நல்ல உணவை விற்க போராடும் இளைஞர்| பாரம்பரிய அரிசியில் வகை வகையான இட்லிகள் | MSF

  Рет қаралды 398,114

madras street food

madras street food

Жыл бұрын

#நம்மாழ்வார் #nammazhvar #vaanagam
Dhaniya kudil
Karthikeyan - 96004 58215
4, 92, EB Colony Main Rd, Sri Nagar,
Iyer Bungalow, Madurai,
Tamil Nadu 625014, India.
goo.gl/maps/yaBC5s8Sp65Gx8hA6
---------------------------------------------
Follow us on
Twitter: / msf_tweets
Instagram: / msf_insta
Facebook: / madrasstreetfood

Пікірлер: 191
@SPOONSANDLADLES
@SPOONSANDLADLES Жыл бұрын
Please pin my comment am regular viewer of MSF
@batchanoor2443
@batchanoor2443 Жыл бұрын
நல்ல உணவை கொடுக்கும் அவருக்கும், அதை தேடி மக்களுக்கு பதிவு போடும் உங்களுக்கும் , பாராட்டுக்கள் ,வாழ்த்துகள். 👌 👍
@satheeshkumar.d3381
@satheeshkumar.d3381 Жыл бұрын
இந்த வீடியோவிற்கு பிறகு உங்கள் வியாபாரம் மேன்மேலும் வளரும்ணு நினைக்கிரேன். முயற்சி திருவினையாக்கும்...
@muthukumaran2939
@muthukumaran2939 Жыл бұрын
எல்லாரும் நல்ல உணவை சாப்பிட நினைக்கிறீங்களே நீங்க தான் சார் கடவுள்
@gnanasoundarik5500
@gnanasoundarik5500 Жыл бұрын
Dhanyakudil engairukiradu madurail
@SenthilKumar-jz2wd
@SenthilKumar-jz2wd Жыл бұрын
தோழரே (ஓட்டல் உரிமையாளர்) உங்களது முயற்சியை தொடருங்கள் மேலும் மக்களுக்கு அவ்வளவு சிக்கிரம் புரியாது பாவம் அவங்க எல்லாம் பாலீஷ் பண்ணிய தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருப்பதால் இதன் அருமை புரியாது மேலும் தங்களது உழைப்புக்கு மிக விரைவில் பலன் கிடைக்கும் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
@saisaranya279
@saisaranya279 Жыл бұрын
உண்மை நல்ல கருத்து
@kathirvel161
@kathirvel161 Жыл бұрын
Yes
@sankars4138
@sankars4138 Жыл бұрын
Super bro..
@radhathiya3641
@radhathiya3641 Жыл бұрын
🙏🤠வணக்கம் அண்ணா உங்களுடைய சேவையை பார்த்து மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இப்படியும் இன்னும் ஒரு சிலர் இருக்காங்க அப்படின்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு எந்த சூழ்நிலையிலும் உங்களோடு அந்த முயற்சியையும் உங்க தொழிலையும் விட்டுறாதீங்க தயவு செஞ்சு நீங்கதான் உண்மையான ஹீரோ ரியல் ஹீரோ வாழ்க வளமுடன் நீங்க உங்க குழந்தைங்க உங்க எதிர்காலம் சிறப்பாக அமைய என்னோட வாழ்த்துக்கள் இத பாக்குற வீடியோவை பார்க்கிறேன் மக்களுக்கு நான் கேட்கிறது ஒன்றுதான் அண்ணாவோடது ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க இன்னும் நிறைய பேர் இவரோட ஹோட்டலுக்கு போய் சாப்பிடுவதற்கான சான்ஸ் இது பண்ணுங்க அப்புறம் உங்களோட ஹோட்டல் ஓட லிங்க் வந்து போடுங்க அது எப்படி உங்க ஹோட்டலுக்கு வர வழி உங்க அட்ரஸ் இதெல்லாம் போடுங்க மத்தவங்களுக்கு வர்றதுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்🙏👌👌☘️☘️🙏
@sivakamasundaric9256
@sivakamasundaric9256 Жыл бұрын
தரமே நிரந்தரம்.உண்மையான உழைப்புக்கு ஏற்ற பலனை கடவுள் நிச்சயம் தருவார். Yes keep it up
@kavithavenkat3113
@kavithavenkat3113 Жыл бұрын
நான் மதுரை தான் இப்படி ஒரு உணவகம் இருப்பதே தெரியாது.நன்றி தெரிய படுத்தியதற்க்கு
@sujinithish2524
@sujinithish2524 Жыл бұрын
நீங்க மட்டுமல்லாமல் உங்கள் தலை முறையே வளத்துடனும் நலத்துடனும் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறேன்.உங்கள் சேவை ஆலமரமாய் தழைத்து வளரும் ஐயா.
@mohametameer7532
@mohametameer7532 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்
@ravimarieswari3600
@ravimarieswari3600 Жыл бұрын
ஆரோக்கியமான உணவு கிடைக்கம் என்றால் தேடி சென்று சாப்பிடுங்கள் காத்திருந்து சாப்பிடுங்கள் நம் உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏
@kannaiahr3522
@kannaiahr3522 Жыл бұрын
I stayed in madurai for 8 months & after watched MSF previous video i am the regular customer. Taste & healthy.
@honeylanguage421
@honeylanguage421 Жыл бұрын
பாரம்பரியத்தை மறந்து வாழ்ந்து வருகிறோம், பாரம்பரியம் உணர்ந்து புரிந்து கொண்டு செல்வோம்,,,, 👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻
@ushavengat9364
@ushavengat9364 Жыл бұрын
உங்களை கடவுளாக பார்க்கிறேன்.. உங்களால் தான் நாம் அனைவரும் மழை பெறுகிறோம்!! நன்றி அண்ணா!!.. வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன் ,வாழ்க பல்லாண்டு!!! கடவுள் உங்களை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்!!!
@selvaraniselvaraj1932
@selvaraniselvaraj1932 Жыл бұрын
Neenga madurai illama Chennai , Bangalore pooi seynga thambi super Marketing
@selvamselvamselvamselvam1022
@selvamselvamselvamselvam1022 Жыл бұрын
உணவு பழக்கம் வழக்கம் மாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். இளைஞர்கள் உணவு முறைகளை மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். மக்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்திற்கு மாற வேண்டும். இயற்கை விவசாயத்தால் நஷ்டம் தான் ஏற்படும், ஆனாலும் இயற்கை விவசாயத்தை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...... அன்புடன்....செல்வராஜ் பட்டுக்கோட்டை
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
ஆரோக்கியமான இயற்கையான உணவுகள் உங்கள் முயற்சி நிச்சயமாக வெற்றி அடையும்
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 Жыл бұрын
நல்லது கொடுக்கணும்னு நினைக்கறீங்க உங்க எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Жыл бұрын
Pl திருச்சி ல ஒரு branch ஆரம்பிங்க sir.வருஷம் 365 நாளும் உங்க கடை சாப்பாடு, tiffin dhaan சாப்பிடுவேன்.
@chestertanshanovash4938
@chestertanshanovash4938 Жыл бұрын
நான் தற்போது பெங்களூரில் இருக்கிறேன் எப்படியாவது முயற்சி பண்ணி கூடிய விரைவில் அந்த கடைக்கு போய் சாப்பிட்டு விட்டு வரணும் என்பது எனது ஆசை கூறிய விரைவில் போவேன்
@malinigunasekar5097
@malinigunasekar5097 Жыл бұрын
பார்த்தாலே சாப்ட தோணுது ஆனா சென்னை ல இருக்கோம் 😔
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க தம்பி அறியாமல் விட்டில் பூச்சியாய் விழும் மக்களிடம் விழிப்புணர்வு தர மெழுகுதிரியாய் கரையும் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் ஒரிஜினலாவே இருங்கள் ஒருநாள் மக்கள் நாடி வருவார்கள்
@ravir6052
@ravir6052 Жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@poovilinaturals1333
@poovilinaturals1333 Жыл бұрын
. வாழ்த்துக்கள் எப்படியாவது தொடர்ந்து தொழில் செய்யுங்கள் பெரிய அளவில் கண்டிப்பாக வருவீர்கள்.
@starmakerrecipes8819
@starmakerrecipes8819 Жыл бұрын
மக்களுக்கு நல்ல உணவு கொடுக்கவேண்டும் என்று போறாடும் சிலரில் நானும் ஒருத்தி
@aravindrva
@aravindrva Жыл бұрын
I am the regular customer.... Nice shop.... With lot of option to choose sweets and snacks.... Especially morning tiffin uluntha kali.... And idly.... 👍👍
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
It is rare case that he focus on the health of customers by his food. God bless. Keep rocking MSF.⚘🙋‍♂️
@user-bh7ge3fb9t
@user-bh7ge3fb9t Жыл бұрын
வாழ்த்துக்கள்.தொழில விட்றாதீங்க
@mmrathinam
@mmrathinam 11 ай бұрын
இந்த மனிதரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது நமது கடமை.
@thirdeye-tamil
@thirdeye-tamil Жыл бұрын
இது போன்ற கடைகளுக்கு நாம் ஆதரவு கண்டிப்பாக தரவேண்டும்.. இல்லையென்றால் கண்டதை சாப்பிட்டு மருத்துவரிடம் காசை கொடுக்க வேண்டியதுதான்
@victoriajayarani7763
@victoriajayarani7763 Жыл бұрын
அருமைமிகவும் அருமை அற்புதம் நாங்கள் சேலத்தில் இருந்து பார்க்கிறோம். இந்த உணவு கிடைக்க எங்களுக்கு என்ன ?
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 Жыл бұрын
So sad people are not supporting him….
@punitharajan3586
@punitharajan3586 Жыл бұрын
மிக நல்ல சேவை.தொடரட்டும்.
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal
@ourhealthtips6851
@ourhealthtips6851 Жыл бұрын
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்... நலமுடன்...
@jesril3172
@jesril3172 Жыл бұрын
Exceptional. He uses Banana leaf..using cloth to steam idly. no plastic 👍
@soulcurry_in
@soulcurry_in Жыл бұрын
Prabhu ivar inda yedathai clean a whitewash panni vechar na super irukkum. Table chair ikku palichinnu paint adichu, anda thati ye paint panni oru clean up pannarunna nalla irukkum inda yedam. Things yellam nalla neat a adakki vechave nalla irrukkum
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul Жыл бұрын
Oru 2 latcham koduthu help panunga bro
@takesrt5769
@takesrt5769 Жыл бұрын
In the present world people are interested in online purchase and consumption. They never think about the quality and they are ready to pay high price for worth less product. Pl continue your work, one day people will wake up.
@sathyaaccout6637
@sathyaaccout6637 Жыл бұрын
அண்ணா உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்
@kavithaV860
@kavithaV860 Жыл бұрын
Whatever he is saying is very true. If food does not get digested properly, diseases accumulate. Good souls in madurai do support him if possible.
@pragadeesh6442
@pragadeesh6442 Жыл бұрын
Valthukal bro naladha pandringa ungaluku naladhe nadakum thalaradhinga edhu nadandhalum naladha saptamatumdhan neenda ayuloda noielama valamudium apdingardha endha makal purinjikanumnu andavan vendikiran good job bro
@saisivasakthi
@saisivasakthi Жыл бұрын
அண்ணா, நான் நாராயணபுரம் லதான் இருக்கேன் ஆனா எனக்கு இப்படி ஒரு கடை இருக்குறதே தெரியாது....தயவு செய்து மக்கள் கூட்டம்/மெயின்ரோடு கிட்ட கடை போடுங்க. நாராயணபுரம் ல, சார்லஸ் அசைவ கடை மட்டும் தான் இருக்கு...நாங்க சாப்பாடு வாங்க எப்பவும் ரிசர்வ்லைன் தான் போவோம் நல்லாவும் இருக்காது.. உங்க கடை கண்டிப்பா நல்லா போகும்...தயவு செய்து மெயின் ரோடுகிட்ட போடுங்க....
@latha8133
@latha8133 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மேலு‌ம் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
@umerazaheksultana9500
@umerazaheksultana9500 Жыл бұрын
Lets encourage our traditional food... now time to kickoff western food....
@arunjothiarunjothi2605
@arunjothiarunjothi2605 Жыл бұрын
உரம் ( நம்பிக்கை) கொண்ட உழைப்பாளியே ஒரு நாள் நிச்சயமாக முகவரியாக பேணப்படுவீர் நானும் இயற்கை விவசாயத்தை மூர்க்கத்தனமாக நேசிப்பவன்
@VijayaKumar-cb2es
@VijayaKumar-cb2es Жыл бұрын
Do not give up your effort People will realise soon You will be successful God bless you
@raseedhabeevi7758
@raseedhabeevi7758 Жыл бұрын
Sappadu meedham aanal yeadhavadhu yealahaluku ilavasamaaha kodungal ungal punniyam kidaikum
@TAMILSELVAN-yj4oj
@TAMILSELVAN-yj4oj Жыл бұрын
நல்ல மனிதர்
@vijayabanuvenkatesan9427
@vijayabanuvenkatesan9427 Жыл бұрын
Valgha valamudan
@Theartoffabrication502
@Theartoffabrication502 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.
@indumrp6112
@indumrp6112 Жыл бұрын
ellam pakkava ivlo nalla irukke sapta mmm kandippa nalla irukkum neenga kavala padadhinga nichaiyam jananga nalla irukkanumnu seidhu thara unavu avanga niraiya sapda arambippanga good super ambians exellent sir
@jillamari1129
@jillamari1129 Жыл бұрын
வாழ்த்துகள் தோழரே
@ganesan1652
@ganesan1652 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் அருமை. விலாசம் தெரிய வில்லை உணவே மருந்து.
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Pls check description sir
@ganesan1652
@ganesan1652 Жыл бұрын
ok
@chandrasekarchowdarybabu9993
@chandrasekarchowdarybabu9993 Жыл бұрын
We should support eateries like this and also youngster like him
@KarthikS_84
@KarthikS_84 Жыл бұрын
We have to support this great effort. Instead of looking for ambience and visual richness, we need to look for cleanliness and health aspects and this is being taken care by Mr.Karthikeyan and we need to appreciate his efforts by supporting him to continue this for future. Thank you MSF for this post.
@revathysridhar8786
@revathysridhar8786 Жыл бұрын
All the best sir
@revathysridhar8786
@revathysridhar8786 Жыл бұрын
Address pls
@Pavi_735
@Pavi_735 Жыл бұрын
Nallaerukkanum thambi neega
@karthik1divya1
@karthik1divya1 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
Wow 🤩thank you for Madurai vlog 😍👍
@ramanadeepa346
@ramanadeepa346 Жыл бұрын
Valthukkal valarga ungal sevai
@SakthiBliss
@SakthiBliss Жыл бұрын
I visited this restaurant after your last video. Ordered few times on online delivery (sweets). NOw I'm planning one morning visit as well :) Thanks MSF for the wonderful discories !!!
@diamondpowder_coating3928
@diamondpowder_coating3928 Жыл бұрын
One day I will visit this food center sure.
@radhalakshmi1880
@radhalakshmi1880 Жыл бұрын
Ambience patha vayiru rombumthu appadi sonnavanga adippadai arivu illathavargal .oru visayathai utrunokkum arivu indha kalathu chicken food sapiduravagalukku theriyathu.
@princesscreationz6118
@princesscreationz6118 Жыл бұрын
எங்க ஊருல இதேல்லாம் கெடைக்குறது இல்ல அன்னா
@rajagopal36nairnair73
@rajagopal36nairnair73 Жыл бұрын
Best of luck for your future growth
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Keep up your good work Brother...Valthugal...Tq MSF
@sudhakarv9
@sudhakarv9 Жыл бұрын
Wow. Arumaiyana muyarchi... 😊🙏
@purushothamanl8279
@purushothamanl8279 Жыл бұрын
Bro u r great nenga sonna vidham nalla irundhudhu ungaludaiya muyarchiya thodarunga
@TrendyTechies_Official_09
@TrendyTechies_Official_09 Жыл бұрын
Nice to see such unique video brother. Good work, congrats...!!!
@sharmilabegum1508
@sharmilabegum1508 Жыл бұрын
Don't worry brother.we all with u
@kannanmarkandan1517
@kannanmarkandan1517 Жыл бұрын
We are regular customer for more than 10 years
@srinivasmdu2010
@srinivasmdu2010 Жыл бұрын
கடமையை செய்யுங்கள்... பலன் தானே வரும்...
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
😇 angels on earth...
@s.krishnakumar9878
@s.krishnakumar9878 Жыл бұрын
Vazhthukal
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg Жыл бұрын
அருமை
@sujisuji3008
@sujisuji3008 Жыл бұрын
Ipavum oru sila place la panitu erukanga you must try at Adyar busstop backside they are running in street side only at evening bro must try their ..in traditional food only available there are handling customer service very nice landmark kotak mahindra bank and bridge down
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
we already shot them, Vayalum vazvum, They also have a branch in Mylapore.
@selvimaran6554
@selvimaran6554 Жыл бұрын
Pray for your success
@jejodanny8211
@jejodanny8211 Жыл бұрын
Coming back to msf Salute bro
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk Жыл бұрын
We support to you sir
@vtvscreations5735
@vtvscreations5735 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரே
@vaani01000
@vaani01000 Жыл бұрын
Green with red
@suganyar4330
@suganyar4330 Жыл бұрын
God bless you
@sakuntalakannan5915
@sakuntalakannan5915 Жыл бұрын
Good move. Wishes.
@saravanakumarm5460
@saravanakumarm5460 Жыл бұрын
Superbrother
@es5613
@es5613 Жыл бұрын
great person ! he is master chef
@rajmohans1609
@rajmohans1609 Жыл бұрын
Congratulations brother 💐👌
@rajagopal36nairnair73
@rajagopal36nairnair73 Жыл бұрын
Any of your branch in chennai sir
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
அருமை MSF.
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Vazthukal sakotharare manathirkum udalukum sirantha unavai tharugirirgal ini vetri vegu tholaivil illai sakotharare vazthukal
@user-wh5vg9nz6e
@user-wh5vg9nz6e Жыл бұрын
உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை உங்களது சேவை மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன்
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Indha kadila saptrukkom ellame nanna irukkum
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Ippavum adhe idathila kadai irukka
@Thaaniyakkudil
@Thaaniyakkudil Жыл бұрын
@@sambavichannel9715 yes
@imnithyn4447
@imnithyn4447 Жыл бұрын
Madurai pona kandipa unga kadaiku vara na🤩🙌❤️
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தோழரே
@saravanakumarm5460
@saravanakumarm5460 Жыл бұрын
super brother
@vijay-fz5ln
@vijay-fz5ln Жыл бұрын
All the best Sir 💐
@geethabalaji9298
@geethabalaji9298 Жыл бұрын
Great job All the best 👍👍🙏🏻💐
@gokulkrishnan1776
@gokulkrishnan1776 Жыл бұрын
Sir please update details these kind of restaurants or eateries in Coimbatore
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
I am praying for you Sri Moottaiswami save your family 💰⁉️
@saraswathisanke4579
@saraswathisanke4579 Жыл бұрын
Really you people are so great putting so much effort to do these kinds of health conscious things, to the general public...🙏🙏🙏
@sumathiramani4874
@sumathiramani4874 Жыл бұрын
Great job
@savithasavitha4794
@savithasavitha4794 Жыл бұрын
Super sir all is well
@amuthajeeva4601
@amuthajeeva4601 Жыл бұрын
திருச்சியில் ஆரம்பிங்க அண்ணா
@abdulmuhaimeen3387
@abdulmuhaimeen3387 Жыл бұрын
Come to tenkasi maddalamparai
@rajab8697
@rajab8697 Жыл бұрын
MSF🔥
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,5 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН