"ஏன்டா இருக்கோம்னு வேதனையா இருக்கு"..என் பையனுக்கு 36 லட்சத்துல வீடு கட்டி கொடுத்தேன் முதியவரின் கதை

  Рет қаралды 402,650

Polimer News

Polimer News

29 күн бұрын

"ஏன்டா 79 வயசு வரைக்கும் இருக்கோம்னு வேதனையா இருக்கு".. என் பையனுக்கு 36 லட்சத்துல வீடு கட்டி கொடுத்தேன், என்னையவே முதியோர் இல்லத்துல சேத்துட்டான்.. அங்க 40 ப்ளேட் கழுவனும்னு சொல்றாங்க என்னால முடியல - மனதை நொறுக்கிய முதியவரின் கதை
#Chennai | #OldMan | #Complaint | #Police | #PolimerNews #Issue #Son #Parent
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 454
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 27 күн бұрын
பெற்ற குழுந்தைகளுக்கு சொத்து சேர்ப்பது தவறு தேவையை மட்டும் பூர்த்தி செய்து விட்டுவிடவேண்டும்
@graghunath2106
@graghunath2106 27 күн бұрын
Indian maid set to save beyond themselves
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 27 күн бұрын
We aren't giving the the essential to our child. savings is must, ours educational system what learnt to our children. So sorry. Ours way of living not as per our culture. Jaihind
@punithasekar1227
@punithasekar1227 27 күн бұрын
👍👍👍👍👍👍👍👍
@deepakg3755
@deepakg3755 27 күн бұрын
yelam apudi kataiyathu..en appa enaku sether na yen peiyanuku sepen..ethen yelam amma appa nenaikum umaiyagal..
@user-jy6gk8un6z
@user-jy6gk8un6z 27 күн бұрын
It's true
@s.nagajothisuji6076
@s.nagajothisuji6076 27 күн бұрын
இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢
@akpsanjay3639
@akpsanjay3639 26 күн бұрын
நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த நிலைக்கு என் பெற்றோர்கள் செல்ல விடமாட்டேன்😢😢😢😢
@Amsa-yl8bj
@Amsa-yl8bj 25 күн бұрын
Super
@biju65456
@biju65456 24 күн бұрын
@rameshsj6907
@rameshsj6907 21 күн бұрын
இப்படி சொல்பவர்களை நம்ப முடியாது
@akpsanjay3639
@akpsanjay3639 21 күн бұрын
@@rameshsj6907 unnai Mari Yan alalathan elarum ipadi panranuga
@akpsanjay3639
@akpsanjay3639 21 күн бұрын
@@rameshsj6907 un mogariya pathalea theriyethu nee eapadi pata alunu
@vijiramasamy9950
@vijiramasamy9950 27 күн бұрын
என்னுடன் பிறந்தவர்கள் நான், தங்கை, அண்ணன் இப்பவரை எங்கள் பெற்றோரை கண்கலங்காம பார்த்துக் கொள்கிறோம்
@vijayam622
@vijayam622 27 күн бұрын
Lucky parents.
@kadijaniyma746
@kadijaniyma746 27 күн бұрын
உண்மையில் உங்களுடைய தந்தை பாக்கியம் பெற்றவர் எனக்கு அந்த பாக்கியம் இல்லை ஆனால் இறைவனுடைய உதவி எப்போதும் இருக்கிறது அவன் பாதுகாக்கிறான்
@dineshkumar-nm8of
@dineshkumar-nm8of 27 күн бұрын
Yaruvathu unga katangala unaga parents epdi pathukiringanu
@Syedroshan-rn8zm
@Syedroshan-rn8zm 27 күн бұрын
அதானே 😅​@@dineshkumar-nm8of
@D.KALAISELVI
@D.KALAISELVI 27 күн бұрын
Super
@a.manikandana.manikandan2463
@a.manikandana.manikandan2463 27 күн бұрын
என் அப்பா இறந்து விட்டார் ,, அவர் இல்லாமல் நாள்தோறும் தவித்துக் கொண்டிருக்கிறோம் ,, அப்பா இருக்கும்போதே கொண்டாடுங்கள்
@vijayakumar9106
@vijayakumar9106 27 күн бұрын
Yes.appa pona varudam eranthutanga. Mihaperiya ezhappu.
@hakeshmobiles
@hakeshmobiles 25 күн бұрын
appa izhandhavangalukudhan appavoda arumai theriyum...ennoda 19 vayasula appa death aanar ippo 37 aagudhu...
@chandralegand7096
@chandralegand7096 24 күн бұрын
😂😢😅
@christalash7583
@christalash7583 24 күн бұрын
En appa vum last year eranthutanga. Avaru illama romba kastama irukku​@@vijayakumar9106
@behappyalways11
@behappyalways11 27 күн бұрын
ஆண் பிள்ளைகளை ராஜா என்று செல்லம் குடுத்து வளர்ப்பவர்கள் கண்ணில் படும் வரை share செய்யவும்
@manavaiguna1347
@manavaiguna1347 27 күн бұрын
Vanmam
@SK-ud3eg
@SK-ud3eg 27 күн бұрын
un necessary comment... there are very good sons also and very bad daughter also who do not want to take care of theri parents... its person specific... do not generalize...
@kavithakannan8824
@kavithakannan8824 27 күн бұрын
@@SK-ud3eg👍
@tskumar111
@tskumar111 27 күн бұрын
If girls take care of their parents, her husband is supportful. But, for husbands, manytimes wife is not supportive.. I am a man and I will take care of my parents always. I am teaching my son and daughter the same..
@manavaiguna1347
@manavaiguna1347 27 күн бұрын
@@tskumar111 good
@SanjeeviKumar-ty4pg
@SanjeeviKumar-ty4pg 28 күн бұрын
பாவம் அந்த பெரியவர் 😢
@sujarita6024
@sujarita6024 25 күн бұрын
Jesus save these people
@kmpskmps2435
@kmpskmps2435 26 күн бұрын
பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அனைவரும்.. எதிர்காலத்தில் தங்களுக்கென்று ஒரு சேமிப்பை தொகையை வங்கியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் அதன்மூலம்வரும் வட்டியில் நாம் அன்றாட தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.. நம்மை காப்பாற்றுவார்கள் என்று மகனையோ மகளையோ நம்பி எல்லா சொத்துக்களையும் அவர்களுக்கு கொடுத்து விடக்கூடாது..
@PooriniDeva
@PooriniDeva 27 күн бұрын
பெற்றோர்களை கஷ்டப்படுத்தாதீங்க நீங்களும் நாளைக்கு இந்த நிலைமைக்கு வருவீங்க அது ஏன் நினைச்சு பார்க்க மாட்டீங்க |😢
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 27 күн бұрын
இந்த குடிப்பழக்கம் மனிதனை எவ்வளவு கேவலமாக கொடூரமான மிருகமாக மாற்றுகிறது.. ஐயா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள்.. மதுவுக்கு அடிமையானவர்களை எல்லாம் என்கவுண்டர் செய்யுங்கள்..
@sagariga4002
@sagariga4002 27 күн бұрын
இந்த கோரிக்கையை யாருகிட்ட வைக்கிறீங்க சகோ 🤣🤣🤣
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 27 күн бұрын
@@sagariga4002 ஒரு திமுக காரன் படித்து ஒரு எம்எல்ஏ கிட்ட சொல்லுவான் அவன் முதலமைச்சர் கிட்ட சொல்வான் இல்லையா😂😂😂
@mgjuyu5555
@mgjuyu5555 26 күн бұрын
20கோடி சொத்து குடுத்தே எங்க உறவினர் பையன் பெற்ற தாய் தந்தை ய பாத்துக்கறது இல்லை
@sujarita6024
@sujarita6024 25 күн бұрын
Yes without children we can live happily minding our own business instead of suffering like this what a world this is
@sujarita6024
@sujarita6024 25 күн бұрын
Help comes from hod not people no body helps now a days even own brothers
@sivaramanrvs
@sivaramanrvs 27 күн бұрын
அவனுக்கும் இந்த நிலை சீக்கிரம் வரும் 🙏
@mgjuyu5555
@mgjuyu5555 27 күн бұрын
முதியோர்களே கடைசி காலத்தில் பணத்தை சேர்த்து வைக்க
@meenaslifetime
@meenaslifetime 27 күн бұрын
Yes
@Vasu_Bro
@Vasu_Bro 25 күн бұрын
என் வீட்டில் என் பெற்றோருக்கு இதை தான் சொன்னேன் ஆனால் அவர்கள் நான் அவர்களை கடைசி காலத்தில் பார்த்து கொள்ளமாட்டேன் அதனால் தான் சொல்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டனர்
@RVthoottam
@RVthoottam 27 күн бұрын
ஏன்டா இதை எல்லாம் என்னை பார்க்க வைக்கிறாய் கடவுளே 😭😭😭
@KandhanKarunai-mj1zp
@KandhanKarunai-mj1zp 27 күн бұрын
Enakum same bro
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 27 күн бұрын
😭😭😭😭😢😢😢😢😢😭😭😭
@fowjerali8601
@fowjerali8601 25 күн бұрын
நம் பிள்ளைகளை இந்த பெரியவரின் பிள்ளையைப் போல வளர்த்து விடக் கூடாது என்று தெரிந்து கொள்ளத்தான்....
@tcsruban1478
@tcsruban1478 27 күн бұрын
இவரின் மகனுக்கு பிறந்த உடனே கள்ளிப்பாலை ஊற்றி சோலிய முடித்து இருந்தால் இவர் இந்த வயதில் கண்ணீர் விட்டு இருக்கமாட்டார்😢
@weqge2cy
@weqge2cy 27 күн бұрын
ஐயா 60 kku மேலவே வாழக் கூடாது. கேடு கெட்ட உலகம் யா..😢😢😢😢😢😢😢
@karthickpanneer8676
@karthickpanneer8676 27 күн бұрын
Neenga vera 60kku poringa naanlam ippavey poitta nalla irukkum nenakiren
@ourspace1429
@ourspace1429 27 күн бұрын
😂​@@karthickpanneer8676
@PrabhuDHA23
@PrabhuDHA23 26 күн бұрын
Yep
@sunwukong2959
@sunwukong2959 25 күн бұрын
naanum engappaava 78 vayasula veetta vittu ponganu viratti gate'ta poottitan
@user-wk4bt1px2m
@user-wk4bt1px2m 25 күн бұрын
60kaa 40 key ingha veruthu pochu yellam pasangalukaagha vaala vendi irukku avangalai Nala padiya karaiyethitaa pothum saami😢
@Akfoodfusion
@Akfoodfusion 27 күн бұрын
பாவம் மனுஷன்.... வயசான காலத்துல எவ்வளவு கஷ்டம்.... பயமா இருக்கு.. சொந்த பிள்ளைகளால் வந்த கஷ்டம் பாருங்க 😢😢😢😢
@jvjv6332
@jvjv6332 25 күн бұрын
Yes ma
@uthravel335
@uthravel335 27 күн бұрын
மது வியாபாரி ஸ்டாலின் வாழ்க வாழ்க
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 27 күн бұрын
Drug trader also
@rajeshteam9838
@rajeshteam9838 27 күн бұрын
எடப்பாடி வியாபாரியா இருந்தப்ப சுன்னிய வாயில வச்சு கொண்டிருந்தாயா😂😂
@yuvanikki
@yuvanikki 26 күн бұрын
He dropped his father and chased out of the house you will complaint about government for this ?? when u go foreign countries you can see liquors available in supermarket also ..each individual has to maintain dignity and not to fall in any addiction …
@deepanraj6585
@deepanraj6585 26 күн бұрын
​@@rajeshteam9838டேய் ஒரு திருடன பேசுனா இன்னு திருடன பாருன்னு சொல்லுறீங்க ஆக உங்களமாரி ஆளுங்க இருக்குறவர எதுவும் மாறாது
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 24 күн бұрын
​@@rajeshteam9838VIDUNGA BRO AVAN ORU ECCHA PORAMPOKKU SUTHU KAATTI PAYA
@rmohan5556
@rmohan5556 27 күн бұрын
சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுத்தால் நாளைக்கு உங்களுக்கும் இதே கதி தான்.
@LouieChristina
@LouieChristina 27 күн бұрын
காவல்துறை ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி 🙏
@sridevi264
@sridevi264 18 күн бұрын
பெற்றோர்களே பிள்ளைகளிடம் மிகவும் கவனமாக இருந்தால் தான் நம் வாழ்க்கை நம் கையில் இல்லையா பிள்ளையின் கையில் நாம் நிற்க வேண்டும்.இறைவா ஆதரவு இல்லா எல்லா முதியோர்களையும் காப்பாற்று ஓம் நமசிவாய.
@Raj-ug3ul
@Raj-ug3ul 27 күн бұрын
காரணமே.அவன்மனைவி..
@maidelidevi1019
@maidelidevi1019 27 күн бұрын
கண்ணுக்கு தெரிந்த கடவுளை விட்டுவிட்டு, கடவுளை வேறெங்கெங்கோ தேடும் சமூகமே நம் பெற்றோர் நம் கடமை.ஏனெனில் நம்மை அவர்கள்தான் பூமிக்கு கொண்டுவந்தார்கள்.நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம் வயதான காலத்தில் நம் பெற்றோர் நம் அன்புடன் அருகில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டியவர்கள்.சிந்திப்போம்.
@mgjuyu5555
@mgjuyu5555 26 күн бұрын
நம்ம மதத்தில் அம்மா அப்பாவை கவனிங்க இல்லான பாவம் வந்து சேரும் னு சொல்லிருக்கு ஆன யாரு கேக்கறாங்க
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 27 күн бұрын
ரொம்பவும் வேதனையாக இருக்கிறது ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாற்றம்.
@SRI24X7
@SRI24X7 27 күн бұрын
உங்களை பெற்ற பெரியவர்கள் எல்லாம் பாவம் சார் இந்த மாதிரி கொடுமைய யாரும் செய்யாதீர்கள்🙏
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 27 күн бұрын
I appreciate that two police. All the best for your service..
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d 27 күн бұрын
அட பாவிகளா ஏன் டா இப்படி பன்றீங்கடா வயதான காலத்தில் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் முக்கியம்டா முதுமை வேதனை நிறைந்த பருவம் டா அன்பா அரவணைப்பா இருங்கடா உங்களுக்கும் இந்த நிலை வரும்டா
@fowjerali8601
@fowjerali8601 25 күн бұрын
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏ இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன்: 17:24)
@prabhumk1978
@prabhumk1978 26 күн бұрын
நீங்கள் ஒரு நாயை வளர்திருக்கலாம், கடைசி வரை நன்றியுடன் இருந்திருக்கும்.
@simiralazer1318
@simiralazer1318 20 күн бұрын
அப்பா அம்மா இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அவர்களின் அருமை. எவ்வளவு கஷ்டமா இருக்கு இப்படி எல்லாம் பாக்கும் போது
@balansrinivasan3368
@balansrinivasan3368 27 күн бұрын
இந்த காலத்தில் பெற்றோரைமதிப்பதில்லை
@shsihd1457
@shsihd1457 27 күн бұрын
salute to tamil nadu police and tamil makkal so kind
@ramvenkat2949
@ramvenkat2949 27 күн бұрын
Ayya unka nalla manasuku unkala katavul kaivida mattaru ayya kavalapatathanka😢😢
@BujjiWir
@BujjiWir 27 күн бұрын
அவரது உறவினர்கள் போலீசில் உள்ளனர். எனவே அவர்கள் அவருக்கு உதவி செய்கிறார்கள். இல்லையேல் உன்னை மதிக்க மாட்டான். காவல்துறை மனிதர்கள் அல்ல .
@T2R-life
@T2R-life 25 күн бұрын
ஐயா நீங்கள் வாழ்வீர்கள் ❤❤
@fowjerali8601
@fowjerali8601 25 күн бұрын
وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏ அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன்: 17:23)
@shantielangovan3802
@shantielangovan3802 27 күн бұрын
இதுல எவ்வளவு உண்மையோ யார் கண்டது. அவசரப்பட்டு எதுவு‌ம் நாம் சொல்லக்கூடாது
@madhanlnt
@madhanlnt 25 күн бұрын
Yes
@babimeshosanthanaraj6239
@babimeshosanthanaraj6239 26 күн бұрын
நல்ல பெற்றோருக்கு நல்ல பிள்ளைகள் கிடைப்பது இல்லை.நல்ல பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர் கிடைப்பது இல்லை..
@ukgbrpoojitha1372
@ukgbrpoojitha1372 27 күн бұрын
திருவண்ணாமலைக்கு வருக
@yasinhussain1719
@yasinhussain1719 27 күн бұрын
Yes ss
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 27 күн бұрын
Really painful
@marsmoorthy
@marsmoorthy 28 күн бұрын
Nowadays humanity is dying. God will decide fate for humans one day.
@premkumar-cr4ov
@premkumar-cr4ov 27 күн бұрын
2:36 Thug😂😂😂😂
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 25 күн бұрын
கலைஞர் திறந்துவிட்ட சாராயம்தான் காரணம், சாராயக்கடையை ஸ்டாலின் மூடவேண்டும், குடும்பங்கள் அனைத்தும் சந்தோஷப்படும், by naattaraayan
@Krishnakrithik
@Krishnakrithik 27 күн бұрын
God bless you
@melodymingle266
@melodymingle266 27 күн бұрын
பெற்ற பிள்ளைகளுக்கு படிப்பை தவிர வேற எதுவும் தர தேவையில்லை. எதிர்பாராத செலவுகளுக்கு பிள்ளையை பாதுகாக்க இருப்பதை கொடுக்கலாம். ஆனால் சொகுசாக வளர்க்கிறேன் பேர்வழி என்று வளர்த்தால் ரெண்டு பேரும் நடுதெருக்கு தான் வரணும். நாம் சம்பாதிப்பது நமக்கு தான். நமக்கு போக மீதி அவர்கள் எடுத்து கொள்ளட்டும்.
@user-fc1bq1rh2z
@user-fc1bq1rh2z 27 күн бұрын
அளவுக்கு அதிகமான பணத்தை வச்சு சொத்தை சேர்த்து வைத்து என்ன செய்ய முடியும் நிலைமை இப்படி தான் இருக்குது
@100acre
@100acre 27 күн бұрын
Am taking care of my mom ❤ going to be 80 ....bedridden patient after corono we are taking care well❤
@Floben-bh7xk
@Floben-bh7xk 27 күн бұрын
God bless you
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 12 күн бұрын
Salute. Kindly do.
@raghuwaran_rocks
@raghuwaran_rocks 27 күн бұрын
பிள்ளைகளை பிறந்ததிலிருந்து பெற்றோர்கள் தலையில் சுமக்கிறார்கள்,அதன் விளைவுதான் இது... பிள்ளைகளை தலையில் சுமந்து வளர்த்தாள் இப்படிதான் பெற்றவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு சென்று விடுவார்கள்...😢😢😢😢
@cena115
@cena115 27 күн бұрын
ஐயா ஒரு பெரிய தவறு செஞ்சிட்டீங்க...ஒரு எலி மருந்த வச்சி வேலைய முடிச்சி இருக்கலாம்
@rajupandian998
@rajupandian998 24 күн бұрын
இது காலத்தின் கோலம்...நம்பிக்கை துரோகம் சர்வ சாதாரணம்..பல தாய் தந்தையர்க்கும் இந்த நிலை தான்..ஆனால் நமக்கு கவலை எல்லாம் ,இப்படி பொறுப்பற்ற வாழ்க்கை வாழும் இவர்கள் ,அவர்கள் மக்களால் வருந்தாமல் வாழ வேண்டுமே என்பது தான்..
@howtofixelectricalapplianc4593
@howtofixelectricalapplianc4593 27 күн бұрын
Statement not clear to understand the fact. Other side explanation is to be considered to arrive a final decision.
@coolsbsb
@coolsbsb 25 күн бұрын
exactly
@itsmejacky
@itsmejacky 25 күн бұрын
என் வீட்ல ஒரு 5ரூபாய் கூட வச்சிக்கமா குடுக்க மாட்டாங்க.. நீங்க வீடு கட்டி குடுத்திறீங்க... Great அப்பா 😭🥹
@ThiruMala-ky3my
@ThiruMala-ky3my 5 күн бұрын
Super person advice super sir ❤❤❤❤
@er.s.senthilkumar
@er.s.senthilkumar 26 күн бұрын
சாராயம் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும்
@YellowTrainChannel
@YellowTrainChannel 27 күн бұрын
Really so pitty of him.
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 28 күн бұрын
😮
@BachelorofMediaWebChannel
@BachelorofMediaWebChannel 27 күн бұрын
விரைவில் பலன் கிடைக்கும் அப்பா 🙁
@premamalini6157
@premamalini6157 25 күн бұрын
Dont cry father I remember My father i lost my father at 79
@princephilip6643
@princephilip6643 27 күн бұрын
😢 really painful
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 12 күн бұрын
Salute to this Sr.Citizen. very useful awareness. Now a days most of them deserting their parents and enjoying their life by consuming LIQUORS etc. We have to be more careful otherwise struggling and so on.
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 27 күн бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் தான் விதை அறுப்பான்
@TamilNadureal-estate
@TamilNadureal-estate 25 күн бұрын
👉 கடைசி காலத்தில் பெற்றவர்களை நோக விடக்கூடாது அவர்கள் பாவம் நம்மளை சும்மா விடாது கடமையா செய்கிறதை கருணையாவது செய்யணும்
@Saranya_abisri
@Saranya_abisri 27 күн бұрын
😢😢😢😢😢
@venkatesan8798
@venkatesan8798 27 күн бұрын
Iyya .unnakellam thieyvam than thunai
@duraisamyc463
@duraisamyc463 27 күн бұрын
தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி பெற்றவர்களை அலையவிட்டு வேடிக்கை பார்க்கும் திராவிட மாடல் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@murugesant76
@murugesant76 27 күн бұрын
Don’t give all properties and money to your children. Keep some with you till the end of your life 👍
@hyrinramanibai448
@hyrinramanibai448 27 күн бұрын
Muthiyaver Kadiya Veedu Avarkay Sontham❤
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g 27 күн бұрын
இன்னும் இந்த குடியால் எத்தனை குடும்பங்கள் நாசமாக போக போகுதோ
@Antony-nc5ll
@Antony-nc5ll 27 күн бұрын
கொடுமை யில் கொடுமை இந்த மாதிரியான, மனிதர்களின் வேதனை,பாசி,பட்டாணி, வயது முதிர்ந்த காலம்,
@TaMarA-786
@TaMarA-786 27 күн бұрын
He's so intelligent so sad
@SrideviDevi-pt1zv
@SrideviDevi-pt1zv 27 күн бұрын
😢😢😢😢😢 parants ilawdha bodu terium avargalin arumy😢😢😢😢.now I feel avargaly parthukolvadhu namadhu kadamy ily kadan pakavily endral andha kadan enbhadhu pavamagamarividum.
@nagarajan5023
@nagarajan5023 27 күн бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@mangalamnarayanan2573
@mangalamnarayanan2573 25 күн бұрын
V take care of our father well.
@AmsaL-ul1on
@AmsaL-ul1on 26 күн бұрын
Heart broken 💔
@mohamedrafi7899
@mohamedrafi7899 27 күн бұрын
This is inhumanity.. 😢 😢
@m.ramkumarviji4060
@m.ramkumarviji4060 26 күн бұрын
இந்த பெரியவரை பார்த்தால் பாவமாக இருக்கிறது:ஆனால்,இவர் குட்ம்பத்தில் நிறைய தவறு செய்து இருப்பது போல் தெரிகின்றது:தன் மகனின் மனைவி degree முடித்ததாக சொல்லி திருமணம் செய்து இருக்கிறார் போல,ஆனால் குறைவான படிப்பு படித்து இருந்ததை கண்டுபிடித்த இவர் கண்டித்து முதலில் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கி உள்ளார்:அவர் மகன் தன் மனைவியை ஏற்றுக்கொண்டார்,இவர் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சனையில் அவர்களை முதலில் வெளியே அனுப்பியுள்ளார்:இவருக்கு நிறைய காவல்துறை அதிகாரிகள் சொந்தமாகவும்,நண்மர்களாகவும் இருந்த நிலையில் இவர் இப்போது வாடிக்கொண்டிருப்பதற்கு காரணம் இவர் குடும்பத்தில் பிரச்சனைகளை மட்டுமே செய்தது மட்டும் தான்:அதனால் இவர் செய்த தவறுகளை உணர்ந்தவர்கள் இவருக்கு உதவாமல் இருந்து இருக்கிறார்கள்:தன் மகன் அக்காடமி வைத்து நடத்துகின்றார் என்று கூறுகிறார்,அவர் மகன் மோசக்காரர் என்று இவர் கூறுவது நம்பும்படியாக இல்லை:இவர் செய்த செயலுக்கு அவர் பதில் சொல்லும் வகையில் செய்துள்ளார் அவ்வளவு தான்:என்ன தான் அப்பாவாக இருந்தாலும்,மகன் மருமகளின் வாழ்க்கையை முறிக்க முயற்சித்தது இவர் தவறு:தன் மகளினை தன் மருமகனிடம் இருந்து 20 வருடம் பிரிந்து வாழும் வகையில் செய்துள்ளார் இவர்:இப்பொழுது தான் அவர்கள் ஒன்றாக வாழ தொடங்கியது போல் தெரிகின்றது,அவர் தான் அதனை சொல்கிறார்:இவரது செயல் இவரை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது:தன் மகனை கைது செய்ய வைக்கும் அளவுக்கு police station வரைக்கும் கொண்டு சென்றுள்ளது இவர் குடுத்தில் செய்த செயல்பாடுகள்:கர்மா தன் கடமையை செய்துள்ளது:சிவ சிவ:கடவுளின் கணக்கில் இவர் உள்ளது போல் தெரிகின்றது
@Ennatheriyala
@Ennatheriyala 26 күн бұрын
😢😢😢😢😢😢ithu tha எல்லாருடைய லைஃப் அய்யா neega 😢😢😢😢...அவ பைய அவன 😢😢 வைப்ப கவளபடதிக
@vanmathim1037
@vanmathim1037 10 күн бұрын
😢😢
@skschannel7793
@skschannel7793 23 күн бұрын
Thatha ni en kuda vanthuduriya un peththiya paththukuren en amma appa rompa nallavanga nanga irukom thatha 😢
@malathigokul2263
@malathigokul2263 21 күн бұрын
பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் தயவு செய்து கணவன் மட்டும் போதும் அவனை பெற்றவர்கள் வேண்டாம் தனி குடித்தனம் போனு சொல்லாதீங்க ஆண்களுக்கு வரன் தேட ஆரம்பிக்கும் போதே தனி குடித்தனம் வச்சுடனும்னு ரூல்ஸ் போடாதீங்க நாம என்ன விதைக்கிறமோ அதைத்தான் அறுவடை செய்வோம் நாளைக்கு நமக்கும் அதே நிலை தான். இன்றைய கல்வி எப்படி எவ்வளவு சம்பாதிக்கலாம் னு கற்றுக்கொடுக்கிறதே தவிர உறவுகள எப்படி காக்கனும் சொல்லல. வரும் காலத்த நினச்சா கவலையா இருக்கு
@user-gi3ml5vh3b
@user-gi3ml5vh3b 27 күн бұрын
ஆரம்பத்துல மருமகளே படிக்காதவனு கொடுமை படுத்திருக்காரு போலே...
@selvarajchinnasamy3885
@selvarajchinnasamy3885 27 күн бұрын
Vayasu aana pechi adhigam, ego vum adhigam ayidutu😅
@prabuk8247
@prabuk8247 27 күн бұрын
நல்லா படிச்சு விவரங்கள் தெரிந்தவர்கள் நிறைய பேர் பெற்றோர்களை கவனிப்பது இல்லை....
@VICKY-if4ov
@VICKY-if4ov 25 күн бұрын
Manasu rombha kashtama eruku 🥹😌 Nallavargaluku kadavul illai
@Tulirkudil
@Tulirkudil 26 күн бұрын
இந்த மாதிரி அப்பன்கள் எல்லாம் உங்க தேவைக்கு கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் குடும்பம் குடும்பம் என்று இருக்காதீர்கள் அம்மாச்சியாக குடிகார அப்பனுக்கு நல்ல பையன் இருக்கிறான் இதுதான்டா சாவக்கேடு?? என் தந்தை கடைசிவரையிலும் ஒன்னும் சேர்க்கவில்லை ஆனால் அவரை 30 வருடங்கள் பேணி காத்த பெருமை எனக்கு இருக்குது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 தாய் தந்தையர் நமக்கு என்ன தவறு செய்திருந்தாலும் அவர்களை எவன் ஒருவன் பேணிக்காக்கிறானோ இந்த கர்மாவில் அவன் மிகப்பெரிய பலனை அடைவான்
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 28 күн бұрын
Those have boys please learn from him whether they drunker whether not drunker don't give yr property for till your death if they give trouble infrom collector
@yuvaevergreen
@yuvaevergreen 27 күн бұрын
It's same for everyone too.. Y discriminate
@samjahan8431
@samjahan8431 27 күн бұрын
இந்த பெரியவரை தவிக்க விட்ட மகனை கோர்ட்டில் நிறுத்தி அவருடைய சொத்தை மீட்டு கொடுக்கவும் பாவம் பெரியவர்
@closetomyheart6147
@closetomyheart6147 27 күн бұрын
அது அவர் சம்பாதித்தது இவருக்கு எதுக்கு குடுக்கணும்
@tamiljerin6603
@tamiljerin6603 27 күн бұрын
😢😢😢
@nandhakumarsubramaniyan8332
@nandhakumarsubramaniyan8332 27 күн бұрын
Romba kastama iruku god😢
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 27 күн бұрын
CM should involve such a strategy
@chandrutalent8859
@chandrutalent8859 26 күн бұрын
Haaaa aga aga
@anithabalaji6693
@anithabalaji6693 27 күн бұрын
பாவம் அந்த தாத்தா இந்த பாவம் சும்மா விடாது
@raghu-ul9hf
@raghu-ul9hf 27 күн бұрын
How liquor affects families
@ursparrowkd6108
@ursparrowkd6108 26 күн бұрын
😢
@charlescharles8383
@charlescharles8383 27 күн бұрын
Romba pavam kastama iruku alukaiya varuthu pavam intha appa😭😭😭
@enjoymentalways777
@enjoymentalways777 25 күн бұрын
நாம் நம் பெற்றோருக்கு மரியாதை கொடுத்து அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.....
@n.p.murugan8505
@n.p.murugan8505 24 күн бұрын
❤❤
@user-jx9wj1fk2u
@user-jx9wj1fk2u 27 күн бұрын
😭😭😭
@fathimas803
@fathimas803 27 күн бұрын
Ayyo pavam thatha enga veetuku vanga na pathukiren
@newsreader9412
@newsreader9412 27 күн бұрын
Nandraga valumbothu thanakkum than pillaikum endru mattum ennamal, konjam dhaanam darmam seiyyungal Makkale... Pillaigal kakka vittalum seidha nalvinai ungalai kakkum 🙏
@alexjai8010
@alexjai8010 28 күн бұрын
பிள்ளையபெத்தாகண்ணீர். தெண்ணைய வைத்தா இளநீர்
@mikmicheal3046
@mikmicheal3046 27 күн бұрын
பயனை நம்பக்கூடாது ஆண் பிள்ளையை பெற்றவர்கள் கவனமுடன் இருங்கள்
@shylajashylu3644
@shylajashylu3644 25 күн бұрын
Ummai
@sivasurya6380
@sivasurya6380 23 күн бұрын
Chinna vayasula pasangala kashtapadmaa pathukitavangala valarnthathum Amma appavaye barama ninaikranga kandipa ithumathiri pasangaluku thandana kudukanum
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 21 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН