Sir mesha laknam 8il vyala vattam viruchigathil guru. navamsathil guru neecha veetil rahu inaivu. guru dhasa palan epdi irukum sir pls sollunga sir 🙏
@maheshprince70948 ай бұрын
துலாம் லக்கினம் சனி உச்சம் சந்திரன் உச்சம் சந்திரன் குரு பார்வை சனி சுக்ரன் பார்வை பெற்று இருந்தால் குருவே...
@senthilkumar-go7kp8 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 கடக லக்னம் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை (4 ம் இடம் 5ஆம் இடம், ) ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் எவ்வாறு குருஜி?
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Good
@senthil40508 ай бұрын
@@SriMahalakshmiJothidam🙏🙏
@jothimanikuppannan72138 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@balasubramaniammahadevan97188 ай бұрын
வணக்கம் ஐயா ஓமான் யில் இருந்து...
@Moorthy-j2r8 ай бұрын
குருவே... வணக்கம் 🙏
@panneerselvam46828 ай бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations
@Rameshkumar-j1p8g8 ай бұрын
ஐயா ராம் ஜி அவர்களே சனி சுக்ரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா.
@SivaSiva-rr7pz8 ай бұрын
வணக்கம் குருஜி கோவை சிவா சிவ
@veljothi70418 ай бұрын
ஐயா சூப்பர் பதிவு நேர்த்தியாக உள்ளது... ஐயா துலா லக்கினம் தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன் .. சுக்கிரன் மீனம்... கன்னி குரு வக்கிரம்... ஜூலை மேல் சந்திரன் திசை குரு புத்தி குரு அந்தரம்... பொதுவாக திருமண முயற்சி வெற்றி பெற்று விடுமா... விருச்சிகம் ராகு.. ரிஷபம் கேது... செவ்வாய் கடகம் நிசம் பெற்று திக்பலம்...முடிந்தவரை சொல்லுங்கள் குருதேவா...
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Possible
@பச்சைக்கிளி-ல9ண8 ай бұрын
குருவே...🙏🥰
@sandyaarul-yn8he8 ай бұрын
Ayya enuku rental house kuda nallatha amaya matenguthu
@ssuganthi25378 ай бұрын
வணக்கம் சார் 🙏
@revathy64618 ай бұрын
சி மமலக்கினம், பூராடம் நட்சத்திரம் செவ் 7 ல 6-ல் சுகரான் பரிகாரம் வீட்டிற்கு சொல்லவும்
Sir magara lagnam 2il sevai 7il suriyan sukran 8il buthan guru 10il chandran iruku sir marriage pandravunga vasathiya irupagala sir reply sir
@SriMahalakshmiJothidam6 ай бұрын
Yes
@skalpanaskalpana2916 ай бұрын
Tq sir
@karthikeyanpriya73588 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@Mainesh228 ай бұрын
விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை 2ல் சூரியன் புதன் சேர்க்கை 4ல் குரு பூரட்டாதி- 2 பாதம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அமையுமா ஐயா
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Possible
@sureshmoorthy78168 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு கும்ப லக்கினம் 10க்குரிய செவ்வாய் குரு வுடன் சேர்ந்து 5 ல் மற்றும் 4ம்மாதி சுக்கிரன் வர்க்கோத்தம் பெற்று சனியுடன் சேர்ந்து 7ல் உள்ளது எனவே ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அமையும் பாக்கியம் உள்ளதா
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Yes
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Welcome sir 🎉🎉
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
👍👍❣️❣️🤝
@PradeepPradeep-o8p8 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@revathy64618 ай бұрын
வணக்கம சார, சொந. தம் வீடு இருந்து இருகக முடியவில்லை நல்ல வாடகை வீடு அமையவில்லை சிம்மலக எம் செவ்வாய் 7 வீடும், சுக்ரன 6.ம் வீட்டில் உள்ளன பூராம் நட்சத்திரம் நலல வீடு கிடைக்க பரிகாரம் சொல்லவும் நன்றி!
@RenukaNavaneethaKumar8 ай бұрын
Happy morning Anna 🎉
@rameshk60398 ай бұрын
❤ sir vanakam sukran sani serkai patri video potuka sir please ❤❤❤❤❤
கடக லக்னம் செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் இருக்கு என்ன பலன்
@kadhirbaala38778 ай бұрын
Good morning guruji 🌻🌞🎉🎉🙏
@manickarajraja88188 ай бұрын
Vanakkam anna good night manickaraja
@nithiyatharun4158 ай бұрын
வணக்கம் சார், விருச்சிக லக்கினம் மகரத்தில் செவ்வாய் மேஷத்தில் சுக்கிரன்... செவ்வாய் நான்காம் பார்வையாக பார்ப்பது எப்படி இருக்கும்..
@tentkottai52428 ай бұрын
50%
@vasuvasu-do6ql8 ай бұрын
Nandri guruji❤
@aruthrasaravanan42228 ай бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் 10 ல் புதன் உச்சம் வக்கிரம் நீச பலனை தரும் என்ற அடிப்படையில் சூரியன் திக் பலம் புஷ்கரநவாம்சம் கன்னி யில் சுக்கிரன் புஷ்கரநவாம்சம் அஸ்தாங்கிதம் இதற்கு சூரியன் இருந்து 13டிகிரி விலகி உள்ளார்.
@aruthrasaravanan42228 ай бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் 10ல் கன்னி யில் சூரியன் சுக்கிரன் புதன் புதன் 13 டிகிரி யில் வக்கிரம் சூரியன் அஸ்தம் 2ல் புதன் உத்திரம் 2ல் புதன் உச்ச வக்கிரம் ஆனதால் நீச பலனை தரும் என்ற அமைப்பில் வீடு கொடுத்தவர் வலு வில்லை என்று எடுத்துக் கொள்வதா?இதனால் தருமகருமாதி பதி நீச பங்கம் ராஜயோகம் புதனின் பத்ர யோகம் உண்டா? இல்லையா ஐயா.குரு மீனத்தில் 4ல் வக்கிரம் புதன் 10 ல் கன்னி யில் வக்கிரம்.இரண்டு வக்கிரம் கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தால் நன்மையா? ஐயா
@JayaPal-zd3rl8 ай бұрын
Good morning sir 😊
@AjayShaw99-v8k8 ай бұрын
கடக லக்னம் 9 ஆம் இடம் சுக்கிரன் பூதன் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு
@AbiJega-fz3yk8 ай бұрын
ஐயா ரிஷபம் ராசி லக்னம் 4 ம் அதிபதி சூரியன் சூரியன் மேஷத்தில் உச்சம் ஆனால் ராகு இருக்குது ஐயா சூரியன் பரணி 2 பாதத்தில் ராகு கார்த்திகை 1 பாதம் இருக்குது ஐயா லக்னத்திற்க்கு 12 ம் இடம் விரைய ஸ்தானம் சொந்தவீடு அமையுமா? லக்னாதிபதி சுக்கிரன் உச்சம்