குருவே சரணம் அருமையான பதிவு நன்றி ஐயா என்ன தெளிவான விளக்கம் எவ்வளவு கருணை எவ்வளவு அன்பு நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏 இது என் இதயம் கனிந்த நன்றிகள் ஐயா 🙏
@artvorld13393 жыл бұрын
ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம்
@mrselvan43333 жыл бұрын
குருவின் பொற்பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன்
@dhinakaranr11212 жыл бұрын
நன்றி!😍ஞான குருவே!🙏🌷🌹🌷🌹💐🌹
@sathishkumar-sx6qd2 жыл бұрын
நன்றிகள் அப்பா 🙏🏻 ❤️ 😘 😘 😘
@bharathimohank40453 жыл бұрын
வணக்கம் ஐயா 💚🙏 கருணையாளரே ... வணங்குகிறேன் 🙏
@pkumar88493 жыл бұрын
இறைவனுக்கு நன்றியோடு இருக்கும்பொழுதுதான் தவம் செய்கிறார் தவம் செய்யும்பொழுதுதான் தியானத்தின் பக்கம் திரும்புகிறார் அற்புத விளக்கம் ஐயா தியானம் என்ற பதத்தின் உன்மை விளக்கத்தை முழுமையாக தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா👣🌹🙇🙏
@komalavishwanathan6848 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🙏💕🙏💕 🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopiganesh562 жыл бұрын
நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
@talapathyratinam97104 жыл бұрын
அன்பும் நன்றியும் ஐயா 😘🙌🙏
@arulsamyd68853 жыл бұрын
நன்றி குருவே🙏
@raghuraghu-sc7em3 жыл бұрын
நன்றி ஐயா குருவே சரணம் 🙏🙏🙏
@murugesan-u9r2 жыл бұрын
உலகில் யாருமே எனக்கு தெரிந்து தான் வாழும் பொழுதுதே அனைத்தையும் இவ்வளவு வெளிபடையாக சொல்லும் ஒரே மனிதர் சிவயோகி சிவக்குமார் ....🙏
@komalavishwanathan6848 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🙏💕🙏💕 🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raght601511 ай бұрын
Amazing speech. Thank you
@madhivij6392 жыл бұрын
நன்றிங்க அன்பான குருவே.
@nithiayambikaimuniandy10412 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 💕💕💕மிக்க நன்றி குருவே 🙏
@murugesan-u9r2 жыл бұрын
ஒரு உண்மையான உண்மையை உணர்ந்த மனிதன் இப்படிதான் பேசு(வான்)🙏
@MadivadaniVijayananthan4 ай бұрын
The Guru thankyou.
@manivelan2585 жыл бұрын
இந்த கண்களும் முகமும் எவ்வளவு அழகு. உன் பேச்சை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது அய்யனே. நன்றி அய்யா
@lathasankar32386 жыл бұрын
பிரமப்பின் உச்சம் நீங்கள் மட்டுமல்ல. கடவுளும்தான். இத்தனையும் படைத்த அது எளிமையானது என்று எங்களுக்கு சொல்லி உணரவைக்கிறீர்கள். கடவுளைப் பார்க்க விரும்புகிறவனுக்கு, உணருவதே தவம்.💓🌸🙏🌸😘 குருவே சரணம்🌸🙏🌸
@ravir186 Жыл бұрын
நன்றி
@prajaa33642 жыл бұрын
அன்புள்ள ஐயா சாட்சி புரிந்தது வாழ்க வளமுடன் நன்றி
@ஞானத்தமிழ்2 жыл бұрын
சிவயோகி குருவடி போற்றி
@murugesan-u9r2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ....
@9to9--1107 ай бұрын
--நன்றி--
@rabindranathtagore95285 жыл бұрын
உணர்வு பெற்ற மனிதனின் ஒவ்வொரு சொல்லும்உயிரின் ஓசைதான.....சூன்யத்தின் மிச்சம் என் குருநாதன்...நன்றியுடன்...
@murugesan-u9r2 жыл бұрын
உங்களுடைய பதிவுகளை பார்த்தும் கேட்டும் ஒரு மனிதன் மாறவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை....🙏
@mahenj3449 Жыл бұрын
9😮o
@mahenj3449 Жыл бұрын
0minutes i will come 😮7i
@jinanlalcv79063 жыл бұрын
Vanakam Guruve
@tharaveeran31459 ай бұрын
Super Examples Appa❤❤❤❤❤❤
@சௌந்தர்ராஜன்-ஞ9ர3 жыл бұрын
ஆழமான சிந்தனை ஐயா
@PremKumar-qf8te Жыл бұрын
குருவே வணக்கம் 😂 🙏
@anbarasuanbu81715 жыл бұрын
உண்மையின் உருவமே..... இறைவா... இறைவா....இறைவா....
@rajeshl58764 жыл бұрын
நன்றி என் இறைவா ❤️❤️❤️
@kssudhakar38134 жыл бұрын
உன்மையான தெளிவான எளிமையான பதிவு... அற்புதம்
@annamalaim8845 жыл бұрын
என் அன்பு குருவே.. உன் பாதங்களுக்கு என் முத்தங்கள்😘😘😘😘🥰🥰
@muthukrishna53565 жыл бұрын
நன்றி ஐயா ♥️🙇💮குரு புனிதத்தின் உச்சம் 🥀🌸💐
@Basha09124 жыл бұрын
நன்றி ஐயா...🙏
@saravanakumarp60974 жыл бұрын
Thanks ayya
@marimuthu25825 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி. மற்ற யோகி, ஞானி. மனிதன் யாராக இருந்தாலும் அவர்களிடம் உள்ள சிறப்புகளை அதிகம் பேசினால் நல்லது.
@rameshraam86338 жыл бұрын
மிக அருமையான விளக்கம். என் வாழ்க்கை சம்பவங்களை பிரதிபலித்தது போல் இருந்தது. நன்றி.
@akashmessi7925 жыл бұрын
நன்றிகள்*
@joneschristophera94689 жыл бұрын
எளிய நடையில் அற்புதமான விளக்கம்👌.
@pragalthanb25304 жыл бұрын
குருவே சரணம் அவசியம் அனைத்து உள்ளங்களும் காண் வேண்டிய வீடியோ பதிவு.....,.. நன்றி அய்யா
@burmanvittalrao60833 жыл бұрын
Iyya nandri guruvee
@உமையாள்-ச4ன6 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🌼 தங்களின் ஒவ்வொரு வீடியோவை பார்க்கும் போது என்னிடம் உள்ள தவறுகளை நான் உணர்கிறேன் ஐயா முதலில் அம்மா அப்பாவை நம்பி தானே ஒவ்வொரு குழந்தையும் வளர்கிறது அப்படி இருக்கும் போது சுதந்திரம் தந்து விருப்ப வழியில் நடத்த மறுத்து அராஜகமாக நடத்தி பயந்து பயந்து வாழவே பழக்கியுள்ளார்கள். பரவாயில்லை ஐயா என் வாழ்க்கையில் நீங்க எனக்கு கிடைத்த புதையல் நான் இறைவனுக்கு நன்றி சொல்வதென்றால் தங்களை எங்களுக்கு கொடுத்தமைக்காக கோடான கோடி நன்றி சொல்வேன் நீங்க எப்பவுமே இறைவன் அருளால் வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா 🙏
@thezfighter21674 жыл бұрын
உண்மையான பேச்சு மேலும் மேலும் தொடருங்கள் நன்றி
@muralishanmugam96274 жыл бұрын
தவமும் தியானமும் அற்புதமான புரிதல் குருவே
@saifuullah7538 жыл бұрын
super power ful gold speech
@dhinakaranr11213 жыл бұрын
ஞான குருவின் கர்ஜனை
@komalavishwanathan68483 жыл бұрын
Nandiri💘💘💘💘💘💘😇😇😇😇😇💘💘💘Ayya💘💘💘😇😇😇
@gandhidasan25247 жыл бұрын
My Guruji is always Great, Thank you for the wonderful Guidance given to attain the GOD.
@akshayanidheesh24944 жыл бұрын
🌹நன்றி 🙏 ஐயா 🌹
@PrabhuChandian6 жыл бұрын
நன்றி ஐயா.
@சரண்யாவிவசாயபண்ணை6 жыл бұрын
Fine Thank you
@selvakumarp19194 жыл бұрын
Thank you gurujii
@mava33679 жыл бұрын
குருவின் மீது காதலும், மதிப்பும் பக்தியும் வந்தால் தெரியும், குருவே திருவைக் காட்ட வழி வகுப்பவர் என்று. தவத்தையும் தியானத்தையும் அருமையாக விளக்கியவைக்கு நன்றி ஐயா.
@atchayat3447 жыл бұрын
நன்றி ஜயா
@atchayat3447 жыл бұрын
வாழ்த் த வயது இல்லை வணங்குகிறேன்.....வாழ வேண்டும் நீங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு....🍇🍇🍇🍇🍇🍇🍇
@kirubakaranrajendran49844 жыл бұрын
அருமை அருமை நன்றி ஐயா
@rajeshv42617 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி குரு
@veerasami72857 жыл бұрын
நன்றி ஐயா
@jeevankalyan67258 жыл бұрын
நல்ல அழகான விளக்கம் ...நன்றி பல
@thilipkumar74237 ай бұрын
❤❤💐💐🤗💞💞🙏💐
@deenadeen37653 жыл бұрын
Saluit brow!
@akshayaam83467 жыл бұрын
Super sir i like
@Velmurugan-iz1if8 жыл бұрын
திருக்குறள் தவம், திருமந்திரம் தவமும் தியானமும் நன்றி ஐயா🙏
@vandanarode28362 жыл бұрын
🙏
@rajandrandran27854 жыл бұрын
👌👌👌
@vengidusamyrajaji89408 жыл бұрын
fine
@karthikkathirvel89134 жыл бұрын
👌
@Mafiansarath3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️ 😘😘😘😘😘😘😘
@anbumatching8 жыл бұрын
super
@saisharmithaservicesai93414 жыл бұрын
I like u
@KavithaKavitha-jq4by5 жыл бұрын
🙇😭😭
@sivarose65054 жыл бұрын
💕
@yuwinraaj40516 жыл бұрын
🕴️one man show.. Please let to gether me also appa 🕴️🤵 Thank you...🙏