நன்றி ! நன்றி! நேரில் பார்க்க முடியாத இடங்களை உங்களின் மூலமாக பார்த்து மகிழ்ந்தோம் மேடம் , இதுப்போல் நிறைய வீடியோக்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏💖💖💖
@kathiresanp39932 жыл бұрын
மிக்க நன்றி தாங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வணக்கம்
@nareshk63162 жыл бұрын
Super
@kodeeswarikalyanasundharam71002 жыл бұрын
எங்களை போல் நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு அருகில் சென்று தரிசனம் காட்டிஎங்களையும் மிக மனமகிழ்ச்சி கொடுத்ததற்கு மிக நன்றி சகோதரிகளே தங்களின் ஆன்மிக பயணம் பணிகளும் சிறப்புற நடைபெற நல்வாழ்த்துக்கள்
@suganyam99882 жыл бұрын
என்னால் இத்தனை அற்புதமான கோவில்களும் உங்கள் வீடியோ மூலம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. 🙏🙏🙏
@senthamaraiselvikr5258 Жыл бұрын
Super
@skvenkatesh96666 ай бұрын
ஓம் நமோ நாராயணாய மூர்த்தி நமஹ அப்பா போற்றி இந்த மூவுலகத்துக்கும் அப்பனே போற்றி ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தேவி தெய்வம் அம்மா போற்றி இந்த மூவுலகத்துக்கும் அம்மையே போற்றி🙏🙏🙏🤲🤲🤲❤❤❤.
@parimalamanickam83202 жыл бұрын
நான் பார்க்க நினைத்த அத்தனை கோவில்களையும் நீங்கள் போட்ட வீடியோ மூலம் நான் நேரில் சென்று பார்த்து உணர்ந்தேன் உங்கள் இருவருக்கும் நன்றி நன்றி🙏💕
உங்கள் குழுவிற்கும் மிகப்பெரிய நன்றி 🙏🏻 மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@nd2475 Жыл бұрын
Namaskaram sisters thank you so much for posting these divine videos. I have health issues and I can’t travel a lot. I am humbled and blessed to watch these videos. Thank you sisters.
@gthibanify2 жыл бұрын
Om Namo shivaya 🙏 Om Namo Narayayana 🙏 God bless you both🙏
@priyasriv99182 жыл бұрын
Excellent simple superb both have explained it so clearly thanks sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinumurali67052 жыл бұрын
You both and the team are blessed people 🙏 ❤️
@thesungate Жыл бұрын
Wonderfull video. 🤩 I wanted to go to Muktinath very much but became sick in Manang and decided to go down to Lumbini... hopefully next time I will get there. 🙏
@abhiramiabhirami43662 жыл бұрын
Om Namo narayana naya. Thanks a lot both of you madam 💕
@m.s.prasanth62862 жыл бұрын
God bless you both for posting this video.
@prabuprabu78862 жыл бұрын
அன்பு சகோதரிகளே நீங்க இந்த முக்தி ஸ்தலங்களை பார்ப்பதற்கு பல கோடி பல கோடி பல கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதை நாங்கள் பார்க்க சிறிய அளவு புண்ணியம் செய்து இருக்க வேண்டும் இறைவன் அருள் இப்பொழுதும் கிடைக்க வேண்டுகிறேன்
@sunithak95992 жыл бұрын
Wonderful spiritual journey 🙏. Very clear explanation
@ksganaphathysubramanian80512 жыл бұрын
Regularly seeing your very informative videos. You both have Shiva and Sri Narayanan blessing. I see consider both of you as my sisters. Shiva bless you both
@metalmurgan66232 жыл бұрын
அடுத்த பதிவு எப்பொழுது என ஏங்க வைக்கின்றது நாங்களே நேரில் சென்று பார்ப்பது போன்ற உணர்வை தருகின்றது மிக்க நன்றி சகோதரிகளே உங்கள் பணி தொடரட்டும்
@shakilamohan7949 Жыл бұрын
Sreemathi sarala and latha mam ungal yatra time fan naan ungalathu vilakkangal mi ha azhahu. Enakkum neril senru paarka aasaithaan. But thaniyaha engum ponathillai. But neril paartha anubavam kiddaithathu thanks pa.
@raviyg8705 Жыл бұрын
Kovai sarala mam pilgrim and spiritual view is very nice and also our speech explanation is very super it is really very divine speech Omm Namachiva
@psundaram1713 Жыл бұрын
Thanks for sharing Mukthinath temple details
@TheUmasuresh2 жыл бұрын
Kovai Sarala’s narration & presentation of details are excellent. She should do more temple tour segments like this - also in the South.
@anandhavalliananthy5178 Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நேரில்பார்த்ந சந்தோஷம் ஏற்படுகிறது உங்கள் ஆன்மீக பயணம் மேலும் மேலும் தொடர எனது ஆசிகள் உங்களைவிட எனக்கு வயது அதிகம் ஆகவே ஆசிகள்
@shanmugamvasudevan4976 Жыл бұрын
2018 இல் நேரில் தரிசித்தோம்.உங்கள் பதிவால் மீண்டும் ஒரு தரிசனம். நன்றி.
@kannankannanraj23802 жыл бұрын
Naa than 1st comment super sarala amma Latha akka
@ajithkumar-hl6or Жыл бұрын
God bless you madam, unkala baackum pothu neril sella aasaiyaaka ullathu
@Yuki_bridalflowers2 жыл бұрын
Very nice mam !! Love to watch both of you travelling to so many temples. Thank you so much for posting such nice Temple videos 🙏
@kavikarthick57942 жыл бұрын
மிக அருமையான பதிவு நாங்கள் போகமுடியாத இடத்திற்கு சென்று நீங்கள் சென்று எங்களுக்கு அருள் தருவது மிக சிறப்பு ஒவ்வொரு கோயில் பூர்வீக தன்மை கூறுவது மிக சிறப்பு எனக்கு குழந்தைகள் இல்லை அதனால் நீங்கள் செல்லும் கோயில் எங்களுக்கு குழந்தை வரம் தர நீங்கள் வேண்டிக் கொள்ளவும் நான் 20 ஆண்டுகள் மகிழ்ச்சி மட்டும் தான் நான் அறிந்து ஆனால் மிதி என் வாழ்க்கையில் துன்பம் மட்டும் பயணிக்கிறது ஆம் எல்லோரும் வாழ்க்கையில் இவை நடந்து தான் ஆக வேண்டும் என்பது கர்மாவின் விதி என்று எனக்கு தெரியும் ஆனால் இவை அனைத்தையும் இறை உணர்வால் மாற்ற முடியும் என்பது நான் நம்புகிறேன் அதனால் தான் என் துன்பத்தை நான் உங்கள் கூறுகின்றேன் அம்மா ஆம் நீங்கள் கோயில் எனக்கு ஒரு குழந்தை வரம் தர வேண்டிக் கொள்ளவும் அம்மா
@v.balagangatharangangathar32372 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@sairam.55552 жыл бұрын
நேரில் சென்று முக்திநாத் பெருமனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமானு தெரியலை ஆனால் உங்கள் ஆசியால் எனக்கு கிடைத்தது நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏ஓம் நமோ நாராயணா
@vimalambikaiammalgurumoort12932 жыл бұрын
Imagine that myself also at the Holy temple having special Dharshan ❤🙏🙏🙏🚩🚩🌼🌺🌼☘️🌺 Thanks a lot
முதலில் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .. நான் நேரில் சென்று பார்த்ததைவிட உங்களுடைய வர்ணனை மிக அருமை. நீடூழி வாழ்க நீவிர் அனைவரும்.
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Narayana namaha
@premashanker82562 жыл бұрын
மிக அருமை நன்றி. கடவுள் நல்ல அருள் புரிவார்.மகிழ்ச்சியாக பார்த்து பலன் அடைந்தேன்
@mkmoorthy7300 Жыл бұрын
இந்த இருசகோதரிகளுக்கும் கண்டிப்பாக மோக்ஷம் நிச்சயம்! வாழ்க சகோரிகளே வளர்க உங்கள் யாத்திரை நன்றி!
@MM-yj8vh5 ай бұрын
திருமதி. லலிதா.... நீங்க இந்த நேபாள் முந்திநாத் கோவிலுக்கு பயணம் செய்ய ... என்ன என்ன தேவையான பொருட்களை நாம் எடுத்து போகனும். தயவு செய்து இதற்க்கு ஒரு தனி பதிவாக போட்டாலும் மகிழ்ச்சியே. அருமையான பதிவுகள். நன்றிங்க.
@shenbagams5987 Жыл бұрын
சகோதர சகோதரிகள் இருவரும் இணைந்து இந்த கோவிலில் உள்ள அனைத்து தெய்வம் பர்ததில் மகிழ்ச்சி😊 அளிக்கிறது மிகவும் அருமை💯 நன்றி🙏💕
@roshiyavv28512 жыл бұрын
Om namo narayanaya 🙏
@geethaniranjankumar84245 ай бұрын
Nice explanation ❤nandrigal
@Kalyan1282 жыл бұрын
Sarala mam... I also travelled along with to mukthi nath temple... Thankyou so much... So kind of you 🙏🙏🙏
@spiritualjourneys19792 жыл бұрын
Hariom. Mikka nanri. We were able to see fully Mukthinath. We have dreams to go there. But not yet gone. Through your channel we were able to visit this place. I could feel real vibrations as you showed inside the temple. Thankyou all team for wonderful darshan. 🙏🙏
@srimathirn28992 жыл бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம; மிகவும் நன்றிமா 🙏🙏🙏🙏💐💐💐
@manoharanmanoharan27262 жыл бұрын
Hi Sarala Mam. Regularly Watching your Videos. Video Super.
hi madam... may i know which month you have visited the temple because the weather look good the time you have visited .thanks
@nsridharan Жыл бұрын
Thank you very much. You are doing a wonderful service. With inspiration from you, we went to Mukthinath 3 weeks back and had a divine darshan of Shri Mukthinath. Your advice and guidance was really helpful. Our prayers to the Almighty to shower his blessings on you both....
@ramanathanramesh7732 жыл бұрын
Om namo narayana. Om namah shivaya
@lakshmipriya26102 жыл бұрын
நன்றி நன்றி🙏💕🙏💕
@babuk5517 Жыл бұрын
Wonderful madams
@parvathikothandaraman8121 Жыл бұрын
Awesome program
@indranijeevarathinam81399 ай бұрын
ஓம்நமோநாராயணாய
@dr.p.s.anbarasu30972 жыл бұрын
அருமையான பதிவு ஜி. எந்த மாதம் சென்று வரலாம் ஜி.
@KrishnaKumar-me5gk6 ай бұрын
🌹🌹🙏🙏🙏🙏🙏
@myprotector2 жыл бұрын
Om Namo Narayanaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KumariShanmugam-yg4ll2 ай бұрын
Om narayana
@lomangrg95182 жыл бұрын
Om namo narayana tamil video super loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷🎺🔔🎆🎇✨🏆🎖🐎🏘🏚🏝🍓🎁🌎🌍🌏😍😘😍
@janani8404Ай бұрын
Very thankful 🙏🙏 mam, which month best ?
@sellaganapathynamasivayam76022 жыл бұрын
Thankyou so much mam 🙏🙏God Bless you 🌺🙏
@rajamsankar11212 күн бұрын
நன்றி மா
@Ramachandran9912 жыл бұрын
Great
@neeladorairaj72208 ай бұрын
❤
@andalramakrishnan49649 ай бұрын
Hello Miss you are not told Vanumamali it's most important and inculcated Eight How Vishnu in paramapatham same here
@susilan3179 ай бұрын
Thankyou so much sisters
@gayathrigayathri71082 жыл бұрын
nandri akka 🙏
@radhikavs33642 жыл бұрын
Thankyou sisters. 🙏🙏🙏
@gopigopinath99402 жыл бұрын
எனக்கு வயது 22 தான், ஆனால் நான் தேசத்தின் பல புண்ணிய சேத்திரங்களை பார்த்திருக்கிறேன், உங்கள் வாயிலாக ❤️
@nn53172 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@vijayalakshmiravi16652 жыл бұрын
நன்றி சகோதரி🙏🏼
@VaniVani-fe6gn2 жыл бұрын
மிக்க நன்றி மா
@lathashanmugam62852 жыл бұрын
Super mam valza valamudan
@tilakamsubramaniam66522 жыл бұрын
Thank you sagotharigale🙏
@porkodiudayakumar47102 жыл бұрын
Om Namo Narayana
@mithrasathish40382 жыл бұрын
பெருமாள் பற்றிய குறிப்புகள்: வீட்டில் பெருமாள் படத்திற்கும், சிலைக்கும் மஞ்சள், குங்குமம் வைக்கும் போது, அவருடைய மார்பு பகுதியிலும் வைக்க வேண்டும். பெருமாளின் மார்பில் மஹாலக்ஷ்மி தாயார் வாசம் செய்கிறார்.
@vinothkannan89902 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@robertjames229 Жыл бұрын
இரண்டு முறை நான் இந்த கோவிலுக்கு பொயிருக்கிறேன்,🙏🙏🙏🙏🙏
@girijac9262 жыл бұрын
Sivasiva🕉️🙏
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
👍 👍 nice; Few Periyava says: nice efforts laid, very informative; also, why not try Sidhars temples in Chennai, also, Metro Train Engineering, will be very useful for youngsters
@vsivamani38892 жыл бұрын
Good morning madam you both super tell us which travels Name
@rgayathri81072 жыл бұрын
Mangalanathar temple rameshwaram la iruku mam first sivan temple in south India anga poi paarunga
@vinothkannan89902 жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@vasumathisenthilkumar51183 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhiramachandran79522 жыл бұрын
mam 108 Divya theysam paththi poduga
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
106திவ்யதேசம் possible மற்ற இரண்டு உயிர் நீத்த பிறகு தான் போக முடியும் 107 Thirupaarkadal 108 Vaikundam
@ganesanparvathavardhini-ts7mi Жыл бұрын
Is there any place for dress change near temple?
@ParvathyRadhaV7 ай бұрын
Sarvam Krishna rppanam.
@davidrajkumar6672 Жыл бұрын
Good
@dharaanbu63802 жыл бұрын
🙏 👌Lalitha
@vinothkannan89902 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@umasatish44187 ай бұрын
Madam small correction one is parkadal it is in Leela vibhuti only 108 vathu Divya Desam is vaigundam in Nithya vibhuthi