I love you sivaji sir so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@senthilsir1747 Жыл бұрын
எடிட்டருக்கு எனது வாழ்த்துக்கள். அணுஅணுவாக இரசிக்கத் தக்கவர். பாராட்டுக்கள். வாழ்க வளத்துடன்.
@akadirnilavane2861Ай бұрын
What a great actor!
@senthilsir1747 Жыл бұрын
அற்புதமான படம் நடிப்பு.
@ravipalanisamy3935 Жыл бұрын
உலகின் தலைசிறந்த நடிகர் . வாழ்க அவர் புகழ்.
@seenivasan7167 Жыл бұрын
உலகம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ்
@senthilsir1747 Жыл бұрын
இந்த படத்தை இப்பொழுது பார்த்து அழுது கொண்டு தான் இருக்கிறேன். என்ன பொருத்தம் அண்ணன் தங்கை உறவு நடிப்பு டைரக்டர் பீம்சிங் மாதிரி அழ
@tara04090927 күн бұрын
Thanks sir from Canada 🇨🇦
@Mba54 Жыл бұрын
நடிப்பு தெய்வம் அய்யா.
@saisuresh94112 жыл бұрын
இப்படிப்பட்ட நடிப்பின் பல்கலைக்கழகத்திற்கு உரிய கெளரவம் நம் தேசம் தராதது வேதனை
@Puvanan232 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சார், என்ன செய்வது?
@sironmani5747 Жыл бұрын
@@Puvanan23 அதற்கு ஒரே காரணம் சிவாஜி ஒரு தமிழர் ஜாதியும் குறுக்கே நின்றது பிற்காலத்தில் தான் அந்த பாகுபாடுகள் மாறின. வெளி நாட்டு அரசாங்கத்துக்கு தெரிந்த அருமை இந்த இந்திய அரசுக்கு தெரியவில்லை மக்களின் அங்கிகாரத்துக்கு மேல் ஏதும் இல்லை
@Puvanan23 Жыл бұрын
@@sironmani5747 நீங்கள் சொல்வது சரி ஆனால் சிவாஜியின் பெயர் தமிழ் ஜாதியா?
@senthilsir1747 Жыл бұрын
சிகரத்தின் உச்சிக்கு சென்றவர் யாரும் இல்லை.
@easwaramoorthi370211 күн бұрын
நாம் போலமா Alauokol இருந்தால் அளக்கலாம் மொத்தமாக மமாரத்தில் கல் vecuvatu சரி
@devakimanikandan2626 Жыл бұрын
Excellent👍💯. Deivapravi
@rengamaniramanujam3437 Жыл бұрын
An invincible actor the century has seen.
@vallimedurangaswamysridhar3211 Жыл бұрын
No words to praise No one can replace his performance
@rajeshwarip7862 Жыл бұрын
Superb, excellent performance 👏
@saimanohar4811 Жыл бұрын
Out of the world....NT. Fantastic explanation.
@narasukrishnasamynarasimha3672 Жыл бұрын
Superb Nadigar Thilagam Everall in the World.....Congratulations 🎉🎉🎉
@gandeebansathya512 Жыл бұрын
Thank you Mr Lenin sir
@subadrasankaran4148 Жыл бұрын
Excellent act great person
@venkatesanc4493Ай бұрын
அருமை... அருமை... அருமை... லெனின் சார் போலவே உலகத் தமிழர்கள் சிவாஜியை இன்னும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
@dhorababuvenugopal8344 Жыл бұрын
OMG.... Dr. Sivaji Ganesan sir is God of Acting...
@rangals9214 Жыл бұрын
This is a landmark scene of sivaji
@seenivasan7167 Жыл бұрын
என்ன நடிப்புடா சாமி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் என்றால் அது நம் நடிகர் திலகம் படங்கள் மட்டுமே
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
Very true
@subadrasankaran4148 Жыл бұрын
Ìnch by inch the way you explained it is very fine
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
Yes, just simply marvelous.
@jayaprakashd26083 ай бұрын
Excellent sir
@vasudevancv8470 Жыл бұрын
OMG! There are so many intricacies involved in acting and he has done it spontaneously without camera consciousness ! That's Great! That's why he's a Legendary Actor. Thanx to Editor B Lenin for taking pains and explaining & highlighting each frame.
@gopalakrishnan2491 Жыл бұрын
As usual your comments are well defined.Also can you address Sivaji Ganesan as the greatest actor instead great
@meyyappansv8023 ай бұрын
திரு. லெனின் அவர்கள் மூலம் சிவாஜி அவர்களை அனு அனுவாக இரசித்தேன். லெனின் அவர்களே சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@senthilsir1747 Жыл бұрын
எங்கள் வீட்டில் சொல்வார்கள். எப்பொழுது எத்தனை தடவை போட்டாலும் பார்த்துக கொண்டே இருக்கிறீர்கள் என்று. அந்த அளவுக்கு ஈர்க்கும் சக்தி படைத்தவர்.
@deenadhayalan32224 ай бұрын
Thank you "LENIN" sir 🙏
@meenakshichandrasekaran4040 Жыл бұрын
How could we ever thank You enough Lenin Sir,this is for us Sivaji veriargalukku🙏🏻🙏🏻
@jkumarRams Жыл бұрын
Great Sir,,, ❤ your observation is an extraordinary one
@ramalingame78456 ай бұрын
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகப் பேரரசர் சிவாஜி.
@Mba54 Жыл бұрын
இந்த ஒரு படத்தில் ஓரிரு காட்சிகளில் இத்தனை நடிப்பென்றால் அத்தனை படங்கள் அவ்வளவு காட்சிகள். நடிப்பு பல்கலை கழகம் தான் நமது நடிகர் திலகம். வாழ்க நின் புகழ்🙏
@vasudevancv8470 Жыл бұрын
S. Absolutely. He could have done even many more. Unfortunately, after a period, probably he seemed to have lost interest after his Long Years of a tiresome stint . Had he kept his interest alive for some more years, Sky would have been the limit for him.
@777-GURU Жыл бұрын
Wooow
@chelladuraik8638 Жыл бұрын
school of closeup shots
@allroundsingerg8126 Жыл бұрын
இதுபோல் நடிக்க இனி எப்போதும் எவரும் இல்லை...நடிகர் திலகத்தின் English...மனதிற்குள் உள்ள கோபம் அவர் கண்ணில் காண்பிக்கும் அழகு,. இந்த சீனில் அவரின் ஒவ்வொரு வார்த்தை.அசைவு..நடை கோபம் அனு அணுவாய் ரசிக்க்கலாம்..நாம் கொடுத்து வைத்தவர்கள்.நம் கண்களும்
@senthilsir1747 Жыл бұрын
நமது இந்திய தேசம் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.
@senthilsir1747 Жыл бұрын
அவரது ஒவ்வொரு படமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். வாழ்நாள் போதாது. எனக்கு 75வயது. தொலைக் காட்சியில் இவரது படத்தைப் பார்ப்பது தான் எனக்கு பொழுதுபோக்கு. எங்கள்
@senthilsir1747 Жыл бұрын
வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.
@senthilsir1747 Жыл бұрын
அழ வைப்பதில்.
@senthilsir1747 Жыл бұрын
அழ வைப்பதில்
@srieeniladeeksha Жыл бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾
@gopalakrishnan2491 Жыл бұрын
Hat's off to Leninji excellent analysis. I request you to release such videos on Sivaji Ganesan so that future generations and also current actors learn from his abundance talent
@YRR2426 Жыл бұрын
Bharat rathna dr.shivaji
@ravichandran6018 Жыл бұрын
Acting university sivaji
@maknam Жыл бұрын
Great 👍
@ambosamy3453 Жыл бұрын
11:35 இல் இருந்த அந்த ஆவேசமான பேச்சின் இடையே கண் சிமிட்டவே இல்லை....! ஆனால் கண்களில் அந்த கோபம் மட்டும் குறையாமல் வசனம் பேசியது வியப்பிலும் வியப்பு....!
@dr.tsoundarapandian9477Ай бұрын
🙏🙏
@t.s.balasubramanian6561 Жыл бұрын
Even now it is not too late. Gather public support n send a message to both The President n The Prime Minister to honour this great actor with Bharath Rathna.
@pandiarajan9571 Жыл бұрын
Good
@manigandanm3362 Жыл бұрын
அவர் போட்ட செருப்பும் நடிக்கும் போடாத செருப்பும்(முதல்மரியாதை) நடிக்கும் உலகமக்களே எங்கள் தமிழ்மகன் அவதாரம் எடுத்து வந்தார்.
@RamachandranLakshmiNaray-hd2zh4 ай бұрын
ஐயா நீங்கள் சொல்ல சொல்ல கண்ணீர்வருகிறது
@senthilsir1747 Жыл бұрын
அவரது நடிப்பை புரிந்து கொள்ள மறுபிறவி எடுத்தாலும் முடியாது.
@pandurengannarayanasami676 Жыл бұрын
என்ன ஓரு அலட்சியம்... என்ன ஒரு கம்பீரம்... என்ன ஒரு ஸ்டைல்... என்ன ஒரு வசன ஏற்ற இரக்கம்... இப்ப உள்ள நடிகர்கள் பிச்சை வாங்க வேண்டும்... நடிகர் திலகம்..நடிகர் திலகந்தான்...! அசல் தொழில் அதிபர்கள்
அந்த pencil சீவும் style! உலகத்திலேயே வேறு எவரும் செய்ய முடியுமா என்ற சந்தேகம்.
@kumarn6452 Жыл бұрын
இதனால் தான் அன்றோ அவருக்கு நடிப்பின் பல்கலை கழகம், நடிப்பின் சிகரம் என்ற பட்டங்கள் சால பொருந்தும். அன்றைய தினம் நடிப்பில் மெய் மறந்து ரசிக்காதவர் உண்டோ!!!.though that technologies improved in high tech.old generations people can't enjoy present days. கவிஞரின் அர்த்தமுள்ள சொள் நடை, மன்னரின் மெல்லிசை, கலைஞரின் வசனம், ஜே ஜே மாணிக்கம்,லெனின், கலை கங்கா, முத்தாய்ப்பாக.
@Puvanan23 Жыл бұрын
ஆம் ஐயா, இன்று தொழில்நுட்பம் மட்டுமே மேம்பட்டு வருகிறது.
@Puvanan23 Жыл бұрын
சில நடிகர்கள் மட்டுமே நடிப்புத் திறனை மேம்படுத்துகிறார்கள்
@sivavelayutham7278 Жыл бұрын
Kathai kottarakkara Vasanam Aroordoss Vellivizha padam. Ikkala thalaimurai rasippathu magizhvootukirathu. 27 May 1961. Ippadaththirku eedu inai undo. Great,great,great!
@ganapathys96809 сағат бұрын
நீங்கள் கமலைத்தானே சொல்கிறீர்கள்?...கமல் மேம்படுத்துவது நடிப்புத்திறனை அல்ல...மேக்கப் திறனை!!!
@t.muruganpillai1512 Жыл бұрын
இவருக்கு நிகர் யாருமில்லை..சிவாஜி தி கிரேட்❤
@மகரம் Жыл бұрын
அவர் மா மனிதர் இவர் மகா நடிகர் இன்னும்கூட புரியாத இதுகளை,என்ன சொல்ல?
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
True, what to say. GREAT NADIGAR TILAGAM!!!
@ganesans6828 Жыл бұрын
ம்ம்....அவருக்கான கவுரவம் கிடைக்காமல் பார்த்து கொண்டார்கள
ஆம், அது மிகவும் வருத்தமாக இருக்கிறது இப்போது நாம் அனைவரும் புரிந்துகொண்டோம்
@adakalamandy7366 Жыл бұрын
That's the Tamil community of Tamiladu. Sight gone, then only ' Surya Namaskaraam'. When will Tamilagam wake up, will Mr .Annamalai' s speech on corruption in Tamiladu, will wake up people of Tamiladu??????.
@vasanthakumara1606 Жыл бұрын
Dear mr . Lenin , please see d original Bengali Movie Paasamalar is Ditto d same as d original . Chummaa ,athapaaru Ithapaarunnu Appuram kathai Vidunga , Ji .,
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
Story may be the same. Even picturization of few scenes. My friends, lovers of World cinema, not to speak of Indian cinema, categorically explained/narrated and told that the other movie quoted can never stand before this Tamizh movie. I too challenge that nobody could perform as Dr.Sivaji Ganesan, the invincible greatest actor of the World for ever. Please view the movie with open mind without any pre-conceived notions, bias and by shunning jealousy, if you are perturbed by the same. It will be really better if you develop the attitude of appreciating true talents with originality without any hatred. If you don't want to appreciate, please refrain from unnecessary and unwanted adverse criticism. Regards. V.Giriprasad (70)
@satbalaa Жыл бұрын
Which movie are you talking about bro...? The story of Pasamalar has been said to be written by Kottarakkara...and no one has contested this for a long time.. there maybe inspirations from other movies and stories ..and there are traces i find too but which one are you exactly talking about...??
@GaneshanG-z2b2 ай бұрын
Ok
@vasudevan3135514 күн бұрын
அய்யோ. என்னடா நடிப்பு அது. பிரம்மிப்பு அங்கங்கள் ஒவ்வொன்றும் அப்படியே அதம் புரிகின்றன. நடிப்பு என்னவென்று உலகிற்கு கற்றுக் கொடுத்த நடிப்பின் தெய்வம்.
@deenadhayalan32224 ай бұрын
If this is called "OVERACTING" I'll watch it again and again and again.
@pmkrishnan6816 Жыл бұрын
NADIPPUKKU ORE ORU DEIVAM
@rameshpriya8351Ай бұрын
எதுக்கு இவ்வளவு கம்பி கட்ற கதை
@abdulwahab-fg3es Жыл бұрын
day enda nee udala puntha kolampam panduray , padathe olungay parka ududa
@vasudevancv8470 Жыл бұрын
No No, he was only explaining how brilliantly Sivaji had acted in each frame.
@seenivasan7167 Жыл бұрын
ரசிக்க முடியும் என்றால் அது நடிகர் திலகம் நடிப்பு கடவுள்
@RajaKumar-sr4ce Жыл бұрын
இன்றைய எடிட்டர்கள் அனைவருக்கும் ஆசான் அவர் பாடம் நடத்துகிறார் தம்பி...