முருகனுக்கு 48 நாள் விரதம் இருப்பது எப்படி? | தைப்பூசம் 2025

  Рет қаралды 21,228

Anandha oli Foundation

Anandha oli Foundation

Күн бұрын

2025 யோகமான வருடமாக இருக்க மூன்று குழுக்கள் தொடங்கப்படுகின்றது அதைப் பற்றிய விவரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
• 2025 யோகமான வருடமாக 3 ...
Welcome to Anandhaoli Traders
அன்ன சேவாத் திட்டத்திற்கு நிதி திரட்ட நாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விவரங்கள்:
(கீழ்க்கண்ட பொருட்கள் அனைத்தும் சுத்தமான முறையில் எந்தவித கலப்படமும் இல்லாமல் தயாரிக்கப்பட்டவை )
1.அன்னசேவா சத்து மாவு
( 29 ஊட்டச்சத்து பொருட்களைக் கொண்டு தயாரித்த சத்து மாவு )
1/4 கிலோ- ரூ‌.159
1/2 கிலோ-ரூ.309
2.ஆனந்த ஒளி விளக்கேற்றும் தீப எண்ணெய் ( நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், 9 தெய்வீக மூலிகைகளின் சங்கமம் )
1/2 லிட்டர்-ரூ.189
1 லிட்டர்-ரூ‌. 340
3.வரலட்சுமி ஆயுர்வேத பூசு மஞ்சள் ( 14 ஆயுர்வேத பொருட்களின் சங்கமம் )
100 கி- ரூ.148
200 கி- ரூ.281
4.சமையலுக்கு பயன்படும் மஞ்சள் தூள்- 100 கிராம்-55 ரூபாய் 200 கிராம்- 105 ரூபாய்
5.இட்லி பொடி- 100 கிராம் 58 ரூபாய் 200 கிராம் 110 ரூபாய்
6.ஆரோக்கியத்திற்கு உகந்த சிறு தானிய கஞ்சி மிக்ஸ் 1/4 கிலோ-114 ரூபாய்
1/2 கிலோ -220 ரூபாய்
7.சமையலுக்கு பயன்படும் கடலை மாவு - 200 கிராம் -40 ரூபாய்
8.ஆரோக்கியம் தரும் முருங்கை கீரை பொடி ( சாதத்திற்கும் இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட) 100 கிராம் - 72 ரூபாய்
9.முகப்பொலிவிற்கு கடலை மாவு- 100 கிராம் 47 ரூபாய், 200 கிராம் 90 ரூபாய்
10.சமையலுக்கு பயன்படும் மிளகாய் தூள் - 100 கிராம் 48 ரூபாய் 200 கிராம் 92 ரூபாய் 11.சமையலுக்கு பயன்படும் கொத்தமல்லி தூள்- 100 கிராம் 42 ரூபாய் 200 கிராம் 80 ரூபாய்
12.இட்லிக்கு தொட்டு சாப்பிட கொள்ளு பொடி- 100 கிராம் 55 ரூபாய்
13.மிளகுத்தூள் 100 கிராம்- 110 ரூபாய்
14.சுவையான பருப்பு பொடி சாதத்திற்கும் இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட-100 கிராம் - 60 ரூபாய்
ஐஸ்வர்யம் வீடு துடைக்கும் தெய்வீக தூள் அறிமுகம்:
நன்னாரி வேர், பச்சைக் கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், கிராம்பு,கல் உப்பு,ரோஜா உட்பட 13 தெய்வீக மூலிகைகளை சில விகிதாச்சார அடிப்படையில் கலந்து பஞ்ச பட்சி பார்த்து பொடியாக்கி வேத மந்திரங்கள் சொல்லி உயிரூட்டப்பட்ட தெய்வீக தூள்
பயன்படுத்தும் முறை:
நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் அளவு இந்த பொடியை கலந்து வீட்டை துடைக்கவும்.
வாசல் தெளிக்கும் தண்ணீரில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் கலந்து தெளிக்கவும்
பலன்:
கண் திருஷ்டிகள், தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள், துர்சக்தியின் தாக்கங்கள், தாண்டு குணம், பொறாமை கண்களின் பார்வைகள், எதிரிகளின் கெட்ட பார்வைகள், துர்நாற்றம் அனைத்தும் நீங்கி உங்கள் வீடு அஷ்ட லட்சுமிகளின் கோவிலாக மாறும்
1/4 கிலோ: 318 ரூபாய் + தபால்
1/2 கிலோ : 630 ரூபாய்+ தபால்
Packing @ Courier charge
Tamilnadu - ரூ.60 to 120
Karnataka, Kerala, Andhra - ரூ.100 to 200
Other state - ரூ.220 to 350
Google pay / Phonepe number - 6369695159 / 9942922400
Online store anandhaoli.com
பணம் செலுத்திய பிறகு screenshot , address , mobile number விவரங்களை 6369695159 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பவும்

Пікірлер: 62
@BoobathiBoobathi-h3e
@BoobathiBoobathi-h3e 10 күн бұрын
முருகா எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா நானும் 48 நாள் விரதம் இருக்கிறேன் அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@Asmr-Crunch-Eating-
@Asmr-Crunch-Eating- 7 күн бұрын
Kandipa kedaikum akka
@chithrachithra1616
@chithrachithra1616 10 күн бұрын
சாமி நான் சஷ்டி விரதம் இருந்துதான் இப்போது மூன்று மாதம் கற்பமாக உள்ளேன் நான் 48 நாள் விரதம் இருக்கலம
@shilpaajesh552
@shilpaajesh552 10 күн бұрын
Irukkalam, dhinamum kulithu irandu velai vilaku etti and avoid non veg
@chithrachithra1616
@chithrachithra1616 10 күн бұрын
நன்றி சகோதரி
@DhanaramDhanaram-z3b
@DhanaramDhanaram-z3b 9 күн бұрын
Vazhthukkal saso
@ValarmathiD-bo3br
@ValarmathiD-bo3br 11 күн бұрын
குருவே சரணம் குருவே துணை எதிர்பார்த்த வீடியோ ரொம்பநன்றி குருஜி
@prabakaranprabakaran6298
@prabakaranprabakaran6298 8 күн бұрын
Appa ....romba nanri....enaku health issues iruku...epdi 48 days iruka mudiyathe nu doubt irunthathu...kandipa after thaipoosam also i continue....om Muruga Potri 🙏 om Saravana Bhava 🙏🙏
@satheeskumar-mj7dn
@satheeskumar-mj7dn 9 күн бұрын
முருகா.....என்னால மூட்டு வலி ல இருந்து மீள முடியாமல் ரொம்ப கஷ்ட பற்ற முருகா.... என் பிள்ளை கூட ஓடி விளையாட mudila..... என் கணவரும் நெறய hospital pathutaru treatment kaga .... நான் ரொம்ப manasu vituten enna life nu iruku .........muruga.....engaluku oru vali kaatu muruga ....appane muruga nethan engaluku துணையா irukanum .......
@nithyap9573
@nithyap9573 9 күн бұрын
Murugar appa thunaiya irupanga 💚🦚💐🐓🌷🫂🌹🌟✨🪔🕉🌺🧎‍♀️🙏
@srija5035
@srija5035 7 күн бұрын
Mikka nanri samy. Pengal period time la enna panradhu.veetla yarum illa help ku.dheebam poda muduyadhu.enna panradhu pls reply
@adhavff2413
@adhavff2413 3 күн бұрын
ஓம் சரவணபவ
@kovaiguru8339
@kovaiguru8339 7 күн бұрын
Saami. Vanakkam. Viratham irukkum intha kaala kattathil. Mudi kaanikkai palanikku kudukalaama. 3 maathamaga venduthal naala mudi edukala. Athu naala tha ketten. And Sabari malaiku maalai podalama. 🙏🙏🙏
@sharumathisharu5441
@sharumathisharu5441 4 күн бұрын
நானும் என் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறோம் விரைவில் சேரவேண்டும் என்பதற்கு விரதம் இருக்கலாமா அய்யா
@palanisp9412
@palanisp9412 7 күн бұрын
Veedu kattuvathu Enna Mandiram Solla Vendum please sollunga sir
@rajalakshmiraji1577
@rajalakshmiraji1577 11 күн бұрын
நன்றி ஸ்வாமி 🙏🙏🙏
@Murugankvp-o5n
@Murugankvp-o5n 11 күн бұрын
நன்றி குருவே 🙏
@devakiSivasankar
@devakiSivasankar 11 күн бұрын
மிக்க நன்றி சாமி
@chandrasekarkanthasamy7176
@chandrasekarkanthasamy7176 11 күн бұрын
நன்றி குருவே சரணம்
@vijayalakshmi.m4316
@vijayalakshmi.m4316 6 күн бұрын
21 nal veratham erukalama swamy
@gsuresh3787
@gsuresh3787 11 күн бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்.
@Nathiyamanohar
@Nathiyamanohar 11 күн бұрын
Nanvege veetla erukavanga sapdama erukka mattanga veetla matravargalukku senji koduthutu nama saptama erukka lama aiyya
@rampriyamanikandan9122
@rampriyamanikandan9122 9 күн бұрын
Tharaalama irukalam
@malakiam5599
@malakiam5599 11 күн бұрын
நன்றி குருஜி
@devisuppiah374
@devisuppiah374 9 күн бұрын
நன்றி ஐயா சற்குண கோலத்தில் விளக்கு எந்த திசை பார்த்து ஏற்ற வேண்டும்
@bhuvaneshwarikannan1978
@bhuvaneshwarikannan1978 11 күн бұрын
ஐயா 48நாள் பூஜையின் இடையில் இறப்பு காரியங்களுக்கு செல்லலாமா
@sakthikumar4534
@sakthikumar4534 8 күн бұрын
Enga mamiyar eranthu oneyr agapoguthu jan 29 viratham erukalamma
@veenapalani6816
@veenapalani6816 11 күн бұрын
வணக்கம் நன்றி சாமி
@scholasticascholastica811
@scholasticascholastica811 7 күн бұрын
Om saravana bavaa
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 11 күн бұрын
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏
@sujathasudha2233
@sujathasudha2233 10 күн бұрын
Vanakam ayya. Indha viradha murai pattri en frd solli viradham irudhane but nan 41 days viradhadhil irundha podhu en mamiyar irandhu vittanga. Indrodu en mamiyar irandhu 47 days aagju nan virdham irukalamma, iviradham irukka kodadha en sollunga ayya pls help ayya. En appan muruganuku deepam yettri vali padalamma ayya pls enaku ans sollunga ayya. En appan dhan en uyir ayya
@lokeshwarns5
@lokeshwarns5 10 күн бұрын
ஐயா விரதம் இருக்கும் போது சமயபுரம் அம்மனுக்கு மாலை போடலாமா தயவு செய்து சொல்லுங்க 🙏🙏🙏 please
@VanaRani-s9q
@VanaRani-s9q 11 күн бұрын
Sir... என் மாமியார் இறந்து 5மாதம் தான் ஆகிறது. நான் இந்த விரதம் இருக்கலாமா? Reply pls 🙏
@isaisri1282
@isaisri1282 10 күн бұрын
சாமி இந்த விரதம் இருக்கும் போது துக்க வீட்டிற்கு செல்லும் சூழல் ஏற்ப்பட்டால் என்ன செய்வது ‌.🙏
@subalaksmi4138
@subalaksmi4138 11 күн бұрын
வணக்கம் குருஜிகுருவருளும்திருவருளும்கிடைத்துமிக்கமகிழ்ச்சி
@sureshsubbiah648
@sureshsubbiah648 10 күн бұрын
25 erukalama plz reply
@eshwaripandi3220
@eshwaripandi3220 9 күн бұрын
வீட்டில் 7 வயது 10 வயது குழந்தைகள் உள்ளனர் அவர்களுக்கு மட்டும் முட்டை சமைத்து கொடுக்கலாமா? Pls rply நான் மட்டும் விரதம் இருக்கப் போகிறேன்.கணவர் மற்றும் குழந்தைகளை தவிர அவர்கள் வீட்டில் முட்டையை சாப்பிடலாமா?
@kumaresanreddypkv7048
@kumaresanreddypkv7048 8 күн бұрын
செய்யா கூடாது அக்கா அப்படி செய்தாள் என்த பயனில்லை
@mahamaha-v5t
@mahamaha-v5t 11 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmaselvam6430
@padmaselvam6430 11 күн бұрын
Iam first appa
@Anandhaolifoundation
@Anandhaolifoundation 11 күн бұрын
முருகன் அருள் கிடைக்கட்டும்
@padmaselvam6430
@padmaselvam6430 9 күн бұрын
Thank u appa
@rubaprabu8692
@rubaprabu8692 10 күн бұрын
sir condolence pogalamma... please tell me sir....
@shyamalakaruppaiyan7541
@shyamalakaruppaiyan7541 11 күн бұрын
கோலம் தினமும் புதிதாக போடவேண்டுமா சாமி
@Malathi-b6d
@Malathi-b6d 8 күн бұрын
Ayya ethku kasu katanuma group la sera
@durgaselva7745
@durgaselva7745 8 күн бұрын
விரதம் இருப்பவர்கள் nv சாப்பிடாமல் வீட்டில் இருப்பவர்கள் கடையில் வாங்கி வீட்டில் உண்ணலாமா,வீட்டில் முட்டை செய்யலாமா
@nakulnakul2432
@nakulnakul2432 10 күн бұрын
Sir in periods of women what to do sir
@riashree3183
@riashree3183 9 күн бұрын
Adhan sonnangale ma
@narmadhak2374
@narmadhak2374 11 күн бұрын
Om saravana bava om
@Hemawinmurugar
@Hemawinmurugar 10 күн бұрын
வணக்கம் ஐயா... நான் 25 ஆம் தேதி விரதம் ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன் ஐயா. இப்போது என் உறவினர் தவரி விட்டார்.. தீட்டு காலமாக உள்ளது. இப்போது நான் விரதம் ஆரம்பிக்கலாமா ஐயா. 25 அன்று அவர்களுக்கு காரியம் உள்ளது ஐயா
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 11 күн бұрын
நன்றி அப்பா. 21 நாட்கள் வேல் மாறல் பூஜை 26-ம் தேதி தான் முடிகிறது. 27--ம் தேதி தொடங்கி 48- நாட்கள் பூஜை செய்யலாமா.
@Anandhaolifoundation
@Anandhaolifoundation 11 күн бұрын
தாராளமாக
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 11 күн бұрын
நன்றி அப்பா. பூஜையை தொடர்ந்து செய்கிறேன்
@nakulnakul2432
@nakulnakul2432 10 күн бұрын
🙏🙏pls reply sir
@devakiSivasankar
@devakiSivasankar 11 күн бұрын
சாமி நான் half yearly exam leave la அம்மா வீட்டிற்கு போகிறேன் அங்கு விரதத்தை கடைபிடிக்க லாமா விளக்கம் தாருங்கள் சாமி pls
@Anandhaolifoundation
@Anandhaolifoundation 11 күн бұрын
தாராளமாக
@VithyaMaheswari
@VithyaMaheswari 10 күн бұрын
The you sit
@meenakumarikrishnamurthy5634
@meenakumarikrishnamurthy5634 11 күн бұрын
Hi
@sugunaumesh7295
@sugunaumesh7295 11 күн бұрын
Sir ladies 48 ddays eppadi seyvathu
@Anandhaolifoundation
@Anandhaolifoundation 11 күн бұрын
ஆடியோவை முழுமையாக மீண்டும் கேளுங்கள்
@nanthinivenkatesan4504
@nanthinivenkatesan4504 11 күн бұрын
நன்றி குருஜி 🙏
@Naveshni-z9x
@Naveshni-z9x 11 күн бұрын
🙏🙏🙏🙏🙏
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН