Super sir, assembly, dismantle, and coil checking ithaivida yarum explain seiya mudiyathu awesome
@pkumar32132 жыл бұрын
Anna ungavideo supper pureumpatiya soletharinga thank you
@jayakumar36852 жыл бұрын
அருமையான விளக்கம் சார் நன்றி.
@ragavanrajan32832 жыл бұрын
Great job
@niplaameera10823 жыл бұрын
உங்கட வீடியோ மிகவும் பயனுள்ளதாக வுள்ளது நன்றி சேர் என்னுடைய சுவர் வெட்டும் கிரேன்டர் வேலை செய்யும் போது சூடாகுது என்ன காரணம்்
@mschinnasamy3 жыл бұрын
வெப்பம் வதற்கு இரண்டு காரணம் கூறலாம் பொதுவாக இந்த மோட்டார் எடுத்துக் கொண்டாலும் இயங்கும் பொழுது வெப்பம் அடையும் இது ஒரு அளவாக அனைவருக்கும் தெரிந்தது ஒருவேளை வெப்பம் அதிகமாகி கொண்டே இருக்கிறது என்றால் அந்த இயந்திரத்தில் பிரச்சனை இருக்கலாம் அல்லது நாம் பயன்படுத்தும் முறை வேறுபட்டிருக்கலாம் அதிகமான லோடு கொடுத்து இயக்குவது
@deanmartin99122 жыл бұрын
Awesome. Thank you.
@mahendrank97193 жыл бұрын
Nice sir tnw so much
@dhanapalm26063 жыл бұрын
அருமை நன்றி
@anandhavlj35404 жыл бұрын
Thank bro.
@balaj52714 жыл бұрын
Bro router la oru idathula mattum continuity illaina yenna pannalam bro
@mschinnasamy4 жыл бұрын
Rotor change paneruga nanpa
@allapitchaisamsudeen92754 жыл бұрын
Thank you
@aithappashetty.b10893 жыл бұрын
Vanakkam Anne
@artcraftchannal55564 жыл бұрын
Very nice video use full bro
@antonyraj32253 жыл бұрын
Annan submersible motor coil eppadi check pandrathu anna
@mschinnasamy3 жыл бұрын
Lamp testing saenum etha pathe already video podurukan friend
@அமுதன்தமிழ்3 жыл бұрын
Repaired coil check pani kattunga bro
@danj9262 жыл бұрын
bro athu Kamundeshwari lam kadaiyathu *COMMUTATOR* - Cum mu tae tor
@mschinnasamy2 жыл бұрын
நமது சேனல் WhatsApp group link channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன்
@kamuthisaral15213 жыл бұрын
Super Anna I lake
@ShankarShankar-wp3gm3 жыл бұрын
நண்பா மிக்ஸி ஓடும் போது சவுண்ட் ரொம்ப அதிகமா வருது எப்படி சரி பண்றதுன்னு வீடியோ போடுங்க நண்பா
@mschinnasamy3 жыл бұрын
கண்டிப்பாக அதற்கான நேரம் வரும் பொழுது போடுகிறேன் நண்பா
@gpetchimuthu38153 жыл бұрын
Anna grinding machine repair epdi attend pannurathu anna video podunga anna pls
@mschinnasamy3 жыл бұрын
Grinding machine enkeda ela nanpa grinding machinela motor prable varum paruga nanpa
@sarifudeenshafras22694 жыл бұрын
Supper bro
@momlittleprince46453 жыл бұрын
Copper coil or aluminum which better for mixie
@mschinnasamy3 жыл бұрын
mixi பொருத்தவரை காப்பர் காயில் தான் வரும் அலுமினிய காயல் வராது (காப்பர் coil தான் சிறந்தது)
@ARUNKUMAR-fy8ms3 жыл бұрын
அண்ணா மிக்ஸி பாடியின் மேல் எர்த் அடிக்கிறது மிக்ஸி ஒயரை மாற்றவேண்டுமா அல்லது என்ன பிராப்ளம் இருக்கும்