நினைத்தது யாரோ பாடல்... 90 இல் பிறந்த அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்... சோகமான பாடல் இது.. இந்த பாடலை விட மகிழ்ச்சியாக பாடும் பாடல் மிக அருமையான பாடல்..
@NafeelaNafeela-h9eАй бұрын
என் உயிர்.பாடல்❤❤❤❤❤❤❤🇱🇰🇱🇰
@RparunRparun7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் i miss you sir😢😢😢
@S.manikandanManikandan-lq1eu3 ай бұрын
வாழ்கை இங்கே கனவுகள் தான் கனவுக்குள் ஏது ஓர் கனவு 🤔🤔🤔என்ன வரிகள் 🤔🤔