MGR-ன் மனசாட்சியாக இருந்தவர் RM வீரப்பன் - K. Rajan Interview | MGR | Jayalalitha | Rajinikanth

  Рет қаралды 144,628

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 124
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
RMV SIR IS A GREAT PERSON - HE KNOW WELL 100% MGR"S + AND - .
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
மன்னிப்பு என்ற சத்யா மூவிஸ் படம் ஆர்எம்வீ எடுத்தது....அருமையான படிப்பினை தரும் படம்....
@வேல்-ம7வ
@வேல்-ம7வ 2 жыл бұрын
#சேனைத்தலைவர் இனத்தின் காவலரே R m வீரப்பன் சேனையர்
@வேல்-ம7வ
@வேல்-ம7வ 2 жыл бұрын
Rm வீரப்பன் #சேனைத்தலைவர் இனத்தின் காவலர்
@girlonearth8703
@girlonearth8703 2 жыл бұрын
Rajan was my 1st known school Head master
@anandanvidyanandan7084
@anandanvidyanandan7084 8 ай бұрын
Super
@mathiselvi4067
@mathiselvi4067 2 жыл бұрын
மூத்த முன்னோடி நீண்ட வரலாறு தெரிந்தவர் உண்மையைப் பேசுவார் நீடூடி வாழ வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன் வாழ்க அண்ணா வணக்கம்
@endrumungalnanban2269
@endrumungalnanban2269 2 жыл бұрын
Lots of unknown facts about rmv thanks for this interview
@FOREFRONT-h7f
@FOREFRONT-h7f 3 жыл бұрын
சாராயம் காச்ச ஆட்டோ சங்கருடன் டீல் பேசியவர் ஆர் எம் வி .... ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூல புத்தகத்தில் உள்ளது ...
@vivekananthan8023
@vivekananthan8023 3 жыл бұрын
Superayya
@nistharadil7521
@nistharadil7521 3 жыл бұрын
அப்போ பணம் யாரிடம் போய் இருக்கும், நண்பா இதை நீ சொல்லலியே.
@venkateshrajagopalan2828
@venkateshrajagopalan2828 3 жыл бұрын
@@nistharadil7521 RMV packet la adan purachi thalivar last period la Oram katapattar
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 3 жыл бұрын
முற்றிலும் பொய்யான தகவல்
@umauma1345
@umauma1345 2 жыл бұрын
New
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
தங்கத் தலைவன் MGR 🙏
@dhinakarancrp150
@dhinakarancrp150 2 жыл бұрын
81 ல் திருச்செந்தூர் கோவில் வைர வேல் புகழ் ஆர் எம் வீ
@indirashunmugam4492
@indirashunmugam4492 2 жыл бұрын
A very interesting interview.
@Eagleman763
@Eagleman763 3 жыл бұрын
Why not commence the interview directly, the preamble and background music is irritating...
@kalyanasundaramkalyanasund8876
@kalyanasundaramkalyanasund8876 3 жыл бұрын
Exactly correct n true. All the channels may consider this. It's mere waste of time.
@stevendoylan6633
@stevendoylan6633 3 жыл бұрын
It's called build up..
@nistharadil7521
@nistharadil7521 3 жыл бұрын
நல்ல பதிவு செய்த ஐயாவுக்கு நன்றி
@manimanikandan5950
@manimanikandan5950 3 жыл бұрын
அடிச்சு விடு MGR அம்மா இருந்தப்ப இதை நீ பேசியிருக்கணும்
@thangamani872
@thangamani872 2 жыл бұрын
ஏம் ஜி ஆர் ஆட்சியில் இருந்த போது அரசாங்க கொள்கை முடிவுகள் ரகசிய ஆலோசனைகள் அனைத்தையும் கலைஞருக்கு அப்டூடேட் செய்திகள் ஆர்எம்வியால் தனக்கு கிடைக்கப் பெற்றதாக ஆர்எம்வியால் நடத்தப்பட்ட விழாவில் கலைஞர் தெரிவித்தாரே இந்த விடயத்தை ஏன் இந்த கானொளியில் குறிப்பிடப்படவில்லை.இதை சொன்னதால்தானே இவர் எந்த அளவு எம்ஜிஆர் விசுவாசி என்றுதெரியும். தங்கராசு புதுக்கோட்டை.
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 3 жыл бұрын
Rmv is one of the person developing rowdies in AIADMK.in tirunelveli by-election he organised each street one rowdy for victory agaist genuine mr Subramanian
@rayonar.suriamoorthy.7040
@rayonar.suriamoorthy.7040 Жыл бұрын
RM.வீரப்பன், அரங்கநாயகம் MLA இருவரும் சேலம் ஜங்சனில் சிகரெட் பிரித்தவர்களை நான் பார்த்து இருக்கிறேன்
@nagarajum922
@nagarajum922 2 жыл бұрын
1984ல யார் ஆட்சியில் இருந்தாங்கனு மறந்து விட்டு பேசுகிறார்
@ringaaaringaaa3016
@ringaaaringaaa3016 2 жыл бұрын
Sirs experience matters and a perfect gentlemen.
@isakidurai.6132
@isakidurai.6132 2 жыл бұрын
ராஜன் அய்யா வணக்கம்🙏🙏🙏
@ஆறுமுகம்.ஆரியன்
@ஆறுமுகம்.ஆரியன் 2 жыл бұрын
Mgr🏹💐💐
@renganathannr1504
@renganathannr1504 3 жыл бұрын
Good information, jai hind, jai bharat india
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 жыл бұрын
Yes, jayalalitha planned with rajivgandhi to dismiss mgr in delhi, it is true.
@jai9597
@jai9597 3 жыл бұрын
திருச்செந்தூர் கோவில் தங்க வேல் காணாமல் போன விசயத்தில் RM. வீரப்பனுக்கு தொடர்பு என்று அப்போது பேசப்பட்டது இதல்லாம் இந்த பேட்டி கொடுப்பவர்க்கு தெரியாதா?
@wlvl8136
@wlvl8136 3 жыл бұрын
அது பெயரை கெடுக்க போடும் பழி
@mariappansubbiah1062
@mariappansubbiah1062 3 жыл бұрын
MGR is not a normal pert if he trust someone
@pandeyrajdevar5894
@pandeyrajdevar5894 2 жыл бұрын
That is true only.
@sachinsamsonrajpoulraj2521
@sachinsamsonrajpoulraj2521 Жыл бұрын
தங்கவேல் அல்ல. வைரவேல். ஒருவர் தற்கொலை. கருணாநிதி நீதிகேட்டு நடைபயணம். எம்ஜிஆர் க்கு, ஆட்சிக்கு கெட்ட பெயர். ஆர்எம்வி அரசியல் சறுக்கல் என்பது உண்மை.
@ulaganathanp2957
@ulaganathanp2957 3 жыл бұрын
தங்கள் நேர் காணல் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@alexkarthick
@alexkarthick 3 жыл бұрын
Are you from thandaiyar pettai sir?
@manikailasam5022
@manikailasam5022 2 жыл бұрын
1984 ADMK GOVT.NO. DMK.GOVT.
@ravithamby1536
@ravithamby1536 2 жыл бұрын
இரண்டு தமிழர்களின் காலைத் தொட்டு வணக்கினீர்கள் சரி எதற்க்கு தெலுங்கன் காலைத் தொட்டு வணக்கினீர்கள்?
@t.c.sabapathis.vimala9115
@t.c.sabapathis.vimala9115 2 жыл бұрын
OUR RESPECTABLE CM AVARGAL FROM THE IMPLEMENTATION OF ANTY AGRL. RULES COURAGEOUSLY ACTED AGAINST IT. IT IS NOT ONLY SUCCESS TO THE INDIAN AGRICULTURIST AND ALSO IT IS BIG SUCCESS TO OUR HON'BLE CM STALIN AVARGAL
@SelvaKumar-vx8ec
@SelvaKumar-vx8ec 2 жыл бұрын
Mm . Nk ml...
@rahul.chandrashekar
@rahul.chandrashekar 2 жыл бұрын
note the point - Kamanathi Karunanidhi used to accepted prostration in closed doors
@kainthailainan
@kainthailainan 3 жыл бұрын
K. ராஜன் அவர்கள் காமராஜர் அவர்கள் காலில் விழுந்திருகிறார். கருணாநிதி அவர்கள் காலில் விழுந்திருக்கிறார். ஆரம். வி. அவர்கள் காலில் எண்ணிறத்தமுறையில் விழுந்து வணங்கி இருக்கிறார். அதனை தமது பிறவிப் பெரும் பேராகவே கருதுகிறார். அதில் ஒரு குறையும் காண முடியாது. ஆயின் J-அவர்கள் காலில் தொப், தொப் என்று விழுகிறார்களாம், அதை -அவர்களும் வெகுவாக எதிர் பார்த்து /ரசித்து மகிழ்வார்களாம், என்ரெல்லாம் கூறி கேவலப்படுத்துகையில் இவரது அங்கலாய்ப்புகள் அசூசையான குண நலனை காட்டிக் கொடுத்து விட்டது. ஆரெம்வி. அவர்களின் பண்பு நலன்களை வெகுவாக சிலாகித்து பேசும் இவர் அவரது நரித் தந்திர குண நலன் பற்றி பேசவே இல்லை. இந்த வகையில் ஆரெம்வி அவர்கள் கருணாநிதி அவர்களை வென்று விடுபவர். (இவரையும் வென்று முன்னணியில் நிற்கிறார் EPS-அவர்கள் என்பது வேறு விஷயம்.). MGR-அவர்கள் அமெரிக்க மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த போது சோதனையான நிலையில் எதிர் கொண்ட தேர்தலில் வெல்வதற்கு J-அவர்கள் தேவைப் பட்டார். ஆயின் அந்த வெற்றிச் செய்தியினை அவரிடம் தெரிவிக்க நெருங்கக் கூட முடியாமல் தடுத்தவர் இவர் என்பது காலத்தால் அழிக்க முடியாத வடு. J-அவர்களுக்கு செய்யத் தகாத காரியங்களை சாதிப்பதற்கு வி. ன்.ஜானகி அவர்களை துணை நாடி அரசியலுக்கு இழுத்து அவருக்கும் தீராத பழியினை சுமக்க வைத்தவர். அப்பேர் பட்டவரைக் கூட கட்சி நலனை கருத்தில் கொண்டு அரவணைத்து அமைச்சரவையில் இடம் கொடுத்தவரை MGR-ன் முதல்வர் ஸ்தானத்திற்கு ராஜிவ் காந்தி அவர்களை பயன் படுத்த முயன்றார் என்று கொச்சைப் படுத்துகிறார். J-அவர்களிடம் உடன் இருந்து, எல்லாமுமாய் இருந்து தமது வாழ்வினை அர்ப்பணிப்பதே பெரும் பேராய் கருதிய சசிகலா அவர்களை பழிக்கு ஆளாக்கி J-அவர்களை save செய்கிறாராம். ஆனால் இந்தப் பழியும் பாவமும் J-அவர்களால் தான் நேரிட்டது என்பது இந்த ஊரறியும், உலகறியும். ஆயின் சசிகலா அவர்கள் இதனை ஒரு பெரும் பேராகவே,பிறவிப் பயனாக, பிரதிக் கடனாகவே கருதுகிறார். கடைசியில் இந்த எமஜியார் விசுவாசி போகாத இடம்தனில் போய், சேராத இடம் தனில் சேர்ந்து, சேர்த்த மனதின் உளம் மகிழ MGR-ன் வரலாற்று உண்மைகளை சிறிதும் கூச்சமின்றி காவு கொடுத்து, திறிபு வாதங்களாக்கி, சேர்ந்த உள்ளத்தின் அடிவருடி பிறவிப் பயனை எய்துகிறார். வாழ்க வளமுடன். =ஆண்டவன் அருள் பாலிப்பானாக=
@thilagamleela1730
@thilagamleela1730 3 жыл бұрын
அதன் பலனாக சசிகலா குடும்பத்தினர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் குடும்பம் ஆனார்கள்,சசிகலா வெறும் நட்புக்காக மட்டும் ஜெயலலிதா ஒட்டிக்கோண்டு இருக்கவில்லை, ஜெயலலிதா லுக்கு உறவினர்கள் கிடையாது ஆனால் பொன் முட்டையிடும் வாத்து என்னென்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்,
@kainthailainan
@kainthailainan 3 жыл бұрын
இம்மாதிரியான பழிகளை எல்லாம் சுமந்தவர் தான் சசிகலா அவர்கள். J-அவர்களின் பரி பூரண நம்பகதன்மை பெற்றத்தினால் 33-ஆண்டுகள் உடன் இருந்து உறுதுணையாய் தொண்டற்றியவர். தனது பிரதி கடனிற்காகவே சிலுவை சுமந்தவர். அதற்காக ஒரு வார்த்தையும் பகராதவர். தமது அரசியல் எதிரிகளால் பழி வாங்குவதற்காக புனையப்பட்டு தொடுக்கப் பட்ட வழக்கினால் இந்த நிலை என்று J-அவர்களால் நீதி மன்றத்தில் கருத்துரைக்கப் பட்டுள்ளது. =சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம் தலை மாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம் என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம் இப்போது புரியாது எதிர்காலம் காட்டும் நாடக வேஷம் கூட வாராது நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன் என்றும் பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில் பாவம் செய்தவன் தலை முறை வரையில் பார்க்கின்றேன் நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.=
@thilagamleela1730
@thilagamleela1730 3 жыл бұрын
@@kainthailainan அப்ப‌ சசிகலா குடும்பத்தினர்கள் ‌ஜெ',மினாஸ் எந்தப் பயனும் ஆடையவில்லலயா?அது பழியா?,ஜெயலலிதா தண்டனை‌பெற்றதற்க்கு கூட்டுக்களவானியாக இருந்தது யார்?
@mathivanan7997
@mathivanan7997 2 жыл бұрын
M N நம்பியார் R S மனோகர் P S வீரப்பா S A அசோகன் R M வீரப்பன் இவங்க எல்லாத்தையும் பார்த்தவர் M G R
@sankarsubramanianr3868
@sankarsubramanianr3868 2 жыл бұрын
F
@boopathymani2066
@boopathymani2066 2 жыл бұрын
Ayya RMV senaithalivar in Singham
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
டாக்டர் சிவா படத்தில் ராஜன் அழகுபொழியும் முகத்துடனும் வாலிபனாகவும் வலம் வந்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.....
@muralidharanbs7086
@muralidharanbs7086 2 жыл бұрын
RMV made a great plunder by choosing Janaki as CM. At that time he should choose senior leader V R Neduchezhia as CM
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 3 жыл бұрын
Legend rmv long live
@ashwiniajari9199
@ashwiniajari9199 Жыл бұрын
Okkkkkk
@mohanpmk4989
@mohanpmk4989 3 жыл бұрын
Hello...take good rest r rest of your life and takr take care
@jagadeesanv6969
@jagadeesanv6969 2 жыл бұрын
Due to RM Veerappan many senior leaders, including the honest minister Nanjil Manoharan, left AIADMK. Initially he vigorously opposed Jayalalitha and latter worked under her as a minister.
@muruganvel890
@muruganvel890 2 жыл бұрын
0.0
@Muthukrishnan-bz9zh
@Muthukrishnan-bz9zh 2 жыл бұрын
Enda unkuda padichavanda avaru yaruga indha r m veerappangura muthalil MARIYATHAYAGA Pesu !
@gurunattu
@gurunattu 2 жыл бұрын
Thalaivi padam paathuttu kelvi kekka kudathu nanba
@villathiveerappan9547
@villathiveerappan9547 3 жыл бұрын
Va raja va raja
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 3 жыл бұрын
அருளாளர் ஆர்.எம்.வீ அவர்கள் பற்றிய உண்மைகளை உரக்க சொன்ன திரு தயாரிப்பாளர் ராஜன் அவர்களுக்கு நன்றி! இன்றைய கத்துக்குட்டிகள் அறியாத பல வரலாற்று உண்மைகள் ஐயா ஆர்.எம்.வீ பற்றியது நிர்வாகதிறமை! நேர்மை இவற்றின் மொத்த உருவமே! ஐயா ஆர்.எம்.வீ அவர்கள் அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 3 жыл бұрын
அ.தி.மு.க உருவான வரலாற்றின்ஆனிவேராக இருந்தவர் ஐயா திரு ஆர்.எம்.வீ இன்றைய அதிகமுவினர் இதை புரிந்து.கொள்ள வேண்டும்!
@sekmalu
@sekmalu 3 жыл бұрын
@@மதுரைகண்ணதாசன் he is in dmk y admk worry about him. If u don't like admk he will stay far but he joined dmk so he is spoiled admk name. He needs money and pathavi only.
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 жыл бұрын
RMV gunning fox
@dhanasekerapandian1910
@dhanasekerapandian1910 3 жыл бұрын
For 2.37 sec trailer
@gurumoorthyguru7528
@gurumoorthyguru7528 3 жыл бұрын
டேய்.ஆதன் வலைதளம் தமிழ் வலைதளம். இதில் இடையில் ஏன் மலையாள விளம்பரம். இந்தியாவில் வேறு மொழி வலைதளங்களில் தமிழ் விளம்பரம் ஒளிப்பரப்ப படுமா? சிந்திப்பீர்!
@srikanthramachandran9
@srikanthramachandran9 3 жыл бұрын
ஆதன்தமில் மகில்ச்சி
@kalsparmel4569
@kalsparmel4569 3 жыл бұрын
👍👍👍🌹
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
இதனால் தான் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு கொன்று விட்டாரா??
@palanivelk5942
@palanivelk5942 3 жыл бұрын
Andru no money... Indru producer... Super
@muralidharanbs7086
@muralidharanbs7086 2 жыл бұрын
Sorry 1984 AIADMK was ruling the State
@maniamkirushnan1690
@maniamkirushnan1690 2 жыл бұрын
Rajan mottal
@sivamoodudapoiimootaisiva9124
@sivamoodudapoiimootaisiva9124 2 жыл бұрын
Rm.Veerappan.mgrudai.கணுக்குவெளை.அவழுவுதன்
@kalsparmel4569
@kalsparmel4569 3 жыл бұрын
Rmv.......🙏🙏🙏👍👍
@kumarsachin4795
@kumarsachin4795 2 жыл бұрын
Sorry sir 1984 la admk ruling
@gurunattu
@gurunattu 2 жыл бұрын
Yov.. Kamarajaraiyum Sudalaiyaiyum saman padutharathu nyayama
@kathiresanp5020
@kathiresanp5020 Жыл бұрын
எம்.ஜி.சக்கரபாணியின்.பிள்ளைகளுக்கு.சினிமாவில்.அரசியல்.இரண்டிலும்வாய்ப்புகோடுக்கவில்லை.ஆர்.எம்.வியும்.காரணம்.
@appasamymahalingam4243
@appasamymahalingam4243 2 жыл бұрын
MGR IN UNMAIYANA THOUNDER R.M.V. Not Purachi Thalaivar Through. ORIGINAL ADMK LEADER. RESPECT AND HON'BLE PERSON R.M.V. PALLANDU VALZHA.
@darshansonivlogs3120
@darshansonivlogs3120 2 жыл бұрын
Can anyone translate
@ramasamyc557
@ramasamyc557 3 жыл бұрын
Ayya.super👍🙏
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 жыл бұрын
ஏங்க எடுத்த உடனே பேட்டி ஆரம்பிக்க வேண்டியத்தானே என்ன மியூசிக் ‌டையத்தவேஸ்ட்டு பண்ணிகிட்டு
@revathis5476
@revathis5476 2 жыл бұрын
உங்களுக்கு ஆமாம் போடற ஆட்களையெல்லாம் கூப்பிட்டு வந்து பேச விடுங்கப்பா!!!
@anbarasi998
@anbarasi998 Жыл бұрын
Ada Pavi rest edukkadum nu nenachi irukala illa Enna arasiyal mindu
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
👌
@gnanasekaranb698
@gnanasekaranb698 2 жыл бұрын
Don't compare kamarajar to stalin
@parthasarai907
@parthasarai907 2 жыл бұрын
என்ன மாமா சினிமா விட்டு அரசியல் வந்துட்டியா
@pirashanna3
@pirashanna3 3 жыл бұрын
Who revote you as Tamil number 1 you tube channel. It is total lie .. social media will hate if you keep on telling this kind of unvalidated statement
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Dr. Unmayil. Maaaaaaveeran. Thantaaaaaa
@gurumoorthyguru7528
@gurumoorthyguru7528 3 жыл бұрын
ஆதன் வலைதளம் திமுக வின் முட்டு!
@tns8022
@tns8022 3 жыл бұрын
Poda malayalee puttu
@akskumar25
@akskumar25 2 жыл бұрын
கடைசியில சொதப்பிட்டியே ராஜா
@natarajang247
@natarajang247 3 жыл бұрын
RMV PAKKA
@kannank5067
@kannank5067 2 жыл бұрын
கொள்ளையர்களுக்குள் சண்டை.
@jaggi7918
@jaggi7918 2 жыл бұрын
Entha Ooru katpadibda nee Madeshu.. LKG paiyana nee. ithu oru chanel Alumai niraintha chenal. Mob no. Potta nalla irukum
@natarajang247
@natarajang247 3 жыл бұрын
ATHAVAN DMK SOMPU
@manokokila3336
@manokokila3336 3 жыл бұрын
ஜெயலலிதா கெட் வெய்ட் பிடித்தவர்
@hariramsivakumar5206
@hariramsivakumar5206 3 жыл бұрын
She should have, coz she was that much intelligent and she had gone through so much
@sivakumarr1478
@sivakumarr1478 3 жыл бұрын
திமிர்பிடித்தவள்
@madhum6773
@madhum6773 2 жыл бұрын
அதனால்தான் அவர் ஜெயலலிதா. . இல்லை னா அந்த அம்மாவ ஜோக்கர் ஆக்கிருவாங்க. ஜெயலலிதா மா க்கு நிகர் அவங்களே தான்
@kannank4824
@kannank4824 Жыл бұрын
Unga. Arasiyalil. Teeyai. Vaikkanumta. Kollakkara. Payaluvala
@sivamoodudapoiimootaisiva9124
@sivamoodudapoiimootaisiva9124 2 жыл бұрын
Phoda.ஆதவன்.pundai
@anandarajachariyar5576
@anandarajachariyar5576 3 жыл бұрын
எம்.ஜி.ஆர் ஊழல் தலைவர்
@jeyamjeni6860
@jeyamjeni6860 3 жыл бұрын
No use
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 3 жыл бұрын
Karunanidhi aanma unnai mannikaadhu acharya ! 😂🤣😂
@vinubharath8671
@vinubharath8671 2 жыл бұрын
Ni patha😂 mgr pathi pesa thakuthi eruka unaku🔥 serpu pinchidu 🔥 mgr pesartjuku munadi see ur face in mirror 🔥
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ஊழல் செய்யவில்லை தெரியாமல் விமர்சனம் செய்வது தவறு , முதல்வர் ஆக இருந்தபோது ஒரு இடம் கூட வாங்கவில்லை எந்த சொத்தும் வாங்க வில்லை அவரின் உழைப்பால் கிடைத்த பணத்தை சேமிக்க தெரியாமல் வாரி வழங்கும் குணம் கொண்டவர் எம் ஜி ஆர் அவர்கள் அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்
@pandeyrajdevar5894
@pandeyrajdevar5894 2 жыл бұрын
@@vinubharath8671 Poda ponduganae.
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 105 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН