நான் பணக்காரன் அல்ல.. பின்னணியில் இருக்கிறது அந்த எளிமை..! | Ratan Tata

  Рет қаралды 221,968

Polimer News

Polimer News

Күн бұрын

நான் பணக்காரன் அல்ல... போர்ப்ஸ் பட்டியலில் ரத்தன் டாடா ஏன் முன்னணியில் இல்லை... பின்னணியில் இருக்கிறது அந்த எளிமை..!
#Ratantata | #TATA | #Tatagroups
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 456
@SK-ss2dg
@SK-ss2dg 2 жыл бұрын
போர்ப்ஸ் பட்டியலில் இல்லை என்றால் என்ன, இந்திய மக்களின் மனதில் என்றுமே நிலைத்து இருப்பார் ரத்தன் டாடா🔥🔥🔥
@sathishshobu
@sathishshobu 2 жыл бұрын
இன்னும் சிலர் வெளிநாட்டு மோகத்தில் வெளிநாட்டு பொருட்களை வாகனத்தை வாங்கி வருகிறார்கள் அவர்களை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை ஒரு காலத்தில் வெளிநாட்டு கார்கள் மிகச் safety safety இருக்கும் என்று சொல்லியிருந்தார்கள் தற்போது வெளிநாடுகளுக்கு நிகராக டாடா கார்கள் sefty இருக்கின்றது ஆனாலும் தற்போது வேறு காரணங்கள் சொல்லி இன்னும் வெளிநாட்டு கம்பெனிகளை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதில் அதை வாங்கிக்கொண்டு பெருமை பீற்றிக் கொள்வது இன்னும் சில யூடியூபர் களும் மீடியாக்களும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் நல்லுள்ளம் இருக்கும்வரை நல்லவர்கள் வாழ்வார்
@valarmathisala9857
@valarmathisala9857 2 жыл бұрын
Yes
@sivajimsd0721
@sivajimsd0721 2 жыл бұрын
👌👌
@saran6514
@saran6514 2 жыл бұрын
👍
@sureshantony6000
@sureshantony6000 2 жыл бұрын
Yes
@ashwiniaishu168
@ashwiniaishu168 2 жыл бұрын
பல கோடி மக்களின் மனதில் நன்மதிப்பை பெற்ற ஒரே பணக்காரர் ரத்தன் டாடா அவர்கள்
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
சாமானியனின் துன்பத்தையும் , பெருமையை உணர்ந்த ரத்தன் டாடா தான் உண்மையில் பணக்கார் 👌👌👍👍👏👏
@narayanv1434
@narayanv1434 2 жыл бұрын
He will not. Sponsored any cinema Heorione programs
@jainulabideen2850
@jainulabideen2850 2 жыл бұрын
sariyaaga sonnergal...
@sjstudiothagavalkalanjiyam1354
@sjstudiothagavalkalanjiyam1354 2 жыл бұрын
Unamai 👌👌
@yaseen6861
@yaseen6861 2 жыл бұрын
💯
@suryatamilan576
@suryatamilan576 2 жыл бұрын
@@narayanv1434 dai sotta
@baskaranrbj9129
@baskaranrbj9129 2 жыл бұрын
இவர் போன்ற சில மனிதர்கள் தான் உண்மை தெய்வங்கள்....🙏🙏🙏
@aviraaworld517
@aviraaworld517 2 жыл бұрын
‘நான் பணக்காரன் அல்ல’ என்ற எண்ணமே உங்களை ‘புனிதனாக’ உயர்த்தி வைத்துள்ளது… ❤️
@senthilkumara6201
@senthilkumara6201 2 жыл бұрын
மக்கள் நாயகன்( ரத்தன் டாடா) மக்கள் மனதில் மட்டுமே இடம் பெற்றவர்... 💐💐💐
@dr.m.kumaresamuthupandianm4060
@dr.m.kumaresamuthupandianm4060 2 жыл бұрын
இது தான் பரம்பரை பணக்காரருக்கும் (TATA) புது பணக்காரனுக்கும்( reliance) உள்ள வித்தியாசம்.
@gunasekaran5319
@gunasekaran5319 2 жыл бұрын
எனக்கு ரத்தன் டாடா வை ரொம்பவும் பிடிக்கும் 🙏 அடுத்து மகேந்திரா கம்பெனி ஓனர் பிடிக்கும் 🙏
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 жыл бұрын
மனிதநேயம், எளிமை, ஒழுக்கம், ஆரோக்கியம், நாட்டுப்பற்று ஆகியவற்றில் உலகின் #1 செல்வந்தர் ரத்தன் டாடா 🙏💐💕🇮🇳👍
@asokan4945
@asokan4945 2 жыл бұрын
Mr. Ratan Tata Very great
@vijayalakshmis.9027
@vijayalakshmis.9027 2 жыл бұрын
ரத்தன் டாடாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா.
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
நன்றி..
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 2 жыл бұрын
இதா பரம்பரை பணக்காரனுக்கும் (ரத்தன் டாடா), பஞ்சத்துக்கு பணகாரணானவனுக்கும் (அம்பானி, அதானி) உள்ள வித்தியாசம்.. 😎
@Shakanan3028
@Shakanan3028 6 ай бұрын
😂😂😂
@vimalkumargsvimalkumargs2368
@vimalkumargsvimalkumargs2368 2 жыл бұрын
இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுத்து உதவினால் பெரிய பணக்காரர் வேற எதுவும் இல்லை இதுவே ரத்தன் டாடா மக்கள் மனதில் பணக்காரர் ❤️🙏🔥
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
எளிமையான மனிதர். மக்கள் மனதில் அவர்தான் பெரிய பணக்காரர்.
@joelosteenelavarasan6411
@joelosteenelavarasan6411 2 жыл бұрын
தன்னை தாழ்த்தி மற்றவர்களை உயர்த்துகிறவன் எப்போதுமே உயரத்திலே இருப்பான்
@saravanan.r2466
@saravanan.r2466 2 жыл бұрын
Correct Kanna 👍👍🔥🔥
@youthfuture
@youthfuture 2 жыл бұрын
Amen
@sjstudiothagavalkalanjiyam1354
@sjstudiothagavalkalanjiyam1354 2 жыл бұрын
கொடுக்கும் மனம் உள்ள இவர் கோடான கோடிகளில் ஒருவர் பல கோடிகளில் தலைவன் பட்டியலில் வரவில்லை என்று யார் சொன்னது பட்டிதொட்டியெல்லாம் அனைத்து மனங்களிலும் இவர் இருக்கின்றார் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் என்றும்
@selvamkumar7444
@selvamkumar7444 2 жыл бұрын
மக்களின் நெஞ்சத்தை தொடுகிறார் அவர்கள்தான் உண்மையான பணக்காரர் இந்த வார்த்தை ரத்தன் டாடாவுக்கு பொருந்தும்
@kirukkupaya5808
@kirukkupaya5808 2 жыл бұрын
கரன்சிகளில் பணக்காரர் எத்தனையோ பேர் இருக்கலாம் ஆனால் இவர்தான் கண்ணியத்தில் பெரிய பணக்காரர் ரத்தன் டாடா அவர்கள்தான்🧡🧡🧡🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂
@microv1847
@microv1847 2 жыл бұрын
நைஷ் கமெண்ட்👍
@udhayasti8951
@udhayasti8951 2 жыл бұрын
👍👍👍
@madheshwarankrishnan106
@madheshwarankrishnan106 2 жыл бұрын
உண்மையாகவும் ‌நேர்மையாகவும்‌ உழைத்து முன்னேறம் ‌தனி மனிதனின் வெற்றியா எவ்வளவு பெரிய ‌சக்தியாலூம்‌ தடுத்து நிறுத்த முடியாது.👍👍👍👍 என்னம் போல் வாழ்க்கை 👍👍👍👍👍
@jananishivani2009
@jananishivani2009 2 жыл бұрын
ரத்தன் டாடா அவர்கள்தான் மிக சிறந்த மனிதர் மற்றும் திறமையான தோழிலதிபர் . அவருடைய உற்பத்தி பொருள் தரமான பொருட்கள்...
@venkyvp6433
@venkyvp6433 2 жыл бұрын
ரத்தன் டாடா ஐயா பேர் கேட்கும் போதே, மனதில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். உன்னதமான மனிதர் ஒரு முறையாவது அவரை நேரில் பார்க்க வேண்டும்
@sanjusri9424
@sanjusri9424 2 жыл бұрын
What a man. Hats off. Feeling proud to be part of TCS
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
why...
@raghavannambiv9964
@raghavannambiv9964 2 жыл бұрын
நான் பெருமை கொள்கிறேன் நானும் ஒரு டாடா ஊழியன் என்பதில்
@user-vi6td2ty1w
@user-vi6td2ty1w 2 жыл бұрын
என்றும் எங்கள் மனதில் ரத்தன் டாட்டா
@sivaraja5540
@sivaraja5540 2 жыл бұрын
நல்ல மனிதன் ரத்தன் டாடா ஒரு ஏழையின் மனதை புரிந்துகொள்ளுவது தான் உண்மையான பணக்காரன் அது தான் ரத்தன் டாடா Tha legend of TATA Ratan 💥
@preethik7026
@preethik7026 2 жыл бұрын
Ratan Tata 🤩 Pride of Nation
@began8305
@began8305 2 жыл бұрын
Tata மக்கள் மனதிலே அன்பை கொண்டு பணக்காரர் ஆக இருக்கிறார் . கொள்ளை காரணக இருக்க வில்லை .ஒரு மன் வெட்டி கூட tata யென்றால் அதில் ஒரு தரம். Tata நினைத்திருந்தால் உலக பணக்கார லிஸ்டில் வரமுடியும்
@StockMarket-Trader
@StockMarket-Trader 2 жыл бұрын
என் நாட்டு மக்களுக்கு எந்த விலை பொருத்தமாக இருக்குமோ அந்த விலையில் ஒரு காரை உருவாக்க வேண்டும் என்று நினைத்து உலகின் 1 லட்சம் ரூபாய்க்கு கார் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரே மனிதர்... தன் நாட்டுக்கான ஒரு தொழில் அதிபர்..
@sinehasambath
@sinehasambath 2 жыл бұрын
i feel proud being the part of TATA😊
@user-vi6td2ty1w
@user-vi6td2ty1w 2 жыл бұрын
இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும் டாட்டாவின் தர்மம்
@mariappanvimal7265
@mariappanvimal7265 2 жыл бұрын
நாலு பேருக்கு நல்லது பண்ணா லே அவன் கடவுளுக்கு சமமானவன் 🙏🙏
@karthikkarthik-ix8tg
@karthikkarthik-ix8tg 2 жыл бұрын
நான் உபயோகிப்பது எல்லாம் டாடா பிரான்ட் தான் என்னை கொல்லை கொண்ட மன்னன் ரத்தன் அய்யா
@karunakarang5545
@karunakarang5545 8 ай бұрын
Me also bro
@raagav0012
@raagav0012 2 жыл бұрын
Ratan Tata is rich in our hearts. I mostly prefer to use tata products.
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
ரத்தன் டாடா உண்மையில் ரத்தினம் தான் 👍👍
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 2 жыл бұрын
உலகில் மிக பெரிய பணக்காரன்... ரத்தன் டாடா தான்...ஆம் உதவி செய்யும் மனம் உள்ளவர் தான் உலகின் மிகப்பெரிய பணக்காரன்...
@ahlamcoirs9286
@ahlamcoirs9286 2 жыл бұрын
உண்மையான பணக்கார் இப்படி தான் இருப்பார்கள்
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
ரதன் டாட நல்ல மனிதர் அதனால்தான் அவரால் இடம்பெற முடியவில்லை ஏழை மக்களுக்கு உதவி செய்பவர் 👍👍👍👍
@karuppusamysamy7600
@karuppusamysamy7600 2 жыл бұрын
மனிதாபிமானம் உள்ள மனிதர் இவர் கூட நான் பயணிக்க எனக்கு ரொம்ப ஆர்வமாக வாய்ப்பு கிடைத்தால் நான் பயணிக்க தயார் நன்றி வணக்கம் ரத்தன் டாட்டா அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 2 жыл бұрын
பட்டியலலில் தான் பின்னுக்கு உள்ளார் ஆனால் மனித நேயத்தில் அவர் தான் முதலிடம்
@அறம்செய்யவிரும்பு-ள4ந
@அறம்செய்யவிரும்பு-ள4ந 2 жыл бұрын
கொரோனா பேரிடரில் ஆயிரம் கோடி நிதியை அள்ளி கொடுத்து இந்தியர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த மாமனிதருக்கு எதற்கு தரவரிசை ❤️ இயற்கை அவருக்கு எல்லா வளமும் நலமும் பெற்று 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் 💐💐💐 வாழ்த்துக்கள் ஐயா
@ganesans4262
@ganesans4262 2 жыл бұрын
Tata ji always think for Public not think for Making Money 🙏🙏🙏 Salute Ratan Tata ji 🙏🙏🙏
@prentertainment.1467
@prentertainment.1467 2 жыл бұрын
ரத்தன் டாட்டா மிகவும் மதிக்கத்தக்க மனிதர்...❤️❤️❤️❤️
@ormahesvarenramachandran6384
@ormahesvarenramachandran6384 2 жыл бұрын
கொரோனா காலத்தில் யார்.அதிக நன்கொடை நாட்டிற்கு கொடுத்தார் என்று பட்டியல் இட்டால் இவர்தான் முதலிடம் இருப்பார்
@DailyTrendin
@DailyTrendin 2 жыл бұрын
Edit இவர்
@ormahesvarenramachandran6384
@ormahesvarenramachandran6384 2 жыл бұрын
நன்றி நண்பா
@DailyTrendin
@DailyTrendin 2 жыл бұрын
@@ormahesvarenramachandran6384 ok sir
@sakthis8485
@sakthis8485 2 жыл бұрын
டாடா 90's kids hero🎉
@sureshsanjana9863
@sureshsanjana9863 2 жыл бұрын
Ellarokum hero tata
@chandrasekarsekar1435
@chandrasekarsekar1435 2 жыл бұрын
Mukesh ambani only money and I am no 1 in richest india or world heis like. But ratan tata helpful person all people.
@Nithish274
@Nithish274 2 жыл бұрын
Ellarukum avvuru inspiration and a hero dhaan bro💛
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
Great salute to you Ratan TATA sir
@selvakumar-zh1wq
@selvakumar-zh1wq 2 жыл бұрын
எப்போதும் மக்கள் கதாநாயகன் ரத்தன் டாட்டா தமிழனின் இதயத்தை வென்றவர் இப்பொழுது டாட்டா வின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வரும் சந்திரசேகர் தமிழர் ஆவார் தாத்தாவும் தமிழருக்கும் இயற்கையாக இணைப்பு உள்ளது வாழ்க தமிழ்
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 жыл бұрын
எளிமையான மனிதர் அவர் 😌😌 மிக சிறந்த நபர் 😌
@kumarg3022
@kumarg3022 2 жыл бұрын
அந்த புத்தகம் தமிழில் வெளியிட வேண்டும். ரத்தன் டாட்டா அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். தமிழகம் அவரை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
@raghulmathan4588
@raghulmathan4588 2 жыл бұрын
மக்களால் பெரிதும் நேசிக்கப்படுபவர்கள் இருவர் ஒருவர் அப்துல்கலாம் ஐயா, மற்றொருவர் ரத்தன் டாடா ஐயா அவர்கள்.... இவர்கள் இருவருமே வயதில் மட்டுமல்ல மனதளவில் மிகவும் உயர்ந்தவர்கள்....
@smilesyrups8175
@smilesyrups8175 2 жыл бұрын
ரத்தன் TATA க்கு இந்திய அளவில் உயரிய அங்கிகாரம் கிடைக்கபட வேண்டும் , Media அவரை பற்றி மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும்...
@mixedandcontrol2277
@mixedandcontrol2277 2 жыл бұрын
Proud to be owner of Tata product...
@scobbycessulucy4475
@scobbycessulucy4475 2 жыл бұрын
Beautiful man .. all rich people should learn from my simple man .. always following .... With money wat will do he is example
@knowyourworld8220
@knowyourworld8220 2 жыл бұрын
நாம் சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நாமும் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வோம்.
@RanjithKumar-td1ib
@RanjithKumar-td1ib 2 жыл бұрын
மிகவும் அருமையான மனிதர் வாழ்த்துக்கள் ங்க சார்
@subashr1
@subashr1 2 жыл бұрын
Giving back to society is Tata's ultimate goal... He is not a business man. He is an Industrialist ♥️🏭
@saravananparamasivam
@saravananparamasivam 2 жыл бұрын
நல்ல மனிதர் இவர் குணத்தால் நம்பர் ஒன் வாழ்க பல்லாண்டு
@sudharsans6278
@sudharsans6278 2 жыл бұрын
நல்லவன் ரொம்ப கம்மி சார்...எப்பயும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டான்..நேர்மை க்கு சான்று நம்ம ரத்தன் டாடா...இவருக்கும் ஒரு பாரத ரத்னா குடுங்க பிளீஸ்..அப்பொழுது கூட இவரை விட அந்த விருதுக்கு பெருமையாக இருக்கும்
@selva8437
@selva8437 2 жыл бұрын
கீழ கமெண்ட் படிச்சு பாருங்க அவள் அருமையா எழுதி இருக்காங்க எல்லாத்துக்கும் நன்றி சொல்ல ஆசைப்படுறேன் எனக்கு ஆனந்தக்கண்ணீர் வாய்ப்பு அவ்வளவு சந்தோசமா இருக்கு
@mmmece
@mmmece 2 жыл бұрын
Great man. God blessed every time sir.
@bozzboy1164
@bozzboy1164 2 жыл бұрын
நிஜ பணக்கார ர் TATA தான் 👍👍💪💪💐🎊🎉
@Jairam-fl9ub
@Jairam-fl9ub 2 жыл бұрын
Ratan Tata your great person👏👍😊
@kumaru6406
@kumaru6406 2 жыл бұрын
முரட்டு சிங்கிள் ❤❤
@v.c.madhanraj1026
@v.c.madhanraj1026 2 жыл бұрын
Ratan Tata in each and every Indian's heart ❤️....
@sasisaraswathi2046
@sasisaraswathi2046 2 жыл бұрын
Real Panakaarar Tata Avar Migavum Nalla Manithar 😊😊😊
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
yes..
@anbumanikkam4729
@anbumanikkam4729 2 жыл бұрын
ஏழைகளுக்காக உருவாக்கிய உங்கள் நானோ காரின் திட்டம் மேம்படுத்தப்பட்டு வெற்றி பெறட்டும் 👍
@Waste_fellow.w
@Waste_fellow.w 2 жыл бұрын
🥰
@sivaraj7262
@sivaraj7262 2 жыл бұрын
இவர்தான் Real Hero. Great man.
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளீர்கள் அது போதும்.
@jananibalaiya9393
@jananibalaiya9393 2 жыл бұрын
என் மகள் டாடா குழுமத்தில் பணிபுரிகாள் என்பதில் நான் பெருமை அடைகிறேன்🙏🙏
@mech0797
@mech0797 2 жыл бұрын
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற குதிரைகளை தான் ஒன்று இரண்டு என்று கூறுவார்கள் அவர் குதிரை அல்ல இந்தியாவையே கலக்கும் சிங்கம்
@rasheedahmed1694
@rasheedahmed1694 2 жыл бұрын
Tata is an emotion ❤️
@yuvrajyadav6502
@yuvrajyadav6502 2 жыл бұрын
A man with golden heart ❤️😊
@sujthkumar179
@sujthkumar179 2 жыл бұрын
இந்திய மக்களுக்காக பிறந்தவர்
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
கடவுளை பார்த்ததில்லை... ஆனால் இந்த யுகத்தில் வாழும் ஒரே கடவுள் ரத்தன் டாடா அவர்கள் மட்டுமே...
@TIME_PASS_MACHI
@TIME_PASS_MACHI 2 жыл бұрын
The man with zero haters... proud of you sir🥰🥰🥰
@prs2001
@prs2001 2 жыл бұрын
Forbes la அவர் பெயர் தேவை இல்லை மக்கள் மனதில் இருக்கிறார் அது போதும், அதை தான் அவரும் விரும்புவார்....
@yasothayasotha9089
@yasothayasotha9089 2 ай бұрын
greatman
@valluvarstudycenter9809
@valluvarstudycenter9809 2 жыл бұрын
வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் எப்போதும் மக்கள் மனதில் வாழும் கடவுள் அவர்
@bethesdahospitalbethesda4133
@bethesdahospitalbethesda4133 2 жыл бұрын
He is Rich by heart....... He is the true richman......unlike the reliance who have the curse of the whole working class of indians. ........ You have the blessings of the whole working class of india sir ......... Hatts of sir. God bless you sir.
@srinisubramanian2954
@srinisubramanian2954 2 жыл бұрын
தனிமனித ஒழுக்கம் ,எளிமை, உதவும் மனப்பான்மை,தன்னடக்கம் இதுவே ஒருவரை உயர்த்தும்
@palanivelpalanivel9926
@palanivelpalanivel9926 2 жыл бұрын
உங்கள் எளிமையா உங்கள் வெற்றி
@prakashrajrajendran6615
@prakashrajrajendran6615 2 жыл бұрын
இவர் தான் டாடா உண்யைான மக்கள் மனதில் முதல் பணகாரர்
@rajini7104
@rajini7104 2 жыл бұрын
Ratan tata sir is a role model for all corporate owners
@jayaseelanjayaseelan3576
@jayaseelanjayaseelan3576 2 жыл бұрын
முடிந்தவரை டாடா தயாரிப்பை அனைவரும் வாங்க வேண்டும்...
@jaiaaburuvan4982
@jaiaaburuvan4982 2 жыл бұрын
The great Ratan Tata 🙏 iam praying for god's blessings stay healthy uncle
@gautamgattu2543
@gautamgattu2543 2 жыл бұрын
He is one of the greatest philanthropist of India....
@tamilnews1755
@tamilnews1755 2 жыл бұрын
டாடா இந்தியாவின் நண்பன் ❤️
@Chennai575
@Chennai575 2 жыл бұрын
Live long 100 yrs sir
@prasanthprasanth4307
@prasanthprasanth4307 2 жыл бұрын
இவர் மக்களுக்கு செலவழித்த பணத்தை வைத்து இருந்தால் இவர்தான் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் இப்போதும் அவர் தான் எங்களின் சூப்பர் ஸ்டார் மனதிலும் இதயத்திலும் அவர்தான் என்றும் மிகப்பெரிய மனிதர்
@dhanapals9653
@dhanapals9653 2 жыл бұрын
மக்கள் மனதில் எப்போதும் முதலிடம்
@SathishKumar-bu5qo
@SathishKumar-bu5qo 2 жыл бұрын
Tata is always great man in the world
@sripoomayilindustries8916
@sripoomayilindustries8916 2 жыл бұрын
Great Indian industrialist Vazhga valamudan Vazhga pallandu
@anandann6415
@anandann6415 2 жыл бұрын
TATA is no1.pakka gendleman. 👌
@aaaselvan710
@aaaselvan710 2 жыл бұрын
ரத்தன் டாடா காகவே நான் டாடா கார் வாங்குவேன் அந்த கார் ரீ வேல்யூ இல்லனு சொல்லுறாங்க இருந்தாலும் இவருக்காக வாங்குவேன்...💪💪💪 அது மட்டும் இல்ல டாடா பருப்பு டாடா உப்பு டாடா டீதூள் இதான் ரெகுலரா நம்ம வீட்டுல வாங்குறது...😍
@Palanisankari2010
@Palanisankari2010 2 жыл бұрын
Me too
@kabikadal2975
@kabikadal2975 Жыл бұрын
நானும்தான்
@amarnanivlogz2554
@amarnanivlogz2554 2 жыл бұрын
Great human
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா 2 жыл бұрын
எங்கள் இந்தியாவின் ரத்தினம் உலகத்தால் விலைமதிக்க முடியாதவர் இறைவனின் தூதுவர் மஹான் காசு பணம் சில காலம் தான் இந்தியாவின் உலக அளவு வளர்ச்சி உறுதுணையான வைரங்கள் திரு தமிழ் வணக்கம்
@suriyam1954
@suriyam1954 2 жыл бұрын
Realy tata family vert great.😊😊😊😊👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 2 жыл бұрын
டாடா.ஐயா.அவர்கள்.நம்இந்தியாவின்.பொக்கிஷம்.நன்றி
@veerakalai130
@veerakalai130 2 жыл бұрын
ரத்தன் டாட்டா நல்ல மனிதர்
@santhomraja1056
@santhomraja1056 2 жыл бұрын
என்னை விட தீவிரமான உலகநாயகன் ரசிகன் இந்த உலகில் வேறுயாறும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.........கமல் ரசிகன்🙏🏻🙏🏻🙏🏻🙏
@fredericksmoses2717
@fredericksmoses2717 2 жыл бұрын
டாட்டா. உண்மையில் அவர்தான் பணக்காரர். அம்பானி களை ஒப்பிடு செய்யவே முடியாது. Tata was involved only in genuine businesses. Never involved in cut throat activities. But Ambani has indulged in unethical practices. Spoiled many Companies and Corporates. Good Government Organizations were privatised because of him. Swallowed many set ups which were running very profitably. Tata is simply great
@saimini5318
@saimini5318 2 жыл бұрын
Proud to be a TATA employee 💪
@jayasuryajmech730
@jayasuryajmech730 2 жыл бұрын
Bro....neenga TATA employee ya.... Vacancy erukuma bro unga company la..
@vigu1
@vigu1 2 жыл бұрын
@@jayasuryajmech730 bro engineering uh🤣🤣
@satyamurthypalanivelusalem968
@satyamurthypalanivelusalem968 2 жыл бұрын
He is maybe from TCS.
@vigu1
@vigu1 2 жыл бұрын
@@satyamurthypalanivelusalem968 I'm gonna celebrate silver jubilee for not getting job🤣🤣 frustrating it is
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 10 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 58 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 19 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
AIR INDIA புதிய பயணம்.. | AirIndia | Tata | TataSons | RatanTata
19:32
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 134 М.
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 10 МЛН