மொறு மொறு அரிசி தட்டை | வீட்டு செய்முறை தெளிவான விளக்கங்களுடன் | CDK 1021 | Chef Deena's Kitchen

  Рет қаралды 662,060

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

பாரம்பரிய பலகாரங்கள் | How to Make Thattai | அரிசி தட்டை
Sri Periyandar Catering Service
Mrs. Thangam
9443203742, 9944119826
Diwali Special Thattai
Par Boiled Rice - 1 Kg
Fried Gram Powder - 200g Gram Dal - 50g
Dry Red Chilli - 10 No's Curry Leaves - As Required Cumin Seeds - 2 tsp
Black Sesame Seeds - 2 tsp Asafoetida - 2 tsp
Salt - To Taste
Butter - 50g
Gold Winner Oil - For Fry
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#thattairecipeintamil #diwalisnacks #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 345
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 2 жыл бұрын
தீனா சார் வணக்கம் . முதலில் நன்றி. ஒவ்வொரு இடத்திலும் சென்று இந்த மாதிரி பலகாரம் செய்யும் முறைகளை நேரடியாக எங்களுக்கு செய்து காட்டுவதை பார்க்கும் போது நெகிழ்வாக உள்ளது. நீங்கள் அவர்களுடன் பேசுவது மிகவும் அழகாக உள்ளது. நீங்களும் எங்கள் குடும்பத்தில் அண்ணாவே தம்பியாகவே நினைக்கின்றோம் என்றும் உங்கள் பயணம் தொடரட்டும் நன்றி
@sakunthuladamodharan2407
@sakunthuladamodharan2407 2 жыл бұрын
👍👍
@pubggurunadha8368
@pubggurunadha8368 2 жыл бұрын
உன்மை👍👍👍👍👍👍
@muthulakshmi8767
@muthulakshmi8767 2 жыл бұрын
💐💐💐👍
@manojmanoj9759
@manojmanoj9759 2 жыл бұрын
Very nice
@manojmanoj9759
@manojmanoj9759 2 жыл бұрын
.
@Mahesh-d8o
@Mahesh-d8o 2 жыл бұрын
அம்மா தங்கமே திருச்சி க்கு உங்கள் மாதிரி பெண்மணிகளால் தான் பெருமை.வாழ்க மா நீடூழி.உங்களை வெளிக்கொணர்ந்த தீனா sirக்கு கோடான கோடி நன்றி.🙏
@mercy601
@mercy601 2 жыл бұрын
இந்த வருடம் தீபாவளிக்கு வீட்டிலேயே பலகாரம் செய்வதற்கு தாங்கள் உதவி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@umaparameswari7212
@umaparameswari7212 2 жыл бұрын
சார் எங்களுக்கு வரும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் நீங்களே கேட்கிறீர்கள். அதற்கு மிக்க நன்றி. உங்களின் சமையல் மிகவும் எளிமையாக உள்ளதால் நாங்கள் செய்வதற்கு எளிதாக உள்ளது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்💐
@lillychandrasekeran2020
@lillychandrasekeran2020 2 жыл бұрын
எத்தனை பேர் பலகாரம். செய்தாலும் தீனா சார் எங்கள் மனதில் வரும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு தெளிவு படுத்தியது அருமை
@ramyaramamoorthy8804
@ramyaramamoorthy8804 Жыл бұрын
சூப்பர் மாமி தீனா நீங்க மாமியோட சேர்ந்து தட்டு வடை செய்யும் போது ரொம்ப நல்லா இருக்கு நீங்க சொல்லித்தந்த அதிர்சம் ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்லா வந்தது ரொம்ப ரொம்ப நன்றி
@ganesanmohan5489
@ganesanmohan5489 2 жыл бұрын
தீனா கையில் தட்டை கொடுத்த தும் குழந்தை போல் அப்படி ஒரு மகிழ்ச்சி
@ksrimathi1979
@ksrimathi1979 Жыл бұрын
தீனா சார் எல்லாமே அருமை நல்ல உபயோகமான நல்ல தகவல் நன்றி
@kichutheindiandog1101
@kichutheindiandog1101 2 жыл бұрын
தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டுமா அல்லது பிசைந்து கொண்டு போடணுமா சார்.
@Kailash.892
@Kailash.892 2 жыл бұрын
நாங்களும் இதே முறையில் தான் செய்வோம் சூப்பரா இருக்கும்
@girijaparthasarathy2677
@girijaparthasarathy2677 2 жыл бұрын
I made thatti and it really cameout very well .Thanks a lot. It was very crispy. Thank you
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 жыл бұрын
அம்மா இந்த வயசிலும் என்ன ஒரு சுறுசுறுப்பு நேர்த்தி பக்குவம் தங்கம் மாமி நீங்கள் நூறாண்டுகள் நலமாக இதே போல் வாழ வேண்டும்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
பாப்பான்னு திட்டி சந்தோஷப்படும் உலகம்
@yamunas9016
@yamunas9016 2 жыл бұрын
Ribbon bakoda pulungal arisiyila same method senja romba superb irukum
@vtube8208
@vtube8208 Жыл бұрын
Super ❤️🤩👌thank you for sharing puthiyakoot 👍
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Deena sir always special hero 🙏🙏🙏amma very talented and speed🙏❤️❤️❤️
@Lucky369ybj
@Lucky369ybj Жыл бұрын
மிகப்பெரிய அருமை தட்டை அம்மா பல்லாண்டு நீங்க வாழ்க இதை சொல்லி தந்ததற்கு மிகப்பெரிய நன்றி அம்மா தீனா அண்ணா உங்களுக்கும் நன்றி
@kannannarayanan1863
@kannannarayanan1863 11 ай бұрын
We are doing with Boiled rice batter for the first time. Pranams Mami. Started now
@UmaDevi-fx1dy
@UmaDevi-fx1dy 2 жыл бұрын
சார் வணக்கம். சார் என்று கூறுவதை விட சகோதரர் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் ஒரு செஃப் ஆக இருந்தாலும் மற்றவர்களிடம் உள்ள திறமைகளை மதித்து நுணுக்கங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து செயல்படுவது கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற ஔவையின் கூற்றை நினைவூட்டுகிறது. நன்றி
@MrUshkanna
@MrUshkanna 11 ай бұрын
TODAY FOR THE FIRST TIME IN BOILEDRICE BATTER...STARTED...THANKS...
@chockalingamsantha1063
@chockalingamsantha1063 Жыл бұрын
தீனா சார் நீங்கள் செய்வது எல்லாம் சூப்பர் உங்கள் சமையல் எல்லாம் பார்ப்போம் மிகவும் சூப்பர்
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் புளிசாதம் எங்க வீட்டில் எல்லோரும் ஃபேவரைட்டா ஆகிடுச்சு இப்போது தட்டை அருமை அருமை 👌
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
நமஸ்காரம் தம்பி திரு தீனா அவர்களே! உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முதலில். சமையல் குறிப்புகள் உங்களால் மிகச் சிறந்த சமையல் நபர்களால் தரப்படுகிறது அதனால் இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க! நன்றி! ஜெய் ஹிந்த்!
@sathyarao6687
@sathyarao6687 Жыл бұрын
The way of explanation is fantastic.
@anuradhas1723
@anuradhas1723 2 жыл бұрын
like you said all time favourite yummy snack
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு. தொடரட்டும் உங்க தொண்டு.
@shalinikannan9306
@shalinikannan9306 Жыл бұрын
Deena sir cooking evlo rasikiringa...adan ivlo super ah samaikiringa...we learners also enjoy cooking after seeing ur cooking
@janasana7323
@janasana7323 Жыл бұрын
Thank you chef and thank you mam. Thattai is very crispy and tasty. Iyer veetu mamiye parratunaga
@kavitharajavalli1006
@kavitharajavalli1006 2 жыл бұрын
தினா சார் you are always ultimate thank you
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent snack preparation.
@saiprakashbalasubramanian9057
@saiprakashbalasubramanian9057 Жыл бұрын
Om Sri Sai Ram. Many thanks to Thangam Maami and Chef Dheena. Prepared thattai as per maami's procedure. Thattai came out very well and crispy. Doing for first time🎉🎉🎉
@nambinachiyar2085
@nambinachiyar2085 2 жыл бұрын
Bro neeka pasurathu and sappiduvathu roompa pedikum. Athirasam neeka sapitara portion podala. U r humble and down to earth person
@anitapadmanaban2709
@anitapadmanaban2709 Жыл бұрын
So sweet Amma, may God bless you with all happiness
@bharathiruthirakumar5277
@bharathiruthirakumar5277 2 жыл бұрын
இந்த மாதிரி தட்டையை செய்து பார்க்கலாம் ‌நினைத்தேன் சுலபமாக நீங்கள் கற்று கொடுத்து வீட்டீர்கள் நன்றி அண்ணா
@mariaselvi1191
@mariaselvi1191 2 жыл бұрын
Hi chef unga recipe ellam super unga recipe vachi tha na samaika kathutu iruke na school tha padiken unga cooking vera level chef
@umaselvam7864
@umaselvam7864 2 жыл бұрын
Dheena bro Deepavaliku thevaiana palagaram solli kodutha ungalku migaum nandrigal.
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Kalam kabadam illatha sirippu deena sir high light🙏 God bless you sir🙏🙏🙏
@satyavathi.tsatyavathi.t4553
@satyavathi.tsatyavathi.t4553 2 жыл бұрын
Romba nanna solli tharel maami.🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
@radhgk
@radhgk 2 жыл бұрын
Very good..I tried today...soft even older people can eat
@lathaalagu5348
@lathaalagu5348 2 жыл бұрын
Made thattai following this recipe. It came out crispy and tasty. Thank you.
@sukanyadinesh3130
@sukanyadinesh3130 2 жыл бұрын
Mouth watering snack. My all time favorite too...
@kalavathiniranjana9854
@kalavathiniranjana9854 Жыл бұрын
Today I prepared this thatai for this Diwali and , it came sooper, and crispy, I added coconut also which u both mentioned, but not videoed. It's OK maybe editting LA skipped. thank u chef and thangam man. 😉
@jonelorajebarani2178
@jonelorajebarani2178 Жыл бұрын
Mam please inform how to add and when to add coconut.
@sudhag24
@sudhag24 Жыл бұрын
She might have ground it along with rice
@azicutie1488
@azicutie1488 Жыл бұрын
Wen did u used coconut in it
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
தங்களது அரிய முயற்சிக்கு எங்கள் இனிய பாராட்டுகள் !!! நன்றிகள் !!!
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Super thattai receipe TKS mami n Dina sir
@radhak4567
@radhak4567 2 жыл бұрын
Sir when and where we are using coconut in video Amma mentioned she is using coconut but that not mentioned and used in this recipe
@mohideenjaferkader5026
@mohideenjaferkader5026 2 жыл бұрын
Thattai na try panna anna super ah crispy.ah vanthurukku. Thanks for Thangam mami and.deena.anna
@shyamalahariharan6018
@shyamalahariharan6018 2 жыл бұрын
My favourite snack. Super presentation.👍
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 Жыл бұрын
நான் மாமி சொன்ன மாதிரி இப்போதான் செய்து முடித்தேன்..ஆனால் மாமி தேங்காய் போடுவதை காட்டவில்லை.. 1/2 இட்லி அரிசி மிக்ஸியில் அரைத்து செய்தேன்.. செய்யும் போதே.. என் கணவர் மகன் தல 10.. 10.. தட்டை எடுத்து. என்னை புகழ்ந்த வாரு சாப்பிட்டனர். மாமிக்கும்... 💐தீனா sir 💐க்கும் நன்றி.. 🙏.. என் அடுத்த இலக்கு.. அதிரசம்.. 👍
@ramyaaneesh1875
@ramyaaneesh1875 2 жыл бұрын
இதை பாக்குற பெண்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு சொந்த தொழிலாக செய்யலாம்.... எனக்கே சின்னதா இந்த பலகாரம் செய்து நம்ம செலவை நாம பாத்துக்கலாம் என்று தோன்றுகிறது... குடும்பதலைவிகள் முன்னேறுங்கள்.... சொந்த காலில் நில்லுங்கள்... தினா அண்ணனுக்கு நன்றி.... 🙏🙏🙏
@padmavathividyadharan2409
@padmavathividyadharan2409 Жыл бұрын
I tried today ; omg it was superb tasty !!! Thank u amma and Chef Dheena
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Жыл бұрын
தேங்காய்?
@MyTwins999
@MyTwins999 Жыл бұрын
வணக்கம் தீனா, தங்கம் மாமி எங்கள் வீட்டு விஷேசங்களுக்கு சமைத்து கொடுத்திருக்கிறார்கள்... அவர்களின் குழுவின் ஒத்துழைப்பு மற்றும் சமையல் மிக அருமையாக இருக்கும்.....
@ksrimathi1979
@ksrimathi1979 Жыл бұрын
ஓவ்வொரு ஊர் பலகாரமும் அருமை
@gayathrirajan2790
@gayathrirajan2790 Жыл бұрын
Sir, pls clarify when & how much the coconut has to be added & how long to soak the chenna Dal before adding it.
@dhamodarannaidu9228
@dhamodarannaidu9228 2 жыл бұрын
Hi Deena bro thank u so much fr a wonderful recepie
@lakshmiraja7918
@lakshmiraja7918 2 жыл бұрын
It is one of my favourite recipe
@rajees4133
@rajees4133 2 жыл бұрын
Super snack chef anna .Tq for sharing receipe🙏🙏
@priyapriyaramesh1445
@priyapriyaramesh1445 Жыл бұрын
Vanakkam deena ungal cokig super kovile prasadam super madurai menakshi nega anga poie video porathu super nandri
@geethasriram4761
@geethasriram4761 2 жыл бұрын
This time during Diwali each and every one will remember Deena and mami
@vpj9355
@vpj9355 2 жыл бұрын
Whether we need to grind coconut along with rice flour while grinding? If we add coconut means it won't be good for long days know :( , please confirm Sir
@s90901
@s90901 2 жыл бұрын
hi sir, how many days it will be good after making it. shelf life. if you also add this information in all videos it will be really helpful
@lallynagarajan6072
@lallynagarajan6072 2 жыл бұрын
Super amma Brave enough, confident
@prabhug8480
@prabhug8480 2 жыл бұрын
This is best for making groundnut oil but promotion base Goldwinner it's ok nice tasty recipe i loved it 😍
@dhanarajv6172
@dhanarajv6172 2 жыл бұрын
This is one of the best snacks recipe video.
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 2 жыл бұрын
Super பாட்டி. புழுங்கல் அரிசி தான் அருமை பாட்டி.. அது தான் டேஸ்ட் பாட்டி.. நானும் புழுங்கல் அரிசி தான் யூஸ் பண்ணுவேன்.
@renukaprabhu7819
@renukaprabhu7819 2 жыл бұрын
Ponni arisi ya ma?....or idli arisi ya.?
@ksrimathi1979
@ksrimathi1979 Жыл бұрын
தங்க மாமிக்கி நன்றி அருமையான பலகாரம்
@VicKy-qs4lz
@VicKy-qs4lz Жыл бұрын
Bro neenga coimbatore vanga traditional muruku and thattai making taste ultimate Good
@al-haseenafashion6374
@al-haseenafashion6374 Жыл бұрын
உங்கள் செய்முறை சூப்பர்
@kalaiselvikalai2497
@kalaiselvikalai2497 2 жыл бұрын
Mami nalla explain pannuranga
@nagarajanmuniasamykadaladi1915
@nagarajanmuniasamykadaladi1915 2 жыл бұрын
Super 👌 chef. Ribbon pakoda recipe podunga
@yogeethakumar6324
@yogeethakumar6324 Жыл бұрын
Tq, brother, amma also so so much
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 2 жыл бұрын
Thanks sir for ur effort to make good cook in snacks too
@sheilajohn4915
@sheilajohn4915 2 жыл бұрын
Thank you Deena very well explained.
@geethasriram4761
@geethasriram4761 2 жыл бұрын
Deena you are very lucky to have such mouth watering dishes
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமை தட்டை சூப்பர் சூப்பர் அண்ணா நன்றிகள் அம்மா
@vimalakumar9140
@vimalakumar9140 Жыл бұрын
தட்டை மிகவும் நன்றாக உள்ளது
@susilaganesan3654
@susilaganesan3654 2 жыл бұрын
Superb chef Dheena...asathal. I love thattai.
@iiphone8363
@iiphone8363 2 жыл бұрын
Super deena sir. My favorite dish. Naan try panni pakuran.
@affaslifestyle
@affaslifestyle Жыл бұрын
Paka nalla iruku super deena bro
@sofiastalin6769
@sofiastalin6769 Жыл бұрын
I too love thaati snacks.. addicted to it
@kalaivanit5723
@kalaivanit5723 Жыл бұрын
hai sir thank u so much and mam u r cooking method is woder ful and thank u so much .. sir super...
@subharajan7886
@subharajan7886 2 жыл бұрын
Your speech very attractive
@tamilarasi7790
@tamilarasi7790 2 жыл бұрын
Kadalai parupu evalo neram ura vaikanum pa, indha recipe nalaiku saiya poraen, thank you
@chitranarayan6193
@chitranarayan6193 2 жыл бұрын
Nanum ithey mathiri than seiven romba Nanna irukum
@kaminisoundararajan6058
@kaminisoundararajan6058 Жыл бұрын
தீனா. சார் நீங்கள் தட்டை சாப்பிடும். பொழுது கண்கள் விரிய சாப்பிடும். அழகேதனி
@shalinikannan9306
@shalinikannan9306 Жыл бұрын
Very calm and polite deena sir...best wishes
@rajimacherla4326
@rajimacherla4326 Жыл бұрын
I prepared it came out tasty
@KK-1011
@KK-1011 2 жыл бұрын
நடிகர் ஆனந்தராஜ் அவர்களின் சொந்தமா நீங்கள் தீனா சார்?
@ruthvikaschannel4371
@ruthvikaschannel4371 Ай бұрын
Mixila try panalama....ration rice use panalama
@umajayakarthick2977
@umajayakarthick2977 2 жыл бұрын
Tried it today came out very well
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 2 жыл бұрын
Deena Sir looking good 👍 color and crispy also very nice 👌 easy and quick recipe one ☝️ definitely I will do this type of recipe 👍 Thanks 🙏 to giving good one ☝️ for us. 👌👍👏❤️🙏
@Ushasathish3003
@Ushasathish3003 2 жыл бұрын
Thenga eppo podanam katave illiai
@anithavijayvans4214
@anithavijayvans4214 Жыл бұрын
Hi chef, tried came out well. So tasty
@kalaivnanimahendran7832
@kalaivnanimahendran7832 2 жыл бұрын
Coconut is not used.... But at beginning madam told that coconut to be added.... May I know the reason sir?
@blackpearl101
@blackpearl101 2 жыл бұрын
இந்த பதிவு சூப்பர்
@preethik6369
@preethik6369 2 жыл бұрын
Dheena sir tumbler measurements ketu soluga
@alamelujanakiraman1476
@alamelujanakiraman1476 Жыл бұрын
Nice maami. Colour also beautiful.
@vijayakunasekaran7584
@vijayakunasekaran7584 2 жыл бұрын
அருமையான விவரிப்பு.
@rockingtamizha8765
@rockingtamizha8765 2 жыл бұрын
அண்ணா உங்கள் சமையல் வீடியோ மிக அருமை.தேங்காய் எப்போது சேர்ப்பது
@geethamano3605
@geethamano3605 2 жыл бұрын
Yes
@ganesanmohan5489
@ganesanmohan5489 2 жыл бұрын
Uppusedai very perfect thank you
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Thanks sir for your information.
@Priya-eb5lq
@Priya-eb5lq 2 жыл бұрын
Super ungaloda vilakam arumai
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 2 жыл бұрын
All sweets preparation was very useful. Thank you brother.
@Shruti-Nayak
@Shruti-Nayak 2 жыл бұрын
Seeing for the first time plates are fully immersed and yummy thattai recipe, the respect with which Deena Ji talks to Aunty Ji truly wonderful 🌼🌼
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
நன்றி வணக்கம் சூப்பர்
Chakli/ Instant Murukku   Janmashtami Special
2:31
Savitha's Cooking Secret
Рет қаралды 5 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 50 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 100 МЛН
Venkatesh Bhat makes Thattai | THATTAI | Recipe in Tamil | Nipattu | Evening snacks | Crispy Snack
15:08
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4 МЛН
Family Fishing Camping Adventure with Andrea Ben & Bobby
0:56
Toys and Colors
Рет қаралды 45 МЛН
LEDG bowl in the future 😵😵😵
0:25
LEDG
Рет қаралды 9 МЛН
LEDG bowl in the future 😵😵😵
0:25
LEDG
Рет қаралды 9 МЛН
Quem vai comer o pior ovo?!😱 #shorts #challenge
0:20
Gabrielmiranda_ofc
Рет қаралды 14 МЛН
PROPER USE OF CARDBOARD SPOON!#asmr
0:27
HAYATAKU はやたく
Рет қаралды 9 МЛН
小蚂蚁偷吃小宇宙的蛋糕被发现了!#火影忍者 #佐助 #家庭
0:38