நீயா நானா! Today's debate is between the Girls who support love marriage face their parents, who oppose it.
Пікірлер: 502
@shariff7419Ай бұрын
2024 Attendance ✌️
@sketchraja83624 ай бұрын
ரொம்ப நாளா இந்த எபிசோடு தான் தேடிட்டு இருந்தேன்😊.... கோபிநாத் பதிலடி எல்லாம் வேற லெவல் வேற லெவல் வாழ்த்துக்கள்❤💥👍
@Good-po6pm9 ай бұрын
காதலை தெரிவித்தால் வெள்ளைக்கார பெற்றோர் மகிழ்வார்கள். அந்த நாளைக் கொண்டாடி பிள்ளையை பாராட்டுவார்கள். காரணம், எனது பிள்ளையை ஒருவர் விரும்புமளவுக்கு எனது பிள்ளை இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.
@Amogam3694 ай бұрын
Unmaithan
@keerthiselvan2463 Жыл бұрын
Last 8 Minutes Gopi Anna Vera Level Speech Naaa.......Ultimate Naaa...... 👏👏👏
@MRvjblack Жыл бұрын
Ama brw💯💯💯🫂💯💯🫂vara lval 😢😢😢💯💯💯💯💯💯💯💯
@__David_bala__2 ай бұрын
Yarellam Instagram pathu vanthingaa ❤😂
@deepajeeva4632Ай бұрын
💯nanum
@PSYCHOSARAN43Ай бұрын
Nanum
@gajalakshmib6155Ай бұрын
Nanum
@user-pb4eg7ql9kАй бұрын
Yengalluku theriyum nee sutha moodu
@KalaiselviKaliselviАй бұрын
sss💯💯
@chozhaschozhas553010 ай бұрын
காதலிக்கும் போது இருவருமே தங்களை நல்லவர்கள் என்றே காட்டி கொள்வர்... 😄😄😄
@u1smp3 ай бұрын
Vaanga boomer uncle
@chozhaschozhas55303 ай бұрын
@@u1smpதற்போது உனது தந்தையின் வயசு என்ன 😊😊உனக்கும் வயசு கூடும்... நீயும் ஒரு நாள் ஆவாய்... இதே பூமர் மாமாவா 😍😍
@Vedisha37153 ай бұрын
@@chozhaschozhas5530 nethiyadi! Super
@sharpjarvis15522 ай бұрын
டேய் அவரு சொன்னது உண்மை தான். @@u1smp
@ChildrenStoryzzz2 ай бұрын
Ungaluku vayasae agada?@@u1smp
@mahamamthi141 Жыл бұрын
கோபி அண்ணாவின் முதல் காதல் ஏக்கம் அவருடைய கண்களில் தெரிகிறது❤❤
@Vipinmohan-yq9xvАй бұрын
In the end, the reply was like there was no point in arguing for Love. Support from kerala mr.Gopi sir❣️
@nandhakumar9632 Жыл бұрын
அழகுங்க திரு. கோபிநாத் சார். தங்களின் நெறியாள்கை அருமை சார். என் கருத்து. காதல் இயல்பானது சார். அது வர வேண்டிய நேரத்தில் இயல்பாக வரும் சார். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும். நன்றி.
@Abu_Crush_1523 Жыл бұрын
Bro said correctly✌️
@nandhakumar9632 Жыл бұрын
@@Abu_Crush_1523 நன்றிங்க.
@dharnish9-c867 Жыл бұрын
@@nandhakumar9632 ❤ ,c,⁰0 ,, , 0sdddfi
@akashgopi7138 Жыл бұрын
Veraleval bro
@nandhakumar9632 Жыл бұрын
@@akashgopi7138 நன்றிங்க.
@nadhasthirundhitan Жыл бұрын
This program was almost 9 years old. Wondering what these kids are up to now , it will be good If Gopi sir can bring all these women in version 2.
@jayapaikochi Жыл бұрын
Even I was thinking
@a.r4625 Жыл бұрын
Well said 💯
@SV2346 Жыл бұрын
Was thinking the same
@senaeco Жыл бұрын
Everybody who are thinking, please stop thinking. All these are all pelah kara munuswamies. They are not going to bring them, even if they do. More pelahs...will be there. But it will be entertaining.
@thevadarshni671711 ай бұрын
I was thinking the same,
@arun-1902 Жыл бұрын
வீடு இருந்தா கட்டி குடுப்பேன் னு ஒரு பையன் அம்மா சொன்னா அது dowry...பொண்ணு அம்மா சொன்னா அது யதார்த்தமா?
@parameshwaripk3686 Жыл бұрын
One girl married for the happiness of her parents but after marriage she was not able to take care or love him. Because she did not like him. She sacrificed her whole life for the happiness of her parents. But she was npt able to live her life happily tjroughout her life
@ActorACM Жыл бұрын
Everything is fine...my only doubt is when these kids return to their homes, what will the situation with their parents especially after this long debate...😂😂
@OfferTank Жыл бұрын
Anaivarukkum Gobinathin anbu vanakkam
@viniths7683 Жыл бұрын
@@OfferTank 🤣🤣
@androidemulators-tt9ps Жыл бұрын
@@OfferTank nov 😂😂😂 epdi na 🤣🤣🤣
@ShrigurudhakshinTJ11 ай бұрын
@@OfferTank nov🤣💯💯
@user-pn1lp9me4sАй бұрын
@@OfferTank😂
@her_soulmate3 ай бұрын
எனக்கு 22 வயசு ஆச்சு வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் நான் விரும்புற பையன் எங்களோட சமூகம் இல்ல எங்க அப்பா கண்டிப்பா என்னைய வெட்டி போட்டு விடுவாரு அதனால வந்து என்ன பண்றதுன்னே தெரியாம இருக்கேன் எங்க அப்பா அம்மாவை ஏமாத்திட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. வீட்டுக்கு முதல் பெண் குடும்பத்தோட கஷ்ட நஷ்டங்கள் தெரிஞ்சு வளர்ந்துள்ளேன்.எனக்காக இறைவனிடம் வேண்டிக்கோங்க.😢
@TheSanggeetha3 ай бұрын
God bless you da
@rajalakshmik61803 ай бұрын
Kandipa pray pannikurom sister ❤ Aana unga Appa vetti potruvarunu solringa apo unga Appa vetra alavuku unga mela paasam illama nadanthukuravara??? Pasam iruntha ungala Epdi konnu poduvaru ???
@CharuJ-zd1wn3 ай бұрын
God bless you sister
@abdulkaderfasila2 ай бұрын
Ellam nanmaike sakothari
@gowrikuttyma2352 ай бұрын
Same problem 😭
@OfferTank Жыл бұрын
Very happy with the ending since the truth came out ....
@sanmukhanramasamy4438 Жыл бұрын
so sad state about Tamilnadu has a bad influence on caste issues hopefully they moving forward to new generation era.
@SriDevi-mg2gs Жыл бұрын
I subscribed to this channel just because of Gopi Anna's way of delivering the contents to the society through this show. A great mind set of handling this show is brilliant Anna. It's true that everyone is promoting what they do in their life just to get paid or to make money out of it at the end. But doing this in the right way with consistently is truly remarkable Anna. Your consistency will definitely take you to the next level. I have huge respect and trust in what you are doing out of this show Anna!!! You are truly a Legend ..... I wish you become even more successful in life Anna💐🎊🎉🎁🪄🍫🍭
@s.chandrasekarc.s.9031 Жыл бұрын
Gopi sir nice speech 🎉💐
@agm598 Жыл бұрын
Last few minutes ultimate naahhhh💯🌄
@user-sh1zo5bl5t2 ай бұрын
Nan love mariage life supur ra eruku appa amma sonna payan kalyanam panieruntha life vest ha poierukum enka vitala erundu 1 gm gold koda nan vangala driver yar sapot ella nanga sontha muyarchila 2 car vankitom 3 pasanga erukanga en delivary koda enga amma varla athir viduthan en porusan than ena parthu kitaru en life nalla eruku ❤❤❤❤
@marysherin18532 ай бұрын
Nan Love marriage... Two girl children irukkanga ... But engale vittuttu vera ponnoda poittan... U blessed sister... Vaazhthukkal🎉
@SeenuSeenu-hs5qi2 ай бұрын
Sorry... sister@@marysherin1853
@sivaleo5 күн бұрын
@@marysherin1853😢😢😢
@cgunasekaran6881 Жыл бұрын
Sri. Ismail's speech was superb. Congratulations!
@ferozubaidullah8526 Жыл бұрын
What did he say ?? It was nt in that video
@KarthiKeyan-yk9ys6 ай бұрын
@@ferozubaidullah852657:08
@vaalarivan_p6 ай бұрын
What did he say??
@natasciajesus94993 ай бұрын
@@ferozubaidullah8526yes
@Kuppasy Жыл бұрын
If character is bad, nothing wrong in leaving that person.
@sudhavinillam-allaboutlife9599 Жыл бұрын
These days both type of marriages have equal chances of failure and success
@n.cbayurveda269510 ай бұрын
Jaathiya olikkathan love mrg pannuvenu sonna ponnuku gift kotuthurukalame
@jeniferyesudhasan2157 ай бұрын
Super climax and also thoughtful discussions.
@varunjohn8410 ай бұрын
Love is not all this caste, religion etc u jus have to be there for her or him. No matter what. My wife resisted her parents brainwashing for 5 years and we did an intercaste marriage 12 years back. She recently passed away due to Brain Cancer but I still love only her and this will never change
@srisathish4080 Жыл бұрын
அந்த நந்தினி மாதிரி ஒரு பொண்ணு இல்ல அந்த நந்தினியே கல்யாணம் பண்ண வாழ்க்கை ரொம்ப அழகா நல்லா இருக்கும்.......
@professorkishore12367 ай бұрын
Inda episode naan kaii kolandhaya irukum bodhu odunuchu sema hit inda program 🎉
@roronoagoku48319 ай бұрын
Anyone can become a parent, but not all deserve to be one! This statement is evident through this show. So many undeserving parents. Hope the girls stay strong in their decisions and have a good life.
@kumaran4022 Жыл бұрын
Orutharu kudava mudiyadhu nu solla manasu varala love is guts ♥️ and brave
நானும் காதல் அளித்தேன் 7 வருடம் காதலித்தேன் ஆனால் நான் காதலித்தா ஆண் படிக்கவில்லை சொத்து எதுவும் இல்லை ஆனால் நல்ல மனசு இருக்கும் வீட்டில் யாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கலை பெண் என்பதை வைத்து அடித்தார்கள் மிரட்டினார்கள் என் காதலனை பற்றி தவறாக என்னிடம் சொன்னார்கள் அதன் கட்டாயம் கல்யாணம் ஆகியாது 6மாதம் என் கணவர் வேறு ஒரு கள்ளாக்காதல் இருந்தது மற்றும் வேலை எதுவும் இல்லை 😢இப்போது தான் தெரிந்தது எனக்கு நான் ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது பெண் என்பதால் என் வாழ்க்கை இந்தா 6மாதங்களின் முடிந்தது இப்போது 2மாதம் கற்ப்பமாகே உள்ளேன் 😖 சந்தோசம் படுவாத இல்லை என் வாழ்க்கை நினைத்து கஷ்டப்படுவதானும் தெரியலை
@bharathidarshanram2492 ай бұрын
Kavalaipadadhinga unga kuzhandhaikaga vazhuma
@arokiyaarokiya5720Ай бұрын
Me also faced same problem in current situation my love also 7 years but another reasons
@edwinmcc Жыл бұрын
Parents should help understand children (both boy & girl) to make better decisions . . first to be financially stable and choose based on character, family values, financial status, habits . . . Parents can aid ( either choosing for children or help children ) children in the partner selection process . . Children also should understand the intent of parents . . but caste and other barriers are useless today . . I would think character, Interests, physical & financial well being, tolerance & adjustment habits are the primary factors before engaging in partner selection process. . .
@balajikamalesh3338 Жыл бұрын
Correct!!
@Kuppasy Жыл бұрын
Financial stability is not permanent thing. One is rich today could loose everything tomorrow! Same way one who is struggling today could become financially better tomorrow. Finance status is most stupid thing to look for! The most important thing that will never change is the person’s character and values
@saravanancn4291 Жыл бұрын
who said caste is useless without caste u cannot do nothing here even for love they give 50,000 and 1.5 pound for intercaste marriage for specific marriages.
@ranju17109 ай бұрын
@@Kuppasythis mentality is wrong. When month starting when things are due then it ll be hard to pay bills n having financial security is must. Kindly be practical. The person who wrote this above is right. Financially being responsible n well settled is mandatory. . It's not some three hours cinema. N btw rich ppl ll always go richer. That's the fact.
@Kuppasy9 ай бұрын
@@ranju1710 good luck lady, for your venture for comfortable plastic life!
@simplifygirl49711 ай бұрын
Climax la marriage ehh vennanu think panna vachitingaley😂 both arrange and love marriage have merits and demerits it's all about person's
@smartsathya9551 Жыл бұрын
Marriage pannama irukurathu best 😏
@kabil7353 Жыл бұрын
👌
@angelin91583 ай бұрын
Neenga married dhana😂
@user-sf2cm9wp7q2 ай бұрын
Nama Old age la romba kastam namala pathuka 1 person venum
@gonecrazy28419 ай бұрын
I left my whole family, city, and cast and came with my love now I am happier and joyful in my love lift . I have seen more breakups in arranged marries compared to love marriage
@TaetaeGgukie-hq9up4 ай бұрын
Wait for the reality
@sona2044Ай бұрын
@@TaetaeGgukie-hq9upyou also wait for the realitym
@gowrikuttyma2353 ай бұрын
ஜாதிக்காக திருமணம் செய்வேன் என்று பேசும் பெண்ணுக்காக நான் support பண்ணுவேன், முந்தைய காலத்தைவிட இன்றைய காலத்தில் ஜாதி என்பது மிகவும் வன்மமாக மாறிவிட்டது கண்டிப்பாக ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தால் ஜாதி என்பதை ஒலிக்க முடியும்
@user-ih4zv2nj5f Жыл бұрын
மிகவும் சாதாரணமாக அப்பா அம்மா பேசினால் எங்கள் மனசு மாறிவிடும் பசங்க நிலமை இவர்கள் காதல் கல்யாணத்துக்கு முன் அரிப்பு அதற்கு காதல்
@naveenraj75233 ай бұрын
ARRANGE MARRIAGE ❌ caste marriage ✅
@malabhaskarachari4365 Жыл бұрын
Don't expect much in luv marriage at last tears only remains😢 coz all luv marriage or arrange marriage are not successful. The person whom we get shd be understanding n caring supporting to lead a life
@Kuppasy Жыл бұрын
லவ் பன்றது தப்பு இல்லை! லவ் பன்றது சரி!
@ravikanna-hi5lr2 ай бұрын
Reels la paathan edha video thedi vaanthu fulla pakkuren
@Footballcrazyy..Ай бұрын
Same
@jambunathang988 Жыл бұрын
" ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் போகிறது, அது போல் அந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள் " என்ற நிலையில் காதல் வருகிறது. சிலபேருக்கு அது போல் அவர்கள் விரும்பிய வண்ணம் பெற்றோர் சம்மதம் கொடுத்து திருமணம் நடக்கிறது. சில பேருக்கு சாதி மற்றும் பொருளாதர பின்னடைவு காரணமாக காதலித்த பெண் அல்லது பையனை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. காதல் திருமணம் 50 வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் சாதி அடிப்படை அதுவும் இருந்து கொண்டு தானே இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொள்ள பல லட்ச கணக்கான ஆண்கள் பெண்கள் முன் வந்து விட்டால் அதனால் எல்லாம் சாதி இல்லாமல் போய் விடப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த பெண் திருமணம் ஆன பிறகு அந்த கணவன் சார்ந்த சாதியோடு சில வருடங்களில் ஒன்றிப் போக ஆரம்பித்து அவர்கள் குழந்தைகளை 95 சதவிகிதம் நான் அறிந்த வரை கணவர் சாதி சார்ந்து வளர்க்கிறார்கள். இது தான் கள யதார்த்தம்.
@munirathinam3563 Жыл бұрын
நான் என் காதலியை இன்று வரை ஒவ்வொரு நாளும் அவளை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.1994 அவளுக்கு திருமணம் நடந்தது எனக்கு திருமணம் ஆகி 22 வருடம் ஆகிறது.நாங்கள் இருவரும் வேறு சமூகம் நான் கல்லூரி படித்த பொழுது அவளுக்கு திருமணம் நடந்தது. அவளுக்கு திருமணம் நடந்த பிறகு கூட அவள் வந்தால் போய்விடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.தற்பொழுது நான் நல்ல அரசு ஊழியராக இருக்கின்றன்.இப்பொழுதும் அவளை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.என் வீட்டிலும் சொல்லிவிட்டேன்.நிச்சயமாக அவளை சந்திப்பேன் என்று என் மனது நம்புகிறது
@twinbabz1289 Жыл бұрын
Vena bro marraige pannikoga
@star_star2 Жыл бұрын
96 சினிமாவை பல முறை பார்த்திட்டியோ
@boseraj670 Жыл бұрын
Inimel meet panni enna purajanam thirumpa mrg panna poringala illaila so thirumpa meet pannathinga change ur life❤
@lal394 Жыл бұрын
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் உங்கள் காதலுக்காக ஒரு குடும்பம் குழந்தைகள் வாழ்க்கை யை சிதைக்க வேண்டாம் சகோதரா
@bhagulashbhagu3391 Жыл бұрын
கண்டிப்பாக நடக்கும்
@lochakmochakpachak56465 ай бұрын
One of the best episode
@rbhanumathi83489 ай бұрын
Success of love marriage is depending on financial soundness and less expectations of the lovers .
@Kuppasy Жыл бұрын
46:45 congratulations to the girl! Im sure she will marry the boy she loves.
@lokesh.n6153 Жыл бұрын
Funny 😂... It's just an acting bro
@reald3d23 Жыл бұрын
Wholesome episode
@hitechsolution32292 ай бұрын
💯 boys love la verum trust matum dhan iruku ana ponnungala purinjuka pasangaluku oru yugamay theva paduvum pola
@shaikkarippode8500 Жыл бұрын
Yes it's shocking climax
@selvarama81463 ай бұрын
பெற்றோர் 23 வருடம் தான் வளர்க்கிறீர்கள் , ஆனால் அவளுக்கு பிடித்தவன் மீதி சாகரவரைக்கும் அவன் தான் பார்த்துக் கொள்கிறான்...
@gmaheshwaran945311 ай бұрын
33:00 gopi na vadivel style enna gowrovum kapathapaduthu❤😂😂😂
@clydellaperies4721 Жыл бұрын
Life is not full of roses. These girls romanticise the life. Hitting is never allowed in a marriage.
@sriramvenkatachalam19449 ай бұрын
Love is Great Journey of Life ❤❤❤
@gvcreation85745 ай бұрын
Super speech 💬
@viewpost13 ай бұрын
Whether it is arranged or love, before marriage all will show the best side. After marriage both will change into their true colors.😄
@Sabrina-qo9wp3 ай бұрын
Absolutely nanbaa
@RaghuPrema-zw2pi10 ай бұрын
கடைசி 5நிமிடங்கள் வச்சாரு ஆப்பு .எந்த ஒரு பொண்ணு காதலும் உண்மை இல்லை னு .👍👌
Love marriage is fine but be real and don’t fantasize.
@eswaraneswaran3337 Жыл бұрын
Ennanoda life ithupolatha jathiila irukaga 😔love pannuna jathitha pannanu illa panna kuddathunu
@gooddragon22 Жыл бұрын
LOVE & HATE are noun for invincible connection between relationship signal. That's all. Marriage is either arranged by others or by self.
@sachithananthansivaguru641 Жыл бұрын
அம்மா அப்பா கவனத்தில் கொள்ள வேண்டும்
@aishuaishu5668 Жыл бұрын
Appa amma allu vachu visarikiranga but antha neighbours amma appakita mappillai pathhi poi solli emathi kalyanam pannivakiranga
@bharathibharathi74405 ай бұрын
🥰🙏🏻🥰 Gobi Anna always Mass.... Clear performance All episode clear DECISION...🌍🫂🌍
@priyapravin Жыл бұрын
Na Hindu ennoda husband Christian enga veetula accept pannala but na ennoda love ah breakup pannala na love marriage pannita na consive aanathu therinjathum accept pannitaga❤❤❤❤
@v.m95042 ай бұрын
தேடிபபிடித்து காதலிப்பது என்பது பொய்யான காதல். காதல் எப்பவரும் எப்படிவரும் என்று சொல்லமுடியாது. தேடிப்பிடித்து காதலிப்பது என்பது ஒருவகையான நிச்சயதார்த்தம்.
@kavingaming21119 ай бұрын
love is great❤😢
@aloysiusjesuthasan526411 ай бұрын
பழைய பஞ்சாங்கம் இனி சரிவராது நம்ம கம்மினிட்டி அது இது எல்லாம் சுத்த வேஸ்ட் இப்ப காலம் மாறிபோச்சு
@pdhandapani8746Ай бұрын
Appo Govt first Community certificate out panna sollu??????
@aravindd95447 ай бұрын
vera level episode😅😅
@RanjithVK-jz7qu5 ай бұрын
49:50 .....🔥🔥🔥
@daneshwarygunasegaran-pl8go Жыл бұрын
Goopinath sir u are best
@VelankuttiPabloEscobar9 ай бұрын
🎉Hai Aisu sister
@user-ez3nb7tk2o4 ай бұрын
18.09 - vera leval point....A point everyone can agree on....
@ksdarshan88587 ай бұрын
Gobi brother is a very practical with heart beat
@NaveenTheIncredible Жыл бұрын
செத்து போ..vera level emotion😂😂😂👏👏👏👏
@Universe070611 ай бұрын
I just don’t understand how parents force their daughters to sleep with a stranger and share their body, mind and living space 🤮🤮🤮… she won’t be honest to her husband mentally and the same applies to men also… men spend all their life longing for the women they loved, kissed and touched , women will forget after a certain age limit .. 60% arranged marriages sticking on for social and children’s sake , mind with some one but physically with another one … pathetic ..
@kiwiwooq9 ай бұрын
Exactly! How can we let a stranger touch our bodies 🤮
@Attitudezero884Ай бұрын
Yenna loosu madhiri olarre, husband eppidi stranger ava
@user-ep9tz7td1h4 ай бұрын
That baduga sister very good speech
@prfssrdralibaig4910 Жыл бұрын
After a thorough analysis of pros & cons of the love & arranged marriage, it is the discretionary matter of the proposed pair Nevertheless an abruptly attracted one may give chance to again a diversion / distraction. Arranged one means a consensus of relatives which sure a slow& steady decision mostly.
@thangamspeaks64842 ай бұрын
True....I got married on a matrimonial site....now none of the relatives come for help saying that I took the decision
@jambunathang988 Жыл бұрын
கோபிநாத் சார் - ஒரு கருத்து சொல்கிறேன். காதல் திருமணம் சமீப காலங்களில் நிறைய நடப்பதை பார்க்கிறோம். ஆனால் சாதி எல்லாம் இதனால் ஒழியப் போவதில்லை. ஒரு செட்டியார் பெண் ஒரு அய்யர் அல்லது முதலியார் சாதி பையனை காதலித்து திருமணம் செய்த பிறகு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பொதுவாக அப்பா எந்த சாதியோ அந்த சாதி சார்ந்து தான் அவர்களது குழந்தைகளை வளர்ப்பார்கள். ஆக என்ன இதன் முடிவு - செட்டியார் சாதியில் 3 பேர் குறைந்து பதிலுக்கு முதலியார் அல்லது அய்யர் சாதியில் 3 பேர் அதிகம் ஆவார்கள். இது தானே சார் நடக்கப் போகிறது, எனவே நான் சொல்வது என்ன என்றால் லவ் அது ஒரு ஃபீலிங், அது இருவர் நடுவில் வந்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள், அவ்வளவு தான். காதல் திருமணம் பல பேர் செய்து கொண்டால் சாதி படிப்படியாக இல்லாமல் போய் விடும் என்பது எல்லாம் ஒரு மாயத் தோற்றம்.இது என் கருத்து.
@user-hh9zf6eo7x2 ай бұрын
Great man gopinath 💯
@user-ub6jn2xx2c4 ай бұрын
My parents aso did for me . But im still waiting for my love . 😢
@Thamizhan934 Жыл бұрын
Gopi anna forever ❤🔥
@sugumaran6324Ай бұрын
Climaxla vachanga paru twist , episode thedipidichu paakavachitanga ... No wonder boys staying as single is the happiest they can ever be... These girls literally opened the eyes of boys , thankyou.
@AjithKumar-nl2qo4 ай бұрын
Arumai gopinath சிறப்பு
@varalakshmid6865 Жыл бұрын
Naanu Christian bt 3 years love Maadi maneyalli oplilla andhru opsi madhve adhe hudga hindhu madhve agi 2 years agtha banthu evag reality artha agthidhe love marriage beku antha helidh points yalla naanu think madi life haage eruthe antha ankond adhe bt fully changed situation changes everything expectations etkond haage life eralla it's true so my request is parents maathu Keli antha aste.... Own decision with parents support
Gopi anna pasangalukku yarumey nalla oru support pannalanu nenacha aana but neenga last la nalla oru support kuduthinga gopi anna❤❤
@pallavivijesh32953 ай бұрын
I like Gopi sir way of the speech
@raviyokesh3153 ай бұрын
Just make this version 2 in coming week....
@gayusaran7543Ай бұрын
Vera level episodes 🔥🔥🔥🔥🔥
@smileyboy6160 Жыл бұрын
43:18 suddenly change face reaction that girl 😢
@Karthikeyanmanivannan077 ай бұрын
Love the life ,live the life
@geethasundararajan8799 Жыл бұрын
Make a new topic with these girls with present married life
@harishdev9138 ай бұрын
21:20 antha problem handle panninathu sema gobi annan
@suryakanth87097 ай бұрын
28:12 unga jaathila love pannittan puttukiche 😂😂😂 veara level
@ElderGod296 ай бұрын
@18:10 Nethi adi 🎯🎯💯🔥
@mani-fq7cw10 ай бұрын
Super
@selvakumarrajendran-oo6yk9 ай бұрын
காதாலித்தவருடனே கடைசிவரை வழ தெரியுமா....🤔 காதாலித்தால் கல்லரை வரை உன்னுடன் மட்டுமே வாழவேன் என்று சொல்லத் தெரியுமா .... 🤔🤔🤔
@Abii_207 ай бұрын
The obsession with caste and religion is insane. I feel bad for thoses kids
@geethasundararajan8799 Жыл бұрын
Purple chudidhar - even arranged marriage also i can remember the day u see ur groom , the date parents propose. It depends on how u take ur life. The younger generations imagines life as movie life. It doesn't happen after marriage even though love marriage.
@sdnbhdlatitudedesign96959 ай бұрын
amma appa ve eppadi sambaritchi partukonnom ne ille but eppadi love panrathu, evan kude odi porathu athu mattum mind le irukkum.