நல்ல குணம் ஒரு தொற்று நோய் - சுகி சிவம்

  Рет қаралды 66,711

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 жыл бұрын

நல்ல குணம் ஒரு தொற்று நோய் - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/b086...
Please share your Whatsup number/ Email Id to sukisivamexpresssions@gmail.com in case you need a copy of
E Magazine
#sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019

Пікірлер: 105
@mohanr9352
@mohanr9352 3 жыл бұрын
ஐயா வணக்கம். உதவி, புரிந்து கொள்ளுதல், பற்றிய பேச்சு மிகவும் அருமை. நன்றி ஐயா.
@kandasamygandhi3099
@kandasamygandhi3099 3 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் கருத்துக்களை கேட்கும் இந்த நேரமே எனக்கு இன்று பொன்னான நேரம் நன்றி ஐயா
@jegadeesh5244
@jegadeesh5244 Жыл бұрын
Congratulation worldfamous india excellent Speaker Suki Sivam Sir Congratulatio worldfamous ShareChat friends Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai
@poyyamozhi2825
@poyyamozhi2825 3 жыл бұрын
கர்ணனின் கவசகுண்டலமாய் காதருகே கதைத்தவள்... இன்று..., வருணனின் பெருங்கோபமாய் வாஞ்சையற்ற வார்த்தைகளால் பெருமழையே பொழிகிறாள்!!
@SureshBabu-in6tz
@SureshBabu-in6tz 3 жыл бұрын
இரண்டு நாட்களாக சொற்பொழிவு எதிர்பார்த்தேன் ஐயா நன்றி...
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html #தமிங்கிலம்தவிர் #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் :::::::மமமப
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 10 ай бұрын
This story touched my heart and brought tears in my eyes. Thank you sugi sir for converting human into mahatma 😢
@fireatflower
@fireatflower 3 жыл бұрын
ஐயா ஓஷோ பற்றி உங்களது பார்வை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவரை படித்து புரிந்துகெள்வது மிகவும் கடினம். நன்றிகள் பல ஐயா.
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்....
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 жыл бұрын
குருபிரம்மாகுருவிஷ்ணுகுருசாட்சாத்பரபிரம்மாதஸ்மைஸிகு ருவேநமஹநீங்கள்குருநான்வன்னியபெண்
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 жыл бұрын
@@rathinavelrathinavel4668 " நான் ". "வன்னிய ". " பெண் " இது எதற்காக...?
@ashkabeer596
@ashkabeer596 3 жыл бұрын
You're my guru, Mr suki sivam! ALLAH bless you and your family! From Sydney man
@p.rajabjp4805
@p.rajabjp4805 3 жыл бұрын
👏👏👏👌💯மதிப்பிற்குரிய ஐயா சு.கி சிவம் சார் அவர்களே அருமையான பதிவு நன்றி❤️🙏
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
வணக்கம் அய்யா அற்புதமான தலைப்பு அருமையான விளக்கம்
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 3 жыл бұрын
ஐயா அருமையான பதிவு அன்புடன்வணக்கம்
@kuppusamycr8979
@kuppusamycr8979 3 жыл бұрын
புரியாத பிரியம் ; பிரியும்போது புரியும் ! சூப்பர் ! ஐயா ! நன்றிகள் ! -திருச்சிற்றம்பலம்-
@premanarayanan4918
@premanarayanan4918 3 жыл бұрын
Good evening sir. I am Premakumari from Malaysia.I love all your speech it's so lovely and very practical. Sir to me you are the greatest Peachallar 🙏🙏🙏 Keep it up Sir. I speak good தமிழ். வாழ்க தமிழ், வாழ்க தமிழகம் வளர்க தமிழ் பேச்சாளர்😍
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
Beautiful Good explanation Thank you.
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam 3 жыл бұрын
இன்றைய பொழுது இனிய பொழுதாகத் தொடர்கின்றது எங்கள் மனதிற்க்கு நெருக்கமான அன்பு ஐய்யாவின் நற்செய்தியோடு! மிக்க நன்றி!வாழ்க வளர்க தம் பணி ஐய்யா!🙏
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Miga Arumai!! Vazhthukkal!!
@akshayanimminimmi5590
@akshayanimminimmi5590 3 жыл бұрын
Ungal. Vaarthaikal Aaruthal. Iyaa
@vetrinichchayam
@vetrinichchayam 3 жыл бұрын
உங்கள் ரசிகன், உங்களால் தமிழை கற்றேன், இனியும் கற்பேன், கற்றதை கற்பிப்பேன்.
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Жыл бұрын
Valzga valamudan . Nandri ayya
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
நமஸ்காரம் குரு, அருமை. நன்றி
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
@KalaiSelvi-li6cq
@KalaiSelvi-li6cq 3 жыл бұрын
ஐயா உங்கள் கருத்துக்கள் சிந்தனைகளுக்கு நான் அடிமை...🌸💐
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது🙏😍👌 மிக்க நன்றி ஐயா🙏
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Wonderful sir
@senthilandavanp
@senthilandavanp 3 жыл бұрын
Nandri Iyya. oli paravattum karuthulladhu. I read it just now. I wish all of your thoughts spread to all across the 🌎
@Kalpsure
@Kalpsure 3 жыл бұрын
நன்றி அய்யா🙏
@aparnaravi8930
@aparnaravi8930 3 жыл бұрын
Thank you so much for e magazine.
@PremKumar-kg5ep
@PremKumar-kg5ep 3 жыл бұрын
ஒளி பரவட்டும்...
@banumathig5353
@banumathig5353 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@shaituma8156
@shaituma8156 3 жыл бұрын
U r always great Ayya..thanks for sharing
@rameshayanperumal3943
@rameshayanperumal3943 3 жыл бұрын
புத்தகம் வாசித்தேன் ரொம்ப நல்லாருக்கு. Speaker : ஒலிமுத்து
@sugumaran150
@sugumaran150 3 жыл бұрын
Good message Thanks Vazgavalamudan 👃💐
@aaruswamyk1163
@aaruswamyk1163 3 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய எல்லா பதிவும் ரொம்ப உபயோகமாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@loganathan.tjanakiram1837
@loganathan.tjanakiram1837 3 жыл бұрын
🙏Thanks lovely episodes 🙌
@jeevasubramaniyan4117
@jeevasubramaniyan4117 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
நன்றி அய்யா
@Karthikrpg
@Karthikrpg 3 жыл бұрын
அருமை அப்பா......
@RajKumar-rp9si
@RajKumar-rp9si 3 жыл бұрын
அருமை ஐயா
@dieusp5758
@dieusp5758 3 жыл бұрын
நன்றி ஐயா 👌👌👌👌🙏🙏🙏🙏
@studioremix6325
@studioremix6325 3 жыл бұрын
Nandri ayya❤️
@SS-eg2en
@SS-eg2en 3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞
@karunakarang8622
@karunakarang8622 3 жыл бұрын
அற்புதம் அய்யா
@universallibrary8032
@universallibrary8032 3 жыл бұрын
அண்மையில் சொல் வேந்தர் ஐயா அவர்களுக்கு பாரதி விருது கிடைத்ததாக கேட்டறிந்தோம். அதைப்பற்றிச்சொல்லுங்கள் ஐயா..
@kalai4458
@kalai4458 3 жыл бұрын
Thank you sir
@kavithaanamaly653
@kavithaanamaly653 3 жыл бұрын
Awesome....
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
Okay, thanks again for all...
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 3 жыл бұрын
Mild explanations... Iam glad..
@balajiprasad2933
@balajiprasad2933 3 жыл бұрын
வணக்கம் கருத்து கண்ணாயிரம் ஐயா..👌👌
@naga5871
@naga5871 3 жыл бұрын
God morning sir 🙏
@ashkabeer596
@ashkabeer596 3 жыл бұрын
Very true!
@user-ve9hw9ts7u
@user-ve9hw9ts7u 2 жыл бұрын
பெயர் காம்பினெசன் அருமை ஜயா
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 3 жыл бұрын
Good one..
@praneets4946
@praneets4946 3 жыл бұрын
Super
@hrihr.m.r9572
@hrihr.m.r9572 3 жыл бұрын
ஐயா வணக்கம் .தாம் ஆற்றிய உரை நன்றாக இருந்தது . ஐயா தம் உரையில் , பெரிய புராணம் பற்றியும் , ஆழ்வார்கள் பற்றியும், ஒசோ வை பற்றியும் , முழுமையாக உரை கிடைக்க வில்லை ஐயா , தாம் அதை பதிவு செய்ய வேண்டுமென்று மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா, நன்றி ஐயா.
@naliniraghu7698
@naliniraghu7698 3 жыл бұрын
We had a cook who used to take a long time to cook even simple dishes. My mother used to call her "Slowchana"😂
@jeyanthid1992
@jeyanthid1992 3 жыл бұрын
True sir🙏
@JJ-xr8cu
@JJ-xr8cu 3 жыл бұрын
Good
@ambikaraj6858
@ambikaraj6858 3 жыл бұрын
Nice
@gowthamthamil151
@gowthamthamil151 3 жыл бұрын
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 3 жыл бұрын
அய்யா வணக்கம்,
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
2.,No comments
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 3 жыл бұрын
🙏🙏🙏
@alexpandiyan5791
@alexpandiyan5791 3 жыл бұрын
ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார். என்பது போல் உள்ளது.
@arifarifpm1613
@arifarifpm1613 3 жыл бұрын
👍❤️
@magilampoo4966
@magilampoo4966 3 жыл бұрын
சாதாரண கதைக்கும் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாட்டை தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள் ஐயா. சாதாரணமாக தொடங்கும் கதை இலக்கிய தளத்தை அல்லது தரத்தை எப்படி அடைகிறது என்பதையும் விளக்குங்கள். உங்களுடைய ஒளி பரவட்டும் மின்நூலில் எழுத புதிய அல்லது எழுதும் ஆர்வம் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா? அதைப் பற்றியும் அதற்கான வழிமுறைகளைப் பற்றியும் விளக்குங்கள் ஐயா ...
@kanthakumar3588
@kanthakumar3588 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mageswarisenthil9815
@mageswarisenthil9815 3 жыл бұрын
Voice is not audible..
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
8.01; எல்லா மதங்களிலும் உள்ள மக்கள் தாங்கள் அறிவாளிகளாக ஆக விரும்புகின்றனர். ஆனால் அந்த அந்த மதத் தலைவர்கள் அதற்கு வழி விடுவதில்லை ஐயா.
@sukisivam5522
@sukisivam5522 3 жыл бұрын
உண்மை.
@mageswarisenthil9815
@mageswarisenthil9815 3 жыл бұрын
Voice is not audible.. 💁‍♂️💁‍♂️💁💁
@yogisenthil7310
@yogisenthil7310 3 жыл бұрын
"மதுசூதனன்" ற பேரு தான் நாட்டுல நிறைய பேருக்கு வைக்க வேண்டியிருக்கும்.
@user-bs5pv3yw9n
@user-bs5pv3yw9n 3 жыл бұрын
ஒவ்வொரு நாளும் பாடம் நடத்துகிறார் வாழ்க்கை எனும் நந்தவனத்தில் பூக்களாக பூக்க கணப் பொழுதும் மனிதப் பூவாக மலர்ந்திட ஆசை
@saigeetha5279
@saigeetha5279 3 жыл бұрын
நன்றி பா
@murththimurththi2012
@murththimurththi2012 Жыл бұрын
கடவுளை வணங்கணுமா இயற்கையை வணங்கணுமா ஐயா
@IvanAravinthan
@IvanAravinthan Жыл бұрын
Ungaluku age aayachi...nalla earn um panniyachi...nalla manasum ulla aalu nenga...irunthum yean ungaloda Ella useful information ah um intha video la sollama...mathavangala maathiri unga book.. newspaper ku marketing panringa sir.
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
🙏👍🙏 vanakkam 🙏👍🙏
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
🔥🎉❤️
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
I am happy No. 1
@nagarathinambabu9944
@nagarathinambabu9944 3 жыл бұрын
Appa ungalludan pesanum
@ParthibanSattanathan
@ParthibanSattanathan 3 жыл бұрын
என்னுடைய அனுமானப்படி ஒரு வேலை அந்த கவிஞர் எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் ஆக இருக்க வாய்ப்பு அதிகம் ஐயா.
@SivaSankar-rf4mh
@SivaSankar-rf4mh 3 жыл бұрын
Thank You... I am Healer Sivasankar (also Nalam Siva as running Nalam Natural healthcare and Yoga research Centre, at kumbakonam..., follower of Sukisivam Ayya...
@anuradhakalyanaraman4111
@anuradhakalyanaraman4111 3 жыл бұрын
🔰એયમ
@kesavarajshanmugavelu2857
@kesavarajshanmugavelu2857 2 жыл бұрын
By
@arunsam6830
@arunsam6830 3 жыл бұрын
Puriyadha piriyam, piriyum pothu puriyum
@MR071061308
@MR071061308 3 жыл бұрын
👍🏽
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 жыл бұрын
குணம்மட்டுமல்லசிரிப்புசந்தோஷ்ம்நான்சந்திரகலா
@kvasudevan7575
@kvasudevan7575 3 жыл бұрын
not disease
@ravisellamuthu4418
@ravisellamuthu4418 3 жыл бұрын
Thanks 15032021/4026
@keerthivarman7461
@keerthivarman7461 3 жыл бұрын
Thank you sir
@naga5871
@naga5871 3 жыл бұрын
God morning sir 🙏
@nalam3698
@nalam3698 3 жыл бұрын
Super
@agalyavaithi.396
@agalyavaithi.396 3 жыл бұрын
Good
@mageswarisenthil9815
@mageswarisenthil9815 3 жыл бұрын
Voice is not audible..
@aasif3581
@aasif3581 2 жыл бұрын
Thank you sir
@naga5871
@naga5871 3 жыл бұрын
God morning sir 🙏
@mageswarisenthil9815
@mageswarisenthil9815 3 жыл бұрын
Voice is not audible..
இரவல் அறிவு உதவுமா ? சுகி சிவம்
19:18
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 212 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
உங்கள்  மதிப்பு  உயர .. சுகி சிவம்
12:55
நான் யார் ? சுகி சிவம்
14:57
Suki Sivam Expressions
Рет қаралды 137 М.
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 212 МЛН