Nepoleon Son Dhanoosh Marriage | Emotional Speech About Her Daughter-in-law Akshaya | Japan - Tokyo

  Рет қаралды 167,940

Tamil Mithran

Tamil Mithran

Күн бұрын

Пікірлер: 85
@revathis7710
@revathis7710 Ай бұрын
சந்தோஷமா க வாழ வாழ்த்துக்கள் இருவருக்கும் 💓........ யாரும் அவர்களை சபிக்காதீர்கள் இருவரும் மனம் ஒத்துப் போய் தான் திருமணம் செய்கிறார்கள்,,,, முடிந்தால் வாழ்த்துங்கள் 🙏
@niroshathiruvenkadam7899
@niroshathiruvenkadam7899 Ай бұрын
Super sis😍
@prathipa737
@prathipa737 Ай бұрын
வாழபோறது comment பண்ற நம்ம இல்ல.... அந்த பொண்ணுக்கு தெரியாமயா கல்யாணம் நடக்க போகுது.... Negative comments கொடுத்து கஷ்டபடுத்த வேண்டாம் pls....
@user-br9ky5yw8t
@user-br9ky5yw8t Ай бұрын
பாவம் மருமகள் சொத்தை பார்த்து ஏமாந்து விட்டாள்... பாவம் நெப்போலியன் sir அப்புறம் என்ன செய்வார் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே.. மணமக்கள் வாழ்க பல்லாண்டு ❤❤❤🎉
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Ай бұрын
நெப்போலியனுக்கு மகள் இருந்திருந்திருந்தால் தன் மகன் போல இருப்பவருக்கு திருமணம் செய்திருப்பாரா ?
@User_00_77
@User_00_77 Ай бұрын
சரியான கேள்வி.
@User_00_77
@User_00_77 Ай бұрын
பணம் இருக்கு மற்றும் எல்லா வகை வசதியும் இருக்கும் போது மகனை கவனிக்க 100 ஆட்களை வேலைக்கு வைக்கலாம். பெண் கொஞ்ச நாளில் மற்றவர்கள் போல இல்லையே என்ற ஏக்கம் கண்டிப்பா வரும் வெளிய வேண்டும் என்றால் தியாகி போல் நடித்து பேசலாம்.
@KalpanaMohan-rr7cu
@KalpanaMohan-rr7cu Ай бұрын
Poruladharam sikkal nammil palarukku.Panam irunthal maximum prachanai illai.istapattuthaane thirumanam seikirar.
@niroshathiruvenkadam7899
@niroshathiruvenkadam7899 Ай бұрын
@@User_00_77 unmailaye thiyagiyagavum irukalam
@SanthoshKumar0a1
@SanthoshKumar0a1 Ай бұрын
I feel it is money exploitation
@premasamimuthu7109
@premasamimuthu7109 Ай бұрын
இன்னாருக்கு,இன்னாருக்கு ஆண்டவன் எழுதிய விதி..விதியை வெல்ல யாராலும் முடியாது. .விதி படிதான் நடக்கும்..மதியால் விதியை வெல்லாம்..ஆனால் விதி படிதான் வெல்லும் மக்களே‌‌.இது உலக நியதி..
@chanthini5408
@chanthini5408 Ай бұрын
சரிதான் போய்யா, உனக்கு ஓரு பொண்ணு இருந்தால் இந்த மாதிரி பையனுக்கு கட்டி கொடுப்பீயா?
@BpunithaB
@BpunithaB Ай бұрын
அப்படி இல்ல, பணம் மட்டும் ava குறி அப்படி மருமக வேணும் அது tamil nadu தான் இருக்கு பவ பட்ட ஜென்மங்கள்.
@kalyanibalasubramani2218
@kalyanibalasubramani2218 Ай бұрын
May God bless both of them with Excellent life❤❤❤❤❤
@ArchuKarthi-gz1nl
@ArchuKarthi-gz1nl Ай бұрын
Congratulation both of you God bless you ❤
@abdulhameed9875
@abdulhameed9875 Ай бұрын
As a parent ah you are great sir
@user-xd5fr3pv5e
@user-xd5fr3pv5e Ай бұрын
Happy marriage life anna and akka..
@user-br9ky5yw8t
@user-br9ky5yw8t Ай бұрын
@@user-xd5fr3pv5e ஒன்றுமே இல்லை இதுல ஹேப்பியா எங்க இருக்கிறது
@sabithajanab7512
@sabithajanab7512 Ай бұрын
God bless u❤❤❤❤
@opakshay5346
@opakshay5346 Ай бұрын
❤🎉😊
@russianmafia5964
@russianmafia5964 Ай бұрын
❤anthaponnuku unmai theriyamala kalyanam pannika samathurukum anthaponnuku periya manasu
@coolguy0719
@coolguy0719 Ай бұрын
Enna solra
@staycool5822
@staycool5822 Ай бұрын
Health wealth is the best wealth.
@user-hj4wz1jg1v
@user-hj4wz1jg1v Ай бұрын
Super super congrats ❤
@sakthimurugan4265
@sakthimurugan4265 Ай бұрын
Nalla healthy ya irukura 2 peru marriage pani ellam true va valranga...etana peru kalla kadhal, divorce nubpoguthu
@shashanktrainvideo
@shashanktrainvideo Ай бұрын
Oru ponnoda valkaiya nasamakina,, née nallarupiya
@niroshathiruvenkadam7899
@niroshathiruvenkadam7899 Ай бұрын
Nalla irukavanga ellarum nalla vachikittu vazharathu illanga
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
@@niroshathiruvenkadam7899 You are not correct. All marriages start on a clean slate, with hope. But in this marriage? It certainly starts with no hope.
@motivationunltd1380
@motivationunltd1380 Ай бұрын
Matches are made in heaven
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
And then all hell breaks loose! This is not a marriage at all.
@Humanos1971
@Humanos1971 Ай бұрын
பணம் மட்டும் இருந்தால் நீங்கள் எல்லாத்தையும் வாங்குவீர்கள்பெத்த தாய்க்கும் திருப்பணிக்கும் ஒரு அறிவு வேண்டாம் பிள்ளைக் கொண்ட ஒரு பாலம் கிணத்தில் தள்ளி விடுவது
@scotnewschannel8391
@scotnewschannel8391 Ай бұрын
மணமக்கள் நீடு வாழ்க
@scotnewschannel8391
@scotnewschannel8391 Ай бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என நிரூபித்த நடிகர் நெப்போலியன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை ஆகிட தெரிவித்துக் கொள்கின்றேன் அன்புடன்... எம்.ஏ.ஸ்காட் தங்கவேல், தினமலர் நிருபர்
@ssr6731
@ssr6731 Ай бұрын
Japan??
@suganthikarthi5411
@suganthikarthi5411 Ай бұрын
Pavam antha ponnu,avraku 1 ponnu iruntha ipdi kati kodupara
@JowinJeswin-k8q
@JowinJeswin-k8q Ай бұрын
Nalla irukura ambalaya kalyanam na kastapaduren Athuku ithu evlovo better
@MeenakshiSundari-q6f
@MeenakshiSundari-q6f Ай бұрын
இஷ்டப்பட்டு தானே கட்றாங்க அவங்களுக்கு ஒன்னும் இல்ல ஏன் எல்லாரும் இப்படி கமெண்ட் பண்றீங்க
@seeliapowlin5878
@seeliapowlin5878 Ай бұрын
அந்த பெண்ணிற்கு உண்மை தெரிந்து தான் திருமணம் நடந்து உள்ளது பெண் வீட்டாருக்கும் தெரிந்து இருக்கும் குறை கூறுபவர்கள் உங்களால் முடிந்தால் வாழ்த்துங்கள் அல்லது அமைதியாக இருக்க பழகி கொள்ளுங்கள் பிறரின் மனதை புண்படுத்தும் வகையில் தகவல்களை போட வேண்டாம்
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
சாரி, அநியாயத்தை அநியாயம் என்று சொல்லிதான் ஆக வேண்டும்.
@purashanmugam.purashanmuga5580
@purashanmugam.purashanmuga5580 Ай бұрын
💐💐
@gregory35665
@gregory35665 Ай бұрын
Kolakara pavi Napoleon
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
Absolutely. This boy himself deserves condemnation. Napoleon is a fraud. தெரியாமலா சொன்னார்கள் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது என.
@j.karthikvijaykarthik4375
@j.karthikvijaykarthik4375 Ай бұрын
💐💐💐💐💐
@Rajmultiple
@Rajmultiple Ай бұрын
மருமகள் மூலக்கரைப்பட்டியா!
@user-nq8gn2ki9k
@user-nq8gn2ki9k Ай бұрын
Ama
@user-br9ky5yw8t
@user-br9ky5yw8t Ай бұрын
@@Rajmultiple அதற்கு அவசியமில்லை.. பணத்தைப் பார்த்தால் பிணமே எழுந்து விடும் அந்தப் பழமொழியை மறக்க வேண்டாம்
@SuryaSurya-hg6cl
@SuryaSurya-hg6cl Ай бұрын
Ethulam chuma konjam nal next antha ponnu ku second marriage aagum parunga
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
100%
@user-pv3ov8hz6p
@user-pv3ov8hz6p Ай бұрын
Sathaipeniyvu..nadakamudiyathu.peragu.yar.thamilnatuponnathirpthipaduthuvathu.
@Nova-hh9ou
@Nova-hh9ou Ай бұрын
ஒரு வாழ்க்கை நாசம் செய்து விட்டார்
@doreenmaline3006
@doreenmaline3006 Ай бұрын
Ellam money seira vela 😅
@nandhinig9244
@nandhinig9244 Ай бұрын
Unna marriage pannala kavalaya
@chanthini5408
@chanthini5408 Ай бұрын
​@@nandhinig9244ஏன் உன் பொண்ண கட்டிக்கொடுக்கலாம் என்று ஐயா இருந்தீரோ?
@nandhinin5663
@nandhinin5663 Ай бұрын
😆👌​@@nandhinig9244
@anithaidhayaoli
@anithaidhayaoli Ай бұрын
I feel bad for the bride.
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro Ай бұрын
Panam erunthu pothum eppo eruka ponnunga 90 vayasu kelvana kattipaluga 😂😂
@mmharish
@mmharish Ай бұрын
panam irudha podhum mapula apadi irudhalum paravalanu panikiraga
@evangelinekarkada889
@evangelinekarkada889 Ай бұрын
Manathara valthavilie endralum mana mkkalie sabìka vendama
@user-ys9px5kt8k
@user-ys9px5kt8k Ай бұрын
Pavam antha ponnu sar nenga thappu pannitinga sar
@coolguy0719
@coolguy0719 Ай бұрын
Enna solra paithiyammmmm
@SumiKuwait-qm3wx
@SumiKuwait-qm3wx Ай бұрын
Money is the biggest power of life 😂😂
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Ай бұрын
🎉
@ameenaameena9210
@ameenaameena9210 Ай бұрын
Atta pan ellam taritutaan tirumanam saytullal
@Humanos1971
@Humanos1971 Ай бұрын
நெப்போலியன் நல்லவனாக இருந்து என்ன பிரயோசனம் ஒரு பெண்ணின் வாழ்வை கெடுக்கிறார்கள்
@naliniganesan32
@naliniganesan32 Ай бұрын
Nepoliyan sir medical concelt pannama saiya mattar
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
ஏம்பா, இதுக்கெல்லாம் கேட்க வேண்டுமா? என் உறவினர் பையன் இதே நோயால் இதே வயதில் உள்ளான், நாந்தான் சோறு போடுகிறேன். மூளை நன்கு வேலை செய்கிறது. ஆனால் எழ முடியாது. ஸ்பூன் எடுத்து சாப்பிட முடியாது. யாராவது பிய் மல் அள்ள வேண்டும். புரிந்து கொள்ளவும். இது கல்யாணமே அல்ல.
@rekhavikram2691
@rekhavikram2691 Ай бұрын
Y do all the public talk negativity.its not ur problem then y spreading hatred,be proud of the girl see how good hearted she is,uu guys are worth nothing but only spreading negativity.
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
Stop it. This is not a marriage at all.
@reginajames4077
@reginajames4077 Ай бұрын
Is it fair to the girl though to ask her to sacrifice her life for his son?? Selfish 😡😡😡😡😡
@coolguy0719
@coolguy0719 Ай бұрын
Who asked to sacrifice?
@user-yo2pc1jw6q
@user-yo2pc1jw6q Ай бұрын
Matru thiranaaliku nalla pen amaiya kudadha avanga viruppam unakkenna
@rameshvb7310
@rameshvb7310 24 күн бұрын
Why Napoleon, can't you find a Tamil girl in USA ? If your son can't travel to India, how is he going to travel to Japan? You found a poor girl from a small village in Tamil Nadu to cheat 😢 All the people of Tamil Nadu are watching your drama 👀
@kramesh2001
@kramesh2001 Ай бұрын
வாழ்த்துக்கள்
@vinothkumar.1426
@vinothkumar.1426 Ай бұрын
Sex matum life illaye pa anbum iruku illa
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
அட பாவி, அன்பின் உச்ச கட்டம்தான் செக்ஸ்.
@LoveTruth-r5e
@LoveTruth-r5e 16 күн бұрын
karma. ivan seitha pavan ivan pillai roobathil vandhiruku
@vijaynathanblog5899
@vijaynathanblog5899 Ай бұрын
Yennal yethukka mudiyala ungal Magan oru kuldndhai maari avalukku aasai adakki ungal maganidu yeppadi...
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 Ай бұрын
இவன் பொண்ணுன்னா ஒரு மாற்று திறனாளிக்கு கட்டி குடுப்பானா ....?
@user-br9ky5yw8t
@user-br9ky5yw8t Ай бұрын
@@kishorkumarthavarajah4487 நீங்கள்தான் சரியான கேள்வியை எழுப்பி இருக்கிறீர்கள்.. அவர்களிடம் பணம் பேசுது அவர் மருமகள் நன்றாக பல்லை இ என்று காட்டுகிறதே 😆😆😆 பணம் வேலை செய்கிறது
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 13 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 42 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
Husband vs wife | Neeya Naana Full episode troll
12:21
Thuglife Tamizhan
Рет қаралды 176 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 42 МЛН