Our Farm House Tour in Tamil | பண்ணை வீடு Home Tour | Pudhumai Sei

  Рет қаралды 434,159

Pudhumai Sei

Pudhumai Sei

Күн бұрын

Our Farm House Tour in Tamil | பண்ணை வீடு Home Tour | Pudhumai Sei
Hello Friends,
Welcome to Pudhumai Sei,
In this video i am sharing the tour of our farm house in village (pannai veedu).
Our farm house is located in Erode, Tamil Nadu in India.
This is a typical farm house where our house is located next to the lower bhavani project canal and our farm with cattle. We grow the vegetables and fruits for our daily needs
Hope You will enjoy the video
Thanks for Watching
USA Home Tour in Tamil:
• Welcome to our Home | ...
Pudhumai Sei All Videos :
• Our Farm House Tour in...
Facebook page : / pudhumaisei
Instagram : / pudhumaisei
MUSIC CREDITS :
------------------------------
Forest by Vlad Gluschenko / vgl9
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Free Download / Stream: bit.ly/forest-...
Music promoted by Audio Library • Forest - Vlad Gluschen...
------------------------------
🎵 Track Info:
Title: Forest by Vlad Gluschenko
Genre and Mood: Country & Folk + Inspirational
---
------------------------------
Adventures by A Himitsu / a-himitsu
Creative Commons - Attribution 3.0 Unported- CC BY 3.0
Free Download / Stream: bit.ly/2Pj0MtT
Music released by Argofox • A Himitsu - Adventures...
Music promoted by Audio Library • Adventures - A Himitsu...
------------------------------
🎵 Track Info:
Title: Adventures by A Himitsu
Genre and Mood: Dance & Electronic + Happy
---
#hometourintamil #villagelife #farmhouse #pudhumaisei #tamilvlog

Пікірлер: 839
@lrdhrj6
@lrdhrj6 3 жыл бұрын
மனதில் எப்படி வாழ வேண்டும் என்று கற்பனை செய்தேனோ அதே போல ஒரு அழகான தற்சார்பு வாழ்வுமுறையின் பதிவு... வாழ்த்துக்கள்
@rpthegreat
@rpthegreat 3 жыл бұрын
வணக்கம் சகோதரி, உங்களின் இந்த பதிவு, எனது இரண்டு வருட ஈரோடு பணி அனுபவத்தை நினைவு படுத்துகிறது. மத்திய அரசு பணியில் அதிகாரியாக உள்ள நான் ஈரோட்டில் வேலை பார்த்த அனுபவம் மனநிறைவான ஒன்று. அந்த மரியாதை மற்றும் பன்பாடு மிகுந்த மக்கள் நேரத்தின் அருமையை நன்றாக அறிந்தவர்கள். கடிண உழைப்பாளிகள். எவ்வளவு வசதி இருந்தாலும் தலைக்கணம் இல்லாமல் பழகக்கூடியவர்கள். மொத்தத்தில் உங்களின் இந்த பதிவு மிக அருமை. எனது சிறு வயது கிராமத்து வாழ்க்கையை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி. உங்கள் இந்த பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 3 жыл бұрын
"நம்மாழ்வார்" பார்த்திருந்தால் நிச்சயம் பாராட்டியிருப்பார்.👌
@priyamanavalhoney
@priyamanavalhoney 3 жыл бұрын
தூய்மை அழகு சுத்தம் அழகான குடும்பம்... இதுதான் நம்ம ஊரு... 👍👌👍சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா...
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 3 жыл бұрын
ரொம்பவும் அருமையான விவசாய நிலங்களை பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தேன்.. பாராட்டு கள் சகோதரி..
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
உங்க புன்னகை கலந்த பேச்சு தனி அழகு சகோதரி....
@kongumadhu
@kongumadhu 3 жыл бұрын
🌴🌾கொங்கு நாட்டின் இயற்கை பகுதியில் ஒன்று ஈரோடு...🇨🇬
@abdulbros100
@abdulbros100 3 жыл бұрын
நிச்சயம் ஏதோ ஒரு முன்ஜென்மத்தில் நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுதான் சகல சௌபாக்கிய வாழ்க்கை கடவுள் கொடுத்து இருக்கிறார். மனமாற சொல்கிறேம்மா ...வாழ்க வளமுடன் நலமுடன்.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Ungal anbirku nandri😀
@behumbleandbesimplebehumbl629
@behumbleandbesimplebehumbl629 3 жыл бұрын
எத்தனையோ பேருக்கு கிடைக்காத இயற்கை சூழ்ந்த பசுமை வளத்துடன் கொண்ட வாழ்க்கை உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. என்றும் குறையா சந்தோசத்துடன் குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்.
@muthukumaran3186
@muthukumaran3186 3 жыл бұрын
I remember those days when I spent school vacation in tenkasi & courtallam with the same kind of atmosphere. Thanks sister for this vlog for bringing back the old memories.
@sekarramaiyan2127
@sekarramaiyan2127 3 жыл бұрын
அழகு.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@rayeesthecheif
@rayeesthecheif 3 жыл бұрын
ஆமா
@velkumarkandasamy5325
@velkumarkandasamy5325 3 жыл бұрын
Only people from rural background maintain traditional values. It is really a superb vlog .hundreds of metropolis can't be a match to a simple unaltered village and the people of genuine culture.
@sweetdean73
@sweetdean73 3 жыл бұрын
உலகில் எந்த பாகத்தில் வசித்தாலும் ஈடாகாத ஒரு வாழ்விடம் என்றால் இது போன்ற இயற்டகை அழகுடைய இடங்களே, இவ்வாறான இயற்கை வளங்கள் உலகில் ஆசியா கண்டத்தில் அதிலும் தென் ஆசியாவில்தான் உள்ளது என தோன்றுகிறது , கோடிகளுக்கும் ஈடாகாத இறைவனின் ஒரு கொடை, அழகே அழகு.
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 3 жыл бұрын
அமெரிக்காவ விட நல்லாருக்கு.😳 ரொம்ப பேர் ஏங்குற வாழ்கை, 😌 இத விட்டுட்டு வெளிநாடா?🤔
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Konja naal than
@sambathkumar6510
@sambathkumar6510 3 жыл бұрын
Sis usa all rules... But our home always spl and sweet.... I'm also like village home better than us
@maramara2777
@maramara2777 3 жыл бұрын
@@PudhumaiSei supper
@arezilarasidevikumari
@arezilarasidevikumari 3 жыл бұрын
@Simple Wealth Advice is
@viswanathan9881
@viswanathan9881 3 жыл бұрын
Thenghumarahatta chenra madhiri oru feeling.
@msrajashanmugam151
@msrajashanmugam151 3 жыл бұрын
நம்ம கொங்கு நாட்டிற்கு ஈடு இணை எதுவும் இல்லை அக்கா Fantastic ah irukku 👌
@gerby1935
@gerby1935 3 жыл бұрын
Beautiful house. If I had house like this in India then I would never live in US......
@aucklandtamilsamayalfromnz9418
@aucklandtamilsamayalfromnz9418 3 жыл бұрын
Just because, they are in US, they able to maintain this house And Land!!
@sethuramanramakrishnan5212
@sethuramanramakrishnan5212 3 жыл бұрын
Very nice village n house n surroundings
@somasundaramk3240
@somasundaramk3240 3 жыл бұрын
இயற்கை கொஞ்சும் பண்ணை வீடு சூப்பர்.நன்றி.
@tamilmaniyan1656
@tamilmaniyan1656 3 жыл бұрын
அந்தியூர் முதல் அமெரிக்கா வரை... அனைத்தும் அருமை அக்கா....👏👏👏
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa brother
@zaheerhussain3049
@zaheerhussain3049 3 жыл бұрын
இயற்கையும் எளிமை தான் மனித வாழ்வியல்
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
அழகு தோட்டம் 💕அருமையான பதிவு 👏 சூப்பர் 👌🏻 100 acres இருக்குமோ,,,👍👏 ஒவ்வொரு மரம் செடி கொடி எல்லாம் பேசுவது போல் இருக்கிறது 👏🌹 நம்ம ஊரை விட US என்னமோ அழகு கம்மி தான் னு தோனுது ,,🌹 அழகு பண்ணை 👍 வாழ்த்துக்கள் 💕 சகோதரி 👌
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
6 acres😀
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
@@PudhumaiSei tnq sister
@rnc6053
@rnc6053 3 жыл бұрын
பண்ணைவீடு இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை எல்லாமே பார்ப்பதற்கு மனதிற்கு குளிர்ச்சியாக இருக்கிறது ஆனால் வீட்டருகில் உள்ள கிணறு சுற்றுசுவர் இன்றி பாதுகாப்பு குறைபாடாக தெரிகிறது
@kingjoseph2094
@kingjoseph2094 3 жыл бұрын
ur right brother
@ramyamugunthan6973
@ramyamugunthan6973 3 жыл бұрын
This life is god’s gift
@rammecht8316
@rammecht8316 3 жыл бұрын
Yes
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@uthirapathiv5031
@uthirapathiv5031 3 жыл бұрын
உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு சகோதரி கிராமத்தை பார்த்தது மிக சந்தோஷ இருந்தது வாழ்க வளமுடன்
@nathinnaviera2164
@nathinnaviera2164 3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம் ஊர போல வருமா ....Super sissy
@poovarashierulan1254
@poovarashierulan1254 3 жыл бұрын
Beautiful farmhouse with all domestic animals,fresh veggies and pure milk,my husband's dream to live in such a place, from Mumbai
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you
@balamani8797
@balamani8797 3 жыл бұрын
Your village is very nice ,I am also farmer , always I like village life , eventhough you living America ,you like your village life and share it to others , very super
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you
@gurusiv1
@gurusiv1 3 жыл бұрын
இப்படி ஒரு இயற்கை வாழ்கையை விட்டுட்டு எப்படி தான் வெளிநாட்டில் வாழ்றீங்க??? இது தான் வாழும் சொர்க்கம்....
@chitraduraiswamy2285
@chitraduraiswamy2285 3 жыл бұрын
Yes
@abdulbros100
@abdulbros100 3 жыл бұрын
ஆமாம்.
@gabrielarun
@gabrielarun 3 жыл бұрын
Most of the people's dream is your reality. Heaven in earth....still I wonder what is there to hate in this video, why dislikes? Mysterious people...
@subikshacivil3639
@subikshacivil3639 3 жыл бұрын
அமெரிக்கா தமிழச்சியின் கொங்கு தமிழ் நீங்க இன்னும் வாழ்க வளமுடன் தங்கையே,,,,
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandri🙏
@ArvindKumar-yf5mr
@ArvindKumar-yf5mr 3 жыл бұрын
Fantastic farmhouse. I hope you will all sustain your farm like this.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 жыл бұрын
U people r blessed because ur living with natural 👍
@santhosht6910
@santhosht6910 3 жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் கொங்கு மண்டலம் என்றும் சிறப்புதான்!
@srimalisrini2262
@srimalisrini2262 3 жыл бұрын
Hi. My daughter is also in seattle. After visiting my daughter i too came to india few days back. Nice video
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you
@aruna5608
@aruna5608 3 жыл бұрын
நமது கொங்கு மண் .அருமை வாழ்த்துக்கள்
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
நன்றி Aruna😃
@murugesankavindapadi1293
@murugesankavindapadi1293 3 жыл бұрын
Very happy to see responses to your Farm Video. Keep it up. Namma Ooru.. Namma Tamil.. Antha Man Vaasanaiye thani tha..
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Yes.. namma ooru namma ooru than
@sunilanimation
@sunilanimation 3 жыл бұрын
Awesome place. Nature in its own beauty.
@karthikeyanbean
@karthikeyanbean 3 жыл бұрын
Having seeing ur videos, I wanted my life as well to be like this. US life, Village life, Bangalore ..
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 3 жыл бұрын
வாழ்த்தினேன்....ஏங்கினேன்..இயற்கைகளை வணங்கினேன்.
@Roamants
@Roamants 3 жыл бұрын
What a beautiful village and house.. ❤️ from US; Though i am in US ; I wish every every i want to visit kerala and spend time there....
@sabapathikrish8623
@sabapathikrish8623 3 жыл бұрын
Village farmhouse is very beautiful.Lucid description..Pudhumai seithu vitteergal
@dilipan486
@dilipan486 3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா!
@pulsarprabhumadurai5749
@pulsarprabhumadurai5749 3 жыл бұрын
Yanna oru name ??
@vishwavolgs5470
@vishwavolgs5470 3 жыл бұрын
@@pulsarprabhumadurai5749 Erode
@muthu9108
@muthu9108 3 жыл бұрын
Malar supera eruku. Naanum village la piranthavan thaan. Ethalam pakum pothu evlo alagu. 👌
@railsnegan
@railsnegan 3 жыл бұрын
மிகுந்த இயற்கை வளங்கள் நிறைந்த வீடு.👌 மிகவும் அருமை.👍🙏
@premistylevlogs
@premistylevlogs 3 жыл бұрын
I enjoyed this vlog!! You brought so much of my childhood memories. So happy to see that you’re from Erode. I’m from Salem.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you 😀
@akelangovan
@akelangovan 3 жыл бұрын
உங்க வீடியோ பார்க்க ரொம்ப அழகா ரொம்ப பசுமையா இருக்கு. உங்க போன வீடியோ ல le meridian ஹோட்டல் காமிச்சிட்டு எங்க ஊரு chinniampalayahta காட்டாம poitteengale ,😊
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandri..😃 next time coimbatore vantha chinniampalayam cover paniralam 👍
@amlukutti3943
@amlukutti3943 3 жыл бұрын
Hai sister, our Tamil is always super, while you speaking it was sweet
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Yes sister namma Tamil epovume super than👍
@gopi381
@gopi381 3 жыл бұрын
@@PudhumaiSei 👍🏻
@sayamr2332
@sayamr2332 3 жыл бұрын
சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா.... 😎
@ilangovan9936
@ilangovan9936 3 жыл бұрын
இயற்கையுடன் இணைந்து வாழ்வதே ஒரு தனி சுகம் தான்
@udhaysundar4027
@udhaysundar4027 3 жыл бұрын
Mam it's really super.. both are lucky person 💐💐
@gingert8712
@gingert8712 3 жыл бұрын
🤩🤩🤩🤩wow.. Super malar.. Aathu thanni, vayal, veedu super super.. You are so lucky to have this heavenly farm 🚜🐄🌾..
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandri ka
@SakthivelMvjm
@SakthivelMvjm 3 жыл бұрын
welcome home sis . .proud to see a KZbinr from my home town. .
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you 😀😀👍 thank you so much for your support
@venkatesans162
@venkatesans162 3 жыл бұрын
I am also from Erode. Which place it is in Erode? Really it is GOOD and bringing back the memories. My house is in teachers colony, backside of Erode Collectorate Office. Happy to see the village farm.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
This farm is in vellode
@shijojoy5704
@shijojoy5704 3 жыл бұрын
Your home is the food producer of your entire village.
@GGgoldspear
@GGgoldspear 3 жыл бұрын
The last part you showed the irrigation pumps...it reminded me of my childhood in Coimbatore where we got a few chances to bathe under a water pump, at a sugar cane farm in Ramanathapuram, near a house we lived
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
👌👌
@prabhuraj1621
@prabhuraj1621 3 жыл бұрын
👍👍Hmm your farm house super and nice in natural location. Beautiful farm 👌👌👌nice vlog
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you so much
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 3 жыл бұрын
Super super thanks
@Vivek23k
@Vivek23k 3 жыл бұрын
மனமும் கண்ணும் குளிர ஒரு அருமையான காணொளி. நன்றி கொங்கு பெண்ணே.. frm Bhavani
@ssubramanian605
@ssubramanian605 3 жыл бұрын
Very nice to see a farm house like yours and the nature surrounding the house.
@celebritykondattam4444
@celebritykondattam4444 Жыл бұрын
அழகான கிராமத்து வாழ்க்கை 👌🤩
@saravanans5998
@saravanans5998 3 жыл бұрын
Nice .. I was recalling my child hood spend in my grandmother thottam I miss it
@Justdreamsintamil
@Justdreamsintamil 3 жыл бұрын
Mind is very peaceful after seeing the greenery .🙂🙂🙂
@charlesprestin595
@charlesprestin595 3 жыл бұрын
அருமையான இடம் எந்த ஊர் இப்போ தான் first பார்க்கிறேன் subs பண்ணி உங்க எல்லா வீடியோவும் பார்க்கபோறேன்
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandri😀
@ramasamyramasamy6478
@ramasamyramasamy6478 3 жыл бұрын
What a great explanation in Tamil. Superb sister and I always like to watch your videos 👌🙏
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு தோட்டம்... பச்சை பசுமையான வயல் வெளி. சத்யமங்கலம் side? ஒரு கிராமத்து real beauty பார்க்க முடியுது
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Vellode, ERODE
@vadivel789
@vadivel789 3 жыл бұрын
Hi Malar, I watched most of your videos and the way of your explanation is really good...My kulathivam is in Raja temple at Vellode..keep continue...All the best
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou anna
@jrmworld27
@jrmworld27 3 жыл бұрын
Super very nice Vera level enaku pudichurukku unaga veedum and thottamum fantastic 👍👍👍
@sathimoorthiy9994
@sathimoorthiy9994 2 жыл бұрын
வணக்கம் விவசாயம் இயற்கை சுழல் மிக அருமை
@ravisankar5699
@ravisankar5699 3 жыл бұрын
Good morning maa 🌹Mind relax 💖seeing the nature 🏞️ 💓 Superb 🌄
@ravisankar5699
@ravisankar5699 3 жыл бұрын
😊👍
@ManirajSelvan
@ManirajSelvan 2 жыл бұрын
மலர் நீங்கள் மலர் தான்!!
@iyappaniyappan5742
@iyappaniyappan5742 3 жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் மூலம் அமெரிக்கா பார்த்துட்டேன்
@pramodpawar9858
@pramodpawar9858 2 жыл бұрын
Nice to see Farm House .......very beautiful ..........pramod
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
அட அட அட நம்ம ஊரு அழகே தனி. எனக்கும் இப்படி ஒரு ஊரில் retire ஆகனும்.
@uthirauthira7083
@uthirauthira7083 3 жыл бұрын
Compare with America India is best 👌 for ever. Natural your house located amazing super
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Yes
@ads4606
@ads4606 3 жыл бұрын
Wht a beautiful village and you took us really into the place..loved it so much..i wish i had one like this..So cool,clean and natural beauty...thk u so much..
@Pandiyan3638
@Pandiyan3638 3 жыл бұрын
I'm Muthur sister Unga video ellan superb Unga Tamil speaking romba nalla erukku
@pdominick5405
@pdominick5405 3 жыл бұрын
Madam you are lucky god bless you you worked in bangalore I think you speaking Kannada also I seen so many videos I like all videos
@samymb1869
@samymb1869 3 жыл бұрын
Natural life God gift, don't miss this type of life and save nature, Thank 🙇
@maslj7935
@maslj7935 3 жыл бұрын
John 3:16 [16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நேசிக்கிறார் நன்றி சகோதரி
@vidhyarthichannel8537
@vidhyarthichannel8537 3 жыл бұрын
Mam your vedios are very good. As you are intellectuals we people can learn many things from you. I subscribed your channel mam and will follow your vedios thank you. I am an ex service man. Jai hind jai bharath
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thank you so much sir🙏
@Hercules159
@Hercules159 3 жыл бұрын
Kattu tharai 👌👌. Nice to hear. Kottai (veedu) all these word are missing these days.
@parameswarans2752
@parameswarans2752 3 жыл бұрын
Very nice Agricultural field , God's gift Mam, Super 🙏
@deshucooking2960
@deshucooking2960 3 жыл бұрын
Super ah iruku இயற்கை🌿🍃 வாழ்க்கை..
@panchatcharamshanmugavel7561
@panchatcharamshanmugavel7561 3 жыл бұрын
வாழ்ந்தாள் இந்த உலகில் உங்களைப் போல் வாழ வேண்டும்
@yogishkumar5697
@yogishkumar5697 2 жыл бұрын
அருமையான கருத்து
@vibinvettukad6918
@vibinvettukad6918 3 жыл бұрын
സൂപ്പർ nice. 🔥🔥🥰🥰Vibin guruvayoor kerala.. Dubai 🔥🔥👍❤❤
@user-cf5su4te9s
@user-cf5su4te9s 3 жыл бұрын
i want to live a life like this :(
@SupremeRepairs
@SupremeRepairs 3 жыл бұрын
ಅದ್ಭುತವಾದ ಸುಂದರವಾದ ವಿಡಿಯೋ ❤️😍✋ amazing and beautiful video ❤️🌹🙏🙏
@nduraisamymanumanpalli3453
@nduraisamymanumanpalli3453 3 жыл бұрын
Your Kongu Tamil ,and kiramathu pasai super super good
@arifsaib6792
@arifsaib6792 3 жыл бұрын
3.43 sec. Ithu full ah namba thottamtha😍😍😍... U r always kind mam😇
@thomsonthadathil8484
@thomsonthadathil8484 3 жыл бұрын
Nostalgia
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 3 жыл бұрын
உங்கள் பண்ணைவீடு ஒரு பிருந்தாவனம்.பதிவுக்கு நன்றி.
@a.c.ra.c.r4940
@a.c.ra.c.r4940 3 жыл бұрын
Super very nice view i like your village your garden form very Beautiful nice nature speech and God is good day child very cute little baby's happy to enjoy your family God bless you all friends good sister
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
🙂
@sailorsudhan
@sailorsudhan 3 жыл бұрын
Superaa..panivaa peasureenga..i am planning to live my last years like this pannai veedu only..
@sangeethasanmugam3343
@sangeethasanmugam3343 3 жыл бұрын
Really super sis my dream house 😘😘but missing ...etha Mari home Ku en dislike panraga so bad🤦🤦
@ALLin-lg3fl
@ALLin-lg3fl 3 жыл бұрын
Erode guys hit 👍
@harianandh5981
@harianandh5981 3 жыл бұрын
சிறப்பு , சிறப்பு, மகிழ்ச்சி அக்கா சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா !
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Kandippa
@deshucooking2960
@deshucooking2960 3 жыл бұрын
Nice ur spk i like it I watch ur all videos
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou 😃
@aarthihariprasad5100
@aarthihariprasad5100 3 жыл бұрын
I miss this life 😭 Born and bought up with nature now living abroad for work is stressful
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Yes
@udhaysundar4027
@udhaysundar4027 3 жыл бұрын
கிராம வாழ்க்கை வாழ்வதே சிறப்புத் தான்
@SumathiSumathi-rc7mw
@SumathiSumathi-rc7mw 3 жыл бұрын
அழகான இடம். இது தான் சொர்க்கம்.
@Nellaitamilselvan
@Nellaitamilselvan 3 жыл бұрын
Beautiful but with danger. How far it is safe to live in farmhouse in India? My parents lived in farms over seven years before my birth. They didn’t have good life. Instead of investing so much money in farmhouse and apartments situated outside city range you can invest in cities close to your home town. I do have the most trees in our house what you have in your farmhouse My house is in the middle of a growing city with trees around home with a lot of open space. I don’t need to rent marriage hall for my daughter marriage. It is good for a visit homes like yours, not to stay for longer period of time.
@hajirabanu7033
@hajirabanu7033 3 жыл бұрын
Hi first time watching feeling happy becoz of your friendly nature 👏
Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei
31:57
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 6 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 47 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20