சிக்கலான விஷயம்தான்.,இருப்பினும்,தங்களது,விளக்கம் மூலமாக,எளிதில், விளங்க வைத்துள்ளீர்கள்.நன்றி., என்றும்,உங்கள், SHIVAJI.
@sumathimano43415 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு தாங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தி பதிவு செய்தவிதம் மிகவும் அருமை பாராட்டவார்த்தைகள் இல்லை. தங்கள் பணிசிறக்க இறைவன் அருள்புரியட்டும்.நன்றி.
@thamizhanmediaa5 жыл бұрын
கடந்த மூன்று மாதங்களாகவே இந்த தலைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம். அப்படியே எடுததாலும் சிதறு தேங்காய் மாதிரி உடைத்து விடக் கூடாது. நாசூக்காக கையாள வேண்டும் என்கிற சிந்தனை. காரணம் என் மகன், மகள் வயது பிள்ளைகள் கூட பார்க்கலாம், கேட்கலாம். இறுதியாக கோடிட்டு சில விஷயங்களை பேசியிருக்கிறேன்.
@sumathimano43415 жыл бұрын
Thamizhan Mediaa வணக்கம் அய்யா பல வேலைகளுக்கு இடையேஎன்னையும் மதித்து பதில் அளித்தமைக்கு நன்றி அய்யா.
@leemrose565 жыл бұрын
நல்ல நல்ல தலைப்பு போடுகீறீர்கள் இதையெல்லாம் தான் எதிர்பார்த்தேன் நீங்கள் சொல்வது சரி ஜாதகம் தெரிந்தவர்கள் தனக்கோ தனக்கு வேண்டபட்டவர்களுக்கு பார்த்து கொள்ளலாம் நன்றி
@muthupandi01105 жыл бұрын
நீங்கள் சொன்ன கிரக சேர்க்கை எனக்கு உள்ளது. முதலில் பயந்தேன், ஆனால் முடிவாக தாங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை, ஆம் வாக்கிய பஞ்சாங்கப்படி எனக்கு குரு உச்சம். சிறு வயதில் பல வகையில் முறை தவற வேண்டிய நான், தடுமாறி தப்பித்து இப்போது நல்ல முறையில் மாற முயற்சி செய்து கொண்டிருக்கேன்., அனைத்திற்கும் காரணம் குரு தான். தாங்கள் கூறியது 100% சதவீதம் என் வாழ்வில் உண்மை. நன்றி ! பெரிய குழப்பத்திற்கு இன்று விடுதலை..
@kanika59515 жыл бұрын
வணக்கம் ஐயா! ஆய்வு அற்புதம்! தொடரட்டும் தங்களின் அனுபவ மொழி! உதிக்கட்டும் எங்கும் சோதிட ஒளி! நன்றி !
@aarzusakeena40135 жыл бұрын
Namaste guruji. Simple explanations easy to understand. Thanks a lot.
@murugantmu77455 жыл бұрын
Super sir👍 Bold attempt sir... Your speech is excellent and way you handle is Mass..🙏
@selvietamel55485 жыл бұрын
அருமையான. வார்த்தை மிகவும் அய்யா நன்றி 💐🌷🍀🌹🌻🌺🌹🌷🌷🌸🌹🌻🌺🌺🌺🌺
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏
@santhikarupiayah96543 жыл бұрын
Palerai katke vallethu unggal video...super sir...unggeleku nigar ninggele syabas🙏🏻🙏🏻🙏🏻❤️
@deepalakshmi24355 жыл бұрын
First view first like first comment.. மிக தெளிவான விளக்கம் நன்றி...
@jayachandran67665 жыл бұрын
Super akka
@shanmugasundharamsulochana26845 жыл бұрын
அருமையான தகவல் ஐயா.உரிய நேரத்தில் அளித்தமைக்கு நன்றி
@ananthisuriya36223 жыл бұрын
Arumai....
@Nandhagopal725 жыл бұрын
நல்ல ஜோதிடரின் ...... குருவின் பதிவு
@healerdhanam53945 жыл бұрын
தெளிவான சிறப்பான தொகுப்பு....
@vinomuru74714 жыл бұрын
ur genius
@king-power5 жыл бұрын
arumai ,,,,,ipadi oru guru kadaika kuduthu vachuerukanum thanks
@ravigopinath8464 жыл бұрын
Sir This is unbelievable!! You are such an expert, only if people can pick up what you are actually saying. I had to listen to it 6 times to get the depth of what you were saying!! Kindly make a video on when Jupiter is combust and whether its 5th and 9th aspect is still valid , as I fell the combustion by sun might only impact the 7th aspect.. Thanks Sir for your great service all for fee!!
@selvaselva58453 жыл бұрын
Vanakkam guruve
@rajasekerrocky24493 жыл бұрын
100%true
@baskarand76015 жыл бұрын
அற்புதமான பதிவு. வணக்கம்.
@suriyan45895 жыл бұрын
THANKS again THANKS G.THIRUPATHY ☆
@marimuthupakkiriswamy75363 жыл бұрын
Super sir. Bold explanation to the students also.
@karthika49564 жыл бұрын
Arumayana vilakkam ayya
@shobanana86255 жыл бұрын
Thank you sir your good message and explanation 👌
@djeeva18455 жыл бұрын
நன்றி
@tanapakiamranggan28484 жыл бұрын
Fantastic. Thank you.
@umabala89974 жыл бұрын
நன்றி சார்
@sharmilasivakumar60265 жыл бұрын
Excellent explanation sir ..thank you
@mcmurugan125 жыл бұрын
நன்றி!
@bhavinjay31145 жыл бұрын
Guru baghavane thunai
@chinnakaalaikovalan65015 жыл бұрын
THANKS
@tbraghavendran5 жыл бұрын
I think Sun should be exempted, as Sun represents the satya. He gives importance to good social status.
@sandhanapandi8435 жыл бұрын
Super............ Very clear deep answer
@DurgaDevi-vd3cj5 жыл бұрын
Super sr.good explanation sr.🙏🙏🙏
@kannanbalakrishnan74395 жыл бұрын
நன்றிகள் ஐயா நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@sivahariprakash41045 жыл бұрын
அருமை. ஒரு சந்தேகம். இந்த அமைப்பில் குரு நீசம் பெற்று சந்திரனோடு சேர்ந்தால் இந்த பலனை உறுதி செய்யலாமா?
@lakshmipathy74805 жыл бұрын
Good thinking
@sharathsiva485 жыл бұрын
Arumai
@tamilarasiramaswamy92185 жыл бұрын
நல்ல குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் எந்நிலையிலும் தடுமாறுவதில்லை. ஜோதிட விதிகள் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கே பொருந்தும் குலப்பெருமைக்கு மதிப்பளிப்பவர்களுக்கு பொருந்தாது.
@pandidurai67275 жыл бұрын
Arumai ayya
@pravieenraajhen17585 жыл бұрын
Sir, My dob is 13-10-1991, Time 10,40 pm, Salem Mithuna lagnam, thanusu raasi, moolam natchathiram, Velai vaaipu eppadi irrukum mattum velinaadu pogum vaaipu irruka aaya
@DdDd-zp9rj5 жыл бұрын
Brilliant sir
@AshokKumar-vv1mv5 жыл бұрын
Vanakam. Sir ennakum en husband kum ora rasi ora nachithram work karanamaka marriage nal muthal last 10 years prithu erukam enna parikaram seiyalam soluga pls pls pls
@shanthipriyan39794 жыл бұрын
ayya my date of birth 23.12 1990 7.45..pm thulam rasi swathi nachatharam. kadaka lakanam. enku prichaniya marriage life thane. na en kanvaru udan serinthu vala vaipu iruga
@ramumani8063 жыл бұрын
🙏
@Nandhagopal725 жыл бұрын
ஜயா உங்கள் பலன் சொல்ல டிப்ஸ் ல் செல்லியடிப்ஸ் ல் சனி சூரியன் சுக்கிரன் ஒரு இனைவு இந்த கட்டணியில் சுக்கிரன் இல்லாமல் புதன் சேர்ந்து பரிவர்த்தனையில் சுக்கிரன் சேர்ந்தால சுக்கிர் தசா நடப்புக்கவந்தால் மூன்று கிரகங்களுடன் தசா நடக்குமா அல்லது தனித்த சுக்கிர தசா நடக்குமா அல்லது இது போன்ற பரிவர்த்தனைகள் இருந்தால் தசா எதனைக் கொண்டு நடைபெறும் ஜயா
@mpriya15805 жыл бұрын
வணக்கம் ஐயா பதிவை காலை முதல் எதிர்ப்பாரத்து கொண்டு இருந்தேன் ஐயா.
@thamizhanmediaa5 жыл бұрын
சில வேலைகள் இருந்தது.
@ravsrm19885 жыл бұрын
Unmai
@shionlilion89495 жыл бұрын
PLZ put a video on mental health and horoscope plz
@sdevkavin50615 жыл бұрын
Exactly superb...
@manoharmano22025 жыл бұрын
அருமை ஜி
@veeraraghavan10895 жыл бұрын
Sir how do I contact you for predictions
@mvasil61785 жыл бұрын
Guru g ungala thattika yarum illai 👌
@manesh88885 жыл бұрын
Sir how to contact you? If i come india where can meet you?
@kiruthikakanagaraj97895 жыл бұрын
ஐயா எனக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மனைவிக்கு ரிஷபம் ராசி மிருகசீரிசம் நட்சத்திரம் எனக்குள் ஒரு குழப்பம் அடைந்து விட்டதால் இனி வரும் நாட்களில் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை வாழ வழி நடத்திச் செல்ல முடியாமல் தவித்து வருகிறேன் தயவு கூர்ந்து பதில் அல்லது அதற்கு பரிகாரம்
@pandidurai67275 жыл бұрын
Arumai, My jathagam, Sani atchi, Guru and suriyan kenthiram, Sevvai and puthan and chanthiran varkothamam, Sukran natpu, Kethu in 6th place, Rahu in 12th place, Thanusu lagnam, Thulam rasi, Chithirai 3rd, Nanmaithane ayya?
@richurajeshwarirrr97655 жыл бұрын
Mmm
@nagarajankasilingam21505 жыл бұрын
என்ன ஒரு அற்புத விளக்கம் அருமை ஐயா இது போன்று இன்னும் பல பதிவு செய்ய வேண்டும் வாழ்த்துகள்
@thamizhanmediaa5 жыл бұрын
Nantri
@ramiyayegammai68355 жыл бұрын
Thks ayya
@prakash.e28535 жыл бұрын
Super ayya...
@nivassvks5 жыл бұрын
ஐயா எனக்கு மேஷ லக்னம். 2 ல் செவ்வாய். 3ல் சந்திரன். 4ல் குரு/கேது. 5,6,7 எதுவும் இல்லை. 8ல் புதன். 9 ல் சனி/சூரியன். 10ல் சுக்கிரன்/ராகு. 11,12 எதுவும் இல்லை. எனக்கு பிரம்மச்சாரி வாழ்க்கை இருக்கு என்று உள்ளூர் ஜோதிடர் கூறுகிறார் . அவை உண்மை தானா.. கூறுங்கள்.... ஐயா..
@kumaarnatarajan89184 жыл бұрын
Sir In my house my son & daughter having raghu maha disai. I will get raghu mahadisai after 6 months. After 6 months we 3 of them have raghu maha disai. Pl advise
@shanthipriyan39794 жыл бұрын
ayya i m shanthi unga vedio na pakaran. enku unga thakaval romba pidikum
@alagupandi17815 жыл бұрын
ஐயா, எனக்கு மீனலக்னம், லக்கினத்தில் குருவுடன், ராகுவும் இணைந்துள்ளார் இதில் குருவின் பலம் எப்படி கணிப்பது ராசி - மேஷம், நட்சித்திரம் -அஸ்வினி
@thamizhanmediaa5 жыл бұрын
எந்த கிரகமும் தன் சொந்த வீட்டில் இருந்தால் பலம்
@vickey99235 жыл бұрын
ராகு இங்கு கோதண்ட ராகுவாக தான் செயல்படுவார் மேலும் ஒரு வேலை புதன் அதி பலம் பெறாமல் ராகு புதனின் நட்சத்திர காலில் உட்கார்ந்து விட்டால் ஆசைகளை அதிகம் தூண்ட காரணம் ஆகலாம் சனி இருந்தால் பிரச்சைன இல்லை ஆனாலும் குரு இருப்பது அந்த பக்கம் போகாமல் தடுக்கும்
@venkadeshsupersir55264 жыл бұрын
Vankkam sir
@sdevkavin50615 жыл бұрын
Superb information sir...
@SivaSiva-vd5oo5 жыл бұрын
Ungalaì Avasiyam parkkanum.yenke Erukkireerkal?
@SivaSiva-vd5oo5 жыл бұрын
Sir Ethu pol Jathaham ullavarukku poruththam parkkum pothu. Yen jothidarkal poruththam Eruppathai mattum solli (Nadathai ketta Jathaham yenpathai sollaamal) joraa, bhesaa seyyalam.Yenru thirumanam seythu VivaahaRathu varai poyittu ? Unmaiya Sollalame. Yen thangai Enru yennutan .
ஐயா 10ம் இடம் மேஷம் புதன் சுக்கிரன் சேர்க்கை என்ன தொழில் செய்தால் லாபம்
@nagarajansuryakumar24395 жыл бұрын
SUPER👌
@dema47055 жыл бұрын
Thanks for this interesting video Sir. If Moon & Venus are in Simmam (Leo) will that Male be attracted to many other females?
@anguraj50525 жыл бұрын
எனக்கு ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் சனி+ராகு, 8ஆம் இடத்தில் சுக்கிரன்+செவ்வாய்,11ஆம் இடத்தில் சந்திரன் , 12 ஆம் இடத்தில் குரு இருக்கும் போது என்ன பலன்கள்
@DravitKumaran5 жыл бұрын
ஐயா என் கேள்விக்கு பதில் இல்லை
@ahilankumarasamy57185 жыл бұрын
Guru asthanga thosam how effect for a human success in life
Sir can we identify autism child by birth chart.if guri get asthanga thosam the person can be autism character please explain me sir
@anandmurugesan43475 жыл бұрын
super super super... sir... innum deep ah sollunga sir.
@hapeerathanthevakumar30785 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் நிலைமை எனது யாதகத்தில் இருக்கிறது..எனக்கு4ம் இடத்தில் சூரியன் (ஆட்சி) ,சுக்ரன் (பகை ),குரு (நட்பு ) பெற்று உள்ளது??? எனக்கு பெண்களால் பிரச்சனை உண்டா ???
@kiruthikakanagaraj97895 жыл бұрын
ஐயா நன்றி அப்படி இருந்தால் அதற்கு ஒரு பரிகாரம் தயவு கூர்ந்து பதில்
@Lifestylewewant5 жыл бұрын
Sir neenga ella vishayangalaum corrects solringa please ennoda jadagam pakrengala ennoda reqest
@muthaiyanmuthu28325 жыл бұрын
Naaga thosam pathi sollunga sir plz
@karthikmutt15155 жыл бұрын
மூன்றில் செவ்வாய் 5ல் குரு ஏழில் ராகு எட்டில் சுக்கிரன் ஒன்பதில் சனி இப்பொழுது ராகு தசை நடந்து கொண்டு இருக்கிறது தடுமாற வைக்குமா
@thamizhanmediaa5 жыл бұрын
ரொம்ப ஆசையா கேட்கிற மாதிரியே இருக்கே
@ganesanarun20315 жыл бұрын
Thamizhan Mediaa ha ha avaru asai paduraru 😂😂😂
@karthikmutt15155 жыл бұрын
அப்படியில்லை வருமுன் காத்துக் கொள்ளலாம் என்னும் முன்னெச்சரிக்கை மட்டுமே
@SivaSiva-vd5oo5 жыл бұрын
Thamizhan Mediaa 😃😃😃😃
@karthikmutt15155 жыл бұрын
தாங்கள் கூறிய கிரகநிலைகள் எந்த தசா நடக்கும் பொழுது தடுமாற வைக்கும்
@thamizhanmediaa5 жыл бұрын
அந்த கிரக தசா
@roshanartsvision5 жыл бұрын
Srr
@tamillforallhollywoodmovie97505 жыл бұрын
Guru8
@astrothilakapathi76885 жыл бұрын
Nice sir...
@joysonnadar3915 жыл бұрын
Saivai thoshan explains I want
@sivag23873 жыл бұрын
Sir jathagam pakkanum whatsapp number kudunga
@mogankumar.r33435 жыл бұрын
Lakanam irrutha
@mageshmagesh57725 жыл бұрын
Ayya vanakkam nan risabha rasi risabha pakkam 4th place la sevvai 5th place la sukiran and ragu 6th place la suriyan and puthan 8th place la guru 10th place la sani 11th place la kethu irukanga ayya Enaku epdi irukum
@tamillforallhollywoodmovie97505 жыл бұрын
Sir yanku ragu 11
@kumarm25485 жыл бұрын
I want your phone number to contact you.
@umasrinivasan26585 жыл бұрын
Sir kethu nd chevvai mithuna lagnam..lagnathil irunthal doshma sir...
@thamizhanmediaa5 жыл бұрын
yes
@chinnathambi47495 жыл бұрын
குருவே சரணம் நல்லதை கற்றுக் கொள்ள வேண்டும் கேட்டதை தெரிந்து கொள்ளவேண்டும் குருவே. குருவே மேலேட்டம் மாக வேண்டாம் தரலாமாக சொல்லுங்கள் என்ன தவறு. வாழ்வின் ஓவியம் ஜாதகத்தில் ஒருவரின் அனைத்தும் இருக்கும் தங்கள் எனக்கு குரு நல்லதையும் கற்பித்துள்ளிர் கேட்டதையும் கற்பிக்க வேண்டும் குருவே இதே போல் வீடியோ பேடுங்கள் தயவு செய்து குருவே
@thamizhanmediaa5 жыл бұрын
உண்மைதான். ஆனால் எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. ஆன்லைன்தானே என்று போய்விட முடியாது. என் எல்லை எதுவரையோ அதுவரைதான் நான் வரலாம். நீங்களும் நானும் நேரில் பேசும்போது வேண்டுமானால் உடைத்து பேசுவேன். இப்படி இருந்தால் அப்படித்தான். அதை மாற்றவே முடியாது என. ஆன்லைனில் முடியாது. குரு... குருவாகவேத்தான் இருக்க முடியும். ராகுவாக மாற முடியாது.
@chinnathambi47495 жыл бұрын
@@thamizhanmediaa குருவே சரணம் சரி தான் குருவே நன்றி குருவே...லாஸ்ட் வருலும் 1அடி நிலம் இடம் சொந்தம் இல்லாமலே இறுப்பவர்கள் பற்றி ஒரு வீடியோ பேடுங்கள் தயவு செய்து குருவே குருவே குருவே