானிக்கரை பகவதி அம்மன் மக்களை எல்லா நோய்களில் இருந்து தீர்த்து வை தாயே
@tamilangameplay86883 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் மனம் அமைதி அடைந்து என்னில் அடங்காத ஆனந்தம் கொள்கிறது நன்றி ஐயா
@pushpavalli15142 жыл бұрын
Bombay saradha siva shankara
@lathaananthakrishnan82248 ай бұрын
தாயே சோட்டானிக்கரை பகவதி நாராயணி தாயே உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி மன நிம்மதி யுடன் வாழ அருள் புரிய வேண்டும்
@lakshmi80012 жыл бұрын
உன்னை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை அம்மா உன் புகழ் என்றென்றும் வாழ்க அம்மா பகவதி தாயே 👌👌👌👌👌🌹🌹
@ManiKandan-sf6uw3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அன்னை சோட்டாணிக்கரை தாயே நமக
@babur44852 жыл бұрын
ஓம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் தாயே போற்றி இந்தப் பாடல் கேட்கும் போது மனதிற்கு அமைதி கிடைக்கிறது நான் தினமும் இந்த பாடலை கேட்கிறேன் வளமுடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே ஓம் பகவதி அம்மன் தாயே போற்றி போற்றி!!
@thirumoorthyv50192 жыл бұрын
மன அமைதியைத் தேடி எங்கும் அலைய வேண்டாம்.... மனதை உருக வைக்கும் இந்த தேவியின் பாடலைத் திரும்பத் திரும்ப கேட்டாலே போதும்... நம்மையும் அறியாமல் மனது மெல்ல மெல்ல எங்கோ செல்கிறது...
@mohanshammu14034 жыл бұрын
ஆதியும் ஜோதியும் தேவி நீயே🙏🙏வாழ்வில் ஆரோக்கியம் நீ தந்தருள் வாயே 🙏🙏🙏
@selvamsellapan93 жыл бұрын
Jhxgi chahiye aur is bar ke liye to man bhi use nahi malum ki ja chuki han aur unka raj ke liye man off d vik ke dauran ke liye to ye i hai aur yah
@lawrenceiruthayaraj59711 ай бұрын
I am Christian But this song , music 🎶 and voice inspired me
@narayanasamysamy43383 жыл бұрын
ஒரு தைரியம். ஒரு மகிழ்ச்சி மனம் அமைதி ஆனந்தம் நிம்மதி.தாயயே சரணம்.
@naturerule93212 жыл бұрын
நான் ஒரு நாத்திகன் ஆனால் இந்த பாட்டு எனக்கு ரொம்பவே பிடிக்கும் இசை அனைத்து அடியாலங்களையும் கடந்தது!
@bharathithasanr4006 ай бұрын
விரைவில் ஆத்திகனாக மாறி வாழ வாழ்த்துக்கள்
@balachandran36814 жыл бұрын
இந்த பாடலை கேட்ட உடன் மனதில் ஒரு தைரியம். ஒரு மகிழ்ச்சி ஒரு நிம்மதி. தாயயே சரணம்.
@selvamsellapan93 жыл бұрын
Jhnjknvhb hai hvbbvc
@sakthivelp62543 жыл бұрын
supar pa
@moorthimoorthi41943 жыл бұрын
உன்மைதான்
@kannanm38123 жыл бұрын
@@sakthivelp6254 NZ
@vishvakumar76694 жыл бұрын
ஓம்ஸ்ரீசோட்டானிகரை பகவதி அம்மன்தாயே அனனவரும் கடன்கள் இல்லாமல் வாழவேண்டும் நன்றி அம்மா தாயே
@2ndnd392 жыл бұрын
Bj
@s.seethas.seetha79782 жыл бұрын
Sotanikkarai bagavathi Amman potri
@krishnaboopathy73022 жыл бұрын
அதுக்கு கடன் வாங்காமல் இருக்கனும்.
@sk.ramarram4189 Жыл бұрын
Good review
@Prabha.talkies...7 ай бұрын
Kadan vangama iruka mudiyathu but oru kadanuku innonu vanga koodathu, ellathaium Vida uzhaichathan elam sari agum.
அன்னையே அனைவரையும் கொரோனாவிலிருந்து காக்க வேண்டும் தாயே🙏🏿
@lakshmananlaksh4692 жыл бұрын
Yes ma goodmorning
@shanmugamchinraj46552 жыл бұрын
Hmm
@mahalingam56712 жыл бұрын
எல்லாம் வல்ல அண்ணை ஸ்ரீ சோட்டாணிக்கரை திரு பாதங்களை எப்போதும் எல்லாம் வணங்கி மகிழ்ச்சி அடைவோம் கடலூர் மகாலிங்கம்🦁
@karthic.n80862 жыл бұрын
தோட்டானிகரைஅம்மன் கோவிலுக்கு சென்றது என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் .🙏அம்மே நாராயணா 🙏
@ragavank72383 жыл бұрын
இந்த பாடல் காலை விடியலில் பாதி உறக்கத்தில் இருக்கும் போது கேட்க அருமையாக இருக்கும் ☘️🌿🙏🙏🙏🙏🌸🌸🌸🌸
@MelodyRecording3 жыл бұрын
Thanks! Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. kzbin.info/door/018dEurG3MjiNpuNW5zFkA?view_as=subscriber
@vickykavi61402 жыл бұрын
Correct bro🥰🥰
@KumarVel-k7k4 күн бұрын
தாயே உங்கள் அருளால் எனக்கு முழுமையான உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று உங்க அருளால் நிறைவாக வாழ்வோம் தாயே நீயே துணை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VelumaniVelumani-vt6ex Жыл бұрын
மிகவும் பிடித்தமான பாடல் தாயே சோட்டானிக்கரை அம்மன்
@MelodyRecording Жыл бұрын
நன்றி
@vickykavi61402 жыл бұрын
I am 90s kids. Suddenly hearing this song to melt in my heart...to remember a old memories with my area temple to produce this song
@vishvakumar76694 жыл бұрын
ஓம் ஸ்ரீ சோட்டானிகரைபகவதி அம்மன் தாயே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@dharmaraj41546 ай бұрын
supar
@NaveenKumar-hv3gj3 ай бұрын
மன நிம்மதி தரும் பாடல் ❤❤❤❤
@ragaviramachandran87133 жыл бұрын
இந்தப் பாடலை தமிழில் வடிவமைத்து உருகிய உள்ளத்தோடும் நிறைந்த பக்தியோடும் தன் தாயிடத்தில் கேட்பதைப் போல இந்த உலகத்தை படைத்த அந்த காளி தாயிடம் கேட்டது போல் உருகிப் பாடிய உங்கள் உள்ளம் இறையருள் கொண்டு இன்னல்கள் விலகி இன்பம் பெறட்டும் வாழ்த்துக்கள் ஐயா
@LakshmiMani-yt7flАй бұрын
இந்த பாடல் மனதில் நிம்மதி தருகிறது
@senavasan90274 жыл бұрын
Chottanikarai bagavathi Amma was most powerful. Amma blessing to me 🙏🙏🙏👌👌👌💗💗💗💗touching song
@semperSuresh2 жыл бұрын
சோட்டானிக்கரை பகவதி அம்மன் தாயே உடல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@Sureshramasamy-vb6ib29 күн бұрын
🥰😄 நற்பவி அம்மா சோட்டாணிக்கரை ஆதி பராசக்தி துணை nanri
@7hillsssg9642 жыл бұрын
எல்லாரும் நல்லா இருக்கனும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jegansakthi67882 жыл бұрын
நான் தினமும் மாலை நேரம் கேட்டுக் கொண்டிருக்கிற பாடல்
@Manikandan-hc5oh2 жыл бұрын
அம்மா என் தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும் தாயே கடன் தொல்லையிலிருந்து விலக வேண்டும் தாயே அருள்புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏
@GayathriB-l1y11 ай бұрын
Engal gula theivam pagavatho Amma engalukku thunai irungal🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻
@billanrajabillanraja471Ай бұрын
அன்னை சோட்டானிக்கரை தாயே, உன் பிள்ளைகளுக்கு,நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை தரும் எதிரிகளை , சூரனை வதம் செய்வது போல் அழித்துவிடுங்கள் தாயே. எங்களை ஆசீர்வாதம் செய்து எங்களின் தீய நேரங்களில் எங்களை காத்தருழுங்கள் தாயே...அம்மா...🌹🙏🌺🔱🌺🙏🌹❤️❤️❤️🔱🔱🔱❤️❤️❤️
என்னோட அன்பான மனைவி என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் தாயே
@IyappanIyappans-o4u6 күн бұрын
❤
@sanjaygaming18193 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@trichyprabhu24202 жыл бұрын
மனதிற்கு இதமான பாடல் அனைவருக்கும் நன்றி
@jesuskathalingammeri12128 ай бұрын
மலையாள தேசத்தின் மறு மகனாக வர வேண்டும் என விரும்புகிறேன் பகவதியே நான் கண்ணனுரில் பெண் பார்த்த ஞாபகம் என் மனதில் இன்னமும் பசுமையாக இருக்கிறது பகுதியே உன் அருள் பெற்ற ஒருவரை என் வாழ்க்கையில் இணைத்து வையுங்கள் பகவதியே
@Madhusm-lp7kf4 ай бұрын
Sm. Madhu driver pochampalli. சோட்டானிகரை அன்னை ஜகதம்அம்பிகையேபோற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊🥰
OM Amma Athi parasakthi Taye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@drechinnaraja4 жыл бұрын
என் அன்னை தாய் தமிழில் தந்தமைக்கு மிக்க நன்றி
@vasanthvasanth.p39934 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vijayansegar32753 жыл бұрын
SA Ra VA Nan
@vishvakumar76694 жыл бұрын
ஓம்ஸ்ரீ சோட்டானிகரைபகவதி அம்மன் தாயே அனனவருக்கும் உடல்நலம் மனநலம் நல்லபடியா இருக்க வேண்டும் அம்மா தாயே
@muruganjamberi42694 жыл бұрын
தருமபுரி.விவசாயி பாடல் அருமை
@gopumply78123 жыл бұрын
Suppar song intha ulakathil ellarum nalla irikkanum amma neega than arul puriyanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muruganandhamcud54127 ай бұрын
🙏அனு தினமும் கேட்டு கொன்டுருகிறேன்..... இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் நிம்மதியாக இருக்கின்றது... 🙏🙏🙏
@aishwaryabala4204 жыл бұрын
No words to appreciate 🙏🙏 nandri thank you for all who were giving this wonderful song..... Thank you so much ... Soothing voice+devotional music = relaxing mind.
@rajrajini45854 жыл бұрын
🙏🙏🙏சோட்டாணிக்கரை அன்னை ஜெகதாம்பிகை 🙏🙏🙏 மிகவும் அருமையான பாடல் 🌺🍁🍂👌
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ3 жыл бұрын
ஓம் ஸ்ரீ சோற்றானிக்கறைஅம்மேசரணம்அம்மேநாராயணாபத்ரேநாராயணா இந்த வீடியோ பழைய வீடியோ இப்போது அந்த கோயில் சூப்பர் மாற்றம் செய்யப்பட்டது . நன்றி வாழ்த்துக்கள் சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@saravananshanmugam28013 жыл бұрын
சோட்டாணிக்கரை பகவதியே நழ்வழி காட்டம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏
@sthiru15307 ай бұрын
Very amazing song my favorite song.
@vishvakumar76694 жыл бұрын
ஓம் ஸ்ரீ சோட்டானிகரை பகவதி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
அருமையான பாடல் நாத்திகனை யும் அழ வைக்கும் பாடல் நல் வாழ்த்துக்கள்
@smuppudathi18824 жыл бұрын
Super sar
@kumarvelvel92249 ай бұрын
Om Sri Annai Bhagavathi Amma Kindly save our family members Kindly Please Help safe for your HOLY Great blessings for our family members and daughter family members immediately Clear our all economic PROBLEMS. I will pray for you 24hours ❤
@parthanparthan969110 ай бұрын
OAM SAKTHI
@MelodyRecording10 ай бұрын
பராசக்தி
@barathan43145 жыл бұрын
I'm Tamilan ,It's very wonderful song. I slave to this song and music that singer voice is very wonderful , I thank to that Singer,I really loved this song. When I am listen this song and music I feel god really. Thanks a lot.
@KarthikKarthik345-w6s Жыл бұрын
Om.chottanikkarai saranam
@Ammu-mz5yp14 күн бұрын
Very nice song ❤️👍🙏🙏
@cselvam19963 жыл бұрын
🙏🙏🙏 oom sakthi 🙏🙏🙏
@anandc56815 жыл бұрын
this song is beautiful as I listen to this song my heart and soul gets melted and I feel that I got moksha through the hands of lovely chottanikarai amma amma must bless her every devotee and this song who was sang by her true devotee
@rpsathish...05685 жыл бұрын
தாயே துணை 🙏🙏🙏
@suganyasampath94356 жыл бұрын
Amma thaaye neeye ellam valla deivam
@dhanamdhanam-yv1ne4 ай бұрын
Semma song Amma
@amreenarfa19697 ай бұрын
I am Muslim but i like this song
@KamarajC-r3w4 күн бұрын
ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏
@sureshk1361 Жыл бұрын
Om sakthi
@francoisvlf18196 ай бұрын
My dream to come to this temple to see Chottanikkarai Amme ❤ 🙏 when I come to India 🇮🇳
@mahendiranp48053 жыл бұрын
My fav song ❤️❤️❤️❤️
@ramasamyappavu23054 жыл бұрын
Om Annai Chottanikkarai Jagathambigaiye save India from corona.
@CcskavinKavin-lw2cd5 ай бұрын
Ammaiyappanea🙏🙏🙏🙏
@kalaik267510 күн бұрын
ஓம்சக்தி🌺 ஆதிபராசக்தி🪔 அம்பாள்🪔 ஸ்ரீ 🪔 பகவதி தேவி
@maragathavel44837 жыл бұрын
AMMA THAYE NEEYE THUNAI OM SAKTHI
@narayanamoorthyvadivel7605 жыл бұрын
அம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா பத்ரே நாராயணா🙏🙏🙏🙏🙏🙏சோட்டானி கரை அம்மே சரணம்....தேவி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 உன் மைந்தனை ஆட்கொண்டு அருளும் அம்மே..... உன் திருவடி கமலமே எனக்கு சரணாகதி தாயே....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏