முடிவுக்கு வருமா மிஷ்கினின் மேடை திமிர்?

  Рет қаралды 106,893

Valai Pechu Anthanan

Valai Pechu Anthanan

Күн бұрын

Пікірлер: 465
@mariappana6545
@mariappana6545 2 жыл бұрын
இப்படி டைரக்டர்கள் தமிழ் படங்கள் பார்ப்பதில்லை என்று சொன்னால் ரசிகர்கள் நாங்கள் மட்டும் ஏன் பார்க்க வேண்டும் தமிழ் படங்களை????????????
@yusufijasmohamed2181
@yusufijasmohamed2181 2 жыл бұрын
நல்ல கேள்வி bro But intha miskin patha yenna pakate yenna ivalum oru alu yengluku Andrea scene mattum release panna podhum
@Diyanpandiraj
@Diyanpandiraj 2 жыл бұрын
Avara pathi avare perumaiya pesikuvaru..manasula sathya jithre nu ninachutu pesuvaru..
@RajeshDirector
@RajeshDirector 2 жыл бұрын
100% உங்கள் கருத்தும் அதை வெளிப்படுத்தும் வார்த்தை பயன்பாடும் அருமை..!
@Mukesh_Leo
@Mukesh_Leo 2 жыл бұрын
Lokesh kanagaraj is best example for kindness
@indhumathi1340
@indhumathi1340 2 жыл бұрын
தலைகணம் கொண்ட மனிதர் நிச்சயமாக வீழ்வார்
@knightdave1986
@knightdave1986 2 жыл бұрын
Just lack of maturity.. Not everyone is matured for their age..
@gjgj2918
@gjgj2918 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் இவர் தலைகனத்தின் உச்சம்
@AKRVR
@AKRVR 2 жыл бұрын
ஆணவம் எதைப் படித்தாலும் பாடமாக அமையாது இவருக்கு. சரியான பதிவு. வாழ்த்துகள்
@suriyavel7191
@suriyavel7191 2 жыл бұрын
சரியான பதிலடி
@newindianstudio8288
@newindianstudio8288 2 жыл бұрын
திமிரு இருக்கலாம். ஆனால் ஒரு அளவு தான்.
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 2 жыл бұрын
சக மனிதனை மதிக்க தெரியாதவன்,எந்த இலக்கியம் படித்தான் என்பது முக்கியமில்லை,அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதே முக்கியம் .
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io 2 жыл бұрын
எஸ் பி முத்துராமன் நல்ல டைரக்டர் மட்டுமில்லை மிகச் சிறந்த நல்ல மனிதர் பண்பானவர்👌👌
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
விஜய் ஆன்டனி நெறைய ஹிட் குடுத்து இருக்காரு, நான், சலீம், பிச்சைக்காரன், நாக்க முக்கா பாடல், சுக்ரன் படம் பாடல்கள், ஆத்திசூடி பாடல்.
@Kanguva-x7t
@Kanguva-x7t 2 жыл бұрын
தன்னம்பிக்கை வேறு தலைக்கணம் வேறு மிஸ்கினுக்கு தலைக்கணம் அதிகம்
@gnanasuriyans5543
@gnanasuriyans5543 2 жыл бұрын
Sir , naan ungaloda speech and punch laam enakku romba pidikkum, neenga ❤️❤️
@kural369
@kural369 2 жыл бұрын
Super 💯 அப்படியே அந்த மென்டல் பால க்கு ஒரு வீடியோ போடுங்க boss
@Bhaskar_Blr
@Bhaskar_Blr 2 жыл бұрын
Today Anthanan Beast Mode 🔥 Tight Slap to Mysskin 👏🏼
@SridharJayakumar
@SridharJayakumar 2 жыл бұрын
Anthanan sir, sema form. 👏🏽
@thagavaltime3206
@thagavaltime3206 2 жыл бұрын
நல்ல யோக்கியமான ஆள இருந்தா இந்த பேச்சுக்கு தூக்குல தொங்கணும்
@MechLokesh-qr5ii
@MechLokesh-qr5ii 2 жыл бұрын
Super bro 👍 naanu idha pathi yaaravadhu pesuvangalanu edhir pathen you are really great 🔥
@arulsambath7715
@arulsambath7715 2 жыл бұрын
Sir நீங்கள் சொல்வது உண்மை எப்போதுமே அவர் மட்டும் நல்ல திரைப்படம் எடுப்பது போலவே பேசுவார்...
@Vasu_View
@Vasu_View 2 жыл бұрын
Very good mr Andanan, said correctly. He is in myth as he is the only one intelligent man in tamil cinema industry . Also he is treating his own Assistant directors as his slaves
@surenchristopher894
@surenchristopher894 2 жыл бұрын
His attitude is a disgrace and disgusting to the tamil cinema
@muthupandi3033
@muthupandi3033 2 жыл бұрын
இதே மிஸ்கின் தான்.. யுவன் ஷங்கர் ராஜா இசை எனக்கு புடிக்காது என்றவர் இந்தமேடை மேதாவியை என்னத்த சொல்ல 😭😭😭
@slowly-sinks
@slowly-sinks 2 жыл бұрын
Semma Andhanan 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾 gud job 👍👍🤣😂
@manojmegha1390
@manojmegha1390 2 жыл бұрын
I believe you must be 50+, but you are still in the trend. Sensible, humble and intelligent. May you live long!
@krmziaudeen8854
@krmziaudeen8854 2 жыл бұрын
விஜய் ஆண்டனி படங்களை பார்க்காவிட்டால் பரவா இல்லை.MR.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தை ஒரு முறை பார்க்கட்டும்.
@Anandharaj-Science
@Anandharaj-Science 2 жыл бұрын
Akira Kurosawa va theriuma , vadivelu : sorry enkku office ku time achi vera yarukittayachum kettu therinjukonga .... Myskin: partha udane love pandran hero new seen sir 50 varushama edukkurom Fans: Mugamoodi padathula hero enna pannaru 😁 Myskin: song lam ethuku sir vaikanum nan pattu vaika maten sir Fans: sithiram pesuthadi padam odunathe antha malavika song vilamparam pannithan sir.. Myskin: psycho movie la sila seen detail ah illana nengalave assume pannikonga sir... Fans: enna ....ku kasu kuduthu ulla varanum vetlaye un padatha assume pannikiren🤣
@gokula813
@gokula813 2 жыл бұрын
Eh ithu tamillight content thana
@ravid8245
@ravid8245 2 жыл бұрын
மிஷ்கினுக்கு வாய் நீளம்...
@rajanmadesh9475
@rajanmadesh9475 2 жыл бұрын
Andrea uncut scene matum release pannitu cinema la irundhu retire aagidunga myskkin
@darshan6149
@darshan6149 2 жыл бұрын
En inamada nee💪😂
@antonythesaint
@antonythesaint 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
எதுவும் மாறாது. "பரிசு 5 இலட்சத்தை தானமாக வழங்கிய அய்யா நல்லகண்ணு" இதற்க்குப் பெயர் தேச நலன், வாழ்த்துக்கள் அய்யா. 100கோடி சம்பளம் வாங்கும் ஒருவர் கொடி ஏத்துவேன், நதிகளை இணைப்பேன் என்று வாயால் வடை சுடுகிறார் 🤦.
@danielsaro6880
@danielsaro6880 2 жыл бұрын
திமிர் முடிச்ச மிஷ்கின்
@chennaivijay6173
@chennaivijay6173 2 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
@Vignesh1989
@Vignesh1989 2 жыл бұрын
It s very excellent & advisable speech Thank you for your courageous punch
@anbuvadivan9637
@anbuvadivan9637 2 жыл бұрын
Myskin : Nane oru psycho...... Bala. :. Nee iruntha mental hospitalla naan senior-da ! 🤣
@sunderraj6197
@sunderraj6197 2 жыл бұрын
75% Vijay Antony movies are good to watch..Mishkin படத்தை பார்க்க கூட முடியாது
@dhasvindhasvin2014
@dhasvindhasvin2014 2 жыл бұрын
இதை பார்த்தபிறகாவது மிஷ்கின் செத்துவிடலாம்
@ravisenroy401
@ravisenroy401 2 жыл бұрын
அந்தணன் சார் வணக்கம்.... சிறப்பாக எடுத்துக் கூறினீர்கள்.....சம்பந்தப்பட்டவர்கள் தவிர அனைவருக்குமான கோரிக்கை.... நன்றி நலம்...... நலமறிய ஆவல்....
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@arulsambath7715
@arulsambath7715 2 жыл бұрын
நண்பரே கொஞ்சமாவது நடைமுறையில் என்ன சாத்தியம் எது நடக்குமென்று யோசித்து பேசுங்கள்...சரி... இப்பொழுது உங்களை முதலமைச்சராக ஆக்குகிறோம்..உடனே சினிமாவை தடை செய்து விடுவீர்களா...ஏதோ பேச வேண்டும் னு பேசக்கூடாது...
@hjkklop
@hjkklop 2 жыл бұрын
He copies from Korean movies but speaks as if all are his own idea...too much attitude..will come down to earth..he doesn't know karma is a boomerang.
@thakan150
@thakan150 2 жыл бұрын
When he mentioned about Abdul kalaam,, Anthanan took some details from rocketry movie 😂
@sivagurur3010
@sivagurur3010 2 жыл бұрын
யோவ் மிஸ்கின் வாய் இருந்தா என்ன வேணா பேசுவியா தட்டிக்கேக்க எங்க தலைவன் இருக்கான்டா 💪💪💪
@brindhaalance31
@brindhaalance31 2 жыл бұрын
சலிம் விட்டுட்டீங்களே சூப்பர் டூப்பர் ஹிட் சார்
@muthukumarmuthu9256
@muthukumarmuthu9256 2 жыл бұрын
Balavum mendal Myshkinum mendal
@sankarkumar818
@sankarkumar818 2 жыл бұрын
எது மாதிரி நிறைய பேரு காணாம போயிருங்காங்க sir.... தலைக்கனம் புடிச்சவன் sir... காலம் பதில் சொல்லும்... 😡😡😡😡
@damodaramkrishnakumar2134
@damodaramkrishnakumar2134 2 жыл бұрын
மிச்கின் படத்தை தமிழ் நாட்டு மக்கள் பார்பதில்லை போவியா.
@mathialagan8717
@mathialagan8717 2 жыл бұрын
விருமன் பட விழாவில் இயக்குனர் சங்கர் பேசும்போது முத்தையா படம் இதுவரை பார்த்தது இல்லை என்றானே? அதையும் பேசுங்கள்.
@ANANTHANIGARAN
@ANANTHANIGARAN 2 жыл бұрын
super
@prabr7430
@prabr7430 2 жыл бұрын
Muthaiya padam pakamalee irukkalam brother
@SivaSiva-wf1kx
@SivaSiva-wf1kx 2 жыл бұрын
அந்தணன் அண்ணா உங்கள் பிறந்தநாள் பரிசாக மிஷ்கின் னுக்கு அளித்த பரிசு அவன் காலத்துக்கும். மறக்கமாட்டான் மறுக்கவும் மாட்டான்
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 2 жыл бұрын
தமிழ் படங்களை ரசிக்க தெரியாத தரங்கெட்ட தற்குறி,நானும் தான் மிஷ்கின் படங்களை பார்ப்பதில்லை,ஏனென்றால் அவர் படங்களை நான் வேற்று மொழிகளில் பார்த்து விடுவேன்,
@din8797
@din8797 2 жыл бұрын
Super review about that silarai payan sir🙌🙌🙌
@சிவமயம்-வ1ழ
@சிவமயம்-வ1ழ 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு...
@dbaskar8653
@dbaskar8653 2 жыл бұрын
Even Director Shankar told the same in Viruman Audio launch: "Na muthaiya padam ithuvaraikum pathathu illanu"
@zahirhussain4148
@zahirhussain4148 2 жыл бұрын
எல்லோருக்கும் அந்த கோபம் உண்டு
@ravid8245
@ravid8245 2 жыл бұрын
தமிழ் சினிமா பார்க்க மாட்டார்,ஆனால் எடுக்கறது தமிழ்ப் படம் தானே ?!
@gayanmanim7000
@gayanmanim7000 2 жыл бұрын
Very good speech sir special one 5.06👌👌👌👌👌🏼
@muthuramansrinivasan3685
@muthuramansrinivasan3685 2 жыл бұрын
Well said Mr. Anthanan.
@darkphoenix1161
@darkphoenix1161 2 жыл бұрын
In cinema attitude is everything. People like myshkin, Bala and IR are big zero in this!
@mohansarathy2301
@mohansarathy2301 2 жыл бұрын
சரியான கேள்விகள் 😀
@user-bh1kn5fh1g
@user-bh1kn5fh1g 2 жыл бұрын
ரொம்ப நாட்களாக மிஷ்கினை பற்றி என் மனதில் இருந்ததை தெளிவாக கூறினீர்கள். மிஷ்கின் இந்த வீடியோவை பார்க்க வேண்டும். இந்த மிஷ்கினுக்கு இந்த உலகத்திலேயே இவன் தான் பெரிய ஜீவி போலவே பேசுவான்
@rgopi5209
@rgopi5209 2 жыл бұрын
Pichaikaran in Telugu PICHAGADU was a very big Hit....
@srikrishnanm9735
@srikrishnanm9735 2 жыл бұрын
இதே மாதிரி body demand bayilvan ku எப்போ ஒரு வீடியோ போடப்போறீங்க?
@boopathyambalam1911
@boopathyambalam1911 2 жыл бұрын
நன்றி.... சினிமாவ பத்தி பேசாம முதல்முறையா ஒரு சைக்கோவ பத்தி பேசி இருக்கீங்க. மிஸ்கின் ஓரு வியக்ககூடிய இடத்தில் இருக்கார் என்று தவறாக கூறியுள்ளது வருத்தமாயுள்ளது.
@balajiviswanathan8696
@balajiviswanathan8696 2 жыл бұрын
Anthanan Sir - 6 balls 6 sixers !!
@beingaero
@beingaero 2 жыл бұрын
Excellent Sir, very matured and responsible speech!
@carkn-cm3df
@carkn-cm3df 2 жыл бұрын
👍👍
@mariappana6545
@mariappana6545 2 жыл бұрын
அந்தணன் சார் சாட்டையை கீழே வைத்து விடாதீர்கள்......
@kavidhai_vaasipom
@kavidhai_vaasipom 2 жыл бұрын
Perfectly said
@ViVi-dw7zx
@ViVi-dw7zx 2 жыл бұрын
Enjoyed lot thanks andhanan sir
@soundarrajansoundarrajan7289
@soundarrajansoundarrajan7289 2 жыл бұрын
அவர் குடிகாரன் எனக்கு என்னமோ அவனா இருப்பான் என்று நினைக்கிறேன் அவங்க தான் இந்த மாதிரி தள திமிர்ல அலையறது வேற ஒன்னும் இல்ல
@satheeshbala5408
@satheeshbala5408 2 жыл бұрын
சும்மா க்க்கிழி🔥
@jeenudeepak8487
@jeenudeepak8487 2 жыл бұрын
இவன போயி கலாமுடம் ஒப்பிடுகையில் மனம் வலிகிரதரது
@sonofgun2635
@sonofgun2635 2 жыл бұрын
கோடியில் ஒருவன் இந்தியா பாகிஸ்தான் சுப்பரா இருக்கும்
@Rajeshnag-26
@Rajeshnag-26 2 жыл бұрын
Anthanan Sir...you are 100% correct....Myskin is good filmmaker but abnormal person and bad attitude ...he should improve his behaviour skills...more importantly Kamal rejected his offer few years back.....
@thangarajm591
@thangarajm591 2 жыл бұрын
மிஸ்கினின் முகமூடி படம் பார்த்தத்தோட சரி... அதற்க்கப்புறம் அந்தாளு படமே பார்க்கல 😁
@Deepak_Poisonboy
@Deepak_Poisonboy 2 жыл бұрын
Super sir👍👍👍
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq 2 жыл бұрын
விஜய் வின்சென்ட் செல்வா வுக்கு மீன்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஏன் என்றால் விஜய் க்கு இரண்டு பெரிய வெற்றி யை பிரியமுடன் யூத் ஆகிய படத்தை கொடுத்தவர்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
யூத் வெற்றிப்படமல்ல.
@yojimbomambo1989
@yojimbomambo1989 2 жыл бұрын
#boycott #mysskin
@rajaakumar6376
@rajaakumar6376 2 жыл бұрын
முட்டறதெல்லாம் கொழுப்பா இருக்கும்னு பன்னி நினைக்குமாம் 😈😈😈
@kapilrohan8484
@kapilrohan8484 2 жыл бұрын
Correct sir myskin thimiru valiya vanthutu Na Apava Neenaichan Enada ipadi pasuranu
@GMTVTamil
@GMTVTamil 2 жыл бұрын
ஐயா, விருமன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் - இயக்குநர் ஷங்கர், தன் மகளை இயக்கியுள்ள முத்தையாவின் படமெதையும் பார்த்ததேயில்லை - என்று சொன்னாரே, அதைப்பற்றியும் பேசுங்க...
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
Very very true, Bala also same like, for stage speech
@fasalrahman7125
@fasalrahman7125 2 жыл бұрын
துணிச்சலான உங்கள் இந்த பேச்சின் காணொயை மிஷ்கின் பார்த்தால், உங்கள் துணிச்சை அவரே பாராட்டுவார்.
@ashhuskies993
@ashhuskies993 2 жыл бұрын
Rightly said
@tmsselvam8992
@tmsselvam8992 2 жыл бұрын
SUPER. By SINGAPORE TMS FANS
@rasiganrasigan5638
@rasiganrasigan5638 2 жыл бұрын
தொடர்ந்து 4வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தன்னடக்கமாக இருப்பதை மிஷ்கின் ஒரு முறை பார்க்க வேண்டும் 😂😂😂
@palaniswamynanjappagounder566
@palaniswamynanjappagounder566 2 жыл бұрын
பூனைக்கு மணி கட்டி விட்டீர்கள் ராஜா. இது போன்ற லூசு கள். சினிமாவில் மட்டும் இல்லை பொது வெளியிலும் நிறைய உள்ளார்கள். சிறப்பான ___ அடி. அருமை தம்பி.
@srinivasanshanmugam3215
@srinivasanshanmugam3215 2 жыл бұрын
Anthanan sir on fire 🔥 🤭
@dariusz8523
@dariusz8523 2 жыл бұрын
Awesome speech by you, true words
@thiru1997pb
@thiru1997pb 2 жыл бұрын
abdul kalam matter semma😂😂
@guandhi
@guandhi 2 жыл бұрын
Thanks Anthannan, i just heard thé wonderfull speech thanks to you, and As usual, you take one sentence from the whole meaningfull and sensitive speech about violence and it's origin, try to make it controversial... Mysskin is not humiliating VJ Anthony, he's just honest, 🤷 and admire the path and growth of VJ Anthony, be cool and positive man you give interesting facts about cinema no need of such cheap Fake controversy... Mysskin is an elite and timiru pudichai guy, no question on it, but here he gives an interesting speech about the murder theme and his relation with book and cinema World
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
👌
@j.jayashreereddy521
@j.jayashreereddy521 2 жыл бұрын
U r right sir
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io 2 жыл бұрын
💯💯👍👍
@thiruthegreat2292
@thiruthegreat2292 2 жыл бұрын
Intha attitude nala than Vishal vachu senjaru
@vengatmurali9964
@vengatmurali9964 2 жыл бұрын
சூப்பர் sir..
@RajeshKumar-cy6mj
@RajeshKumar-cy6mj 2 жыл бұрын
Ivanoda padatha Nan pathathe illa payangara slowly,Vijay Antony sir film and titles ellam Vera leval,
@thalaivararuney
@thalaivararuney 2 жыл бұрын
முதன்முதலாக உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
@manoa7766
@manoa7766 2 жыл бұрын
Anthanan Anna on 🔥💯
@tamilintrovertfoodie9087
@tamilintrovertfoodie9087 2 жыл бұрын
Best points sir
@Omie2456
@Omie2456 2 жыл бұрын
இந்த மாதிரி மனநிலை பாதிக்கப்பட்டவனைஎல்லாம்.. சினிமா நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது.
@KrishnaKumar-wy1mt
@KrishnaKumar-wy1mt 2 жыл бұрын
Very good to raise this Mr. Anandhan. This bloody Myskin needs this. But for sure he will never change.
@hariharanruler8181
@hariharanruler8181 2 жыл бұрын
💯 correct
@sasikumar-ol3fv
@sasikumar-ol3fv 2 жыл бұрын
இவன் தமிழ் படம் பார்க்க மாட்டன்னா தமிழ் ரசிகர்கள் ஏன் இவன் படத்தை பார்க்க வேண்டும்
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Director Bala in a journey of 25 years | Vanangan | Podhigai Tv
4:26
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН