No video

நம்பிய பின்னே கவலை எதற்கு?(Believe in Miracles)

  Рет қаралды 29,152

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

5 ай бұрын

❤️ மனதின் பிடியில் இருந்து விடுபடுவது எப்படி?
❤️ இறை சக்தியின் அற்புதங்களை உணர்த்தும் காணொளி
❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Piano Cover:
Jennisons Piano
youtube.com/@J...
• Mellinamae - Piano Cov...

Пікірлер: 277
@kanankoran8260
@kanankoran8260 5 ай бұрын
ஐயா இது முற்றிலும் உண்மையான கருத்து. ஐயா எனக்கு 32 வயது இருக்கும் போது கொடூர நோய் என்னை தாக்கியது. என் குல தெய்வத்தின் பெயரை முனு மனுத்துக் கொண்டே இருந்தேன். நான் அந்த நோயிலிருந்து காப்பாற்ற பட்டேன்.
@friendshipgaming-rl3si
@friendshipgaming-rl3si 4 ай бұрын
இறைவா நிங்கள் தன் வேண்டும்
@rathinakumari5405
@rathinakumari5405 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 4 ай бұрын
Thank u to share this comment. bcz I am facing many health issue Thank u❤❤❤❤❤
@srivathany
@srivathany 5 ай бұрын
நீ நன்றாக இருப்பாய்.... உனக்காக நான் இருக்கிறேன் இந்த வார்த்தைகள் இறைவனே எம்மிடம் கூறுவதாக உணர்ந்தேன் நன்றி இறைவா
@opff7661
@opff7661 4 ай бұрын
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பிரபஞ்ச அன்னை எனக்கு துணையாக இருப்பதை நான் பலமுறை உணர்வு பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்,
@user-so9gk5zv1z
@user-so9gk5zv1z 4 ай бұрын
மகிழ்ந்து வாழ்வோம் மனம் திறந்து பாராட்டி மகிழ்வோம் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி மட்டுமே சூழப்பட்டதாக உளமார நினைத்து மகிழ்வோம் நன்றியுடன் ரா.கோபிநாத் ஈரோடு
@Sistersmedia
@Sistersmedia 4 ай бұрын
உங்கள் மூலம் பிரபஞ்சம் என்னிடம் பேசியதற்கு நன்றி🙏♥️♥️
@aathitailoringinstitute4749
@aathitailoringinstitute4749 4 ай бұрын
நன்றி பிரஞ்சமே நன்றி ஐயா வணக்கம் இந்த பிரபஞ்சம் உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி உங்கள் மூலம் என் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகின்றன நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான் சந்தோஷமாக இருக்கிறேன் நான் உற்சாகமாக இருக்கின்றேன் நான் கொண்டாட்டமாக இருக்கிறேன் இவை அனைத்தும் உங்கள் மூலம் இந்த பிரபஞ்சம் எனக்கு கொடுக்கின்றன நன்றி ஐயா நன்றி நன்றி பிரபஞ்சமே நன்றி
@user-ol5rc8uc1k
@user-ol5rc8uc1k 4 ай бұрын
வணக்கம்.சார் என்னுடைய அம்மா இறந்து இன்றோடு 10 நாட்கள். என்னுடைய சுற்றிலும் இருந்த உறவுகள் எத்தனை போலி தனமான என்று நான் உணர்ந்த தருமன் இறைவனைத் தவிர உண்மையான உறவு வேறொன்றும் இல்லை
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 4 ай бұрын
U r mom is universe .don't worry she is watching u and caring u. ❤❤❤❤
@user-ol5rc8uc1k
@user-ol5rc8uc1k 4 ай бұрын
@@mr.pappuschannel2625 நன்றிகள்
@shreemrajajayaramdurairaj6070
@shreemrajajayaramdurairaj6070 4 ай бұрын
மனம் தளராமல், உங்களை நல்ல முறையில் பராமரித்துக் கொள்ளுங்கள். உங்கள் தாயார் அதைத் தான் விரும்புவார்.❤️
@user-ol5rc8uc1k
@user-ol5rc8uc1k 4 ай бұрын
@@shreemrajajayaramdurairaj6070 நன்றிகள்
@Gala-xo7pm
@Gala-xo7pm 4 ай бұрын
Unmai
@MahendiranPandary
@MahendiranPandary 2 ай бұрын
ஐயா மிக்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென வேண்டும
@srk8360
@srk8360 5 ай бұрын
அற்புதமான உண்மை.. அருமையான தலைப்பு...👍👍👏👏👏👏👏.. மனதிற்கு மிகவும் ஆறுதல் தரும் பதிவு என்பதுதான் நிஜம்.💯/💯.. மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் அண்ணா...🙏💐💐💐💐💐.. நிறைவில் கூறிய வார்த்தைகள் இறைவார்த்தைகளே ஆகும் என்பதில் ஐயமில்லை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏💞
@alameluv6075
@alameluv6075 5 ай бұрын
வாழ்க வளமுடன் உண்மை ஐயா இறைவன் தான் கையைப்பிடித்து கொண்டு வழி நடத்துகிறார் இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றிகள் ஐயா
@ramalingamm8277
@ramalingamm8277 4 ай бұрын
நன்றி🙏🙏🙏
@KanagavalliVP-mx4wf
@KanagavalliVP-mx4wf 4 ай бұрын
மிக்க நன்றி இறைவனுக்கும் உங்களுக்கு...
@VIJAYKUMAR-kw8mi
@VIJAYKUMAR-kw8mi 4 ай бұрын
கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி
@abineshkannan
@abineshkannan 4 ай бұрын
Om Sai Ram Om 🕉
@lathakumar6010
@lathakumar6010 4 ай бұрын
வாழ்க வளமுடன்
@sivasangaran7388
@sivasangaran7388 5 ай бұрын
ஐ அம் வெயிட்டிங் வெயிட்டிங்
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 5 ай бұрын
Nandri பிரபஞ்சமே
@muthuraj871
@muthuraj871 22 күн бұрын
நன்றி
@malathyb4956
@malathyb4956 5 ай бұрын
உண்மை தான் ஐயா என் மனதும் அப்படிதான் ஏதோ ஓன்று என் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கும் இறைவன் தான் என்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏🎉🎉
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 5 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💕
@sriharijmuraliVichu96
@sriharijmuraliVichu96 4 ай бұрын
4:15 super Example.....Dr.
@kuttydhanam4415
@kuttydhanam4415 5 ай бұрын
Ippavum eppavum esan thunai sir,bcz enakku sila visayam mudivu edukka therila na godkita vituven sir,but now yellame esan pathupar aptinu oru ennam aalama manasula pathenjiruchu
@chitrasanjay6736
@chitrasanjay6736 5 ай бұрын
அருமை டாக்டர் இதை எங்கள் அனைவருக்கும் உணர்த்திய உங்களுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி
@SaravananSaravanan-ju4xc
@SaravananSaravanan-ju4xc 4 ай бұрын
Ellame erugu anna eraivanai nampiren
@chamukalki4776
@chamukalki4776 4 ай бұрын
மிக்க நன்றி நீங்க நல்லா இருக்கனும்❤
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 4 ай бұрын
அருமையான ஆத்மீகதை டாக்டர் விளக்கமாக சொன்னீர்கள் நன்றி
@karthikeyiniperiasamy306
@karthikeyiniperiasamy306 5 ай бұрын
பிரபஞ்சம் தரும் வாழ்க்கையை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறேன் பிரபஞ்சம் என்னோடு துணையிருக்கிறீர்கள் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைநிலைக்கு நன்றி இந்த பதிவை கொடுத்த ஐயா வுக்கு நன்றிகள் தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏 குடும்பமும் வாழ்க
@user-tp1xb5pr2s
@user-tp1xb5pr2s 5 ай бұрын
Iraivan eanaku niraya help pannirukanga thanks for universe 🌈🌈 Sivan 🌈 Sai appa 🌈🌈❤️❤️
@ranjisabesan6502
@ranjisabesan6502 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@visalakshi9856
@visalakshi9856 5 ай бұрын
ஆணித்தரமான கருத்து சார் நன்றி.எனீ வாழ்க்கையை இறைவனே வழிநடத்தி தந்து கொண்டிருக்கிறார்.அத்துடன் தங்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள் மிக்க நன்றி சார்.தாங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்..🙏🙏🙏
@parasuramanmt6249
@parasuramanmt6249 5 ай бұрын
நன்றி இறைவா 👍
@sarithabalaji8572
@sarithabalaji8572 5 ай бұрын
Sir, என் மேலும், இறைவன் மேலும் நம்பிக்கை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி🙏💕 நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன், நலமுடன்
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் இன்றைய நாளில் உங்கள் மூலமாக இந்த செய்தி எனக்கு பிரபஞ்சம் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி
@Lakshmi-lakshmi7287
@Lakshmi-lakshmi7287 4 ай бұрын
Thank you Lord.Thank you Universe.Thank you sir.🙏
@RathiDinesh123
@RathiDinesh123 4 ай бұрын
கோடி நன்றிகள் Sir..🙏❤
@malaiarasanmalaiarasan6995
@malaiarasanmalaiarasan6995 4 ай бұрын
இறைவா நீங்கள் தான் வேனும் .....❤
@user-vy3gs4ed8o
@user-vy3gs4ed8o 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@NagaRaj-kv7nb
@NagaRaj-kv7nb 4 ай бұрын
மிகப்பெரிய நன்றி நன்றி நன்றி
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 5 ай бұрын
வணக்கம் அண்ணா என்னுடைய வழிகாட்டி நிங்கள்தான் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sivadassvkssiva6834
@sivadassvkssiva6834 4 ай бұрын
அருமை நன்றி
@friendshipgaming-rl3si
@friendshipgaming-rl3si 5 ай бұрын
ஐயா பெருமையை நம்பிக்கை நிறைந்த ❤❤❤ தியானம் தான் நிறைந்த நம்பிக்கை
@a.saravanana.saravanan545
@a.saravanana.saravanan545 5 ай бұрын
ஐயா, உங்களுடைய எல்லா பதிவும் மிக மிக அருமை நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கிறேன். ஐயா 🙏வாழ்க வளமுடன்.
@user-dt2vq5ti5z
@user-dt2vq5ti5z 4 ай бұрын
Super Anna
@priyadharshini564
@priyadharshini564 4 ай бұрын
Thanks universe 🌌
@narthanamahalingam9963
@narthanamahalingam9963 4 ай бұрын
நன்றி தம்பி 🙏
@muneess8914
@muneess8914 4 ай бұрын
Thank you universe Thank you sir..
@user-gy8tj7qs5s
@user-gy8tj7qs5s 5 ай бұрын
மிக சிறப்பான மிக அவசியாமான பதிவு உங்கள் பதிவை நேசிக்கும் நான்.நன்றி
@panchatsaram2erttt67kuppan8
@panchatsaram2erttt67kuppan8 4 ай бұрын
Is carat thank you very much
@Anbesivam7095
@Anbesivam7095 4 ай бұрын
Very beautiful ayya, by listening to your speech my life is moving in to positivity, thank you ayya
@ranjaniresha2420
@ranjaniresha2420 4 ай бұрын
நன்றி அய்யா
@uthaiyasoorijan6487
@uthaiyasoorijan6487 4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@suriaprabhac3582
@suriaprabhac3582 4 ай бұрын
Erivanukkum marumahanukkum nanri valha valamudan
@punesegambaram4953
@punesegambaram4953 4 ай бұрын
Thank you Dr Vignesh ❤ Good reminder
@sagunthaladharmarajah755
@sagunthaladharmarajah755 4 ай бұрын
அருமையான பதிவு... நன்றி Doctor!
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf 5 ай бұрын
நன்றி அண்ணா❤
@m.sangeetha2408
@m.sangeetha2408 4 ай бұрын
அருமை சகோ
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 5 ай бұрын
Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks universe 🙏❤️🙏❤️🙏🙏
@ilakkiyaganesh3402
@ilakkiyaganesh3402 4 ай бұрын
Miga arumai நன்றி birathar
@rajg5646
@rajg5646 5 ай бұрын
தங்களது பதிவுகள் வாழ்க்கை குறித்த ஆழ்ந்த புரிதலையும் நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது மிகவும் நன்றி
@sairuben4224
@sairuben4224 4 ай бұрын
Thank you sir, very well explained....thank you universe
@ravichandrans1463
@ravichandrans1463 5 ай бұрын
❤நம்மாளுங்க நம்ம மனதை குழப்புவதற்கு த் தான் இருக்கிறார்கள். நாம் அனைவரும் பின்லாந்து சென்று விடலாம்.
@meenakshilingam6586
@meenakshilingam6586 4 ай бұрын
Enakku evalavo thunpam ennoda ellakavalaila irunthum endurkamma enna kappatthittuthan Vara ennoda viruppam ellam endeivattha kalamuluthum udalalum ullathum valipattu valra valkaithan vanum Amma enakku virumpiya valvai enakku tharuvaiya.🙏🔱🙏
@svrt6130
@svrt6130 5 ай бұрын
Really periya kulapathil irundhen future la apdi aayidumo ipdi aayidumo nu .... Ipa dhaan puriyudhu manam drama create pannudhu nu.... Accept panniten ellaam nalladhu dhaan nadakum nu.... Thank u sir.thank u universe....
@nagarajraju1820
@nagarajraju1820 4 ай бұрын
Supar sir
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI 4 ай бұрын
Nandri sir
@kalaivanis2508
@kalaivanis2508 5 ай бұрын
Thank you so much sir..... neenga unga family oda romba yrs nalla irukanum nu universe kita pray panikaran 🙏🙏🙏
@rajasekaran4180
@rajasekaran4180 4 ай бұрын
வணக்கம் ஐயா.... தங்களின் அலுவலக முகவரி வேண்டும்...
@arularasu-uh1ln
@arularasu-uh1ln 4 ай бұрын
அருமையான பதிவு. நானும் உணர்கிறேன் சார்
@sathiya12345
@sathiya12345 5 ай бұрын
Waiting sir
@jafferjasmin
@jafferjasmin 4 ай бұрын
I was really disturbed with lot of Negative things Sir but after heard your words my mind getting relaxed...God Bless you Sir for helping us!...I loved your vedios and recommending my friends and family members to watch your speech 🙏🙏🙏🙂💐
@menaka2613
@menaka2613 5 ай бұрын
Vazgha valamudan sagotharare nandri
@shanmugapriya997
@shanmugapriya997 2 ай бұрын
நன்றி சார் 🎉
@padmanabhans4725
@padmanabhans4725 4 ай бұрын
Ram ram
@user-xl4du9nb5o
@user-xl4du9nb5o 4 ай бұрын
God bless u thank u so much
@kayalvizhichandran1188
@kayalvizhichandran1188 5 ай бұрын
My life change for nearly I am surrender is god
@Parthi____yt
@Parthi____yt 4 ай бұрын
Nanri coach
@thiru786
@thiru786 5 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் என்றும்
@selvandinesh7358
@selvandinesh7358 5 ай бұрын
மிக்க நன்றி சார் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangeethasangeetha4030
@sangeethasangeetha4030 4 ай бұрын
என்னை வழிநடத்தும் என் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ❤❤❤
@thirugnanaselvis7607
@thirugnanaselvis7607 4 ай бұрын
Thank you ayya❤❤❤❤❤🙏
@kulothunganjm4021
@kulothunganjm4021 4 ай бұрын
நன்றி அண்ணா 🙏
@nsvasannsvasan-zn2wz
@nsvasannsvasan-zn2wz 5 ай бұрын
நன்றிங்க டாக்டர். அற்புதமான கருத்துகள். வாழ்க வளமுடன் ❤
@bilinku_army
@bilinku_army 4 ай бұрын
பிரபஞ்சம் பற்றி அறிவதும் அதனை நம்புவதும் அதை பின்பற்றி வாழ்வதும் ஒரு வரமே. அந்த பிரபஞ்சத்தை அறியச் செய்த டாக்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. Thank you doctor Tnank you Universe❤
@Harieswari786
@Harieswari786 4 ай бұрын
நன்றி பிரபஞ்சம்
@amarag2073
@amarag2073 4 ай бұрын
🙏
@ridu1888
@ridu1888 5 ай бұрын
❤ Arumaiyana thalaipu ❤ Nainri sir ❤
@revathiselvaraj556
@revathiselvaraj556 3 ай бұрын
God bless you anna.
@ramalingamm8277
@ramalingamm8277 5 ай бұрын
I am waiting sir🙏🙏
@srmtechchannel6980
@srmtechchannel6980 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@shanmugapriya2187
@shanmugapriya2187 5 ай бұрын
Thank u sir, kadavulay vanthu pesanamathiri Erukku, thank u universe
@dhanusaicreations
@dhanusaicreations 4 ай бұрын
🙏🙏🙏💐💐💐✨✨✨✨✨
@user-zd8dq7wj7x
@user-zd8dq7wj7x 4 ай бұрын
🙏🌹Thank you so much sir🌹thank you eraiva🙏
@indiranir7093
@indiranir7093 4 ай бұрын
🙏🙏🙏
@anandakumar3014
@anandakumar3014 4 ай бұрын
🎉❤❤❤❤❤❤🎉
@user-tp1xb5pr2s
@user-tp1xb5pr2s 5 ай бұрын
Thanks for universe 🌈 Sivan 🌈 Sai appa 🌈🌈
@usharam6028
@usharam6028 5 ай бұрын
Such a blessed soul we are Tq Univese 🙏🙏🙏
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 5 ай бұрын
Sir Naa Iraivana Maranthaal Thaane Ninaikka Yeppothum Iraivanin Ennam Thanga Sir Nandri Sir🙏🙏🙏🙏🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 5 ай бұрын
Nandri Nandri Magilchi universe 💙💙💙💙🔱Magilchi
@laxmyk.s187
@laxmyk.s187 4 ай бұрын
🙏 Thank you Sir for the eye-opening guidance🙏
@sathiyaroja1231
@sathiyaroja1231 4 ай бұрын
Nice
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 46 МЛН
எல்லாம் பிரபஞ்சமே (How to Overcome Maya)
7:53
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18