உத்தமபுத்திரன் சிவாஜி நடிபப்பை பற்றி இன்று வரை!!!!!!!!!!!.........

  Рет қаралды 104,729

Sivaji

Sivaji

Күн бұрын

உத்தமபுத்திரன் சிவாஜி நடிபப்பை பற்றி இன்று வரை.........
#sivajiganesan #nadigarthilagam #uthamaputhiran #cinema #tamilcinema #iconic #films #movies #tamilmovies #tamilfilms #iconicperformances #evergreenclassics

Пікірлер: 159
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
சிவாஜி கணேசன் அய்யா அவர்கள்.. நடிப்பின் உச்சம் .. அந்த உச்சத்தை தொட்டவர் இந்த உலகில் எவருமில்லை.. இனி இருக்கப்போவதுமில்லை ..
@jawaharindira2622
@jawaharindira2622 Жыл бұрын
அவன் தான் மனிதன் மனிதருள் மாணிக்கம் எங்கள் தங்க ராஜா சிவாஜி கணேசன் புகழ் வாழ்க
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 Жыл бұрын
நல்லபதிவு நன்றி வளர்க சிவாஜி புகழ்
@sumathihariharan7176
@sumathihariharan7176 Жыл бұрын
சிவாஜி தன் திறமையால் வாழ்ந்து காட்டியவர் நல்லது நினைத்து வாழ்ந்தவர்
@thamilevanan2938
@thamilevanan2938 Жыл бұрын
ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மெய்சிலிர்க்க வைத்தது...
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 5 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் சிவாஜி.....❤
@lakshmanans5465
@lakshmanans5465 2 ай бұрын
நடிகர் இவர்தான் உலகத்தில் வாழும் பல்வேறு நடிகர் களில் தலை சிறந்தவர் அதுவே தமிழக ர்களின் பெருமை
@mohan1846
@mohan1846 Жыл бұрын
உத்தம புத்திரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் உச்சம்.
@palaniyappanr9497
@palaniyappanr9497 2 ай бұрын
😮
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 Жыл бұрын
இந்த திரைப்படத்தில் அவர் own creativity கொண்டு ஒரு வித்தியாசமான நடிப்பை அந்த குறைந்த வயதில் வேற்று மொழி நடிகர்கள் சாயல் இல்லாமல் வெளிப்படுத்தி இருப்பார். இந்த அளவு style,elegance இதுவரை யாரிடமும் காணவில்லை.அது அவருக்கு ஆண்டவன் அளித்த வரம் என்றுதான் கொள்ள வேண்டும்.
@balasubramanianr9470
@balasubramanianr9470 Жыл бұрын
உண்மைஉண்மையிலும்உண்மை
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Fantastic comment
@chandran9278
@chandran9278 4 ай бұрын
Uthaputhiran dance super. Sivaji the great
@balamanikandanmenaga2220
@balamanikandanmenaga2220 2 ай бұрын
S ​@@aathamazhiqi3481
@ABC2XYZ26
@ABC2XYZ26 Жыл бұрын
உத்தம புத்திரன் படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கலாம்.
@Savioami
@Savioami Ай бұрын
man in iron mask 1929 படம் பாருங்க youtube ல
@hariv8902
@hariv8902 Жыл бұрын
World's Number One Best Styleis Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@ratnampalanikumar2879
@ratnampalanikumar2879 Жыл бұрын
Sivaji is the God of acting
@meyappansellappan6001
@meyappansellappan6001 3 ай бұрын
சிறந்த நடிகர் திலகம் மறக்க முடியாத திரையுலக திலகம் வாழ்க.
@anime_is_for_u
@anime_is_for_u Жыл бұрын
க்ளைமாக்ஸ் சண்டை மிகவும் சூப்பர்
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 Жыл бұрын
The Sivaji Ganesan
@user-cn6si2up6u
@user-cn6si2up6u Ай бұрын
சிவாஜி சார் ஒரு தெய்வமகன் தெய்வ பிறவி உயர்ந்த மனிதன் வாழ்க சிவாஜி சார் புகழ் 🙏🙏🇫🇷🇫🇷Paris
@saimanohar4811
@saimanohar4811 5 ай бұрын
Nadigar thelagam ever green actor.
@hariv8902
@hariv8902 Жыл бұрын
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@PaulrajS-t9k
@PaulrajS-t9k 26 күн бұрын
S.Paulraj
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
uthmaputhiran sivaji stylish performance no one can do.
@kannank4824
@kannank4824 Жыл бұрын
Akila. Ulaka. Ore. Super. Star. Sivaji. Thantaaaaaaaa
@selvamrm7900
@selvamrm7900 Жыл бұрын
Sivaji is great 👍👍👍👍👍Hosur
@gunashekar5149
@gunashekar5149 Жыл бұрын
One and only Dr Sivaji ayya🙏
@mmjeyam
@mmjeyam Жыл бұрын
பாட்டு பாடிய குரல் சரியில்லை, வெறுப்பை உண்டாக்குகிறது. சிவாஜியை பற்றி கூறிய தகவல் சிறப்பு வெகு சிறப்பு.
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 6 ай бұрын
விக்கிரமன் எங்கே? இதோ இருக்கிறேன் தாயே. ஸ்டைலின் உச்ச வசனம்.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
The Villain Sivaji actually outshines Villain Mama Nambiar in Uthamaputhiran. An Actor who has no rivals.
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 2 ай бұрын
Really GREAT 👍 ACTOR செவாலியே சிவாஜி கணேசன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤❤❤
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Wonderful.
@rangals9214
@rangals9214 Жыл бұрын
Masterpiece of sivaji
@jeyarajankailasam3114
@jeyarajankailasam3114 9 ай бұрын
சிவாஜி போல் நடிப்பதற்கு உலகில் ஒருவரும் கிடையாது ஒரே சூரியன் ஒரே சிவாஜி.
@bharathbharath1442
@bharathbharath1442 Жыл бұрын
இந்த படம் பாதுகாப்பாக உள்ளதா? அதுதான் முக்கியம்
@manigandanm3362
@manigandanm3362 Жыл бұрын
உத்தமபுத்திரன் இல்லை உத்தம மனிதர் சிவாஜி.🔥
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@CSREENIDHIG
@CSREENIDHIG 2 ай бұрын
👍👍👏👏👌👌🙏🏻🙏🏻
@periyathambitkt7772
@periyathambitkt7772 9 ай бұрын
Great actor of world T U.
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 10 ай бұрын
தமிழகத்தின் முதல் தமிழன் சிவாஜி
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Kaliyuga Karan Nadigar Thilagam Shivaji Ganeshan
@selvaraja8285
@selvaraja8285 10 ай бұрын
எனக்கு வயது 50தான் ஆளால் நான் நடிப்புப் பல்கலைகழகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தீவிர ரசிகன் என்று பெருமை இவருக்கு.
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 2 ай бұрын
Legendary Actor Dr Sivaji Ganesan sir …. 👌🏻👌🏻👌🏻💚
@shankarj5689
@shankarj5689 2 ай бұрын
சிவாஜி எப்போதும் உலகின் மிக மிக மிக உச்ச கலைஞன் தான்.
@sekark4023
@sekark4023 Жыл бұрын
Namma Nadigar Thilagam Cheavale Padmashree Sivaji Ganesan avergallukku Valgaiyil nadikka theriyathavar namma Nadigar Thilagam Sivaji Ganesan pugal Valgha Namma Nadigar Thilagam Sivaji Ganesan Rasigan K.Sekar
@ramalingame7845
@ramalingame7845 5 ай бұрын
விக்கிரமன் போல கைகளை கூட தட்ட முடியாது..
@rajus6270
@rajus6270 2 ай бұрын
வணக்கம் நான் முதல் முதலில் பார்த்த படம் 1969 பார்க் வாய்ப்பு அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது, இன்றும் அப்பாடலை அப்பப்போது ரசித்துக் கொண்டே இருப்ப்பன் ஜெய்ஹிந்த்
@rajaganambigai4214
@rajaganambigai4214 2 ай бұрын
உத்தமபுத்திரன் படத்தில் ஒன்னும் ஒன்னும் ரெண்டு பாடலை பற்றி பலரது கருத்து பார்த்தோம். அந்த பாடலில் அவரது ஸ்டெப் டான்ஸ் பற்றி எனது தந்தையார் சிலாகித்து சொன்னது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.அதே பாடலில் இடுப்பில் கை வைத்துக்கொண்டு மது போதையில் திளைக்கும் ஒரு அரசகுமாரனாக கண்களை சிமிட்டி ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள், அடா அடா 👌👌.
@jayaramanradhakrishnan3235
@jayaramanradhakrishnan3235 2 ай бұрын
இந்த திரைப்படத்தை நான் குறைந்த பட்சம் 100 முறைக்கு மேல் பார்த்துள்ளேன் எனது தற்போதைய வயது 81 சிவாஜி ரசிகன்
@mohand8969
@mohand8969 Күн бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@sakthiganesh5727
@sakthiganesh5727 2 ай бұрын
15:28 mgr patri mihavum thelivaha sonneergal. Super.
@pachampetramamurthy930
@pachampetramamurthy930 Жыл бұрын
Sivaji's acting nonpareil for ever.
@balusarosuntv4216
@balusarosuntv4216 Жыл бұрын
சினிமா உலகில் நடிப்புகல்லூரி வைத்து அதில் உத்தம புத்திரன் கர்ணன் பாசமலர் பாலும் பழமும் பாவமன்னிப்பு போன்ற. முன்னணி திரைபடத்தை பார்க்க சொல்லி நடிக்க சொன்னாலே அவருக்கு நாம் செய்திடும் காணிக்கை.
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
சிவாஜியின் 14 படங்களை புனே திரைப்படக் கல்லூரியில் பாடங்களாக தங்களுக்கு வைத்திருந்ததாக அங்கே பயின்ற ரஜினி பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 2 ай бұрын
எம்ஜிஆர்காலத்தில்சிவாஜியையும்ஜெய்சங்கரையும்சினிமாதுறையில்இருந்துஒதுக்கமுயற்சிசெய்தனர்ஆனால்இவர்கள் இருவரும்மாபெரும்வெற்றிப்பெற்றனர்
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 2 ай бұрын
கிறுக்குத்தனமான பதிவு. நடிகர் திலகத்தை சுற்றி ஏராளமான தயாரிப்பாளர்கள் இருந்தார்கள்.அவர்களின் தேவையை முடித்துக் கொடுக்கவே நாட்கள் போதாமல் இருந்தது.
@shivanshiv1421
@shivanshiv1421 7 ай бұрын
சிவாஜி முகத்தை உற்றுபார்த்தாள் சரஸ்வதி அம்மாவின் முகம் தெரியும்.............. ஓவியர் உமாரவி.........
@rajalekshmyramaiyer983
@rajalekshmyramaiyer983 Жыл бұрын
Thank you
@aglory5443
@aglory5443 2 ай бұрын
சிவாஜி நடிப்பின் இமயம், சிகரம், இலக்கணம். Extra.. அவருக்கு தெரிந்தது எல்லாம் நடிப்பு, நடிப்பு... வெள்ளை உள்ளம் கொண்ட சிவாஜி சாருக்கு நரித்தனமான தந்திரங்களை செய்யத்தெரியாத உத்தமன். வாழ்க, வாழ்க அவரது புகழ்.😂🙏🙏
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 Жыл бұрын
பாமர மக்களை எப்படி கவர்வது என்ற சூத்திரம் தெரிந்து எம்ஜிஆர் தன் படங்களில் பாடல்களை அவ்வாறு அமைத்துக் கொண்டார் எளியவர்களை முதியவர்களை கிழவிகளை காப்பாற்றுவது மாதிரி படங்களை காட்சி அமைத்துக் கொள்வார் அவருடைய வெற்றி அதுதான் ஆனால் ஆனால் விதவிதமான கதாபாத்திரங்களில் ரசிகர்களுக்கு தீனி போட்டவர் நம் நடிகர் திலகம் எம்ஜிஆர் படங்கள் ஒரே பார்முலா ஆக இருக்கும் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியாது
@lotus5295
@lotus5295 Жыл бұрын
என்னுடைய வருத்தம் என்ன என்றால் 1980 க்கு பிறகு சிவாஜியின் திறமைக்கு தகுந்த இயக்குனர், ஜோடி எதுவும் சரியாக அமையவில்லை.
@vijayalakshmibalakrishnan3855
@vijayalakshmibalakrishnan3855 Жыл бұрын
உங்கள் கருத்து சரிதான். ஆனாலும் 1982 வெள்ளை ரோஜா 1983 மிருதங்க சக்கரவர்த்தி 1985 முதல் மரியாதை 1986 சாதனை போன்ற நல்ல படங்களும் வெற்றிகரமாக ஓடியது
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
நன்றி ஐயா சந்தோசமாக இருந்தது ஜெயா,t,v, க் ku
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
உண்மைதான்
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 Жыл бұрын
Well said. I too didn't like any of his movies after Thirisoolam. He yoo didn't pick and choose roles befitting his age and physique.
@vijayakumarj3033
@vijayakumarj3033 9 ай бұрын
Nadai mannan nadaigar thilagam pugal valga.
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Ай бұрын
Uthama Puthiran - The Best movie ever in double acting !!
@selvamrm7900
@selvamrm7900 Жыл бұрын
Sivajida Nadigerthilgamda Sivajiigu mgr Savala naver 💥💥💥💥💥 Hosur
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 5 ай бұрын
Superb movie with lot of special effects but without today type of updates.🎉🎉🎉🎉
@anime_is_for_u
@anime_is_for_u Жыл бұрын
சிவாஜிக்கு mgr பிடித்திருந்தது ஆனால் mgrக்கு சிவாஜி பிடிக்கவில்லை
@asokannamasivayam9685
@asokannamasivayam9685 2 ай бұрын
அண்ணண் நடைக்கு ஆண்டாண்டு கால அடிமை நான் .
@Savioami
@Savioami Ай бұрын
1929 ல் வெளிவந்த "man in iron mask" என்ற ஆங்கில படத்தை தான் தமிழில் முதலில் பி.யூ.சின்னப்பாவையும் பிறகு சிவாஜியையும் வைத்து எடுத்தது.. உத்தமபுத்திரன் . முழுக்கதையும் ஆங்கில படத்தில் வரும் காட்சிகள் அப்படியே வரும். kzbin.info/www/bejne/qJKUY6hsiKdoe7ssi=SFuu_O3l36-IYSil பிறகு "prisoners of zenda" என்ற ஆங்கில படத்தை எம்ஜிஆரை வைத்து நாடோடி மன்னன் என்று எடுத்தனர்
@mohand957
@mohand957 Жыл бұрын
All have own style
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 2 ай бұрын
எம்ஜிஆர் மிகவும் தேர்ந்த தந்திரசாலி
@rengarajveerasamy256
@rengarajveerasamy256 2 ай бұрын
எழுத வார்த்தைகளை இன்னும் தேடி கொண்டிருக்கிறேன்
@kannank4824
@kannank4824 Жыл бұрын
Sivajiyai. Pol. Yevanum. Illata
@vae2168
@vae2168 Ай бұрын
SIVAJI GANESAN, the mobile Celluloid Thesaurus and Etymological Encyclopedia, par excellence. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@gunasekarramakrishnan8388
@gunasekarramakrishnan8388 Жыл бұрын
எம்.ஜி.ஆர் பாட்டு, சண்டை என அரைத்த மாவையே அரைத்தவர். நடிகர் திலகத்திற்கு முன் அவர் தாக்குப் பிடித்ததற்கு பின் வரும் காரணங்களைக் கூறலாம். 1. வெகு நாட்களுக்கு முன்னரே வண்ணப் படங்களில் நடித்தது. 2. தர்ம காரியங்களில் ஈடுபட்டது. 3. துப்பாக்கியால் சுடப்பட்டது. 4.குழந்தையின்மை. மேற்காணும் காரணங்களால் பின்னர் அவர் நம் நாட்டின் முதவரானது வரலாறு.
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 Жыл бұрын
Shivaji pictures low budget high collection no wastage of film , time .no trouble to producers .NT donated 400 to 500 crores to makkal without publicity (todays estimation) Unparalleled Actor 👍Sivaji Ganesan 👍
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Жыл бұрын
THEY CREATED THE STORY LIKE WHAT YOU ENUMERATED
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 2 ай бұрын
சிவாஜி போல் நடிப்பது இருக்கட்டும் சிவாஜி போல முதலில் நடக்க முடியுமா? இரவி
@chithirairaj4216
@chithirairaj4216 24 күн бұрын
❤❤❤
@rajus6270
@rajus6270 Жыл бұрын
Vanakkam, kalaignar, waitha silai, MGR, kachinar, a thayum, eduthuvittanar, MGR vishu vasigal, Anna,thimugavinar,munnal,mudalvar,e,p,s,kku, Sivaji rasigar gall in Kodanak,Kodi, vanakkam thangaluku, nala pair, makkal ,manathil,ungalukku, Jai Hind
@thiagarajanarumugam7126
@thiagarajanarumugam7126 2 ай бұрын
Shivaji yengal uhir, we don't care about any actor, valzga shivaji pugal 🌹🌹🌹
@esakimuthu3438
@esakimuthu3438 2 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 6 ай бұрын
எம் ஜி ஆர் பொழுதுபோக்கு நாயகன் மட்டுமே. அதேபோல ரஜினிகாந்த் தும் தான். ஆனால் மக்களிடம் சூப்பர் ஸ்டார் பட்டம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் தமிழ் திரையுலகின் கலைப் பொக்கிஷங்கள்.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 5 ай бұрын
Even though what you say might true, movie itself is for entertainment purpose only. Without movies we won't die, lot of entertainments are there - example movies, instrumentation, etc.
@sunderrajan2036
@sunderrajan2036 5 ай бұрын
It's true
@ShanthiMichael
@ShanthiMichael Жыл бұрын
நடிப்பின் நிரந்தர கடவுள் நடிகர் திலகத்திற்கு என்றென்றும் பக்தர்கள் கூட்டம் குறையாது . அழியாத நடிப்பு சூரியன்.
@ShanthiMichael
@ShanthiMichael 6 ай бұрын
அவரைபுகழ வார்த்தையே இல்லை, காரணம் புகழின் உச்சியை என்றோ அடைந்து விட்டார். என்னுடைய ஆசை எல்லாம் கருத்துள்ள பழைய படங்களை தியேட்டரில் குறைந்த கட்டணத்தில் திரையிட்டுக் கொண்டே இருந்தால் இக்கால இளைஞர்களுக்கு எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும். புதிய படங்கள் புதிய கலாச்சாரத்தை புகுத்தி இளைஞர்களை கெடுத்து விட்டார்கள். அன்பு பண்பு பாசம் வீர விளையாட்டு எதுவுமே தெரியாது. தேவையில்லாத நம்ப முடியாத. சண்டைக்காட்சிகளில் காட்சிகள் வந்து ரசிப்பு தன்மையே கெட்டுவிட்டது. அக்கால பாடல்களும் அதன் சங்கீதம் அந்தக் கால மக்களுக்கு பயன்பட்டது போல இந்த கால மக்களுக்கும் பயன்பட வேண்டும். வேண்டும் ஊருக்கு ஒரு பழைய பட தியேட்டர் வரவேண்டும், அதற்கு அரசாங்க உதவ வேண்டும் ம்..
@shriramram5808
@shriramram5808 5 ай бұрын
​@@ShanthiMichael😢😢
@jayaramanradhakrishnan3235
@jayaramanradhakrishnan3235 2 ай бұрын
விக்ரமன் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிப்பை போல் நடிக்க எந்த ஒரு நடிகராகவும் நடிக்க முடியாது
@rajus6270
@rajus6270 2 ай бұрын
வணக்கம் ஐயா நடித்த😊😊 400 காவியங்களும் 400 நடிப்பு பல்கலைக்கழகங்கள் ஜெய்ஹிந்த்
@vijayakumarj3033
@vijayakumarj3033 2 ай бұрын
Avar total film's is 314.
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Mass
@velumaniv4489
@velumaniv4489 2 ай бұрын
Onlyoneactorinworldsivagiayya
@udayakumar.surian3788
@udayakumar.surian3788 2 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முன்னும் சரி பின்னும் சரி எவனும் சிறந்த நடிகனே கிடையாது.. சிவாஜி கணேசனின் புகழ் என்றைக்கும் இப்புவியில் நிலைத்திருக்கும்.
@PorkodiNarasimhalu
@PorkodiNarasimhalu 6 ай бұрын
Sivaji oru குழந்தை.
@balachandranr8117
@balachandranr8117 Жыл бұрын
Parthipan/vigramn ? Sivaji
@radhakrishnanseetharaman8958
@radhakrishnanseetharaman8958 2 ай бұрын
இந்தக் காணொளியின் பின்னணிக் குரலைக் கேட்ட போது ஒன்றே ஒன்று தான் தோன்றியது... "தமிழ் இனி மெல்லச் சாகும்" அதுவும் இலங்கையில் இருந்து இப்படி ஒரு தத்தி 🤦‍♂️
@sivajimedia1
@sivajimedia1 2 ай бұрын
நன்றி
@samarthinic3475
@samarthinic3475 2 ай бұрын
Nadigarthilagam Ayya Pugazh Endrendrum Menmelum Valarndhu Konday Irukkum.
@Subramani-j5i
@Subramani-j5i 6 ай бұрын
Ulaga8ppugalnadigarnadigarthilagam0sivvajibymsubramani
@rajus6270
@rajus6270 Жыл бұрын
Iyyaukku,manaurthi, Yaanaiy,Pol,ovarian,chayalgal, Jay Hind
@chithirairaj4216
@chithirairaj4216 24 күн бұрын
அப்படி உண்மையை சொல்லுங்க தமிழன் சிவாஜி
@shanthakumar4598
@shanthakumar4598 6 ай бұрын
SPB late should have never ever compare nadigar thilagam to Rajnikant, Shivaji is Shivaji there's no comparison to our greatest Shivaji ,
@lakshmananrajan2983
@lakshmananrajan2983 3 ай бұрын
He is just saying that Rajani copied the walking style of Shivaji.. In the song sequence In uttama putran, "yaradi née mohini " shivaji walking style is just great
@sivasankaran1772
@sivasankaran1772 Жыл бұрын
Antha kalatthilaya Anna style an deivame panniathu.
@georges734
@georges734 2 ай бұрын
His films downgraded after he started wearing bell bottoms. His black and white films are gems. Very few colour films like Muthal mariyathai are exceptions
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 ай бұрын
சிவாஜி கணேசன் எந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருந்திருக்கிறார் எனக்கு ஞாபகம் ஞாபகம் இல்லை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!
@manikamraja
@manikamraja 5 күн бұрын
தமிழ்திரையுலகம்இனிஒருசிவாஜிகணேசனைபார்க்கமுடியாதுஆனால்இவரின்சாயலில்நடிகர்கள்வரவேண்டும்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ArulRaja-r2y
@ArulRaja-r2y Ай бұрын
Sivaji ayya vai pugalndhu pesa vaarthai illai. Vanangugiren.
@tara040909
@tara040909 8 ай бұрын
Mgr jealous of king of cinema. From Canada 🇨🇦.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Tuticorinil (naam 5th)1959il Uthamaputhiranukku yenre thaninrasigar pattalam undu,anthakkaalathil!
@sekharharan7798
@sekharharan7798 Жыл бұрын
MGR a fake image
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
சிவாஜி வைரநெஞ்சம் படத்திற்கு பின் அவரிடம். ஸ்ரீதர் மனவருத்தம் கொண்டு Mgr வைத்து படம் எடுத்தார் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. உரிமைக்குரல் படத்தின் துவக்க விழாவிற்கு சிவாஜிக்கு ஸ்ரீதர் அழைப்பு விடுத்தார்.ஆனால் சத்யா ஸ்டுடியோவில் இருந்து அழைப்பு வராததால் சிவாஜி கலந்துகொள்ள வில்லை. 1980ல் சிவாஜி நடித்த மோகனபுன்னகை படத்தை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார்..
@seturamathilagan6043
@seturamathilagan6043 Жыл бұрын
ANATHUM*UNMAIAI
@mumuusa
@mumuusa 11 күн бұрын
why you bad mouth MGR. They were good friends.
@RAMBA420
@RAMBA420 2 ай бұрын
THAMBI SPP SHIVAJI ONNUM ONNUM RENDU HAHAHA SOLLAVILLAI ADHAI PAADUM TMS THAAN ANDHA RYTHM KONDUVARUVAAR
@ramabadranchary
@ramabadranchary 2 ай бұрын
Makeup change illamal mugathileye herovaiyum villanayum kaattina thiramai Sivaji Sivajidan
@sunderrajan2036
@sunderrajan2036 6 ай бұрын
அழகு தமிழை‌ ஏன் இப்படிபடு கொலை செய்கிறார்
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 5 ай бұрын
M g r😅 3:24
@ashokkrishna-q9b
@ashokkrishna-q9b 6 ай бұрын
oru china paiyan carbon copy of shivaji thrown dustn bin by shivaji can show thousands of utthamapuithiran. veshiyam theriyada oolarathinga n
@DharmarajM-z5d
@DharmarajM-z5d Ай бұрын
உத்தமபுத்திரன் படத்துக்கு ஆன செலவை விட பத்து மடங்கு செலவு நாடோடி மன்னன் படத்துக்கு ஆனது.சரியான தகவலை சொல்லவும்.
@sekharharan7798
@sekharharan7798 2 ай бұрын
Dirty character equivalent MGR
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)
35:26
SP Balasubrahmanyam (SpBaluofficial)
Рет қаралды 831 М.