என் இனிய தமிழ் டோக்கியோ உன் வலிக்கு என் நாட்டு இராணுவமும் ஒரு காரணம் என்று நினைக்கும் போது என் நிலையையும் இயலாமையையும் நினைத்து வெட்கித்துப் போகிறேன்.
@shanmugavelramasamy19082 жыл бұрын
அன்பு சகோதரியே இவ்வளவு இளம் வயதிலேயே எவ்வளவு மன வலிகளை சுமந்து நம் இனம் வாழ்கிறதே என்று நினைக்கும் மனம் வலிக்கிது சகோதரியே.... நிச்சயம் ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கடந்து செல்வோம்.....
@sambanthamp71453 жыл бұрын
அனபு சகோதரி உஙகளுக்காக என் கண்கள் கண்ணீர் சிந்துகின்றன.இதுவும் கடந்து போகும்.
@rbalutps6 жыл бұрын
இந்த வலி மிகுந்த பேச்சு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது!
@arunraj39326 жыл бұрын
தூய தமிழ் சகோதரி👏👏👏
@pichuvapakiri57016 жыл бұрын
எட்டா கனியாய் போன "தனி நாடு" எனும் கனியை விட்டு விட்டு ..இன்று ஈழத்தமிழன் வலி , வறுமையை போக்கும் ."ஒன்றுபட்ட" இலங்கைக்குள் வாழ வழிவகுப்பதே .நடைமுறை சாத்தியம்
@krs2176 жыл бұрын
நெஞ்சம் உருக்கிவிட்டது சகோதரி அனைத்தையும் அந்தக் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன்
@Thiagu-qe2ph2 жыл бұрын
சகோதரியே....கலங்காதே என்று சொல்லக்கூட முடியவில்லை.தகுதியில்லை..நீங்கள் பட்டதுயருக்கு பலன் உண்டு..வேறு சொல்ல வார்த்தை இல்லை...🙏
@shahul4446 жыл бұрын
தமிழ் உறவின் அழுகுரல் பதிவை dislike செய்த கேடுகெட்டவர்களை என்னவென்று சொல்வது 😤😤
@RameshRamesh-ei6ec3 жыл бұрын
ம்ம்
@shanmugavelramasamy19082 жыл бұрын
மனித இனமாக இருக்காது என்பதுதான் உண்மை.....
@thiyagur23696 жыл бұрын
என்ன சொல்வது என தெரியவில்லை அக்கா.கண்ணீர் தான் வருகிறது உங்கள் உரையை கேட்கும்போது.
@kaipullavvsangam23056 жыл бұрын
இனங்களுக்கிடையான நல்லினக்கம் பிறக்க வேண்டி பிராத்திப்போம் , மனிதம் மலரட்டும் ! , சோகங்கள் இழப்புக்களின் ஊடேயும் மிக நிதானமான தெளிவான பேச்சு , வாழ்த்துக்கள் சகோதரி!
@vasanthkumarmdu6 жыл бұрын
வசனம் எழுதி படித்துப் பயிற்ச்சித்து பேசும் பேச்சல்ல இது. பட்ட துயரம் மடை உடைத்த வெள்ளமாய் பொங்கிப் பிரவாகமெடுக்கும் ரண உண்மைகள். அன்பை அர்ப்பணிக்கிறோம் தோழீ!
@vforvaikunda7906 жыл бұрын
கவலை படாதீங்க சகோதரி உங்க நிலைமை மாறும்
@ramachandiran19772 жыл бұрын
சகோதரி உனது உன்னுடைய வாழ்க்கை உனது உறவுகள் அனைவரும் விட்டு சென்ற உறவுகளை மீண்டும் வரும் தனி இளம் அமையும் நாம் தமிழர் ஒன்று செறவெடும்
@manojbabu82136 жыл бұрын
I knew your pain and pray the time should heal it. I heard the video twice just for your tamil, which is the cord connects us together.
@neruppusooriyan32396 жыл бұрын
இந்த அக்காவின் பேச்சு அற்புதம்..!
@poojaparan4985 Жыл бұрын
உண்மை சகோதரி. யாரால் மறக்க முடியும் நாம் பட்ட கஸ்டங்களை.
@agneldias78456 жыл бұрын
அழகு தமிழ்
@vickyanna54116 жыл бұрын
அருமை சகோதரி. தமிழர்களின் நிலனம என்று தான் மாறுமோ ஆண்டவா.
@sridharansridharan87126 жыл бұрын
30 years ago, nobody would have thought such a powerful Soviet Union will disintegrate. This can happen to any country.
@lingeshlingesh91683 жыл бұрын
Super Thankachsi
@karuppusamychandra38566 жыл бұрын
அருமை சகோதரி 👍👍
@kamalmechatron6 жыл бұрын
sister we are here and do support our people
@aslamjm6 жыл бұрын
War makes thieves and peace hangs them-George Herbert போர் கொடியது. அமைதியையும் இனநல்லிணக்கத்தையும் உருவாக்குவோம்
@sarojinichelliah55003 жыл бұрын
What I’ve noticed is that the women in Jaffna have the ability to speak up and do not hesitate to express themselves in situations. I feel so proud.
@Dinesh_Kumar_C6 жыл бұрын
How can someone dislike this video? 5 dislikes..........
@manojbabu82136 жыл бұрын
yes bro I thought the same
@karthikm9506 жыл бұрын
Clearly you have not spoken enough to Brahmins
@vishnuuparam5 жыл бұрын
Must be Congress and DMK supporters
@bornjanfive6 жыл бұрын
nam kaalam oru naal kandippaaga varum, andru avargalai mannipoma illai mirugamaai maari pazhi theerpoma.... Kaalam athai kandippaaga mudivu seiyum...
@prasanthnadarajan51076 жыл бұрын
மனதை உருக்கும் பேச்சு
@c.j.s.19996 жыл бұрын
★★சிறப்பான உரை வீச்சு👍★★
@mkumar67926 жыл бұрын
மனம் வலிக்கிறது
@Thiagu-qe2ph2 жыл бұрын
இளம் நெஞ்சில்..இரத்தக்களரியாய் ஒரு யுத்தம்.சுத்த தமிழில் பேசிகொதித்த ரத்தம்.
@nazeerahamed90076 жыл бұрын
சகோதரியோ என்ற வார்த்தை தட்டச்சு பிழையில் டோக்கியோ என்றாகிட்டது மன்னியுங்கள்
டேய் Mr.Naara kooti unga Sisy irunda apadi pannuviyada
@anguraj43686 жыл бұрын
Arun Raj விடுங்க சகோ அவன் வந்தேறியாக தான் இருப்பான். கண்டிப்பாக தமிழனாக இருக்க மாட்டான்.
@gkvalluvan21216 жыл бұрын
por nadakum Eelam vellum
@Ramsview3606 жыл бұрын
😭😭
@arabadaikkal81606 жыл бұрын
Sorry sister......
@natarajp30236 жыл бұрын
Wt can I collect this book . Book name n publisher details pls
@velss27236 жыл бұрын
😞😞😞😞
@RajaDuraiRajaDurai-ci6ui5 жыл бұрын
கன்களில் கன்னிா் வருகிறது
@antrianoxavier17285 жыл бұрын
Dislike pannavanellaam echa naainga
@arjunganesan90675 жыл бұрын
😓
@loveloveonly43024 жыл бұрын
Ayyo sago unga valikku marunthu neenga thaa poadanum tamilnatta nambi oru use illa ivanunga chumma aaruthal mattum solli yemaathvaanga athiga patcham oru naal strike avlo thaan inga vanthaa oru camp avlo thaa
@vimalmanokaran90922 жыл бұрын
My is Vimal na unna kallayNam pandram
@badrinarayanan20196 жыл бұрын
அருமைச் சகோதரியே பஞ்சம் பிழைக்கப் போன இடத்தில் தனிநாடு கேட்பது நியாயமா? இப்படி பேசுவதால் பரிதாபம் வரவில்லை. கோபம்தான். வருகிறது. இப்படிப் பேச்சுகளை பதிவாக்கி வெளியிட்டுப் பிழைப்பு நடத்தும் நக்கீரன் டிவி போன்ற கீழ்த்தரமான ஊடகங்கள் இருக்கும் வரை உங்களுக்கு விடிவு காலம் இல்லை
@anguraj43686 жыл бұрын
Badri Narayanan டேய் பைத்தியக்கார பயலே முதலில் வரலாறை தெரிந்து கொண்டு வா. இலங்கை தீவில் தொன்று தொட்டு யாருடா இருந்து வந்தது. ஒரு மண்ணும் தெரியாது ஆனால் கேனபய மவன் போல் கூவிட்டு இருக்கான் பைத்தியக்காரன். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் இருந்து தன் தந்தையால் நாடு கடத்த பட்ட இளவரசன் தன் 700 படை வீரர்களுடன் இலங்கையை அடைந்து பூர்வீகமாக வாழ்ந்த கொண்டு இருந்த தமிழர்களிடம் பெண் எடுத்து சிங்கள இனம் உருவானது. விஜய நகர பேரரசு காலத்தில் இலங்கை சென்ற தெலுங்கு வம்சாவளி தானே ராஜபக்ச , மைத்திரிபால, ரணில் , பண்டாரா நாயக்கே இவர்களெல்லாம். நீ தெலுங்கனா? பிராமணனா?? கடைசியில் ஒன்று மட்டும் ராவணன் யாராடா . 5000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை ஆண்ட தலைவன் டா.
@badrinarayanan20196 жыл бұрын
நீ யார் மகனோ அதே மாதிரி எல்லாரேயும் நினைக்கும் சில்லரையே நன்றி. நான் சொல்வது மனிதனுக்குப்புரியும்.உனக்கு??????
@badrinarayanan20196 жыл бұрын
தம்பி. இலங்கை வரலாறை எடுத்துப்படி. கேடு கெட்ட திராவிடர்கள் எழுதிய கற்பனையை நம்பாதே.
@namasaraayandhan50134 жыл бұрын
@@badrinarayanan2019 sir mars'la irundhu vandhrukingalo