முட்டை மிளகு மசாலா கறி | Egg pepper Curry | Muttai Milagu masala | Muttai varuval | Egg Gravy recipe

  Рет қаралды 114

Sudar Karunaiprakasam

Sudar Karunaiprakasam

Күн бұрын

Пікірлер
@haseenartsiddiq
@haseenartsiddiq 19 күн бұрын
🥚🥚🥚🥚🥚🥚🥚
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 19 күн бұрын
நன்றி
@RatnamKitchen
@RatnamKitchen 19 күн бұрын
முட்டை மிளகு கறி அருமை மகள் 👍👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 19 күн бұрын
நன்றி அப்பா
@SK-tc2rj
@SK-tc2rj 18 күн бұрын
முட்டை மிளகு மசாலா கறி சூப்பர் 6: 51
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 18 күн бұрын
@@SK-tc2rj thank you so much dear sister your support very very important to me 🙏 ♥️ 😊 ☺️ ❤️ 😀 🙏
@SimplyTamilHuntsville
@SimplyTamilHuntsville 18 күн бұрын
Hi ma 💐 egg pepper masaala nice preparation 👌👌thelivana seimurai vilakkam ma 💐 unga style la supera senju asathitinga ma 💐💐
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 18 күн бұрын
Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚
@abiumaiyal
@abiumaiyal 18 күн бұрын
Lk 👍👍 முட்டை மிளகு கறி 😋😋 சூப்பர் 👌👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 18 күн бұрын
Thank you dear sister
@Goms_World
@Goms_World 20 күн бұрын
முட்டை மிளகு மசாலா கறி செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@Goms_World thank you sister
@swamyskitchen1452
@swamyskitchen1452 20 күн бұрын
Egg pepper curry super👌👌👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@swamyskitchen1452 thank you ma
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 20 күн бұрын
பார்க்கும்போதே எச்சில் ஊறுகிறது👌 சுவையான முட்டை மிளகு கறி👌💐💐 மசாலா பொடி செய்து சேர்த்தது மிகவும் அருமை👍 தெளிவான காணொளி மற்றும் செய்முறை❤🎉🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@kappiyasvillagekitchen78நன்றி இனியாம்மா
@abiumaiyal
@abiumaiyal 20 күн бұрын
Lk 👍 👍 முட்டை மிளகு கறி 😋😋 பார்த்தாலே சாப்பிட தோணுது ரொம்ப அருமையா இருக்கு sister 👌👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@abiumaiyal thank you so much dear sister 💚 😘 ❤️ இரண்டு நாளா அதிக வேலை அதனால்தான் உங்கள் லைவ் வரமுடியவில்லை
@JothiPuthur
@JothiPuthur 18 күн бұрын
முட்டை மிளகு கறி அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா 🎉😮😮.
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 18 күн бұрын
@@JothiPuthur thank you da thangam 🥰🥰🥰🥰🥰
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 20 күн бұрын
எல்லா மசாலாக்களையும் வறுத்து அரைத்து கிரேவி யாக வதக்கி suppermaa ❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@ammabanumakitchenvlog9114 thank you panumma 🥰 😘 💖 💓 ❤️
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 19 күн бұрын
லைக் கவர்ச்சியான முட்டை மிளகு கறி அம்பிட்டு ருசி சூப்பரோ சூப்பர்❤🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 19 күн бұрын
நன்றி அம்மா
@Subasrijamuna21
@Subasrijamuna21 20 күн бұрын
சண்டே ஸ்பெஷல் எக் மசாலா சூப்பர் சூப்பர் சிஸ்டர் fresh masala nice explanation very good preparation well done ✅👍 have a colourful Sunday ❤🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@Subasrijamuna21 thank you so much dear sister
@rabiyacooking8150vilog
@rabiyacooking8150vilog 20 күн бұрын
முட்டை மிளகு cury கண்ணனுக்கு குளிர்ச்சியா வாய்க்கு சுவையா பார்க்கவே கொண்டா கொண்டா சொல்லுதே 😍😍😍😍veralevel 🎉🎉🎉 semma 👌👌👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@rabiyacooking8150vilog இன்னைக்கு ரெண்டுபேரும் முட்டை 🤣🤣🤣என்னா ஒற்றுமை thank you sister 💕 😘 ❤️ ♥️ 💖
@SamayalSannidhi
@SamayalSannidhi 20 күн бұрын
Like super mam 6.51
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@SamayalSannidhi thank you sister 💕
@mypetsmygarden
@mypetsmygarden 19 күн бұрын
Wow, this Egg Pepper Curry recipe looks absolutely mouthwatering! The combination of spices and the rich gravy must make it so flavorful and perfect for pairing with rice or chapati. Your step-by-step explanation makes it super easy to follow. Thanks for sharing this delicious recipe
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 18 күн бұрын
@@mypetsmygarden thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕
@anamikasamayal4555
@anamikasamayal4555 20 күн бұрын
லைக் பிரசண்டேஷன்,வெறி குட்,பிரபரேஷன்,வெறி,வெறி,குட்,கண்பணி,❤6:51
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@anamikasamayal4555 thank you sister 💕 😘 💓
@RamusSamayal
@RamusSamayal 20 күн бұрын
Good morning sis🙏🏼🙏🏼🙏🏼❤️ super looks sooo delicious friend fresh masala powder preparation 👌🏼👌🏼👌🏼❤️
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@RamusSamayal thank you sister
@fmsamayal1084
@fmsamayal1084 20 күн бұрын
முட்ட மிளகு கறி அட்டகாசம் சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் ❤ 6:51
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@fmsamayal1084 thank you sister 💕 😘
@SudhaKani777
@SudhaKani777 20 күн бұрын
தங்கச்சிமா எப்படி இப்படி எல்லாம் அடடடடா முட்டை மிளகு கறி மசாலா அசத்திட்டீங்க போங்க சொல்ல வார்த்தைகள் இல்லை கண்டிப்பா நான் செஞ்சு பார்க்கிறேன் தங்கச்சிமா அசத்தலான முட்டை கறி மசாலா சூப்பர் மா ❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@SudhaKani777 thank you sister 💕 😘 💓
@VikisKitchen1
@VikisKitchen1 18 күн бұрын
வறுத்து அரைத்த முட்டை முளகு கறி ❤❤❤❤ love this dry masala you first made too sister ❤❤❤ one of my most favorite curries ❤❤❤ looks very delicious ❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 18 күн бұрын
Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘 ❤️
@vadipattiammasamayal4251
@vadipattiammasamayal4251 19 күн бұрын
மிளகு சோம்பு பட்டை சீரகம் மல்லி வத்தல் கிராம்பு வதக்கி அரைச்சு பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் அரைச்சு வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மிளகு மசாலா மிளகாய் தூள் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மிளகு சேர்த்து முட்டை மிளகு கறி தெளிவான விளக்கத்துடன் அட்டகாசமாக செய்தீங்க 👌👌👍Adipoli 👌👌👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 19 күн бұрын
உங்கள் உண்மையான கருத்திற்கு நன்றி அம்மா🥰
@NadhiRevaLifestylz
@NadhiRevaLifestylz 20 күн бұрын
Really yummy half boiled with masala with perfect preparation sis 6:18
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
@@NadhiRevaLifestylz thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗
@kumarkalaskitchen1694
@kumarkalaskitchen1694 19 күн бұрын
Super sister 1st like 👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 18 күн бұрын
@@kumarkalaskitchen1694 thank you 😊 🙏 💓
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 20 күн бұрын
Stepbystep பாவிளக்கி மசாலா கிரேவி செய்தது அருமை. முட்டை எத்தனை நிமிஷம் வேகணும் என்று சொன்னது Beginnersக்கு Usefulலானது. முட்டைமசாலா பார்க்கபார்க்க வாய் ஊறுதுமா.
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
Thank you so much dear amma 😍 🙏 ❤️ 😘 💖 ♥️ 😍 🙏
@claraskitchen93
@claraskitchen93 19 күн бұрын
Wow so tempting egg pepper curry dr sis....preparing fresh masala,onion, tomato paste add panni last ah pepper powder super egg curry dr...egg boiling only 7 miniute 👍correct sis illana rubber pola agitum egg... simply superrrr dr sis😋😋😋😋big lk done🥰😍😍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 19 күн бұрын
Thank you so much dear sister 💕 😘 ❤️ ♥️ 💖 🙏
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Egg curry recipe | Anda Masala
2:15
LikeBrinly
Рет қаралды 203
முட்டை தொக்கு / Egg Thokku/ Egg 🥚 gravy 😋
4:31
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.