நண்பர்கள் ஏற்பாடு செய்த விருந்தில் பங்கேற்க சென்ற போது நேர்ந்த துயரம்..!! கதறி அழுத குடும்பத்தினர்

  Рет қаралды 352,958

Polimer News

Polimer News

12 күн бұрын

“ நாளை முதல் நாள் கல்லூரிக்கு போக இருந்தான் ஆனா இன்று அடக்கம் செய்ய தூக்கிட்டு போயிட்டு இருக்கோம்.. ” பள்ளி நண்பர்கள் ஏற்பாடு செய்த விருந்தில் பங்கேற்க சென்ற போது நேர்ந்த துயரம்.. கதறி அழுத குடும்பத்தினர்
#Chennai | #BikeAccident | #Death | #Student | #Police | #PolimerNews #AccidentNews #Accident
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 261
@albertraj9204
@albertraj9204 10 күн бұрын
பள்ளி வாகனம் மோதி மாணவர் பலி அப்படித்தானே தலைப்பு வைக்கணும். அதென்ன நண்பர்கள் ஏற்பாடு செய்த விருந்து.
@umaranipalani6399
@umaranipalani6399 9 күн бұрын
Apo thane vdo watch panuveenga
@Meenaprasanth-pw6ws
@Meenaprasanth-pw6ws 9 күн бұрын
Super correct
@AbdullahAbdullah-dt2ex
@AbdullahAbdullah-dt2ex 9 күн бұрын
அந்த ஸ்கூல் காரன்ட இந்த எச்ச பய ஏதாவது எலும்பு துண்டுகளுக்கு
@deeshakitchen5325
@deeshakitchen5325 8 күн бұрын
Sss🙏🙏
@pradap2298
@pradap2298 5 күн бұрын
Report podunga
@msyakobdeen5963
@msyakobdeen5963 10 күн бұрын
தந்தை கண்ணீர் எனது மனதை கலங்கி விட்டது இந்த மாதிரியான டிரைவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் அப்போது தான் உயிரை இழந்த சொந்தங்களின் மன வருத்தம் அறுதல் ஆகும்
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 10 күн бұрын
அப்படியா
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 4 күн бұрын
ஆம் அய்யா😢😢😢😢
@mathialaganshanthi7214
@mathialaganshanthi7214 10 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் பெத்தவங்களுக்கு தான் தெரியும் பிள்ளை யின் அருமை
@TomJerry-jm1od
@TomJerry-jm1od 10 күн бұрын
என் பையன் என் பையன் சொல்லும் போது மனசு ரொம்ப வலிக்குது கண்டிப்பா இந்த ஸ்கூல் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும்
@nandhakumarpadamanaban8146
@nandhakumarpadamanaban8146 10 күн бұрын
ஒரு தந்தைக்கு மட்டும் அல்ல அவரின் குடும்பத்தாருக்கே மிகப்பெரிய இழப்பு வேதனை அளிக்கிறது காலத்தின் கொடுமை அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@satheeshs6122
@satheeshs6122 10 күн бұрын
அந்த டிரைவர் நிற்காமல் போனதே உயிர் போக காரணமாக இருக்கலாம் தயவு செய்து டிரைவர்கள் விபத்து ஏற்பட்டது என்றால் உடனே முதலுதவி செய்யுங்கள் டிரைவர்களே
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 9 күн бұрын
சிறு விபத்து ஏற்பட்டாலே சம்பந்தமில்லாத. நாய்கள் எல்லாம் டிரைவரை அடிப்பதால் டிரைவர் நிற்காமல் சென்றுருப்பான் 😢😢😢😢😢
@vadivelnadar1986
@vadivelnadar1986 8 күн бұрын
உண்மை ​@@SivaKumar-tw5zw
@vijayaragavan2999
@vijayaragavan2999 4 күн бұрын
Ninna adipanuga sir
@sugi1963
@sugi1963 10 күн бұрын
மிகவும் கஷ்டமாக 😢 இருக்கு. எவ்வளவு ஆசையாக இருந்து இருப்பான் கல்லூரிக்கு போகப் போகிறோம் என்று. பெற்றவர்கள் எவ்வளவு கனவுகளோடு நம் பிள்ளை காலேஜ் போகப் போகிறான் என்று. 😢😢😢
@Daniel-pj3ic
@Daniel-pj3ic 10 күн бұрын
School bus driver எல்லாம் சாய்ங்காலம் சீக்கறமா வீட்டுக்கு போணும் என்கிற மோட்டிவோடு வண்டியை கன்னா பின்னாணு ஓட்டறாங்க
@sudarp6560
@sudarp6560 8 күн бұрын
Well said yesterday evening one school bus rashly hit the auto in which me and few fellow passengers were sitting and the auto was standing side of the road only
@user-yw5bc8nf8g
@user-yw5bc8nf8g 9 күн бұрын
தம்பி அழாதிங்க தம்பி உங்களுக்கு தைரியம் சொல்ல எனக்கு வார்த்தை இல்லை நானும் என் மகனை இழந்து விட்டு 8 மாதங்கள் ஆகிறது ஒரு அம்மாவோட வலி வந்து எவ்வளவு வழி இருக்கின்றது தெரியும் உங்களோட வழியை என் வழியா பாக்குறேன் தம்பி அழாதீங்க பா நம்ம என்ன பாவம் பண்ணுமோ தெரியலையேப்பா ஆனா அந்த பிள்ளை இழக்கிற புத்திர சோகம் யாருக்குமே வரக்கூடாது பா எதிரிக்கு கூட வரக்கூடாது பா ஆண்டவன் உனக்கு மன தைரியத்தை கொடுக்க வேண்டுமப்பா நான் ஆண்டவனை வேண்டுகிறேன் அப்பா உனக்கு மன தைரியம் கொடுக்க வேண்டும் என்று 😭😭😭
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 6 күн бұрын
எப்படி அம்மா இறந்தாங்க உங்க பையன் அவருக்கு இறக்கும் போது வயது எத்தனை நீங்கள் அவருக்கு சொன்ன அதே வார்த்தை தான் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகலே இல்லை எதை இழந்தாலும் ஒருவருக்கு ஆறுதல் சொல்லி விடலாம் ஆனால் பிள்ளைகள் இறந்து விட்டால் ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை ஏன்னா அவர்களை விட நாம் தாய் தந்தையாக உயிருடன் வாழ வேற எதுவும் இல்லை அம்மா 😭😭
@mraja8548
@mraja8548 10 күн бұрын
பாதி பள்ளி கல்லூரி வாகனம் மிகவும் மோசமாக தான் வண்டியை இயக்குராங்க இது மாதிரி அடுத்த விபத்து நடப்பதை தவிர்க்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்
@vsgaming8375
@vsgaming8375 10 күн бұрын
தனியார்பள்ளி பஸ் அதிக வேகமாகதான் வாரான்க
@kamalaganesh5536
@kamalaganesh5536 6 күн бұрын
அந்த தந்தையின் வலி என் மனதை கலங்க வைக்கிறது. மிகவும் வருத்தம் அடைகிறேன்.
@user-sr3jz2jl9j
@user-sr3jz2jl9j 6 күн бұрын
இறைவவன் தான் உங்களை தேற்றவேண்டும்
@sahadevansahadevan4837
@sahadevansahadevan4837 10 күн бұрын
அந்த தந்தைக்கு எவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும்
@rajkumart8641
@rajkumart8641 10 күн бұрын
புத்திர சோகம் யாருக்கும் வர கூடாது
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 10 күн бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது 😢😢😢.‌ ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢😢😢. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡😡.‌இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது 😢😢😢.‌ காவல் துறையினர் மெத்தனமே காரணம்.
@RVthoottam
@RVthoottam 10 күн бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது
@LakshimibhagyaBalamurugan
@LakshimibhagyaBalamurugan 10 күн бұрын
விபத்து நடத்தும் டிரைவர்களை நாடு கடத்துங்கள்
@BeBlinkLikeStar
@BeBlinkLikeStar 10 күн бұрын
நிதானமா வண்டி ஓட்டுங்க.. இது மாறி எத்தனை மனிதர்கள் உயிரை காவு வாங்குபோறீங்க??? அதிவேகம் ஓட்டர உங்களுக்கு சரி தான். சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்களுக்கும், நடப்பவருக்கும் மனதில் மரண பயணத்துடன் பயணிக்க வேண்டிய கட்டாயமாக உள்ளது.. அரசு எத்தனைய தான் பாக்கும், அவன் அவன் தன்னைத்தானே சரி செய்துக்க வேண்டியது தான். சாலை நெடுகவா cctv வெக்க முடியும்.. மகனை இழந்த தந்தைக்கு என்னதான் ஆறுதல் தருவது...
@sanjithganesh1732
@sanjithganesh1732 9 күн бұрын
Share this video as much as you can so the video reaches and necessary action will be taken
@sureshbabud5122
@sureshbabud5122 8 күн бұрын
அய்யோ இந்த தந்தைக்கு என்ன ஆறுதலை சொல்வது.இறைவா அவருக்கு படைத்த நீயே ஆறுதலை தரவேண்டும். கண்ணீர் அஞ்சலி.
@manivannanau
@manivannanau 9 күн бұрын
இந்த தந்தையின் கலக்கம், ஐயோ நெஞ்சு பதறுகிறது, என் தமிழ் மக்கள் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது...
@RajamurthyA
@RajamurthyA 10 күн бұрын
கண்ணீர் அஞ்சலி
@gayathriraju1037
@gayathriraju1037 9 күн бұрын
He is very well known to me . He is such a good person . He is just 19 . His loss is irreplaceable. We cannot accept that he is no more now .
@H1RX11
@H1RX11 9 күн бұрын
he is my best friend im so sad 💔
@smulesenkadhir5910
@smulesenkadhir5910 9 күн бұрын
பள்ளி பேருந்துகள் கல்லூரி பேருந்துஅனைத்தும் அதிக வேகமாக ஓட்டுகின்றனர்.அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Jegansindu
@Jegansindu 10 күн бұрын
Very sad Rip😭😭
@ksandhiya1487
@ksandhiya1487 10 күн бұрын
Title ah patha etho food la poison vaichu death ana mari poturukinga
@H1RX11
@H1RX11 9 күн бұрын
bro omega school cover up bro
@gsmani380
@gsmani380 10 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢
@indrajithmechanical962
@indrajithmechanical962 5 күн бұрын
Traffic police ku monthly target இருக்கு இதெல்லாம் வந்து பாக்க கூட நேரம்
@e.s.k.chennal2542
@e.s.k.chennal2542 10 күн бұрын
😢😢RIP😢 BROTHER 😢😢
@NishaVengat-nl7lb
@NishaVengat-nl7lb 10 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் azhathinga😥😥😥Rest in peace நீதிபதி பாண்டியன்...😢😢
@SHREEBPL
@SHREEBPL 10 күн бұрын
மிகவும் துயரமான சம்பவம்தான்.. ஆனால்.. உங்க மகன் two wheler ல் செல்லும் போது வேன் இடித்ததா.. எத்தனை பேர் அந்த two Wheeler ல் சென்றார்கள்.. என்ற முழுமையான தகவல்கள் இல்லையே.. மேலும்.. இப்போ கள்ளக்குறிச்சில ஒரு சம்பவம் நடந்தது சொல்ற நீங்களே.. என்ன சம்பவம் னு வெளிப்படையாக சொல்றதுக்கு என்ன தயக்கம்.. உங்களுக்கு ஒண்ணுனா.. மத்தவங்க கடைய பூட்டிட்டு போய்டாங்க.. நடந்தத சொல்றதுக்கு அங்க அவங்கள்லாம் இல்ல னு சொல்றீங்களே.. சார்.. 🤕
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 10 күн бұрын
அவர் மிகுந்த வேதனை ல பேசுரார் பெத்தவங்கள் உயிரோட இருக்கும் போது பிள்ளைக இல்லாம போரது வாழ்நாள் நரகம்.... இனி ஒரு வேல கூட அந்த அம்மா அப்பாவால நிம்மதியா சாப்பிட வோ தூங்க வோ முடியாது.... தகுந்த நடவடிக்கை எடுத்தா நல்லது அதும் பள்ளி பேருந்து ஓட்டுநர் னா பள்ளி குழந்தைகளின் பயன பாதுகாப்பு முக்கியம்.... பெத்தவங்களும் பிள்ளைக போக்குக்கு போக கூடாது வண்டி ஓட்டி ட்டு போக அனுமதி ச்சிருக்க கூடாது இப்போதான 12 முடிச்சிருக்காங்க அதுக்கு ள்ள என்ன அவசரம் இப்போ இழப்பு யாருக்கு...
@vijyamma4151
@vijyamma4151 10 күн бұрын
ஈடுசெய்ய முடியாத இழப்பு. விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. விபத்துக்ளை தடுக்க நடவடிக்கை எடுப்பதெற்கெல்லாம் அரசுக்கு நேரம் இருப்பதில்லை.
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 10 күн бұрын
Road side full kadai immediately clean corporation
@Kamaludeen2
@Kamaludeen2 10 күн бұрын
பண்ணிடலாம்
@jagansivan9160
@jagansivan9160 10 күн бұрын
ரொம்ப பாவம் 😢😢
@user-ty8cq7tw3o
@user-ty8cq7tw3o 10 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@pattas7376
@pattas7376 9 күн бұрын
ஐயோ 😭😭😭😭...என்னால தாங்க முடியலையா.....😢 டிரைவர்.....நாசமான போனவன்....அவன் புள்ளையும் இது மாதிரி கொடூரமா சாகனும் 😢😢
@manivel6661
@manivel6661 9 күн бұрын
Rest in peace😢
@Futuredentalcare
@Futuredentalcare 10 күн бұрын
RIP BRO
@arsettuji2776
@arsettuji2776 10 күн бұрын
ஓம் சாந்தி
@harinihari683
@harinihari683 10 күн бұрын
மனசு வலிக்கிறது 😢
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 8 күн бұрын
அருகில் உள்ள CCTV check செய்ய வேண்டும்
@user-ot9pg5wt5f
@user-ot9pg5wt5f 10 күн бұрын
கண்கள் கலங்குகிறது
@musicplagiaristcatcher1931
@musicplagiaristcatcher1931 10 күн бұрын
Kastama iruku.. Namba veetla ipidi nadatha nambku antha vali theriyum.. Enna valka da saamy
@bennysingh5421
@bennysingh5421 9 күн бұрын
RIP thambi😢😢😢
@R.vinothkumar
@R.vinothkumar 10 күн бұрын
😢😢😢rip 😭
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 9 күн бұрын
பிள்ளையின் இழப்பு பெரிய வேதனை தான்
@jamaludain6709
@jamaludain6709 9 күн бұрын
நெஞ்சுக்கு நேராக மோதுவது போல் பள்ளிவாகனங்களை திமிரோடும் தெனாவட்டோடும் ஒட்டி வருகிறார்கள்... கடிவாளம் போடுங்க cm ஐயா. ..
@user-gf3mm7kj1h
@user-gf3mm7kj1h 8 күн бұрын
RIP😢
@RADHAKRISHNAN-nw9jc
@RADHAKRISHNAN-nw9jc 8 күн бұрын
எனது ஆழ்ந்த இறங்களைத்தவிர என்னிடம் வார்தைகள் இல்லை, உங்களுக்கு இந்த நிலையை ஏறப்படுத்திய ஆண்டவணை திட்டுவதைத்தவிர, தைரியமாக இருங்கள் தம்பி 🙏🙏🙏
@subramaniank9476
@subramaniank9476 7 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்.
@gajalakshmisuresh9897
@gajalakshmisuresh9897 8 күн бұрын
Omega school bus fast ahh than varan..rommba mosam.. periya bus ahh irukku..but turning la kooda romba fast ahh than thirumburan..😢
@IMUSTV-cn8vm
@IMUSTV-cn8vm 10 күн бұрын
Very Sad.. poor dad
@user-cx7pu6ne2h
@user-cx7pu6ne2h 10 күн бұрын
Pavam kashtama iruku ❤❤❤
@malar8895
@malar8895 8 күн бұрын
RIP 💐
@SudharS-mh2jj
@SudharS-mh2jj 10 күн бұрын
Ayyo pavam Ramba kastama erukku
@user-mb8th1ez9v
@user-mb8th1ez9v 8 күн бұрын
All school bus like that water lorry or very highly speed, because school level give archive for small time more pickups students.All sides school Vehicle's going speed very High frequency in nerrow and small size & traffic Roads.please in future all people watch' school Vehicle.
@isaacas1218
@isaacas1218 5 күн бұрын
கேட்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எனக்கும் இதே வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.😢
@syndhujaharinharin1499
@syndhujaharinharin1499 8 күн бұрын
School bus driver morning full summathan ukkathu erupaga, evening why this much hurry, management also must take experience good driver, amount low kuduthu loose idiots select panakoodathu poramboku ga. God accident nadama pathukoga please. Om santi
@ramanmarimuthuramanmarimut6802
@ramanmarimuthuramanmarimut6802 10 күн бұрын
Rip
@karthika2799
@karthika2799 9 күн бұрын
RIP 😢
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 10 күн бұрын
எங்க பையனா போன மாசம் எவன் இடுச்சிட்டு போனான் nu தெரியலை 😢
@Kalainilavoice
@Kalainilavoice 10 күн бұрын
Rip 🙏
@RAJABALU-gr2tt
@RAJABALU-gr2tt 10 күн бұрын
பாவம்
@gayathridhanasekaran8469
@gayathridhanasekaran8469 4 күн бұрын
What title?
@balabalasubramani9964
@balabalasubramani9964 9 күн бұрын
kolapakkam , gerugambakkam ,manapakkam same issue this school bus rule the roads rash driving government take immediate action
@renukaprabhakar4888
@renukaprabhakar4888 10 күн бұрын
Rest in peace Bro 😢😢
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 4 күн бұрын
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லைகடுமையான சட்டங்களும் இல்லைவாகன போக்குவரத்து சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறதுஓட்டுநர்களுக்கு கடுமையானகட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்
@d.rajasulochanasulochana8643
@d.rajasulochanasulochana8643 10 күн бұрын
😢RIP
@raganathr4902
@raganathr4902 10 күн бұрын
😭😭😭😭😭😭
@sharathnatarajan2889
@sharathnatarajan2889 8 күн бұрын
😢😢😢😢😢😢😢 Rip
@jamessanthan2447
@jamessanthan2447 7 күн бұрын
பாவம் தந்தை ஒரு தந்தையின் வேதனை என்னோவோ செய்கிறது .நண்பர்களே பார்த்து வண்டி ஒட்டவும் .
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 9 күн бұрын
RIP
@IMUSTV-cn8vm
@IMUSTV-cn8vm 10 күн бұрын
Dont cry Sir.. nobody's life is stable..
@raghuram1689
@raghuram1689 8 күн бұрын
Om shanthi,Rest in peace da thambi😢😢😢
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 6 күн бұрын
உலகத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுமையானது தன் கண்முன்னே தனது குழந்தை சாவதை பார்ப்பது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sssvragam
@sssvragam 10 күн бұрын
பேரிழப்பு ஐயா..ஆழ்ந்த இரங்கல்
@user-iv6rz9eh2m
@user-iv6rz9eh2m 10 күн бұрын
வருத்தப்படாதீங்க பிரதர் 🙏
@sathyavasudevan5619
@sathyavasudevan5619 10 күн бұрын
Kalangthinga sir eavalo Vali vedhanai petravalgaluku
@user-lp3pv7js2u
@user-lp3pv7js2u 10 күн бұрын
Ya Allah help us.
@mkharrisabdullagrowlife6344
@mkharrisabdullagrowlife6344 6 күн бұрын
Heartbreaking. Everyone should slow down. Everyone should give way for others. Speed should be restricted in busy areas.
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 8 күн бұрын
Rest In Peace in Heaven brother 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭 Justice for the victim 🙏🙏🙏
@user-cx7pu6ne2h
@user-cx7pu6ne2h 10 күн бұрын
❤🙏🙏🙏
@krishhub.3724
@krishhub.3724 10 күн бұрын
😢😢😢
@ambigaimeena
@ambigaimeena 10 күн бұрын
Very sad. Really the school bus driver driving without any patience and in a hurry.
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 9 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்..... ஓம் சாந்தி.....
@antonysusaimanickam6611
@antonysusaimanickam6611 6 күн бұрын
பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும், அந்த டிரைவருக்கு அன்று எத்தனை ஷிப்ட் எடுக்க சொன்னார்கள் என்று பார்க்கவேண்டும்.
@Prakathiyazhini
@Prakathiyazhini 10 күн бұрын
பள்ளி வேண் & பஸ் ஒட்டுறவனுங்க ஒவர் speedu ஒட்டுறானுங்க
@Saranya_abisri
@Saranya_abisri 10 күн бұрын
😭😭😭😭
@thangavelmythra7433
@thangavelmythra7433 10 күн бұрын
சத்தியமங்கலம் to அத்தானி வழியாக செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் மிகமிக அதிவேக ஓட்டுகிறார்கள் குறிப்பாக காலை 9am to9.30 இதை காவல் துறையோ , யாருமே கண்டு கொள்வது இல்லை
@vickygopal1804
@vickygopal1804 9 күн бұрын
Neengal. Solvathu. Sarithan. Ithai. Eppati. Sari. Seivathu. College. Nirvagam. Than. Drivergalitam. Solla ventum. Kalai 9mani. Evening. 5 Mani roadil. Sellave payamaga. Ullathu.
@BittusVlog9
@BittusVlog9 9 күн бұрын
what heading this video .... ?
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 8 күн бұрын
ஐயா முடிந்த வரை குழந்தை களை வண்டி ஓட்ட அனுமதிக்காதீர்கள் இளம் கன்று பயமறியாது😢😢😢
@rameshbabu5035
@rameshbabu5035 5 күн бұрын
Rip child
@sumathikarunya6847
@sumathikarunya6847 10 күн бұрын
Ama...itha private school venkaraglku....romba thmiru...vandil pona sidela thalirvnga....idikra mariytha varumga
@user-dc3zo7wc9x
@user-dc3zo7wc9x 3 күн бұрын
Rompa kastama iruku
@panneersaisri
@panneersaisri 9 күн бұрын
My. God. So sad😮😮😮😮😮
@Pugaz403
@Pugaz403 10 күн бұрын
😭
@gvbalajee
@gvbalajee 9 күн бұрын
OMG
@ranjithkumar-bl1ew
@ranjithkumar-bl1ew 10 күн бұрын
😢
@geethasubramaniam4154
@geethasubramaniam4154 9 күн бұрын
Romba kastama iruku 😢
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 64 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 115 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 52 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 64 МЛН