நெற்றியில் நாமம் ஏன் அணிய வேண்டும்? அதன் பலன் என்ன? Why one should wear Naamam? and its benefits

  Рет қаралды 64,326

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 179
@thilagathilaga2653
@thilagathilaga2653 4 жыл бұрын
மிக்க நன்றி அக்கா என்னுடைய நிறைய குழப்பத்திற்கு தெளிவு தருகின்றீர்கள்.நான் தங்களை மானசீக குருவாகவே ஏற்று கொண்டேன் அக்கா.இது போல் இன்னும் நிறைய எங்களுக்கு தெளிவு படுத்தும் தகவல்களை பதிவிடுங்கள் அக்கா.நன்றிகள் பல...🙏🏽🙏🏽🙏🏽
@PoojaPooja-ht5qu
@PoojaPooja-ht5qu 4 жыл бұрын
நன்றி அம்மா அருமை அருமை உங்கள் முகத்தை பார்த்தாலே எதிர் மறை எண்ணங்கள் போய் விடும்
@adharvakumar2708
@adharvakumar2708 4 жыл бұрын
அம்மா இன்று நான் தெரியாத தகவல்களை அறிந்து கொண்டேன். மிகவும் நன்றி.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை
@sakthiseruvai2130
@sakthiseruvai2130 4 жыл бұрын
தவறாமல் உங்களை பாலோபன்ரதால் எனக்குல் நல்ல விசயங்களை மட்டும் பார்க்கிறேன். மிக்க நன்றி அம்மா
@sundarararajan9437
@sundarararajan9437 Жыл бұрын
மனதில் உள்ள சந்தேகம்திறந்தது மிக்க நன்றி அம்மா
@vanishriyoganathan2507
@vanishriyoganathan2507 4 жыл бұрын
நான் தினமும் என் மகனுக்கு திருமண் இடுவேன் நான் மறந்தாலும் அவன் நியாபக படுதிடுவான்
@monimonisha5088
@monimonisha5088 2 жыл бұрын
என் நெற்றியில் தினமும் நாமம் போடலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது அம்மா
@priyadarshinibharathanatya7803
@priyadarshinibharathanatya7803 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏இதே போல் பெருமாள் மற்றும் ஆழ்வார்களின் பெருமை பற்றி தாங்கள் கூறவேண்டும் 🙏
@QueencyQueency-yj1oh
@QueencyQueency-yj1oh Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா. நான் திருமண் அணியும் வரை நன்றாக இருந்தேன். சிலர் என்னை திட்டியதால் நான் இதை கைவிட்டேன்...... ஆனால் துன்பம் தான் வந்தது. இனி மீண்டும் நான் என் பழைய முறையை தொடர போகிறேன்
@maheswariravi4813
@maheswariravi4813 4 жыл бұрын
நன்றி சகோதரி திரு மண் பற்றி தெரிந்து கொண்டேன் ஏன் சந்தேகம் திர்ந்தது நன்றி
@divanbha1487
@divanbha1487 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அம்மா
@venkateshg1333
@venkateshg1333 4 жыл бұрын
அம்மா இந்த பதிவு எனக்கு ரொம்பவே முக்கியம் அதை பார்த்து மகிழ்ந்தேன் அனல் திருமாலின் நாமத்தை அனிந்தல் அசைவம் சாப்பிடலாம சொல்லுங்க அம்மா
@valarmathiprakash2272
@valarmathiprakash2272 4 жыл бұрын
அக்கா வணக்கம்,நாம கட்டிக்குஇத்தனை மருந்து குறிப்பு சொன்னதற்க்கு நன்றி அக்கா,நீங்க சிறப்பு கா😘😘😘😘😘
@guruguru1782
@guruguru1782 4 жыл бұрын
பகவத் கீதையின் விளக்கம் பத்தி ஒரு வீடியோ போடுங்க
@Aranjani-ff1iv
@Aranjani-ff1iv 4 жыл бұрын
என் 6 வயது மகளுக்கு நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும்... குழந்தைகள் கேட்கிற மாதிரி நன்னெறி கதைகள் சொல்லுங்களே ப்ளிஷ்...
@nosrednaist
@nosrednaist 4 жыл бұрын
Mikka nandri madam, innaikku than enakku therikkirathu madam ethan payan🙏
@chendurindustriespakkumatt3460
@chendurindustriespakkumatt3460 4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா, நான் விபூதி அணியும் பலக்கம் உள்ளவன், "ஓம் நமச்சிவாய " என்று கூறி திருநீறு வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கையில் நாமம் வைத்துக் கொள்ளலாமா?, நான் "சிவ பக்தன் " ஆனாலும் " பெருமாளையும் " வணங்குவேன். இது எப்படி சாத்தியம்? தயவு செய்து சொல்லுங்கள், நன்றி . ஓம் நமச்சிவாய தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு "
@Unmai-Mei
@Unmai-Mei 2 жыл бұрын
Neengal Thiruneeru Vaikum Palakkam Irundhal Adaiye Penpattravum. Shivanaiyum Perumalaiyum Valipadalam.
@mbs2911mbs
@mbs2911mbs 4 жыл бұрын
அருமை ... மகிழ்ச்சி மிக்க நன்றி ..🙏🙏🌙🌹
@arunachalamrajagopal643
@arunachalamrajagopal643 4 жыл бұрын
அருமையான பதிவு மேடம் . மிக்க நன்றி.
@Venkhatpriya
@Venkhatpriya 4 жыл бұрын
"நன்றி அம்மா சிறப்பு பதிவு .🙏🙏🙏👍
@Myuva1515
@Myuva1515 4 жыл бұрын
Arumaiyana padhivu Amma mikka nandri 🙏 🙏🙏 🙏🙏 🙏
@loganathankj4672
@loganathankj4672 4 жыл бұрын
Thanks mam. I want to know how to put naaman and whom can put it please explain it mam.
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 8 күн бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ வெங்கடேசாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வரா கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ திருப்பதி வெங்கடாசலபதியே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️💙❤❤❤🙏
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 жыл бұрын
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏
@2kbros998
@2kbros998 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி.பெண்கள் திருநீரு குங்குமம் பொட்டுக்கு மேலேவைக்க வேண்டுமா அல்லது கீழே வைக்க வேண்டுமா.
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 жыл бұрын
Vanakkam Amma 🙏🏻 Migavom Arumaiyana vilakkam Nanry vazganalamudan Amma 🙏🏻 💐👏🌸🌸👏💐
@PraveenKumar-zs3cu
@PraveenKumar-zs3cu 4 жыл бұрын
Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone.
@prasannaprasannapaathasank911
@prasannaprasannapaathasank911 4 жыл бұрын
Akka kulligai nearthil villagu yeardralama villakku yeardrum pothum sola veantiya manthiram solunga. En udal nellai sari ilai sariyaga veetill ena seiya veandum solunga akka
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 8 күн бұрын
ரொம்ப நன்றி 🤝💐
@mani67669
@mani67669 4 жыл бұрын
Yes it becomes handy for small ailments as home remedy for stomach pain, etc it's the best. In Telangana they keep this soft stone in temple instead of Vibhuti. Thanks.
@geethagm7361
@geethagm7361 4 жыл бұрын
சூரிய நாமஸ்கரம் - சுலோகம் தமிழ் வார்த்தைகளில் - அதன் முழு பயன்பாடு - உட்சரிப்பு - எவ்வாறு வழிபாடு செய்வது என்று சொல்லுங்கள் (நேரம்)....... நன்றி...
@rithunkutty2766
@rithunkutty2766 4 жыл бұрын
வணக்கம் அம்மா கோயிலில் கொடுக்கப்படும் பூக்களை என்ன செய்வது? தலையில் வைக்கலாமா? மேலும் பூஜைக்கு எத்தனை தேங்காய் உடைப்பது நல்லது இதை பற்றி சொல்லுங்கள்
@indiragandhi8465
@indiragandhi8465 4 жыл бұрын
Wonderful msg ma.... Thank u so much... Could u plz tell me y some people's telling " Namam" s a symbol of cheating? யாராவது ஏமாற்றினா 'பட்ட நாமம் ' போட்டுட்டாச்சினு கின்டலா சொல்றாங்க?
@rrv41
@rrv41 3 жыл бұрын
Interesting question. I keep following Madam's discourse. In one of the scriptures called "andhima Smriti", it says what act and thought, a human being does during the last breathing takes them to the next karma in birth. Someone may not have followed the good habits like this while living but lived a disciplined life of Dharma. The relatives of those dead can do one simple ritual called 'Srichoorna paripalanam' on the forehead of the dead person for the betterment of the departed soul. It is believed that the Yama thoodhas who are mysteriously present in a house of the dead will wait for the last rites before taking the soul. After seeing the Nama (or thiruneeru-pattai according to one's own faith. Both belong to Sriman narayana) the yamathoothas will hesitate to take the soul to Hell incase of wrong deeds found in the soul while living. So any unintentional wrong deeds will be waived off on seeing the Nama. This was casually said as cheating the Yama thoothas. Later people misused it by quoting pattai namam for cheating in public. First one is a good usage. Second one is misuse. Hope this clarifies.
@thanabalansuper7924
@thanabalansuper7924 4 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏
@gayathridevi6590
@gayathridevi6590 4 жыл бұрын
Super sister.....👌👌👌 I want to build a own house please tell mam எப்படி பூஜை செய்ய வேண்டும் நாங்கள் தினமும் இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம் ஆனால் நாங்கள் கேட்பது இறைவனிடம் சென்றடைவதில்லை I am one of your subscriber mam please tell about this I wait for your reply and video
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
தொடர்ந்து கேளுங்கள்.. ஒருநாள் பலன்‌ கிடைக்கும்
@bulletvvv23
@bulletvvv23 4 жыл бұрын
Vanakkam sister, Nengal kurum anaithum arumaiyaga ullathu. Kubera poojai weekly once Thursday panranga . Athai Patriya video podunga . En mahanai pasu madu muttiyathu pola kalaiyil kanavu Kanden, please sister atharkku enna seiya vendum
@umas6830
@umas6830 4 жыл бұрын
Love your speech ma
@vasanthamanip7216
@vasanthamanip7216 4 жыл бұрын
வாழ்க.வளமுடன்.நன்றி.நன்றி.ஓம்.நமசிவாய
@மீனாட்சிஅம்மன்
@மீனாட்சிஅம்மன் 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமை...👌👌👌
@thilagavathinadarajah8082
@thilagavathinadarajah8082 4 жыл бұрын
Thanks for your information
@sankari.k9168
@sankari.k9168 3 жыл бұрын
Daily naman poduven mam
@bhuvaneswaribhuvana2286
@bhuvaneswaribhuvana2286 4 жыл бұрын
Mam Lalidha Sahasranamam patri vilakam kodungal pls mam
@Saraswathi781
@Saraswathi781 4 жыл бұрын
Periyavangalukkum veekathuku podalama ma.
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 3 жыл бұрын
Bhagavat geetha pathi sollunga amma
@aswanthsri2534
@aswanthsri2534 4 жыл бұрын
Nalla pathivu Akka nanri 👌🙏🙏🙏
@Sugandhan2512
@Sugandhan2512 4 жыл бұрын
Mam we done deepam for chitra poornami mam like girivalam so happy mam
@kanagalakshmip7608
@kanagalakshmip7608 4 жыл бұрын
Vanakam madam .very nice voice message.very very good message Thanks madam.
@shanmugasundaram6653
@shanmugasundaram6653 4 жыл бұрын
Thanks madam very nice advise
@radharadha94622
@radharadha94622 4 жыл бұрын
Jai sitha Ram. .. thanks a lot mam .. great full information mam ... love you so much mam ..I surely follow that....may God bless you and your family mam...💐💐💐💐👏👏👏🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐🏵️🏵️💮💮🌼🌼
@lakshmiprakash6558
@lakshmiprakash6558 4 жыл бұрын
என் ‌மாமனார்‌ ஆனி‌ மாதம் தேய்பிறை தசமி அன்று இறந்தார். இந்த வருடம் ஆனி 1ம் தேதி மற்றும் ஆனி 31ம் தேதி தசமி திதி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முழுவதும் திதி இருக்கிறது . எந்த நாளில் திதி குடுங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
@vaishurahul4588
@vaishurahul4588 4 жыл бұрын
your 1st comment nan than
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 4 жыл бұрын
நன்றி அம்மா.வீட்டில் விளக்கு ஏற்றிவிட்டால் சாப்பிட கூடாது என்பது உண்மை யா பொதுவாக வீட்டில் பூஜை செய்த பின் சாப்பிடும் போது விளக்கை குளிர வைக்கக்கூடாது என்பது ம் சரியான தகவலா கூறவும்.
@mrsrajtamil1381
@mrsrajtamil1381 4 жыл бұрын
Super sister... Very usefull information & video...
@cpl526
@cpl526 3 жыл бұрын
Amma maathavidaaiyin pothu thiruman pottu kollalaamaa.Amma plz reply pannunga.
@janusree.n2300
@janusree.n2300 4 жыл бұрын
நன்றி அம்மா. அக்னி ஹோத்திரம் எவ்வாறு செய்வது? ஒரு வீடியோ போடுங்க
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@krishnasamy3946
@krishnasamy3946 4 жыл бұрын
அருமையான தகவல் மா
@sureshrama4328
@sureshrama4328 4 жыл бұрын
வணக்கம் தாயே,உப்பு தீபம் ஏற்றும் பூஜை முறை உள்ளதா? அப்படி இருந்தால் அதைப்பற்றி தயவுசெய்து கூறவும் அம்மா.இந்த பதிவிற்க்கு நன்றி🙏🙏🙏💖💝💖
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 жыл бұрын
I am first comment I am first like very amazing very useful video Amma very nice Amma I am new subscriber Amma
@dharshinidharshini6019
@dharshinidharshini6019 2 жыл бұрын
அம்மா நான் முத்திரஸ்தானம் செய்து கொண்ட திருமணமான பெண். திருமண் இடவேண்டிய முறைகள் மற்றும் அணிய வேண்டிய இடங்கள் குறித்த பதிவு ஒன்றை தாருங்கள்
@vaishnava4289
@vaishnava4289 4 ай бұрын
That u should ask only srivaishnava. And the acharyan who did panchasamskaram to u
@SriRam-el7kd
@SriRam-el7kd 4 жыл бұрын
Super & nice video Amma Thanks for information video amma
@kalaivanan5676
@kalaivanan5676 4 жыл бұрын
அம்மா குபேரர் வழிபாட்டை பற்றி கூறுங்கள்
@DevisKitchenSpices
@DevisKitchenSpices 4 жыл бұрын
I am following u r videos akka.very useful
@vijaygkrish
@vijaygkrish 4 жыл бұрын
Hi madam vanakaam Murgan velautha dhyana slokam do u know pls post it sakthey poojtham starting pls reply
@gayathris89
@gayathris89 4 жыл бұрын
சத்திய நாராயணா பூஜை வீட்டில் நம்மலே பூஜை செய்து பற்றிய தகவல்களை சொல்லுங்கள்
@muthukumaran9138
@muthukumaran9138 4 жыл бұрын
Mam... Kadan vangiya amount aa ... Friday kodukalama... Friday yeppo kodukalam ... Kadan amount aa endha naalla, endha time la thirupi kodukalam
@nithyas4240
@nithyas4240 4 жыл бұрын
நன்றி தோழி
@simplerecipes2707
@simplerecipes2707 Ай бұрын
Nandri Amma
@mythilik2910
@mythilik2910 4 жыл бұрын
Sister pls reply. Nam munorgal pathu mun enna veelaku ettra vendum. Eppadi muraiyaga ennann seivavendum.
@m.ganeshansaravanadevi4666
@m.ganeshansaravanadevi4666 4 жыл бұрын
And also i love and like to hear your speech mam
@gurumoorthy5219
@gurumoorthy5219 4 жыл бұрын
Amma en sonku daily namam and trisuram podlama.nanka nonvàg sapituvom athan pls koncham reply pannunka amma
@ramssona6918
@ramssona6918 4 жыл бұрын
Kindly pk upload about pranayama meditation sister we need hopeful person to teach this Mrs. Ramalingam
@golbatggotgk3193
@golbatggotgk3193 4 жыл бұрын
Sister neenga motivational speech for house wife ku oru video podunga sister 👍🏻
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@sharmila6957
@sharmila6957 4 жыл бұрын
Ma'am Enga paati kanavula vandu saaptaanga avaloda Onnum sollala. Adikadi kanavil varaga Enga veetla iirukuramadiri varanga but Onnum sollala.. Avanga erandu 3 yrs aagudu.. Indha kanavuku ena Artham
@muthumarisadhurmurugan500
@muthumarisadhurmurugan500 4 жыл бұрын
வணக்கம் அம்மா. உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். வீட்டில் முனி பாா்வை உள்ளது என்பது உண்மையான ஒன்றா இல்லை பொய்யான ஒன்றா? உங்கள் பதிவினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பேன்.
@BalajiBalaji-ew2ly
@BalajiBalaji-ew2ly 4 жыл бұрын
Nice Akka
@meenasundar7412
@meenasundar7412 4 жыл бұрын
Thirumanna (naama katti) vaithu pattai pottuklaama?
@krishnasamyvaratharajsella7227
@krishnasamyvaratharajsella7227 Жыл бұрын
வணக்கம் அம்மா எப்பொழுதுமே எங்கள் வீட்டில் திருநாம கட்டி இருந்து கொண்டே இருக்கும்
@Saraswathi781
@Saraswathi781 4 жыл бұрын
Hi na second just miss first.
@sankarijagan3854
@sankarijagan3854 4 жыл бұрын
Super amma
@palaniv8443
@palaniv8443 2 жыл бұрын
நாமத்தின் இடையில் இடப்படுவது குங்குமமா அல்லது வேறா விளக்கம் வேண்டும் அம்மா. நன்றி
@reelskingbro3120
@reelskingbro3120 Жыл бұрын
திருச்சானம்
@haridhask4960
@haridhask4960 2 жыл бұрын
Amma enakku eyarkayave netriel nammam erukku etharku Enna palan
@m.ganeshansaravanadevi4666
@m.ganeshansaravanadevi4666 4 жыл бұрын
Mam i have a doubt plese plese tell why we call chidambaram as chitrambalam plese plese tell about it
@nagaraj6240
@nagaraj6240 4 жыл бұрын
அம்மா ஓம் நமசிவாயம்
@varshikavideos3946
@varshikavideos3946 4 жыл бұрын
Amma, Is there two types of srichuranam ( red ) ? Because i keep it for my BROTHER'S wife,she told that she read vedham so she will not keep that.plz clarify mam
@rrv41
@rrv41 3 жыл бұрын
Interesting question. I keep following Madam's discourse. First of all this version of your brother's wife is mislead by some assumption. Even the same Shastra says women should not read Vedas. Many Acharya's like Sri Ramanuja have clarified why and have given equivalent. Srichurnam is of two kinds Red and Yellow. Both are Sakthi swarupa. Both are Lakshmi's symbolic colors. So, it is only individual preference and no specific conditions. Hope this clarifies. I just noticed that the question is if unanswered. Hence responded. If your sister in law doesn't like taking,you may ignore but there is no connection between the reason she had quoted.
@raajilakshmi3192
@raajilakshmi3192 4 жыл бұрын
Nandri mam.
@bhavithrasworld2056
@bhavithrasworld2056 4 жыл бұрын
Madam vasalil uppu deepam etralama pls sollunga
@nehruanand3478
@nehruanand3478 4 жыл бұрын
Amma veetla poji neli vaasal la irthu veetuku la ponuma soluga pls
@shivapaarvathi2422
@shivapaarvathi2422 4 жыл бұрын
Miga miga nandri madem
@KalaiSelvi-dj3rs
@KalaiSelvi-dj3rs 4 жыл бұрын
Thank you amma
@pdineshkumar84
@pdineshkumar84 4 жыл бұрын
மெளன விரதம் பற்றிய கூறுங்கள்
@renugasasi1997
@renugasasi1997 4 жыл бұрын
பச்சை குங்குமம் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏
@esakimuthu180
@esakimuthu180 Жыл бұрын
அம்மா எனக்கு நேத்திலயே ராமம் போட்டு இருக்கு நரம்பு மாதிரி அதுக்கு என்ன காரனம்
@rathinarathianpriya8031
@rathinarathianpriya8031 4 жыл бұрын
Thank you mam
@aseethaarun
@aseethaarun 4 жыл бұрын
Amma veetirku mun aandhai katthala?
@rajan-wb5tj
@rajan-wb5tj 4 жыл бұрын
அன்பு தாய்யா
@deivanayagamnayagam1385
@deivanayagamnayagam1385 4 жыл бұрын
Hi madam om namasivaya
@babbaiabahaya1905
@babbaiabahaya1905 4 жыл бұрын
Nan ondru manathil ninathu muruganuku angaprathosom saivathaga vandi iruthan..ipo athu Nadakala...nan ipo nan angaprathosom saiya vanduma....plz reply soon
@vaishnava4289
@vaishnava4289 4 ай бұрын
Nammakatti is different which has more lime content. Thiruman is different which is taken from ayodhya and melkote by srivaishnavas
@gunavathia3917
@gunavathia3917 4 жыл бұрын
Arumai akka
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 327 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН