அருமையான நல்ல தரமான படம் இதையினை பார்க்கும் பேறு பெற்றேன் நன்றிங்க
@panneerselvamcc60492 ай бұрын
மனதில் அல்ல ஆன்மாவினுள் செல்லும் பாடல்
@IyyanarM-k5f3 ай бұрын
ஓம் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
@aruchamysamy4183Ай бұрын
25 10 2024 எத்தனை முறை பார்த்தாலும் படம் சலிக்காத பட்டினத்தார் குருவே சரணம் குருவே சரணம் ஓம் நமசிவாய
@mahaganapathymuthuvel93984 ай бұрын
இந்த மாதிரி திரைப்படங்கள் தற்போது வருவதில்லை. மானிட தர்மம் என்பது அழிந்து கொண்டு இருக்கிறது. வாழ்க்கையில் நீதி நேர்மை நியாயம் அழிந்து கொண்டு இருக்கிறது.
@venkatesanvenki87642 ай бұрын
இதற்கு பெயர் தான் கலிகாலம் ஆரம்பித்தது என்கிறார்கள்.😢😢😢. அழிவின் ஆரம்பம்.😢😢😢
@chellappamuthuganabadi94462 ай бұрын
வந்தாலும் பார்க்கும் மனநிலையில் ரசிகர்கள் இல்லை.ஏனேன்றால் அவர்களின் மனம் திரிந்து கெட்டு 57 ஆண்டுகள் ஆகிவிட்டன.