No video

ஒரு பயணம் கூட மேற்கொள்ளவில்லை..! கட்டப்பட்டு அப்படியே உடைக்கப்படவுள்ள பிரமாண்ட சொகுசுக்கப்பல்...

  Рет қаралды 427,437

Polimer News

Polimer News

2 жыл бұрын

ஒரு பயணம் கூட மேற்கொள்ளவில்லை..! கட்டப்பட்டு அப்படியே உடைக்கப்படவுள்ள பிரமாண்ட சொகுசுக்கப்பல்...
#germany | #cruise | #ship | #dismantle | #world | #shocking | #journey | #voyage
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 197
@muthamizhanmuthamizhan6670
@muthamizhanmuthamizhan6670 2 жыл бұрын
டைட்டானிக் அன்று தன் முதல் பயணத்திலேயே மூழ்கி விட்டது இதைப்போல் மிகவும் பிரமாண்டமாக பேசப்பட்டதும் இதே டைட்டானிக் தான் ஆகையால் விபத்திற்கு முன்பே சரியான முடிவை எடுத்த முடிவுக்கு நன்றி 👍😘💞💞
@drskb2934
@drskb2934 2 жыл бұрын
எதுக்குடா உடைக்கிறீர்கள் அப்படியே Hotel ஆக்கிவடலாம் இல்லை!
@suthandhiram1333
@suthandhiram1333 2 жыл бұрын
Kappala hotel la matri vadai sudalaam nu sollura.
@subramaniam9749
@subramaniam9749 2 жыл бұрын
​​@@suthandhiram1333 U living under the hills 4 not knowing the alternate answer which is right. It can b a tourist attraction n 4 casino too.
@jansinavomi5207
@jansinavomi5207 2 жыл бұрын
Unku irukura ariv avangaluku ila
@IRNIFA35
@IRNIFA35 2 жыл бұрын
Tamizhan daa😎❤️
@Zixy_ff_01
@Zixy_ff_01 2 жыл бұрын
தமிழ் நாட்டு காரன் அறிவோ அறிவு
@manimaran5925
@manimaran5925 2 жыл бұрын
கப்பல் உடைக்கும் தளத்திற்கு சென்று உள்ளது ஆனால் அது உடைக்க அல்ல விரைவில் அதை நல்ல விலைக்குவிற்க நானும் கப்பல் துறையில் பணி புரிந்து இருக்கிறேன் கப்பல் உடைப்பு அவ்ளோ சுலபம் அல்ல இந்த மாதிரியே கப்பல் உருவாக்க எத்தன பலஆண்டு தேவை பல பேர் உழைப்பு இதில் உள்ளது
@target4219
@target4219 2 жыл бұрын
Super bro சரியா சொண்ணிய
@nishanthannishanthan3541
@nishanthannishanthan3541 2 жыл бұрын
😁😁😁😁😁😁👌👌👌
@BVetriwin7308
@BVetriwin7308 2 жыл бұрын
இந்த செய்தி காரன் சொல்வதை நம்பவும் தேவை இல்லை அந்த கப்பலை யாரும் உடைக்க போவதும் இல்லை
@rranjithyathava123rranjith5
@rranjithyathava123rranjith5 2 жыл бұрын
Ama ya
@thirumalaikumar9454
@thirumalaikumar9454 2 жыл бұрын
Nitchayam veyra vakaiku payan Paduthuvanga. yithil ulla porudkal Pala khodie peyrum.
@thirumalaikumar9454
@thirumalaikumar9454 2 жыл бұрын
Correct
@tulipsflower7576
@tulipsflower7576 2 жыл бұрын
ஒரு பொருளை உருவாக்குவது கஷ்டம் ஆனால் அதை உடைப்பதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது ஆனால் அதை உருவாக்க அந்த உழைப்பாளிகள் பட்ட கஷ்டத்தை சற்று நினைத்து பாருங்கள்.
@ajithkumarv4065
@ajithkumarv4065 2 жыл бұрын
Rompa pannathigada
@sivarajkumard7862
@sivarajkumard7862 2 жыл бұрын
@@ajithkumarv4065 தம்பி அப்படி சொல்லக்கூடாது
@KrishnaTalkies
@KrishnaTalkies 2 жыл бұрын
Apo nenga வாங்கிடுங்க 😂
@austinderen4747
@austinderen4747 2 жыл бұрын
They got paid.
@gnanapriya7500
@gnanapriya7500 2 жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@n.s.k7473
@n.s.k7473 2 жыл бұрын
Yaaru dhaan unga ayya
@mstellarani9672
@mstellarani9672 2 жыл бұрын
டேய் உடைக்காதிங்கடா, எனக்கு தாங்கடா..நாங்க ஒரு 1000பேரு பங்குபோட்டு பெட்டி கடை வச்சி பொழச்சுக்குவோம் .
@Abinashvlogstamilyt
@Abinashvlogstamilyt 2 жыл бұрын
😂😂👌
@money5286
@money5286 2 жыл бұрын
😁😁😁
@kingofghost3578
@kingofghost3578 2 жыл бұрын
BOOOOOOOOOMER
@Gopinath-rl9yy
@Gopinath-rl9yy 2 жыл бұрын
@@kingofghost3578 oombar
@masssivamasssiva9619
@masssivamasssiva9619 2 жыл бұрын
உடைப்பதற்கு பதிலாக பாதி விலைக்கு ஆர்வம் உள்ள திறமையானவர்களுக்கு விற்றுவிடலாம்
@balajimalini1582
@balajimalini1582 2 жыл бұрын
இந்த கப்பல் நான் வாங்கிக் கொள்கிறேன் மாதமா 2500 ரூபாய் செலுத்துகிறேன்,
@kingofghost3578
@kingofghost3578 2 жыл бұрын
😂😂😂
@anuranjith4079
@anuranjith4079 2 жыл бұрын
😂😂
@rajeshwarinaykar2211
@rajeshwarinaykar2211 2 жыл бұрын
நடக்குறத பேசுப்பா
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
எங்கள் ஊர் சுடலை விக் மண்டயனுக்கு வித்து விடுங்கள்
@valimaiak7885
@valimaiak7885 2 жыл бұрын
ஒரு fundayu புரியல அதை எவன் கட்டினான் டா அவளோ செலவு பணி
@VR64TAMIL
@VR64TAMIL 2 жыл бұрын
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம். அவற்றை அழித்து விடாதீர்கள்🙏
@KESAVANM-ur6hv
@KESAVANM-ur6hv 2 жыл бұрын
❤️
@secularindian1949
@secularindian1949 2 жыл бұрын
நமது sun குழுமத்துக்கு விற்று விடலாம்.
@kumararun5990
@kumararun5990 2 жыл бұрын
இதை எங்கள் அம்பானி அதானிகளுக்கு விற்பனை செய்து விடலாம் 😁😁😁😁
@vijiarts90
@vijiarts90 2 жыл бұрын
கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகளை தத்து எடுத்து படிக்கவைத்திருக்கலாம்..😓😓😓
@balasundaram2709
@balasundaram2709 2 жыл бұрын
பணம் உள்ளவர்கள் எது வேணாலும் பண்ணலாம் இல்லாதவர்கள்..........
@SALEMU1boys1090
@SALEMU1boys1090 2 жыл бұрын
உடைப்பதற்கு பதில் வீடுகள் இல்லாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 😏
@kingofghost3578
@kingofghost3578 2 жыл бұрын
Yas pro 😅
@ravikumarm4090
@ravikumarm4090 2 жыл бұрын
BOOOOOOOOOOOOOOOOMER
@kingofghost3578
@kingofghost3578 2 жыл бұрын
@@ravikumarm4090 super tala 😂
@mewedward
@mewedward 2 жыл бұрын
Enna pa logic , nadu kadal la poi thangu va ya , vedu illa tha va sollu
@SALEMU1boys1090
@SALEMU1boys1090 2 жыл бұрын
@@mewedward கரையோரத்தில் படகு இல்லம் போல
@santhiallimuthu410
@santhiallimuthu410 2 жыл бұрын
Ithuku paruthi muduta Gudown LA irrukulama... 😂😂
@dinud71
@dinud71 2 жыл бұрын
நானும் பழைய இரும்பு தான் விக்கறேன்... எல்லாத்தையும் உருக்க மாட்டோம்... 50% க்கும் மேல பொருட்கள் நல்ல விலைக்கு மறு பயன்பாட்டுக்கு போகும்
@kathijabeevi4188
@kathijabeevi4188 2 жыл бұрын
Oru kannadi vudanchale manasu thangathe da.. ne easyah sollitiye poli kappala vodaika poranganu😅😅
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
இந்த கப்பலுக்கு வந்த சொத்தை எவ்வளவு மனித உழைப்பு பணமுதலீடு அத்தனையும் வீண்
@meenasachin3874
@meenasachin3874 2 жыл бұрын
Yen udaikanum🙄🙄.... oru orama nikka vachi...... suththy paakura thalama maathidalamey... varumanam nalla varumey👍
@creater006
@creater006 2 жыл бұрын
Tamilnadu government vaguna nalla irukum ini mala kalam vera vara bothu so Chennai rombunadhuku appuram nammala athula jolly ah irukalam laa 😌😆
@madhuvox6705
@madhuvox6705 2 жыл бұрын
OLX la nalla velaiku pogum
@snediya5132
@snediya5132 2 жыл бұрын
😂🤣
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 жыл бұрын
எங்கள்.ஊறு. ஏழைத்.தாயின்.மகனுக்கு. இது.தெரியாது.போல.ஓடனே.இந்தியாவ.அடமானம்.போட்டுவாங்கிடுவாப்புல.
@Alliisswell
@Alliisswell 2 жыл бұрын
Naan vanga porean😎
@sangeetha6766
@sangeetha6766 2 жыл бұрын
Apdiey india government ku anupidunga avunga parthupanga
@chilvandu8175
@chilvandu8175 2 жыл бұрын
உடைப்பதை விட ஏலம் விடலாம் வருவது வரைக்கும் லாபம்தான்
@cutebala1995
@cutebala1995 2 жыл бұрын
Na venuna vangigiran da yevolo sollunga..itho innaiku kelampura
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
atha udaikirathuku pathil rombah ella naatuku anupidunga..paavam anga irukura makkalku use aagum..edhukuda udachu onnu ilama panna poringa
@singa5765
@singa5765 2 жыл бұрын
இந்த லவடா செய்தி ஒன்றுமே புரியவில்லை
@balarammr2057
@balarammr2057 2 жыл бұрын
😂
@aasirbenjamin8275
@aasirbenjamin8275 2 жыл бұрын
One day you will make success
@eyeseyes1217
@eyeseyes1217 2 жыл бұрын
எவ்வளவு விலை சொல்றிங்க, பாத்து பண்ணிக்கலாம் சொல்லுங்க, ,
@balamuruganv7140
@balamuruganv7140 2 жыл бұрын
Enake manasu kekala.. cha..😒Evan kaso enaku varuthama iruku...😐
@sivasakthi4650
@sivasakthi4650 2 жыл бұрын
Pesama atha vera ethach.nalla vishayathuku payanpaduthulame illana Kampala pogurathu evalo peroda dream atha neravethura vagaila affordable price la trips conduct pannalama
@j1e75
@j1e75 2 жыл бұрын
ஆக்ர்ல போட்டா அமோன்ட் நிறைய கிடைக்கும்...
@Playfk791
@Playfk791 2 жыл бұрын
அடியாத்தி…இந்த கதை எப்படிதெரியுமா இருக்கு கல்யாணம் பண்ணி முதல் இரவு நேரத்துல பொண்ணு விவாகரத்து கேட்ட கதையால இருக்கு…😳😳😳
@dharwadfinancegroup2049
@dharwadfinancegroup2049 2 жыл бұрын
அதுல போக முடியாதவர்களின் சாபம் போல
@suboofcl475
@suboofcl475 2 жыл бұрын
Atha udaikirathukku ennakaavathu tharathane
@sakthi7422
@sakthi7422 2 жыл бұрын
Udaicha kappal picture enge🧐
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
நம்ம ஊர்க்காரன் தான் எவனோ நேரம் குறித்துக் கொடுத்து இருக்கிறான். ஒரு படத்தில் (ஆண்பாவம்)ஜனகராஜ் ஹோட்டலுக்கு நேரம் குறித்து கொடுத்தது போல.
@anbusama4202
@anbusama4202 2 жыл бұрын
Edhuku da odaikanum adha vera yarachum vandhu vaangura varaikum wait panni kudukla la illana konjam cheap ha yartayachum kuduthu fund collect pannikla....
@daydreams3294
@daydreams3294 2 жыл бұрын
Ada oru 2000 ticket rate la kammibanna pothum oru 6 month la business successful aagum apuram 2000 extra ticket rate sales panigalam 😎😎
@pulikutty9150
@pulikutty9150 2 жыл бұрын
டைடானிக் 2
@kunj4428
@kunj4428 2 жыл бұрын
If before broken this ship.. If u can give me 10lakhs... I settled my life.. And i finsh my house loan... And live peaceful with my family... If u r rich u dont know the money value..
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
அந்த கப்பலை தமிழகத்தில் ஒரு குடும்பம் மட்டும் வாங்க முடியும்.
@vlogers8630
@vlogers8630 2 жыл бұрын
Yar bro
@elavarasanjohnravi4829
@elavarasanjohnravi4829 2 жыл бұрын
DMK
@ranjithramasamy3036
@ranjithramasamy3036 2 жыл бұрын
Nalla reattukku kuduthha EMI la vaangi poodalaam, idea illaatha pasannga
@jaiprakash8786
@jaiprakash8786 2 жыл бұрын
Soon im waiting for cruise
@smsrikanth1982
@smsrikanth1982 2 жыл бұрын
என்ன விலை வாங்கி மெரினாவில் விடுவேம்.
@MdHASAN-dm9mh
@MdHASAN-dm9mh 2 жыл бұрын
கரெக்ட்டா ஒரு ரேட் சொல்ல சொல்லுங்க வாங்கிடுறேன்....
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
இதுக்கு பெயர் தான் சுத்தமான வடிகட்டிய கொழுப்பேடுத்த வேலை
@Yuvaraj-mh9hx
@Yuvaraj-mh9hx 2 жыл бұрын
Video enga da
@rangaiahpv5697
@rangaiahpv5697 2 жыл бұрын
கப்பலை காப்பாற்றுங்கள்
@prasath3757
@prasath3757 2 жыл бұрын
Adhu evalonu kealunga pa vaangi potulam.....
@karthikeyanganesan3603
@karthikeyanganesan3603 2 жыл бұрын
இது இப்பத்தான் எனக்கு தெரியுது.. முன்னாடியே சொல்லியிருக்கலாம் லே? என்ன புள்ள நீயி!!
@c.karthik6908
@c.karthik6908 2 жыл бұрын
Yean yethavathu hotels vaangi irukalaamea.
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
So sad that's business fate
@selvamselva7974
@selvamselva7974 2 жыл бұрын
Intha news poi nu ninaikuren🤔🤔🤔 namba mudela.
@santhiyasankar2599
@santhiyasankar2599 2 жыл бұрын
Erukakuda nalla edam illama erukranga evalo pramandama kati udaikranga....epdiyellam erukuiradu ulagam
@vijayiyer9045
@vijayiyer9045 2 жыл бұрын
You say somebody purchased the ship from the owner so what is the problem?
@TN_wth_KL_Wandering_Couples
@TN_wth_KL_Wandering_Couples 2 жыл бұрын
In my concern,Iam not accepted that decision because nobody's are not ready to buy if much more another options are there like we can innovate to a multi cuisine star restaurants cum hotels ,any have also one such a stikable idea is there we can converted to a moving restaurant cum hotel its named that country in record so many unembloyes get a job and also wonderful idea and have much another ideas also Why its break because its can build with much manpower for how much years so Is it see the govt please be action for that and take the good decision for innovating ideas in future. I think to say ,N⭕oooooo We can't build anything simple but we can destroy everything very simple Dont forget that
@leelakrishnan9463
@leelakrishnan9463 2 жыл бұрын
Ohh oh 🥺
@rahulj3490
@rahulj3490 2 жыл бұрын
இதுக்கு பருத்தி முட்டை குடோனிலேயே இருந்து இருக்கலாம்
@maharajas9809
@maharajas9809 2 жыл бұрын
Pesama enku nalum vithu erukalam
@poovi9177
@poovi9177 2 жыл бұрын
Jermany arasu nadavadikai eduthirukalam
@ASHOCKSM
@ASHOCKSM 2 жыл бұрын
Dont broke i will give an idea pls 👍 will you.. siva
@manojpradeepan
@manojpradeepan 2 жыл бұрын
Don't break it.. Give it to me 😆
@bestworld123
@bestworld123 2 жыл бұрын
கப்பல் வாங்க தயார்
@a.k.p.5319
@a.k.p.5319 2 жыл бұрын
Itharku su.. . Kozhupu thaan kaaranam...
@balajik2611
@balajik2611 2 жыл бұрын
Any detail insurance claim Idea 🙈🙊🙉
@vishvakeerthi.pvishvakeert808
@vishvakeerthi.pvishvakeert808 2 жыл бұрын
உருவாக்க எவ்வளவு கடினம்
@sreeni777
@sreeni777 2 жыл бұрын
India ku low price la sell pannirkalam...tourism...one mans waste is other man tresure
@ruthran481
@ruthran481 2 жыл бұрын
So sad
@sureshg7925
@sureshg7925 2 жыл бұрын
EMI options iruka, I'm interested 😂😂😂
@arcotkid2767
@arcotkid2767 2 жыл бұрын
சரி அந்த கப்பலை நான் விலைக்கு வாங்கலாமா
@nandhukishore3734
@nandhukishore3734 2 жыл бұрын
Diwal na?
@karthikarthi8782
@karthikarthi8782 2 жыл бұрын
இந்த கப்பல குத்தகைக்கு விடுலாம்
@anbuanbu5085
@anbuanbu5085 2 жыл бұрын
Panam koluthu pochinaa ipdi thaan nadakkum...
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
சும்மா சொல்கிறார்கள் உடைக்க மாட்டார்கள்
@dontvisitmychennel8409
@dontvisitmychennel8409 2 жыл бұрын
Enkayada enkayada ennoda titanic kappal🙄😳
@notreact00
@notreact00 2 жыл бұрын
Black Pearl Ship iruka ⚡🔥
@antoselvan7189
@antoselvan7189 2 жыл бұрын
Dai per day ticket avlo vacha epdi da people povanga
@sakthi7422
@sakthi7422 2 жыл бұрын
Ithellam nampura mathriya eruku🙄
@buvanabuvana3125
@buvanabuvana3125 2 жыл бұрын
Pls atha udaikkathinga pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joetessa1195
@joetessa1195 2 жыл бұрын
Ungakitta nala manasukun udaikakudanthunu na venadikiren bhuvanakandi antha kappla udaikathainga da
@anandananandan3831
@anandananandan3831 2 жыл бұрын
Government school ha panugae da
@karthickerode9559
@karthickerode9559 2 жыл бұрын
Adaa paavigala kekave kastama iruku
@eyalnature7774
@eyalnature7774 2 жыл бұрын
அட பாவிங்களா..பேசாம என்னடயாவது குடுத்துடுங்க..
@kumaravel3858
@kumaravel3858 2 жыл бұрын
Vera yarukavathu sale panalam la
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 2 жыл бұрын
Monthly due ku vayna na vaangikurayn😜
@mcbmccb7172
@mcbmccb7172 2 жыл бұрын
நமது தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட கட்சிக்காரர் ஒருவர் கப்பலை வாங்க முயற்சி செய்து வருகிறார்...
@youthfuture
@youthfuture 2 жыл бұрын
Deii Polimer nee solldraathu unmayaa....illaa TRP kaakavum Views kaakavum itha panndriyaa
@jayakumar.pjayakumar4605
@jayakumar.pjayakumar4605 2 жыл бұрын
😱😞😞😞
@mr.amavlogs5536
@mr.amavlogs5536 2 жыл бұрын
நம்ம அம்பானிய கூப்டுடா 🤣🤣🤣
@maduraiponnu2624
@maduraiponnu2624 2 жыл бұрын
😳😳😳😳
@vinithvinith6098
@vinithvinith6098 2 жыл бұрын
😢😢😢
@emptykai944
@emptykai944 2 жыл бұрын
POI poi nambathinga en friend Gopal 6 Masama antha kapaluku tha paint adikira 😂😂😂😂😂😂😂😂😂😂
@BF_18_FOODCHANNEL
@BF_18_FOODCHANNEL 2 жыл бұрын
Enoda murchi thothalum paravala......
@ThAvAsI_
@ThAvAsI_ 2 жыл бұрын
😕
@karthikeyann5731
@karthikeyann5731 2 жыл бұрын
Pala aaiyeram peroda ulaippuda
@RajKumar-lz4zx
@RajKumar-lz4zx 2 жыл бұрын
😭😭😭😭
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 16 МЛН
When A Gang Leader Confronted Muhammad Ali
11:43
Boxing After Dark
Рет қаралды 7 МЛН
The biggest crane in the world: the LIEBHERR LR 13000!
16:43
Who is Lord Labakdas ?  History time  With V Sriram - Avatar Live
13:01
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН