முருங்கை கீரையை இப்படித்தான் சமைக்க வேண்டும் - Dr.Gowthaman | Full video link in description

  Рет қаралды 1,403,505

Nalam 360

Nalam 360

Күн бұрын

#spinach #coockingrecipe #nalam360
Nalam 360 channel is a part of newssensetn.com. This channel share content on Mental health, Physical health, Diet and Sexual health.
Website: www.newssenset...
Facebook: / nalam360
Instagram: / nalam_360
Sharechat: sharechat.com/...

Пікірлер: 431
@nalam360Tv
@nalam360Tv Жыл бұрын
Full video link kzbin.info/www/bejne/n2aTZX-Jiqx-d5Y
@priyankap7150
@priyankap7150 Жыл бұрын
Varala sir full video
@sindhuseetha2559
@sindhuseetha2559 3 ай бұрын
Video full la varala
@kannapinnasamayal
@kannapinnasamayal Жыл бұрын
உங்க மத்தியில வாழரது ரொம்ப கஷ்டம்.....முடியல...
@sindhuseetha2559
@sindhuseetha2559 3 ай бұрын
Ama pa... Enna tha panrathu therila
@malathysm1403
@malathysm1403 3 ай бұрын
😂
@HemaLatha-vl3ho
@HemaLatha-vl3ho 2 ай бұрын
நானும் நினைத்தேன்,ஒவ்வொருவரும் ovvaonrai சொல்ரகிறார்கள்
@vijayalabraham1271
@vijayalabraham1271 2 күн бұрын
நல்லா ரிச்சான அயர்ன் சத்துள்ளது.வாயுயிருப்பதால்தான் பூண்டு போட்டு சூப் வைக்கிறோம். முட்டாள்தனமானது என்று சொல்வது சரியல்லங்க ஐயா.
@madhumita1678
@madhumita1678 Жыл бұрын
புதுசு புதுசா ஏதாவது சொல்லி எல்லாரையும் மண்டை காய விடறீங்க.. எனக்கு சீரியஸ் கொரோனாக்கு அப்புறம் முருங்க கீரை சூப் தான் என்னை நிக்க வைச்சிருக்கு..முருங்க கீரை கூட்டு செய்யறபோதும் வேக வைச்சி தண்ணி கொட்டி செய்யணுமா?
@rangeshwaran8739
@rangeshwaran8739 Жыл бұрын
me too
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
முற்றிலும் உண்மை 👏
@abiabinaya4539
@abiabinaya4539 Жыл бұрын
Me also
@sshavikumar612
@sshavikumar612 Жыл бұрын
ஆமா
@swadhi4665
@swadhi4665 Жыл бұрын
Same
@goldenbird222
@goldenbird222 Жыл бұрын
பல வருசமா வெறும் கீரை பிரட்டி அதில் சோறு போட்டு சாப்பிடுகிறோம் ஓன்றும் ஆகாது.. வயிறு வலிக்கும் அது மென்று தின்ன கடினம் அதனால் மட்டும் தான். முருங்கை கீரை சூப் சாப்பிட்டு தான் நீமோனியா டெங்கு ரெண்டையும் ஓட ஓட விரட்டினோம் இவரு என்ன இப்டி சொல்லறாரு.. அந்த சூப் ரொம்ப நல்லது
@harshinij.v
@harshinij.v Жыл бұрын
Correct ah sonninga
@s.sridharsri6320
@s.sridharsri6320 Жыл бұрын
Soopu Nalladhu dhan , Avikkumbodhu Sinna Vella Ketti Podunu Solraru Adhu Seialame".
@singsongc4016
@singsongc4016 Жыл бұрын
Poli asami nu ninaikkuren..😊
@goldenbird222
@goldenbird222 Жыл бұрын
@@s.sridharsri6320 seilamae ninga seinga nanga venamnu solamatom.. Ana nanga seiyamatom vellatha potu thanniya vadichitu apram sapida athula enna erukapothu 🤷 delivery time la pengalku verum murungai narambai eduthu rasam vaipanga pathiruken apo therinjikonga antha waste la kuda evlo power erukumnu..
@kayalkrish5541
@kayalkrish5541 Жыл бұрын
Well said
@lavanyaactivities205
@lavanyaactivities205 Жыл бұрын
வேக வைத்த தண்ணீரை கொட்டிவிட்டால் அந்த கீரைய சாப்பிட்டால் என்ன பயன்?
@cellmurugan
@cellmurugan Жыл бұрын
அப்படி இல்லை என்றால்.... தண்ணீருடன் சேர்த்து . முருங்கை கீரை யையும் கீ ழே கொட்டி விட்டால் மேலும் சிறப்பு 😂😂😂😂😂😂😂
@reginaandrews7402
@reginaandrews7402 Жыл бұрын
😅😅😅😅😅😅
@vanithavivekanandhan3252
@vanithavivekanandhan3252 11 ай бұрын
😂😂😂
@muthupandiyan7211
@muthupandiyan7211 7 ай бұрын
aandava sema
@mugiesha-uq4bi
@mugiesha-uq4bi 6 ай бұрын
😂😂😂😂😂
@NK-vn1fo
@NK-vn1fo 6 ай бұрын
😂😂😂
@karthikasomu1236
@karthikasomu1236 Жыл бұрын
Super sir I was not able to eat murunga keerai, because it cause gastric problem for me. But I have a murunga tree in my house. Thankyou for your tips🙏
@lakshmimurugan96
@lakshmimurugan96 Жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னதுபோல நீங்கள் சாப்பிடுங்கள் நாங்கள் முருங்கைக்கீரை தண்ணீர் வேஸ்ட் பண்ண மாட்டான் முருங்கை கீரை பொறியல் முருங்கைக்கீரை சாம்பார் முருங்கைக்கீரை சூப்பு பல விதமான சமையல் செய்து நாங்கள் சாப்பிடுவோம் முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம்
@gowrimala4573
@gowrimala4573 Жыл бұрын
Yes... இவர் சொல்றது தப்பு
@sandhyacuttiee5513
@sandhyacuttiee5513 Жыл бұрын
Correct
@SathishKumar-jw8dv
@SathishKumar-jw8dv Жыл бұрын
Super
@nachatraakshara1180
@nachatraakshara1180 Жыл бұрын
Yes
@selvijayasingh118
@selvijayasingh118 Жыл бұрын
Dai paithium do not give wrong information
@pradeepuctricks5972
@pradeepuctricks5972 3 ай бұрын
இந்த வீடியோவ பாத்ததும் உயிர்போனமாதிரி இருந்துச்சி ஏழைகளின் டானிக் இந்த சூப் கமெண்ட்ட பாத்தோன தான் உயிரே வந்துச்சி
@JayaLakshmi-jt1eo
@JayaLakshmi-jt1eo Жыл бұрын
Murungai keerai soup kudichithan pregnancy time la 14 point blood vachirundhen delivery apo❤
@EN54428
@EN54428 Жыл бұрын
Muttal thanam edhunu ipothan puridhu iyya. Romba romba nandri iyya .
@jothiramalingam2000
@jothiramalingam2000 Жыл бұрын
எந்த விதமான ரிப்ளை கமான்டல இல்லை எனவே கால காலமாக செய்யும் முறையே சரி 😎
@veerabadrasamysiva585
@veerabadrasamysiva585 Жыл бұрын
ஐயா, கீரையை தண்ணீர்விட்டு வேகத்தால் கீரையிலுள்ள இதர சத்துக் களும் கறைந்து போகாத? சத்துள்ள தண்ணீரை கீழே கொட்டி விட்டு சக்கையான கீரையைத்தான் சாப்பிட வேண்டுமா?
@dhinakarand7640
@dhinakarand7640 Жыл бұрын
முருங்கை கீரை தண்ணீர் சாறு....குடிப்பது தான் வழக்கம்.....தண்ணீரை வடிகட்டினால் அதில் சத்து போய்விடும்...
@premavathys1412
@premavathys1412 Жыл бұрын
😂🎉😢😮😅Vasuki.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
தண்ணீரை கொட்டிவிட்டால் அதன் சத்துக்கள் எல்லிம் வீணாகிப் போகுமே!
@kanchanajayagopal8148
@kanchanajayagopal8148 Жыл бұрын
பித்தமா அல்லது வாயுவா சொல்வது புரியவில்லை.
@Nishanisha-dw1xv
@Nishanisha-dw1xv Жыл бұрын
Aprm enna sathu iruku thanneera kottita
@Nishanisha-dw1xv
@Nishanisha-dw1xv Жыл бұрын
@@kanchanajayagopal8148 onnu agathunga pala varuda kalama periyavanga sapradnga . Onnu agala
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
நாங்கள் காலம் காலமாக சமைக்கிறோம்ம் தண்ணீரை வேகவைத்த தண்ணீரை கொட்டுவதில்லை
@gopalkrishnan7208
@gopalkrishnan7208 Жыл бұрын
அய்யா, இப்படி சொன்ன முருங்கை சூப் கீழ கொட்டினா எப்படி, உங்களுக்கு தான் முதலில் எப்படி சமைக்கணும் சொல்லி தரணும்.😂😂😂
@vanimahavm250
@vanimahavm250 Жыл бұрын
நான் அனுபவித்திருக்கேன் உண்மை இனி அய்யா நீங்க சொன்னது போல் செய்து முருங்கை கீரை சமைத்து சாப்பிடுகிறேன்
@Jkcollections-0123
@Jkcollections-0123 Жыл бұрын
Nee enna ma anubavetcha...vera ethachi saptu iruka yosi
@amma-ponnu-love-village
@amma-ponnu-love-village Жыл бұрын
Yenga patti kalathula irunthu murungai keraiyai vega baitha thanniril rasam seithu sapppittu dhan varugirom moondru thalaimuraigalaga... Nanga yellarum nalla dhan irukkom
@gomsram6026
@gomsram6026 10 ай бұрын
அருமை டாக்டர் .எனக்கு முருங்கை கீரை ஒத்துகொல்லாது ..collic pain என்று ஒரு வயிற்று வலி வரும் ..அதனால் நான் முருங்கை கீரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் .. நீங்கள் சொல்லும் முறையில் சாப்பிட்டு பார்கிறேன் அகத்தி கீரை சமைக்கும் பொது கூட ஒரு ஸ்பூன் சுகர் சேர்த்து சமைபார்கள்
@thilgamathaji9118
@thilgamathaji9118 Жыл бұрын
V நாங்கள் கோரணா காலத்தில் முருங்கைக்கீரை சூப்பு தான் நிறைய சாப்பிட்டோம் ‌
@karunadivi5819
@karunadivi5819 17 күн бұрын
Murungai keerai water healer baskar said true...
@ashwinimaya3553
@ashwinimaya3553 Ай бұрын
Yes ivaru soldrathu correct
@prabhasambasivan2584
@prabhasambasivan2584 Жыл бұрын
Muranga keerai Vega vechitu andha thanniye Kiya uthita adhula erukum sathu yellam poidume sir
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Ай бұрын
நன்றி நன்றிங்க ஐயா
@tamilarasi3531
@tamilarasi3531 Жыл бұрын
sir eppadi keerai soup seivathu
@MohamedTgm786
@MohamedTgm786 Ай бұрын
samayal kalai vallunar venkat bhat navargal keerayei kazhuvi poriyal seikiraar ,ungal seiye murai veru mathiriyaga ulladhu ayyaa .edhu nalladhu orey kuzhappamaga ulladhu.
@ViVaciousSpark
@ViVaciousSpark Жыл бұрын
after reading comments.... to throw away water or to take it with leaves?
@Karupanasamy645
@Karupanasamy645 3 ай бұрын
Enakum???
@JV-zq3dh
@JV-zq3dh Жыл бұрын
புதுசா. இருக்கு. நீங்கள் சொல்வது 😮😮
@lambertwinston2268
@lambertwinston2268 Жыл бұрын
அவர் சொல்ல வருவது அவருக்கு நேர்ந்த அசௌகரியம் எல்லாருக்கும் அப்படி ஆவது இல்லை,
@priyakamalakshi706
@priyakamalakshi706 Жыл бұрын
Thank you sir
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Allow sir nenga solluradellam OK vendha piragu keerai poriyal seiyalam. Ana thanniya waste pannakoodadhu onnu rasam vaikkalam innonnu pulikolambu seiyalam kolambhu taste vera level irukkum. Villages Side vandhu parunga
@sudhakartalks7906
@sudhakartalks7906 Жыл бұрын
பல வருடமாக சாப்பிட்டு வர்ரோம் ஒன்னும் பண்ணல,புதுசா சொல்லி குழப்பறார்😇😇😇😇😇
@rebeccaindran7729
@rebeccaindran7729 Жыл бұрын
Good to know Brother.Thank you..
@Pheebztribbiani
@Pheebztribbiani 4 ай бұрын
Boil panna thanniya kottita aprm andha keeraila ena nutrients irukum? & chinna vayasulendhu nanga cook pani sapudra technique neenga seiya koodadhunu solra technique..but pitha vaiyuvum vandhadhilla onnum panadhilla by God's grace..neenga pudhusa enamo solringa..Poli doctoro?🤔
@jandamedugreenfarm
@jandamedugreenfarm Жыл бұрын
Yes my grand mother used to say they drain the water after cooking.. now method changed
@rajaraja3085
@rajaraja3085 2 ай бұрын
Yes correct 😅 Antha keera soup a kudichu Yenakku recent a Loose motions Agiruchu So careful a sapdunga
@miamilogini
@miamilogini 20 күн бұрын
is completely normal ....do continue weekly twice thana seri aagirum...
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
ஐயா மிக்க நன்றி. கிராமங்களில் அவரைக் காய், வாழை காய் போன்ற இன்னும் சில காய்களையும் இதே போல் சிறிது வேக வைத்து தண்ணீரைக் கீழே கொட்டி விட்டு பிறகு சமைப்பார்கள். அகத்திக் கீரையும் இதே முறையில் தான் சமைக்க வேண்டுமா?
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 2 ай бұрын
Informative video
@Infojust288
@Infojust288 Жыл бұрын
உண்மையான விஷயம் தான் எனக்கு சாப்பிட்டால் வாந்தி வரும்
@thiruvenkadamgs
@thiruvenkadamgs Жыл бұрын
😂😂😂
@manjulag2634
@manjulag2634 7 ай бұрын
Nampalathan multtalthanama marunga kerai soup vaikirom solraru Ivar solvathai Pol nam seythal unmaiyil nam muttalthan😊
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 Жыл бұрын
கீரைகளின் இராணி முருங்கை நம் நாட்டு இயற்கை மூலிகையை எல்லாம் இவர்போன்றோர் சொல்கேட்டு பயன் படுத்த மறந்த பலனையே இன்று பல்வேறு நோய்மூலம் நாம் அனுபவிக்கிறோம்
@sudhak6082
@sudhak6082 Жыл бұрын
வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி
@indumathirathnam9761
@indumathirathnam9761 Жыл бұрын
👍
@bismisana5288
@bismisana5288 Жыл бұрын
Apdina enna meaning, heat panni tha sapdanuma murunga keeraya
@lakshmi4290
@lakshmi4290 Жыл бұрын
​@@bismisana5288அதிக நேரம் முருங்கைக்கீரைவேகவைக்க கூடாது
@abeethajee7683
@abeethajee7683 Жыл бұрын
Enaku puriyala please explain
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 Жыл бұрын
Super
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
சத்து வேணுமே அந்த நீரை கொட்டினால் என்ன இருக்கு அதோடு நிறைய ஐட்டம் போடுவோம் சார் சின்ன வெங்காயம் பருப்பு தக்காளி அரிசி கழுவிய தன்னீர் விட்டு தான் வேகவே வைக்கிறோம் சார் அதெல்லாம் ஒன்றும் பன்னாது
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt Жыл бұрын
சரிதான் ஐய்யா#தண்ணீர் வடிகட்டிவிட்டால் அதில் இருக்கும் சத்துபோய்டுமே, பிறகு என்னசெய்வது#கீரைதாளிக்கும்போது பெருங்காயதூள் கொட்டிக்கலாம்
@yuvislittleprincesshavi345
@yuvislittleprincesshavi345 Жыл бұрын
Ovvoruthar ovvonnu solirunga enna than panrathung therilaye
@antovinithcr7337
@antovinithcr7337 Жыл бұрын
He's partially correct guys. Those who have gastric issues or those who do not have the habit of doing regular excercise should better avoid eating this murungai keerai with its water. Especially aged people would better avoid eating this way.
@mr.healthy3101
@mr.healthy3101 Жыл бұрын
Murungai soup, sambar, poriyal, in raagi adai... All good only
@krithigavb3164
@krithigavb3164 Жыл бұрын
Murungai keerai + small onion boil together in bore water. That will be delicious
@chinnarasajohn2006
@chinnarasajohn2006 Жыл бұрын
Ama
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 3 ай бұрын
எங்கள் அம்மாயி, அப்பாயி, அம்மா எல்லோரும் இப்படித்தான் முருங்கை கீரையை சமைத்தார்கள்
@Ganesh_colourcrew01
@Ganesh_colourcrew01 Жыл бұрын
Ovoruthar udambu ovvoru Mari irukum Nega solrathu elarukum set aaguma. Yaruku epdi set aagutho apdi saptalam
@zamruthrizan9418
@zamruthrizan9418 Жыл бұрын
What is wellem?pls let me know
@Dhishi971
@Dhishi971 Жыл бұрын
Jaggery..
@PIGUE_Vlogs
@PIGUE_Vlogs Жыл бұрын
Antha keera veaga vacha thanniya kotuna sathu fulla athulayea poirumea
@HaPpYFaMiLy-tx4pq
@HaPpYFaMiLy-tx4pq Жыл бұрын
Sir 10 years ah adhiga vaayu eepam problem eruku please ethachu remedies solungalen
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
ஏலாதி!! சூரணம் !! அரை டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு உட்கொண்டு வந்தால் நாளடைவில் தொடர் ஏப்பம் குணமாகும் பஞ்ச தீபாக்கினி சூரணத்தை அரை டீஸ்பூன் நெய்யில் சாப்பிட்ட பிறகு உட்கொள்ளவும் நல்ல ஜீரணமாகும்
@rebekkalbalajikarttik6837
@rebekkalbalajikarttik6837 Жыл бұрын
Thank you so much 🙏
@jawaharkaruppan6444
@jawaharkaruppan6444 Жыл бұрын
Kaalam kaalama nanga vathakki tha sapudrom puthusu puthusa kelambi varingalada pods dai
@gardening-ft6ku
@gardening-ft6ku Жыл бұрын
My sister has diarehea everytime she eats moringa leaves
@kiruthiaddressvb.natulmmau7010
@kiruthiaddressvb.natulmmau7010 Жыл бұрын
Yara nambarathu
@shortrecipes9633
@shortrecipes9633 Жыл бұрын
Keerai moodi vachu samacha color maritum athukuthan sirithu vellam serthu samaithal color maramal varum . Nenga vera ennavo soldringa
@lakshmirathinaswamy3751
@lakshmirathinaswamy3751 Жыл бұрын
சட்டியில் கொஞ்சமா ண்ணீருடன் லேசா உப்பு சேர்த்து ஒரு கரண்டி சமையல் எண்ணெயும் சேர்த்து சட்டியை இரு கையாலும் துக்கிஉப்பு நீரும் எண்ணெண் யூம் சட்டிட்ட்யின் அடிப்புறம் பவுமாறு சுழட்டியபின் கீரையை சட்டியில் போட்டு சீரகம் பச்சைமிளகாய் பூண்டு அரைத்து தேங்காய் துருவலை லேசாக சதைத்து அந்த கலவைவ்யை கீரைக்கு மேல் வைத்தது சட்டியை மூடி வேகவைக்கவும் சிறிது நேரத்தில் வெந்து விடும்.இந்நேரம் ஒரு சிறிய துண்டு கருப் பட்டி அல்லது வெல்லத்தை சீவி தூவி கரண்டியால் லலேசாக ககீளறி இறக்கி விடலாம்.காலம் காலமாக குமரி ரேமாவட்டத்தில் முருங்கைக் கீரை இப்படித்தான் செய்கிறார்கள்
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg Жыл бұрын
உண்மைதான் அவர் சொல்வது அப்படியே சாப்பிடுவது கேஸ்தான் நான் சாப்பிட்டு முடியாமல் போய்ருக்கேன்
@parameswariparames974
@parameswariparames974 Жыл бұрын
நீங்கள் கீரையை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்! அதே சமயம் நீங்கள் சாப்பிட்ட நேரம் குறிப்பிடவில்லை! ஒருசிலருக்கு செரிக்காமல் வயிறு தொந்தரவு வரும்... மற்றபடி முருங்கைக்கீரை மிகவும் நல்லது! " முருங்கை வைத்தவன்- வெறும் கையோடு போவான் என்பது பழமொழி! அதாவது தொடர்ந்து உணவில் முருங்கைக் கீரை சாப்பிடுபவர்களுக்கு வயதானபிறகும் கூட கையில் ஊன்றுகோல்( தடி) இன்றி நடக்கலாம் என்பது பொருள்!
@ratnakumar7039
@ratnakumar7039 11 ай бұрын
எல்லோருக்குள் எல்லா உணவும் ஏற்பதில்லை, இரவில் எந்த கீரையும் சாப்பிட கூடாது.
@LakshmiprakashPrakash-he3uq
@LakshmiprakashPrakash-he3uq 7 ай бұрын
Unmaithan nanum jeise seithu kudithen thalai sutri vittathu
@sudhakaranujan9492
@sudhakaranujan9492 Жыл бұрын
முருங்கை கீரை எப்படி சாப்டாலும் நல்லதா இல்லையா சார்
@ml6236
@ml6236 Жыл бұрын
Just like palak keerai blanch
@feenice
@feenice Жыл бұрын
நன்றி நன்றி sir 👍🏻
@umamaheswari4758
@umamaheswari4758 Жыл бұрын
Nice
@BharaniPrabha-x2d
@BharaniPrabha-x2d 3 ай бұрын
இவர் செல்வது உண்மை கிடையாது யாரும் நம்பாதீங்க.முருங்கைகீரைஒரு அற்புதமான மருந்து
@gunagnanavaram3069
@gunagnanavaram3069 Жыл бұрын
Night sapida koodathu
@Actersharmila
@Actersharmila Жыл бұрын
Yesss
@Jkcollections-0123
@Jkcollections-0123 Жыл бұрын
Ivar kita treatment nu summa ponave iruka ellam pain nondi nondi list pottu vangipanga...apram only headache ku 26000 with tablet oda...yeppa odi vanta veliyo na..
@devac1798
@devac1798 Жыл бұрын
முருங்கை கீரையை வேகவைத்து அந்த தண்ணீரை எடுத்து கொட்டிவிட்டால் கீரையில் எப்படி சத்து இருக்கும் எங்கள் தாத்தா அப்பா நாங்கள் அனைவரும் கிரையை அப்படியே வேகவைத்து பொறியலாகவோ கடையலாகவோ சாப்பிடுவோம் அடைசெய்து சாப்பிடுவோம் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை
@kavithakavi2483
@kavithakavi2483 5 ай бұрын
Illa actually he is right namma dhan eallathaiyum tholachitu nikkurom..... Apo namma sapidra eallathukum oru procedure iruku.... Seriously eapadi nxt generation ah noi illama paadhu gaaka poromnu therla😢
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த Жыл бұрын
Intha all solratha ketta keeraya naama saapda mudiyaathu,,,,
@aneesbanu8430
@aneesbanu8430 3 ай бұрын
😮 daily v r eating
@jpaulin6360
@jpaulin6360 Жыл бұрын
Sugar eruntha sweet saptalama
@joiceabraham710
@joiceabraham710 Жыл бұрын
இத்தனை வருடங்களாக இவர் சொன்னமாதிரி செய்யவில்லை எனக்கு புதுசாகத் தெரியுது. காலம்காலமாக முருங்கை கீரை சாம்பாரில் போட்டும், தேங்காய் மிளகாய், முட்டை அல்லது தேங்காய் துருவல் அல்லது வறுத்து பொடித்த வேர்க்கடலை மிக்ஸ் பண்ணின பொரியல் இப்படி தானே சாப்பிட்டு வந்தோம் இப்போ இப்படி சொன்ன எப்படி? புரியாத புதிராக இருக்கு. 😮
@MM-87-Rr
@MM-87-Rr Жыл бұрын
Adhu gas thaan but murungai keerai mootu valiki cure udukkum
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 Жыл бұрын
நாம் கேட்கின்ற , பார்க்கின்ற அனைத்தையும் உண்மை என்று எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் பொதிசுமக்கும் கழுதையை தான் சுமந்த முட்டாளாகிவிடுவோம் ஜாக்கிரதை.
@vimvic7622
@vimvic7622 Жыл бұрын
Arokiyama namalam sapta apram ivanuga vikura poruluku ena madhipu irukum,
@jayanthijaina7292
@jayanthijaina7292 Жыл бұрын
Sakkaya sappida soldringa appo adengappa
@queenrose7486
@queenrose7486 Жыл бұрын
Comments படிச்சிட்டு சொல்றேன். இவர் சொல்வது உண்மைதான். எங்க அம்மா வீட்ல முருங்கை கீரை அப்டியே தான் சாப்படுவோம். ஆனால் என் மாமியார் வீட்டுல இவர் சொல்வது போல வேக தண்ணீர் ஊற்றி விட்டு தான் சமைப்பார்கள். வாயு என்று.
@kavithanaveenkavithanaveen3161
@kavithanaveenkavithanaveen3161 11 ай бұрын
Iya. loosa nee vaikku vanthapadi pesathingo sir
@Happiness-8986
@Happiness-8986 Жыл бұрын
Praganant lady's ku soup than kudikasolranga.....
@twintigersureshree
@twintigersureshree Жыл бұрын
முருங்க கீரை சூப் குடிச்சு தான் நான் மாசமா இருக்கும் போது என் இரெண்டு குழந்தைகளையும் பெற்றேன். வேற"எது திண்ணாலும் வாந்தி தான் வரும் மூட்டி வலி வரும்
@BalajiR-tw1bd
@BalajiR-tw1bd 8 ай бұрын
Murungai water is the best health but andha water eaduthutta waste to eat.. all vegetables need that water ... this soups only have all strength it's give to vitamins, minerals, etc .....
@possiblethings3194
@possiblethings3194 Жыл бұрын
Stomach clean aagum pa nalla weekly once
@saranyasaran5775
@saranyasaran5775 Жыл бұрын
Yentha kalathulayume vellam pottu keera seiyala yarum.kqlqm Kalama ipaditha thinnutu irukko yarum innum athanala sagala
@subhalaksumagnet
@subhalaksumagnet Жыл бұрын
It creates heavy heat that's the reason for that vomiting ,motion
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Жыл бұрын
All of us thinking that soup is good for health. First time hearing. One way can believe bcz,many of us get diarrhoea
@assupushpa6794
@assupushpa6794 Жыл бұрын
Neengalam yenga irundhu sir vareenga, naanga chinna vayasula irundhu ragi adai, keerai perattal, keerai vega vatcha thanni la rasam nu spatukitudhan sir irukom, idhuvaraikum neenga sonnamari onume agala, oru porula sapda vidama ipdi beedhiya kilpuringa, alalauku you tube la doctor advice kudukuranga, ydhayum alavodu spata onum agadhu.
@UshaAmmaKitchen
@UshaAmmaKitchen Жыл бұрын
As you are a doctor how can you say muttal ? ... When u give ur open ion how can u say other people muttal?
@radhamani6029
@radhamani6029 Жыл бұрын
Yes sir your are true I tried once full of vomiting af that still I suffer from gastric
@shanthik3833
@shanthik3833 Жыл бұрын
Nanga sapitu nallathan erugom
@Ramesh-gn6wn
@Ramesh-gn6wn 7 ай бұрын
வாய் என்பதனாலே பெருங்காயத்தூள் போடுகிறோம்
@esakkiammalarun3460
@esakkiammalarun3460 Жыл бұрын
Yethuvanalum vilakkamaga sollungal pathiyay vituvitu makkalukku karuthu sollathirgal. Mulumayana visayathai pakirungal
@gangaviswakarma334
@gangaviswakarma334 Жыл бұрын
The chulu pods punde
@mathangisatish
@mathangisatish Жыл бұрын
O oh ippo ippadi ah
@JeevaDhachu
@JeevaDhachu 10 ай бұрын
Keerai ella sapta vena, saptu ninga healthy aah iruntha apr avaru epdi kalla katrathu... 😂 so yaru eyhu sapta vena ela dctr paatthu pappanga poanga, avaru epd polaikarthu nalla iruku ithu, kekkaranga nalla detail... 😅
@thirumalm5061
@thirumalm5061 Жыл бұрын
First keerai sapudunga apparom vellam sapudunga
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
Pl❤ease dont say fool since i cook the leaves with turmwric and pepper powder and also cuminseeds added with little lemon juice
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
தண்ணீ ரை ஏன் கொட்ட வேண்டும்
@induraj6813
@induraj6813 Жыл бұрын
If we over cook drumstick leaves then it will give bitter taste.
@krishnavenib7793
@krishnavenib7793 Жыл бұрын
En amma thannera vaditthu vittitu thaan cook pannuvaanga 😊😊😊😊
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 37 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 75 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 19 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 37 МЛН