No video

முதுமையில் எந்த வயது வரை வாகனம் ஓட்டலாம்? | Writer Lena Tamilvanan | Poongaatru

  Рет қаралды 100,085

Poongaatru

Poongaatru

Күн бұрын

Пікірлер: 299
@pondidurai2037
@pondidurai2037 Ай бұрын
தமிழ்வாணன் என்கிற எழுத்தாளர் கல்கண்டு என்கிற செய்தி மற்றும் உலக நிகழ்வுகளை வாரந்தோறும் தொகுத்து வழங்கிய மட்டுமல்லாமல் துப்பறியும் கதையின் நாயகனாக சங்கர்லால் என்கிற கதாபாத்திரத்தை படைத்து 1970களில் என்னைபோன்ற பலர் பரம ரசிகர்களின் மனதை கவர்ந்த எழுத்தாளர் துணிவே துணை எனவும் அட்டைபட செய்தியாகவும் கறுப்புகண்ணாடியும் தொப்பியும் பார்த்தாலே தமிழ்வாணன் தான் என அறியப்பட்டவர் அவரின் வழி தோன்றலே வாழ்க தொடர்க உங்கள் பணி
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
கை பேசியும் கம்ப்யூட்டரும் வரும் முன் மினி கூகுள் அந்த 7 பைசாவிற்கு விற்கப்பட்ட கல்கண்டுதான்.
@nim2al007
@nim2al007 Ай бұрын
ஆர்வமாக கல்கண்டு படித்த காலத்தை நினைத்து பார்த்தேன்
@Ytm23230
@Ytm23230 Ай бұрын
கத்திரிக்கா 😜
@ramalingamramachandran4447
@ramalingamramachandran4447 Ай бұрын
இவர் தமிழ் வானின் மகன்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@thavamanijoshua225
@thavamanijoshua225 29 күн бұрын
எனது சிறு வயதில் பொது அறிவு வளர்ந்த்தற்கு காரணமாக இருந்த பத்திரிக்கை ' கல்கண்டு' மேலும் ஐயா தமிழ்வாணன் எழுதிய கட்ட பொம்பனை பற்றிய வரலாற்று ஆய்வு புத்தகம் வரலாறுகளை படிக்க தூண்டியது.ஐயா. லேணா தமிழ்வாணனும் இன்றும் எழுதி கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பது மக்களுக்கு ஊக்கம் தரும் விடயம். நன்றி
@aasaimaligai
@aasaimaligai Ай бұрын
உடம்பு ஆரோக்கியத்தோடு அறிவு தெளிவோடு இருப்பவர்கள் 90 வயது வரை வாகனத்தை ஓட்டலாம் ரோட்டில் செல்லும் சிறு உயிருக்கும் தீங்கு இழைக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு அருட்காப்பு செய்து வாகனத்தை ஓட்டலாம். எனக்கு 76 வயதில் அதிக வேகம் ஆபத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து 40 ஆண்டுகளாக வாகனத்தை ஓட்டுகிறேன்.
@malikbasha3638
@malikbasha3638 Ай бұрын
சரியான புரிதல் மற்றும் விளக்கம். ✔️
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t Ай бұрын
இந்தியாவிலுள்ள வீதிகளில் கார் ஒட்டுவதற்கு தனித்திறமை வேண்டும்.
@vrenvirolab3906
@vrenvirolab3906 Ай бұрын
What is RTO rules to renew DL?
@eswaransundaram3464
@eswaransundaram3464 Ай бұрын
​@@vrenvirolab3906விதி எல்லாம் கிடையாது. Vita இருந்தால் போதும். புரிந்தால் சரி.
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 Ай бұрын
“கல்கண்டு” வார இதழ் வாசித்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது. தமிழ்வானன் அவர்களது பணியை நினைவு கூறுகிறோம். நன்றி.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Ай бұрын
நானும் கல்கண்டு வாசகராக இருக்கிறேன்
@baskaranv9311
@baskaranv9311 9 күн бұрын
Yed 😅
@eswaramurthys6902
@eswaramurthys6902 Ай бұрын
வெகு நாட்களுக்குப் பிறகு தமிழ்வாணன் வாரிசுவின் பேச. அதைகேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க. மகிழ்ச்சி லேனோதமிழ்வாணன் வாழ்க வளமுடன்
@renugopalrenugopal3041
@renugopalrenugopal3041 Ай бұрын
ஊர்தியை ஓட்டுவதற்கு அகவை ஒரு தடையல்ல என்ற ஊக்கம் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@murugesanrt6972
@murugesanrt6972 Ай бұрын
😅
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Ай бұрын
வயதானவர்களுக்கு இது உத்வேகமாக உள்ளது நன்றி 💐👌
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@abdussalamabdussamad5161
@abdussalamabdussamad5161 Ай бұрын
உங்களுடைய தகப்பனார் தமிழ் வானன் அவர்களின் எழுத்துக்களை விரும்பி படித்தவன் நான்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ramukannan2448
@ramukannan2448 Ай бұрын
திரு லேனா அவர்களே...அருமை. நல்ல கருத்துக்கள் அழகாக தொகுத்து வழங்கியுள்ளிர்கள். நன்றி.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@Adwick.
@Adwick. Ай бұрын
நான் 60 ம் வயதில் கார் ஓட்ட பயிற்சி செய்து ஓட்டுநர் உரிமம் பெற்று இன்று வரை கார் ஓட்டுகின்றேன்.எனக்கு 82 வயது நடக்கிறது சுமார் 35 ஆயிரம் கிலோ மீட்டர் கார் ஒட்டியுள்ளேன்.என் வாகனம் 2002ல் வாங்கப்பட்ட மாருதி 800 புதிய வாகனம்.5 கியர் வண்டி.
@raghavanragupathy480
@raghavanragupathy480 Ай бұрын
நானும் பணி ஓய்வு பெற்ற பிறகு ஓட்டுநர் உரிமம் பெற்று உள்ளேன். என் மகனே தற்போது எனக்கு தடையாக உள்ளார்... என் மனைவிக்கு என் மீது நம்பிக்கை இல்லையா அல்லது என் துணை இல்லாமல் போய் விடும் பயமா புரியவில்லை. .. தங்கள் உரையாடல் எனக்கு நம்பிக்கை தருகிறது❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@shanmugasundaram3389
@shanmugasundaram3389 Ай бұрын
My age 71+ still I am doing driving without any accident. Thanks to God.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Ай бұрын
எந்த வயது வரை வாகனம் ஓட்டலாம் என்ற செய்தி முதியோர்களுக்கு ஒரு உத்வேகத்தை தரும். தன்னம்பிக்கை, மற்றும் மன ஆற்றல் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. வாகனத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொன்னது பெரிய உதவியாக இருக்கும். நன்றி சார் 🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sakthivel0111
@sakthivel0111 9 күн бұрын
❤ஹாய் லேனா உங்களின் கல்கண்டு வார இதழின் வாசகன் நான் உங்களை இங்கு பார்த்ததில்😮 இன்ப அதிர்ச்சி அடைந்தேன் வாழ்த்துகள் தொடருங்கள் 🎉
@gopalakrishnangovindasamy8853
@gopalakrishnangovindasamy8853 2 күн бұрын
Am the fan of Mr. Tamil vanan. Thunivay Thunai. Learned from your father and am telling to my Grandson. You long Live.
@nagarajannaga8295
@nagarajannaga8295 10 күн бұрын
வாழ்க வளமுடன், ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். கல்கண்டு புத்தகம் வாங்கி வந்தவுடன் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு உனக்கு என்று சண்டை போட்டு படிப்போம். இதற்காகவே நான் கல்கண்டு வாங்கி கொண்டு வரும் வழியிலேயே எங்காவது உட்கார்ந்து படித்து விடுவேன்😊😊😊😊😊❤❤❤🎉
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 Ай бұрын
இளம் வயதினர் ஓட்டும் வாகனங்கள்தான் அதிக விபத்துக்களை சந்திக்கிறது.தைரியமும் தன்னம்பிக்கையும்தான் முக்கியம்.வயது இரண்டாம் பட்சம்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ajoyvasu
@ajoyvasu 11 күн бұрын
பள்ளியில் படிக்கும் போது ஐயா தமிழ்வாணன் அவர்களின் மர்ம நாவல் என் பாடப்புத்தக பையில் இருக்கும். அவரது மகன் லேனா தமிழ்வாணன் அவர்களை கண்டதில் மிக்க சந்தோஷம். தொடரட்டும் தங்கள் நற்பணி. எனக்கு 63 வயது ஆகிறது. முதலில் தயக்கம் இருந்தது. காணொளியை கண்டதும் தயக்கம் நீங்கியது. நன்றி❤❤
@jayaraman483
@jayaraman483 11 күн бұрын
தங்களை 1986 ஆம் ஆண்டு கடலூரில், தங்களின் நண்பரும் எனது நண்பருமான இளங்கோ அவர்களின் மணவிழாவில் சந்தித்து உரையாற்றியுள்ளேன். நீண்ட காலத்தின் பின் தங்களது உரையாடலை கேட்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.!! வணக்கம்.. நன்றி. அப்போதே விலை உயர்ந்த காரில் தாங்கள் வந்ததாக நினைவு . அன்புடன்... குருசாமி.செயராமன்.
@manis100
@manis100 Ай бұрын
சிந்தனைக்கு மட்டுமே!!!!! எதிர்பார்ப்பு / தன்நம்பிக்கை / இரவு பயணம் தவிர் / வேகம் 50 கி.மீ.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@v.manikamr.venkatachalam310
@v.manikamr.venkatachalam310 Ай бұрын
Sir.... லேனா sir.... வணக்கம் 🙏 நல்லா இருக்குறீர்களா.... சிறு வாயதில் முதன்முதலில் உங்களின் கல்கண்டு வாசிக்க தொடங்கினேன். நன்றி 🙏🙏🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@subramaniansithabaram8057
@subramaniansithabaram8057 Ай бұрын
திரு பழ கருப்பையா அவர்கள் தனது 81 வயதில் வாகனம் ஒட்டி வருகிறார் வெளியூர் சென்றாலும் டிரைவர் வைத்து கொள்ளவில்லை
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rvivekanandan322
@rvivekanandan322 Ай бұрын
40 -45 வயது தோற்றம் தரும் தாங்கள் முகத்தில் உள்ள தெம்பு பாராட்டுக்குரியது
@ramanathanan8779
@ramanathanan8779 Ай бұрын
அவரின் இளமை தோற்றத்தின் காரணம் தலையில் உள்ள விக். அது இல்லாவிட்டால் வயதிற்கு உரிய தோற்றம் காணலாம்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@msubikshan782
@msubikshan782 Ай бұрын
கல்கண்டு இதழில் வந்த நில் கவனி கொல் தொடர் சூப்பர்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@malaikkannumanickam4569
@malaikkannumanickam4569 15 күн бұрын
வாகனம் ஓட்டுவதற்கு சிறந்த அனுபவ குறிப்புரைகள். தாங்கள் குறிப்பிட்டதில் மிக முக்கியமானது, சாலையில் எங்கிருந்து வருகிறாா்கள் என வருகின்றவா்களால்தான் ஆபத்து. Road judgement மிக முக்கியம், எந்த சாலையில் எவ்வளவு வேகம் செல்ல வேண்டும் என்பது ஒரு முக்கிய காரணி. தங்களின் சிறந்த தன்னம்பிக்கையளிக்கும் கருத்திற்கு நன்றி.
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Ай бұрын
From my experience of more than 50 years of driving, I totally agree with your points.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@balamuruganramachari3938
@balamuruganramachari3938 Ай бұрын
அருமையான பதிவு. நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்கள் வலது புறமாகவும், மெதுவாக செல்லும் வாகனங்கள் இடது புறமாகவும் செல்ல வேண்டும். ஆனால் சாலை விதிகளை மீறி தாறுமாறாக ஓட்டுகிறார்கள். இதை சரி செய்ய வேண்டும்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@anandasatya483
@anandasatya483 Ай бұрын
வேகமாக செல்லும் வாகனங்களின் வலதுபுறம் தான் மெரிடியன் இருக்கிறதே ஆகவேதான் இடதுபுறமாக தாண்டி செல்கிறார்கள்.. அமைச்சர்களுக்கும் டிராபிக் அதிகாரிகளும் தவிர எல்லாருக்கும் தெரியும்..... திட்டம் போடுகிற உயரதிகாரிகள் மூளை நம் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது...
@Mandhai_S_Lakshmi_narayanan
@Mandhai_S_Lakshmi_narayanan Ай бұрын
அமெரிக்காவில் உள்ள அனைவரும் கார் ஒட்டுகிறார்கள். மேலும் அவர்கள் வயதைப் பார்த்தால் நமக்கு பயமாக உள்ளது. ஆனால் அவர்கள் மிகவும் ஊக்கத்துடன் ஓட்டு கிறார்கள். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@tkmanickam2083
@tkmanickam2083 Ай бұрын
Self confidence needs
@muthaiahr6062
@muthaiahr6062 Ай бұрын
I really appreciate your kind advice regarding the age and drive thank you sir
@tamilvanand1895
@tamilvanand1895 29 күн бұрын
திரு லேனா தமிழ்வாணன் அவர்களே தங்களின் இளமைக் கால பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் தங்களின் ரசிகன் தமிழ்வாணன் சேலம் ❤
@abdulnasser9961
@abdulnasser9961 Ай бұрын
Sir, your speech, appearance and thinking are always young. Thank you sir.
@srinivasamurthyvedam3977
@srinivasamurthyvedam3977 Ай бұрын
மிக நல்லசெய்தி,அய்யா. தமிழ்வாணனைஞாபகம்வந்தது
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rajiahDaniel-db5zj
@rajiahDaniel-db5zj Ай бұрын
You have given a very good guidance for four wheelers drivers. Age is no bar. A strong mind helps the person.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@bvrajalu3181942
@bvrajalu3181942 Ай бұрын
I am 82 years old; Still, I am using two Weeler only because mostly car parking not available.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@prasannavenkateswaran7186
@prasannavenkateswaran7186 Ай бұрын
I am driving since 18 years of my age and now I am 64 still driving with confidence.Your words still encourage us to drive confidently. Thank you very much sir.
@josephmkaruna4425
@josephmkaruna4425 Ай бұрын
நன்றிகள் பல
@user-ft5id6cj5x
@user-ft5id6cj5x Ай бұрын
67 வயதில் வண்டி ஓட்ட பயிற்சி மேற்கொள்ளப்போகிறேன்
@sanababu6512
@sanababu6512 27 күн бұрын
All the best
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 20 күн бұрын
உடலை நன்றாக பராமரித்தால்,,உங்களால் முடியும். go ahead.
@chinnaiah.G
@chinnaiah.G Ай бұрын
அருமையான பதிவு! வாழ்த்துக்கள்❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rajus6270
@rajus6270 17 күн бұрын
வணக்கம் தங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன் நேரில் பார்த்து விட்டேன் சிறுவயதில் பார்த்தது என்பது 85 வரை சாந்தி காலனி வணக்கம்
@MrStach2011
@MrStach2011 Ай бұрын
அமெரிக்காவில் என் நண்பரின் பேத்தி செல்லும் ஸ்கூல் பஸ்சின் ஓட்டுனருக்கு 90 வயது. மிக பாதுகாப்பான ஓட்டுனர் என்று பெற்றோர்களின் பாராட்டைப் பெற்றவர் அவர்.
@venugopalb7544
@venugopalb7544 Ай бұрын
ஞாயிறு கிழமை வர வேண்டிய குமுதம், கல்கண்டு சனிக்கிழமை யே வந்து விடும். வீட்டில் அனைவரும் நான் நீ என்று போட்டி போட்டு படித்தோம். மலரும் நினைவுகள்
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Ай бұрын
உண்மை
@sivag2032
@sivag2032 3 күн бұрын
Yes.Ellam pochu ippo.Lena sir yaaru ippo kalkandu illai.
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn Ай бұрын
வணக்கம் சார் அருமையான கருத்துக்கள் சொன்னீங்க. உங்க கருத்தை அவ்வப்போது படிப்பது உண்டு. வாழ்த்துக்கள்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 Ай бұрын
🥰நான் தமிழ் வாணன் 🥰அவர்களின் 🥰தீ விர ரசிகன் 🥰அவ்வாறே நீங்க ளும் 🌹தி கல்கிறீர்கள் 🥰வாழ்த்துக்கள் 🙏👍🌹🙏
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Ай бұрын
உண்மையிலேயே நல்ல பயனுள்ள பதிவு கல்கண்டு வாசித்தது போன்று தங்களது பதிவு அருமையாக, தெளிவாக உள்ளது
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Ай бұрын
1975.களின்.யூடியூப்சேனமாதிரி.கல்கண்டு.பத்திரிக்கை. வாராவாரம். காத்திருந்து. வாங்கிப்படிப்பது. தனி மகிழ்ச்சி. யாக. இருக்கும். அந்தக் காலத்தில்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் நானும் கல்கண்டு வாசகராக இருக்கிறேன்
@elumalaibabu4602
@elumalaibabu4602 19 күн бұрын
கல்கண்டு இதழில் 35 ஆண்டுகளுக்கு முன் இவரின் மேலைநாட்டு பயணக் கட்டுரைகள்,நல்ல கருத்துக்கள் நிறைந்த "ஒரு பக்க கட்டுரைகள்"படித்து இருக்கிறேன்.அப்போது இருந்தது போலவே தற்போதும் தோற்றம் அளிக்கிறார்.சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
மேலும் மேலும் புதிய தகவல்களை எதிர்ப்பார்கிறோம் ஐயா👏👏💐🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@chandrasekarsambasivam4274
@chandrasekarsambasivam4274 Ай бұрын
Ilike tamilvaanan and you also then anyway Valga valamudan. Thank you very much
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 Ай бұрын
நன்றி சார்
@rajiahDaniel-db5zj
@rajiahDaniel-db5zj 17 күн бұрын
Really encouraging tips to drive four wheelers
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 Ай бұрын
Vanakkam Lena Thambi.Appaval Thamizh patru kondavan Naan
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 Ай бұрын
I am 90 years old I am driving since 1956 . Age is not a restraint . One thing I avoid chennai city driving reason reckless two wheeler .They drive even on walkways . And no respect for signals .
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 Ай бұрын
Driving has self imposed responsibilty . No need to renew the licence once qualified . You can get Dr certificate for penny and it leads to corruption at all levels . No one is going to drive if their sight hearing nerves or sick . Because he is the first victim in the steering . Use Belt . And disciplined to pedastrains priority.
@ramalingamramachandran4447
@ramalingamramachandran4447 Ай бұрын
Great you are elder to my father.Salute to you.Inspiartion for me ( 61 years old).I am driving plan to buy a new car
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@poongaatru
@poongaatru Ай бұрын
@poongaatru Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@krishnamurthygovinthaswami731
@krishnamurthygovinthaswami731 Ай бұрын
👌மிக மிக நல்ல அருமையான பதிவு வாழ்க வளமுடன்!
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 27 күн бұрын
Unga appa appathan. Master of all subject. Lena niraya veliya varala. Ennoda chinna varaadhu niyabagamellam varrathu.so sweet zLena
@natesanbalaguru6871
@natesanbalaguru6871 Ай бұрын
Nalla pathivu...kalkandu thazh kalathu follower!!
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@adhikesavan6707
@adhikesavan6707 Ай бұрын
அருமையான பதிவு.நூறு சதவீதம் உண்மையான தகவல்.நன்றி
@lingamauto8396
@lingamauto8396 Ай бұрын
C s lingam kpm l was born in 1951from 1973 Enfield dealer At that old time every Friday came in kumutham and kalkandu with sankarlal detective story more than 30 year l read with small bits also still get some advice his son very happy All ofin god bless Tk
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rajaretnam2954
@rajaretnam2954 Ай бұрын
Thanks a lot for boosting my self-confidence.
@rajanbalamurugan7778
@rajanbalamurugan7778 Ай бұрын
Great lena sir,,as usual your speech mesmerises whoever listens to,,,that's your magic till now,,thankyou sir,,❤
@raomsr8576
@raomsr8576 Ай бұрын
At the age of 18 started to drive 2 & 4 wheelers with proper licence. More or less i drove 7 ro 8 variety vehicles 4 wheelers till now my age touched 68. Zero accidents, good eye sight, visited somany hill stations, even in other states. Be cool, drive with full confidence, be patience, don't compare with others & make sure that you want to live more and more years and your accompanying passengers. Love to drive the vehicle makes you to cheerup your life. Appreciate for good advice.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vbaskar9983
@vbaskar9983 Ай бұрын
Ennakku 55 age aagudu. Naan oru driver. Neengal solvadu pol nam munne irukkum vandikku mun irrukkum vandiyin seyalay parthudaan vandiyai otugirean adanal dhaan naan enda vibathum illamal vandi Ottugirean inda kaala pillaigal idai purindu vandi otta vendum .naan iduvarai enda vibathum illamal vandi ottivarugirean neengal solvadu avalavum unmai super sir, ❤👌👍
@ravindran8761
@ravindran8761 Ай бұрын
Sir Thanks. Please give more tips.
@chandrasekarkameswaran4943
@chandrasekarkameswaran4943 Ай бұрын
I am 80 years old. I still driving car. I am driving for the past 62 years
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Ай бұрын
வாழ்த்துக்கள்
@praywithpaul2462
@praywithpaul2462 Ай бұрын
Thank you so much dear sir for your message 🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@ainathan8694
@ainathan8694 Ай бұрын
THANK.YOU.VERY.MUCH..I.AM.JUST...82.THANK..YOU.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@nizambasha7384
@nizambasha7384 25 күн бұрын
I am 76, still I’m driving without any problems, by the help of god; Alhamdulillah.
@venkatasamykannan8699
@venkatasamykannan8699 Ай бұрын
Thank you. I got driving licence at the age of 64.I enjoy driving at my age of 82.
@venkichand1
@venkichand1 Ай бұрын
Tamil vanan புத்தகங்களை பல முறை படித்து மகிழ்ந்தவன். Sankarlal என் அல்ல time hero. Tamil vanan varisai காண்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி. வாழ்க வாழ்க
@venkichand1
@venkichand1 Ай бұрын
All time hero ena திருத்தி வாசிக்கவும்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@chengkodan9220
@chengkodan9220 Ай бұрын
Namo gurujii lena ji🎉😂❤❤❤❤congratulations👏
@balakrishnand9166
@balakrishnand9166 Ай бұрын
மிகவும் அருமை நன்றி சார்🙏💐
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ranjaniravi9870
@ranjaniravi9870 Ай бұрын
Dear sir good evening, Fantastic message for your kind information, motivation. Thank you sir,
@veekan3526
@veekan3526 21 күн бұрын
கார் ஓட்டுவதற்கு வயது ஒரு தடையில்லை. உடல் தகுதியும் மன உறுதியும் தான் முக்கியம். எனது தந்தைக்கு 78 வயது ஆகிறது. இன்னும், மலைப்பாதை உட்பட எல்லா சாலைகளிலும் அவர் நன்றாக கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கேட்ராக்ட் லேசர் ஆப்பரேசன் செய்தார், அதன்பின் மேலும் ஆர்வத்தோடும் தைரியத்தோடும் நன்றாக கார் ஓட்டுகிறார்.
@srirammouli2507
@srirammouli2507 Ай бұрын
I love you lena sir.. 😊
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@ns200bikestatus7
@ns200bikestatus7 19 күн бұрын
அந்த காலகட்டத்தில் எனது தகப்பனார் வாரம் தவறாமல் கல்கன்டு வாங்கி வந்துவடுவார். அன்றைய காலகட்ட சிறார்களாகிய எங்களை கூப்பிட்டு கல்கண்டின் முதல் பக்க அட்டையிலிருந்து கடைசிப் பக்க அட்டை வரை படிக்கச்சொல்வார். அதில் வரும் துணுக்குகளால் அதிகம் கவரப்பட்டவன் நான். சங்கர்லால் கதையை மொத்தமாக இதழில் இருந்து கிழித்து தொகுப்பு கதையாக பைண்டிங் செய்து வைத்திருந்தேன்.. அந்த நாள் ஞாபகம் லேனா தமிழ்வாணன் அவர்கள் மூலம் என் நெஞ்சின் நினைவுகளிலிருந்து... என்றும்.. விஸ்வநாதன்.. கற்கண்டு வாசகர். நீங்கா நினைவுகள்.
@lvvenky9973
@lvvenky9973 28 күн бұрын
Very good topic you have chosen Sir. Just renewed my license. I am 70, own a car and also a motorcycle. You might have heard about the term " defensive driving" many corporates are teaching their executives how to be defensive drivers as a part of the company's HSE programs.
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 Ай бұрын
மிகவும் பயனுள்ள, கவனமுடன் மனதில் கொள்ள வேண்டிய தகவல்கள்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 11 күн бұрын
பின்னாடி வருபவர் நம்ம தூக்கனும ் என்ற முடிவோடு வரான் காலை 7 முதல் மாலை 6 மணி வரை பாதுகாப்பு
@azger3467
@azger3467 Ай бұрын
sir good advice welcome❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@darmalingamr7646
@darmalingamr7646 Ай бұрын
No age limit for drive.....until our confidence break
@azger3467
@azger3467 Ай бұрын
great ❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@venkatramanv.s6741
@venkatramanv.s6741 Ай бұрын
திருவிதாங்கூர் கடைசி மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா தனது 90,ஆவது வயதில் மெர்சிடஸ் பென்ஸ் காரை ஓட்டிச்சென்றுள்ளார் நேரில் நான் பார்த்திருக்கிறேன் .
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@narasimhankg4014
@narasimhankg4014 21 күн бұрын
Super
@loganathanramasamy560
@loganathanramasamy560 Ай бұрын
Wish you Healthy Long Life, I sam Happy to see you as your Dad in White and White Costume, with Glass, without Hat. Good Luck, Thank you for High Motivation and Traffic Awareness during Driving.
@govindarajanpalanisamy7856
@govindarajanpalanisamy7856 Ай бұрын
மிக அருமையான பதிவு.
@rkssakthivel4583
@rkssakthivel4583 Ай бұрын
பயனுள்ள தகவல். நன்றி
@ganesane7158
@ganesane7158 Ай бұрын
Very good and very nice sharing
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Ай бұрын
❤உபயோகம்.நன்றி Sir.🙏💐
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@kannanv4138
@kannanv4138 27 күн бұрын
Very useful to all.. Thanks you
@velayuthamc9523
@velayuthamc9523 Ай бұрын
My age is 70,still I was driving from 18 years but no accidents occurred.Now I am having 5th car purchased and enjoying the driving pleasure.
@rkmoorthi7305
@rkmoorthi7305 Ай бұрын
lena sir welcome
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@csrshan2305
@csrshan2305 Ай бұрын
அருமை . உத்வேகம் கொடுக்கும் உரை. நன்றி
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sahayaamalrajl8991
@sahayaamalrajl8991 Ай бұрын
Ideas show your concern about the safety of everyone driving a vehicle.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sureshsubramanian8174
@sureshsubramanian8174 Ай бұрын
நன்றி❤❤❤
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Ай бұрын
Most thankful for this wonderful and useful video messages about the driving cars at the old ages!......
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@palaniswamym3113
@palaniswamym3113 Ай бұрын
Thambi, like Dale Carnegie books were the inspiration in life and practical guide and companion for their success in life for millions of people, your father Tamilvaanan was the reason for all my asuccesses in life. I used to call him Anna and he guided me in so many ways. Whenever he used to come along with Giridhari Prasad to Bangalore, I used to be with them always in my college days. Tamilvaanan and kalkandu had become part of my life. I had seen you as a school going boy. Today you are senior citizen of 70 plus! I would like to see you when you visit Bangalore. Please inform me. Seeing you I will feel as if I have seen my dearest Anna Tamilvaanan. My meeting him is still green in my memory. God bless you immensely my dear kanna.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@kv1104
@kv1104 Ай бұрын
அந்த பள்ளி நாளிலே இலங்கையர்க்கு தமிழ்நாடென்றாலே தமிழ்வாணன் ஞாபகம்தான் வரும். ஐம்பது அறுபது எழுபதில் இளைஞர்களை கட்டிப்போட்டிருந்தார். கேள்வி-பதில் நாயகன். அன்று அவர் கூறிய அறிவு சுகாதாரம் உடல் நலம் நல்வாழ்வு கருத்துகள் இன்றும் பொருந்தும். இன்றைய இளம்வயதினர் படித்து பயன் பெறலாம். லேனா அவர்களே, "இவன் தந்தை என்நோற்றான்" என்றும் சொல்லவைத்துவிட்டீர்கள். வாழ்க நலமுடன். க.விக்னா.
@user-vk4gg7oo3s
@user-vk4gg7oo3s Ай бұрын
I am 78, driving my own small cars for the past 33 years. Two Maruthi 800s and now for the past ten years a Nano. Of this 15 years in Hyderabad and for the past 13 years in Bangalore. No issues. Drive in heavy traffic also. Give importance to other road users, including other vehicles, giving myself time and space to remain safe. Yes, two/ three times scratched pillars in parking lots in apartments, get scratched some times by others on the road, but no major accidents. Driving improves focusing, concentration and hand-eye-leg coordination and keeps it fit. One can carry on as long as you honestly feel that you are ok with these. When to give up -be honest with yourself. Don’t compromise.
@user-xu5su4pr8c
@user-xu5su4pr8c Ай бұрын
My age 69, I had studied car aged 66, l Love car Driving, Besides myself has been doing yoga, meditation, Breathing exercise since 1980 .. Myself has been Driven morning 6 am to 6 pm.. Because night 75 percent Distance light Head Light have been used... So night I didn't Drive... Unavoidable circumstances I will have to be night Driven.. Car Drive is very very easy.. Now a days car Drive is essential & indispensable my Dear & Dear...
@sasokansasokan5967
@sasokansasokan5967 25 күн бұрын
Good
@pvnptk8904
@pvnptk8904 Ай бұрын
Body fit. Mind fit. Good Sir.🎉🎉🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@pvnptk8904
@pvnptk8904 Ай бұрын
@@poongaatru already subscribed sir.
@ramalingams3057
@ramalingams3057 Ай бұрын
அருமை உண்மை
@rajendranp9263
@rajendranp9263 Ай бұрын
சூப்பர்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН