ஊருக்காக வாழ்வதைவிட நமக்காக வாழ்வதுதான் சிறந்தது. செய்யும்தொழிலே தெய்வம். நிறையபேர் எந்த வேலையும் இல்லாமல் அல்லது கிடைக்காமல் அல்லல் படுபவர்கள் எத்தனையோ பேர். உங்கள் ஆசைகளுக்காக ஆண்கள் கஷ்டப்படவேண்டும் என்று ஏன் அவர்கள் உயிரை எடுக்கிறீர்கள்.
@BaskkaranBaskkar6 ай бұрын
😊
@butherguru4310 Жыл бұрын
ஒரு கோடி பெண்களில் ஒருவர் நல்லவராக இருக்கலாம்.
@BaskaranBaskarank10 ай бұрын
வேண்டாம் சகோதரிகலே எங்களை போல இராணுவ மனைவிகலை கேட்டுப்பாருங்கள்..............அப்போ தெரியும்
@muruganr71884 ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி தான்
@parimalaparimala2670 Жыл бұрын
கஷ்ட பட்டாலும் சுயமரியாதையை இழக்க கூடாது. லஞ்சம் என்பது தன் மானம் மட்டும் அல்ல. குடும்ப மானமும் காற்றில் பறக்கும்
@ganapathymurugaiya352311 жыл бұрын
எந்த வேலையானாலும் சந்தோஷ மாக உண்மையாக உழைத்தாலே போதும்.அதில் கண்டிப்பாக திருப்தி இருக்கும்.மிஸ்டர் கோபிநாத் அவர்களின் பேச்சு மிக அருமை.அவருக்கு நிகர் அவர்தான்.
@kalidaskalidas97825 ай бұрын
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவரின் பேச்சு அருமை.
@pattikattubala80317 ай бұрын
நான் ஒரு கருத்து சொல்கிறேன் ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் ஏற்றுக்கொள்ள இயலாத மனிதர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம் மூன்று வேளை உணவிற்கும் நிம்மதியான தூக்கத்திற்கும் உழைத்தால் போதும் உழைப்பு முதலில் வருவது அனைத்தும் மற்றவர்களுக்காக வேண்டி நாம் செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன் வெற்றி பெற்றவன் இன்னும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பான் உழைப்பவன் என்னும் கடினமாக உழைக்கும் வேண்டும் என்று நினைப்பான் மூன்று வேளை உணவிற்கும் நிம்மதியான தூக்கத்திற்கும் கடைசி வரைக்கும் உழைத்தால் போதும்
@somasundaram.k89794 ай бұрын
Madame don't worry about Mechanic, when he, as a Engineer, why you are degrading his qualifications, *FIX A ENGINEER BOARD ON THE DOOR!!! SAY ALWAYS ENGINEER. *WHEN A PERSONAL* TEACH SOMEONE TO DO IT'S A COMMANDER *THAT IS CALLED AN* *AMAZING ENGINEER* kss/-
@desiiaviator11 жыл бұрын
நீயா நானாவின் மிகச் சிறந்த பகுதிகளில் இது ஒன்று.............
@aaxrani24029 ай бұрын
ஆம்ஒருவர் நம் மீது வைக்கும் நம்பிக்கைதான் நாம் பெறும் பெரும் வெகுமதி. அருமையான உண்மை.❤❤❤
@satheeshkumar-gk4szАй бұрын
😮
@maheshchandralingam613 Жыл бұрын
இது நான் ஒவ்வொரு செங்கல்ல வச்சி உருவாக்குனது, இத உடைத்து தள்ளுறதுக்குத்தான் எவ்ளோ ஆசை.
@KowsiMangai-dk1fx Жыл бұрын
அடுத்தவர்களை போல் வாழ நினைப்பதுதான் தவறு.நம்மிடம் உள்ளதை வைத்து சந்தோசமாக வாழ்வோம்.
@manovahsm Жыл бұрын
I was wondering where this discussion is going, but in the end it is how you do and not what you do. Thank you for this episode. Wonderful. As you said no job is too small. A job well is the best, be it any work. In the morning when I go for a walk, I see the roads are clean, I have felt that the person who swept the road has done a good job. So no work is too small. Work is worship. Honor your work and enjoy what you are doing. Working for your own satisfaction is better than working for other's satisfaction.
@alendakala13039 ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை இன்னுமா படித்து தெளிவு பெறவில்லை.
@rajalakshmipriya3739 Жыл бұрын
Super statement Gopinath Sir...... *ARAM SARNTHA EITHOLILUM SEIYALAM.* Arumaiyana episode..... 👌👏👏👏👏👏 Thank you.. Chief guesta ga vanthavar arumayaga pesinar... Valthukal... Anal lancha panathai vangatha oru penkooda illai entru anaithu pengalayum kutram sumathiiruka koodathu... Ethanayo per irukirom...irukirargal... Nanri... 🙏 🙏
@SureshAus11 жыл бұрын
Guest was spot on. One of the very few times we see someone speak to the point. Great!
@ThirumaalV.1245-uu4mr16 күн бұрын
கோடி கொடுத்தாலும் ராத்திரி வேலை வேண்டாம் சொல்ல எந்த மனிதனுக்கும் துணிவில்லை.அனைத்து ஜீவராசிகளும் காலையில் எழுந்து மாலையில் தூங்கும்.மனிதர்கள் மட்டுமே அறத்தின் வழிதவறி நடக்கிறார்கள் என்பதே உண்மை.மனித வாழ்க்கை பயமாக இருக்கிறது
@patchaimuthupoongodi7884 Жыл бұрын
வருமானத்திற்கு ஏற்றார் போல் சந்தோசமாக வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலையாக இருந்தால்தான் என்ன?
@SheikMohamedshali Жыл бұрын
Social service panna ungaludaya speech romba aluugai varuthu kavalapadathinga god bless you great salute
@imsumo789111 жыл бұрын
Ramakrishnan sir! as usual you rocking..... and Tea master example weldone. Best example. But very few owners are honest to labors. Remaining persons are used them for theirselves
Mechanical job is a great job. Be happy lady. You are very lucky.
@Karki299011 жыл бұрын
Hatsoff to gobinath and s.Ramakrishnan...very good content
@vijayasreeraman2613 Жыл бұрын
I saw this video just now my sister refused to enjoy a gold chain which my brother in law purchased the chain in an unofficial manner and she put in the temple hundial, and also she didn't talk to him for one year,, this happened twenty years back and now the couple are so happy and he retired last year with highly genuine and respective manner , also now he is the God father of our family so please don't under estimate all ladies as the writer said
@vishnuhari325911 жыл бұрын
A thoughtful and much needed speech by S Ra! I have lots of respect for him but I don't agree with him on the point that all the wives of corrupted officers are happy and satisfied. Maybe, the majority could go with it but I'm pretty sure there are honest women out there who oppose taking bribes. On the whole, a good show!
@nakiachari9551 Жыл бұрын
Sure. Many women are not accepting bribe
@jayasudhakar6313 Жыл бұрын
Agree with you totally.
@jayasudhakar6313 Жыл бұрын
Agree with you totally.
@pramodhreddy47269 жыл бұрын
Good Talk...This is what i expect from the show tat makes us believe and understand the current consequences when choosing a profession as well as our time and quality of fun we spend with our beloved ones.....great Job Director Anthony and Host Gopi Anna and whole team...keep going
@clydellaperies4721 Жыл бұрын
I love the way the welder speaks with the passion in his job.
@abineshg4160 Жыл бұрын
Yeah really. Wish I have that satisfaction in my job!
@kanba8850 Жыл бұрын
Wonderful speech by the guest.
@vshaki41215 күн бұрын
இருக்கிறவர்கள் எல்லாம் உயர்ந்த வேலை, office வேலை என்றால் , நம்முடைய சொந்த அவசியத்திற்குக்காக, அவர்களை உப்பிட்டு வேலை செய்யும் போது, அவர் நல்ல மனுஷன், நல்ல வேலை செய்தார், என்பார்கள், சமூகத்தில் அதற்குரிய ஊதியம் கிடைக்கின்றன, கூடுதல் லாபம் கிடைக்கணும் என்றால், அதற்குள் ஆள்களை வைத்துக்கொண்டு நவீன முறையில் ஆக்கி சம்பாதிக்கலாம், சமூகத்தின் அந்தஸ்தோடு வாழ லாம், தன்னை விட மேலே உள்ளவனை பார்த்து சிந்திக்காதே, தன்னைவிட கீழே உள்ளவனை பார்த்து, நான் அவனைவிட மேலே நிற்கிறேன் என்று பெருமைப்படு,
@sachithananthansivaguru6419 ай бұрын
நான் வேலை செய்யும்இடத்தில் வேலை நேரம் மட்டுமே வேலையை நினைத்து கொண்டு இருக்கிறேன். வேலை முடியு வீட்டு நினைப்பு
@sankarhariharan111 жыл бұрын
Guest made the difference to the show, hats off !
@suganthinimahendran758519 күн бұрын
It’s now 10 years. How is the mechanical engineer doing?
@ashlyantony237911 жыл бұрын
Great show, gives clear idea about work and life, as usual fantastic host by gopi and amazing speach by ramakrishnan
@sharathkumar499911 жыл бұрын
Nice Ashley
@DVssTamilSongs Жыл бұрын
Salute, good husband made wife study
@arulmozhikirubakaran912910 ай бұрын
Self satisfaction is important in job n profession. So everyone has own wish. Avangaluku mudicha job avanga seiyanum, athuku nama support pannanum.
@alagarsamyk8807 Жыл бұрын
அந்த வெல்டர் யை நான் வணங்குகிறேன் ஐயா
@alagarsamyk8807 Жыл бұрын
எனக்கு 61வயது இன்னும் வெல்டிங் வேலை செய்கிறேன் மனதைரியம் இருந்தால் கண்டிப்பாக செய்யலாம்
@SakthiPriya-hf2kv9 ай бұрын
இவளுக்கும் பு௫சன்னா கொறாசொல்ளுறாக இந்தா பெண்கள் இவங்கா கொறாசொல்வாக ஆணல் ரொம்பவே திமிரா பெசுராகா ஒழுங்கா பு௫சண் சொல்லா கெழு ங்கா நாங்கள் ஒரு கூடிறான் கஞ்சா சிட்டா ஆடுறா அவணா தி௫மண முடுச்சு 16 வயதுளை முடுஞ்சுச்சு இன்னிக்கு தி௫ந்தாள பிள்ளையாச்சு பொ௫மாயா இ௫க்காம் அலுகத நால்இல்லா பு௫ஞ்சுக்காங்க மாதம் 100 சாம்பார்க்கமாட்டான் பெண்கள் சாம்பார்ச்சு சோ௫பொட்டுறுக்கா
@gopalakrishnan.4326 Жыл бұрын
2023 இன்றைய சரியான நீயா நானா
@sasikalasasipriya7762 Жыл бұрын
Very good topic
@meganathanbalakrishnan659511 жыл бұрын
This is the real neeya naana with a right person as a Guest Speaker. The GP doesn't show neither his over smartness nor his intelligence but deliver the conclusion with his good knowledge and experience to audience. Hats off to Star Vijay.
@Gowthambabu15107 ай бұрын
Guest speak very nice thank you sir
@NERUPPU247 Жыл бұрын
சாராயம் விற்பது அரசு அதற்கே வெட்கம் இல்லை தயாரிப்பவனுக்கும் வெட்கம் இல்லை உனக்கேனம்மி வெட்கம்
@robkarthi11 жыл бұрын
Best Guest Speaker.. given clear idea...
@clydellaperies4721 Жыл бұрын
Comparing their life with others never change in India. Wow, the guest speech is great. Now I understand all the job these people don't want to do seem to be done by people from other states.
@AbdulHameed-iq4hs Жыл бұрын
Writer S. Ramakrishnan's speech is Wonderful, balanced, and realistic.
@naliniviswanathan2416 Жыл бұрын
It is surprising to see how many women did not think about loss in a business! Not all businessmen are successful nor all of them efficient. In our school an efficient teacher was made HM where he failed miserably since both jobs require different talent
@kamakshinatarajan8393 Жыл бұрын
இந்த பெண்கள் நெருக்கடி தான் அதிகமாக த் தெரிகிறது. ஆண்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.
Guest சொன்னார், லஞ்சத்தை எதிர்க்கும் பெண்கள் இல்லைனு. அவர் எப்படி சொல்லலாம். பெரும்பாலும் இல்லை னு சொல்லி இருக்கலாம். நேர்மையா இல்லைனா உன் கூட சேர்ந்து வாழ மாட்டேன் னு சொல்ற பெண்கள் இன்னும் இருக்கோம் sir.
@aravindhamurthy7128 Жыл бұрын
really?
@nancysiri Жыл бұрын
@@aravindhamurthy7128 yes
@aravindhamurthy7128 Жыл бұрын
@@nancysiri happy to know, but should be very less than .01%
Neeya naana is such good programme I watched nearly so many years goodr.gopinath
@gajabhai1915 Жыл бұрын
Useful episode
@kvs167111 жыл бұрын
The guest made awesome views
@kaanjamaadu509111 жыл бұрын
என் முதலாளி டாக்டரா இருக்காரு..முதலாளி அம்மா வீட்டில தான் இருக்காங்க...நான் அவங்க வீட்டுத் தோட்டக்காரனா இருக்கேன்....என் முதலாளி அம்மாக்வுக்கு அவ புருசன விட என்னைத்தான் ரொம்பப் புடிக்கும்....ha..ha..ha.
@sethupandi90175 ай бұрын
Pls conduct a show with Soldiers with his parters if possible
@palgunkumar199011 жыл бұрын
well said Epsilon curve...Hats off..
@tigerhobbes210111 жыл бұрын
Off late, in TN, why am I seeing lots of muslim women wearing scarfs? A decade back this was not the case and they were just free women... Something's not right...!
@donjack89010 жыл бұрын
neeya naana la once they decided to conduct debate about wearing burka but intha muslim fellows neeya naana muslim ku ethiri , inimae neeya naana pakathinga nu kelapi vittutanuga( check in utube ).. so naanga muslim ku ethiri illanu prove panna ipdi burka pota muslim ladies ah kooptu show nadathuranga
@hussienwh5265 Жыл бұрын
இந்த நிலையில் இருக்கிறது விட்டு அடுத்த நிலை நோக்கி மனம் அலை பாயுது 😂
@shanthirao3774 Жыл бұрын
Good program worth watching
@Sowmyadesikan11 жыл бұрын
Very good show.
@neethirajan897710 жыл бұрын
Ramakrishnan sir you give a wonderful speech to lead our life...Hats off to u sir
@umeshrumeshr60017 ай бұрын
Super love you sir ❤️ good
@balajikkl79569 ай бұрын
How does a profession play a vital role to run a family life when both are at good understanding?
@mahimairajmahimairaj8918 Жыл бұрын
சிறப்பு
@murugappansivalingam7900 Жыл бұрын
கடலை தூர்வாற ஒரு லட்சம் கோடி உங்களுக்கு மத்திய அரசு கொடுத்தா போதும் அக்கா
@hussienwh5265 Жыл бұрын
கருவாடு வியாபாரம் செய்ற பணம் என்ன? வேணாம் என்று யார் சொல்லுவாங்க?😎
@radhiramadorai40305 ай бұрын
Grass will always be greener on the other side.
@gopalakrishnan.4326 Жыл бұрын
மீண்டும் ஒரு முறை இந்த தலைப்பில் விவாதிக்க வேண்டும்
@wrongraman1346 Жыл бұрын
Yes
@kanagavathipalaniyandi3996 Жыл бұрын
@@wrongraman1346 AQ
@fargankamil6308 Жыл бұрын
@@wrongraman1346 no b by Gmail Bob Bob no j and one BBB nnl .l.ll .....l..l.p.p..ll....lll..ol........l P .l...o..............m. LM ml Pm LL
@venkatesanshanmugam92517 ай бұрын
@@wrongraman1346😅
@paulthomas3535 Жыл бұрын
Teacher doesn't know about welder job, it is field work in mechanical engines ring, good job, many welders are retired after 60yearsand living with good health.
@parthibanmokan1304 Жыл бұрын
புருஷன் கிட்ட எல்லாம் கேட்டாங்க அப்பா கிட்ட
@aravindhamurthy7128 Жыл бұрын
husband you can choose you have options father you don't have... you don't choose
@mukeshdevp Жыл бұрын
Nalla kelvi, nalla pathil
@darkkey18935 ай бұрын
1st) Work that to wish or love or which ever your prefer. 2nd) Don't change your work because of someone dont like you doing your work. Because your work knows you 1st before your love knows you. 3rd) Choose a life partner that love and care you without any expectation. Make sure that person dont bother 3rd person or relatives comments. Its is better dont married anyone. ...PROBLEMS....
@MustaqAlikanАй бұрын
When your life is at your disposal u have to decide.
எந்த தொழில் செய்தாலும் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் தொழிலில் நஷ்டம் வருவதற்கான வாய்ப்புதான் அதிகம். பணமும் பொருளாதாரமும் அப்படித்தான் இயங்குகிறது.
@mageswaramurthychidambarac3518 Жыл бұрын
Guest wonderful speech
@sekarroyalenfield719111 ай бұрын
MOTOR PATHY PESINA GOPINATH ANNA SUPER
@shanthirao3774 Жыл бұрын
Right problem being an instrument in making poor family heads as addicts and wives and chikdren suffering all income goes off in drinking and cosuming liquor and die soon leaving the family in distress mostly the co addicts join the party for exployting being the valid reason Even corona time addicts stood in queue in Tasmak shops