மருந்தை விட நீங்கள் சொல்லும் விதமே சிறப்பாக உள்ளது, நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது நன்றி.
@priyosihasri86511 ай бұрын
நன்றி மேடம்
@youtuber-2973 жыл бұрын
நீங்கள் சொல்கிற அனைத்தையும் நாங்க எங்க வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம் நன்றி அம்மா🙏🙏🙏🙏
@kalaichelviranganathan32583 жыл бұрын
Madam அனைவருக்கும் மிகவும் தேவையான ஆரோக்கியமான பதிவு அம்மா. நன்றி.வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@umavenkateswari48913 жыл бұрын
அருமை நன்றி நமஸ்காரம் அன்பு அம்மா 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏... தொடரட்டும் அருட்பணி திருப்பணி 🙏🙏🙏
@santhiranisanthirani61953 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா, இவற்றை கேட்கவே கசாயம் மணக்குது, நோய் தீர்ந்த மாதிரி இருக்கு அம்மா
@paramasivamps94953 жыл бұрын
நன்றி அம்மா அருமையான பதிவு இது எங்களை காப்பாற்றியதே இந்த மாதிரியான கஷாயாங்கள் தான் அனைவரும் பின்பற்றுவோம் கொரோனாவை வெல்வோம்
@manimegalaijanavvihaan4595 Жыл бұрын
இடம் ஓகணகளம
@ravivarman55202 жыл бұрын
உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்!!!!!
@j.saravanakumarkumar4742 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் கருத்துக்களை கேட்கும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது மிக்க நன்றி 🙏🙏
@dhanabackiamkandasamy77963 жыл бұрын
வணக்கம் அம்மா,மிகவும் அருமையான பதிவு. உங்களுடைய பல பதிவுகளை பார்த்து,கேட்டு இருக்கிறேன் . அந்த தலைப்புக்கு ஏற்ற சரியான பதிலை அளிப்பது மிகவும் நன்றி.உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்,நன்றி அம்மா.
@karthikmageshkarthikmagesh90962 жыл бұрын
மிக பொறுமையாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி.
@bamauthayakumar84162 жыл бұрын
நல்ல பதிவு...ரொம்ப உபயோகமானது
@jeyapriya853 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும்அருமையானபதிவு நன்றி அம்மா வாழ்கவளமுடன் நல்லது நடக்கும்நல்லதேநடக்கும்
@thambirajathambiraja60132 жыл бұрын
அன்பான சகோதரி உங்கள் பதிவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 🌹🌹🌻🌹🌹
@BabuBabu-qp2kz2 жыл бұрын
ஆம் அருமை வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி 🙏 🙏
@sigaravelsigaravel96843 жыл бұрын
அருமையான பதிவு காலை வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன்,,,,,,,,,,,,,
@harinath78403 жыл бұрын
நன்றிகள் கோடி சகோதரி மகிழ்ச்சி 👌👌👌👌🙏🙏🙏🙏
@RaRa-to4ku3 жыл бұрын
நன்றி ஆத்மகுருவே குருவே குருவடிசரணம் இன்றையபதிவு நன்று நன்றி ஆத்மகுருவே குருவே🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 குருவடிசரணம் 🏅🏅🏅🏅🏸🏸🏸🏸🎼🎼🎼
@devianu64883 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அம்மா
@vijayandivyavijayandivya86393 жыл бұрын
உங்க பதிவு அனைத்தும் அருமை.புத்துணர்வை அதிகபடுத்துகிறது நன்றி . உங்கள் அற்புதமான சேவைகள் தொடரட்டும் அம்மா.
@kamalambikaiparamjothy31423 жыл бұрын
மிகவும் ஓர் சிறப்பான பதிவு. மிகவும் நன்றிகள்
@ramya_38243 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்த அவசியமான பதிவு மகிழ்ச்சி அம்மா🙏😍👌
@pgokula23383 жыл бұрын
Nalla erunthu chu mam tea but atha vida unga pechu tea ya pottu kudicha feel le vandudichu super nilamaiku eitra pathivu
@sudevposhak76983 жыл бұрын
தங்கள் பதிவுக்கு நன்றி சகோதரி .
@Kalpanaammu433 жыл бұрын
மிகவும் அருமை., எங்க வீட்டுலயும் எங்க பாட்டி இது போன்று தான் டீ குடிக்க சொல்லி தருவார்கள். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி.
@mahimairaj32383 жыл бұрын
உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜ்
@PriyaSasi-fd5pz3 жыл бұрын
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.பல நல்ல தகவல்களை தினம் தினம் தந்து அனைவரையும் புதுபிக்கும் புதுயுகநாயகிக்கு நன்றி.
@spraja3152 Жыл бұрын
நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்...
@nsridhar31143 жыл бұрын
Very excellent medical speech by smt kalaimamani. Desamangaierkarasi. Lord muruga blessings plus thirumurga variyar seamigal blessings . Ed sridar.
@porchelviramr44042 жыл бұрын
மிக்க நன்றி தாயே!
@raymand93943 жыл бұрын
Very good & practical & exxpencceless rich suggestions. Thanks a lot.
@gnanasoundaris18853 жыл бұрын
நன்றி அம்மா. அருமையான குறிப்புகள்.
@renukak50553 жыл бұрын
சூப்பர் mam ....கண்டிப்பாக எல்லாமே கடைபிடிப்போம்.... கொறனொவை விரட்டி அடிப்போம்....
@renukak50553 жыл бұрын
Thank you mam ......
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் காலத்திற்கு உகந்த பதிவு அம்மா
@mohandass27713 жыл бұрын
ரொம்ப தெளிவாக பேசுறீங்க.....ரொம்ப சந்தோஷம் அம்மா
@happyjourneywithbhavya42173 жыл бұрын
Thank you mam. very useful. vazhga valmudhan.
@padmapriyaranganathan44423 жыл бұрын
வணக்கம் அம்மா மிக நன்று நன்றி செய் அதை இன்றே செய் இன்றே தொடங்குகிறேன் உங்கள் பதிவு மீண்டும் மீண்டும் புதிய பிறப்பாய் புத்துணர்வு தருகிறது. தாயாய் தனது தோழியாய் உடன் பிறப்பாய் தரும் பதிவுகள் இன்னும் அதிகமாக தர வேண்டும் அம்மா தெய்வங்களுக்கு படைக்கபடும் நெய்வதிய த்திற்கு உப்பிட்டு படைகலாமா? விளக்கம் கொடுத்து உதவவும். அதே போல நாம் அசைவத்திற்கு உண்பதற்கு பயன்பாடு செய்த பொருள் களில் செய்த உணவை இறைவனுக்கு படிக்க கூடாது என்று ஒரு முதியவர் சொல்ல கேட்டேன். நான் பிறந்த வீட்டில் அசைவம் உண்ணும் பழக்கம் இல்லை புகுந்த வீட்டில் உண்டு என்னை அவர் களுக்காக மாற்றி கொண்டேன் ஆனால் இறைவனுக்கு செய்யும் பணி களில் மனம் ஏற்று கொள்ள மறுக்கிற து. இதை கூறினால் என் வீட்டில் ஏற்கனவே மறுக்கிறார்கள் நான் என்ன செய்வது விளக்கம் கொடுத்து உதவுங்கள் பாம்பன் சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிருதவண்ணம் பற்றி கூறுங்கள்
@Veejay03093 жыл бұрын
Very useful information Sister,Thank you
@SaiSai-sk7mu3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@Mkalai923 жыл бұрын
Pathivuku Mikka nandri amma.ithe Pol noi eathirpu Sakthi athikarika kudiya unavukal sollunga Amma
@sathyachellappan37212 жыл бұрын
அருமை மா சிறப்பு. வாழ்த்துகள் மா. 🙌வாழ்க வளமுடன் மா.
@KSMother3 жыл бұрын
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏
@kalairani10373 жыл бұрын
Nalapathivugalaga kodukuregal nandre 🌹
@vennilasakthi64153 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு நன்றி அம்மா
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
கண்டிப்பாக செய்கிறோம். நன்றிங்க அம்மா.
@shreeshiva2133 Жыл бұрын
சகோதரி அனகாஷ்டமி விரதம் பற்றி தயைக்கூர்ந்து விவரித்தால் மிகவும் மகிழ்வேன்.
@sugumaran1503 жыл бұрын
Good message Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐
@Thuruni3 жыл бұрын
Amma very very very nice useful video in this covid situation 🤗🤗🤗👍👍👍👍👍👌👌
@rekhasubbiah63073 жыл бұрын
மிகவும் பயனுள்ள மற்றும் தேவையான பதிவு.. நன்றி அம்மா
@darwinktm72013 жыл бұрын
T
@Mehandibykarthik3 жыл бұрын
Thank you so much ma'am really useful information 💯💯❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
@ஒருபைசாபிஸ்கோத்3 жыл бұрын
அருமை அம்மா இப்போதைக்கு மிக முக்கியமான பதிவு
@mahesnachimuthu39763 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா 🌿🌱🥃
@franchexpresscourierservic41653 жыл бұрын
😄💋😊🥰
@karupusamy5823 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ma'am. We should follow.
@thilagayuvi34953 жыл бұрын
Amma neenga sonna manjal T athuve enaku nalla help pannuthu Amma👍💪 na ipavarakum kuduchutu than iruken
@sujathashruthi90323 жыл бұрын
Vanakkam amma ungal padhivugalukku nandri....veetil seyyum nirwana poojai patri sollungal.....
@venkatanarasu80803 жыл бұрын
I have no comments except 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 this. God bless you Mam 🙏🏻
@sarosakthi20803 жыл бұрын
சிறப்பானபதிவு
@monishamonisha62563 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@itsme_vik3 жыл бұрын
First day - thuthuvalai tea Second day - betel leaves pepper tea Third day- ginger garlic tea Fourth day - sukku malli tea Fifth day - tulasi pepper tea Sixth day - karpuravalli tea Seventh day - pepper turmeric tea.
@ragus38933 жыл бұрын
Thanks ji👍🙏
@yogessuppramaniam49383 жыл бұрын
Amma...thank you so much...after listening to you on various topics..I can see a lot of difference in my life. Tq
அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@sangamathisangamathi11063 жыл бұрын
☺🙏☺அவன் அருளாளே அவன் தாழ் வணங்கி இந்நாள் இணிய நாளாக அமைய என் இணிய காலை வணக்கம் அம்மா 👍👍👍 மிகவும் பயனுள்ள பதிவு நன்றிங்க அம்மா 🙏🙏🙏
@SaiKumar-wd4hj3 жыл бұрын
நல்லத் தகவலுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ramachandhiran87153 жыл бұрын
குபேர விளக்கு ஏற்றும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா உங்களது அனைத்து பதிவுகளும் நான் பார்த்து வருகிறேன்
@SSUP-rr2ds3 жыл бұрын
நல்ல செய்தி. தினமும் கடைபிடிக்கப்பட்டும்.நன்றி அம்மா
@saranyasaran8893 жыл бұрын
Really it's a healthy message for us . thank u so much mam.
@siva1986balan3 жыл бұрын
Romba nalla easy Amma..yenaku thiriod and karupai punngal vali eruku..edhai yapadi sari sayivadhu..nature tips erukanu sollunga..so en life LA pasangalaium parka mudiyalai apuram..en kanavarum nan sombayri yendru yennai thiti konday erukirar...yenakum ungala pola kadavulai vali pada pidikum Amma..but KOnjam work pannitu niraiya tired agurayn..any tips for me ma...god bless u ma..valga valamudan..
@kasthurie22303 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா!!!
@muthulakshmin48183 жыл бұрын
அருமை அம்மா. நன்றி 🙏
@arumugam8109 Жыл бұрын
🙏🙏🙏💯
@sasisasi83643 жыл бұрын
Romba thanks amma
@arunraj60833 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா அருமையாக இருந்தது இந்த பதிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
@jeyanthikumar44872 жыл бұрын
O9
@radhavenkat32453 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நல்ல செய்தி... மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🌺🌺🌺🙏🙏🙏
@sabarishajai70773 жыл бұрын
வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு பயன்னுள்ளதாக உள்ளது மிக்க நன்றி