உங்க channel பார்க்க ஆரம்பிச்ச பிறகு நான் Soul கூட பயணிக்க ஆரம்பித்தேன். ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தேன் easy ஆ meditation பண்ண முடிந்தது. ரொம்ப ரொம்ப சந்தோசமா எல்லாமே இறைவனா தோணிச்சி very happy ஆ இருந்தேன். அப்புறம் 1 year ஆ என்ன ஆச்சின்னே தெரியல்ல meditation பண்ண முடியல்ல நான் Total a மாறி இருந்தேன்.எனக்கு தெரியாமலே Social media-வினால் நான் மாறி இருந்தேன். ஏன் ஏன்னு புரியாமலேயே இருந்தேன. அப்புறம் positive energy channel பார்க்க ஆரம்பித்தேன் எந்த use -ம் இல்லை . அப்புறம் உங்க வீடியோ ஞாபகம் வந்திச்சு சித்தர்னு தொடங்குமேனு Subscribers ல Search பண்ண ஆரம்பிச்சேன் உங்கChennal பார்த்த அப்புறமா பெருமூச்சி ஒன்று வந்தச்சு Thank you குருவே இப்போ நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா மாறிட்டேன். அடிக்கடி வீடியோ போடுங்க please Thank you So much ji 🙏🙏🙏🙏🙏💐💐
@lallibalan5593 Жыл бұрын
Thank you so much! 15:35 🙏💯
@anbagaya7 ай бұрын
முக்காலத்தையும் அறிந்து மீண்டும் பிறந்து இயுகத்தில் சுழற்சிறையில் சுற்றியது பார்..இறைநுல் படி மனம் நேராக நேரமாக சிவ சிவ என்று நாடும் 🙏
@jeyabharathi2079 Жыл бұрын
மாதம் ஒரு காணொளியேனும் எங்களுக்கு தாருங்கள் சூழ்நிலை கைதியாய் ஓடுகிற எங்களுக்கு ஒரு நிலைத்தன்மையையும் உள்முக புரிதலையும் தொடர்ந்து தாருங்கள் ❤🙏
@chitradevimurugesan614011 ай бұрын
என்ன ஆச்சிங்க ஐயா உங்களுடைய பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஐயா🙏🙏
@ayeshakirankiran41118 ай бұрын
Sir yen video poda matengureenga
@RudhranRudhran-u8w3 ай бұрын
வீடியோ மறுபடியும் போடுங்க எங்களுக்கு உங்களோட உதவி வேணும் Plz❤
@palanisamy740511 ай бұрын
🙏🙏🙏🙏உங்க வீடியோ க்காக waiting 🙏🙏🙏🙏
@skillmeupsatheeshvibes36911 ай бұрын
உங்கள் அடுத்த காணொளி காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தோழர், தயவுசெய்து மாதம் ஒரு காணொளி பதிவிறக்கம் செய்யுங்கள் ❤ நன்றி 😊
@veluvelu86669 ай бұрын
அடியேனின் அன்பு வணக்கம் ஐயா 💐🙏தங்களை நேரில் சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன் ஐயா தயைகூர்ந்து வாய்பு தாருங்கள் நன்றி 💐🙏🙏🙏
@dhivyam511411 ай бұрын
En sir videovae poda matringa. 😢 Pls post videos..we r waiting
@jeyabharathi33018 ай бұрын
வணக்கம் சகோதரரே தாய் முகம் காண ஏங்கும் பிள்ளைகள் போல் உங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்... வழிகாட்டுங்கள் இறைவா🙏
@karulselvam56567 ай бұрын
ஆமாம் சரியாக சொன்னீர்கள்😪 பரிதவிக்கிறோமே பதிவு போடுங்கள் சந்திக்க வாய்பு தாருங்கள்🙏
@BryanWee-s5x Жыл бұрын
ஓம் நமச்சிவாய ❤
@opff76614 ай бұрын
தயவு செய்து video போடுங்க pls, pls pls
@abiramiselvakumar91813 ай бұрын
என்னை பற்றி நான் அறிந்து கொள்ள உங்கள் காணொலிகளே உதவியது. இறைத்தண்மையின் கருணையால் உங்களை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து காணொலிகளை பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுவே இறைத்தண்மையின் விருப்பமாகவும் இருக்கும்.
@kalaiselvi92353 ай бұрын
வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏. திருவடி தீட்சை மிக முக்கியம் . அது கிடைப்பது மிக அரிது என நம் பெரியோர்கள் கூறுவர். எனக்கு அதன் உண்மை பொருள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தாங்கள் கூறியது போல் மிக அரிதான , மிக பொக்கிசமான திருவடி தீட்சையை மிக எளிமையாக சுருக்கமாக எங்களுக்கு விளக்கியமைக்கு. மிக்க நன்றி அய்யா குருவே சரணம்
@rangasamypanneerselvam7803 Жыл бұрын
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம்
@rajmohan61 Жыл бұрын
Ayya, Very happy❤ to hear your voice after long time. Awaiting for long time..
@easwarineelakantan17445 ай бұрын
Kindly telecast most precious videos of sithargal marabu, waiting for your videos and knowledge and wisdom.
@sarupuja2009 Жыл бұрын
அருமையான காணொளி. நன்றிகள் வணக்கங்கள் ஐயா.
@V5appu4 ай бұрын
அண்ணா, அடுத்த வீடியோ எப்போ அப்லோட் பண்ணுவீங்க..
@trustlandindia Жыл бұрын
அன்பு நண்பருக்கு வணக்கம் 🙏, ஒரு சிறிய வேண்டுகோள்.. திரு அருட் பிரகாச வள்ளலார் ஐயா சொன்ன கருத்துக்களை மேற்கோள் கொண்டு தங்களின் பதிவுகளை எதிர்பார்த்துக்கொண்டுயிருக்கும் பல லட்சம் நபர்களில் நானும் ஒருவன்.. நன்றி, வாழ்க வளமுடன் 💐🙏
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
"மிக்க மிக்க நன்றிகளும் ,வணக்கங்களும் , ஆத்மாா்த்தமான வாழ்த்துதலும் , சிவயா நம ,,,,,,,, "ஆடுவோமே "பள்ளு" பாடுவோமே "ஆனந்த சுதந்திரம்" அடைந்து விட்டோம் (யாம்) என ஆடுவோமே,,,,,,,, அனைத்துலகும் இன்பமுற,,,,,,
@smartmagi6615 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் தவறு. தயவு செய்து தவறான பதிவை போடவேண்டாம். இறைவனின் கால் (திருவடி) என்பது நம் இரு கண்மணிகளே.
@jeyabharathi2079 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களோடு தொடர்ந்து பயணிப்பது நாங்கள் செய்த பாக்கியம் 🙏
@saradha.shanmugam7284 Жыл бұрын
Thanks valga valamudan
@தமிழ்கவிதைகள்-ந5த7 ай бұрын
Entha guru vum elithil sollaatha amazing wonderful truth... guruvey saranam love you so much guruji ❤
@jamesmarockiasamy72511 ай бұрын
Iyya pls ... Ithil Thavaru neraiya ullathu ...
@babuAriyalur Жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் அய்யா அருமையான பதிவு நன்றி திருச்சிற்றம்பலம்
@vijivijay7734 Жыл бұрын
இன்பமே சூழ்க அனைவரும் நலன்பெற கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@adiyamaanks3387 Жыл бұрын
நன்றி. நன்றி. நன்றிகள் பல கோடி. குருவருள் துணை நிற்கும். திருவருள் சித்திக்கும்.
@SasiSasi-ej5lw3 ай бұрын
ஒரு பதிவு 🙏
@veluvelu8666 Жыл бұрын
எனக்குள் உள்ள இறைத்தன்மையை உணர வைத்த உங்களுடைய அன்பிற்கு என்ன புண்ணியம் செய்தேனோ நீங்க வாழ்க
@smartmagi6615 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் தவறு. தயவு செய்து தவறான பதிவை போடவேண்டாம். இறைவனின் கால் (திருவடி) என்பது நம் இரு கண்மணிகளே.
@shanthakesavan4842 Жыл бұрын
@@smartmagi6615¹¹6
@sheelamanoharan7354 Жыл бұрын
😊
@sriranganathar9427 Жыл бұрын
In tamil. Avar arulal, Avartal vanaggi.
@sarojajegadeesan4164 Жыл бұрын
@@smartmagi6615 😊.u
@meghalameghala4565 Жыл бұрын
Guruvar saranam
@maheshwariseetharam23 Жыл бұрын
என்னுள் இருக்கும் தெய்வத்தை உணர்வே அடியேன் சாதனை செய்கிறேன்
@senthilnathan4957 Жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏
@subaradhakrishnan6241 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள்.
@panchaksharammanju38698 ай бұрын
Hi bro from past 10 months no video posted, pls post the videos regularly. Waiting for your upcoming video 🙏
@pumsa.v.palayam5360 Жыл бұрын
நல்ல தெளிவான எளிமையான விளக்கம்.ஓம் நமசிவாய வாழ்க
@jeevajothy2369 Жыл бұрын
அன்பே சிவம் 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🪔🙏🙏🙏 மிகவும் நன்றி ஐயா 🙏🙏 🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வளமுடன் 🪔🙏🙏🙏
@sivakumar-qj2xw Жыл бұрын
சிவாயநம. நன்றி
@subaradhakrishnan6241 Жыл бұрын
நன்றி ஐயா.
@Ramesh-uz6hh Жыл бұрын
அருமை அருமை நன்றி நன்றி நண்பா
@darvincyleonardo40066 ай бұрын
நன்றி! ஐயா🙏
@pandikumar8489 Жыл бұрын
கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KALIESWARI-d7z Жыл бұрын
So much gratitude for life transforming divine wisdom videos. Awaiting with humbleness for more videos.
@nandukuumar6149 Жыл бұрын
நன்றி சகோ
@premathangarathinam8295 Жыл бұрын
Atma namaste romba nal kalithu kanoli potirukkinga ethiparthu ethirparthu emantha enakku indru varaprasathamaga kidaithathu thankyou so much valga valamudan❤❤❤❤❤❤❤❤❤
@KayalKannan-w7r4 ай бұрын
Athma vanakkam brother
@samuthirakanikani809 Жыл бұрын
unmai valthukal👍
@veluvelu8666 Жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா! தங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்
@sithargalmarabu6888 Жыл бұрын
கண்டிப்பாக ஐயா...நீங்க எந்த ஊர்
@veluvelu8666 Жыл бұрын
ஐயா வணக்கம். மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்
@veluvelu86662 ай бұрын
ஐயா நீங்க ஒரு முறை தரிசனம் தாருங்கள் இறைத்தன்மையை வேண்டி வணங்கி காத்திருக்கிறேன்💐🙏🙏🙏🙏🙏
@pandianselvakumar Жыл бұрын
நன்றி ஐயா
@thailo5793 Жыл бұрын
வணக்கம் குருவே
@menagahsaykara8818 Жыл бұрын
Brother, I'm from malaysia. Your video really have changed my life. Wish to meet you brother
@karthikagovindaraj7197 Жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
@vetriveldevaraj8467 Жыл бұрын
Arumayana thagavalkal 👌👌👌
@arulsundaram6829 Жыл бұрын
Guruve saranam
@Life_Vibes_ Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐய்யா. 🙏🏻✨ and Thanks to eternal consciousness 🔱😊