நான்செயும் பிழைகள் | thiruvarutpa | VallalarSongs |

  Рет қаралды 2,433

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Күн бұрын

நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
நலந்தரல் வேண்டுவன் போற்றி
ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
வள்ளலே போற்றிநின் அருளே.
79. போற்றித் திருப்பதிகம்
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா இரண்டாம் திருமுறையிலிருந்து.
பாடியவர்: சதுரகிரி சக்தி அபிராமி ‪@thiruvarutpa‬
Telegram: t.me/thiruvaru...
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa,thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa,thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல்,
#thiruvarutpa #vallalarSongs

Пікірлер: 15
@kannankarna8033
@kannankarna8033 Жыл бұрын
மனம் அமைதி அடைகிறது உன் குரலில் வள்ளளார் பாடல் கேட்கும் போது
@cmani1760
@cmani1760 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 2 жыл бұрын
அற்புதமான பதிவு மிக்க வந்தனம் அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@EagaJothiAdiyapathamRajamani
@EagaJothiAdiyapathamRajamani 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வைர வரிகளை ஆன்ம உருக்கததை உண்டு பண்ணும் குரல் வளம் பெற்ற தாங்கள் பாடியுள்ளது மிக சிறப்பாக உள்ளது. தங்கள் பதிவு எங்களை மெய்சிலிர்க்க வைத்து கண்ணீர் மல்க மனமுருக செயதுவிட்டீர். வாழ்த்துக்கள். நன்றி...
@yaakkaichudar1874
@yaakkaichudar1874 Жыл бұрын
அய்யா குரல் என்னை நிலை குலைய செய்கிறது.
@senthilkumars7288
@senthilkumars7288 2 жыл бұрын
அன்பே.. ஆருயிரே. . சிவமே..
@user-sb6sf3rd6n
@user-sb6sf3rd6n 2 жыл бұрын
அருமை ❤
@sheelasommappa6387
@sheelasommappa6387 2 жыл бұрын
God's blessed voice... Valga valamudan 🙏🙏
@sureshsuperhit
@sureshsuperhit 2 жыл бұрын
Micca nandri nanbanay
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 жыл бұрын
Valga valmudan
@senthilkumars7288
@senthilkumars7288 2 жыл бұрын
வள்ளலே..
@arulprakash7305
@arulprakash7305 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@vaiyamaniv4384
@vaiyamaniv4384 Жыл бұрын
❤❤❤ much more happy
@jrc120412
@jrc120412 2 жыл бұрын
@SivaKumar-rj4ll
@SivaKumar-rj4ll 2 жыл бұрын
🙏🙏🙏
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 198 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 198 МЛН