Ms.Sarala and Ms.Latha you both are giving amazing and interesting information relating to spirituality. Thank you so much for sharing. Both of you are lucky and blessed to visit all these places and get darshan of Gods.
@renukam36272 жыл бұрын
பல புதுமையான தகவல்களையும், பல புதுமையான இடங்களையும் காட்டிய உங்களுக்கு உங்கள் குழுவிற்கும் மிக்க நன்றி மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.🙏
@saganetwork95332 жыл бұрын
மிகவும் அருமை லதா அக்கா சரளா அம்மா உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவை எப்பொழுது வரும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் உங்களால் நான் நேபாளத்து தேவியை தரிசனம் செய்தேன் நாங்கள் போக முடியாத யாத்திரைக்கு உங்களால் நாங்கள் பார்க்கின்றோம் உங்களை யாத்திரை சேனலுக்கு மிகவும் நன்றி
@AnnaAnna-mj2co2 жыл бұрын
Oru sathekam pls ratha kayam iruka kudathu naa puriyule ..pirakum pothu ratham irukum tane .. Athu tan enn kelivi
@maheshwaridharmar38162 жыл бұрын
மிக அருமை லதா மேடம் கோவை சரளா மேடம்உங்க காணொளியை பார்ப்பதற்கு தான் ஆவலாக உள்ளோம் மிக்க நன்றி
@haribioscope2 жыл бұрын
இப்படியும் சில ஆன்மீக தகவல்களை வழங்கியதன் மூலம் நல்ல தகவல் நன்றி 🙏🏾
@FlowerValleyDrKV2 жыл бұрын
அருமை. காமெடியில் பேர் பெற்று இப்ப தெய்வீகத்தில்... நல்ல வீடியோக்கள்.
Very very happy to see ur blogs and spiritual videos madam. Thanks a lot
@ushadeviramoo96912 жыл бұрын
I was is kathmandu in June and was blessed to see kumari
@skaverimba99552 жыл бұрын
Thank u so much for both of you. Am really blessed
@subbulakshmi66242 жыл бұрын
இறைவன் கொடுத்த வாழ்க்கை அதை விரும்பி ரசித்து வாழ்கிறேன்.சரளா அம்மா நிதர்சனம்.🙏
@jayashreebhaskar31622 жыл бұрын
Very interesting information shared so nicely by sarala and shanthi mam. Very nice.
@venmathis.a93142 жыл бұрын
Mam you both are giving nice videos pls show many more temple like this because I can't go there thanks for a such a wonderful videos mam
@pavithrabk81132 жыл бұрын
Thank you amma for this video, it is really good feel after getting blessings of Kumari
@Raj-oq6zx2 жыл бұрын
Nice video posted 🙏🏻 today saw you in hotel , near janakur station 🙏🏻
@prabuduplex2 жыл бұрын
அந்த குழந்தை பாவம்
@sjayavaishnvai92092 жыл бұрын
அருமை நிங்கள் சொல்லும்தகவல்கள் மிக்கநன்றி
@rk-yu5mr2 жыл бұрын
இன்னும் பல வித்தியாசமான video வை எதிர்ப்பார்க்கிரேன் ஒவ்வொரு videoவும் அற்புதம்
@susila96762 жыл бұрын
Thank you for the information. Keep posting new things. 👍🙏
@kannanpremakannanprema59662 жыл бұрын
Nice ma to see both of you ungal kuraleli velakam keipataruku enimai 🙏🙏
@meenasaidevi59412 жыл бұрын
Excellent .. Very different episode.... It was so informative.. It's like as if we have travelled to Nepal n seen Kumari s.. Thank u for all d earnest efforts taken by u both n ur team.. Kuddos
@jothigranite39819 ай бұрын
Thanku sister , valtha vayathillai
@iravilchandiran78222 жыл бұрын
ஓம் விராட் விஸ்வபிரம்மனே நமஹ 🙏🏻
@janan96612 жыл бұрын
நல்ல பதிவு.. அறியாத ஒன்றை அறிய வைத்ததற்கு நன்றி..
@rajendhrakumar11952 жыл бұрын
அருமை! தகவலுக்கு நன்றி!🎉
@kayn4388 Жыл бұрын
I saw her in Kathmandu in the window of her palace on Tuesday! I didn't even know her appearance was so rare..wow..!
@malarkodia42052 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி 👌👌👌
@panchamarabhu20779 ай бұрын
அக்கா நீங்க எப்போதும் எங்களுக்கு தெய்வம் தான்
@eokychinamkohng9897 Жыл бұрын
Love from Nepal❤🙏🤗
@ramyapreethir60542 жыл бұрын
Hi mam bothm are amazing job 👏 I think Lord siva selected for u 🙏 thanks mam
@VijayaLakshmi-gs9xi Жыл бұрын
Kovai Sarala maa unakku unaku Periyar Periyar namaskaram
@Sastha2 жыл бұрын
அருமையான ஆன்மீக பதிவு
@greatgood53212 жыл бұрын
Yathra team'ku, Best wishes 💐.
@nathiyavinoth13212 жыл бұрын
நன்றி அம்மா 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
@kathirvel28692 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி
@manimozhinatarajan1832 жыл бұрын
பெண்கள் யாவறும் அன்னையிம் அம்சம் உங்கள் உள்ளத்தில் உள்ள தெய்வத்தை நீங்கள் காட்சி படுத்தும் போது நீங்களும் கூட தெயவம்தானே இதற்க்கு ஏன் ஆசையும் தகுதியும் என்னத்தால் துணிக நல்வாழ்த்துக்கள் ....
@taroorpushpa2 жыл бұрын
Mam could pl tel which is the place the tree of Kamala rudraksham is pl
@ananthiammu25142 жыл бұрын
Thanks for both of you
@iniyankrishna1672 жыл бұрын
Nice Devotional video🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmiravi16652 жыл бұрын
அருமையான பதிவு அக்கா 🙏🏼
@preethikarajesh47412 жыл бұрын
Thank you mam 🙏🙏🙏
@revathiv71592 жыл бұрын
Sonna points again again solama puthu points ah soluga akka's...mathapadi video super
@sumathib58032 жыл бұрын
Thank you so much ma God bless you all
@bhuvaneswarig21022 жыл бұрын
அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன்
@delhisanthikitchen2 жыл бұрын
அருமையான பதிவு
@rainbowcollections67672 жыл бұрын
Nice video
@Vicky-zm2qu2 жыл бұрын
🙏🙏🙏
@2011var2 жыл бұрын
Kovai Sarala and Lalitha Kumari had good karma in their earlier birth and hence fortunate to visit temples in Nepal. May the almighty Lord Renganatha bless Kovai Sarala and Lalitha Kumari's family with health, wealth and prosperity.
@shanthiravichandran43412 жыл бұрын
கோவை சரளா madam and லதா madam உங்களின் யாத்ரா டைம் யு tube மி க மி க அருமை. நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது. மிக்க நன்றி.
@abhiramiabhirami43662 жыл бұрын
So nice video
@jokerboys32872 жыл бұрын
நன்றி 🙏🙏
@tilakamsubramaniam66522 жыл бұрын
Thank you 🙏
@bhuvananarayanan76042 жыл бұрын
Excellent mam
@alagumurugesh35132 жыл бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
@selvamlalitha20602 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏பெண் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏
@viralsuyashi24752 жыл бұрын
Awesome ma.
@TamilSelvi-ij7on2 жыл бұрын
Super
@renubala222 жыл бұрын
Thank you sisters for the update. I have read about this many years ago and felt sorry for the child. The child is only 3 years and I do not think it’s fair on the child. Shocked to see Dalai Lama is one of the decision maker.
@rajeswarysubramonian1319 Жыл бұрын
Yes... I also read the article many years before... After 12 years the child will be relieved from this post... Thereafter she couldn't get married... Life long she will remain as Kumari... A poor idea of the country
@skk.782 Жыл бұрын
@@rajeswarysubramonian1319 stop spreading misinformation. She can get married and live normal life as other girls after her reign is over.
@drodro7672 Жыл бұрын
@@rajeswarysubramonian1319 She has the right to spouse anyone. But the traditional local (maybe that can also prevail in Tamil Nadu if such traditions exist) mentality make many people refrain from wedding an ancient Kumari, by fear of doing sin or sacrilege. There is even few people who believe that spousing a Kumari can kill the groom ! In fact, there are many ancient Kumaris who are married. But there are also some who suffer from psychological distress and physical issues after their Kumari period due to several factors and notably the social decline, which make people less interested about them.
@sarithaboopathi36282 жыл бұрын
Hi sarala mam n Latha mam happy to see this temples. How to join u r trip mam . We are 5 ladies like to join u r temple trip mam. Specially kailash temple mam. I saw the kailash temple trip u said again u r going kailash. We are like to join kailash mam. Please say mam how to join with u mam.
@Anime_Dynasty12 жыл бұрын
Vannakkam ma...
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@babuk55172 жыл бұрын
Wonderful madam
@santhaselvaraj80062 жыл бұрын
I was there in 2017 at that time Kumari was different may be got matured.
@JeevakumariK.E.Rajuloo-rt4wv Жыл бұрын
I was in Kathmandu in December 2023.Lovely to see the kumari but there was No happiness on her face. The poor child lost all her childhood normal days with all the rules set.
சந்தேகமே இல்லை எனக்கு துர்க்கை அம்மானே குழந்தையாக வந்திருக்கிறாள் என்று பழமுரை எண்ணியுள்லேன் ...இப்போது உறுதிகொள்கிறேன்.. நெஞ்ச சொன்னா அணைத்தும் என் குழந்தைக்குப் பொருந்தும் .
@shanthibaskaran90502 жыл бұрын
வைஷ்ணவி தேவி கோவில் எங்கு உள்ளது மேடம்
@jeevarani802 жыл бұрын
Jammu katra
@shivasakthi-nl6mm2 жыл бұрын
Vikram Samantha movi la intha place varum pola eruku
@raghuram7654 Жыл бұрын
Pavam
@muthupandisekar64652 жыл бұрын
நேபாளத்தில் லைக்பூர் மாவட்டத்தில் அன்னை சாந்தா தேவி "ரிஷி "ரிஷ்யசிருங்கருக்கான கோவிலை காட்டுங்களேன்பகுபதி நதியை பற்றியபதிவிலும் கேட்டிருந்தேன் நீங்கள் இன்னும் பதில் தரவில்லை. சாந்தா தேவி தசரத மகாராஜா கோசலைமகா ராணிக்கும் மகள்ஸ்ரீராமபிரானின் அக்காplsபதில் எதிர் பார்கிறேன்
Kumari feet should not touch d ground. That's why they carry her.
@babymaheswari99592 жыл бұрын
S sd
@Duraivfx2 жыл бұрын
சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறீங்க.
@gazzattaa62292 жыл бұрын
Pennadimai thanathirku idhuvum oru eduththukkaattu... Andha penn theivam thann viruppangal edhuvum seiyamudiyaathu ..😅🤣 For example,, Deivavakku movie in Tamil 😥😢