நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை | Dr Sivaraman Siddha | Ayurveda Health Tips | Ra Media

  Рет қаралды 1,393,702

RA Media

RA Media

Күн бұрын

Пікірлер: 511
@anandram4422
@anandram4422 Жыл бұрын
ஐயா உங்களின் அறம் சார்ந்த தன்னலமற்ற உரையை கேட்டு மனம் நெகிழ்தேன்.மிக சில மருத்துவர்கள் மட்டுமே மக்களுக்கு அரிய தகவல்களை சொல்கிறார்கள்.அதில் நீங்களும் ஒருவர்.வாழ்க ஐயா.. நோய் நொடியின்றி நீங்கள் நீடூழி வாழ வேண்டும்... ஐயா வாழ்க
@balud5241
@balud5241 Жыл бұрын
அருமையான கருத்துக்களை சொல்லி இருக்கீங்க பழமையான கருத்துக்களையும் சொல்லி இருக்கீங்க உடலுக்கு எது தேவையோ எது தேவையில்லாததோ அதையும் சொல்லி இருக்கீங்க நம்முடைய மக்கள் நம்முடைய குழந்தைகளுக்கு அதை தெரிந்து கொள்ளும் அளவிற்கு எடுத்து நாம் தான் சொல்ல வேண்டும். நாமாகிய பழமையான உணவிற்கும் மாறினால் நம்முடைய குழந்தைகளும் கண்டிப்பாக மாறுவார்கள். அவர்களுக்கு உணவாக அதை பயன்படுத்த வேண்டும் என்று கூற வேண்டும். நன்றி வாழ்த்துக்கள்.
@nawaskhan8606
@nawaskhan8606 3 жыл бұрын
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் தங்களுக்கு உண்டாவதாக. சார் தங்களின் மருத்துவ (கருஞ்சீரகம், நெல்லிக்காய்) அறிவுரை என்பது நல்லதொரு விழிப்புனர்வாக இருந்தது நன்றி.
@sul1980
@sul1980 4 жыл бұрын
ஆரோக்கியமான உரை.நன்றி சார் கூறிய அந்த”மலம்”சார்ந்த மருத்துவ முறையை கேட்ட போது அந்த கால மக்களின் பேச்சு வழக்கு ஒன்று ஞயாபகம் வந்தது. யாரையாவது அறிவில்லை என்று திட்டினால் அவர்களை பார்த்து சொல்வார்கள் அதோ அந்த அறிவுள்ள மனிதனின் “பீ” யை போய் சாப்பிடு அறிவு வரும் என்று. அந்த சொல்வழக்கை நினைத்து பார்த்து ஆச்சரியமடைந்தேன்
@smps9374
@smps9374 3 жыл бұрын
சிரிப்பு வருது
@havefun4686
@havefun4686 3 жыл бұрын
@@smps9374 எனக்கும்
@vadivelusivasubramanian6023
@vadivelusivasubramanian6023 3 жыл бұрын
ஆரோக்கியமான வாழ்விற்கு உங்களின் பயனுள்ள உரை
@kousalyaravi3964
@kousalyaravi3964 4 жыл бұрын
ஐயா உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
@veeramani8610
@veeramani8610 4 жыл бұрын
Yes
@syedabuthahir6570
@syedabuthahir6570 4 жыл бұрын
என்னுடைய முதல் பதிவு இந்த KZbin ல்.. உங்கள் பேச்சு மிகவும் அருமை மிகவும் தேவையான கருத்து.
@nathiyas1416
@nathiyas1416 3 жыл бұрын
உங்கள் தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
Dr.சிவா-வீடியோக்கள் அனைத்துமே அரிய பொக்கிஷம்.நலம் பயப் பனநோயின்றி வாழ இன்றைய திரிகடுகம். நிறைவுடன் வாழ்த்துக்க ள். 🌹🙏🌹
@malarshanmugam7244
@malarshanmugam7244 3 жыл бұрын
சிறிய நெல்லிக்காய் பயன் படுத்தலாம்.
@pathmapriyak1725
@pathmapriyak1725 4 жыл бұрын
நல்ல விஷயங்களை உயிரக் கொடுத்து பேசிக்கிட்ருக்கீங்க...நன்றி சார்..
@saradasubramanian6162
@saradasubramanian6162 3 жыл бұрын
:
@pennenamakkaha2440
@pennenamakkaha2440 3 жыл бұрын
Nalla pathivu ayya parkura ellorukkum nalla adivce
@crafttamil8444
@crafttamil8444 2 жыл бұрын
@@pennenamakkaha2440 ?
@pennenamakkaha2440
@pennenamakkaha2440 2 жыл бұрын
@@crafttamil8444 S Tq welcome
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 4 жыл бұрын
Valga valamudan sir.ungalai kadavul nalla vaichirukkanum sir.miga nalla manithar neenga.
@v.sugumarv.sugumar5879
@v.sugumarv.sugumar5879 4 жыл бұрын
உங்களுடைய நல்ல மரபு உணவுகளை பற்றி உங்கள் கருத்துக்கள் மிகவும் அற்புதம்
@elecsm8336
@elecsm8336 3 жыл бұрын
ழச
@thescienceelixir2417
@thescienceelixir2417 3 жыл бұрын
அருமை. மிக்க நன்றி ஐயா.
@haseenabegum2095
@haseenabegum2095 Жыл бұрын
அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள்
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 3 жыл бұрын
Fantastic doctor...your advice always great..wish more and more people follow and drive out diseses....great and thank you...
@karthikeyanmaster4905
@karthikeyanmaster4905 2 жыл бұрын
So
@siddhasantiquity6264
@siddhasantiquity6264 4 жыл бұрын
Yes karunjeeram has a chemical constituent..which is a derivative of hydroxycholoroquinine!!! Really interesting!**
@vadivelk9893
@vadivelk9893 4 жыл бұрын
உங்களின் விளக்கம் அருமை இதை இனி பயன்படுத்துவேன் நன்றி
@thirumaran9528
@thirumaran9528 2 жыл бұрын
Super Dr.very usefúl information.👌👌
@nassmultitask414
@nassmultitask414 4 жыл бұрын
Great speech Dr, thanks for the valuable advice. i salute you, please ADVICE where we can buy HEALING SPICES BOOK doctor ? - Naseer from dubai
@maheswarit4879
@maheswarit4879 4 жыл бұрын
Very very health informative tips wish u long life sir thank you very much
@Pr.J.Samvictor
@Pr.J.Samvictor 4 жыл бұрын
Wow supper message. nan thinamum use panren karumseeragam
@logukavi1501
@logukavi1501 3 жыл бұрын
சிறப்பு உங்கள் உரை சிந்தனை மக்கள் சிந்திக்கவும் உடல் நலம் காக்க மக்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க ஆட்சியாளர்கள் சிந்திக்கவும்
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 3 жыл бұрын
சிறப்பான விளக்கம். நன்றி வாழ்த்துகள்
@m.s.arivalan4489
@m.s.arivalan4489 4 жыл бұрын
Ayya neengalum healer bhaskar both are versatile duties of people hats off u both and I don't have age neenga nalla irukanum
@freakspot2022
@freakspot2022 4 жыл бұрын
Thanks doctor 🙏 . Dr. BM hedge, vum etha thn ooru fulla sollikutu erukkaru... Please listen guys..
@சின்னசின்னமூலிகைகள்
@சின்னசின்னமூலிகைகள் 4 жыл бұрын
நன்று ஐயா... மிக்க நன்றி... நல்ல விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன்
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 4 жыл бұрын
arumai sir theriyatha thagaval nanri
@manomala6781
@manomala6781 4 жыл бұрын
உங்கள் அறிவார்ந்த பேச்சு அனைவர்க்கும் நன்மை பயக்கும்
@violetranjith9280
@violetranjith9280 3 жыл бұрын
Very very useful and essential topic sir. Thank you💐💐💐
@sarasvathikalai2794
@sarasvathikalai2794 4 жыл бұрын
Beautiful Dr.Suvaraman.Very good information to all especially to those who live in foreign countries. Thank you
@mayakannan4192
@mayakannan4192 2 жыл бұрын
Super sir🙏🙏🙏🙏
@vigneshm.k5576
@vigneshm.k5576 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@sarobala3468
@sarobala3468 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்.
@Manimegaladevi.
@Manimegaladevi. Жыл бұрын
Absolutely right. Iam the donor of my husband for kidney. After surgery he is reacting like me. I surprised. How it possible. Now I got it
@Pranav201u
@Pranav201u 4 жыл бұрын
Oru doctor Mari pesama pakkathu veetukarar Mari pesareenga...brother...God bless you for your effort.
@qatarhaja7510
@qatarhaja7510 3 жыл бұрын
உங்கள் மருத்துவ குறிப்பு அனைத்து அருமை நன்றி சகோதரரே
@vijayak6120
@vijayak6120 3 жыл бұрын
Vanakam sir 🙏🏾🙏🏾🙏🏾 ungale neril santhipathu epadi nenga entha oorla irukeinga sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@shakilaa2947
@shakilaa2947 3 жыл бұрын
Thanks sir Very very beautiful and good sir
@santhijacob486
@santhijacob486 3 жыл бұрын
Always ur speech is vry informative. May God bless u more n more
@pkmprathi2551
@pkmprathi2551 4 жыл бұрын
நன்றி, உங்கள் அறிவுரைகள் சமுதாய மாற்றத்திற்கு காரணமாக அமைய வேண்டும்.
@murugeshpadmanabhan406
@murugeshpadmanabhan406 4 жыл бұрын
Very good useful thought
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 3 жыл бұрын
Sir நீங்கள் நல்ல கருத்துகளை கூறுகிறிர்கள் நன்றி வாழ்த்துகள்
@இந்தியன்தமிழன்-ச7ய
@இந்தியன்தமிழன்-ச7ய 4 жыл бұрын
கண்ணை திறந்தீர்கள் ஐயா- நல்ல தகவல் நன்றி சார். இதை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
@thelmaudhayakumar6447
@thelmaudhayakumar6447 3 жыл бұрын
டாக்டர் ஐயா ரொம்ப நன்றி. நானும் நம்ம ஊர் சாப்பாடு மற்றும் வைத்திய முறைகளை பின்பற்றுகிறேன். கல்லீரல் வீக்கம் நீங்க ஒரு மருத்துவம் கூறுங்கள். நன்றி
@suseela835
@suseela835 4 жыл бұрын
Karunjeeragam super medicine kanndippaaga I'm realised
@qatarhaja7510
@qatarhaja7510 3 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் அருமை சகோதரரே நன்றி
@solaimalairaju2708
@solaimalairaju2708 3 жыл бұрын
Sir ungal speech ketkumpothu diseases parantu poividum.... Neengal vaalum kadavul,,,,, neengal nooru aandukalukum melaga vala vendum,,, 🙏🙏🙏🎉🎇🌿💐🌈🌺🌦💫🍉🙏🙏🙏
@arumugamn8426
@arumugamn8426 3 жыл бұрын
சூப்பர் பயிற்சி
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்
@ganapathipathi4929
@ganapathipathi4929 3 жыл бұрын
Sir Karujeeragam Podi irrukku epadi saapidanu sir sollunga🙏
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 3 жыл бұрын
அருமையான பதிவு நமது பாரம்பாரியமான உணவு பாதுகாவலர் நீங்கள் நன்றி வணக்கம் அய்யா 🙏🙏 🙏👍🙏 👍🙏👍👍👍🙏
@arunKumar-xj5js
@arunKumar-xj5js 3 жыл бұрын
Nanri nanri doctor
@shenbagavallikrishnan3030
@shenbagavallikrishnan3030 4 жыл бұрын
வாழ்கவளமுடன் சிவராமன் விழிப்புணர்வு தரும் பேச்சு
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
SIR YOU ARE TALKING ABOUT 100% MEDICAL MICROBIOLOGY. THANK YOU FOR WONDERFUL INFO
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
நன்றி ஜயா 🙏
@sudhagajendran6764
@sudhagajendran6764 4 жыл бұрын
Neenga sona mari neallikai juice Kudichutu vare, really super I feel better after drinking neallikai juice
@muthuswamy3068
@muthuswamy3068 4 жыл бұрын
Dr நன்றிகள் பல
@rajamathivanan1634
@rajamathivanan1634 3 жыл бұрын
Thank you so much sir. We will follow your instructions
@rajamani7254
@rajamani7254 Жыл бұрын
Veryuseful.super 👌 👌
@vetriselvanp3588
@vetriselvanp3588 3 жыл бұрын
Very useful messages..! Thank u very much sir...! 🙏🙏🙏
@menakat9587
@menakat9587 4 жыл бұрын
Sir கருஞ்சீரத்தை பொடியாக sappidalama Pls..tell me sir Useful video. Sir Thks....
@jasminehamila3082
@jasminehamila3082 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iXvUgWiYZtGti6c
@lachusanjuvlogs7361
@lachusanjuvlogs7361 4 жыл бұрын
I am giving amla juice daily for my 4 years old daughter and 2 years old daughter .they enjoy to drink tat juice
@richfarms2096
@richfarms2096 3 жыл бұрын
OK well, but what a result?
@Rockiy-fi3wb
@Rockiy-fi3wb 4 жыл бұрын
Super sir semmayana information very good speech thank you sir edha ellarukum sonnathuku🙏🙏
@johnmiller9987
@johnmiller9987 3 жыл бұрын
sir, your speech is very informative and people can understand about indian gooseberry's value.
@sundaresansita4458
@sundaresansita4458 4 жыл бұрын
மிக உபயோகமான பதிவு.
@vijayamanohar8885
@vijayamanohar8885 3 жыл бұрын
People are really benefitted by your videos Sir.Thank you.
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
அருமையான பதிவு
@revathie4935
@revathie4935 3 жыл бұрын
நன்றி அய்யா
@ummarfarook3225
@ummarfarook3225 4 жыл бұрын
மரணத்தை தவிர அனய்த்து நோய்களுக்கும் மறுந்துன்டு 💕💕💕நபிகல் நயாகம் 💕💕💕
@laksmesabapathy3262
@laksmesabapathy3262 4 жыл бұрын
,,,A4
@Sam_2001
@Sam_2001 3 жыл бұрын
@@laksmesabapathy3262 being
@timetotraveleuro
@timetotraveleuro 3 жыл бұрын
அது நபிகள் நாயகம் யா
@hasanmeeran5790
@hasanmeeran5790 3 жыл бұрын
நபிகல் நாயகம் ஸல் அவர்கள் சொன்னது 100/100 உண்மை.
@aditi2957
@aditi2957 3 жыл бұрын
அவனே ஒருவன். ......... நாம ஜிகாதிகளா
@santhis7681
@santhis7681 4 жыл бұрын
Sir vanakam.நான் சாந்தி சேதுராமன் டெல்லி மில் இருக்கிறேன். உங்களுடைய சித்த மருத்துவம் ரொம்ப usefulஆக இருக்கிறது. கருஞ்சீரகம் தினமும் எல்லா வயதினரும் சாப்பிட லாமா? எப்ப சாப்பிடலாம்​ sir. Please சொல்லுங்கள்.
@jasminehamila3082
@jasminehamila3082 4 жыл бұрын
கருஞ்சீரககம் எல்லாரும் சாப்பிடலாம் ....கற்பவதிகள், மாதவிடாய் பெண்கள் அந்த சமயத்தில் தவிற்க வேண்டும்...... கருஞ்சீரகம் அந்தத நோய்களுக்கு தக்கவாறு அளவு மாறுபடும்....அது நிறைய யூடூப் சேனல்ஸ்லே சொல்ட்ராங்க ....
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 3 жыл бұрын
Very useful information for health thank you sir
@mknmsr2219
@mknmsr2219 4 жыл бұрын
நீங்க ஹீலர் பாஸ்கர் எல்லோரும் 100 வயசு வரைக்கும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@sriramanaacuclinicthegravi677
@sriramanaacuclinicthegravi677 4 жыл бұрын
நன்றி அய்யா
@KarthikKarthik-jy1kq
@KarthikKarthik-jy1kq 4 жыл бұрын
Me also
@michealraj4771
@michealraj4771 3 жыл бұрын
@@KarthikKarthik-jy1kq lll
@baskarannallusamy2516
@baskarannallusamy2516 3 жыл бұрын
@@KarthikKarthik-jy1kq .d zxvbvooloto T Open!O
@baskarannallusamy2516
@baskarannallusamy2516 3 жыл бұрын
Clinic
@bhuvaneshkumar8272
@bhuvaneshkumar8272 4 жыл бұрын
Anbe shivam intha vaarththaiyilum melanathu engal Dr.Sivakumar sir udaiya maruthuva Uraigal Thank you sir,
@amuthsmohan7386
@amuthsmohan7386 2 жыл бұрын
Thank you very much for informative speech.
@vijayamanohar8885
@vijayamanohar8885 3 жыл бұрын
Doctor,can you please throw some light on karunjeeragam identification? Is it black cumin which looks like our regular cumin seeds but black in colour or kalonji seeds which is like black sesame seeds?
@raghukumar5101
@raghukumar5101 Жыл бұрын
Vijaya , yes you are right .its black cumin
@pravinfernandes96
@pravinfernandes96 4 жыл бұрын
Useful information. God bless you.
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 3 жыл бұрын
romba nandri sir.
@dhanapals6600
@dhanapals6600 4 жыл бұрын
பல்லாண்டு வாழ்க அண்ணன் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@sethumanikandan2005
@sethumanikandan2005 3 жыл бұрын
😀
@seethalakshmik.ssariyanamu1219
@seethalakshmik.ssariyanamu1219 2 жыл бұрын
Avalavu sar sappidavandum alavi sollungga sar vanakkam
@sivakumar-pd3pw
@sivakumar-pd3pw 4 жыл бұрын
Sir ,wonderfull speech,salute for your contribution to the human life,Sivakumar ,Pondicherry
@p.omnarendheran3184
@p.omnarendheran3184 4 жыл бұрын
Your information very. Usefull. Sir
@workerooo7-j5j
@workerooo7-j5j 3 жыл бұрын
உண்மை தமிழன் அடுத்தவர் நன்றாக இருக்கவே யோசிப்பார்
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
அருமை 💐
@thelordforeveryou
@thelordforeveryou 3 жыл бұрын
Dr, boiled nellikai added with little salt also has the same effect as that of a raw nellikai, or what? Karunjeeraham powder swallowed daily as a first dose with water, is it fine, Dr. Kindly advice, so that it may help many. Thanks Dr for the informative video!!
@palanimurugan3679
@palanimurugan3679 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!!!!!
@rageshpdkt3977
@rageshpdkt3977 2 жыл бұрын
வாழ்க வளமுடன் sir
@babugani9919
@babugani9919 3 жыл бұрын
Dr sir great very good message sir ellapgazalum irivanuk
@sindhuchellappa1828
@sindhuchellappa1828 4 жыл бұрын
Dr., great tips as always !
@venkatesanpoo2430
@venkatesanpoo2430 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ ஐயா.
@murugeshc5488
@murugeshc5488 4 жыл бұрын
Good massage sir
@srinivasankrishnamoorthy4127
@srinivasankrishnamoorthy4127 3 жыл бұрын
Super,great
@qatarhaja7510
@qatarhaja7510 2 жыл бұрын
அருமை நண்பரே
@subramanisubramani7684
@subramanisubramani7684 3 жыл бұрын
Super message sir thanks so much sir subramani Nanri sir
@gunasekarang9705
@gunasekarang9705 3 жыл бұрын
நன்றி
@asokanasokan8546
@asokanasokan8546 4 жыл бұрын
Highly informative and very very useful tips for developing immunities
@karthikeyann9571
@karthikeyann9571 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sivaraj8296
@sivaraj8296 4 жыл бұрын
Mikka Nandri doctor
@saanthakumaaridn1852
@saanthakumaaridn1852 4 жыл бұрын
Dr Vaazhga Valamudan
@ramananramanan3627
@ramananramanan3627 2 жыл бұрын
Thank you sir
@tamilselvistory9549
@tamilselvistory9549 3 жыл бұрын
Megamega nanri sir
@vencyjohn8989
@vencyjohn8989 3 жыл бұрын
அருமை சார்
@hemamalinisivaramakrishnan976
@hemamalinisivaramakrishnan976 3 жыл бұрын
Very useful 👌 information
@Shivashiva89ca
@Shivashiva89ca 4 жыл бұрын
Needed information for this generation . Sir, நன்றி ,🙏
@kannanbmi
@kannanbmi 4 жыл бұрын
Segar Reddy Ramalingam k
@vimalaanbarasu6187
@vimalaanbarasu6187 4 жыл бұрын
@Segar Reddy Ramalingam 0
@paravasthuramanujam3816
@paravasthuramanujam3816 4 жыл бұрын
@Segar Reddy Ramalingam kaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@kurianat149
@kurianat149 4 жыл бұрын
Daily if we drink black jeera,ajwan water any problem,I. Have Bp please explain
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 68 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 29 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,4 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 68 МЛН